உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகமாக தென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன் நேற்று முன்தினம் சத்தியப்பிரமாணம் செய்தார். நியூயோர்க்கில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் ஐ.நா. பொதுச்சபையில் தலைவர் ஹாயா றாஷிட் அல் காலியாவின் முன்னிலையில் பான் கி மூன் தனது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஐ.நா.பொதுச் செயலாளர் கொபி அனான் உட்பட முக்கிய ஐ.நா. அதிகாரிகளும். பல்வேறு நாடுகளின் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர். பான் கி மூன் ஜனவரி முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக தனது பதவியை ஏற்கவுள்ளார். தனது முன்னோடியான கொபி அனானின் சேவைகள் குறித்து பாராட்டுத் தெரிவித்த பான் கி மூன் தான் அவருடைய வழியிலேயே செயற்படப் போவதாக தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் உ…
-
- 0 replies
- 702 views
-
-
ஆச்சே விடுதலையை மூச்சாக கொண்ட ஒரு தேசத்தின் கதை -ச.பா.நிர்மானுசன்- Sunday, 28 January 2007 இந்தோனேசியாவின் விசேட ஆட்புலமாக அமைந்துள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன. சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்த ஆச்சேயினுடைய விடுதலைக்கான போராட்டம் 1990களின் இறுதியிலும் 2000 இன் ஆரம்ப காலப்பகுதியிலும் உலகளாவிய ரீதியில் முனைப்படைந்திருந்தது. 2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவுகள் ஆச்சேனியர்களையும் இந்தோனேசியர்களையும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை நோக்கி சிந்திக்க வைத்தது. அதன் விளைவு போரினால் சிந்திய குருதிகளுக்கும்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் ஹெலீனா மைல்ஸ். இவர் தனது 16 மாத கைக்குழந்தை ஜா-நியா மைல்ஸ் சுடன் ஒர்லாண்டோவில் உள்ள ஒரு ஓட்டலில் 4-வது மாடியில் தங்கியிருந்தார். இந்த நிலையில், இரவு 11 மணி அளவில் குழந்தை ஜா-நியா அவர்கள் தங்கியிருந்த ஓட்டலின் 4-வது மாடி அறையில் தவழ்ந்து விளையாடி கொண்டிருந்தது. அதை ஹெலீனா மைல்ஸ் கவனிக்கவில்லை. அதே நேரத்தில் ஓட்டலின் தரை தளத்தில் உள்ள நீச்சல் குளத்தில் ஹெலன் பியர்டு (44) என்ற பெண் குளித்து கொண்டிருந்தார். இங்கிலாந்தை சேர்ந்த அவர் ஒர்லாண்டோ நகருக்கு சுற்றுலா வந்து இருந்தார். அப்போது 4-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜா-நியா திடீரென அங்கிருந்து தவறி விழுந்தது. அது தவறி விழுந்த வேகத்தில் 3-வது மாடியின் பால் கனியி…
-
- 0 replies
- 559 views
-
-
பட மூலாதாரம்,BBC/ HOSU LEE கட்டுரை தகவல் எழுதியவர்,ஜீன் மெக்கன்ஸி பதவி,பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆற்றை கடக்க முயற்சி செய்த சோங்மி பார்க், கரையின் விளிம்பில் தனது கால் மூலம் குழியை தோண்டினார். அந்த ஆறு மிக ஆழமானது, நீரோட்டமும் வேகமாக இருந்தது. ஒருவேளை அவர் பிடிபட்டால் நிச்சயம் அவருக்கு தண்டனை விதிக்கப்படும். சொல்ல முடியாது, அவர் சுட்டுக் கொல்லப்படவும் வாய்ப்பு உள்ளது. அவரிடம் பயம் இருந்தது. ஆனால், பயத்தை போக்கும் வலிமையையும் அவர் தனக்குள் உணர்ந்தார். தன்னை சிறுவயதிலேயே விட்டுச் சென்ற தாயை தேடி வட கொரியாவை விட்டு செல்ல அவர் முயற்சி செய்துகொண்டிருந்தார். அந்தி சாயும் நேரத்தில் பனிக்கட…
-
- 0 replies
- 790 views
- 1 follower
-
-
கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம் சிக்க வைத்த “செக்!’: கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம் ஸ்பெக்ட்ரம்’ ஊழல் விவகாரத்தில், கனிமொழிக்குத் தொடர்பு உண்டு என்பதை ஆணித் தரமாக நிரூபிக்க, கலைஞர் “டிவி’ துவங்க, தனியார் நிறுவனம் மூலம், காசோலை (செக்)வடிவில் வந்த பணம் தான், மிகப் பெரிய ஆதாரமாக சி.பி.ஐ.,க்குக் கிடைத்துள்ளது. ஊழல் விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், காசோலை மூலம் நடப்பது மிக அரிதே; பணமே கை மாறும். அப்படி மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கான கணக்குகளும், சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மைப் பெயரில் இருக்காது. பொய்ப் பெயரிலோ, வேறு யாருடைய பெயரிலாவது நடக்கும்.ஆனால், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 214 கோடி ரூபாய…
-
- 0 replies
- 663 views
-
-
இரு வேறு சட்ட வழக்குகளில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பின்னடைவு, வெனிஸ்வேலா நெருக்கடி நிலையில் மாற்றம் ஏற்படுமா? உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 506 views
-
-
சடலங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை பிரிட்டனின் மருத்துவ மாணவர்கள் அவதி இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ படிப்புக்காக தானமாக வழங்குவது பிரிட்டனில் குறைந்துவிட்டது. இதனால் மாணவர்கள் போதிய பயிற்சி பெற முடியாத நிலைமை உருவாகியுள்ளது. லண்டனில் உள்ள `ரோயல் கொலேஜ் ஒவ் சேர்ஜன்ஸ்' கல்லூரியின் இயக்குநர் டிக் ரெயின்ஸ்பரி கூறியதாவது; மருத்துவ மாணவர்களுக்கு உடற்கூறு (அனாடமி) பற்றிய நேர்முக பயிற்சி அளிக்க, ஆண்டுக்கு ஆயிரம் சடலங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ படிப்புக்காக தானமாக வழங்குவது தற்போது குறைந்துவிட்டது. சடலங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், புதிய டாக்டர்களுக்கும் சேர்ஜன்களுக்கும் வழங்கப்படும் செய்முறை பயிற்சி போதுமானதாக இல்…
-
- 6 replies
- 1.4k views
-
-
இத்தாலியில் கட்டாய தடுப்பூசி திட்டத்தை திரும்பப் பெற ஆளும் அரசு முயல்வதால் சர்ச்சை தட்டம்மை நோய் பாதிப்பு உயரும் அபாயம். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வான் தாக்குதல்கள் தீவிரம் - அரசுப் படையினரின் செயல்பாட்டால் பேரழிவு ஏற்படலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை வீட்டு உபயோக பொருட்கள் உதவியுடன் விண்வெளி படங்களை இயக்கிய கலைஞர்கள் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 497 views
-
-
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தி.மு.க.வும்,காங்கிரஸும் மறைமுக யுத்தம் நடத்திக் கொண்டிருப்பது ஊரறிந்த ரகசியம்.கனிமொழி கைது, அவருக்கு ஜாமீன்கூட கிடைக்காமல் தாமதமாவது...இவையெல்லாம் அந்த யுத்தத்தை உச்சநிலைக்குக் கொண்டுபோயிருக்கின்றன. ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினாலே, ‘தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமுகமாக இருக்கிறது. காங்கிரஸ் மீது தி.மு.க.வினருக்கு எந்தக் குமுறலும் இல்லை. அப்படி எந்த தொண்டராவது உங்களிடம் குமுறினாரா?’என கேள்வி எழுப்புபவர்கள் மீதே பாய்ந்து கொண்டிருக்கிறார். உயர்மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்கள் இதைப் பற்றியே கேள்வி கேட்டதால், தி.மு.க.-காங்கிரஸ் உறவைத் துண்டிக்க பத்திரிகைகள் துடிப்பத…
-
- 3 replies
- 730 views
- 1 follower
-
-
ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது பலரின் கனவு. காரணம், அங்குள்ள குளிர் ஐரோப்பா நாட்டின் குளிர் அலைக்கு மக்கள் இறந்ததாக கேள்விபட்டிருப்போம். ஆனால், வெப்பத்துக்கு கடந்தாண்டு மட்டும் 61,000 பேர் பலியாகியுள்ளதாக ஒரு ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் அனைத்தும் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன. ஒருபுறம் அதீத மழையால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் நிலையில், மற்றொருபுறம் வெப்பம் தாங்காமல் மக்கள் செத்து மடிகின்றனர். இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் 35 நாடுகளில், கடந்தாண்டு கோடைக் காலமான மே 30 முதல் செப்டெம்பர் 4 வரை வெப்பத்துக்கு பலிய…
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிரடிகள். லேட்டஸ்ட்... சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவைக் கைது செய்திருக்கிறது போலீஸ்! கடந்த 3-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் சக்சேனா. விமானத்தில் இருந்து இறங்கியவரை, அசோக் நகர் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான போலீஸ் டீம் ஏர்போர்ட்டிலேயே கைது செய்தது. 'சக்சேனா மீது புகார் கொடுத்தது யார்... என்ன வழக்கு?’ என்ற எந்த விவரத்தையும் உடனடியாக மீடியாவுக்குத் தெரிவிக்கவில்லை. அவர் எங்கே வைக்கப்பட்டு இருக்கிறார் என்பதில்கூட போலீஸார் ரகசியம் காத்தனர். அதன் பிறகு, இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் …
-
- 0 replies
- 641 views
-
-
சிறுவன் தில்ஷானை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி சிக்கியது எப்படி? சிறுவன் தில்ஷானை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி ராமராஜ் பாண்டியன் சிக்கியது பற்றி சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர் கூறியதாவது: கடந்த 3ந் தேதி மதியம் 1 மணி அளவில் தீவுத்திடல் அருகே உள்ள கொடி மர சாலையில் அமைந்துள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் 13 வயது சிறுவன் தில்ஷான் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக முதல் அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 6 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவர்கள் மற்றும் சம்பவம் நடந்தபோது ராணுவ வளாகத்தில் இருந்த அ…
-
- 0 replies
- 419 views
-
-
Published By: RAJEEBAN 25 AUG, 2023 | 06:56 AM தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளார். நியுஜேர்சியில் உள்ள பெட்மினிஸ்டர் இல்லத்திலிருந்து விமானம் மூலம் புல்டன் சிறைச்சாலையில் ஆஜராவதற்காக டிரம்ப் நியுஜேர்சி சென்றார் . புல்டன் சிறையில் அவர் குறித்த விபரங்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டன, சிறையில் வைத்து அவரை அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர் – அமெரிக்க வரலாற்றில் சிறையில் படமெடுக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் டிரம்ப பிணையில் விடுதலை …
-
- 7 replies
- 589 views
- 1 follower
-
-
பாரிஸ் நகரில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் அஞ்சலி கூட்டத்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். பாரிஸ்: பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அத…
-
- 3 replies
- 964 views
-
-
ஒரு பாட்டில் பீர்; அப்புறம் வறுத்த கோழி, மீன், மட்டன். இதுதான் மூன்று வேளை <உணவு. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? இந்த உணவு பழக்கத்தை கொண்டிருப்பது ஒரு கிடா! ஆடுகள் இலை, தழைகளைத்தான் சாப்பிடும் என்பதை பொய்யாக்கி உள்ளது, "பக்ரா' என்ற இந்த கிடா. வாரணாசி, ராஜ்காட் பகுதி மக்களின், "ஹீரோ' இந்த கிடா தான். படகோட்டி இனத்தை சேர்ந்தவர் இந்த கிடாவை அன்புடன் வளர்த்து வருகிறார். எட்டு ஆண்டுக்கு முன் கங்கை நதிக்கு நேர்த்திக்காணிக்கையாக செலுத்த கொண்டுவரப்பட்ட இந்த கிடாவை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்தார் படகோட்டி. கள் முதல் உயர்ரக மது வரை அருந்தும் பழக்கம் கொண்டவர் அந்த படகோட்டி. அவருக்கு விருப்பமான உணவு, மீன், கோழி, மட்டன் வகையறா தான்.தான் வளர்த்து வரும் கிடாவுக்கும் அதை க…
-
- 37 replies
- 5.2k views
-
-
காஸா பகுதியில் இஸ்ரேல் நாட்டின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், மேற்கத்திய நாடுகளின் பொருட்கள் மற்றும் உணவகங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு அரேபிய நாடுகளின் இளைஞர்கள் வந்துள்ளனர். அரேபிய இளைஞர்கள் மத்தியில் அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர், இந்த புறக்கணிப்பு முடிவு அரேபிய இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளின் இளைஞர்களே இந்த விவகாரத்தில் தீவிரமாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. @reuters மட்டுமின்றி, சமூக ஊடக தொடர்புகளால் தற்போது குவைத் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட பல்வேறு அரேபிய நாடுகளிலும் பரவி வருகிறது. சில நிறுவனங்கள் வெளிப்படையாக இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்துள்ளதால், அந்த ந…
-
- 8 replies
- 1.2k views
-
-
உலக காணாமல் போனோர் தினம் காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமாக ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முரண்பாடுகள் மற்றும் அமைதியீனத்தைக் கையாள்வதற்காக சில நாடுகளில் ஆட்களை கட்டாயமாக கடத்தி அல்லது வேறு வழியில் காணாமல் போகச் செய்யும் நடைமுறை இன்னமும் மேற்கொள்ளப்படுவதை, இந்தத் தினத்தில், ஐ நா கண்டித்திருக்கிறது. அதேவேளை, காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் எப்போதாவதுதான் கவனிக்கப்படுவதாகக் கூறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அத்தகைய…
-
- 0 replies
- 371 views
-
-
Image caption விபத்து நடந்த ஆற்றுப்படுகை ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்துள்ளதில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குழந்தைகளும் அடக்கம். ஆஃப்கனின் வடகிழக்கில் உள்ள பாதக்ஷான் மாகாணத்தின் கோகிஸ்தான் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அந்த மாவட்டத் தலைமை நிர்வாக அதிகாரி மொகமது ரஸ்தம் ராஹி கூறியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. தகவல் தெரிந்த உடனேயே அருகில் இருந்த கிராமவாசிகள், உடனடியாக மீட்புப் பணிகளைத் தொ…
-
- 0 replies
- 578 views
-
-
சவூதி அரேபிய பெண் ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு கனடா தஞ்சமளித்தது… January 12, 2019 தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று பாங்கொக் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சவூதி அரேபிய பெண்ணான 18 வயதான ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு கனடா தஞ்சமளித்துள்ளது. கடந்த வாரயிறுதியில், தாய்லாந்தின் பாங்கொக்கை சென்றடைந்த றஹாப் தனது குடும்பத்தினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது எனத் தெரிவித்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, அங்கு அகதி அந்தஸ்துக் கோரத் திட்டமிட்ட போது தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், றஹாபின் அகதி அந்தஸ்துக் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்ற அழுத்தங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவ…
-
- 7 replies
- 1.9k views
-
-
Published By: VISHNU 26 DEC, 2023 | 02:38 PM பிரிட்னி மார்டில் நாகோர்னோ-கராபாக் மீதான அஜர்பைஜான் - ஆர்மீனியா போரின் விரிவான மதிப்பீடு காகசஸ் பகுதியில் ஓர் சிக்கலான மற்றும் ஆழமான புவிசார் அரசியல் வரலாற்றை வெளிப்படுத்துகிறது. முதலாம் உலகப் போருக்குப் பின்னரும் ரஷ்ய பேரரசின் வீழ்ச்சியின் விளைவாகவும் உருவான அதிகார வெற்றிடம் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவுக்கு தங்களது சுதந்திரத்தை பிரகடனப்படுத்தும் வாய்ப்பை வழங்கியது. சோவியத் யூனியனின் "பிளவு மற்றும் ஆட்சி" கொள்கையை மூலோபாயமாக ஏற்றுக்கொண்டமை குறிப்பாக ஆர்மேனியர்கள் மற்றும் துருக்கிய அஜர்பைஜானியர்களின் பன்முகத்தன்மை கொண்ட நாகோர்னோ-கராபாக் பகுதியில் பதட்டங்களை மேலும் அதிகரித்தது. சோவியத்…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
சிரியா மீது மானிடப் படுகொலைக் குற்றம் ஐ.நாவின் உத்தியோகப்பற்றற்ற குழுவினர் சிரியா இராணுவம் மானிடப் படுகொலைக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளதாக அறிவித்துள்ளனர். சிரிய இராணுவத்தினர் பொது மக்களால் நடாத்தப்பட்ட ஆர்பாட்டங்களை அடக்க நயவஞ்சகமான, மனித குலத்திற்கு விரோதமான அழிவு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பதை ஊர்ஜிதம் செய்யும் திட்டவட்டமான ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு நாட்டின் இராணுவம் என்பதை மறந்து சிரிய இராணுவத்தினர் நடக்கும் நடத்தைகள் தமக்கு பெரும் கவலை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஐ.நாவின் குழுவினர் மொத்தம் 223 பேரிடம் இது குறித்த விசாரணைகளையும் தகவல்களையும் திரட்டியிருந்தனர். பெருந்தொகையான கைதுகள், சிறைச்சாலைச் சித்திரவதைகள், படுக…
-
- 3 replies
- 672 views
-
-
ஐரோப்பிய வலய (euro zone) பொருண்மிய நெருக்கடி.. பொருண்மியத்தில் வளர்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன்.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. இத்தாலி.. ஸ்பெயின் என்று எல்லோரையும் சோதனைக்குள்ளாக்கி உள்ளதோடு 2012 நிதியாண்டில்.. எதிர்பார்த்த பொருண்மிய வளர்ச்சியை விட குறைவான வளர்ச்சியையே அந்த நாடுகள் எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில்.. உலக நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதாரம் மீண்டும் 2012 இல் ஆழ்ந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐரோப்பிய வலய பொருண்மிய நெருக்கடி உலகெங்கும் வியாபித்து 2012 உலகின் மிக பொருண்மிய நெருக்கடி ஆண்டாக அமைய எதிர்வு கூறப்பட்டுள்ள அதேவேளையில்.. மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடான ஈரானைக் கு…
-
- 13 replies
- 2.1k views
-
-
.View gallery . . . . NEW DELHI (AP) — At least 89 people were killed at a restaurant in central India on Saturday when a cooking gas cylinder exploded and triggered a second blast of mine detonators stored illegally nearby, police said. The restaurant, located next to the main bus station in the town of Petlawad in Madhya Pradesh state, was crowded with people having breakfast when the blasts occurred. The building where the restaurant was located and an adjacent building were destroyed in the explosions, and motorbikes outside the restaurant were flattened, said Mewa Lal Gond, a police inspector in the mining district of Jhabua, where Petlawad is loc…
-
- 0 replies
- 158 views
-
-
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மூன்று சட்டசபைத் தொகுதிகளுக்கான தமிழர் வாழ்வுரிமை கட்சியின் அலுவலகத் திறப்பு விழா, சேத்தியாத்தோப்பில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவனர் வேல்முருகன் இதில் கலந்துகொண்டு பேசினார். அவர், ‘’ ஜாதி மதங்களை கடந்து, மனித குலத்தின் உரிமைகளுக்காக போராடவும், தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக குரல் கொடுக்கிற கட்சியாக, தமிழர் வாழ்வுரிமை கட்சி துவக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வன்னியர்களுக்காகவும் குரல் கொடுப்பதாகக்கூறி, 25 ஆண்டுகளாக, பா.ம.க.,வை நம்பி வந்தவர்கள், நடுத்தெருவில் நிற்கும் நிலையை, பொதுக்குழுவில் பேசியதற்காக, என்னை வெளியே அனுப்பிவிட்டனர். மாதத்திற்கு ஒரு திட்டத்தை அறிவித்து, தொண்டர்களின் உ…
-
- 0 replies
- 515 views
-
-
இந்தியா மீது கோபம்: நேபாளத்தில் டிவி சேனல்கள் 'முடக்கம்' இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு செல்லும் சரக்கு லாரிகள் நிறுத்தம். | படம்: ஏஎப்பி. Nepal is angry with India, so it turns off the TV நேபாள விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுகளை கண்டிப்பதாக கூறி, அந்நாட்டில் இந்திய ஊடகங்களை கேபிள் ஆப்பிரேட்டர்கள் முடக்கியுள்ளனர். மொத்தம் 42 செய்தி மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற வகையில் தடைசெய்து நிறுத்தி இருப்பதே இதற்கு காரணமாகவும், தங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை கண்டிக்கும் விதமான இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாகவும் அந்நாட்டுத் தரப்பில்…
-
- 1 reply
- 652 views
-