உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
கனிமொழி கைதா? 6ம் எண் சிறையா? விறுவிறு சி.பி.ஐ. மூன்றாவது குற்றப் பத்திரிகையை மே-31 அன்று சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு, சட்டப்படி கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், ஆயுள் முழுக்கவும்கூட சிறையில் கழிக்க வேண்டி இருக்குமாம். அதனால், இந்தக் கோணத்திலும் தனியாக வழக்குப் போட ஆதாரங்களை சி.பி.ஐ. சேகரிக்கிறது. யார் இந்த அமிர்தராஜ்? ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த, மறைந்த சாதிக் பாட்சாவின் பி.ஏ-வாக இருந்தவர் அமிர்தராஜ். சாதிக் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் முழுமையாக விசாரணை…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகின் பசியை போக்க புதிய வரைபடம் தயாரிப்பு பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். கோதுமைகளுக்கான உலக வரைபடம் படத்தின் காப்புரிமைIGOR STEVANOVIC / SCIENCE PHOTO LIBRARY ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒரு லட்சம் ரகங்களுக்கும் மேலான கோதுமைகளின் மரபணுக்கள் ஒவ்வொன்றும் எங்கெல்லாம் உள்ளது என்பதை காட்டும் உலக வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். எந்த மரபணு கொண்ட கோதுமை எந்த இடத்தில் விளைகிறது எனும் தகவலை காட்டும் இந்த வரைபடம் மூலம் பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் ஒட்டுரக கோதுமை வகைகளை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் கருது…
-
- 0 replies
- 552 views
-
-
பாக்கிஸ்த்தான் கராச்சி நகரில் சீன தூதரகம் மீது பாலுசிஸ்த்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் பாக்கிஸ்த்தானின் பாலுசிஸ்த்தான் பிராந்தியத்தில், பாக்கிஸ்த்தானின் அடக்குமுறைக்கெதிராகப் போராடிவரும் விடுதலைப் போராளிகள் அமைப்பொன்று இன்று கராச்சி நகரில் அமைந்திருக்கும் சீனத் தூதரகம் மீது தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதலில் 4 தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதோடு, 3 தாக்குதலாளிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்த்தான் அரசு கூறியிருக்கிறது. பாலுசிஸ்த்தான் ஊடாக அரேபியக் கடலுக்கான தனது வழங்கல்ப் பாதையொன்றினை பாக்கிஸ்த்தான் அரசின் அனுசரணையுடன் அமைக்க பாரியளவு முதலீட்டைச் சீனா செய்துவரும் வேளையில், தங்களது தாயகம் மீதான சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பிற்கெதிராகவும், சுரண்டலு…
-
- 0 replies
- 469 views
-
-
இங்கிலாந்து உள்துறை மந்திரி பொறுப்பில் இருந்து சுவெல்லா பிரேவர்மென் நீக்கம்- ரிஷி சுனக் அதிரடி பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மென் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். லண்டன், இங்கிலாந்தில் கடந்த வாரம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை போலீசார் கையாண்ட விதம் குறித்து உள்துறை மந்திரி சுவெல்லா பிரேவர்மென் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. பலரும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், இங்கிலாந்து அமைச்சரவையில் இருந்து சுவெல்லா பிரேவர்மெனை பதவி நீக்கம் செய்து ரிஷி சு…
-
- 6 replies
- 752 views
- 1 follower
-
-
கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் January 18, 2019 பயங்கர கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாண்ட்ரிகம் எஸ்டேட் பகுதியில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரான 97 வயதாக இளவரசர் பிலிப்பின் கார் நேற்று வியாழக்கிழமை சாலை வளைவின் போது கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை பங்கிங்காம் அரண்மனையும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது விபத்தில் பாதிப்படைந்த இரு கார்களினதும் சாரதிகள் மது அருந்தி காரை செலுத்தினார்களா …
-
- 3 replies
- 1.6k views
-
-
சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக நாணயங்கள் கருதப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை காட்டுகிறது. நாணயங்கள் உயரும் போது, நாட்டின் பொருளாதாரமும் வளர்கிறது. இது முதலீடுகளை ஈர்க்கிறது மற்றும் உலகளவில் உறவுகளை ஊக்குவிக்கிறது. சில நாணயங்கள் பிரபலமாக இருந்தும், பரவலாகப் பயன்பாட்டில் இருப்பினும் அவற்றின் மதிப்பு மற்றும் வலிமை குறைவாகவே இருக்கிறது. அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் உலகின் வலிமையான பத்து நாணயங்களின் பட்டியலையும், அவற்றின் வெற்றிக்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. குவைத் தினார் ₹ 270.23 மற்றும் $3.25 என்ற மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. பஹ்ரைன் தினார் ₹ 220.4 மற்றும் $2.65 மதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஓமானி ரியால் ₹ 215.8…
-
- 0 replies
- 402 views
- 1 follower
-
-
அகற்றப்பட்ட பிரபாகரன் சிலையை அரசு செலவில் மீண்டும் அமைக்க வேண்டும்: - ராமதாஸ் [saturday 2015-06-06 14:00] வேளாங்கண்ணி அருகே பிரபாகரனின் உருவச்சிலையை காவல்துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர். பிரபாகரனின் சிலையை அகற்றப்பட்ட இடத்தில் தனது சொந்த செலவில் மீண்டும் அமைத்துத் தர அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்திலுள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல்துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர். இதன் மூலம் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரச…
-
- 1 reply
- 504 views
-
-
இலங்கையில் உணவுப் பொருள் பற்றாக்குறையால் பரிதவித்து வரும் தமிழர்களுக்கு வழங்குவதற்காக தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிக்கப்படும் என மாநில பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். கோவை வந்த இல.கணேசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் வாழும் தமிழர்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்காக 5ம் தேதி முதல் பாஜகவினர் வீடு வீடாக சென்று உணவு, உடைகள் உள்ளிட்டவற்றை சேகரிப்பார்கள். பின்னர் வருகிற 11ம் தேதி இவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். சேது சமுத்திரத் திட்டத்திற்காக மொத்தம் 6 பாதைகள் பரிந்துரைக்கப்பட்டன. வாஜ்பாய் பிரதமராக…
-
- 3 replies
- 1.7k views
-
-
பிராய்லர் சிக்கனால் வந்த வினை.. 26 வயது சீன இளைஞருக்கு மார்பகங்கள் வளர்ந்தன! பீஜிங்: அதிக அளவுக்கு சிக்கன் சாப்பிட்டதால் 26 வயது இளைஞருக்கு, பெண்களை போன்று, மார்பகம் வளர்ந்துள்ள சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது. சீனாவை சேந்த 26 வயது பட்டதாரி இளைஞர் லி. இவர் சமீபத்தில், ஒரு வித்தியாசமான பிரச்சினையுடன் டாக்டரை அணுகியுள்ளார். சமீபகாலமாக லீக்கு மார்பகம் முளைத்துவிட்டதுதான் அந்த பிரச்சினைக்கு காரணம். லியின் உடலில் ஹார்மோன் வித்தியாசம் அதிகமாக இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். லியின் உணவு பழக்கம் பற்றி டாக்டர்கள் விசாரித்தனர். அப்போது, லி அதிகமாக சிக்கன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்பதும் குறிப்பாக, சிக்கன் விங்ஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் சாப்பிடும் வழக்கம் உள்…
-
- 5 replies
- 1.1k views
-
-
இந்த படுகொலை முயற்சி அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் சந்தேக நபர் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அதைச் செய்ய முடிவெடுத்தார், ”என்று உள்துறை அமைச்சர் Matúš Šutaj Eštok, Banská Bystrica மருத்துவமனைக்கு வெளியே ஒரு செய்தி மாநாட்டில் கூறினார், அங்கு பிரதமர் சிகிச்சை பெற்றார். https://www.cnn.com/europe/live-news/robert-fico-slovakia-prime-minister-shooting-05-15-24/index.html
-
-
- 7 replies
- 709 views
- 2 followers
-
-
http://www.youtube.com/watch?v=2OmqjSCohjQ&feature=player_embedded
-
- 0 replies
- 499 views
-
-
ஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்! ஹொங்கொங்கில் குற்றச்செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைக்காக சீனாவிடம் ஒப்படைப்பதற்கு அனுமதியளிக்கும் புதிய சட்டமூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு எதிராக ஹொங்கொங் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களையடுத்தே இந்த சட்டமூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந் நாட்டு ஜனாதிபதி கேரீ லாம், நாடுகடத்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்டப் பேரவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். அந்தச் சட்ட வரைவு குறித்து சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருனுடன் ஆலோசனை நடத்தி, …
-
- 1 reply
- 742 views
-
-
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்திற்கு அருகில் இருந்த காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பும், தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த பரப்புரையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது இருமுறை துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நியூயோர்க்கில் யூனியண்டாலே என்ற இடத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், அங்கிருந்த வாக…
-
- 1 reply
- 366 views
- 1 follower
-
-
தாய்லாந்தில் வருடாந்த மத வைபவம் தாய்லாந்தில் புகெத் நகரிலுள்ள சீன சம்கொங் புனிதஸ்தலம் மற்றும் சீன பான் தா ரூ புனித ஸ்தலம் என்ப வற்றில் இடம்பெற்ற வருடாந்த வைபவத்தில் கலந்து கொண்ட நூற்றுக்க ணக்கான ஆண்கள் தமது உடலிலும் கன்னங்களிலும் துளையிட்டு அதனூடாக உலோகக் கோல்களையும் கத்திகளையும் துப்பாக்கிகளையும் உட்செலுத்தி வீதியில் ஊர்வலமாக சென்ற போது எடுக்கப்பட்ட படங்களை காணலாம். http://www.virakesari.lk/articles/2015/10/19/தாய்லாந்தில்-வருடாந்த-மத-வைபவம்
-
- 1 reply
- 1.1k views
-
-
தெற்காசிய தீவான பிலிப்பின்ஸ் கடந்த ஒரு மாத காலத்தில் 6 புயல்களால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அங்கு கடந்த 3 வார காலத்தில் 5 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. கடந்த மாத பிற்பகுதியில், பிலிப்பின்ஸில் ‘ட்ராமி’ புயல் தாக்கியதில், ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய அளவுக்கு மழைப்பொழிவு, வெறும் 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு நகரங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் வீசிய சூறைக்காற்று, மற்றும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் கடைசியாக, பிலிப்பின்ஸின் கிழக்கே அமைந்துள்ள கேட்டெண்டுவானெஸ் தீவில் ‘மேன்-இ (பெப்பிடோ)’ புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்துள…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
வாஷிங்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டனை நீக்கி அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஈரான், வடகொரியா மற்றும் ஆப்கானிஸ்தான் உடனான வெளியுறவு கொள்கையில் சரியாக செய்யப்படவில்லை என நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525032
-
- 3 replies
- 670 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கௌதம் அதானியின் குழுமம் பங்குச்சந்தை சூழ்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், செரில்லன் மொல்லன் பதவி, பிபிசி நியூஸ், மும்பை ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023இல் அதானி குழுமத்தை ஆணிவேரை அசைத்துப் பார்த்தது. இந்த நிறுவனம் தற்போது மூடப்பட உள்ளதாக அதன் நிறுவனர் அறிவித்துள்ளார். ஏன்? அவர் கூறுவது என்ன? அமெரிக்காவில் இயங்கி வந்த ஷார்ட்-செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முக்கிய நிதி நிறுவனங்களின் மோசடி மற்றும் நிதி சார்ந்த குற்றங்கள் குறித்து அறிக்கைகளை வெளியிட்…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 20-ம் திகதி பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அதன்படி சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 538 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் நுற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவிக்கயைில், சட்டவிரோதமாக குடியேறிய 538…
-
-
- 12 replies
- 714 views
- 1 follower
-
-
பென்சில்வேனியா: ஹிலாரி வெற்றி . Wednesday, 23 April, 2008 11:55 AM . பிலடெல்பியா, ஏப்.23: பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் முதற்கட்ட வாக்குப்பதிவில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கருப்பின தலைவரான பாரக் ஒபாமாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார். . இதன் மூலம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுவரை முடிவுகள் வெளியாகி உள்ள 32 சதவிகித வாக்கெடுப்பில் ஹிலாரிக்கு 54 சதவிகித வாக்குகளும், ஒபாமாவுக்கு 46 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற முதல்கட்ட வாக்கெடுப்பில் த…
-
- 0 replies
- 773 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னறிவிப்பின்றி ஆப்கானிஸ்தான் சென்றார். அதிபராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அங்கு சென்ற அவரின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் பக்ராம் விமானப்படைத்தளத்தில் தரையிறங்கியது. பின்னர் அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்கள் மத்தியில் பேசும்போது அமெரிக்காவுடனான நீண்ட காலமாக போர் செய்யும் தாலிபான்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வார்கள் என தாம் நம்புவதாக டிரம்ப் கூறினார். மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து படிப்படியாக வீரர்கள் குறைக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், வரும் மாதங்களில் 5 ஆயிரம் வீரர்கள் திரும்ப அழைக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியைச் சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிப…
-
- 0 replies
- 365 views
-
-
சீனாவில் பயங்கர பூகம்பம்-நூற்றுக்கணக்கானோர் பலி? திங்கள்கிழமை, மே 12, 2008 பெய்ஜிங்: சீனாவின் தென் மேற்கு மத்திய பகுதியில் இன்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவானது. இதில் பள்ளிக் கூடங்கள் உள்பட பல கட்டடங்கள் இடிந்துள்ளன. பள்ளிக் கட்டடத்தில் 900க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிக்கியுள்ளனர். இதுவரை 5 மாணவர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளனது. இன்று பகல் 2.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வு தாய்லாந்து, வியட்நாம் வரை உணரப்பட்டது. சீனாவின் தென் மேற்கு-மத்தியப் பகுதியான செங்க்டூ-சாங்கிங் பகுதிகளில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதையடுத்து மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு அலறிய…
-
- 12 replies
- 2.5k views
-
-
[size=4]சீனாவில் சிங்ஜியாங் பகுதியில் உள்ள ஹோட்டன் விமான நிலையத்தில் இருந்து டியான்ஜின் விமானம் இன்று மதியம் உரும்குயிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களிலேயே விமானத்தில் இருந்த 6 பேர் விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டினர்.[/size] [size=4]சுதாரித்துக்கொண்ட விமானி விமானத்தை மறுபடியும் ஹோட்டன் விமான நிலையத்துக்கு செலுத்தி பத்திரமாக தரை இறக்கினார். இந்த சம்பவத்தில் கடத்தல்காரர்களை எதிர்த்து செயல்பட்டதில் விமானத்தில் இருந்த 2 விமான போலீசாரும், ஒரு விமான பணியாளரும், 7 பயணிகளும் காயமடைந்துள்ளனர்.[/size] [size=4]விமானம் தரையிறங்கியதும் கடத்தல்காரர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் இவர்கள் சிங்ஜியாங் பகுதியை சேர்ந்த உய்குர் இன முஸ்…
-
- 0 replies
- 470 views
-
-
சவுதியின் செயற்பாட்டிற்கு துருக்கி கடும் கண்டனம்! சவுதி அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாகவே பாகிஸ்தான் இஸ்லாமிக் உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிக் உச்சி மாநாட்டில் மலேசியப் பிரதமர் பின் முகமத் மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகனுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்துகொள்ள இருந்தார். எனினும் இறுதி உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் கலந்துகொள்ளமால் அதனை புறக்கணித்திருந்தது. இந்தநிலையில் சவுதியின் பொருளாதாரத் தடை மிரட்டல் காரணமாகவே பாகிஸ்தான் இஸ்லாமிக் உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியதாக துருக்கி ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 441 views
-
-
மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை! ஜெருசலேமின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க சர்வதேச உதவியை நாடு கோரியுள்ளது. அனர்த்தத்தினால் இதுவரை குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். எனினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இஸ்ரேலில் உயிரிழந்த வீரர்களுக்கான நினைவு தினத்தன்று இந்த மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. ஜெருசலேம் முதல் டெல் அவிவ் வரையிலான பிரதான நெடுஞ்சாலையில் தீ எரிவதையும், சுற்றியுள்ள மலை உச்சிகளில் அடர்ந்த புகை பரவுவதையும் சமூக ஊடகங்களில் காணொளிகள் மற்றும் படங்கள் காட்ட…
-
- 2 replies
- 371 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,BBC/PUNEET KUMAR படக்குறிப்பு, எலி கோஹன் கட்டுரை தகவல் எழுதியவர், பரத் சர்மா பதவி, பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவாளி எலி கோஹன் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம், அதன் உளவுத்துறை அமைப்பான மொசாட், ஒரு நட்பு நாட்டின் உளவுத்துறை முகமையுடன் இணைந்து ஒரு ரகசிய மற்றும் சிக்கலான நடவடிக்கையை (Covert operation) மேற்கொண்டதாகக் கூறுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம், எலி கோஹன் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குக் கொண்டு வர முடிந்தது. இஸ்ரேலின் கூற்றுப்படி இந்த ரகசிய நடவடிக்கையில், எலி கோஹனின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் உள்பட சுமார் 2500 ஆவணங்கள் சிரியாவிலிருந்து இஸ்ரேலுக…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-