உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள் வசம் 31,000 கர்ப்பிணி பெண்கள் 2016-03-11 10:48:10 ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள் வசம் 31,000 கர்ப்பிணி பெண்கள் இருப்பதாக குவில்லியம் என்ற அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் நடைமுறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து பிரித்தானியாவின் குவில்லியம் அறக்கட்டளை 6 மாதங்களாக ஆய்வு செய்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈராக்கின் மொசூல் நகரில் கிளர்ச்சியாளர்கள் 8 வயது சிறுமியை கடத்திச் சென்று ஒரு கட்டடத்தல் வைத்து வல்லுறவு செய்துள்ளனர். வலியால் துடிக்கும் அந்த சிறுமி அலறியதை பிற சிறுமிகளை கட்டாயப்படுத்தி கேட்க வைத்து…
-
- 0 replies
- 358 views
-
-
83 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழப்பு பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை. அந்த பயணிகள் விமானத்தில் 83 பேர் பயணம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.adaderana.lk/news.php?nid=125043
-
- 1 reply
- 721 views
-
-
[size=1][/size] [size=1][size=4]1972-74க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும். சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக் கூடாது. அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால், அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் [/size]மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் [size=4]பக்…
-
- 0 replies
- 804 views
-
-
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவை சேர்ந்தவர் ரகுராம் (23). சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் ரம்யா (20). காதலர்களான இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த வாரம் விடுமுறை நாளில் சித்ரபெட்டா வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதை அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் பார்த்தார். அவர் தன்னை வனத்துறை அதிகாரி என்று கூறி அவர்களை நிர்வாணபடுத்தியுள்ளார். பின் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் சினிமா பாணியில் காலால் அவரது மர்ம உறுப்பில் எட்டி உதைத்தார். இதில் காயமடைந்த அவர், இருவரையும் பழிவாங்கும் நோக்கில், அவர்களது ஆடைகள் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார…
-
- 2 replies
- 700 views
-
-
வீரகேசரி நாளேடு - பிரித்தானிய பக்கிங்ஹாம் மாளிகை காவலாளிகளின் தொப்பிகளானது சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மாற்றத்துக்குள்ளாகிறது. கரடிகளின் தோலால் உருவாக்கப்பட்ட இந்த நீண்ட கறுப்பு தொப்பிகளானது, மேற்படி அமெரிக்க கருங்கரடிகளைப் பாதுகாக்கும் முகமாக மாற்றத்திற்கு உள்ளாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பிரகாரம் தொழில் பாதுகாப்புக்கான அமைச்சர் பாரோனஸ் டெய்லர், மிருக பாதுகாப்பு அமைப்பான பெடாவைச் சேர்ந்த பிரதிநிதிகளை நாளை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்நிலையில் கரடித் தோலுக்குப் பதிலாக அனைத்து காலநிலைகளுக்கும் பொருந்தக் கூடிய உயர்தராதரமுள்ள மூலப் பொருட்களைப் பயன்படுத்தி மேற்படி தொப்பிகளை தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் த…
-
- 3 replies
- 1k views
-
-
ரஷ்யாவின் கலப்பினப் போரை எதிர்கொள்வதற்கான இராணுவ விருப்பங்களை நேட்டோ விவாதிக்கிறது - FT ஸ்டானிஸ்லாவ் போஹோரிலோவ், இரினா குட்டிலீவா — 9 அக்டோபர், 10:49 நேட்டோ கொடி. ஸ்டாக் புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 1737 ஆம் ஆண்டு நேட்டோ கூட்டாளிகள், கூட்டணி உறுப்பினர்களுக்கு எதிராக ரஷ்யா அதிகரித்து வரும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், இதில் சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளும் அடங்கும். பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவுடன் ரஷ்யாவின் எல்லையை ஒட்டியுள்ள நாடுகள் விவாதங்களைத் தொடங்கியுள்ளன. மூலம்: பைனான்சியல் டைம்ஸ் , ஐரோப்பிய பிராவ்தாவால் அறிவிக்கப்பட்டது. விவரங்கள்: ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் குறித்த உளவுத்துறை தகவல்களைச…
-
- 2 replies
- 270 views
-
-
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாடு ஆதிபத்ய உரிமையாகவும் சட்டபூர்வமாகவும் அனுபவித்து வரும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு அக்கிரமமாகத் தடுக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. தமிழகத்திற்கு உரிமையான காவிரித் தண்ணீரை, கர்நாடகம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக அரசு கோரிக்கை விடுத்த அளவுக்குத் தண்ணீரை வழங்கிட காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவு பிறப்பிக்காமல், ஆணையத்தின் தலைவரான இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், ஒப்புக்காக, விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று அறிவித்தார். அதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வ…
-
- 1 reply
- 449 views
-
-
ஜெர்மனியில் புதிய இராணுவ சேவைத் திட்டம்! அரசியல் சக்திகளுக்கு இடையே பல மாதங்களாக நடந்த மோதல்களைத் தொடர்ந்து, படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் புதிய இராணுவ சேவைத் திட்டத்தை ஜெர்மனியின் கூட்டணி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. புதிய இராணுவ சேவைத் திட்டம், 18 வயது நிரம்பிய அனைத்து ஆண்களும் இராணுவத்தில் இணைவதற்குத் தகுதியானவர்களா என்பது தொடர்பான கேள்வித்தாளை நிரப்பும். ஐரோப்பாவின் வலிமையான வழக்கமான இராணுவத்தை உருவாக்குவதை பெர்லின் நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான ரைன்மெட்டலின் (Rheinmetall) தலைவர், ஐந்து ஆண்டுகளில் இலக்கை அடைய முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த…
-
- 0 replies
- 165 views
-
-
சீனப் பிரதமர் வென் ஜியாபோவின் உறவினர்கள் நூறு கோடி டாலர்கள் அளவில் சொத்துக்களை குவித்துள்ளனர் என்று குற்றம்சாட்டி அமெரிக்காவின் நியு யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை "சீனா மீது சேரு பூசும் பிரச்சாரம்" எனக்கூறி சீன அரசு கண்டித்துள்ளது. [size=3][size=4]குறைந்தபட்சம் 270 கோடி டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை பிரதமர் வென் ஜியாபோவின் உறவினர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று நியு யார்க் டைம்ஸ் கூறுகிறது.[/size][/size] ஆனால் இந்த பத்திரிகைச் செய்தி "உள்நோக்கத்துடன்" மேற்கொள்ளப்படும் ஒரு பிரச்சாரம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். [size=3][size=4]நியுயார்க் டைம்ஸின் சீன இணையதளம், ஆங்கில இணையதளம் என்று இரண்டுமே சீனாவுக்குள் தடைசெய்யப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 618 views
-
-
பெய்ஜிங் சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் உள்ள பேரசல் தீவுகளுக்கு அருகே, அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்., பேர்ரி ரக போர்க்கப்பல் ஒன்று சென்றுள்ளது. இந்த பகுதியை சொந்தம் கொண்டாடும் சீனா, தன் கடற்படை கப்பல்கள் மற்றும் போர் விமானம் மூலம், அமெரிக்க கப்பலை விரட்டியடித்துள்ளது.இது குறித்து, சீன இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தென் சீன கடல் பகுதிக்குள், அமெரிக்க போர்க்கப்பல் நுழைந்தது, எங்களை ஆத்திரமடைய செய்துள்ளது. சீன இறையாண்மையை மீறும் வகையில், இந்த செயல் அமைந்துள்ளது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகளை கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, கொரோனா வைரசில் இருந்து, தங்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தட்டும் என்று குறிப…
-
- 0 replies
- 661 views
-
-
[size=4]இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் தேவை வலுவாக இருப்பதால் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை 9ம் நாள் உயர் பதிவாகியுள்ளது. [/size] [size=4]நியூயார்க் வணிகச் சந்தையில் (NYSE) டிசம்பர் திங்களில் பட்டுவாடா செய்யப்படும் தங்கத்தின் விலை அன்று ஒரு அவுன்ஸுக்கு 1730.9 அமெரிக்க டாலராகியது. இது அக்டோபர் 18ஆம் நாளுக்குப் பிந்தைய மிக உயர் பதிவாகும். [/size] [size=4]நவம்பர் 11ஆம் நாள் தீபாவளி விழா துவங்கும் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை பெரிதும் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், சீனாவிலும் இவ்வாண்டு தங்க சந்தையின் தேவை கடந்த ஆண்டில் இருந்ததை விட ஒரு விழுக்காடு அதிகரித்து 860 டன்னாக இருக்கக் கூடும். [/size] [size=4]அதனுடன் சீனா இந்தியாவுக்குப் பதிலாக உலகில் மி…
-
- 12 replies
- 1.5k views
-
-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்! 16 Jan, 2026 | 12:48 PM வெனிசுவெலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவைச் சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததோடு, மரியா கொரினா மச்சாடோவுக்கு தனது நன்றியினையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை (15) வெள்ளை மாளிகைக்கு சென்று ட்ரம்பை சந்தித்த வெனிசுவெலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் பெற்ற 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுப் ப…
-
-
- 18 replies
- 876 views
- 1 follower
-
-
அண்ணனின் சிதையில் குதித்து தங்கை மரணம்! [Saturday 2016-07-02 19:00] ராஜஸ்தான் மாநிலத்தில் விபத்தில் இறந்துபோன தமையனின் சிதையில் குதித்து தங்கை ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மாவட்டம் சதிராம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராம் மனத் (வயது 35). இவரது சகோதரி துர்க்கா (வயது 28). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.துர்க்கா கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அண்ணன் வேல்ராம் வீட்டில் வசித்து வந்துள்ளார்.அண்ணன் மீது துர்க்கா அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் வேல்ராம் உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த துர்க்கா கதறித் துடித்தார். அண்ணன் மறைவை அவரால் தாங்கி…
-
- 0 replies
- 523 views
-
-
அமெரிக்கா–இரான் பதற்றத்தில் இஸ்ரேலின் கணக்கீடு என்ன? நெதன்யாகு மௌனத்தின் பின்னணி பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அமெரிக்கா நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் 'உடனடி மற்றும் முன்னெப்போதும் இல்லாத' வகையிலான பதிலடி கொடுக்கப்படும் என்று இரானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் மத்திய கிழக்கு செய்தியாளர், டெல் அவிவ் 6 பிப்ரவரி 2026 மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பான உலகளாவிய ஊகங்களுக்கிடையே, இஸ்ரேல் தலைவர்கள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்து வருகின்றனர். இரானின் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக கூறிய சில கருத்துகளைத் தவிர, தனது மிகப்பெரிய எதிரிக்கு எதிராக, தனது வல்லரசு நட்பு நாடு நடவடிக்கை எடுப்பது குறித்து இ…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
ஸ் ரீபன் காப்பரின் தலமையிலான கனேடிய அரசாங்கத்தில் நம்பிக்கை கொள்ளாத கனேடிய தமிழ்மக்களின் கவனத்துக்கு!
-
- 9 replies
- 2.7k views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படவிருந்த நேட்டோ படையினரின் 150 வாகனங்களை தலிபான் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்தி தீவைத்து எரித்தனர். 3 பேர் கொல்லப்பட்டனர். அல் பைசல் என்ற இடத்தில் உள்ள ஒரு டிப்போவில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்காக இவை அனுப்பப்படவிருந்தன. இந்த நிலையில் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 100க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். ராக்கெட்களையும், கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி அங்கிருந்த 150 வாகனங்களை தாக்கி எரித்தனர். டேங்கர்கள், லாரிக…
-
- 0 replies
- 937 views
-
-
இந்தியாவில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பு; அமேசான் நிறுவனம் அறிவிப்பு அமேசான் இந்தியா நிறுவனம், உள்நாட்டு அளவிலும், வெளிநாட்டு அளவிலும் ஷாப்பிங் அனுபவத்தை சிறப்பானதாக வாடிக்கையாளர்களுக்கு மாற்றும் விதத்தில், தன்னுடைய வாடிக்கையாளர் சேவை மையத்துக்காக தற்காலிகமாக 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த 20 ஆயிரம் ஊழியர்களும் தற்காலிகமாக அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த 6 மாதங்களில் வாடிக்கையாளர்கள் அதிகமான அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களை சமாளிக்கும் வகையில் இந்த 20 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளன. ஹைதராபாத், கோவை, புனே, நொய்டா, கொல்கத்தா, …
-
- 1 reply
- 475 views
-
-
ஜப்பானிய All Nippon Airways விமானசேவை நிறுவனத்தின் சேவையில் உள்ள Boeing 787 Dreamliner விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வகை விமானங்கள் அனைத்தையும் சேவையில் இருந்து இடைநிறுத்துவதாக ஜப்பானிய விமான சேவை நிறுவனங்கள் அறிவித்தன. All Nippon Airways விமானம் ஒன்று பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது, பற்றரியில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனையடுத்து All Nippon Airways நிறுவனம் 17 டிறீம்லைனர்ஸ் விமானங்களையும், ஜப்பான் எயார்லைன்ஸ் 6 விமானங்களையும் சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளன. எண்ணைக் கசிவு, விமானம் செலுத்தும் பகுதியின் யன்னல் கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டமை போன்ற சிக்கல்கள் அண்மைக் காலத்தில…
-
- 1 reply
- 650 views
-
-
நான் எப்போதும் புலிகளின் ஆதரவாளன் தான்: வைகோ [ சனிக்கிழமை, 10 சனவரி 2009, 11:45.15 AM GMT +05:30 ] சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அன்றும், இன்றும், என்றும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் நான். இப்போதும் நான் அவர்களை ஆதரிக்கிறேன் என்று பேசினார். அவர் மேலும் உரையாற்றுகையில், ‘’காங்கிரஸ்காரர்கள் வைகோவை கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்கள் கூட்டணியில் இருந்தபோது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக, ப.சிதம்பரத்துக்காக வாக்கு சேசரிக்க சென்றபோது இந்த வைகோ விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்றூ தெரியாதா? கடந்த நான்கு வருடமாக மன்மோகன்சிங் அரசு இல…
-
- 0 replies
- 562 views
-
-
இஸ்ரேலால் போர்நிறுத்தம் கொண்டுவரப்படுகிறது Israel declares unilateral Gaza cease-fire Israel declares unilateral cease-fire in Gaza AP AP – Israeli Prime Minister Ehud Olmert, left, shakes hands with Israeli Defense Minister Ehud Barak, right, … JERUSALEM – Israel declared a unilateral cease-fire Saturday in its 22-day offensive that turned Gaza neighborhoods into battlegrounds and dealt a stinging blow to the Islamic militants of Hamas. But Israeli troops will stay in the Palestinian territory for now and Hamas threatened to keep fighting until they leave. In announcing the cease-fire, Prime Minister Ehud Olmert said Israel had achieved its goal…
-
- 4 replies
- 1k views
-
-
அன்றாட வாழ்வை அடியோடு மாற்றிய கொரோனா மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா- இந்த நூற்றாண்டில் இதுவரையில் பெரும்பாலான மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிற ஒரு வார்த்தையாக மாறி விட்டிருக்கிறது. அந்த அளவுக்கு மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொ.மு., கொ.பி., என்று சொல்லத்தக்க விதத்தில் கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று இன்றைய தினம் இந்த கொரோனா மனித வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டிருப்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற ஜி.ஓ.கியூ.ஐ.ஐ. என்னும் அதிநவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிற ஒருங்கிணைந்த தடுப்ப…
-
- 0 replies
- 408 views
-
-
அகதிகளின் மரணங்களைத் தவிர்ப்பது எப்படி? ஆபத்தான பயணங்களைத் தடுக்க, அகதிகளுக்கான போக்குவரத்து உதவிகள் வழங்குவதை முதலில் நிறுத்த வேண்டும் பரந்துவிரிந்த கடல். அருகில் அடிவானம். கடலில் இருக்கும்போது உங்களால் எந்தத் தொலைவையும் அறிய முடியாது. ஒவ்வொரு அடி உயரும்போதும் அடிவானம் விலகுகிறது. கடல் எல்லைக்கு மேல் ஐந்து அடிக்கு மேல், ஒரு மிதவையில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் - கரையிலிருந்து மூன்று மைல்களுக்கு அப்பால். மூழ்கிக்கொண்டிருக்கும் உங்கள் படகிலிருந்து, லிபியாவை உங்களால் பார்க்க முடியும்; மீட்புக் குழுவினரின் வருகையையும். அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில், உதவிக் குழுக்களும் இத்தாலியக் கடல் காவல் படையினரும் லிபியா…
-
- 0 replies
- 331 views
-
-
அமலுக்கு வந்தது பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பாக கையெழுத்தான உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக இரண்டு டிகிரி உலக வெப்பமயமாதலைக் குறைப்பதை இது இலக்காகக் கொண்டிருக்கிறது. பலத்த புயல்கள், வறட்சிகள் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்தல் உள்பட ஆபத்தான பருவநிலை மாற்றங்களை தவிர்ப்பதற்கு இந்த இலக்கு முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தொழிற் புரட்சி மேற்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பை விட பூமியில் ஏற்கெ…
-
- 0 replies
- 396 views
-
-
நைஜீரியாவில் 75 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் சாகும் நிலை : ஐ.நா. கவலை நைஜீரியா நாட்டில் அடுத்த சிலமாதங்களில் சுமார் 75 ஆயிரம் குழந்தைகள் அடுத்தடுத்த மாதங்களில் பட்டினியால் நம் கண்முன்னால் சாகும் பரிதாப நிலை உருவாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் எண்ணெய்வளம் மிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். 17 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்நாட்டில் உள்ள ஏராளமான ஏழை மக்களின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு 2 டொலர்களை விட குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டி…
-
- 0 replies
- 369 views
-
-
[Sunday 2016-11-20 18:00] துருக்கி நாட்டில் இளம்பெண்களை கற்பழிக்கும் ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களையே திருமணம் செய்துக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை கிடையாது என்ற புதிய சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.துருக்கி நாட்டின் ஜனாதிபதியான Recep Tayyip Erdogan என்பவரின் கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தது.அதில், ‘18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை ஆண்கள் கற்பழித்து விட்டு பிறகு அவர்களையே கற்பழித்தவர்கள் திருமணம் செய்துக்கொண்டால் அதற்கு தண்டனை கிடையாது’ என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.இருப்பினும், இதில் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.அதாவது, சிறுமியை மிரட்டி அல்லது பலவந்தமாக கற்பழித்தால் மட்டு…
-
- 2 replies
- 677 views
-