Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அத்வானி எழுதிய ராஜினாமா கடிதம் எப்படி இருந்தது ? [கடிதம் இணைப்பு ]


Recommended Posts

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள ராஜினாமாக் கடிதத்தில், நான் எனது வாழ்நாள் முழுவதும் ஜனா சங் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்காகவே உழைத்துள்ளேன். அதில் நான் அடைந்த திருப்திக்கு முடிவே இல்லை.

ஆனால், அண்மையில் கட்சியின் தற்போதைய நிலைமையோடு என்னால் ஒத்துப் போக முடியாது என்பதை நான் அறிந்து கொண்டேன். கட்சி போகும் பாதை எனது கருத்துக்கு மாறானது. டாக்டர் முகர்ஜி, பண்டிட் தீனதயாள்ஜி, நானாஜி, வாஜ்பேயிஜி ஆகிய தலைவர்களின் கொள்கைகளோடு உருவாக்கப்பட்ட கட்சியில் தற்போது அந்தக் கொள்கைகள் இல்லை. பாஜகவில் இருக்கும் பல தலைவர்கள், தங்கள் சொந்த நலனை முக்கியமாகக் கொண்டே செயல்படுகின்றனர்.

எனவே, பாஜகவின் தேசிய செயற்குழுவில் இருந்தும், நாடாளுமன்றக் குழுவில் இருந்தும், தேர்தல் குழுவில் இருந்தும் விலகிக் கொள்வதாக முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

 

Dear Shri Rajnath Singhji
All my life I have found working for the Jana Sangh and the Bharatiya Janata Party a matter of great pride and endless satisfaction for myself.
For sometime I have been finding it difficult to reconcile either with the current functioning of the party, or the direction in which it is going. I no longer have the feeling that this is the same idealistic party created by Dr (Shyama Prasad) Mookerji, Pandit Deen Dayalji (Upadhyay), Nanaji (Deshmukh) and (Atal Bihari) Vajpayeeji whose sole concern was the country and its people.
Most leaders of ours are now concerned just with their personal agendas.
I have decided, therefore, to resign from the three main fora of the party, namely, the national executive, parliamentary board and the election committee. This may be regarded as my resignation letter."http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15635:advani-s-resignation-letter-was-written-letter-link&catid=12:politics&Itemid=105

Link to comment
Share on other sites

தனக்குத்  தான் பிரதமர் பதவி என்று உறுதி  செய்யாததால் பதவி விலகுறார்.

Link to comment
Share on other sites

அத்வானி போன்றவர்கள் ஒதுங்குவது நல்லது தான்...வயது போனவர்கள் இளையவர்களுக்கு வழி விட்டு ஒதுங்க வேண்டியது தான்...... மோடி தலைமையில் அருண் ஜெட்லி.... போன்ற புதிய தலைமுறை தலைவர்களை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது

முரளி மனோகர் ஜோஷி அத்வானி போன்றவர்கள் பென்ஷன் வாங்கி பா ஜ க வின் வெற்றிக்கு வழி விடவேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்வானி பதவி விலகியதால்.... பா.ஜ.க. வுக்கு நல்ல எதிர் காலம் உண்டு.
வாழ்நாளில்... ஒரு நாளாவாது, பிரதமர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற ஆசை முடிவுக்கு வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்வானி பதவி விலகியதால்.... பா.ஜ.க. வுக்கு நல்ல எதிர் காலம் உண்டு.

வாழ்நாளில்... ஒரு நாளாவாது, பிரதமர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற ஆசை முடிவுக்கு வந்தது.

சத்தம் போட்டுக் கதைக்காதீங்க தமிழ் சிறி! :D

 

பிறகு, ராத்திரி ராமர் கனவிலை வந்து, தனது முடிவை மறுபரிசீலனை செய்யச் சொன்னதாகக் கதை விட்டுக்கொண்டு மனுசன், ராஜினாமாக் கடிதத்தை, மீளப் பெற்றுக்கொள்ளவும் கூடும்!  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கிழடுகளை அடிச்சுக்கலைக்க நாடும் வீடும் உருப்படும்.....இது யாழ்களத்துக்கும் பொருந்தும் giggle.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கிழடுகளை அடிச்சுக்கலைக்க நாடும் வீடும் உருப்படும்.....இது யாழ்களத்துக்கும் பொருந்தும் giggle.gif

ஐயகோ ! அப்புறம் நாங்கள் எப்படி உருப்படுகிறது !! :o

கொஞ்சம் மறுபரிசீலனை செய்யவும் !!! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ ! அப்புறம் நாங்கள் எப்படி உருப்படுகிறது !! :o

கொஞ்சம் மறுபரிசீலனை செய்யவும் !!! :unsure:

 

அது தானே  இவர் என்ன பொல்லைக்கொடுக்கிறார்???

வீக் எண்ட்டுக்கு அடித்த கள் இன்றும் முறியவில்லையா அண்ணருக்கு........ :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.