Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. http://www.youtube.com/watch?v=AfiCyVKnSSw&feature=player_embedded கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வாரஇறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்தது.அதற்கான பயிற்சியில் மிகவும் அனுபவம் வாய்ந்த விமானியான கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார் இவர் CF-18 ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாமர்த்தியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமா…

  2. புதுடெல்லி/பாட்னா: பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒரு மரண வியாபாரி என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடுமையாக தாக்கி உள்ளார். மோடியை கடுமையாக எதிர்க்கக்கூடியவரான லாலு, பீகாரில் இழந்துவிட்ட தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க போராடி வருகிறார். இந்நிலையில் வரும் மார்ச் 3 ஆம் தேதியன்று முஷாஃபர்பூரில் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் பா.ஜனதாவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் 3 இடங்களை தேர்வு செய்து, அதில் ஒரு இடத்தை தங்களுக்கு கூட்டம் நடத்த ஒதுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் தற்போது லாலு கட்சியினர் அதே முஷாஃபர்பூரில், பா.ஜனதா குறிப்பிட்ட 3 இடங்களில் ஒன்றை தங்கள…

  3. மரணச் சடங்கு செலவு 90 மில்லியன் டொலர்! தாய்லாந்தின் காலஞ்சென்ற முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மரணச் சடங்குகளை சுமார் 90 மில்லியன் டொலர் - இலங்கை நாணய மதிப்பில் சுமார் 137 கோடி - செலவில் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தயாராகிவருகிறது. மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி காலமானார். எனினும், அவரது உடல் அந்நாட்டு மன்னர்குல வழக்கப்படி ஓராண்டு காலத்தின் பின் எரித்துப் பின் புதைக்கப்படவுள்ளது. அதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி அவரது உடல் எரிக்கப்படவும், மறுநாள் 27ஆம் திகதி அவரது அஸ்தி புதைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகாலமாக, மன்னரின் இறுதிக் கிரியைகளுக்கான திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வந்துள்ள…

  4. மரணதண்டனையும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் காட்டுமிராண்டித்தனமும் Capital punishment and the brutality of the American ruling class நான் அதை முழுவதுமாக பார்த்தேன். மெலானியை குறிப்பிட்டதக்களவு உறுதியாக வைத்திருக்க உதவிய அவரது கால்களைக் கட்டியிருந்த தோல் பட்டியை நீக்குதல் மற்றும் அவரது செருப்புகளை அவர் அமைதியாக கழற்றியது போன்ற ஒவ்வொரு விபரத்தையும் நான் குறிப்பெடுத்துக் கொண்டேன்—இனி ஒருமுறை அதை நான் மீண்டும் பார்க்க விரும்பவில்லை. ஒருபக்கமாக திரும்பிய, கறுத்த துணியால் மூடிக்கட்டப்பட்ட தலையோடு, கைகளின் வழியே ஓடும் அந்த கருநீல கோடுகளோடு, அவர்களின் முன்னால் உயிரான சதையின் நிறம் மாறிக் கொண்டிருக்கும் அந்த நேராக விறைத்த சடலம் தொங்கி கொண்டிருப்பதை என்னால் இன்னமும் பார்க்க…

  5. "ஒவ்வொரு புனிதனுக்கும் ஒரு இறந்தகாலம் உண்டு, ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு" - இதை இத்தருணத்தில் நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முகம்மது அப்ஸல் குறித்த எனது முந்தையப் பதிவு ஏற்படுத்தியதின் தாக்கமாக இந்த இரண்டாவது பதிப்பை சமர்ப்பிக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த மனித உரிமைப் போராளியும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான பெருமதிப்பிற்குரிய வி.ஆர். கிருஷ்ணய்யர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியொன்றின் அடிப்படையில் இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன். சாதாரண மனிதர்களான நாமெல்லாம் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தவறிழைக்க வாய்ப்புண்டு. பாரபட்சமான தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளது. ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசே செய்வது என்பது மிகப்…

  6. மரணத்தின் விளிம்பில் ஆப்கான் மக்கள் : தலிபான்களுக்கு அவசர வேண்டுகோள் - ஐ.நா.எச்சரிக்கை ஆப்கானிஸ்தான் மக்கள் தற்போதைய சூழ்நிலையில் மரணத்தின் விளிம்பில் உள்ளனர். 8.7 மில்லியன் ஆப்கானிஸ்தான் மக்கள் பட்டியினால் வாடி வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் விலகலுக்கு பிறகு, தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானின் உதவி சார்ந்த பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொ…

    • 2 replies
    • 294 views
  7. மரணத்திற்கு பிறகு என்ன? அறியும் ஆவலில் தற்கொலை செய்த பொறியியலாளர் [19 - June - 2009] [Font Size - A - A - A] காதலில் தோல்வி, பரீட்சையில் சித்தியடையத் தவறியமை, நிதி நெருக்கடி அல்லது நஷ்டம் மற்றும் மன அழுத்தங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக உலகளாவிய ரீதியில் தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மரணத்தின் பின்னால் என்ன நடக்கிறதென்பதை அறிந்து கொள்வதற்காக இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த 26 வயதுடைய மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பெங்களூரின் ஐ.பி.எம். (I.B.M.) தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றும் பிரதீப்குமார் கொந்கார் என்பவரே மரணத்திற்கு பின்னாலுள்ள மர்மத்தை அறிந்து கொள்வதற்காக தற்கொலை செய்து கொண்…

    • 19 replies
    • 8.1k views
  8. பிரித்தானியாவின் லண்டன் தலைநகரில் உள்ள வைத்தியசாலையில் வளர்க்கப்படுகின்ற பூனை ஒன்று அங்கு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களின் மரணத்தை சரியாக தீர்க்கதரிசனம் செய்து விடுகின்றது. இது வரை ஐம்பதுக்கும் அதிகமான நோயாளர்களின் மரணத்தை சரியாக எதிர்வு கூறி உள்ளது. இப்பூனையின் பெயர் ஒஸ்கார். ஒரு குறிப்பிட்ட நோயாளி இறக்கப் போகின்றார் என்று உணர்ந்தவுடம் இப்பூனை அந்நோயாளிக்கு அருகில் சென்று அமர்ந்து விடும், 24 மணித்தியாலங்களுக்கு நோயாளியும் இறந்து விடுவார். ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு அருகில் இப்பூனை போய் அமர்ந்தவுடன் வைத்தியசாலை அதிகாரிகளால் நோயாளியின் குடும்பத்தினர் அழைக்கப்படுவார்கள். நோயாளிக்கு பிரியா விடை சொல்ல அனுமதிக்கப்படுவார்கள். சில வேளைகளில் பாதிரிமார் அழைக்கப்பட்டு விசே…

  9. மரணத்தை வென்று மீண்ட மாமனிதர் மறைந்தார் பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பாசறை என்னும் உலைக்களத்தில் நேர்த்தியாக வடித்தெடுக்கப்பட்ட கூர்வாள் புலவர் கலியபெருமாள் ஆவார். அதன் பின்னர் மார்க்ஸ், லெனின், மாவோ ஆகியோரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு உழைப்பாளி வர்க்கத்திற்காக அயர்வின்றிப் போராடிய போராளியாகத் திகழ்ந்தார். தமிழக வரலாற்றில் அடித்தட்டு மக்களின் புரட்சிக்கான அத்திவாரத்தை அமைத்த பெருமைக்குரியவர் அவர். விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பினால் கொழுத்த நிலப்பிரபுக்களின் கொட்டத்தை ஒடுக்க விவசாயிகளைத் திரட்டிப் பெரும் போராட்டத்தை நடத்தினார். புரட்சிகர தோழர்களுடன் வயலில் இறங்கி அறுவடை செய்து தானியங்களைக் கைப்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் துணிகரமான செயலை ம…

  10. மரத்தில் ஏறி தொந்தரவு செய்ததால் சிறுவனை சுட்டேன்! - ராணுவ அதிகாரி பேட்டி ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 10, 2011, 13:56 சென்னை: சுவரேறிக் குதிப்பது, மரத்தில் ஏறுவது என தொடர்ந்து தொந்தரவு செய்ததால் சிறுவனை சுட்டுக் கொன்றேன், என்று வாக்குமூலம் அளித்துள்ளார் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரி ராமராஜ் பாண்டியன். இன்று கைதான அவர் போலீசில் அளித்த வாக்குமூலம்: எனது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள எழுமலை. பழவந்தாங்கலில் எனது உறவினர்கள் உள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் ஆயுதங்களை பராமரிக்கும் பிரிவில் ஹவில்தாரராக பணிபுரிந்தேன். பட்டப்படிப்பை முடித்துள்ள நான் லெப்டினன்ட் கர்னலாக இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பணி ஓய்வு பெற்றேன். இரண்டரை வருடங்களாக தீவுத்…

  11. பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற் கான ஆய்வை மேற்கொண் டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன. அது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் …

    • 0 replies
    • 445 views
  12. மராட்டிய மாநில கவர்னர் மாளிகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மராட்டிய மாநில கவர்னர் மாளிகை மும்பை மலபார் ஹில் பகுதியில் உள்ளது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாதாள அறை இருப்பதாக மூத்த குடிமக்கள் சிலர் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் தெரிவித்து இருந்தனர். இதனை கண்டு பிடிக்குமாறு அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டார். இந்தநிலையில் கடந்த 12–ந் தேதி, கவர்னர் மாளிகையின் கிழக்குப்புறம் இருந்த சுவரை பொதுப்பணித்துறை ஊழியர்கள் இடித்து அகற்றினர். அப்போது, அங்கு 20 அடி உயர கதவு இருந்தது. அதை திறந்து உள்ளே சென்றபோது சரிவு பாதை அமைக்கப்பட்டு அது பாதாளத்துக்குள் சென்றது. அதற்குள் இறங்கி பார்த்தபோது, 150 மீட்டர் நீளத்தில்…

  13. மராட்டிய சட்டசபை தேர்தல்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ., ஆனார். மராட்டிய சட்டசபை தேர்தலில் மும்பையில் உள்ள சயான் கோலிவாடா தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழரான தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அரசியல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒரே தமிழர் தமிழ்ச்செல்வன் ஆவார். சிவசேனா சார்பில் மங்கேஷ் சாத்தம்கர், காங்கிரஸ் சார்பில் ஜெகநாத் ஷெட்டி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரசாத் லாட் ஆகியோரும் களத்தில் இருந்தனர். இவர்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில், மராட்டிய சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. இதில் பா.ஜனதா வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 40 ஆயிரத்து 869 வாக்குகள் பெற்றிருந்தார். சிவசேனா வேட்பாளர் மங்கேஷ் சாத…

  14. மகாராஷ்ட்ராவில் கிணற்றில் குளித்ததற்காக இரண்டு சிறுவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ட்ராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள வகாதி என்னும் கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வகாதி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் குளித்துள்ளனர். ஒரு சிறுவனுக்கு வயது 14 மற்றொரு சிறுவனுக்கு வயது 8. அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வர் ஜோஷி மற்றும் லோஹர் என்பவர்கள் கிணற…

  15. இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் உடல்களை துண்டாக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.ராஜ் தாக்கரே கூறியதாவது, பாலியல் பலாத்காரம் செய்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.மேலும் அகமது நகரில் ஒரு சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் கடுமையாக பலாத்காரம் செய்தனர், இதில் மாநில அரசு செயலிலந்து கிடக்கிறது.மேலும் கடந்த காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் அரசுகளின் நடவடிக்கையை விட தற்போதைய பாஜக அரசு சிறப்பாக செயல்படவில்லை மேலும் இஸ்லாமிய நாடுகளில் உள்ளதை போல கடுமையான இஸ்லாமிய சட்டம் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபடும் பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியும்,…

  16. Posted Date : 31-10-2014 02:42:16 PMLast updated : 01-11-2014 10:26:16 AM நாம் காபி சாப்பிட ஓட்டலுக்குச் சென்றால் பேரரிடம் 'ஒரு காஃபி' என்று சொல்வோம். காஃபி குடித்துவிட்டு, 'பில் எவ்ளோ?' என்று கேட்போம். 10 ரூபாய் என்றதும், பில்லுக்குப் பணம் கட்டிவிட்டு வந்துவிடுவோம். இதுவே ஆஸ்திரேலியாவின் கேரோவா (Gerroa) பகுதியில் உள்ள 'செவன் மைல்ஸ் பீச் கியோஸ்க் கபே' (Seven Mile Beach Kiosk Café)க்குச் சென்று பேரரிடம் 'காஃபி கொண்டுவா' என்று சொன்னால், அவர் கொண்டு வருவார். காஃபி குடித்துவிட்டு பில் கேட்போம். 5 டாலர்கள் என்றதும் கட்டிவிட்டு வருவோம். அடுத்த நாள் அதே கபேக்கு சென்று பேரரிடம் 'காஃபி பிளீஸ்' என்று கொஞ்சம் மரியாதையைச் சேர்த்து காபியை ஆர்டர் செய்து, அ…

  17. மரியாதை செலுத்துவதற்காக பயணிகள் விமானத்தில் சாகசம் செய்த விமானிகள் சஸ்பென்ட் விமானத்தின் கடைசி தொலைதூர பயணத்தின்போது மரியாதை செலுத்துவதற்காக பறக்கும்போது சாகசம் செய்த இரண்டு ஏர் பெர்லின் விமானிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெர்லின்: ஏர் பெர்லின் விமான நிறுவனம் திவாலாகி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் 144 விமானங்களில் 81 விமானங்களை லுஃப்தான்சா நிறுவனம் வாங்குகிறது. இந்நிலையில், ஏர் பெர்லின் நிறுவனத்தின் ஏ330 என்ற பயணிகள் விமானம் கடைசி தொலை…

  18. மே பதினேழு இயக்கத்தின் போராட்ட அழைப்பு கடிதத்திற்கு கீற்று.காம் பின்னூட்டம் வழியாக தனது விளக்கத்தை வெளிப்படுத்திய திரு.ஞாநிக்கு 'அவரை நாம் எதற்கு எதிர்க்க வேண்டும் என்பதான விளக்கம் இது'. வணக்கம் திரு ஞாநி அவர்களே. தன் கருத்துக்களில் உறுதியாய் இருக்கும் அரசுகள், அதிபர்கள் கூட தமக்கு நேர் எதிரான கருத்துக்களில் உறுதியாய் இருக்கும் குழுக்களிடமும், தனி நபர்களிடமும் விவாதமும், பேச்சு வார்த்தைகளும் நடத்தக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதே நாங்கள் அறிவிக்க வேண்டியது இல்லை. ஹிட்லரும் , முசோலினியும் சமீபத்திய ராஜபக்செக்களும் தவிர கிட்டத்தட்ட அனைவரும் பேச முற்பட்டு இருக்கின்றனர். பாசிஸ்டுகள் மற்றும் தமது கருத்து மட்டுமே உலகில் சரியானது என்று நம்ப…

  19. மரியுபோலில் இருந்து... 20 பொதுமக்கள், வெளியேறினர்! உக்ரைன் மரியுபோலில் உள்ள உருக்கு தொழிற்சாலை பிரதேசத்தை சேர்ந்த 20 பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். உக்ரைனின் தெற்கு நகரம் தொடர்ந்தும் அந்த நாட்டு படையினரின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த வாரம், ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் உத்தரவிற்கு அமைய உக்ரைனின் பாரிய தொழில்துறைகளை கொண்ட பிரதேசம் ரஷ்ய படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. இந்த நிலையில் 20 பொதுமக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அந்த வளாகத்தில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அகப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279405

    • 7 replies
    • 759 views
  20. மரியுபோலில்... நடைபெறுவது, மிகப்பெரிய போர்க் குற்றம்: ரஷ்யாவை கடுமையாக சாடும் ஐரோப்பிய ஒன்றியம்! உக்ரைனின் மரியுபோலில் நடைபெறுவது மிகப்பெரிய போர்க் குற்றமாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார். மேலும், எல்லாவற்றையும் அழித்து, கண்மூடித்தனமாக அனைவரையும் ரஷ்ய படைகள் குண்டுவீசி கொன்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தில் வரும் ரஷ்யா மீது இன்னும் கூடுதல் பொருளாதார தடைகள் விதிப்பது பற்றி 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று (திங்கட்கிழமை) பிரஸ்ஸல்ஸில் ஒன்று கூடினர். இதன்போதே ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் …

  21. மரியுபோலில்.... இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதா? பிரித்தானியா விசாரணை! உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரத்தில், ரஷ்ய இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளைத் தொடர்ந்து, விபரங்களைச் சரிபார்க்க பிரித்தானியா அவசரமாகச் செயற்பட்டு வருகிறது என்று வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் கூறியுள்ளார். மரியுபோலில் எந்த உறுதிப்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது போரின் கடுமையான விரிவாக்கம் என்று லிஸ் டிரஸ் கூறினார். உக்ரைனின் ஜனாதிபதியான வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, தனது இரவு நேர காணொளி உரையைப் பயன்படுத்தி ரஷ்யா அத்தகைய சட்டவிரோத ஆயுதங்களை நிலைநிறுத்தலாம் என்று எச்சரித்தார். ஆனால் அவர்கள் ஏற்கனவே அவ்வாறு செய்ததாக அவர் கூறவில்…

  22. மரியுபோல் நகரம் முற்றிலும் அழிப்பு – ரஷியா மரியுபோலின் முழு நகர்ப்புறமும் உக்ரைனிய படைகளில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டது, மேலும் சில வீரர்கள் மட்டுமே அதன் புறநகரில் உள்ளனர் என ரஷியா கூறுகிறது. data:;base64,<svg xmlns= மரியுபோல் நகரின் முழுப் பகுதியும் உக்ரைனின் படைகளிடம் இருந்து அகற்றப்பட்டது என்றும் மேலும் சில வீரர்கள் மட்டுமே அதன் புறநகரில் உள்ளனர் என்று ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. மரியுபோலில் எவரும் நுழையவோ புறப்படவோ தடை விதிக்கப்படலாம் என்று அந்த நகரின் முழு கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டுள்ள ரஷிய படையினர் முடிவு செ…

    • 3 replies
    • 470 views
  23. மரியுபோல் நகரில்... பொதுமக்கள் தங்கியிருந்த, திரையரங்கு மீது ரஷ்யப் படைகள் வெடிகுண்டு தாக்குதல்! உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கு மீது ரஷ்யப் படைகள் வெடிகுண்டு வீசியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1,000 முதல் 1,200 பேர் வரை இந்த கட்டடத்தில் தஞ்சம் புகுந்திருந்ததாக, துணை மேயர் செர்ஜி ஓர்லோவ் தெரிவித்துள்ளார். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 2,400பேர் மரியுபோலில் கொல்லப்பட்டதாகக் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அரசாங்கம் கூறுகின்றது. நகருக்குள் சுமார் 300,…

  24. மரியுபோல் மீது தொடர் தாக்குதல்; ரஷ்யா இந்த நகருக்கு முக்கியத்துவம் அளிக்க காரணம் என்ன? ஆயுதங்களை விட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்யா கூறியதை உக்ரைன் ஏற்றுக் கொள்ளாத நிலையில் உக்ரேனிய நகரமான மரியுபோல் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்ய ராணுவம். தொடர்ந்து குண்டுகளை வீசி நகரத்தை அழித்து சாம்பல் நிலமாக மாற்றிவிட்டனர் ரஷ்ய படையினர் என்று அந்த நகர கவுன்சில் அறிவித்துள்ளது. 2014ம் ஆண்டு ரஷ்ய – ஆதரவு பிரிவினைவாதிகளால் டோனெஸ்ட்க் நகரத்தை கைப்பற்ற முடியவில்லை, அதனை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மரியுபோலில் போர் புரிந்து வருகிறது ரஷ்யா. இந்த கட்டுர…

  25. மரியுபோல்: போராடியவர்கள் உடல்கள்... கிய்வ் வந்தடைந்தன – குடும்பத்தினர் அறிவிப்பு. மரியுபோலைப் பாதுகாக்கும்போது உயிரிழந்த சில உக்ரேனியப் போராளிகளின் உடல்கள் கியிவ் வந்தடைந்ததாக இராணுவ வீரர்களின் குடும்பங்கள் தெரிவிக்கின்றன. மரியுபோலில் பிடிபட்ட 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைகளால் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வீரர்கள், விசாரணைக்காக ரஷ்யாவிற்கு மாற்றப்பட்டனர். ஒரு மாத கால முற்றுகை மற்றும் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் ரஷ்யாவால் தென்கிழக்கு துறைமுகமான மரியுபோல் கைப்பற்றப்பட்டது. இதன்போது குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக…

    • 1 reply
    • 379 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.