Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிகம் சக்தி வாய்ந்ததாக தேர்வு செய்யப்பட்ட 27 நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. டில்லியில் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் சார்பில் பாதுகாப்பு வலிமை, மக்கள்தொகை, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவை அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சீனா 2வது இடத்திலும், அமெரிக்கா முதல் இடத்திலும் உள்ளன. வலிமையும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நகரங்களில் பீஜிங்கிற்கு அடித்தபடியாகவே டில்லி உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிமையில் சீனா, அமெரிக்காவை மிக நெருங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவையே அச்சுறுத்தும் மிகப் பெரிய சக்தி வாய்ந்த நாடாக சீன…

    • 2 replies
    • 2.2k views
  2. சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் திடீரென்று அவசர நிலை பிரகடனம் பீஜிங் சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அவசர நிலையால் 3.7 கோடி மக்கள் புதன்கிழமை முதல் தங்கள் குடியிருப்பிலேயே முடங்கி உள்ளனர்.இதனிடையே தலைநகர் பீஜிங் அருகே அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவினூடே மில்லியன் கணக்கில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். …

  3. துபாய் - உலகின் அதிக மக்கள் புழங்கும் விமான நிலையம் உலகிலேயே அதிக மக்கள் பாவிக்கும் விமான நிலையமாக, "துபாய் சர்வதேச விமான நிலையம்" என்ற முதலிட சிறப்புத் தகுதியை முதல் முறையாக துபாய் விமான நிலையம் பெற்றுள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (Airports Council International) கடந்த மாதம் வெளியிட்ட புள்ளிவிவர தகவல்களின்படி, 2013 ஜனவரி மாத நிலவரப்படி, துபாய் சர்வதேச விமான நிலையம் 5.53 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. அதே சமயம் லண்டனின் ஹீத்துரு சர்வதேச விமான நிலையம் 4.86 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது. இதுவரை கடந்த காலங்களில் லண்டனின் ஹீத்துரு சர்வதேச விமான நிலையமே இந்த விடயத்தில் முதலிடத்தில் நிலைத்திருந்தது. இந்த வருட ஆரம்பத்திலிருந்தே துபாய் சர்வதேச விம…

    • 31 replies
    • 2.5k views
  4. தனது வருங்கால கணவன் எப்படி இருக்கவேண்டும் என கற்பனை செய்து ஓவியம் தீட்டிய ஒரு பெண்ணுக்கு அவர் கற்பனை செய்தவாறே அச்சு அசலாக கணவர் கிடைத்துள்ள அதிசயம் இங்கிலாந்து நாட்டில் உள்ள 31 வயது பெண் ஒருவரது வாழ்வில் நடந்துள்ளது. இங்கிலாந்தின் சூர்ரி நகரில் அசிக்கும் ஹலோயிமாயோ என்ற 31 வயது பெண், தனது வருங்கால கணவன் குறித்து கற்பனையாக ஓவியம் ஒன்றை வரைந்தார். முகத்தில் தாடி வைத்திருக்கும் அழகிய கணவருடன் தானும் நிற்பது போல ஒரு ஓவியம் வரைந்து தனது படுக்கையறையில் பாதுகாத்து வந்தார். இந்ந்நிலையில் அவருக்கு மைக்கேல் என்பவர் இணையதளத்தில் அறிமுகமாகி இருவரும் நேரில் சந்தித்தபோது அவருடைய கற்பனை கணவரையே நேரில் கண்டு அதிசயித்தார். ஓவியம் வரைந்து நான்கு ஆண்டுகள் காத்திருந்த ஹலோயிமாயோவுக்கு கற்…

    • 1 reply
    • 730 views
  5. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் நடக்கவிருக்கும் உலக அழகிப் போட்டியில் பங்குபெறும் அழகிகள் நீச்சல் உடை அணியமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுத்தோறும் நடைபெறும் உலக அழகி போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறவுள்ளது. உலக அழகி போட்டியில் உலக அழகிப் பட்டம் மட்டுமில்லாமல் பல பிரிவுகளில் பரிசு வழங்கப்படும். அவற்றில் நீச்சல் உடைப் போட்டியும் ஒன்று. இந்தோனேசியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள் ஆவர். அவர்களின் உணர்வுகளை எந்த விதத்திலும் புண்படக்கூடாது என்ற எண்ணத்துடன் நீச்சல் உடை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக இந்த அமைப்பின் தலைவராக விளங்கும் ஜூலியா மோர்லே கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கு பெறும் 137 ப…

  6. விடைபெறுகிறார் பிரபாகரன் என்று அவருக்கு 83 ஆம் பக்கத்தை ஒதுக்கியிருக்கும் குமதம் காங்கிரசின் குலக்கொழுந்தும், ராஜீவ் - சோனியாவின் பட்டத்து இளவரசரும், இந்தியாவின் அடுத்த பிரதமருமான ராகுல் காந்தியின் பத்து மேன்மைகளை 2ஆம் பக்கத்தில் வெளியிட்டு யாருக்கு முதலிடம் என்பதில் நன்றி விசுவாசத்தைக் காட்டியிருக்கிறது. குமுதத்தின் அந்த பத்து வரலாற்றுப் புகழ்மிக்க சாதனைகளை வினவு என்கவுண்டர் செய்கிறது. குமுதம்: டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படிக்க ராகுலுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம் கிடைத்ததாம். வினவு: இதனால் ராகுல் எந்த விளையாட்டில், எந்த இந்திய அணியில் விளையாடினார் என்று தேடாதீர்கள். பிரதமரின் பிள்ளையை நன்கொடை வாங்கி சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகத்திற்கு பயமிருந…

    • 1 reply
    • 3.2k views
  7. எத்தியோப்பியாவில் துப்பாக்கி ஏந்தியவர்கள் முன்னெடுத்த தாக்குதல்களில் 30 பேர் பலி எத்தியோப்பியாவின் மத்திய ஒரோமியா பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் துப்பாக்கி ஏந்தியவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 12 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் எத்தியோப்பிய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். தாக்குதலானது மத்திய அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் இன வன்முறையை தூண்டியுள்ளது. தாக்குதலை நேரில் கண்ட 50 வயதான முதியவர் ஒருவர், நாங்கள் கார்களை பயன்படுத்தி இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் சென்றதாகவும், 30 பேரை அடக்கம் செய்ததாகவும் கூறினார். அதேநேரம் முதியவரும் அவரது குடும்பத்…

    • 3 replies
    • 514 views
  8. லண்டனில் உள்ள பிரித்தானியாவுக்கான மியன்மார் தூதர் வெளியேற்றம்! லண்டனின் மேஃபர் பகுதியில் உள்ள மியன்மார் நாட்டு தூதரகத்தின் தூதர் க்யாவ் ஸ்வார் மின், வெளியேற்றப்பட்டுள்ளார். மியன்மார் தூதரகத்தின் இராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு கூறியுள்ளார். மியன்மார் தூதர் க்யாவ் ஸ்வார் மின், சிறை பிடிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததன் பின்னணியில் அவர் வெளியேற்றபட்டுள்ளார். தூதர் க்யாவ் ஸ்வார் மின், தூதரகக் கட்டடத்தின் முன், லண்டனின் மெட்ரோபொலிடன் பொலிஸாரோடு பேசிக் கொண்டிருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தூதர் க்யாவ் ஸ்வார் மின் கூறுகையில், ‘நான் வெளியேற்றப்பட்டு…

  9. 27 வருடகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பில் - மெலிண்டா கேட்ஸ் ஜோடி பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகக் திங்களன்று கூறியுள்ளனர். மைக்ரோசாப்டின் பில்லியனர் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஒரு எழுத்தாளரும் வணிகப் பெண்ணுமான மெலிண்டா கேட்ஸ், தங்கள் தனிப்பட்ட டுவிட்டர் கணக்குகளில் வெளியிடப்பட்ட ஒரே மாதிரியான அறிக்கையில் விவாகரத்து முடிவை அறிவித்தனர். "கடந்த 27 ஆண்டுகளில், நாங்கள் மூன்று குழந்தைகளை வளர்த்துள்ளோம், உலகெங்கிலும் வேலை செய்யும் ஒரு அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம், இது அனைத்து மக்களையும் ஆரோக்கியமான, உற்பத்தி நிறைந்த வாழ்க்கையை நடத்த உதவுகிறது" என்று அந்த பதிவில் கூறியுள்ளன…

  10. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பிரிவினைவாத கிளர்ச்சிக்காரர்கள் பிபிசியிடம் தகவல் தருகையில், கிழக்கிலுள்ள பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றிலிருந்து 26 பயணிகளைக் கடத்திக் கொண்டுபோய் அதில் பாதி பேரை சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் பலுச் மாகாண தலைநகரான கெட்டாவுக்கு எழுபது கிலோமீட்டர் தொலைவில் பள்ளம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.இராணுவத்துடனோ பாதுகாப்பு துறையுனோ தொடர்பு இருப்பவர்களாக தாம் கருதியவர்களை பிரிவினைவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். பல காலமாகவே பிரிவினைவாத வன்முறைகளை பலுசிஸ்தான் அனுபவித்துவருகிறது. இரண்டாவது தாக்குதல் நாட்ட…

  11. வைத்தியர் ஒருவரை விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிய நிறுவனம்: அதிருப்தியில் மக்கள்! (காணொளி) தமது ஊழியர்கள் பயணம் செய்யவேண்டும் என்பதற்காக, பயணியொருவரை விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிய அமெரிக்காவின் யுனைட்டட் விமான சேவை நிறுவனம் மக்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. கடந்த ஞாயிறன்று யுனைட்டட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சிக்காகோவில் இருந்து கென்டக்கி புறப்படவிருந்தது. அப்போது, யுனைட்டட் விமான ஊழியர்கள் நால்வரை அவசரமாக கென்டக்கிக்கு அனுப்ப வேண்டியிருந்ததால், யாராவது பயணிகள் நால்வர் தமது ஆசனங்களை ஊழியர்களுக்காக விட்டுத் தருமாறு கோரப்பட்டது. அதற்கு மறுத்த பயணியொருவரை விமான நிறுவன …

  12. கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆயுதக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டிருந்த எண்பதுக்கும் அதிகமான பிள்ளைகளை காப்பாற்றியுள்ளதாக ஐநா சபையினால் அனுப்பப்பட்டிருந்த மீட்புக் குழு ஒன்று கூறுகிறது. எட்டு வயதுச் சிறார்களும் மீட்கப்பட்டுள்ள பிள்ளைகளில் அடங்குவர். இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டவர்களில் 13 பேர் சிறுமிகள் ஆவர்.அந்நாட்டின் தென்கிழக்கிலுள்ள கடங்கா மாகாணத்தில் செயல்பட்டுவருகின்ற மாய் மாய் என்ற ஆயுதக் குழுவினால் கடந்த ஆறு மாதங்களில் இப்பிள்ளைகள் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். கொங்கோவின் கடங்கா மாகாணத்தில் ஏழைப் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுவில் சேர்க்கப்பட்டனர். காப்பாற்றப்பட்ட பிள்ளைகளில் நாற்பது பேர் தத்தமது குடும்பத்தாரிடம் சேர்க்கப்பட்டுவிட்டார்க…

  13. இன்றைய (8/06/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அதிபர் ட்ரம்ப் ஆட்சியின் அதிகபட்ச பரபரப்பு நாடாளுமன்றத்தில் இன்று அரங்கேறுகிறது; ட்ரம்புடனான தன் சந்திப்புகள் கவலையளிப்பதாக இருந்ததாக ஜேம்ஸ் கொமி சாட்சியம். * தாலிபன் ஆட்சியில் பொதுமக்கள் நிலையென்ன? தாலிபனின் தலைநகராக வர்ணிக்கப்படும் நகருக்கு செல்ல பிபிசிக்கு கிடைத்த பிரத்யேக அனுமதியில் சேகரித்த செய்திகள். * மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஆதிமனிதர்கள்; மனித பரிணாம காலகட்டத்தை புரட்டிப்போடும் புதிய புதைபடிமங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.

  14. லேடி ட்ரியூ - 3ம் நூற்றாண்டில் சீனர்களை விரட்டியடித்த வியட்நாமிய பெண் கிளர்ச்சியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMERICAN MUSEUM OF NATURAL HISTORY படக்குறிப்பு, லேடி ட்ரியூ (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், பதினான்காம் கட்டுரை இது) லேடி ட்ரியூ வியட்நாமின் ச்சியெளசோ (தற்போதைய தன்ஹோ மாகாணம்) துணை மாகாண நகரில் உள்ள ச்சியூஸென் பகுதியில் இருக்கும் யென் பின் மாவட்டத்தில் கிறிஸ்துவுக்…

  15. செப்டம்பர் 20, 2013 அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த நீதிமன்றம் ஒன்று போலியான வெடிகுண்டு கண்டறியும் கருவியை பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு விறபனை செய்த குளோபல் டெக்னிக்கல் எனும் தனியார் நிறுவனத்தின் அதிபர் கேரி போல்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த போலியான கருவிகளை பாதுகாப்புத் துறையின் எச்சரிக்கையையும் மீறி, இங்கிலாந்து அரசின் மூன்று முக்கிய துறைகளே ஊக்குவித்துள்ளன என்பது தான் இந்த மோசடியின் உச்சம். கேரி போல்டன் – டுபாக்கூர் குண்டு கண்டறியும் கருவி உலகின் பல்வேறு நாடுகளும் பயத்தின் காரணமாக பல்வேறு போர்க் கருவிகள், ஆயுதங்கள், பாதுகாப்பு கருவிகளை வாங்கிக் குவிக்கின்றன. முதலாளித்துவ நாடுகளில் உள்ள முதலாளிகள் இந்த சந்தையை அரசுகளின் உத…

  16. உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடக சேவை இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் முடங்கியதால் பயனாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உலகளவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஆகியவை முக்கிய சமூக வலைத்தளங்களாக விளங்கி வருகின்றன. இந்த நிலையில் தற்போது திடீரென மூன்று செயலிகளும் ஒரே நேரத்தில் முடங்கியது. இதனால் இலங்கை உட்பட உலகளாவிய நாடுகளில் உள்ள பயனாளிகள் அவதிக்குள்ளாகினர். வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியன செயலிழந்தன | Virakesari.lk

  17. டிரம்ப் பயணத்தடை: 6 முஸ்லிம் நாட்டினர் விசா பெற புதிய விதிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற 6 நாடுகளின் பிரஜைகளுக்கும், அகதிகளுக்கும் புதிய விசா வரையறையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த நாடுகளை சேர்ந்தோரும், அகதிகளும் இனிமேல் அமெரிக்கா விசா பெறுவதற்கு, அமெரிக்காவோடு நெருங்கிய குடும்ப அல்லது வர்த்தகத் தொடர்புகள் கொண்டவராக இருக்க வேண்டும் என்று இந்த புதிய வரையறை வலியுறுத்துகிறது. இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாட்டு மக்களை பாதிக்கின்ற இந்த விதிமுறைகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவின் ஒரு ப…

  18. ரஷ்யாவை... ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து, நீக்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் நேற்றைய தினம், காணொளி மூலம் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, உக்ரைனில் ரஷ்ய படைகளினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, பாதுகாப்புச் சபைக்கு அவர் விளக்கமளித்துள்ளார். இதன்போது, ரஷ்ய படையினால், உக்ரைனியர்கள் கொல்லப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்ற நிலையில், ரஷ்யா பொறுப்புக் கூரலுக்கு உள்ளாக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதேநேர…

  19. நேரடியான முடிவுகளை காண. http://news.bbc.co.uk/1/shared/election2010/results/constituency/e57.stm http://news.sky.com/sky-news/app/liveTV/liveTv.html?lid=Live_TV_Popup&lpos=Middle_Hand_Column_HP அனேகமாக இரு பெரும் கட்ச்சிகள் சேர்ந்து ஆட்ச்சி அமைக்கும் சாத்தியங்களே அதிகம் என்கிறது நிலபரங்கள். Lib dem & Laber கூட்டுக்கே சாத்தியங்கள் அதிகம்.

  20. கட்டாரில் பணிபுரிபவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! கட்டார் அர­சாங்­க­மா­னது தனது நாட்­டி­லுள்ள 2 மில்­லியன் வெளி நாட்டுத் தொழி­லா­ளர்­களைப் பாது­காப்­ப­தற்­கான புதிய சட்­ட ­மூ­ல­மொன்­றுக்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது. கட்­டா­­ரி­லுள்ள வெளி­நாட்டுத் தொழி­லா­ளர்களுக்கு நிதி ஆத­ரவை வழங்கும் மேற்­படி சட்­ட­மூ­ல­மா­னது அங்கு பணி­யாற்றும் தொழி­லா­ளர்கள் உரிய வேத­னத்தைப் பெற்றுக் கொள்­வதை உறு­திப்­ப­டுத்தும் என அந்­நாட்டு தொழில் அமைச்சர் இஸ்ஸா அல் நுவா­ யிமி தெரி­வித்தார். 'தொழி­லா­ளர்கள் ஆத­ரவு மற்றும் காப்­பு­றுதி நிதி' என அழைக்­கப்­படும் மேற்­படி நிதி­ய­மா­னது அமைச்­ச­ர­வையின் ஆத­ரவின் கீழ் சுயா­தீ­ன­மாக செயற்­ப­ட­வுள்­ள­தாக அவர் கூறினார். …

  21. நாங்கள் இணைந்தால் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் வலிமைபெறும்- ஜெலன்ஸ்கி Posted on June 13, 2022 by தென்னவள் 3 0 உக்ரைனின் தென்கிழக்கு கெர்சன் மற்றும் ஜபோரிஜியா பிராந்தியங்களில், ரஷிய படைகளிடம் இருந்து கிராமங்கள் மற்றும் நகரங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். எனினும், சிவியரோடோனெட்ஸ்க் பகுதியில் இன்னும் சண்டை தொடர்ந்து நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியைச் சந்தித்து பேசினார். அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான உக்ரைனின்…

    • 0 replies
    • 273 views
  22. உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஜெர்மனியை சேர்ந்த அரசியல்வாதியான ஏஞ்சலா மேர்கல் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. பெப்சிகோ இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி 13வது இடத்தையும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக பணிபுரியும் அருந்ததி பட்டாச்சார்யா 36வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதே போல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் சந்தா கோச்சார் 43வது இடத்தையும் , அமெரிக்காவில…

    • 0 replies
    • 491 views
  23. தியானான்மென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்ட நிகழ்வு அஞ்சலியைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியனான்மென் சதுக்கத்தில் 1989ல் நடந்த ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை அரசு ஒடுக்கிய நிகழ்வின் 25வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படாமல் தடுக்க அந்த சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான சீனப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வை அனுசரிக்கவோ அல்லது விவாதிக்கவோ கூடாது என்று மக்கள் தடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். சதுக்கத்துக்கு வெளிநாட்டு செய்தியாளர்கள் சென்ற போது அவர்களை பாதுகாப்புப்படையினர் அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர். அந்தப் பகுதி வழியாகக் கடந்து சென்றவர்களையும் ப…

    • 0 replies
    • 349 views
  24. இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான சதியில் ஈடுபடுவதாக எதிரி நாடுகள் மீது இரான் தலைவர் குற்றச்சாட்டு, வெளிநாட்டுக் கழிவுகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்த சீனா, சுற்றுலாவாசிகளைக் கவரும் செயற்கை பனிச்சறுக்கல் உள்ளிட்ட செய்திகளை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.

  25. Planes in 'near miss' at Barcelona airport 1 hour ago A plane spotter captured footage appearing to show the moment two aeroplanes almost collided at a Barcelona airport. An Airbus 340 is shown crossing the runway at El Prat Airport as a flight from Moscow is coming in to land. The pilot of the Boeing 767 from Russia then aborts the landing. The plane then lands safely on the runway shortly afterwards. Officials have denied passengers were in danger at any point. Footage courtesy of Miguel Ángel Ramírez Ruiz. Thanks http://www.bbc.co.uk/news/world-europe-28195337 ஸ்பெயின் நாட்டில் உள்ள பர்சிலோணா விமான நிலையத்தில் நடக்கவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.