Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்ரன் விடுவிக்கப்பட்டார். காஸாவில் வைத்து இனந்தெரியாத ஆயுத கும்பலால் கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்ரன் 4 மாதங்களின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். BBC's Gaza correspondent released BBC correspondent Alan Johnston has been released by kidnappers in Gaza after nearly four months in captivity. -BBC News- Photos: Associated press.

  2. [size=3] [size=5]வாஷிங்டன்: மகாத்மா காந்தியின் எள்ளுப் பேரன் சாந்தி காந்தி அமெரிக்காவின் கான்சாஸ் மாநில சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார்.[/size][/size][size=3] [size=5]காந்தியின் பேரனான மறைந்த காந்திலால்- சரஸ்வதி காந்தியின் மகன் சாந்தி காந்தி. அமெரிக்காவின் கான்ஸாஸ் மாநிலத்தின் 52-வது சட்டசபை தொகுதியில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் தியோடரை விட 9% வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறார்.[/size][/size][size=3] [size=5]அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அப்போது மாநில சட்டசபைக்குமான தேர்தல்களும் நடைபெற்றது.[/size][/size] [size=3] http://tamil.oneindia.in/news/2…

    • 0 replies
    • 1.5k views
  3. காதலியை கைப்பிடி; இல்லை மறந்து விடு பிரிட்டன் இளவரசருக்கு தந்தை உபதேசம் லண்டன் : "காதலியை கைப்பிடி; இல்லை, அவளை மறந்து விடு' என்று பிரிட்டன் இளவரசர் வில்லியம்சுக்கு அவரின் தந்தை இளவரசர் சார்லஸ் அறிவுரை கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம்ஸ் (வயது 24). 2001ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்த போது, கேதே மிடில்டன் என்ற இளம் பெண்ணை சந்தித்தார். இருவரும் நண்பர்களாகினர். ஒன்றாக ஊர் சுற்றினர். பிரபலமானவர்களை பின் தொடர்ந்து சென்று புகைப்படங்கள் எடுக்கும் "பாப்பரசி' புகைப்பட கலைஞர்கள் இவர்கள் இருவரையும் துரத்தத் தொடங்கினர்.நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த இளவரசர் வில்லியம்ஸ் மிடில்ட…

  4. நியூசிலாந்து நாட்டில் விமானிகளை கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்றார் ஒரு பெண். அவரை பிற பயணிகள் மடக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நியூசிலாந்திந் பிளன்ஹீன் நகரிலிருந்து கிறிஸ்ட்சர்ச் நகருக்கு 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் எழுந்து விமானியின் அருகே சென்றார். தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும், விமானத்தை தான் சொல்லும் திசையில் செலுத்தாவிட்டால் விமானத்தை தகர்க்க போவதாகவும் அந்த பெண் மிரட்டினார். ஆனால் மிரட்டலுக்கு விமானி பணியாததால் அந்த பெண் இரு விமானிகளையும் கத்தியால் குத்தினார். விமானி அலறிய சத்தம் கேட்டு ஓடிய பயணிகள் பெண் மீது பாய்ந்து அவரை மடக்கினர். ரத்தம் சொட்டிய நி…

    • 3 replies
    • 1.5k views
  5. உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்! மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும்பொருட்டு தான் கைதாகப் போவதாக உதயகுமார் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்ட உதயகுமார், நான் எந்த வெளிநாட்டிலிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். இந்த மாதா மீது சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த வெளிநாட்டிலும் ஒரு காசு கூட வாங்கவில்லை என்று கூறி உணர்ச்சிவயப்பட்டு உடைந்து அழுதார். இதைக் கண்டவுடன் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும் உணர…

  6. அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், லண்டன், பாரீஸ் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்துமாறு அல் கொய்தா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அப்போத்பாத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தன் பேரில் ஒசாமா பின் லேடன் பதுங்கி தங்கியிருந்த வீட்டினுள் அமெரிக்க படைவீரர்கள் அதிரடியாக நுழைந்து ஒசாமா பின் லேடனை சுட்டுகொன்றனர். இந்நிலையில் ஒசமா பின்லேடன் மகன் ஹம்சா பின் லேடன் ஆடியோ மூலம் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இணையளத்தில் வெளியாகி உள்ளது. அதனை அல் கொய்தா தீவிரவாதிகள் டுவிட்டரில் த…

    • 0 replies
    • 1.5k views
  7.  துருக்கி - ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு ஆதாரங்களை வெளியிட்டது ரஷ்யா ஈராக்கிலும் சிரியாவிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளிலிருந்து அவ்வமைப்புப் பெறும் எண்ணெயை, துருக்கி கொள்முதல் செய்வதற்கான ஆதாரங்களென, சில தகவல்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேNயு, அந்நாட்டின் பிரதி பாதுகாப்பமைச்சர் அனடொலி அன்டொனோவ், இந்தத் தகவல்களை வெளியிட்டார். புகைப்படங்களையும் வரைபடங்களையும் காணொளியொன்றையும் வழங்கிய ரஷ்யா, அது தொடர்பான விளக்கத்தை வழங்கியது. 'சிரியாவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் திருடப்படும் எண்ணெயை, துருக்கியே பிரதானமாகக் கொ…

  8. உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். சென்னையைச்சேர்ந்த தகவல் தொழில் நுட்பத் தொழில் அதிபர் கே.வி.ரமணி, சீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர் ஆவார். இவர் பிïச்சர் சாப்ட்வேர் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சாய்பாபா மீது கொண்ட பக்தியால் இவர் ரூ.250 கோடி முதலீட்டில் சீரடி சாய் டிரஸ்ட் உருவாக்கினார். இந்த டிரஸ்ட் மூலம் சமூக நலப் பணிகளுக்கு ரூ.20கோடி செலவிடப்படுகிறது. இது தவிர நாடெங்கும் சாய்பாபா கோவில்கள் கட்டுவதற்கும் டிரஸ்ட் மூலம் உதவிகள் செய்யப்படுகிறது. சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை சமீப காலமாக உயர்ந்து வரு கிறது. எனவே பக்தர்கள் தங்க மிகப்பெரிய விடுதி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 14ஏக்கர் நிலத்தில் மிகப்பி…

    • 0 replies
    • 1.5k views
  9. கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார். விஞ்ஞானி மைக்கேல் லெவிட் லாஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,21,412 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 1,51,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் சர்வதேச ஊடகம் ஒன்று…

  10. 59 வயது, 30 ஆண்டுகளாக ரத்ததானம் திருச்சி முதியவரின் லட்சிய சாதனை ஜூன் 15, 2007 திருச்சி: திருச்சியைச் சேர்ந்த 59 வயது சீனிவாச தத்தம், கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து பெரும் சேவை புரிந்து வருகிறார். அத்தோடு பள்ளி, கல்லூரிகளும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார். உலக ரத்த கொடையாளிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில், திருச்சியைச் சேர்ந்த சீனிவாச தத்தம் குறித்த தகவலைத் தெரிந்து கொள்வது, ரத்ததானம் குறித்த ஆர்வம் கொண்டவர்களுக்கு பெரும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமையும். தமிழ்நாடு ரத்த கொடையாளிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார் சீனிவாச தத்தம். கடந்த 30 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து வருகிறார். இ…

    • 6 replies
    • 1.5k views
  11. 30 APR, 2024 | 04:12 PM லண்டனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். வாள் ஏந்திய நபர் ஒருவர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேரை தாக்கினார் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைனோல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்த மன்பிரீட் சிங் என்பவர் சம்பவத்தை இவ்வாறு விபரித்துள்ளார். காலை ஏழு மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து அப்போதுதான் வெளியே வந்தேன் வீதியின் மறுப்பக்கத்தில் ஏதோ குழப்பநிலை காணப்படுவதை அவதானித்தேன் கையில் வாளுடன் காணப்பட்ட நபருடன் ஐந்து ஆறுபேர் இழுபறியில் ஈடுபட்டுள…

  12. திருவண்ணாமலை ஆரணி கைலாசநாதர் கோவில் தேர்த்திருவிழாவின் போது, திடீரெனெ தேர் நிலைசாய்ந்து சரிந்ததில் 5 பேர் பலியாகியுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 அடி உயரம் கொண்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த குறித்த தேர், சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு வீதியில் வலம்வந்து கொண்டிருந்தது. அப்போது ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது தேரின் முன்பக்க அச்சு முறிந்து தேரின் முன் சக்கரம் தனியாக பிரிந்து கொண்டதால் தேர் நிலை சாய்ந்துள்ளது. இவ்விபத்தில் சிக்கி ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 6 பேர் கவலைக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவற்த…

    • 8 replies
    • 1.5k views
  13. மனித உரிமை கண்காணிப்பு அறிக்கையின் உண்மைத் தன்மை என்ன?: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கம் [ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2006, 06:59 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] சர்வதேச ஊடகங்களில் அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பின் உண்மைத் தன்மை குறித்து பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கியுள்ளது. பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பான Human Rights Watch இனால் (மனித உரிமைகள் கண்காணிப்பு) கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், ஒரு பக்கச் சார்பாக தமிழீழ விடுதலைப் ப…

    • 0 replies
    • 1.5k views
  14. படக்குறிப்பு, தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் கரும்புகை எழுந்த காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், ஓர்லா குரின் மற்றும் ஹென்றி ஆஸ்டியர் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் சண்டையில் அதிக உயிரிழப்பு நடந்த நாள் இதுதான். 2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவ…

  15. சென்னை: சென்னையில் இளம் காதலர்கள் ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், பரிசுகள் வழங்கியும், ஓட்டல்களில் `காக்டெய்ல்' விருந்துடனும் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். காதலர் தினமான நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பார் உதவியாளர்கள் தயாரித்து வழங்கிய புதிய வகை `காக்டெய்ல்'களை சுவைத்து மகிழ்ந்த பல ஜோடிகளை பார்க்க முடிந்தது. கலாசார சீரழிவு என்ற எதிர்ப்புகளை பற்றி கவலைப்படாத இந்த இளம் ஜோடிகள், காதலுக்கு கலாசாரம், மதம் மட்டுமல்ல `காக்டெய்ல்'லும் தடையில்லை என்று மகிழ்ச்சியில் திளைத்தனர். இவர்களுக்காக பார் உதவியாளர்களும் மது வகைகளுடன் பழ வகைகளை கலந்து தங்களது புதுமையினால் அசத்தினர். தாஜ் கன்னிமாரா ஓட்டலின் பார் உதவியாளர் அசோக்குமார், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி பழம…

  16. ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆ.ராசா `திடீர்' கைது: 2 அதிகாரிகளும் கைது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறி இருந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. டெலிபோன் துறை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று 4-வது முறையாக ஆ.ராசாவிடம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். காலையில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து மதியம் வரை நீடித்தது. பிற்பகல் 2.45 மணி அளவில் ஆ.ராசாவை சி.பி.ஐ. போலீசார் திடீரென்று கைது செய்தனர். ராசாவின் முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோ லியா, தொலை தொடர்பு துறை முன்னாள்…

    • 3 replies
    • 1.5k views
  17. ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட டிரம்பின் வழக்கறிஞர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தனி விவகாரங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராக செயல்பட்டு வரும் மைக்கேல் டீ கோஹன், கடந்த 2016இல் ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு 1,30,000 டாலர் பணம் அளித்ததாக அமெரிக்க ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைGE…

  18. சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 4 குழந்தைகளை பறிகொடுத்த பெண், குடும்ப கட்டுப்பாடு மறு ஆபரேஷன் செய்து 2 குழந்தைகளை பெற்றார். தற்போது அவர் 3-வது குழந்தை பெற கர்ப்பமாக உள்ளார். சுனாமியில் பறிகொடுத்த 4 குழந்தைகளையும் பெற்றெடுப்பேன் என்று அவர் சபதம் செய்து அதை நிறைவேற்றி வருகிறார். சுனாமி தாண்டவம் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கிய சுனாமி பேரலைக்கு உலகின் பல நாடுகளில் லட்சக்கணக்கானவர்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் வரை இறந்தனர். குமரி மாவட்டத்தில் பல கடற்கரை கிராமங்களில் ஏராளமானவர்கள் குடும்பம், குடும்பமாக உயிரிழந்தனர். குமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கொட்டில்பாட்டை சேர்ந்த ஒரு பெண் 4 குழந்தைகளை சுனாமிக்கு பறிக…

    • 1 reply
    • 1.5k views
  19. நாஞ்சில் நாடன் ஈழத்தமிழ் மக்கள் பற்றி 'தீதும் நன்றும்' எனும் பக்கத்தில் விகடனில் எழுதிய குறிப்பு 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!' என்றான் பாரதி-தாசன். 'சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும்; என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்!' என்றான் வேறொரு கவிஞன். காரணம் என்னவெனில், தமிழ் தொன்மையான மொழி, ஈடு இணை-அற்ற இலக்கியங்களைக்கொண்ட மொழி. எல்லாவற்றுக்கும் ஆதாரமான அது நமது தாய்மொழி. ஆனால், தாய்மொழியாம் தமிழ் பேசுபவன் பாடு, இன்று 'தாளம் படுமோ, தறி படுமோ' என்றிருக்-கிறது. நமது தாய்மொழி பேசும் ஈழத்துத் தமிழர் இன்று அனுபவிக்கும், மனித இனம் இதுவரை காணாத வன்கொடுமைகள், நினைத்துப் பார்க்கவே அச்சம் ஏற்படுத்துவது. நமது தாய்மொழிக்கு, தமிழ்நாட்டைச் ச…

  20. இங்கிலாந்து இளவரசி கேத் விண்செண்ட் கர்ப்ப ரகசியங்களை கசியவிட்டதன் காரணமாக விவகாரத்தில் தற்கொலை செய்யப்பட்ட நர்ஸ் Jacintha Saldanha அவர்களின் கணவர் Benedict Barboza மற்றும் அவரது குழந்தைகளை இன்று பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி எம்.பி. Keith Vaz அவர்கள் அவர்களுடைய வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறினார். தாயை இழந்து வாடும் குழந்தைகள் உள்ள இந்த குடும்பத்திற்கு King Edward VII தகுந்த நிவாரணம் தரவேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திற்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்தின் நலனில் பிரிட்டிஷ் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது" எனவும், இந்த குடும்பத்தின் நலனுக்கு அரசு எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார். மேலும் இங்கிலாந்து பிரதம…

    • 0 replies
    • 1.5k views
  21. பிரிட்டனில் அகதிஅந்தஸ்துக் கோரி விண்ணப்பம்செய்த ஈழத்தமிழர் ஒருவரின் வழக்கில் திருப்புமுனையான, முக்கியமான தீர்ப்பை பிரிட்டனின் அகதி மேன்முறை யீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது. வழக்குத்தாக்கல் செய்த அகதி, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் அந்நாட்டு அரசாங்கத்தால் கைது செய்யப் பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படு வார் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்புமூலம், பிரிட்டனின் உள் துறைத் திணைக்களத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான அணுகுமுறையிலும் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள அவர்களுடைய மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான சட்டநிவாரணங்களிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வவுனியாவைச் சேர்ந்த பிரஸ்தாப நபர்…

    • 5 replies
    • 1.5k views
  22. Started by ragavaa,

    மறைக்கப்பட்ட உண்மைகள் http://www.pentagonstrike.co.uk/flash.htm#Main பழைய விடையம்தான் இப்பொழுதுதான் காணக்கிடைத்தது.

    • 0 replies
    • 1.5k views
  23. இந்தியாவின் தேர்தல் களம் 2010 இலத்திரனியல் இயந்திர தேர்தல் பெட்டிகளால் மோசடி செய்யப்பட்டே காங்கிரசும், திமுகவும் வெற்றிவாகை சூடியது. பின்வரும் காரணங்கள் சில: 1. தேர்தல் கள ஆய்வாளர்களின் எந்தவொரு முடிவும் இதனுடன் ஒத்துப்போகவில்லை 2. காங்கிரசும், திமுகவும் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று எண்ணவும் இல்லை 3. ஈழத்தின் தேசியத்தை ஆதரிக்கும் திருமா திமுக அணியில் இருந்ததால் வெற்றிபெற்றுள்ளார் 4. வைகோ, ராமதாஸ் தோல்வி அடைந்துள்ளனர். 5. தமிழகத்தின் ஈழஆதரவு மிகவும் எழுச்சியில் உள்ளது. 6. இலத்திரனியல் தேர்தல் வாக்குப்பெட்டிகளில் மென்பொருள் கொண்டு உடனடி மாற்றம் செய்யமுடியும். 7. இலத்திரனியல் தேர்தல் வாக்குப்பெட்டி ஒவ்வொரு தேர்தல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற…

  24. டெல்லி: கோவை உலகத் தமிழ் [^] செம்மொழி மாநாட்டில் பங்கேற்க 47 தமிழறிஞர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி [^] தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜுன் திங்கள் இறுதியில்; 23ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் முறைப்படி நடைபெற்று வருகின்றன. இன்றைய கடிதத்தைத் தொடங்குவதற்கு முன்பாக அண்ணா 1968-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுத் துவக்க விழாவில் பேசியதை நினைவூட்ட விரும்புகிறேன். நாளைய தினத்திலிருந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் தமிழ் பற்றி உலகத் தமிழ் மாநாட்டில் ஆராய்…

  25. மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக்.2-1869) மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. மோகன்தாஸ் காந்தி 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்திஇ தாயார் புத்லிபாய். காந்தி தனது 13-ம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.