Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை! கூடங்குளம் அணு உலை முற்றுகை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மிகப்பெரும் தாக்குதலை நடத்துவதற்கு தயார் நிலையில் கூடங்குளம் அணு உலையைச் சுற்றி நிற்கிறது போலீசு – ராஜேஷ்தாஸ், பிதாரி போன்றவர்கள் தலைமையில். இடிந்த கரையிலிருந்து புறப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடங்குளம் அணு உலையின் பின்புறம் கடற்கரை ஓரமாக திரண்டுள்ளனர். அணு உலையின் வாயிற்புறமான கூடங்குளத்தில், சுமார் 5000 மக்கள் வீதியில் திரண்டு நிற்கின்றனர். அவர்கள் இடிந்த கரை மக்களுடன் சென்று சேர்ந்து கொள்ள முடியாத வண்ணம் சாலையெங்கும் போலீசு தடைகளை அமைத்திருக்கிறது. அருகாமை கிராமத்து மக்கள் சாத்தியமான அளவுக்கு கடல் வழியே இடிந்த கரை சென்றுள்ளனர்…

    • 4 replies
    • 1.9k views
  2. மக்களை ஏமாற்ற மோடி அரசு நடத்தும் கருத்துக் கணிப்பு மோசடிகள்.. சதா சர்வ காலமும் மக்களை எப்படி முட்டாள்கள் ஆக்குவது என்பதைப் பற்றி மட்டுமே சில பேர் யோசித்துக் கொண்டு இருக்கின்றார்கள். எதையாவது செய்து தொடர்ந்து மக்களை சிந்திக்க விடாமல் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்காக புதிது, புதிதாக தினுசு, தினுசாக பொய்களை பரப்புகின்றார்கள். முட்டாள் பயல்களை எல்லாம் அதிபுத்திசாலியாகக் காட்டுவது, ஒன்றுக்கும் ஆகாத காவலிகளை எல்லாம் வீராதி வீரன்களாகவும், சூராதி சூரன்களாகவும் காட்டுவது என அனைத்துத் தில்லாலங்கடி வேலைகளையும் செய்கின்றார்கள். முன்பெல்லாம் அப்படி எதாவது பொய்யான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டால் அதை வதந்தி என்று சொல்வார்கள். இப்போது இது ட…

  3. மக்களை மதிக்காத மியான்மர் -1 இர்ரவடி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான பகான் நகரம். பகான் மன்னராட்சிக் காலத்தில் 9-13ம் நூற்றாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட இந்நகரமே பின்னாளில் நவீன மியான்மர் உருவாகக் காரணமாக இருந்தது. இரும்புத்திரை நாடு என்று முன்பு சோவியத் யூனியனைச் சொல்வார்கள். இன்றைக்கு அந்தப் பட்டத்தை மியான்மருக்கு அளித்துவிடலாம். மியான்மர் குறித்த செய்திகள் எளிதில் வெளியே கசிந்து விடுவதில்லை. அப்படி ஒரு ராணுவ ஆட்சி (இப்போது ராணுவ ஆட்சி இல்லையென்பது பெயருக்குத்தான்). ஆனால் சமீபகாலமாக மியான்மர் தொடர் புள்ள சில செய்திகள் இந்திய ஊடகங்களில் அழுத்தமாகவே பதிவாகி வருகின்றன. மியான்மரில் தமிழர்கள் பலர் உண்டு. (இது குறித்த பின்னணியைப் பிறகு பார்ப்போம்). மலேசியாவில் அதிக ஊதி…

  4. மக்களை மழுங்கடிக்கும் அறிக்கைப் போர்! தமிழக முதல்வர் கருணாநிதியும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் தவறாமல் ஒவ்வொரு நாளும் அறிக்கை விடுத்து நடத்தும் போர், தமிழ்நாட்டு மக்களை திட்டமிட்டு மழுங்கடிக்கும் அக்கப்போராகவே தெரிகிறது. இந்த இரு தலைவர்களும் வெளியே வந்த பொது மேடைகளில் பேசினாலும் சரி, தங்களது இல்லம் அல்லது அலுவலகங்களில் இருந்துகொண்டு 3,4 பக்கங்களுக்கு குறையாமல் தட்டச்சு செய்து கையெழுத்திட்டு அறிக்கையாக வெளியிட்டாலும் சரி, அதில் ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றிக்கொண்டு, அதில் தங்களுக்கு இருக்கும் ‘அக்கறை’யைக் காட்டிக்கொள்வதோடு நிற்காமல், அதில் தங்களின் பங்கை சாதனையாக எடுத்துக் கூறிவிட்டு, அதற்கு எதிராக செயல்பட்டவரே இன்றைய முதல்வர் என்று ஜெயலலிதாவு…

  5. சென்னை, டிச. 22- முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து தமிழகததிற்கு எதிராகவே நடந்து வருகிறது மத்திய அரசு. இந்தநிலையில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திற்கு வருகிறார். அவருக்கு எதிராக என் தலைமையில் தேமுதிகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தில் அணையின் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் 2006ம் ஆண்டே ஆணையிட்டது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை. உச்சநீதிமன்றத்தின் ஆய்வில் இருக்கிறபோதே கேரள அரசு வேண்டுமென…

  6. இந்தோனேசிய கிராமொன்று சமூகவிலக்கல் கட்டுப்பாடுகளை பேணுவதற்கான பேய்கள் போன்று வேடமிட்ட தொண்டர்களை பயன்படுத்துகின்றது. மக்கள் வீடுகளில் இருப்பதை உறுதி செய்வதற்காக ஜாவா தீவின் கெபு கிராமத்தவர்கள் இந்த தந்திரோபாயத்தை பயன்படுத்துகின்றனர். பேய்களை போல வேடமிட்டவர்களை பயன்படுத்தும் தந்திரோபாயம் வெற்றியளிக்க ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ள கிராமத்தவர்கள் மக்கள் வீடுகளில் இருந்து வருவது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். பேய்கள் தோன்றிய பின்னர் பெற்றோரும் குழந்தைகளும் வீடுகளில் இருந்து வெளியேறுவதை குறைத்துக்கொண்டுள்ளனர் என கிராமத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் ஆபத்தை மக்கள் உணரச்செய்வதற்காக இந்த முயற்சி என உள்ளுர் …

    • 0 replies
    • 367 views
  7. கேள்வி: இலங்கையில் போர் நடந்தபோது அறிவுத் துறையினர் பலர் மௌனமாகவே இருந்தார்கள். ஈழப் போர், பசுமை வேட்டை போன்ற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்பான பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்? பதில்: எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.என். ஏ.இல் இருந்து வரவில்லை. இந்தச் சமூகத்தின் எல்லாவகை மாதிரிகளையும் அவர்களிடமும் காணலாம். நாட்டின் மிகப் பெரிய அறிவு ஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்துக்குப் பல நூறு கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடம் இருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிர் பார்க்க முடியும்? உண்மையில், இலங்கை போரின் போது மக்கள் அழிவை …

    • 0 replies
    • 548 views
  8. [size=4] உலகின் மிகக் கூடுதலான எண்ணை ஏற்றுமதி செய்யும் சவுதி அரேபியாவில் மன்னராட்சி நிலவுகிறது. மக்களுக்கு எதுவித தனிநபர் சுதந்திரமும் வழங்கப்படவில்லை. என்றாலும் ஆட்சி மாற்றங்களை தூனீசியா, எகிப்து, லிபியா, யேமன் ஆகியவற்றில் ஏற்படுத்திய அரபு வசந்தம் சவுதி அரேபியாவில் பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை.[/size][size=4] மத்திய கிழக்கு விவகாரங்களை ஆய்வு செய்வோர்களுக்கு விதிவிலக்காக அமையும் சவுதி அரேபியாவை ஆழமாகக் கற்க வேண்டியுள்ளது. அப்துல் அசிஸ் இபின் சவுத் (Abdul Aziz ibn Saud) என்ற மன்னர் சவுதி அரேபிய மன்னர் பரம்பரையை தொடக்கி வைத்தார். அவருடைய சவுத் (Saud) என்ற பெயர் இந்த நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.[/size][size=4] [/size][size=4] அப்துல் அசிஸ் இபின் சவுத் 1953ல் காலமான…

  9. அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பும் ஊழல் குற்றச்சாற்றுக்களால், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வருவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. நாளைக்கே தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சி 40 க்கும் அதிமான இடங்களை இழக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், கார்கில் போர் வீரர்கள் மற்றும் அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு திட்டத்தில் ஊழல், இவை எல்லாவற்ற்றையும் தூக்கி சாப்பிடக் கூடிய அளவிலான ஸ்பெக்ட்ரம் ஊழல் என அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பிய ஊழல் புகார்களால் காங்கிரஸ் கட்சியின் பெயர் அதலபாதாளத்தில் வீழ்ந்தவுடன்தான், அவசரமாக டெல்லியில் கூட்டப்…

    • 2 replies
    • 1k views
  10. வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என காங்., துணை தலைவர் ராகுல் இன்று தெரிவித்துளளார். இது குறித்து அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சியில் மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், விரைவில் வேட்பாளர் பட்டியில் இறுதி செய்யப்படும் என்றார். http://www.dinamani.com/latest_news/2014/01/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/article1993473.ece

  11. டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை தோறும் தலைமைச்செயலகத்துக்கு வெளியே பொதுமக்களை நேரில் சந்தித்து குறை கேட்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அனைத்து மந்திரிகளும் கலந்து கொள்ளும் இந்த ‘மக்கள் மன்ற’த்தில் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆம் ஆத்மி கட்சி அரசு சார்பில் நடத்தப்பட்ட முதல் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேர் திரண்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு, முதல்–மந்திரி கெஜ்ரிவால் வெளியேறினார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்நிலையில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் குறைகேட்பு மன்றத்தை தற்போது நா…

  12. புதுடெல்லி:டெல்லி தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் அதிகளவில் வராததால், ராகுல் காந்தி அதிருப்தி அடைந்தார். 7 நிமிடத்தில் பேச்சை முடித்து கொண்டு கிளம்பினார். டெல்லி, சட்டீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. டெல்லியில் டிசம்பர் 4ம் தேதி வாக்கு பதிவு நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் காங்கிரசின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக தக்ஷின்புரி கருதப்படுகிறது. இங்கு நேற்று தேர்தல் பிரசார கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. இதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று, முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் சாதனைகள் குறித்து பேசினார். ஆனால், அவரது பேச்சை கேட்க மக்கள் கூட்…

  13. Published By: RAJEEBAN 21 NOV, 2023 | 05:03 PM கொரோனா பெருந்தொற்றின் போது இரண்டாவது முடக்கல்நிலை அவசியமில்லை மக்கள் உயிரிழக்கட்டும் என தற்போதைய பிரதமர் ரிசி சுனாக் தெரிவித்தார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் கொரோனா நெருக்கடியை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து இடம்பெறும் விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது. ரிசிசுனாக் இவ்வாறு தெரிவித்ததை பிரிட்டனின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் பட்ரிக் வலன்ஸ் தனது நாட்குறிப்பில் பதிவு செய்து வைத்துள்ளமையும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் பொது பிரிட்டனின் பிரதமராக பணியாற்றிய பொறிஸ்ஜோன்சன் நிதியமைச்சர் சுனாக் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பில் …

  14. மக்கள் தொகை பெருக்கம்: பிரான்ஸ்,ஜெர்மனியை முந்தும் இங்கிலாந்து. [Sunday 2015-11-01 10:00] இன்னும் 25 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை இங்கிலாந்து முந்தும், அளவுக்கு அந்நாட்டு மக்கள் தொகை அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் துறை எதிர் காலத்தில் இங்கிலாந்தின் மக்கள் தொகை வளர்ச்சி குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது.அதில், இன்னும் 25 ஆண்டுகளில் அதாவது 2039–ம் ஆண்டில் இங்கிலாந்தின் மக்கள் தொகைவிட மேலும் 1 கோடி உயரும். அதாவது 2014–ம் ஆண்டில் இங்கிலாந்தின் மக்கள் தொகை 6 கோடியே 46 லட்சமாக இருந்தது.அது 2039–ம் ஆண்டில் 7 கோடியே 43 லட்சமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதே வேளையில் இன்னும் 10 ஆண்டுகளில் (2024…

  15. மக்கள் தொலைகாட்சியில் ஈழத்தமிழர் துயரம் தொடர்பாக நீதியின் குரல் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டதை யாரும் பார்த்தீர்களா?

    • 2 replies
    • 1.5k views
  16. மக்கள் நலனை விட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவது மிகவும் முக்கியமானதா? என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மகாராஷ்டிரத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தற்கொலை செய்வதும் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஹோலி பண்டிகையின்போது கூட தண்ணீரை வீணாக்க வேண்டாம் என்று மாநில முதல்வர் பட்னவீஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.இந்நிலையில், ஐபிஎல் கி…

  17. [19 - February - 2007] [Font Size - A - A - A] - ப.கனகசபாபதி - ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் பண்புகளையும், திறமைகளையும், செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்போதுதான் நாடுகள் வளம் பெறுகின்றன. எனவேதான் அடுத்த தலைமுறையினர் குறித்து எப்போதுமே முந்தைய தலைமுறையினர் கவலை கொள்கின்றனர். ஆனால், ஒரு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கையே குறைந்து வந்தால் என்ன செய்வது? வருங்காலத்துக்குப் போதுமான குழந்தைகள் பிறக்கவில்லையெனில் ஒரு நாடு என்னவாகும்? எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடுமா? இந்த மாதிரி நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத பிரச்சினைகளில் இன்று ஒரு நாடல்ல ப…

  18. மக்கள் புகைப்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்: நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்தால் சர்ச்சை புகைப்பிடிப்பது மற்றும் மதுபானம் அருந்துதல் தொடர்பான நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நோர்வே மக்கள் எவ்வளவு வேண்டுமாயினும் புகைப்பிடிக்கலாம், மது அருந்தலாம் என நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சர் கருத்துத் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட சில்வி லிஸ்தோக், நோர்வே ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார். இதன்போது, தான் ஒரு இறுக்கமான பொலிஸ்அதிகாரி போன்று செயற்படப்போவதில்லை எனவும், மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் போவதில்லை என்ற…

    • 4 replies
    • 711 views
  19. மக்கள் போராட்டங்களும்- இந்தி-தமிழக அரசியல்வியாதிகள் நிலையும்- இனி தமிழ்தேசிய தோழர்கள் கடமையும் மக்கள் போராட்டம்-(உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்-தீக்குளிப்பு) தெரிந்தோ தெரியாமலே இந்த இந்தி தேசியத்தில் உள்வாங்க பட்ட தமிழர்களாகிய நாம் இதை செய்தால் அரசாங்கம் நம்மை கண்டுகொள்ளும் ஏதாவது செய்யும் என பழக்கபடுத்திவிட்டார்கள்.இன்று அந்த பழக்கமே மக்களிடம் மேலோங்கி உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில் அதாவது இனம் சார்ந்த பிரச்சனைகளில் இதுவும் செல்லுபடியாகாது என ஈழ பிரச்சனையில் நாம் கண்டு கொண்டோம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் எவனும் கண்டு கொள்ளவில்லை.ஏதோ காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தார் தமிழக விவசாயிகள் கோவணத்தோடு இருப்பதை கண்டு தானும் கோவணத்…

  20. வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஆகஸ்ட் 2024, 09:24 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். ஹசீனாவுடன் அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது. அவர் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹசீனா எங்கே? வங்கதேச பிரதமர் ராஜினாமா - எங்கே சென்றார்? வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நி…

  21. மூத்த நீதிபதி ஒருவரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதன் எதிரொலியாக, மாலத்தீவு அதிபர் முகமது நஷீத் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். சுமார் 3 லட்சம் மக்களைக் கொண்ட சிறிய நாடான மாலத்தீவில், கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனநாயக முறைப்படி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார், முகமது நஷீத். ஜனநாயகப் போராளியான இவர், உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பாடுபடும் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். மனித உரிமை ஆர்வலர் என்ற அடையாளத்தையும் கொண்டுள்ளவர், பல்வேறு நாடுகளுக்கும் சென்று புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர். நீண்ட காலமாக ஆட்சி செய்து வந்த அப்துல் கயூம் அரசை வீழ்த்தி, மாலத்தீவில் 2008-ம் ஆண்…

  22. மக்கள் மாவோயிஸ்டுகளாவது ஏன்? ஆர்.எஸ். நாராயணன் வனவளம், காலம் காலமாக வனங்களை நம்பி வாழும் ஆதிவாசிகளின் நில உரிமை ஆகியவற்றைச் சுரண்டிச் சுரங்கங்களாக மாற்றும் கார்ப்பரேட்டு - தொழில் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளைக்கு வனத்துறை, வருவாய்த்துறை, போலீஸ் படை, மத்திய ரிசர்வ் படை உதவுகின்றன.ஆதிவாசி உரிமைகளுக்காக உழைக்கும் சமூக ஆர்வலர்கள் அரசுடன் கொள்ளும் உறவுகளில் விரிசல் ஏற்பட்டால் "மாவோயிஸ்டு' முத்திரை குத்தப்படலாம்.வளர்ச்சி என்ற போர்வையில் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட ஆதிவாசிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பும்போது குத்தப்படும் முத்திரை "மாவோயிஸ்டு'. எதிர்ப்பவர்களைச் சிறையில் அடைத்துவிட்டு ஆதிவாசிப் பெண்களின் கற்பைக் களவாடும்போது காவலர் - ரிசர்வ் போலீஸ் படை மக்கள் எதிரிகள…

  23. ம‌க்க‌ள் ‌மீது அ‌க்கறை கொ‌ண்ட வேதாள‌ம் (பாகம் 1 ) செவ்வாய்இ 6 ஜனவரி 2009( 19:09 ஐளுவு ) பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட அவலத்தை நினைத்து துக்க மேலிட்டதால் விக்ரமாதித்தன் அமைதி காக்கிறான். ‘பாலஸ்தீன அதிபருடன் பேசப்போகிறேன்இ அங்கு என்ன நிலை என்று கேட்கப் போகிறேன்’ என்று வேதாளம் கூறியபோது அதன் மனித நேயத்தைக் கண்டு மெய் சிலிர்த்துப் போகிறான் விக்ரமாதித்தன். இன்னமும் பல்லாயிரக்கண்கான தமிழர்களை விடுதலைப் புலிகள் தங்கள் பிடியில் வைத்திருப்பதுதான் எனக்கு கவலையாக உள்ளது. அவர்களை கைதிகளாகவே புலிகள் பிடித்துவைத்துள்ளனர் என்று துக்கத்துடன் பேசிய வேதாளம்இ தமிழர்களுக்கு சுதந்திரத்தையும்இ மனித உரிமைகளையும் அந்த இயக்கம் தொடர்ந்து மறுக்குமானால்..…

  24. உலகளவில் தரமான வாழ்க்கைக்கு உரிய நகரங்களின் வரிசையில் கனடாவின் வான்கூவர் ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளது. கனடாவின் Mercer ஆய்வகம் உலகளவில் தரமான வாழ்க்கைக்கு உரிய நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இப்பட்டியலில் வியன்னா முதலிடத்திலும், ஜுரிச் இரண்டாமிடத்திலும், ஆக்லாந்து மூன்றாமிடத்திலும், மியூனிச் நான்காமிடத்திலும் மற்றும் வான்கூவர் ஐந்தாமிடத்திலும் உள்ளது. மேலும் கனடாவின் ஒட்டாவா(14), டொரோண்டோ(15), மொன்றியல்(23) மற்றும் கேல்கரி(32) போன்ற நகரங்களும் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கைதரம் குறைந்த நகரங்களின் பட்டியலில் சூடான், சாட், போர்ட் ஆப் பிரின்ஸ் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பாங்கூய் போன்றவை இடம்பெற்றுள்ளன. http://www.canadamirror.com/canada/2709.html

  25. [size=3] ராதாபுரம்: கூடங்குளம் பிரச்சனையில் மக்கள் விரும்பும் முடிவை எடுக்குமாறு தலைமறைவாக உள்ள போராட்டக்குழு தலைவர் உதயகுமார் வீடியோ மூலம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த உதயகுமார் பேட்டி அடங்கிய சி.டி.க்களை போராட்டக்குழுவினர் செய்தியாளர்களிடம் அளித்தனர்.[/size][size=3] அதில் அவர் கூறியிருப்பதாவது, கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும். அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பக் கூடாது என்ற கோரிக்கைகளோடு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவ மக்கள், விவசாய மக்கள், வணிக பெருமக்கள் கடந்த 10 நாட்களாக உச்சகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடல் மண்ணில் தங்களை புதைத்தும், கடலில் கழுத்தளவு தண்ணீரில் நிற்பது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.