Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரதமர் நரேந்திர மோடி சரளமாக ஆங்கிலம் பேசுகிறார் – ஆனால் விரும்பம்தான் இல்லை : ட்ரம்ப் புகழாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடியவர் ஆனால் அவருக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்குத்தான் விருப்பம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார். பிரான்ஸின் பியாரிட்ஸ் நகரில் இடம்பெற்றுவரும் G7 மாநாட்டின் இரண்டு அரச தலைவர்களும் சந்தித்துக் கொண்ட போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திரய மோடியை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘மோடி நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதற்குதான் அவருக்கு விருப்பம் இல்லை’ என்று நகைச்சுவையாக கூறினார். G7 மாநாட்டின் பின்னர் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜ…

  2. பிரதமர் பதவி ஆசை இல்லை : ராகுல் உத்தரபிரதேச மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை என்றும், பிரதமராகும் ஆசை தனக்கு துளி கூட கிடையாது என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல் தெரிவித்துள்ளார். உ.பி., மாநில முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். வாரணாசியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் கூறியதாவது, உ.பி. மாநிலத்தில் மாபெரும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உருவெடுக்கும், அங்கு ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள், மாநிலத்தை பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டனர். நாட்டிற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக்பால் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அ…

  3. [size=5]பிரதமர் பதவி கிடைக்காததால் வருத்தமில்லை: பிரணாப்[/size] [size=4]பிரதமர் பதவி கிடைக்காததால் வருத்தம் ஏதுமில்லை என ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். [/size] இதுகுறித்து நிருபர்களிடம் பேசுகையில், நேரு மற்றும் இந்திராவிற்குப்பிறகுமன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார். அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். பிரதமர் பதவி வகிக்க மிகவும் தகுதியான நபரும் கூட என்று கூறியுள்ளார். தனக்கு பிரதமர் பதவி கிடைக்காததது குறித்து எவ்வித வருத்தமுமில்லை என்றும் பிரணாப் தெரிவித்தார். http://tamil.yahoo.com/ப-ர-மர்-ப-வ-145900660.html

    • 7 replies
    • 925 views
  4. புதுடில்லி: ""பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா என, பலரும் என்னிடம் கேட்கின்றனர். இது, தவறான கேள்வி. பிரதமர் பதவி மீது, எனக்கு விருப்பம் இல்லை. உடனடியாக திருமணம் செய்வதிலும், எனக்கு ஆர்வம் இல்லை. திருமணம் செய்தால், குழந்தைகள் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும்,'' என, காங்., துணை தலைவர் ராகுல், பரபரப்பு தகவலை தெரிவித்தார். லோக்சபா தேர்தலுக்கான, காங்., ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராகவும், கட்சியின் துணைத்தலைவராகவும், ராகுல், 42, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். "லோக்சபா தேர்தலில், காங்., பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்' என்றும், கூறி வந்தனர்.இந்நிலையில், காங்., எம்.பி.,க்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ராகுல் கூறியதாவது: கட்சியின் அனைத்து விவகாரங்களையும், மேலிடம் தான் முடி…

    • 3 replies
    • 591 views
  5. டெல்லி: வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ராகுலுக்கு வழிகாட்டுவேன், பிரதமர் பதவியில் நான் நீடிக்க மாட்டேன் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். நடந்து கொண்டிருக்கும் 15-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதம் 30ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட இருக்கிறது. தற்போது காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. மன்மோகன்சிங் 2 முறை தொடர்ந்து பிரதமர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடை பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும், யார் பிரதமர் ஆவார்க…

  6. பிரதமர் பதவிக்கு ஏங்கும் ஜெயலலிதா; மூன்றாவது அணிக்கனவு நனவாகுமா? தமிழக முதல்வர் கதிரையில் அனாயாசமாக உட்கார்ந்த ஜெயலலிதா, அத்துடன் திருப்தி அடையத் தயாரில்லை. நெடுகாலமாகவே அவர் மனதிலுள்ள கனவு நாட்டின் பிரதமராவது என்பதாகும். அவரது முக்கிய குணாம்சங்களில் ஒன்றான பழி தீர்க்கும் பழக்கத்துடன் தொடர்புடையதே அவரது பிரதமர் கனவும். அதாவது மாநில மட்டத்தில் தன்னை சிறை அனுப்பிய கருணாநிதியை பழி தீர்க்க நள்ளிரவில் அவரை கைது செய்து நடுத்தெருவில் இழுத்துச் சென்றார். அவ்வாறே தேசிய அளவில் தன்னை எடுத்தெறியும் பி.ஜே.பி. யையும் காங்கிரஸையும் பழி தீர்க்க இந்த இரு தரப்பையும் சாராத மூன்றாவது அணியை உருவாக்கி அதன் மூலம் பிரதமராக நெடுநாட்களாக கனவு காண்கிறார். தி.மு.க.வும் காங்கிரஸ் க…

  7. நாட்டின் பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிக சரியான தேர்வு என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கிருஷ்ணய்யர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் . அந்த கடிதத்தில் லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளாராக நரேந்திர மோடியை அறிவித்ததை வரவேற்கிறேன். அவர் மிகச் சரியான தேர்வு. பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் மோடி.நாட்டின் மீதான அக்கறை, அவருடைய அணுகுமுறை போன்ற குணநலன்கள் அவருக்கு இந்த வாயப்பைப் பெற்று தந்துள்ளது. இந்தியாவுக்கு அணுமின் திட்டங்கள் தேவையில்லை. அணுசக்தி வேண்டாம், சூரியசக்தியே வேண்டும் என்பது எனது கொள்கை.என்னைப் போன்று நரேந்திர மோடியும் சூரியசக்திக்கு ஆத…

  8. துபாயில் வசித்து வரும் முகைதீன் பிச்சை என்ற மனித வள மேம்பாடு மற்றும் நிர்வாக ஆலோசகர் நடத்திய இமெயில் சர்வேயில், பிரதமர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதாதான் பொருத்தமாக இருப்பார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனராம். இமெயில் மூலம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தினாராம் முகைதீன் பிச்சை. அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளார். அரபு நாடுகள், சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, இலஙகை, தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரிடம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளார் முகைதீன் பிச்சை. அதன் முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது பிரதமர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருவருமே பொருத்தமானவர்கள் என பலரும் கர…

    • 1 reply
    • 656 views
  9. சிங்கப்பூர்: என்னை பிரதமர் வேட்பாளர் என்று திரும்பத் திரும்பத் கூறுவது எனக்கு ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கிறது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ப.சிதம்பரம் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு சில மாதங்களாக அடிபட்டு வந்தது. இதற்கு சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று கூறியிருந்தார். இந்தநிலையில் சிஎன்பிசி டிவி 18தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், எனது அளவு, எல்லை என்ன என்பது எனக்குத் தெரியும். எனவே நான் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்வி எனக்கு ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கிறது. எனது எல்லைக்குட்பட்டு நான் செயல்பட்டு வருகிறேன். …

  10. பிரதமர் பதவியில் இருந்து விலகியதும் பின்வரிசை உறுப்பினராக அமர்வேன் : தெரேசா மே பிரதமர் தெரேசா மே, தான் பதவியில் இருந்து விலகியதும் பின்வரிசை உறுப்பினராக பாராளுமன்றில் அமர்வேன் என இன்று தெரிவித்துள்ளார். ஜூலை மாத இறுதியில் பதவியில் இருந்து விலகியபின் நம்பர் 10 டௌனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் இருந்தும் வெளியேறிவிடுவேன் என்று குறிப்பிட்டார். 2016 ஆம் ஆண்டு டேவிட் கமரன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதுடன் சிலநாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் விட்டு விலகினார். ரொனி பிளேயர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய அதே நாளிலேயே இடைத்தேர்தலையும் அறிவித்தார். 1975 இல் கொன்சர்வேற்றிவ் தலைவர் பதவியை விட்டு விலகிய ரெட் ஹீத் பின்னர் 26 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் …

  11. பிரதமர் பதவியை ஏற்கும் முழுத் தகுதியும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு- சரத்குமார் சென்னை: இந்திய நாட்டின் பிரதமராகும் முழுத் தகுதியும் படைத்த ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார். சரத்குமார் இன்று தனது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடினார். ஈழத் தமிழர்களுக்காக தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்திருந்த அவர், தனது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் ஏழை எளியோருக்கு இன்று உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். சரத் பிறந்த நாள் இளைஞர் தினம் பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் சரத்குமார். அப்போது அவர் பேசுகையில், …

  12. பிரதமர் பதவியை நெருங்குகிறார் ராகுல் ; ‘ உரிய நேரத்தில் வருவேன் ’ கட்சியும், அரசாங்கமும் கெட்டப்பெயரை சுமந்து அல்லல்படும் இந்நேரத்தில் ராகுலை உயரிய பொறுப்புக்கு கொண்டு வர காங்., திட்டமிட்டுள்ளது. இதன்படி உயர் பொறுப்புக்கு வரும் முடிவை எடுத்து விட்டேன் என்றும், உரிய நேரத்தில் காங்., கட்சி தலைமை முடிவை எடுக்கும் என்றும் இன்றயை பேட்டியில் ராகுல் சுருக்கென 2 வரி பதிலில் தெரிவித்தார். [size=3] [size=4]ஊழல், விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி என்ற பல பிரச்னைகளால் பிரதமர் பெயர் பெருமளவுக்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்., கட்சியில் மாற்றம் வருமா ? பிரதமர் பதவிக்கு புதிய முகம் அமர்த்தப்படுமாக என்ற பேச்சு தற்போது எழுந்திருக்கிறது. இதனையடுத்து ராகுல் நோக்க…

    • 0 replies
    • 558 views
  13. பிரதமர் பொரிஸ்- நிதியமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட 13 பேருக்கு, ரஷ்யா பயணத் தடை! பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட 13 பேருக்கு ரஷ்யா பயணத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் விவகாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யாவுக்கு எதிரான செயல்களை செய்து வரும் 13 பிரித்தானிய அரசியல் தலைவர்கள் ரஷ்யா வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக், உட்துறை அமைச்சர் பிரீத்தி படேல், அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிராவேர்மன், துணை பிரதமர் டொமினிக் ராப், வெளியுறவுத் துறை இணையமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். …

  14. பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, நரேந்திர மோடி முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அம்மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் பங்கேற்றனர். பிரசார மேடையில் அவர்கள் முன்னிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, பாரதிய ஜனதாவில் தம்மை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து கருத்து தெரிவித்த நரேந்திர மோடி அவரது வருகை, பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்தும் என்றார். தல்ஜீத் சிங் கோலியின் முடிவு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்பம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. எனினும், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இந்…

    • 2 replies
    • 521 views
  15. புதுடெல்லி: பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதாக மன்மோகன் சிங் அறிவிக்க உள்ளதாக டெல்லி வட்டாரங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதனை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் நடந்து வருகிறது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில் வருகிற ஜனவரி 3 ஆம் தேதியன்று காலை 11 மணி அளவில் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2009 ல் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின்னர், மன்மோகன் சிங்கே, முன்வந்து பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களை சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் ஆங்கில …

  16. ஞாயிற்றுக்கிழமை, 26, ஏப்ரல் 2009 (16:23 IST) பிரதமர் மன்மோகன் சிங் மீது ஷூ வீச முயற்சி அகமதாபாத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் மீது ஒருவர் ஷூ வீச முயற்சி செய்தார். மேடைக்கு முன்பு நீண்ட தூரத்திற்கு முன்பே ஷூ கீழே விழுந்தது. இதையடுத்து ஷூ வீசியவரை போலீசார் அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கீரன்

  17. பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யாவில் 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் மெட்வடேவ், பிரதமர் புடின் ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுகிறார். நேற்றிரவு புதுடெல்லியில் இருந்து ரஷ்யா புறப்படும் முன்பாக, ரஷ்ய பத்திரிகை ஒன்றுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அளித்துள்ள பேட்டியில், “அண்டை நாடுகளின் உதவியால் தூண்டி விடப்படும் பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்படுகிறது. மாபெரும் வல்லரசு நாடான ரஷ்யாவால், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை அரசு கொள்கையாக பின்பற்றுவதை பாகிஸ்தான் கைவிடுமாறு செய்ய முடியும். பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்துவது முடிவுக்கு வந்தால், பாகிஸ்தானுடன் இந்தியா இணைந்து செயல்படும் சூழ்நிலை ஏற்படும்” என்றார். இந்தியாவைப் போல…

  18. பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று புதுடெல்லியில் சந்தித்து பேசினார். பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே அவர்களின் சந்திப்பு குறித்தான தகவல்கள் வெளியிடப்படவில்லை. சாதாரண சந்திப்பே என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.dailythanthi.com/2014-01-10-Rahul-Gandhi-meets-Manmohan-Singh

  19. பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகுவாரா?: முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு Written by tharsan // May 14, 2013 // நிலக்கரி சுரங்க ஊழல், ரெயில்வே முறைகேடு ஆகியவற்றுக்கு பொறுப்பு ஏற்று மத்திய மந்திரிகள் அஸ்வினிகுமார், பவன்குமார் பன்சால் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இருவரையும் காப்பாற்ற பிரதமர் மன்மோகன்சிங் தீவிரமாக முயன்றார். ஆனால் சோனியா வற்புறுத்தியதால் 2 மந்திரிகளும் பதவியை பறிகொடுக்க நேரிட்டது. 2 மந்திரிகள் விலகல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் அதை மறுத்தனர். மந்திரிகளை ராஜினாமா செய்ய வைக்கும் முடிவை பிரதமரும், சோனியாவும் சேர்…

  20. 'முட்டாள்தனமான அவசர சட்டம்'- ராகுல் விமர்சனத்தால் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா? டெல்லி: தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டத்தை முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளதால் பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தமக்கு ஏற்பட்ட அவமானம் என்று கருதுவதால் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி ஆளும் காங்கிரஸிலும் எதிர்ப்பு எழுந்தது. அதுவும் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்…

  21. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வற்புறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக பாரதீய ஜனதா அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள பிரதமர் அலுவலக இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் இல்லம் வரும் பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவினர் ஊர்வலமாக புறப்பட்டு பிரதமர் வீடு நோக்கி வருகிறார்கள். http://dinaithal.com/index.php?option=com_content&vi…

    • 0 replies
    • 389 views
  22. பிரதமர் முன் சட்டையை கழற்றி திடீர் போராட்டம்! புதுடெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் வாலிபர் ஒருவர் சட்டையை கழற்றி,பிரதமரை திரும்பிச் செல்லுமாறு எதிர்ப்பு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்த நிலையில், இது தொடர்பாக டெல்லி விஞ்ஞான பவனில் இன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. [size="2"] [/size] இதில் பங்கேற்று பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிக்கொண்டிருக்கையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்…

  23. பிரதமர் மே-ஐ நிராகரிக்கின்றனர் பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான, தற்போதைய ஐ.இராச்சிய அரசாங்கத்தினதும் அதன் பிரதமரதும் திட்டங்களை, பெரும்பாலான பிரித்தானிய மக்கள் நிராகரிக்கின்றனர் என, கருத்துக்கணிப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகை சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பே, பிரதமர் தெரேசா மே மீது, அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள திருப்தியின்மையை வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, அடுத்தாண்டு மே 29ஆம் திகதி, ஐ.இராச்சியம் வெளியேற வேண்டியுள்ள நிலையில், அதற்கான பேரம்பேசல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், இத…

  24. பிரதமர் மோடியை நெகிழவைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்! இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் கனடா பிரதமர் ட்ரூடோவை, பிரதமர் மோடி வரவேற்காதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில், கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்றார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும், குறிப்பாக அவரின் குழந்தைகளான சேவியர், இல்லா கிரேஸ், மற்றும் ஹட்ரியெனை சந்திக்க மிகுந்த ஆவலாக உள்ளேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி நேற்று தெரிவித்திருந்தார். மேலும், இந்தியா - கனடா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகப் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இன்…

  25. பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா | கோப்புப் படம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் உறுதியானது, இரண்டு விஷயங்களை உணர்த்துகின்றன. ஒன்று, அமெரிக்க பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை பேணுவதில் மோடி கவனமாக இருக்கின்றார் என்பது. மற்றொன்று, இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய வேண்டும் என அதிபர் ஒபாமாவும் விரும்புகிறார் என்பது. செப்டம்பர் மாதம் ஐ.நா. சபை பொதுக்கூட்டம் நடைபெறுவதை ஒட்டி, அதில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் பலரும் அமெரிக்க அதிபரை சந்திக்க வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இத்தகைய சந்திப்புகளை அமெரிக்க அதிகாரிகள் பொதுவாக ஊக்குவிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால் பல்வேறு நாடுகளுக்கு அதிபருடனான சந்திப்புக…

    • 0 replies
    • 281 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.