உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
-
சல்மான், அசின் - இன உணர்விலும் சினிமாத்தனம்? இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த DABANGG என்ற படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் சென்னையில் மட்டும் நான்குக்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவே வேறு மாநிலமாக இருந்தால் இந்தப் படம் எந்த தடங்கலுமின்றி ஓடுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. ஈழப் படுகொலையை மறைப்பதற்காக பாசிஸ ராஜகப்சே அரசு வலிந்து நடத்திய ஐஃபா திரைப்பட விழாவில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது. மே 17 இயக்கம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்ட அமிதாப்பச்சன் திரைப்பட விழாவின் தூதர் பொறுப்பிலிருந்து விலகியதோடு விழாவையும் புறக்கணித்தார். …
-
- 0 replies
- 726 views
-
-
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் டேவிட் டிரிம்பிள் காலமானார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதலமைச்சராக இருந்த டேவிட் டிரிம்பிள் தனது 77 ஆவது வயதில் காலமானார். அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளதாக டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி(யூயூபி) தெரிவித்துள்ளது. அவருடைய முயற்சியின் கீழ் 1998ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும் அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார். அப்பகுதிகளில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் 3,600 பேர் பலியானார்கள். அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலை…
-
- 0 replies
- 221 views
-
-
-
- 12 replies
- 3.1k views
-
-
நாளிதழ்களில் இன்று: கோவை ஆர்.எஸ்.புரம் - நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருது வழங்கினார். இந்த ஆண்டு குற்றங்களை கண்டறிதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், விபத்துகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், போலீஸ் சமுதாய பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டில் 10 காவல் நி…
-
- 0 replies
- 239 views
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புதுபாஸ்டன் நகரில் வசித்து வரும் நடிகை ஷனான் கெஸ் ரிச்சர்டுசன் டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, நியூயார்க்கில் மேயராக இருந்த மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோருக்கு ரிசின் என்ற கொடிய விஷத்தை தடவி கடந்த ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பியதாக ஷனான் கெஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. டெக்சாஸ் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, விஷத்தை வைத்ததாக ஒப்புக்கொண்ட நடிகை, ஆனால் விஷம் தடவிய கடிதங்களை தனது முன்னாள் கணவர்தான் அனுப்பினார் என்றும் வாதிட்ட…
-
- 0 replies
- 443 views
-
-
ஆபாச சாட்: உலக அளவில் நடக்கும் மோசடியின் பின்னணியில் இருப்பது யார்? டுகா ஒர்ஜின்மோ பிபிசி நியூஸ், அபுஜா 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IEROMIN அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபருக்கு 50 வயதிருக்கும். அவர் ஆன்லைனில் ஜிஞ்சர்ஹனி என்ற பெயர் கொண்ட மிகவும் வசீகரமான பெண்ணுடன் 'சாட்டிங்' செய்கிறார். அந்த நபர் ஜிஞ்சர்ஹனி அவர் இருக்கும் பகுதிக்கு அருகில் இருப்பது போல் நினைத்திருக்கிறார். ஆனால், உண்மையில், அவருடன் சாட்டிங் செய்வது ஒரு பெண் அல்ல. நைஜீரியாவில் உள்ள ஓர் ஆண். உலகம் முழுவதும் உள்ள ஆண்கள், இது போன்ற வசீகரமான பெண்களிடம் ஆன்லைன் மூலம் சாட் செய்ய, பல நூறு டாலரை இண…
-
- 0 replies
- 554 views
- 1 follower
-
-
ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் குளிருக்கு இதுவரை 55 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionயுக்ரைன் தலைநகர் கீயஃப் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ள…
-
- 0 replies
- 288 views
-
-
இலங்கை சுகாதார மந்திரி, இன்று (10.12.2010) பெங்களூரு அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில கர்நாடக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அகில கர்நாடக தமிழ் கூட்டமைப்பினர், இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது 21/2 லட்சம் அப்பாவி தமிழர்கள், ரஜபக்சே அரசால் கொல்லப்பட்டனர். பலர் இன்னும் முள் வேலியில் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சே கலந்து கொள்ள சென்றபோது, அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தியதால் திரும்பி சென்றார். தற்போது ராஜபக்சே அரசில் சுகாதார துறை மந்திரியாக இருக்கும் சலிண்டா தசநாயகா, பெங…
-
- 0 replies
- 410 views
-
-
ஆடை களையப்பட்ட அகதிகள்: ஐ.நா. அதிர்ச்சி ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 90 இற்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கி எல்லை அருகே ஆடைகள் களையப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களில் குழந்தைகளும் இருந்தனர் என்பது மேலும் வேதனை தரும் விஷயம். மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து துருக்கி வரை செல்லும் அகதிகள் அங்கிருந்து கிரேக்க நாட்டின் மூலம் ஐரோப்பாவுக்குள் செல்கின்றனர். அகதிகள் சட்டவிரோதமாகவே இப்படிச் செல்கிறார்கள் என்றாலும், சர்வதேச அகதிகள் சட்டத்தின்படி அவர்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலும் அவர்கள் வெவ்வேறு நாடுகளின் அரசுகளால், சட்டப்பட…
-
- 4 replies
- 860 views
- 1 follower
-
-
'இயற்கையின் மர்மம்': ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்கள் உயிரிழப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைWESTERN AUSTRALIA GOVERNMENT ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 150 திமிங்கலங்களில் 6 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. உயிரிழந்த ஒட்டுமொத்த திமிங்கலங்களும் குறுகிய தடுப்பு கொண்ட பைலட் வகை ஆகும். கடற்கரை…
-
- 1 reply
- 854 views
-
-
பாண்டிச்சேரி புதுச்சேரி ஆனது பாண்டிச்சேரியின் பெயரை அதன் பழைய பெயரான புதுச்சேரி என்று இன்று மாற்ற்ம் அடைந்துள்ளது
-
- 0 replies
- 805 views
-
-
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்க, நெருங்க மக்களைக் கவர என்ன செய்யலாம் என அரசியல் கட்சிகள் யோசிக்க ஆரம்பித்து விட்டன. ஆளுங்கட்சியான தி.மு.க., தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கவர்னர் உரையில் மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இதில் முக்கிய அம்சமாக ‘கள்’ இறக்க அனுமதி தரப்போகிறார்களாம். தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள வாக்குகளை அள்ள ‘கள்’ இறக்குவதற்கான அனுமதியை வழங்கும் அரசின் முடிவை, கவர்னர் தனது உரையில் அறிவிப்பார் என்றும் கோட்டை வட்டாரத் தகவல்கள் சொல்கிறது. தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது, ”தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கடந்த தேர்தலில் எங்களுக்…
-
- 0 replies
- 756 views
-
-
இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட 7 உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது 8-வது உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள ரொடோ மாகானா ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடி கட்டிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை 60 மீட்டர் ஆழத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவை 19-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. எரிமலைகளின் சீற்றத்தால் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கிவி மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடிகள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ராட்சத திருமண “கேக்” வடிவத்தில் உள்ளது. அது கடந்த 1886-ம் ஆண்டு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 820 views
-
-
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா இன்று (16.03.11) திடீரெனத் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரைச் சேர்ந்த ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா சென்னையில் கிரீன் ஹவுஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார். இந் நிறுவனம் ராசா அமைச்சரான பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்<br />என்பதால் இவரும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் வீடுகள் மற்றும்அலுவலகங்களில் மத்திய புலனாய்வுக் கழகம் அதிரடி சோதனைகளை நடத்திய…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமெரிக்க Ex அதிபர் டிரம்பை கொல்வோம்.." ஓப்பனாக சொன்ன டாப் ஈரான் அதிகாரி.. பரபரக்கும் அமெரிக்கா அமெரிக்காவுக்கு தங்கள் ஏவுகணை மூலம் ஈரான் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தெஹ்ரான்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரான் இப்போது அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்கா மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் அத்துமீறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பல புகார்கள் தொடர்ச்சியாக இருக்கின்றன. …
-
- 13 replies
- 1.1k views
-
-
டிரிபோலி: லிபியாவில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும், எதிர்த் தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்ற ஆப்ரிக்க யூனியனின் பரிந்துரையை அந்நாட்டுத் தலைவர் கடாபி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், கடாபி, அதிகாரத்தை விட்டு இறங்க வேண்டும் என்பதை எதிர்த் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. லிபியாவில் கடந்த ஒன்றரை மாத காலமாக, கடாபித் தரப்பு மற்றும் எதிர்த் தரப்புக்கிடையில் கடும் மோதல் நடந்து வருகிறது. மக்களைக் காப்பதற்காக இவ்விவகாரத்தில் முதலில் அமெரிக்காவும் அதைத் தொடர்ந்து நேட்டோவும் தலையிட்டன. இந்நிலையில், கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று முன்தினம், ஆப்ரிக்க யூனியன் தலைவர்கள் பங்கு பெற்ற குழு ஒன்று டிரிபோலிக்கு வந்தது. அக்குழுவின் தலைவரான தென் ஆப்ரிக்க…
-
- 0 replies
- 796 views
-
-
திபெத்தில் பிரம்மபுத்திரா நதியில் சீனா கட்டியுள்ள புதிய அணை, படம் - ஏஎப்பி. தீபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி மின் உற்பத்தியை தொடங்கியது சீனா. 2900 கி.மீ. பாயும் பிரம்மபுத்திரா நதி, திபெத்தில் இமயமலை பகுதியில் உற்பத்தியாகி இந்தி யாவில் அசாம், அருணாசலப் பிரதேசத்திலும், அண்டை நாடான வங்கதேசத்திலும் பாய்கிறது. நாடுகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் பிரம்மபுத்திரா அழைக்கப்படுகிறது. இதனிடையே திபெத்தில் பிரம்மபுத்திராவின் குறுக்கே பல்வேறு அணைகளைக் கட்டி நீர் மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த சீனா முடிவு செய்தது. இதன்படி முதல் நீர் மின்நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. பிரம்மபுத்திராவில் சீனா அணைகளை கட்டினால், இந்தியா வுக்கு வர…
-
- 2 replies
- 424 views
-
-
தாய்லாந்து தேர்தலில் ஜனநாயக ஆதரவு கட்சிகள் வெற்றி Published By: Sethu 15 May, 2023 | 10:39 AM தாய்லாந்து பொதுத் தேர்தலில் இராணுவ ஆட்சியை நிராகரிக்கும் வகையில் மக்கள் வாக்ளித்துள்ளனர். இன்று வெளியான தேர்தல் பெறுபேறுகளில் ஜனநாயக ஆதரவான கட்சிகளுக்கு ஆதரவான இரு எதிர்க்கட்சிகள்; முன்னிலையில் உள்ளன. 500 ஆசனங்கள் கொண்ட தாய்லாந்து பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. ஆட்சியமைப்பதற்கு குறைந்தபட்சம் 251 ஆசனங்கள் தேவை. இந்நிலையில், இன்று திங்கட்கிழமை வெளியான பெறுபேறுகளின்படி, 42 வயதான பீதா லிம்ஜரோன்ராத் தலைமையிலான எம்.ஈ.பி. கட்சி 151 ஆசன…
-
- 0 replies
- 180 views
-
-
தமிழக அரசு சர்வதேச கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதல்ல.. இந்தியா மீதான அழுத்தங்கள் தொடரும்… செயற்பாட்டு ரீதியான விடையை தரவேண்டிய நிலையில் சோனியா அரசு.. இன்று அதிகாலை பிரிட்டனில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரான்ஸ் புறப்படுகிறார். பிரான்சில் இன்று நடைபெறும் ஜி-8 நாடுகளின் விசேட மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரிட்டனுடன் அவர் போராடிப் பெற்ற உடன்பாடுகளுடன் இன்று ஜி – 8 நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்படப்போவது மூன்று விடயங்கள். 1. லிபிய விவகாரம் 2. ஜப்பானில் ஏற்பட்ட அணு உலைக்கசிவு, மற்றும் வறிய நாடுகளின் அணு ஆயுதங்கள் மீதான பாதுகாப்பு 3. உலகப் பொருளாதாரம். இதற்குள் நேற்று மாலை கையெழுத்தான உலக ஜனநாயக மறுமலர்…
-
- 3 replies
- 858 views
-
-
சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 50 போலீசார் பலி: வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிசூடு சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் ராணிபோட்லி எனும் காட்டுப்பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது. அங்கு சத்தீஸ்கர் ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த 23 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக 55 சிறப்பு போலீஸ் அதிகாரி கள் அங்கு இருந்தனர். பிஜப்பூர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளை ஒடுக்க இவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். நேற்றிரவு2.15 மணிக்கு நூற்றுக்கணக்கான நக்சலைட் டுக்கள் அந்த போலீஸ் நிலையத்தை சூழ்ந்தனர். போலீசார் உஷராவதற்குள் நக்சலைட்டுக்கள் நாலாபுறமும் நின்று அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். போலீஸ் நிலையத்துக்க…
-
- 0 replies
- 507 views
-
-
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் திகார் சிறையில் இருக்கிறார். இவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. பின்னர் மறுதேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரின் ஜாமீன் மனு விசாரணை தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நக்கீரன்.
-
- 0 replies
- 916 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடு கடந்த தமிழீழ அரசு உலகம் தழுவிய அளவில் மேற்கொண்டு வருகிற பெரும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கிற வகையில் விடுதலைச் சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் சுமார் 10 இலட்சம் பேரிடம் கையெழுத்துப் பெறும் மாபெரும் இயக்கத்தை மேற்கொள்வதென இக்குழு தீர்மானிக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நக்கீரன்.இணையம்.
-
- 0 replies
- 421 views
-
-
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி சென்ற லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட செயலாளர் கார்மேகராஜன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நிருபர்களை சந்தித்த டி.ராஜேந்தர், ’’தமிழகத்தில் தற்போது சினிமாத்துறை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. தியேட்டர்களுக்கு பெண்கள் வருவதில்லை. பெண்கள் சினிமாவிற்கு வந்தால்தான் படம் வெற்றி பெரும். இதனால் சினிமா வளர்ச்சி அடையும். பெண்கள் தியேட்டருக்கு வராததற்கு காரணம் தியோட்டரில் கட்டண உயர்வுதான் காரணம். தியேட்டரில் கட்டணத்தைக் குறைத்து பெண்களை சினிமா தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும். அப்போதுதான் சினிமா வளர்ச்சி அடையும். தேவைப்பட்டால் சமச்சீர் கல்வியில் ம…
-
- 0 replies
- 723 views
-
-
லண்டனில் பிறந்து வளர்ந்து , பின்னர் சிரியா சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து பல வெளிநாட்டவர்களை கொலை செய்து வரும் நபர் தான் "ஜிகாட் ஜோன்" இவரது குடும்பம் இன்னும் லண்டனில் தான் இருந்து வசித்து வருகிறது. இவர்கள் கடந்த 20 வருடங்களாக அரசாங்கம் கொடுக்கும் உதவிப் பணத்தில் தான் வாழ்கையை நடத்தி வருகிறார்கள் என்ற விடையம் வெளியாகியுள்ளது. இக் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களால் வேலைசெய்ய முடியாது என்று சாக்குப்போக்கை சொல்லி ,அதனைக் காரணம் காட்டி அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுள்ளார்கள். கடந்த 20 வருடங்களில் பிரித்தானிய அரசு இவர்களுக்கு சுமார் 400,000 ஆயிரம் ஸ்டேலிங் பவுன்சுகளை வழங்கியுள்ளது. ihadi John family's 20 years on benefits: How it's cost taxpayers up to £40…
-
- 6 replies
- 767 views
-