Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு’ எதிராக போராட ஐ.நாவுடன் மீண்டும் இணையும்: அமெரிக்கா 25 Views உலகெங்கிலும் உள்ள “அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு” எதிராக போராடுவதற்காக, 2018 ல் டொனால்ட் ட்ரம்ப் விட்டுச் சென்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீண்டும் சேரப்போவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்க உள்ளார். கடந்த மாதம் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மீட்டமைக்க அமெரிக்க அதிபர் பைடன் எடுத்த தொடர் நடவடிக்கைகளில் சமீபத்தில் இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் காலத்தில் பின் இருக்கை பிடித்த கூட்டணிகளையும் சர்வதேச ஒத்துழைப்புகளையும் மீட்டெடுப்பதாக உறுதியளித்த நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந…

  2. அநீதிக்கு ஆளான அலன் ஆனந்தன்- பழ. நெடுமாறன் உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிரான்சு நாட்டு கிளையின் அமைப்பாளருமான அலன். ஆனந்தன் டெல்லி வழியாக கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டுக்குச் சென்றபோது தடுத்து பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறல் இந்திய அரசு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது. பிரான்சு நாட்டில் உள்ள டுக்னி நகராட்சியின் உறுப்பினராகவும், பிரான்சு நாட்டின் குடிமகனாகவும் அலன். ஆனந்தன் உள்ளார். இந்தியா வந்து செல்வதற்காக அவருக்கு ஓராண்டு விசாவும் உள்ளது. கடந்த சூலை 18ஆம் தேதியன்று கோலாலம்பூர் செல்லும் வழியில் தில்லி விமான நிலையத்தில் அவர் விமானம் மாறுவதற்காக இருந்தபோது இந்திய குடியுரிமை அதிகார…

  3. அந்த 127 குழந்தைகளும் எப்படி இறந்திருக்கும்..? சிரியாவின் ரசாயனத் தாக்குதல் கதை! நின்றுகொண்டிருந்தார்கள். அவ்வளவு கவனமாக சூழலை கவனித்துக்கொண்டிருந்தார்கள். எந்த நடமாட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த மணல் மூட்டைகளுக்குப் பின்னால் கனமான துப்பாக்கிகளைச் சுமந்தபடி இருந்த அவர்கள், அதிகம் பேசிக்கொள்ளவில்லை. சொல்லப்போனால் பேசிக்கொள்ளவே இல்லை. சிலர் சில விஷயங்களைச் சைகைகளில் பகிர்ந்துகொண்டார்கள். உங்கள் கற்பனையை இன்னும் விசாலப்படுத்திக்கொள்ள இதன் காலம் உங்களுக்கு உதவலாம். இது நடப்பது ஏப்ரல் மாதம் 22-ம் தேதி, 1915-ம் ஆண்டு. முதலாம் உலகப் போர் சமயம். பெல்ஜியத்தின் ஈப்ரஸ் நகரம் (Ypres) . பிரெஞ்ச் மற்றும் அல்ஜீரிய ராணுவ வீ…

  4. அந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். ஒமரோசா மனிகால்ட் நியூமேன் கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந் நிலையில் கடந்த ஆண்டு ஒமரோசா அப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந் நிலையில் அவர் எழுதிய "அன்ஹின்ஜெட்" என்ற நூல் வெளியீடானது அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அவர், "டிரம்ப், ஒரு இன வெறியர். தான் ஒ…

  5. எத்தனையோ ‘கள்ளச் சாமியார்கள்’ புதிது புதிதாக வந்துவிட்டார்கள். ஆனாலும், ‘போலிச்சாமியார்’ என்றாலே அகராதியின் பக்கங்களில் இன்றளவும் பிரேமானந்தாவின் பெயர்தான் எல்லோரையும் முந்திக்கொண்டு பளிச்சிடுகிறது. மனிதர் சுப்ரீம் கோர்ட் வரை முட்டி மோதிய பிறகும், அவருக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையில் இருந்து தப்ப முடியவில்லை. பதினாறு ஆண்டுகால சிறை வாழ்க்கை அவரை மாற்றியிருக்கிறதா? அதை அறிந்துகொள்ளும் பொருட்டு அவரை சந்திக்க முற்பட்டோம். ஏகப்பட்ட உடல் உபாதைகள் காரணமாக கோர்ட் அனுமதியுடன் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர். கடுமையான போலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவரது பக்தர்போல் வேடம் தரித்துதான் அவரைச் சந்திக்க முடிந்தது. நம்மை அறிமுக…

  6. பிரிவு (ஈழம், எழுத்து) திகதி November-18-2008 தொன்னூறின் ஆரம்பம். இந்திய இராணுவம் வெளியேறிய காலப் பகுதி. யாழ்ப்பாணத்தின் சிற்சில இடங்களில், இறந்த இந்திய இராணுவ வீரர்களது நினைவு நடுகற்களை, அவர்கள் அமைத்திருந்தார்கள். இராணுவம் ஊர்களை விட்டுக் கிளம்பவும் அராலி என்னும் இடத்தில் பொதுமக்களில் சிலர், அலவாங்கு போன்ற ஆயுதங்களுடன் இந்திய இராணுவ நடுகற்களை நோக்கிக் கிளம்பி விடுகின்றனர். செய்தியறிந்த புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர், போராளிகள் உடனடியாக அங்கு விரைகின்றனர். கல்லறைகளில் கை வைச்சால்.. வைச்சவையின் கையைக் காலை முறிப்பம் என எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடப் படுகிறது. புறுபறுத்துக் கொண்டே சனம் கலைந்து போகிறது. 95 இன் இறுதி வரை அவ் நினைவு நடுகற்கள் யாழ்ப்பாணத்தில் இருந…

  7. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை படகொன்று கவிழ்ந்ததால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உல்லாசப் படகில் சுமார் 43 உல்லாசப் பயணிகள் பேர் பயணம் செய்துள்னர். அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு அருகிகிலுள்ள வடகுடாவுக்கும் ரொஸ் தீவுக்கும் இடையில் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில் இப்படகு மூழ்கியதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். இப்படகு விரைவாக மூழ்கியதால் பயணிகள் தப்புவதற்கு அதிக அவகாசம் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3958#sthash.RztgGecs.dpuf

  8. அந்தமானில் நிலநடுக்கம் நாகையில் சுனாமி பீதி நாகை, டிச.24: அந்தமான், நிக்கோபர் தீவுகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், நாகை கடலோர கிராமங்களில் சுனாமி பீதி ஏற்பட்டது. அந்தமான், நிக்கோபர் தீவுகளில் நேற்று முன்தினம் இரவு 6.1 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாகை பகுதியில் கடல் கொந்தளித்தது. அலைகள் அதிக உயரத்துக்கு எழும்பின. நேற்று காலையும் இதே நிலை நீடித்தது. ஊருக்குள் கடல் நுழைவதாக நம்பியார் நகர், ஆரியநாட்டுத்தெரு பகுதிகளில் நேற்று காலை புரளி கிளம்பியது. இதனால் பீதியடைந்த மக்கள், குழந்தைகளையும், கைக்கு கிடைத்த பொருட்களையும் அள்ளிக் கொண்டு பாதுகாப்பான இடத்தை தேடி �#8220;டத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும்…

  9. அந்தமானில் பழங்குடியினர்களால் அமெரிக்க சுற்றுலாப்பயணி கொலை November 22, 2018 அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பழங்குடியினர்களால் அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்தவாரம் அந்தமான் தீவை சுற்றிப் பார்க்க சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான 27 வயதான ஜோன் அலென் சாவ் என்பவர் அந்தமானில் வசிக்கும் பழங்குடியின மக்களை பார்வையிடுவதற்காக அங்குள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு உள்ளூர் மீனவர்கள் மூலம் படகில் சென்றுள்ளார். வடக்கு சென்டினல் தீவில் வசிக்கும் சென்டினல் பழங்குடியின மக்கள் வெளியுலகத்துடன் தொடர்பு இல்லாதவர்கள். அந்நியர்கள் சென்றால் அவர்களை பழங்குடியினர் தாக்குவார்கள் என்பதனால் அந்த பகுதிக்கு செல்ல அரசு தடைவிதித்துள்ளது. இந்நி…

  10. அந்தமான் அருகே இந்திய-அமெரிக்க போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சி லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றதால் ஏற்பட்ட மோதல் பிரச்சினை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்தியா மட்டுமின்றி பிற அண்டை நாடுகளுடனும் எல்லை பிரச்சினை தொடர்பாக சீனா தகராறு செய்து வருகிறது. அத்துடன் தென் சீன கடல் பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடும் சீனா அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்புகிறது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு மனப்பான்மைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, அண்டை நாடுகளை சீனா அச்சுறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறி இருக்கிறது. அத்துடன் சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், தனது கடற்படையின் பலத்தை காட்டு…

  11. அந்தமான் தீவுகளில் இந்தியா பாதுகாப்பை அதிகரிக்கிறது - சீன ஊடுருவலால் அதிர்ச்சி:- இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகள் இந்தியப் பெருங்கடலில் வரலாற்று ரீதியாகவும் பூகோளரீதியாகவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவிலிருந்து மிக தொலைவில் இருக்கும் அந்தமான் தீவுகள், தென்கிழக்கு ஆசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் அந்தமான் தீவுகளைக் கடந்தே இந்தியாவுக்கு எவ்வித ஆபத்தும் வர முடியும். இப்பகுதி மீது ஆரம்பத்தில் இருந்தே சீனாவுக்கு அதிக ஆர்வம் உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை…

  12. அந்தரத்தில் அதிர்ந்த மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கம் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் பறந்துகொண்டிருந்தபோது அதிர்ந்ததால் மத்திய ஆஸ்திரேலியாவுக்கு வலுக்கட்டாயமாக திருப்பிவிடப்பட்டது. எம்எச்122 என்ற அந்த விமானம் வியாழக்கிழமையன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 224 பேர் பயணித்த அந்த விமானமானது ஆஸ்திரேலியாவின் அலிஸ் ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் அதிர்வுற்றதுடன், அதிக அளவிலான இரைச்சலையும் ஏற்படு…

  13. அந்தஸ்தை இழக்கிறதா ஆங்கிலம்? பிரெஞ்சுக்கு மாறிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption''ஐரோப்பாவில் ஆங்கில மொழி தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது'' இத்தாலியில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாட் ஜக்னர், "ஐரோப்பாவில் ஆங்கில மொழி தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது" என்று கூறினார். பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனது உரைகளை பிரெஞ்சு மொழியில் வழங்குவதாக அவர் கூறினார். தனது மொழி தெரிவுக்கான காரணத்தை விளக்கிய அவர், "மெதுவாக ஆனால் நிச்சயமாக ஐரோப்பாவில் ஆங்கிலம் முக்கியத்துவத்தை இழந்து வரு…

  14. அந்தாட்டிக்காவில் பாரிய பனிமலை உடைய ஆரம்பம் [27 - March - 2008] அந்தாட்டிக்காவின் கரைப்பகுதியில் 13,680 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய பாரிய பனிமலையொன்று உடைய ஆரம்பித்திருப்பதைக் காணலாம். ... நியூயோர்க்: அந்தாட்டிக்காவின் கரைப்பகுதியில் 13,680 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய பாரிய பனிமலையொன்று உடைய ஆரம்பித்திருக்கிறது. அந்தப் பகுதி துரிதமாக வெப்பமடைந்து வரும் காலநிலை மாற்றத்தாலேயே மான்ஹாட்டன் தீவிலும் பார்க்க 7 மடங்கு அதிகமான பரப்பளவுடைய இந்தப் பனிமலை உடைய ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவின் தேசிய பனி மற்றும் பனிக்கட்டி விபரங்கள் தொடர்பான நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்மதி பிரதிமைகள் மூலம் தாம் பெற்ற தகவல்களைக் கொண்டு இந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்…

    • 0 replies
    • 841 views
  15. அந்தாட்டிக்காவில் புதிய தாவர இனம் இந்தியா விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு அந்தாட்டிக்காவில் ஒரு புதிய தாவர இனத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்தாட்டிக்கா புவியின் தென் முனையில் உள்ள ஒரு உறைந்த கண்டம். இங்கு சூரிய வெளிச்சம் படுவது குறைவாகவே இருக்கும், இதன் காரணமாக மொத்த கண்டமும் பனிக்கட்டிகளால் சூழ்ந்து காணப்படும். இங்கு நிரந்தர மக்கள் குடியிருப்பு என எதுவும் கிடையாது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையிலே புதிய தாவர இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானிகள் 2017 ஆம் ஆண்டில் பனியால் மூடப்பட்ட கண்டத்தில் பயணத்தின் போது ஒரு வகை பாசி தாவரத்தை கண்டனர். அடையாளம் காண்பது கடினமான இந்த இனம…

  16. அந்நிய மீட்புக்குழுவினர் தனது மகளை தொடவிடாமல் நீரில்மூழ்கி இறப்பதற்கு அனுமதித்த தந்தை மறக்­க­மு­டி­யாத அதிர்ச்சி சம்­பவம் என்­கிறார் துபாய் பொலிஸ் அதி­காரி நபர் ஒருவர் தனது மகளை அந்­நிய நபர் ஒருவர் தொடு­வதை விரும்­பா­ததால், மீட்­புக்­கு­ழு­வினர் அவரை நெருங்­கு­வதை அனு­ம­திக்­காமல் அந்த யுவ­தியை நீரில் மூழ்கி மர­ண­ம­டைய அனு­ம­தித்த சம்­பவம் துபாயில் இடம்­பெற்­றுள்­ளது. துபாய் கடற்­க­ரை­யொன்றில் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக துபாய் பொலிஸின் தேடுதல், மீட்புப் பிரிவின் பிரதி பணிப்­பா­ள­ரான லெப். கேணல் அஹமட் புர்­கிபாஹ் தெரி­வித்­துள்ளார். “எனக்கும் இதில் சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ருக்கும் இது பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. இச்­சம்­ப­வத்தை என்னால் மறக்­கவே முடி­…

  17. அனல் மின் நிலையம் மீது தாக்குதல்; இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்: ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் தாக்குதலுக்கு உள்ளான உக்ரைன் அனல்மின் நிலையம் கீவ்: உக்ரைனில் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி மின் விநியோகத்தை தடைப்படச் செய்த ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய இத்தாக்குதல் 6 மாதங்களைக் கடந்தும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வடமேற்கு உக்ரைனில் இசியம் எனும் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய செய்திகள் வெளியாகின. இது ரஷ்ய போரில் திருப்புமுனை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், உக்ரை…

  18. Anamika’s winning word at the 2010 Spelling Bee finals held at the Grand Hyatt hotel in Washington DC this evening was 'stromuhr'..... Tamil Girl Anamika Veeramani is most certainly of Tamil origin if you go by her last name and her parents’ names. Anamika’s father Alagaiya Veeramani is a civil engineer and her mother Malar a Vice President at a bank. Read more: http://indiablogs.searchindia.com/2010/06/04/tamil-girl-anamika-veeramani-is-2010-spelling-bee-champion/ Anamika Veeramani @ BBC http://downloads.bbc.co.uk/podcasts/radio4/americana/americana_20100621-1130a.mp3

  19. உலகிலேயே மிககுறைந்தவயதில் தனது சொந்த முயற்ச்சியில் இந்த அனுவெடிப்பை இது தவறு என நினைக்கிறேன் (NUCLEAR FUSION) அனுபிளவென்பதே சரியாக இருக்ககூடும். அணுப்பிளவின் முயற்சி மூலம் ஹீலியத்தை உருவாக்கி ஜேமி(Jamie Edwards) சாதனை படைத்துள்ளார். மேலதிக தகவல்கள் http://www.dailymail.co.uk/sciencetech/article-2573998/I-star-jar-13-year-old-youngest-person-world-build-NUCLEAR-FUSION-REACTOR.html All the best school science experiments carry at least a hint of danger. But when 13-year-old Jamie Edwards informed his stunned headmaster of his plan to build a nuclear reactor in a classroom, the obvious question was: ‘Will it blow the school up?’ Fortunately, in a victory for t…

  20. அனுமதி கிடைத்தது ; எல்லை சுவர் எழுப்ப தயராகும் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருவதை தடுக்கும் வகையில் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு இராணுவ நிதியை பயன்படுத்திக் கொள்ள அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மெக்சிகோவையொட்டிய எல்லை வழியாக ஏராளமானோர் அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைவதைத் தடுப்பதற்கு எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவதற்கு நிதியை ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ட்ரம்ப் கோரிக்கை வைத்தார். இதற்கு ஜனநாயக கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் டிரம்ப், அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதன் மூலம் இராணுவ …

  21. அனுமதியின்றி சீனாவுக்குள் நுழைந்ததா இந்திய ட்ரோன்? இந்திய ட்ரோன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இத்தகவலை, அந்நாட்டு அரச ஊடக நிறுவனமான ஸிங்ஹுவா வெளியிட்டுள்ளது. “இந்தியாவின் இந்த நடவடிக்கை எமது பிராந்திய இறையாண்மையை மீறும் செயல். இதையிட்டு நாம் அதிருப்தியடைந்துள்ளதுடன் எமது எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்” என இராணுவ உயரதிகாரி ஸேங் ஷூலி தெரிவித்திருப்பதாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மேற்படி சம்பவம் எப்போது, எங்கே நிகழ்ந்தது என்பது குறித்து சீனா தெரிவிக்கவில்லை. http://www.virakesari.lk/article/27946

  22. அனுமதியின்றி விமானத்தை எடுத்துச்சென்ற நபர்- துரத்தி சென்ற போர் விமானங்கள் அமெரிக்காவின் சியட்டலின் டகமோ விமானநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் அற்ற விமானத்தை நபர் ஒருவர் அனுமதியின்றி செலுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானநிலையத்தின் பொறியல் பிரிவை சேர்ந்த பணியாளர் ஒருவர் அனுமதியின்றி விமானநிலையத்தை செலுத்தியதால் உடனடியாக விமானநிலையத்தை மூடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் இரு எவ்15 யுத்த விமானங்கள் அந்த விமானத்தை துரத்திச்சென்றதாகவும் இதன் காரணமாக அந்த நபர் விமானத்தை தரையிறக்க முற்பட்ட வேளை விமானம் விழுந்து நொருங்கி கொல்லப்பட்டுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 29 வயது நபரே இதனை செய்தார்…

  23. சி.என்.என். ஆல் நடத்தப்பட்ட யார் உலகின் தலைசிறந்த "ஹீரோ" 2010 இல் அனுராதா கொய்ராலா முதலாவதாக தெரிவுசெய்யப்பட்டு ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்களை தன் சேவையை தொடர பெற்றார். http://www.cnn.com/2010/LIVING/11/21/cnnheroes.hero.of.year/index.html?hpt=C1 இவர் இளம் பெண்கள் பாலியல் வேலைக்கு கடத்தப்படுதலை தடுக்கும் சேவையை செய்பவர். இதில் ஒரு தமிழரும் தனது சேவைக்காக நியமிக்கப்படிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/archive10/naryanan.krishnan.html ==================== தொடர்புபட்ட செய்தி இவருக்கு வாக்களியுங்கள்: 2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் http://www.yarl.com/forum3/index.php?showtopic=76881

    • 0 replies
    • 729 views
  24. அனைத்தலக ரீதியில் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக ஐஸ்லாண்ட் (ரூபன்) அனைத்தலக ரீதியில் வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக ஐஸ்லாண்ட் தெரிவாகியுள்ளது. இது 2007ஆம் ஆண்டு நிலைமைகளை வைத்து முன்னெடுக்கப்பட்ட தெரிவாகும்.. அனைத்துலக ரீதியில் வாழ்க்கைக்தரத்தில் சிறந்த நாடுகளைப் பட்டியலிடும் இந்நடைமுறை 1990 ஆம் ஆண்டிலிருந்து, ஐ.நாவினால் ஒவ்வோராண்டும் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக வாழ்க்கைத் தரத்தில் சிறந்த நாடாக நோர்வே தெரிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த ஆண்டு ஸ்கண்டிநேவிய நாடுகளில் மற்றொன்றான ஐஸ்லாண் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இறுதிக் காலங்களில் ஐஸ்லாண்டில் சமூக –மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் கணிச…

  25. அனைத்து அமெரிக்கர்களுக்கும் நானே ஜனாதிபதி : ஹிலாரிக்கும் நன்றி தெரிவிப்பு : வெற்றியின் பின்னர் டொனால்ட் அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஜனாதிபதியாக எனது சேவையை வழங்குவேன். இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக போராடிய ஹிலாரி கிளிண்டன் வேற்றுமைகளை மறந்து எம்மோடு கைகோர்க்க வேண்டும். நாட்டுக்காக பல சேவைகளை செய்துள்ள அவருக்கு என வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து, அமெரிக்காவின் 45 ஆவது புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் , தனது ஆதரவாளர்களிடையே ஆற்றிய வெற்றி உரையில் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் தனது ஆதரவாளர்களிடையே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.