உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
[size=4]பார்லி.,யை முடக்கி ஜனநாயக்தை கேலிக்கூத்தாக்கி வரும் பா.ஜ.,வை கண்டிப்பதாகவும், இது போன்ற எதிர்கணைகளுக்கு கட்சி எம்.பி.,க்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் காங்., எம்.பி.,க்கள் குழு கூட்டத்தில் கட்சி தலைவர் சோனியா பேசினார்.[/size] [size=4]பார்லி., தொடர் முடக்கம் காரணமாக கட்சி எம்.பி.,க்களை கூட்டி சோனியா அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசுகையில்: மும்பை, அசாம் கலவரத்திற்கு கண்டிக்கத்தக்கது. இது மிகவும் கவலை தரும் செயல். சமீப காலமாக பார்லி.,யை பா.ஜ., தொடர்ந்து முடக்கி வருகிறது. இது காங்கிரஸ் அரசுக்கு பா.ஜ., தேவையில்லாமல் கொடுக்கும் இடையூறு. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மிரட்டும் செயலாக இருக்கிறது.[/size] [size=4]எதிர்த்து போரிட கட்சியினர…
-
- 0 replies
- 669 views
-
-
இங்கிலாந்துக்கு தப்பியோடிய தாய்லாந்து மாஜி பிரதமர் ! பாங்காக்: ஒலிம்பிக் போட்டிகளைக் காண செல்வதாகக் கூறி தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ரா குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். தாய்லாந்தின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனத்தை நடத்திய வந்த ஷினாவத்ரா தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தார். ஆனால், இவரது குடும்பத்தினர் பெரும் ஊழலில் ஈடுபட்டனர். இந் நிலையில் 2006ம் ஆண்டு குடும்பத்தோடு இவர் வெளிநாடு சென்றபோது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து இங்கிலாந்தில் வசித்து வந்தார். ஆனால், இவர் மீதும் குடும்பத்தினர் மீதும் தாய்லாந்தில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை எதிர்கொள்ள குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹில்சா வங்காளதேசதத்தின் தேசிய மீன் என்பதால், இம்முறை 17 போர்க்கப்பல்கள், ட்ரோன்கள், ரோந்து படகுகள், ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பயணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 22 நாட்கள் கொண்ட இந்த தடைக்காலம், அக்டோபர் 4 முதல் 25 வரை கடைபிடிக்கப்படுகிறது. வங்காள விரிகுடா மற்றும் பத்மா, மேக்னா மற்றும் ஜமுனா போன்ற முக்கிய நதி அமைப்புகள் உட்பட நியமிக்கப்பட்ட இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள அனைத்து கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை ஹில்சா மேலாண்மை பிரிவின் துணை இயக்குநர் ஃபிரோஸ் அஹமது, "ஹில்சா மீனின் பாதுகாப்புக்காக நாங்கள் விரிவான கண்காணிப்ப…
-
- 1 reply
- 279 views
-
-
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை உத்தரவு! உக்ரேனில் அமைதி ஒப்பந்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகளை புதன்கிழமை (22) அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையேயான உச்சிமாநாட்டிற்கான திட்டங்கள் முறிந்த ஒரு நாளுக்குப் பின்னர் புதிய தடைகள் வெளியிடப்பட்டன. ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil ஆகியவை மொஸ்கோவின் போர் நடவடிக்கைக்கு நிதியளிக்கும் திறனை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை வந்துள்ளதாக அமெரிக்க திறைசேரி கூறியது. இந்த நடவடிக்கை, மொஸ்கோவிற்கு அழுத்தம…
-
- 0 replies
- 132 views
-
-
பட மூலாதாரம், Fenamad கட்டுரை தகவல் ஸ்டெஃபானி ஹெகார்ட்டி உலக மக்கள் தொகை செய்தியாளர் 3 நவம்பர் 2025, 03:18 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நவம்பர் 2025, 05:26 GMT பெருவின் அமேசான் பகுதியில் உள்ள ஒரு சிறிய திறந்த வெளியில் தாமஸ் அனெஸ் டோஸ் சான்டோஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டில் காலடிச் சத்தம் நெருங்குவதைக் கேட்டார். அவர் தான் சூழப்பட்டுவிட்டதை அறிந்து உறைந்து போனார். "ஒருவர் நின்று, அம்புடன் குறிவைத்துக் கொண்டிருந்தார்," என்று அவர் கூறுகிறார். "எப்படியோ நான் இங்கு இருப்பதை அவர் கவனித்துவிட்டார், நான் ஓடத் தொடங்கினேன்." அவர் மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடியினரை நேருக்கு நேர் எதிகொண்டார். பல தசாப்தங்களாக, நுவேவா ஓசியானியா (Nueva Oceania) என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் …
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கி சூடு இரவு கேளிக்கையகம் ஒன்றில் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஓர்லாண்டோ நகரிலுள்ள காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு பாலுறவுகாரர்கள் கேளிக்கையகத்தில் பலர் சுட்டப்பட்டுள்ளனர். குறைந்தது இருபது பேர் காயமடைந்துள்ளதாகவும், துப்பாக்கிதாரி பணய கைதிகளை வைத்திருப்பதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்தது 20 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், பணய கைதிகள் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது ஓர்லாண்டோ பிரிமியர் ஒரு பாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகம் என்று விளம்பரப்படுத்தி கொள்ளும் கேளிக்கையகத்திற்கு வெளியே காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ட…
-
- 13 replies
- 887 views
-
-
[size=3] [size=4]திருமணத்திற்கு முன் உடலுறவு குறித்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தஅமெரிக்க உளவுத்துறை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை அதிபர் ஒபாமா ஏற்றுக்கொண்டார்.இருப்பினும் இவரதுராஜினாமா அமெரிக்க உளவுத்துறை வட்டாரத்தில் பல்வேறு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யின் தலைவராக இருந்த லியோன்பெனட்டா ராஜினாமா செய்துஅவர் ராணுவ அமைச்சரானார். காலியாக சி.ஐ.ஏ. தலைவர் பதவிக்கு டேவிட் பிட்ராயூஸை கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தலைவராக நியமித்து அழகு பார்த்தார் அதிபர் ஒபாமா.இந்நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து அதற்கான கடிதத்தினை ஒபாமாவிற்கு அனுப்பி வைத்தார். அமெரிக்க சி.ஐ.ஏ.யின் தல…
-
- 3 replies
- 805 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கோரும் தரப்பிலிருந்து கன்சர்வேடிவ் தலைவர் விலகல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக மேற்கொள்ளப்படும் பரப்புரை வெறுப்பையும், வெளிநாட்டு துவேஷத்தையும் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னால் தலைவர் அந்தப் பிரசார முகாமிலிருந்து பரப்புரையிலிருந்து வெளியேறியுள்ளார். ஸ்லோவேனியா மற்றும் குரோஷியாவின் இடையிலான எல்லையில் அகதிகளும், குடியேறிகளும் வரிசையாக நிற்பதை காட்டுகின்ற, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கட்சியான யுகிப்பின் விளம்பரத்தை எடுத்துக்காட்டி சயீதா வார்சி இந்த குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். பல பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அவைகளின் தொழிலாளர்களுக்…
-
- 4 replies
- 499 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, 20 குழந்தைகள் உள்பட 27 பேர் சாண்டிகுக் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு நிகழ்ச்சியில் பலியான அதிர்ச்சியால் அமெரிக்க மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை திடீரென மாற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளனர். அமெரிக்காவின் மிகவும் வன்முறை பிரதேசமாக கருதப்படும், Camden, New Jersey, போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய துப்பாக்கிகளை காவல்துறையினரிடம் திரும்ப ஒப்படைத்தனர். அமெரிக்காவின் Camden, New Jersey, போன்ற நகரங்களில் வாழ்வோர், தங்களுடைய துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க நினைப்பவர்கள், உடனே தங்களுக்கு அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்ற அற்விப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், ஆயிரக…
-
- 1 reply
- 957 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சீன செயற்பாட்டாளர்களுக்கு சிறைத்தண்டனை. * ஐரோப்பிய குடியேறிகள் ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதாக துருக்கி மிரட்டல். ஜெர்மனியுடனான அந்த நாட்டின் உறவு மோசமடைகிறது. * ஆப்ரிக்கா எங்கிலும் ஊட்டச்சத்தின்மைக்கு தீர்வாக மீன் பிஸ்கெட்டுகள்.
-
- 0 replies
- 431 views
-
-
சில வருட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் ரஜினியின், "வாய்ஸ்' பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது பிறந்தநாள் விழாவிலும், அதற்கு அடுத்து மத்திய அமைச்சர் சிதம்பரம் பிறந்தநாள் விழாவிலும் பரபரப்பை ஏற்படுத்திய களங்கள்.ரஜினியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த விழாவில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என, சக நடிகர்கள் அவரை உசுப்பேற்றி விட்டனர். ஆனால், விழாவில் பேசிய ரஜினியோ, "அரசியலுக்கு வருவேன் என, பொய்யான வாக்குறுதிகளை தர மாட்டேன்' என, குறிப்பிட்டார். அரசிலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து, இந்த பேச்சால், ஏமாந்து போன ரசிகர்களுக்கு, அடுத்த நிகழ்ச்சியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார் ரஜினி. தி.மு.க., தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட, மத்திய அம…
-
- 1 reply
- 488 views
-
-
Hello -- Today President Obama announced a plan to help protect our kids and communities from gun violence. You're going to hear a lot about it, but I wanted to make sure you got a chance to get the facts, straight from me. After hearing from Americans from across the political spectrum, we decided to focus on some key priorities: closing background check loopholes, banning military-style assault weapons, making our schools safer, and increasing access to mental health services. The ideas we sent to President Obama are straightforward. Each of them honors the rights of law-abiding, responsible Americans to bear arms. Some of them will require action from Congress; t…
-
- 0 replies
- 522 views
-
-
அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இனவேறுபாடு, வயது வேறுபாடு இல்லாமல், அமெரிக்காவின் கனவை, அதன் முன்னோர்களின் இலட்சியத்தை அந்த இரவின் வெற்றிச் செய்தி உறுதி செய்திருப்பதாக ஒபாமா அந்த மக்களிடத்தில் உரையாற்றினார். 2004க்கு முன்னர் ஒபாமா என்றால் யாரென்றே பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குத் தெரியாது. 2007இல் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் பலரும் வியப்புடன…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரணாபின் இணையதளத்திலிருந்து கருணை மனு தகவல் நீக்கம் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அலுவலக இணையதளத்திலிருந்து கருணை மனு தொடர்பான பக்கம் நீக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தங்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்வது வழக்கம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்களின் நிலை குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வந்தது. மும்பைத் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாபின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட தகவல் உடனடியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், கடந்த 9-ஆம் தேதி அப்சல் குருவின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்த தகவல் இணையதளத்தில் பதிவு செய்யப்படவ…
-
- 1 reply
- 531 views
-
-
ட்ரம்ப் தேர்தல் முறையை கேள்விக்குள்ளாக்குவது ‘ஆபத்தானது’--ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் , அதிபர் தேர்தல் அமைப்பு மோசடியானது என்று கூறியிருப்பதை '' ஆபத்தான, மற்றும் ஜனநாயகத்தை அரித்தெடுக்கக்கூடிய' கருத்துக்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ,வர்ணித்திருக்கிறார். `ட்ரம்ப்பின் கருத்துக்கள் ஆபத்தானவை` தேர்தலின் நியாயபூர்வத்தன்மையைப் பற்றி, மோசடி நடந்ததற்கான ஒரு துளிகூட ஆதாரம் இல்லாமல் சந்தேகத்தை குடியரசுக் கட்சியின் வேட்பாளர் விதைக்கிறார் என்று பராக் ஒபாமா குற்றம் சாட்டினார். ஹிலரியுடன் புதனன்று நடந்த இறுதித் தொலைக்காட்சி விவாதத்தின்போது, தேர்தலில் தான் தோற்றால், தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உற…
-
- 0 replies
- 250 views
-
-
மலேசியாவின் போர்னியோ தீவில் ஒரு நகரை ஆக்கிரமித்திருக்கும் ஆயுதந்தரித்த பிலிப்பைன்ஸ் நாட்டவரை உடனடியாகச் சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்த துப்பாக்கிச் சண்டையை அடுத்த சமரச நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் கூறியுள்ளார். அந்த மோதல்களில் இரு மலேசிய காமாண்டோக்களும், ஊடுருவியவர்கள் 12 பேரும் கொல்லப்பட்டனர். மலேசிய மாநிலமான சபாவில் குறைந்தபட்சம் 100 பிலிப்பைன்ஸ்காரர்களாவது இரு வாரங்களுக்கு முன்னர் வந்து தரையிறங்கினார்கள். இந்த போர்னியோவின் சில பகுதிகளை ஆட்சி செய்துவந்த முஸ்லிம் அரச வம்சமான சுலு சுல்தானேட்டின் ஆதரவாளர்கள் இவர்கள். இந்தக் குழு சரணடைய வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் …
-
- 0 replies
- 621 views
-
-
சீனா- ரஷ்யா இராணுவக் கூட்டணியை உருவாக்கத் தயார் என்கிறார் புடின்.! நேட்டோ போன்ற மேற்குலகின் இராணுவ கூட்டணியை ஒத்த ஒரு இராணுவக் கூட்டணியை ரஷ்யா – சீனா இணைந்து உருவாக்குவது தொடர்பான சாத்தியம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கான ரஷ்யாவின் விருப்பத்தையும் அவா் வெளிப்படுத்தியுள்ளார். மொஸ்கோவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு மற்றும் கலந்துரையாடல் மன்றமான வால்டாய் அமைப்புக்களுடன் இணைய வழி நேரலை கலந்துரையாடலின்போது இதனை அவர் தெரிவித்தார். ரஷ்யா – சீனா இணைந்த இராணுவக் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. எனினும் இதனை நிராகரிக்க முடியாது எனவும் புடின் கூறினார். ரஷ்யாவும் சீனாவும் இணைந்து வழக்கம…
-
- 0 replies
- 714 views
-
-
துருக்கி-கீரிஸ் இடையில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்- உயிரிழப்புக்கள் பதிவு! by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Deadly-Earthquake-Rocks-Western-Turkey-and-Greece-700x450.jpg துருக்கி மற்றும் கீரிஸ் நாடுகள் இடையே, ஏஜியன் கடல்பகுதியை மையமாகக் கொண்டு 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும், நால்வர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததுடன் 120 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந…
-
- 0 replies
- 560 views
-
-
தமிழக அரசியலில் ஒரு பெரும் வெற்றிடம் உண்டாகியுள்ளது. ஆளுமையோ, தலைமைத்துவ கம்பீரமோ இல்லாத, கூழைக் கும்பிடு போட்டவாறே ஊழலில் திளைத்த பன்னீர் நீண்டகாலம் தாக்குப் பிடிக்கப் போவதில்லை. ஏற்கனவே முதல் கல், செங்கோட்டையனால் வீசப்பட்டு விட்டது. விரைவிலேயே, சசிகலா, செங்கோட்டையன், பன்னீர் என்று மக்கள் மத்தியில் ஜனரஞ்சக புகழ் இல்லாதோரின் உள்வீட்டூ சண்டைகள் ஒருபுறமும் மறுபுறம் பதவி ஆசை காட்டி, ஆட்சியை பிடிக்கும் நோக்கில், திமுகவின் பழுத்த நரி கருணாநிதியும் குடும்பம் நடாத்தப் போகும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் ஒருபுறமும், மோடியின் பாஜக, இலட்டு மாதிரி 39 பாராளுமன்ற அப்படியே அமத்த என்று இன்னுமொரு பக்கமாக காய் நகர்த்த, அதிமுக என்ற பேரியக்கத்தின் தொண்டர்கள் அமைதியாக ந…
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
திருப்பூர்: என்னை கூட்டணிக்குள் இழுக்க பேரம் பேசினார்கள். ஆனால் சீட் தர மாட்டோம். ஆதரவு தாருங்கள் என்றார்கள். ஒரு சீட் கூட தராவிட்டால் எப்படி அது கூட்டணியாகும் என்று கோபமாக கேட்டுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக். நடிகர் கார்த்திக்கின் நிலை என்ன என்று அவருக்கே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பாஜக மட்டுமே அவருடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக தெரிகிறது. வேறு யாரும் கூப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தன்னை கூட்டணிக்கு அழைத்ததாகவும், ஆனால் சீட் தர மாட்டோம், ஆதரவு மட்டும் தாருங்கள் என்று கேட்டதாகவும் கூறியுள்ளார் கார்த்திக். திருப்பூரில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கார்த்திக் பேசுகையில், மக்களுக்கு தேவையானது நீதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
துப்பாக்கி ஏந்தும் பிஞ்சுகள்: அதிர்ச்சியளிக்கும் படங்கள்! அல் கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் படங்கள் சில வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப் படங்கள் அல் கொய்தாவுக்குச் சொந்தமான, பலரால் அறியப்படாத இணையத்தளமொன்றில் வெளியாகியுள்ளது. இவற்றை டேர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சியே குறித்த இணையத்தளத்துக்கு வழங்கியுள்ளதாகவும், அக்கட்சியே ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் இணைந்து போராடும் பொருட்டு போராளிகளுக்கு பயிற்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படங்களில் சிறுவர்கள் AK 47 துப்பாக்கிகள், பிஸ்டல்கள் போன்ற ஆயுதங்களுடன் பயிற்சி பெறுவது போல காட்டப்படுகின்றது. இச் சிறுவர்கள் உயிரிழந்த போராளிகளின் பிள்ளைகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது…
-
- 1 reply
- 456 views
-
-
ஒசாமா பின்லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தின் பிரதான மூளைசாலி ஒரு இலங்கை தமிழர் : 01 ஜூன் 2013 அல்-குவைதா அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஒசாமா பின் லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில், பிரதான மூளைசாலியாக செயற்பட்டவர், இலங்கை தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம், இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, வெள்ளை மாளிகையினால் மாற்றத்திற்கான விசேட நபர் என கௌரவப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி இலங்கை பேராசிரியருக்கு மதிப்பளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட விருதினை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க பிரஜைகளை உலகில் சிறந்த மற்றும் முக்கியமான …
-
- 29 replies
- 2.6k views
-
-
2.5 லட்சம் டாலருக்கு சற்றே குறைவாக ஏலம் போன ஹிட்லரின் தொலைபேசி அமெரிக்காவில் நடைபெற்றுள்ள ஒரு ஏலத்தில் இரண்டாம் உலகப்போரின்போது, அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு விலைக்கு ஏலம் போயிருக்கிறது. படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES இந்த தொலைபேசியை வாங்கியவரின் அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை. நாஜிக்களின் தலைவரான அடோல்ஃப் ஹிட்லரின் பெயர், ஒரு ஸ்வஸ்திகை அடையாளம் மற்றும் நாஜிக்களின் அடையாளமான பருந்து ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள சிவப்பு நிற தொலைபேசி 1945 ஆம் ஆண்டு பெர்லினின் பதுங்கு குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 375 views
-
-
அமெரிக்காவினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில் தற்சமயம் ரஷ்ய விமான நிலையமொன்றில் அடைக்கலம் புகுந்துள்ள அமெரிக்க முன்னாள் புலனாய்வு தொழில்நுட்பவியலாளர் எட்வார்ட் ஸ்னோவ்டன் முதன்முறையாக பொதுச் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். முன்னதாக 21 நாடுகளிடம் அகதி அந்தஸ்து கோரியிருந்த நிலையில் அவருக்கு வெனிசுலா, ரஷ்யா, பிலிவியா நிகாரகுவா, எகுவடோர் ஆகிய நாடுகள் அகதி அந்தஸ்து வழங்க முன்வந்திருந்தன. இந்நிலையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பம் கொண்டிருப்பதாக கூறி ஸ்னோடன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து சர்வதேச மன்னிப்பு சபை, சர்வதேச மனித உரிமைகள் கவுன்சில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம், டிரான்ஸ்பிரன்ஸி இண்டர்நேஷனல், சர்வதேச ஊழல் கண்காணிப…
-
- 0 replies
- 569 views
-
-
சிரியாவின் `சிதைவுக்கு' யார் காரணம்? லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பழிவாங்கிய சிரியாவின் உள்நாட்டுப் போர், இன்னும் எண்ணிக்கையில்லாமல் உயிர்களைக் காவு வாங்கி வருகிறது. இதற்கு உள்நாட்டின் அதிகார வேட்கையா காரணமா அல்லது உலக நாடுகள் கொம்பு சீவிவிட்டு நடத்தும் நாடகமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதுபற்றிய ஓர் ஆய்வு. படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிரியா அதிபர் பஷர் அல்-அஸத்துக்கு எதிராக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமைதியான முறையில் தொடங்கப்பட்ட கிளர்ச்சி இன்று கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த போர்க்கணலில் இதுவரை கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். உள்நட்டுப் போரினால், சிரியா முற்றிலும…
-
- 0 replies
- 359 views
-