உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
மன உளைச்சலோடு தான் பதவி ஏற்கிறேன் : கருணாநிதி வருத்தம்: ""நான் மகிழ்ச்சியோடு பதவியை ஏற்கவில்லை. ஒருவித மன உளைச்சலோடு தான் பதவியேற்கிறேன்,'' என்று கருணாநிதி கூறினார். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கருணாநிதி தலைமையில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவர் பொறுப்புக்கு கருணாநிதியை பொதுச் செயலர் அன்பழகன் முன்மொழிந்தார். பொருளாளர் ஆற்காடு வீராசாமி வழிமொழிந்தார். பதவியை ஏற்றுக்கொண்டு கருணாநிதி பேசியதாவது: பொதுச் செயலர் முன்மொழிந்த பொறுப்பை நான் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் ஏற்றுக் கொள்கிறேன். தமிழகத்தை வளர்ப்பதற்கும், சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், செம்மைப்படுத்துவதற்கும் இந்த பதவியை ஒரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
மன நலம் பாதித்தவருக்கு அவமரியாதை: விமான நிலையம் முன்பு மனித சங்கிலி ஜூன் 20, 2007 சென்னை: செரபரல் பால்சி என்கிற மூளை வளர்ச்சி குன்றிய இளைஞரை தனியாக விமானத்தில் பயணம் செய்ய விடாமல் அவமரியாதை செய்து அவரை விமான நிலையத்தை விட்டு விரட்டிய தனியார் விமான நிறுவனத்தின் அநாகரீக செயலைக் கண்டித்து சென்னை விமான நிலையம் முன்பு உடல் ஊனமுற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். சென்னையைச் சேர்ந்த ராஜீவ் ராஜன் மூளை வளர்ச்சி குன்றியவர் ஆவார். டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இவர் ஏர் சஹாரா விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். சம்பவத்தன்று விமான நிலையத்திற்கு தனியாக சக்கர நாற்காலியில் வந்திருந்தார் ராஜீவ் …
-
- 2 replies
- 1.1k views
-
-
மன நோயாளி வயிற்றில் 'ஹார்டுவேர்' கடை! சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்த மன நோயாளியின் வயிற்றில் 200க்கும் மேற்பட்ட இரும்புப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் அனைத்துப் பொருட்களும் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. மதுரை அருகே உள்ள இளையாங்குடியைச் சேர்ந்தவர் ஜம்மு கான் (32). டெய்லரான இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு மீண்டும் மன நலம் பாதிக்கப்பட்டது. மேலும், வயிற்று வலியும் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் ஏதேதோ மர்மப் பொருட…
-
- 3 replies
- 1.1k views
-
-
மன வேதனையை ஏற்படுத்தியுள்ள தோல்விக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் : சற்றுமுன்னர் ஹிலாரி உருக்கம் (காணொளி இணைப்பு) தேர்தல் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. மனவேதனையை ஏற்படுத்தியுள்ள இந்த தோல்விக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஹிலாரி கிளின்டன் சற்றுமுன்னர் உருக்கமாக தெரிவித்தார். தேர்தலில் தோல்வியை தழுவிய கிளின்டன், நியூயோர்க் நகரில் சற்றுமுன்னர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு தனது வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி என்பதை நீங்கள் அனைவரும் திறந்த மனதுடன் ஏற்றக் கொள்ள வேண்டும் …
-
- 0 replies
- 464 views
-
-
மனச்சாட்சியின் அழைப்பு ...! ஐந்து பேர் கொண்ட றொஹிங்கியா குடும்பமொன்றை நாட்டுக்கு திருப்பியழைத்திருப்பதாக மியன்மார இம்மாத ஆரம்பத்தில் செய்த அறிவிப்பு றொஹங்கியா அகதிகளினால் எதிர்நோக்கப்படுகின்ற மனிதாபிமான நெருக்கடியின் பாரதூரத்தன்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. 2017 ஆகஸ்டுக்குப் பிறகு மியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் தங்களது வீடுவாசல்களைக் கைவிட்டு சுமார் 7 இலட்சம் றொஹிங்கியாக்கள் பங்களாதேஷுக்குள் சென்று தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவர்களை நாட்டுக்குத் திருப்பியழைப்பது தொடர்பில் இரு நாடுகளுமே கடந்த வருடப் பிற்பகுதியில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டன. ஆனால், ஐவர் கொண்ட குடும்பத்தை திருப்பியழைத்திருப்பதாக மியன்மார் கூறுவதை பங்களாதேஷ் நராகரித்திரு…
-
- 0 replies
- 357 views
-
-
தேனி: சோதனைகளை சமாளிப்பதற்கு மன உறுதி அவசியம் அதைத்தான் முல்லைப் பெரியாறு அணை பறைசாற்றுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா குட்டிக்கதை ஒன்றின் மூலம் விளக்கியுள்ளார். கூடலூர் லோயர் கேம் பகுதியில் பென்னிகுவிக் மணிமண்டபத்தை திறந்து வைத்து அவர் குட்டிக்கதை ஒன்றை கூறினார். திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தாயார் தன் மகளைப் பார்த்து, 'என்ன விஷயம்?' என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள். இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அ…
-
- 1 reply
- 771 views
-
-
மதுரையை கலக்கும் மறுஜென்ம விவகாரம்... "சாய்பாபாவை மணமுடிக்க காத்திருக்கிறேன்!" சில மாதங்களுக்கு முன்பு லக்னோ வில் 'நான்தான் ராதையின் அவதாரம்' என்று சொல்லி ஏக பரபரப்பைக் கிளப்பினார், போலீஸ் ஐ.ஜி- -யான தேவேந்திரகுமார் பாண்டா. இப்போது பாண்டாவைப் போல் நம்மூர் மதுரை யில் வசந்தா என்ற பெண்மணி, 'நான்தான் ராதையின் மறுபிறப்பு. சாய்பாபாதான் கிருஷ்ண பகவானின் அவதாரம். இன்னும் பன்னிரண்டு வருடம் கழித்து சாய்பாபாவோடு நான் ஜோதியாகக் கலக்கப் போகிறேன்' என்று கிளம்பியிருக்கிறார். மதுரை மாவட்டம் திருமங்கலத்துக்கு அருகே இருக்கிறது வடக்கம்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மதுரகவி ஆழ்வாருக்கும்-வேதவல்லிக்கும் அறுப தாண்டுகளுக்கு முன் மகளாகப் பிறந்தவர் தான் வசந்தா. தீவிர வைஷ்ணவ கு …
-
- 3 replies
- 1.9k views
-
-
மனம் உடைஞ்சு அழுதுட்டார் மோடி, Apollo ரெட்டியால அழ முடியலயே! நிலைமை இந்தா சரியாப் போகும், இப்போ சரியாப் போகும்னு ரெண்டுபேர் சொல்றாங்க.. ஒண்ணு நரேந்திர மோடி! இன்னொண்ணு அப்போலோ ரெட்டி! ரெண்டுபேருமே நாட்டு மக்களுக்கு உற்சாகம் ஊட்டுறதுக்காக இப்படிச் சொல்றாங்களா, இல்லேன்னா தங்களோட கவலையை மறக்கிறதுக்காகச் சொல்றாங்களான்னே தெரியல! ரெண்டு நாள்ல குணமாயிடும், முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பிடுவாங்க, சாதாரண காய்ச்சல்தான்னு சொன்னாங்க....அதேபோல நிலைமை விரையில் சீராகிடும்னு சொல்லி, ரூபாய் நோட்டு செல்லாதுன்ற அறிவிப்பை வெளியிட்டாரு மோடி. 20 நாட்களுக்குப் பின்னரும் வங்கிகளிலும், ஏ,டி.எம்-களிலும் பணம் இல்லாத நிலைதான் தொடருது.. நாட்ல என்னதான் நடக்குது?-ன்ன…
-
- 0 replies
- 476 views
-
-
மனம் ஒப்பாமல் மோடியுடன் கை குலுக்கிய இம்ரான்கான், பாக். பிரதமரான பின்னர் எப்படி? பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக உள்ள இம்ரான்கான், அப்போதைய குஜராத் முதல்வர் மோடி உடன் கை குலுக்கிய சம்பவத்தில் ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. #ImranKhan #PMModi பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தெஹரிக்-இ இன்சாப் கட்சி அதிகமான இடங்களில் வென்று கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. அந்த கட்சியின் தலைவரும் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான்கான் விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான்…
-
- 0 replies
- 266 views
-
-
மணப்பெண்ணை தேடித்தேடி அலுத்துப் போன சென்னை மாப்பிள்ளையும் திருமண கனவோடு காத்திருந்த திருவாரூர் பெண்ணும் தடைகளை மீறி ஒன்று சேர்ந்தனர். சென்னையை அடுத்த நங்கநல்லுõர், தில்லைகங்கா நகரை சேர்ந்த ராமநாதனின் மகன் பாலாஜி(38). வடபழனியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக உள்ளார். பத்து ஆண்டுகளாக இவருக்கு பெண் பார்த்து வந்தனர். பெண் அமைந்தபாடில்லை.வெறுத்துப் போன பாலாஜி, தானே மணமகளை தேடினார். திருவாரூரை சேர்ந்த பத்மநாதனின் மகள் ஹேமலதா (37)க்கு வரன் பார்ப்பது அறிந்து அங்கு சென்றார். பாலாஜி போலவே ஹேமலதாவுக்கும் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சமைத்து போட வேண்டும் என்பதற்காகவே ஹேமலதாவின் திருமணத்தை அவரின் சகோதரர்கள் தள்ளிக் கொண்டே போனதாக கூறப்ப…
-
- 5 replies
- 1.6k views
-
-
கொல்கத்தா: தன்னை வயது முதிர்ந்த கன்னியாஸ்திரி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்களை மன்னித்துவிடுமாறு பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாநில கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ரனாகட், ஜீசஸ் மேரி கான்வென்ட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட 72 வயது கன்னியாஸ்திரி தற்போது உடல்நலம் தேறி வருகிறார். ரனாகட் மருத்துவமனையில் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் அவரைப் பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர் முகத்தில் சோகம் இல்லை. அமைதியாகவும் மிகவும் சோர்வாகவும் இருக்கிறார். "என் இதயம் நொறுங்கி விட்டது. அவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள்!" என்று குற்றவாளிகளுக்காக பிரார்த்தனை செய்கிறார். பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட கவலையை விட, அவரு…
-
- 0 replies
- 336 views
-
-
மனஸ்தீவில் உள்ள அகதிகளை ஏற்கமுன்வந்தது நியுசிலாந்து மனஸ்தீவு தடுப்பு முகாமில் உள்ள 600 அகதிகளில் 150 பேரை நியுசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கு அந்த நாடு விருப்பம் தெரிவித்துள்ள அதேவேளை அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை மீள்குடியேற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த பின்னரே இது குறித்து சிந்திக்கப்போவதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புலை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தவேளை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதை நியுசிலாந்தின் புதிய பிரதமர் ஜசின்டா ஆர்டென் உறுதிசெய்துள்ளார். மனஸ்தீவு முகாமில் உள்ள 600 அகதிகளில் 150 பேருக்கு புகலிடம வழங்குவதற்கு தனது நாடு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 380 views
-
-
மனித ஆற்றல் தரவரிசை வெளியீடு: பின்லாந்து முதல் இடம், இலங்கைக்கு 50 ஆவது இடம் மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளதோடு இலங்கை முன்னேறி 50 ஆவது இடம் கிடைத்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுதல், ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய நாடுகளின் திறமை,சூழல், அபிவிருத்தி, வினைத்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இம் மனித ஆற்றல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 130 நாடுகளிடையே எடுக்கப்பட்ட குறித்த…
-
- 0 replies
- 254 views
-
-
மனித உடலை கொண்டு மனித உரம் தயாரிக்கும் சமீபத்திய அமெரிக்க மாநிலமாக மாறியது நியூயோர்க்! மனித உரம் என்று அழைக்கப்படுவதை அனுமதிக்கும் சமீபத்திய அமெரிக்க மாநிலமாக நியூயோர்க் மாறியுள்ளது. ஒரு நபர் இப்போது அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடலை மண்ணாக மாற்ற முடியும். இது புதைக்கப்படுதல் அல்லது தகனம் செய்வதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாகக் கருதப்படுகிறது. ‘இயற்கை கரிம குறைப்பு’ என்றும் அறியப்படுகிறது. ஒரு கொள்கலனில் மூடப்பட்ட பிறகு பல வாரங்களில் உடல் சிதைவதைப் பார்க்கிறது. 2019ஆம் ஆண்டில், வொஷிங்டன் இதை சட்டப்பூர்வமாக்கிய முதல் அமெரிக்க மாநிலமாகும். கொலராடோ, ஓரிகான், வெர்மான்ட் மற்றும் கலிபோர்னியா ஆகியவை இதைப் பின்பற்றின. எனவே,…
-
- 2 replies
- 564 views
-
-
மேலைநாடுகளில் உடலில் ஓவியம் தீட்டிக்கொள்வது புதிய நாகரீகம் ஆகும். அதிலும் இத்தாலி நாட்டை சேர்ந்த Johannes Stoetter என்பவர் இக்கலையில் சாம்பியனாக விளங்குகிறார். பல மாதங்கள் தீவிர முயற்சிக்கு பிறகு அவர் கண்களை ஈர்க்கும் விதமான ஒரு புதுமையான ஓவியம் கண்டுபிடித்துள்ளார். அதாவது 5 பேரின் உடலில் ஓவியம் தீட்டி, அவர்களை ஒன்றாக குவியச்செய்து பச்சை நிற பெரிய தவளை போன்ற தோற்றத்தை உருவாக்கினார். இவர்கள் ஒரே நேரத்தில் உடல்களை அசைத்தது அசல் தவளை நகருவது போன்று காட்சி தந்தது. மேலும் இவர் பழவகைகள், விலங்குகள் மற்றும் மரங்களின் ஓவியங்களை டாட்டூவாக மனிதர்களின் உடல்களில் வரைந்து சாதனை புரிந்துள்ளார். இவர் ஒவ்வொரு ஓவியம் வரைவதற்கு சுமார் 8 மணி நேரங்கள் எடுத்துக்கொள்கிறார். இதுபற்றி …
-
- 1 reply
- 636 views
-
-
மனித உரிமை கண்காணிப்பு அறிக்கையின் உண்மைத் தன்மை என்ன?: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கம் [ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2006, 06:59 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] சர்வதேச ஊடகங்களில் அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பின் உண்மைத் தன்மை குறித்து பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கியுள்ளது. பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பான Human Rights Watch இனால் (மனித உரிமைகள் கண்காணிப்பு) கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், ஒரு பக்கச் சார்பாக தமிழீழ விடுதலைப் ப…
-
- 0 replies
- 1.5k views
-
-
யுக்ரேன் மீது படையெடுத்து பேரளவு, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை ரஷ்யப் படைகள் நிகழ்த்தியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து இன்று ஏப்ரல் 7ம் தேதி இடை நீக்கம் செய்துள்ளது ஐ.நா. பொதுச் சபை என்கிறது ராய்டர்ஸ் செய்தி முகமை. "ரஷ்யாவை மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா முன்னெடுத்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் விழுந்தன. இந்தியா உட்பட 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐ.நா. பொதுச் சபையில் 193 நாடுகள் உள்ளன. இதில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால்தான் மனித உரிமை கவுன்சிலில் இருந்து …
-
- 1 reply
- 348 views
-
-
செந்தமிழன் சீமான் நேற்று அவர் மேல் போடப்பட்ட பொய்யான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உடைத்து வெளிவந்தார். நேற்று வேலூர் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் வரை முழுமையான புகைப்பட தொகுப்பு. http://74.53.30.66/~seemaan/gallery/#/content/994_thalaimaiseyalagam/998_/
-
- 2 replies
- 483 views
-
-
மனித உரிமை நாள் : இன்று பத்தாம் நாள் மார்கழி 2009 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்று கூடிய ஐக்கிய நாடுகளின் பொது சபையால் மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனித நாகரீகத்தின் பயனத்தில் இது ஒரு மைல்கல் எனலாம். அந்த பிரகடனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை நடைமுறையாக்க, ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பத்தாம் நாள் மனித உரிமை நாளாக பிரகண்டனப் படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப் பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த ஆண்டு முழுவதும் அது தொடர்பான விவாதங்கள், கருத்தரங்குகள், சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரைகள், மேலும் பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிர…
-
- 0 replies
- 434 views
-
-
மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இதன் போது மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேனின் ஆரம்ப உரையில் இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம் குறித்து விளக்கமளிக்க உள்ளார். இந்தக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் விவகாரங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு கேள்விகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.…
-
- 0 replies
- 457 views
-
-
மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் இன்று.! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கையே இதன்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது ஏற்கனவே விசேட நிபுணரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் விசேட நிபுணர் அந்த அறிக்கையின் சாராம்சத்தை வெளியிடுவார். சாராம்சம் சபையில் வெளியிடப்பட்டதும் விவாதம் ஆரம்பமாகவ…
-
- 0 replies
- 440 views
-
-
சிங்கப்பூர்: மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும் என்றும், அந்த சதிகாரர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். சிங்கப்பூரில் தெற்காசியா புலம்பெயர்ந்தோர் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.மூன்றாவது நாளான இன்று மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம், மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதி ஒருவர், ‘‘சிறுபான்மை தமிழ்மக்கள் இன்னலுற்று வருகிற இலங்கையில் முதலீடுகள் செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும்?’’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம்,"தனது சொந்த நாட்டு மக்களுக்கும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்க…
-
- 1 reply
- 550 views
-
-
மனித உரிமை மீறல்கள் : சென்னையில் 'மனிதம்" நடத்திய கருத்தரங்கம் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாக அரங்கில் 'மனித உரிமை மீறல்கள்" என்ற தலைப்பில் 09-12-2006 அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. மனித உரிமை மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பான மனிதம், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. மனிதம் அமைப்பின் செயல் இயக்குனர் திரு. அக்னி சுப்பிரமணியம் கருத்தரங்கின் பங்கேற்பாளர்களை வரவேற்றார். கருத்தரங்க தலைமையுரை ஆற்றிய திரு. பழ. நெடுமாறன் அவர்கள், 'மாந்த உரிமை ஆர்வலர்களும், அறிஞர்களும் நம் நாட்டில் கடுமையான மனித உரிமை மீறல்களைச் சந்திப்பதும், அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறவர்கள் எல்லாச் சுதந்திரங்களுடன் வாழ்வதும், …
-
- 2 replies
- 1.1k views
-
-
மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளின் முன்னணியில் கனடா இல்லையென சர்வதேச மன்னிப்புச் சபை குறை கூறியது. மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளின் முன்னணியில் கனடா தற்போது இல்லையென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பிரகடனங்களில் கையெழுத்திட மறுத்தமை, ஆப்கானிஸ்தானில் கைதிகள் நடத்தப்பட்ட முறை தொடர்பாக தவறுகளை ஏற்க மறுத்தமை, வெளிநாடுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனேடியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தவறியமை உட்பட, அண்மைய ஆண்டுகளில் கனடா எடுத்துள்ள பல நடவடிக்கைகளின் காரணமாக இந்தக் கருத்து ஏற்பட்டுள்ளதென சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி (Salil Shetty) கூறினார். இஸ்ரேல் தொடர்பான கனேடிய …
-
- 1 reply
- 608 views
-
-
மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது - இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கனடா ஏற்கனவே தடைகளை விதித்துள்ளது - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தியில் கனடா பிரதமர் Published By: RAJEEBAN 19 MAY, 2024 | 07:49 AM சர்வதேச அளவில் மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள…
-
- 1 reply
- 369 views
- 1 follower
-