Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மச்சாடோவை சந்திக்கும் டிரம்ப், அவரது நோபல் பரிசை ஏற்றுக்கொள்வது 'பெரிய மரியாதை' என்று கூறுகிறார். ஜூலியா மான்செஸ்டர் - 01/09/26 காலை 9:19 ET ஒலியை இயக்கு தலைப்புகள் முழுத்திரைஇடைநிறுத்துபகிர் அடுத்த வாரம் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவைச் சந்திப்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் கூறிய ஜனாதிபதி டிரம்ப் , அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவது ஒரு "பெரிய மரியாதை" என்று கூறினார். இந்த வார தொடக்கத்தில் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் சீன் ஹானிட்டியின் நிகழ்ச்சியில், இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் வென்ற அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிற்கு வழங்க விரும்புவதாக மச்சாடோ கூறினார். மச்சாடோவுக்கு பரிசு வழங்கப்படுவதற்கு முன்பு தானே பரிசை வெல்ல முயற்சி செய்து க…

  2. சென்னை: மனைவியின் தங்கையுடன் கள்ளத் தொடர்பு வைத்ததற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால், 2 மகன்களுக்கு விஷம் கொடுத்துக் கொன் கணவன் தானும் தற்கொலை செய்து கொண்டார். அவர்களுடன் சேர்ந்து விஷம் சாப்பிட்ட மைத்துனி உயிர் பிழைத்துக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தை அடுத்த சின்னநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 29). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு கார்த்திக் (5), அருண்குமார் (2) என இரு மகன்கள். சசிகலாவின் தங்கை சரிதா (வயது 19). அடிக்கடி அக்கா வீட்டுக்கு வருவாராம். அப்போது மாமா சந்திரசேகருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இது சசிகலாவுக்க…

  3. மஞ்சள் அங்கி போராட்டம் பற்றி

    • 0 replies
    • 702 views
  4. உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் அதிக மஞ்சள் அட்டை காட்டிய போட்டியாக மாறியது என்றால் அது மிகையாகாது. ஏனெனில் நெதர்லாந்து சார்பில் 8 மற்றும் ஸ்பெயின் தரப்பில் 5 சேர்த்து மொத்தம் 13 வீரர்கள் மஞ்சள் அட்டைபெற்றனர். இருந்தாலும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் 116-வது நிமிடத்தின் ஸ்பெயினின் இனியெஸ்டா வெற்றி கோலை அடித்தார்.சாக்கர் சிட்டி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்,​​ கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு மு…

  5. மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்வு! மடகாஸ்கரில் பட்சிராய் சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த வார தொடக்கத்தில் 92 ஆக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 120 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பேரிடர் நிவாரண நிறுவனம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 87 பேர் தென்கிழக்கு மடகாஸ்கரில் உள்ள இகோங்கோ மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பேரிடர் நிவாரண நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இக்கோங்கோவில் என்ன நடந்தது என்பது பற்றிய விபரங்களை இன்னும் சேகரித்து வருவதாக இந்த வார தொடக்கத்தில் அது கூறியது. எனினும், இந்த புயலால் வீதிகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. …

  6. ¦துச்சேரி: புதுச்சேரியில் கல்யாணம் செய்து கொண்ட ஒரு மணி நேரத்தில் 'புத்தம் புது' கணவருடன் பரீட்சை எழுத கல்லூரி மாணவி வந்ததால் கல்லூரி வளாகத்தில் வியப்பு கலந்த பரபரப்பு நிலவியது. புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் படித்து வருபவர் செல்வி. கடலூரைச் சேர்ந்த இவருக்கும், புதுவை முத்தியால்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்களது திருமணம் நேற்று காலை முத்தியால்பேட்டையில் நடந்தது. கல்யாணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் வேகம் வேகமாக பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டு காரில் செல்வியின் கல்லூரிக்கு விரைந்தனர். செல்விக்கு நேற்று பரீட்சை இருந்தது. இதனால்தான் கல்யாணம் முடிந்த கையோடு கணவரையும் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு விரைந்தார்…

    • 1 reply
    • 1.3k views
  7. விழுப்புரம்: மணமகன் தாலி கட்டும் போது அதை தட்டிவிட்டு விட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண் [^]. தனது காதலருடன் வெளியேறினார். இதனால் மணமகன் தனது எதிர் வீட்டு பெண்ணுக்கு தாலி கட்டினார். சினிமாவில் வருவது போன்ற இந்த பரபரப்பான சம்பவம் [^] பற்றிய விவரம் வருமாறு:- விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் உத்திராபதி (27). இவருக்கும் அவருடைய மாமா சின்னதுரையின் மகள் சுதாவுக்கும் திருமணம் [^] நிச்சயிக்கப்பட்டது. நேற்று தியாகதுருகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. காலை 7.15 மணியளவில் அய்யர் மந்திரம் ஓதி தாலியை எடுத்து உத்திராபதி கையில் கொடுத்தார். அதை சுதாவின் கழுத்தில் கட்ட முயன்றபோது, அதை மணமகள் சுதா தட்டிவிட்டார். கழுத்தில் அணிந்தி…

  8. போபாலில், பல்வேறு கனவுகளுடன் மணமேடை ஏறிய மணப்பெண்ணை, சொந்த அத்தை மகன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவரான ஜெயஸ்ரீக்கும் (26) ரோஹித் என்ற முதுநிலை மருத்துவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமையன்று மணமேடையில் இருவரும் அமர்ந்திருந்த போது, ஜெயஸ்ரீயின் அத்தை மகன் அனுராக் (31) நாட்டுத் துப்பாக்கியால் மணமகளை சுட்டுக் கொன்றான். கையில் அட்சதையுடன் காத்திருந்த உறவினர்கள், வெடிகுண்டு சப்தத்தால் அதிர்ந்து போயினர். கைதான கொலையாளி அளித்த வாக்குமூலத்தில், தனது சொந்த மாமன் மகளான ஜெயஸ்ரீயை தான் காதலித்து வந்ததாகவும், ஆனால், ஒரு சாதாரண பணியில் இருந்த என்னுடைய காதலை மருத்துவரான ஜெயஸ்ரீ ஏற்றுக் கொள்ளவில்லை. இத…

    • 0 replies
    • 458 views
  9. கோவை: கோவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை திடீரென மாயமானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ரவிசந்திரன். ஒரு ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே தெருவை சேர்ந்த சாந்தாமணி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் இருவரும் வேறு வேறு ஜாதி, மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் தங்களது வீட்டினரை சமாதானப்படுத்தி கல்யாணத்திற்கு சம்மதம் பெற்றனர். இதையடுத்து பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாப்பிள்ளை ரவிச்சந்திரன் அதி காலையில் பாத்ரூம் செல்வதாக கூறி விட்டு சென்றவர் முகூர்த்…

    • 3 replies
    • 1.3k views
  10. Started by Surveyor,

    மத்திய கிழக்கு நாடுகளிலில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட மணல் புயல்.

    • 0 replies
    • 1.3k views
  11. மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய் துபாய்: மணிக்கு 1200 கி.மீ., வேகத்தில் பயணம் செய்யக் கூடிய போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் துபாய் மும்முரமாய் ஈடுபட்டுள்ளது. ஒரு டியூப் வடிவ அமைப்பை ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையே ஏற்படுத்தி அதன் வழியே, 'கேப்ஸ்யூல்' போன்ற சாதனத்தில் அமர்ந்து பயணிகள் செல்லக் கூடிய வகையில் இப்போக்குவரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு இன்னமும் டிசைன் செய்யப்படவில்லை. எனவே, அடுத்த மாதம் உலகம் முழுவதும் உள்ள சிறந்த 100 பொறியாளர்களை அழைத்து, அவர்களுக்கிடையே 48 மணி நேரத்திற்கு ஒரு போட்டியை நடத்தி…

  12. பதினொரு ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ள முதலாவது புயல் கரையை கடந்துள்ளது. ஃபுளோரிடாவின் வளைகுடா கடலோரத்தில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ஹெர்மைன் என்ற இந்த புயலால் ஏற்பட்டுள்ள உயிர் ஆபத்து பற்றி ஆளுநர் ரிக் ஸ்காட் எச்சரித்திருக்கிறார். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளில் ஏற்கெனவே மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடலோரத்தில் வாழும் மக்கள் உள்பகுதிக்கு இடம்பெயர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பள்ளிக்கூடங்களையும், அரசு அலுவலகங்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்பு படைப்பிரிவினர் நிவாரணப் பணிகளுக்காக அணிதிரட்டப்பட்டுள்ளனர். http://www.bbc.com…

  13. மணிக்கு 300 கிமீ வேகத்துடன் கூடிய ‘டெபி’ புயல்: ஆஸ்திரேலியாவில் கடும் எச்சரிக்கை படம்.| பிபிசி. மணிக்கு 300 கிமீ வேகத்துடன் கூடிய காற்றுடன் ‘டெபி’ புயல் தாக்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாகாண கடற்கரை ஊர்களிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பீதியில் வெளியேறியுள்ளனர். மற்றவர்கள் அரசு அதிகாரிகளின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அங்கேயே இருந்து வருகின்றனர், இவர்களையும் அவ்விடத்திலிருந்து அகற்ற அதிகாரிகள் போராடி வருகின்றனர். செவ்வாயன்று வடகிழக்குப் பகுதியில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ‘டெபி’ புயல் 4-ம் எண் புயற்காற்று என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. …

  14. ஜப்பானில் மணிக்கு 311 மைல்கள் (501 km/hour) வேகத்தில் செல்லும் அதிவிரைவு புல்லட் ரயில் ஒன்றின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ரயில் மேக்னட்டிக் சக்தியில் இயங்குவதால் அதிவிரைவாக செல்ல முடிகிறது. இந்த ரயில்களுக்கு சக்கரங்கள் கிடையாது. டோக்கியோவில் இருந்து நாகோயா என்ற நகருக்கு சோதனை ஓட்டமாக இந்த ரயிலில் பயணம் செய்வதால் 40 முதல் 90 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும். $64 பில்லியன் செலவு செய்து இந்த ரயிலை ஜப்பான் ரயில்வே வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ரயில் வரும் 2045ஆம் ஆண்டுவாக்கில் டோக்கியோவில் இருந்து ஒசாகா வரை நீட்டிக்கப்படும். வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிவடைந்ததால் வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகளின் உபயோகத்திற்காக செ…

  15. மணிசங்கர் ஐயர் மீது மன்மதக் குற்றச்சாட்டு... ‘கட்டிப் பிடிக்கிறார்... முத்தம் கொடுக்கிறார்!’ சமீபத்தில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி முத்த சர்ச்சையில் சிக்கினார். இப்போது மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சரான மணி சங்கர் ஐயர் மீதும் முத்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இந்த முத்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கலக்க ஆரம்பித்திருக்கிறது, காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பா.ம.க.! பா.ம.க&வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஸ்டாலினைச் சந்தித்து இதுகுறித்துக் கேட்டோம். ‘‘எங்கேயோ பிறந்து மயிலாடுதுறையில் வந்து போட்டி போட்ட மணிசங்கர் ஐயரை ஜெயிக்க வைக்க, நாங்க எவ்வளவோ போராடினோம். ஜெயிச்சு மத்திய மந்திரியாவும் ஆயிட்ட ஐயர், தன் நடத்தைகளைக் கொஞ்சம்கூடத் த…

  16. மணிப்பூரில் பய‌ங்கரவா‌திக‌ள் 7 பேர் சுட்டுக்கொலை இம்பால் , ஞாயிறு, 1 நவம்பர் 2009( 15:08 IST ) மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால் பகுதியில், எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பய‌‌ங்கரவா‌திகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து‌ள்ளன‌ர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பய‌ங்கரவா‌திக‌ள் அல்ல, வீட்டின் இருந்தவர்களை இழுத்து சென்று சுட்டு கொன்றுள்ளனர் என புகார் தெரிவித்துள்ளனர்.. http://tamil.webdunia.com/newsworld/news/national/0911/01/1091101026_1.htm இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை...

  17. இம்பால்: மணிப்பூரில் மாநிலப் பிரிவினை கோரி நாகா இன மக்கள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருவதால் அம்மாநிலத்தின் பெரும்பகுதி முடங்கிப் போயுள்ளது. மணிப்பூரில் வாழும் நாகா இனத்தவர் பகுதிகளை நாகாலாந்துடன் சேர்க்க வேண்டும் என்பது ஐக்கிய நாகா கவுன்சிலின் கோரிக்கை. இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் சேனாபதி, உக்ருல், சண்டல், டமங்லாங் மாவட்டங்கள் ஸ்தம்பித்து போயுள்ளன. வணிக வளாகங்கள், சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனிடையே குக்கி இன மக்கள் குக்கிலாந்து தனி மாநிலம் கோரி இன்று இரவு முதல் 48 மணிநேர முழு…

  18. மணிலாவிலுள்ள களியாட்ட விடுதியில் தீவிரவாதத் தாக்குதல் : 30 க்கும் மேற்பட்டோர் பலி - காணொளி இணைப்பு பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவிலுள்ள களியாட்ட விடுதியொன்றுக்குள் புகுந்த ஆயுததாரியொருவர் திடீரென துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் பின்னர் குறித்த ஆயுததாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் உரிமைகோராத நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தாக்குதலாக இருக்கலாமென மணிலா பொலிஸ…

  19. ஏப்ரல் 11, 2007 ராமநாதபுரம்: மண்டபம் அகதிகள் முகாமில் பணியில் இருந்த 4 பெண் போலீசார் தூக்கத்தில் தங்களது துப்பாக்கிகளை தொலைத்ததால் நான்கு பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் ஆண், பெண்களுக்கென்று தனித்தனியாக 2 முகாம்கள் உள்ளன. இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3ம் தேதி பெண்கள் முகாமில் பணியில் ஈடுபட்டு இருந்த வெங்கடேஸ்வரி, கவிதா, சுகுமாரி, சித்ரா ஆகியோர் வைத்திருந்த இரு .303 ரக துப்பாக்கிகள் தொலைந்து போயின. இதையடுத்து ராமேஸ்வரம் போலீசார் மண்டபம் முகாமில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு மரத்தடியில் அந்த துப்பாக்கிகள் கிடந்தது. து…

  20. Started by akootha,

    நெல்சன் மண்டேலாவின் 93வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்! தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 93வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு 67 நிமிடங்கள் மக்கள் தன்னார்வ தொண்டு வேலைகளில் ஈடுபட்டனர். இது அவரது 67 ஆண்டு அரசியல் போராட்டத்தை குறிக்கும். மில்லியன் கணக்கில் குழந்தைகள் ஒன்றாக இணைந்து சிறப்பு பாடலை பாடினர். இவர் தனது பிறந்தநாளை தனது சொந்த கிராமத்தில் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு ஹீரோவாக தோன்றினார். http://www.dinakaran.com/LatestNews_2011.asp?Nid=1221 US president Barack Obama and Mrs Obama US President Barac…

    • 0 replies
    • 264 views
  21. மண்டேலா இறந்து விட்டதாக பேசிய ஆஸி. அமைச்சர் மன்னிப்பு கோரினார் நெல்சன் மண்டேலா உயிரிழந்துவிட்டதாக தவறாக பேசிய அவுஸ்திரேலிய அமைச்சர் மன்னிப்புக் கோரியுள்ளார். தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது. இந்த நிலையில், இவர் உயிரிழந்து விட்டதாக, அவுஸ்திரேலிய மேம்பாட்டு துறை அமைச்சர் கேரிகிரே தவறாக பேசினார். ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பிரதமர் பதவியில் இருந்து ஜீலியா கிலார்ட் விலகியதை அடுத்து, கான் பெர்ராவில் உ…

    • 0 replies
    • 535 views
  22. மண்டேலா உடல்நிலை மிகவும் மோசமடைந்தது: சிகிச்சையை நிறுத்த குடும்பத்தினர் ஆலோசனை தென்ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபர் நெல்சன் மண்டேலா (94). கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த பின் வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது முக்கிய உடல் உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றின் செயல்பாடுகள் 50 சதவீதம் குறைந்து விட்டன. மேலும் சில உடல் உறுப்ப…

    • 0 replies
    • 304 views
  23. தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். அவரை கவுரவபடுத்தும் விதமாக பிரிட்டோரியாவிலுள்ள யூனியன் கட்டிடத்துக்கு எதிரே அவருக்கு மிகப்பெரிய சிலை ஒன்று எழுப்பபட்டு உள்ளது.வெண்கலத்தால் 9 மீட்டர் உயரமும் 4.5 டன் எடையும் கொண்டதாக இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஒருமைபாட்டு தினமான டிசமபர் 16-ந்தேதி சிலை நிறுவபட்டது. நெல்சன் மண்டேலாவுக்கு வைக்கப்பட்டுள்ள சிலையில், அதை உருவாக்கிய சிற்பிகள் தங்களது தயாரிப்பு என்பதைக் குறிக்கும் வகையில், அச்சிலையின் காதில் ஒரு பித்தளையிலான முயல் ஒன்றை வைத்து உள்ளனர். இதை கண்டறிந…

  24. மண்டை ஓடுகளை தேடிவரும் ஜிம்பாப்வே: 'தலை பிரிந்தால் ஆவி அலையும்' டாமியன் ஜேன் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALAMY காலனிய ஆட்சிகாலத்தின் போது எடுத்து வரப்பட்ட மனித எச்சங்களை திருப்பி அளிப்பது குறித்து ஜிம்பாப்வேவுக்கு ஒத்துழைப்பு நல்குவதாக லண்டனில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை, தெரிவித்துள்ளன. ஜிம்பாப்வேவில் இருந்து வந்திருந்த குழுவினரிடம் இரண்டு மையங்களின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனிய ஆட்சிகாலத்துக்கு எதிராக போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.