Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [Wednesday, 2011-06-22 19:48:55] யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் ஓய்வு நிலையில் உள்ள படையினர் தமது நேரங்களை பயிற்ச்செய்கை போன்ற பணிகளுக்கு பயன்படுத்துவது பெருமை அளிக்கின்றது என்று கமநலசேவைகள் அமைச்சர் தெரிவித்தார். அண்மையில் வடக்கிற்கு வருகை தந்த கமநலசேவைகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன படையினரால் மேற்கொள்ளப்படும் பயிற்ச்செய்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு பெருமிதம் அடைந்தார். வடக்கில் போர் நடைபெற்ற பகுதிகளில் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் பயிர்ச்செய்கைளில் ஈடுபட்டு வருகிறார்கள். தக்காளி, கத்தரி, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்செய்கைகளை மேற்கொள்கிறார்கள். கிளிநொச்சியில் 400 ஏக்கர் நிலப்பகுதியிலும் கணேசபுரத்தில் 300 ஏக்கர் நிலப்பகுதியிலும் துண…

  2. இறை­தூ­தரை அவ­தூறு செய்யும் கேலிச்­சித்­தி­ரங்­களை வெளி­யிட்ட பிரான்ஸ் சஞ்­சி­கை­யான சார்ளி ஹெப்­டோ­வுக்கு எதிர்ப்­புத் ­தெ­ரி­விக்கும் வகையில், லண்­டனில் முஸ்­லிம்கள் ஒன்று கூடி எதிர்ப்பு ஆர்ப்­பாட்ட மொன்றை நடத்­தி­யுள்­ளனர். டவுணிங் வீதிக்கு அப்பால் கூடிய மேற்­படி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள், 100,000 பிரித்­தா­னிய முஸ்­லிம்­களின் கையொப்­பங்­களை உள்­ள­டக்­கிய மகஜர் ஒன்றை பிரித்­தா­னிய பிர­த­மரின் அலு­வ­ல­கத்தில் கைய­ளித்­துள்­ளனர். மேற்­படி ஆர்ப்­பாட்ட ஊர்­வ­லத்தில் ஆண்­களும் பெண்­களும் இணைந்து பங்­கேற்க அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது.அதனால் ஆண்கள் தனி­யா­கவும் பெண்கள் தனி­யா­கவும் ஊர்­வ­ல­மாக சென்­றனர். அமை­தி­யாக இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் 1,000 பேருக்கும் அதிகம…

  3. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மாணவிகளின் நிர்வாணப்படங்கள் - அதிர்ச்சியில் ஸ்பெயின் நகரம் Published By: Rajeeban 25 Sep, 2023 | 11:12 AM செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மாணவிகளின் நிர்வாணப்படங்கள் ஸ்பெயின் நகரமொன்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. ஸ்பெயினின் நகரமொன்றில் வசிக்கும் இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன என்ற செய்தி அந்த நகரமக்களிற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முன்வைத்து இந்த படங்கள் உருவாக்கப்பட…

  4. நாடு கடந்த திபெத் பாராளுமன்ற நிர்வாகத்தின் புதிய பிரதமர் பதவியேற்றார் நாடு கடந்த திபெத் பாராளுமன்றத்தில் நிர்வாக அரசின் புதிய பிரதமராக (கெ‌லோன் டிரிப்பா) லாப்சங்- சாங்கே நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதற்கான பதவியேற்பு விழா தரம்சாலாவில், நாடு கடந்த திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா முன்னிலையில் நடந்தது. இப்பதவியேற்பு முடிந்த பின்னர் தலாய்லாமா‌வே மீண்டும் மதகுருவாக செயல்படுவார் என என திபெத் அரசு நிர்வாகம் தெரிவித்தது. நேற்று நடைபெற்ற விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்து கொண்டனர். திபெத் மத்திய நிர்வாகத்தின் தலைமை நீதிபதி நக்வாங்-பெஹல்ஜியால் , நாடு கடந்த புதிய பிரதமர் லாப்சங்-சாங்கேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய பிரதமரா…

  5. [24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] -அ.ரஜீவன்- மேற்குலகில் பெரிய நிம்மதிப் பெருமூச்சு காணப்படுகின்றது. ஹமாஸ் காஸாவிற்குள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதே அதற்குக் காரணம். பாலஸ்தீனத்திற்கான புதிய அரசாங்கத்தை (மிதவாதியான) சமாதானத்தை விரும்பும் ஜனாதிபதி மமூட் அப்பாஸ் மேற்குக்கரையில் அமைத்துள்ளார். எனினும், பாலஸ்தீனியர்கள் இதனை ஏற்கவில்லை. நிம்மதிப் பெருமூச்சு விடவில்லை. ஹமாஸ் அரசாங்கம் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டது என்பது முக்கியமானது. மமூட் அப்பாஸினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டவர் (சலாம் பயாட்) தேர்தலில் 2% வாக்குகளைப் பெற்றார். பாலஸ்தீன ஜனாதிபதி மமூட் அப்பாஸிற்கும் பிரதமருக்கும் இஸ்ரேலின் ஆதரவுள்ளமை இரகசியமானதொன்றல்ல. ஜனவ…

    • 0 replies
    • 599 views
  6. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள். வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே பணிபுரியும் திட்டத்தினை ஜேர்மனி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளைமுதல் 6 மாதங்களுக்கு, குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் மீதமுள்ள 3 நாட்களை விடுமுறையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஜேர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதோடு, இதன் மூலம் நாட்டில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இத்திட்டத்தின் மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் …

  7. மலையில் மோத சென்ற விமானம்: விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய 37 பயணிகள் [ புதன்கிழமை, 27 மே 2015, 11:21.43 மு.ப GMT ] ஏர் பிரான்ஸ் விமானம் தென் ஆப்பிரிக்காவின் உயரமான மலை மீது மோதி விபத்தில் சிக்கவிருந்த தகவலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மே 2ம் திகதி 37 பயணிகளுடன் மாலபோவில் (Malabo) இருந்து கேமரூவின் பெரிய நகரமான டூலாவுக்கு (Douala) ஏர் பிரான்ஸ் விமானம் சென்றது. இந்த விமானம் மாலபோவில் இருந்து கிளம்பும் போதே விமானத்தின் தானியங்கி எச்சரிக்கை மணி பிரச்சனையாக இருந்துள்ளது. இந்த சமயத்தில் புயல் காரணமாக விமானமானது அதன் நிலையான பாதையில் இருந்து மாற்றி வேறு பாதைக்கு அனுப்பட்டது. இந்நிலையில் விமானம் 13, 255 அடி உயரமுள்ள கேமரூன் மலையில் மோ…

    • 0 replies
    • 359 views
  8. Published By: RAJEEBAN 24 MAY, 2024 | 07:46 PM காசாவின் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வேதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் உடனடியாக ரபா மீதான தாக்குதலையும் ஏனைய நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மனிதாபிமான பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்வதற்காக இஸ்ரேல் எகிப்து எல்லையில் உள்ள ரபா எல்லையைதிறக்கவேண்டும் விசாரணையாளர்களும் காசாவில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றம் தனது உத…

  9. 20 JUN, 2024 | 10:15 AM புதுடெல்லி: கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில்மௌன மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை கண்டித்து இந்தியா பதிலடி கொடுத்தது. கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ளகுருத்வாரா அருகே மர்ம நபர் களால் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என்றும் அபத்தம் என்றும் இந்தியா மறுத்துவிட்டது. இதனால் இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில…

  10. தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராடும் சக்திகளான விடுதலைப்புலிகளுக்கும் தமிழக மக்கள் ஆதரவு வழங்குவதை தீவிரமாக எதிர்த்து வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ் இளங்கோவன், ஈ வெ ராமசாமி நாயக்கரின் நெருங்கிய உறவினர் ஆவார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை 1991 இல் இருந்து அமுலில் உள்ள போதும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் தடவை மீள மீள புதிப்பிக்கப்படும். ஆனால் இவ்வாண்டில் புதுப்பிக்கப்பட வேண்டிய தடை இன்னும் புதிப்பிக்கப்படாத நிலையிலேயே இந்திய மத்திய உளவுப்படையும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரமுகர்களும் அதிமுக போன்ற கட்சியினரும் நேரடியாகவும் திமுக போன்ற கட்சியினர் மறைமுகமாகவும் தங்கள் அரசியல் நலனுக்காக அங்க புலி வருகுது இங்க புலி படகு …

  11. பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதை உலகிற்கு எடுத்துக் காட்டிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஷெர்வுட் ரோலண்ட், 84, நேற்று காலமானார்.சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள், பூமியில் நேரடியாகப் பட்டுவிடாமல் ஒரு வலையைப் போல் பாதுகாத்து வருவதுதான் ஓசோன் மண்டலம். இந்த மண்டலத்தின் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானி பால் கிரட்ஸனின் ஆய்வின் அடிப்படையில், ரோலண்டும், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் மரியோ மொலினாவும் மேலும் சில ஆய்வுகளை நடத்தினர். வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஸ்பிரே பொருட்கள் மூலம் வெளியேறும் குளேரோபுளோரோகார்பன் என்ற வேதிப் பொருள், இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து வெளியேறினால், அது ஓசோன் மண்டலத்தைச் சீர் குலைத்து பூமியின் அழிவு…

  12. இந்த ஆண்டில் அண்டை நாடுகளால் 650 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு: எல்லையை தாண்ட வேண்டாம் என எச்சரிக்கை கோப்புப் படம் இந்த ஆண்டில் இதுவரை 650 இந்திய மீனவர்கள் நமது அண்டை நாடுகளின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகம் பேரை கைது செய்து இலங்கை முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையே எல்லையை தாண்ட வேண்டாம் என இந்திய கடலோர காவல் படை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை இலங்கை கடற்படையினர் சுமார் 350 மீனவர்களை கைது செய்ததுடன் 52 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதுபோல பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு அமைப்பு (எம்எஸ்ஏ) 239 மீனவர்களை கைது செய்து, 35 படகுகளை பறிமுதல் செய்துள்ளது. வங்கதே…

  13. பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் தந்தையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததால் சிகிச்சை பெற்று வந்த 3 மாத பெண் குழந்தையான அப்ரீன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டது. அதன் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. கிட்டத்தட்ட கோமாவில் இருந்த அதற்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குழந்தையின் நிலைமை இன்று காலை மோசமானது. இதையடுத்து அ…

  14. ஒரே நாளில் கொட்டிய மழையால் மிதந்த இங்கிலாந்து (வீடியோ) இங்கிலாந்தில் பெய்த கனமழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் யார்க்சயர், லங்காசயர் மாகாணங்களில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கியூஸ், பாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான யார்க் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நதியோரத்தில் இருந்த கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரு மாகாணங்களிலும் சுமார் 350-க்கும் மேற்பட்ட நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் ம…

  15. உலகில் கடந்த நூறு வருடங்களாக நடைபெற்ற விடயங்களை 10 நிமிடம் கொண்ட வீடியோவாக உருவாக்கி உள்ளார்கள் உலகில் நடை பெற்ற சரித்திரத்தை மாற்றிய 100 விடயங்கள், முக்கிய தலைவர்களின் பேச்சுக்கள் என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன 1911 முதல் 2011 வரை வீடியோவை கண்டு களியுங்கள் youtube இலும் இது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே.

  16. முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு 50 வருட சிறைத்தண்டனை லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு ஐ.நா. ஆதரவுடனான போர்க்குற்ற விசாரணை நீதிமன்ற,ம் 50 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. தற்போது 64 வயதான சார்ள்ஸ் டெய்லர், ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட அமைப்பொன்றின் தலைவராக இருந்தவர். 2007 ஆம் ஆண்டு லைபீரியாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அவர் 2003ஆம் ஆண்டு சர்வதேச நிர்ப்பந்தங்கள் காரணமாக அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், சியாரா லியோனில் பயங்கர வன்முறையில் ஈடுபட்ட குழுவினருக்கு ஆயுதங்களை விநியோகித்து அவற்றுக்குப் பதிலாக இரத்தினங்களை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். …

    • 0 replies
    • 304 views
  17. அமுலுக்கு வரும் அமெரிக்கா மீதான சீனாவின் புதிய வரி! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் அதிகரித்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் பல நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், சில அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்துள்ள இறக்குமதி வரி திங்கட்கிழமை (10) முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து சீனப் பொருட்களுக்கும் 10% புதிய அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்த சில நிமிடங்களுக்குப் பின்னர், பீஜிங் பெப்ரவரி 4 அன்று வரி திட்டத்தை அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமை (09) ட்ரம்ப், அமெரிக்காவிற்கு அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி மீது 25% வரி விதிக்கப்படும் என்று கூறினார். விரைவான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய …

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரேச்சல் லூக்கர், லில்லி ஜமாலி பதவி, 17 பிப்ரவரி 2025 ஈலோன் மஸ்கின் பிள்ளைகள் சென்றுள்ள இடங்களை பலரும் பார்க்கவே போவதில்லை. வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பு முதல் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவும் கட்டுப்பாட்டு அறை வரை, மஸ்கின் குழந்தைகள் – தொழில்நுட்பம், தொழில், இப்போது அரசியலிலும் - தங்கள் தந்தையின் முன்னெடுப்புகளில் எப்போதும் உடன் இருந்திருக்கின்றனர். அமெரிக்க அரசில் புதிதாக உருவாக்கப்பட்ட துறைக்கு தலைமையேற்க தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரரும் டெஸ்லா இணை நிறுவனருமான மஸ்கை அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்த பின்னர், மஸ்கின் குழந்தைகள் தலைநகரில் அடிக்கடி தோன்றியிருக்கின்றனர். மஸ்கின் 4 வயது மகன் "லில் எக்ஸ்", கோட் மற்றும் காலர்…

  19. நேட்டோ உச்சிமாநாட்டின் போது ட்ரம்ப்பின் நடத்தை குறித்து கேலி செய்த உலக தலைவர்கள் – வைரலாகும் வீடியோ பிரித்தானியாவில் இடம்பெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த உலக தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பற்றி நகைச்சுவையாக பேசிய வீடியோ தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இறுதி நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை), பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் டச்சு பிரதமர் மார்க் ருட்டே ஆகியோர் உச்சிமாநாட்டின் போது டிரம்ப்பின் நடத்தை குறித்து கேலி செய்து பேசியுள்ளனர். 25 வினாடிகள் மட்டுமே உள்ள குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதில் “அதனால்தான் நீங்கள் தாமதமாக வந்தீர்களா?…

  20. [size=1] [size=4] கடந்த சில தினங்களுக்கு முன்னர் டொரண்டோவையே உலுக்கிய குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மாநகர மேயர் ராப் போர்ட் , இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் இது போன்ற சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுப்பது குறித்து கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் , ஒண்டோரியோ முதல்வர் டால்டன் மக்கென்றி ஆகியோரிடம் தான் பேசியுள்ளதாகவும் கூறினார். [/size][/size] [size=1] [size=4]இது தொடர்பில் ஒண்டோரியோ அரசு எடுக்கவுள்ள நடவடிக்கை என்னவாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இப்படியெல்லாம் சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு சிறப்பு காவல் படையினரை உருவாக்க வேண்டும். அதற்கு ஒண்டோரியோ நிதியுதவி செய்ய வேண்டும் என ராப் போர்ட்…

  21. சஞ்சய் தத் இன்று விடுதலையானார்; பொதுநல அமைப்புக்கள் எதிர்ப்பு (வீடியோ) மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், நன்னடத்தை காரணமாக சிறையில் இருந்து இன்று காலை வியாழக்கிழமை (25) விடுதலையானார். இந்நிலையில், சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறைக்கு வெளியே சிலர் போராட்டம் நடத்தினர். சிறையில் பலர் உள்ள நிலையில் சஞ்சய் தத் மட்டும் விடுதலை செய்யப்பட்டது ஏன் என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதுதவிர அவரது விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்…

  22. நித்யானந்தாவைப் போலவே, அவரது சீடர் ஒருவரும், பெண் சீடரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. பெண் சீடரின் புகாரை அடுத்து, நித்தி சீடர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் டாக்டர் விக்ரம் டிராவிட், 37. இவர், அமெரிக்காவில் மருத்துவப் படிப்பு முடித்தவர். நித்யானந்தாவின் சீடராக டிராவிட் மாறி, தத்துவ போதானந்தா என்ற பெயருடன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ளார்.இவர் மீது, திருமணமான மற்றொரு பெண் சீடர், 32, மும்பை நகரின் கொலாபா பகுதி போலீஸ் நிலையத்தில் இரு நாட்களுக்கு முன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், "நீ பார்வதி, நான் சிவன் என்று சொல்லி, என்னை மூளைச் சலவை செய்து, 2008, …

  23. பிரெக்ஸிற்றுக்கு பின்னர் விஞ்ஞானிகளுக்கு விரைவான வீசா வழங்கப்படும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் கீழ் சிறந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்குத் தேவையான வீசா நடைமுறை துரிதப்படுத்தப்படவுள்ளது. உலகளாவிய திறமை விசா என அழைக்கப்படும் இந்தத் திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட இங்கிலாந்து அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. உலகின் மிக திறமையான மனிதர்களுக்கு பிரித்தானியாவின் கதவுகள் திறந்திருக்கும் என்பதை இந்த வீசாத் திட்டத்தின் ஊடாக வலியுறுத்த விரும்புவதாக பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர்,…

  24. பட மூலாதாரம்,CORBIS VIA GETTY IMAGES படக்குறிப்பு, "நுண்ணுயிர் எதிர்ப்பு" நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கட்டுரை தகவல் எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆரோக்கியம் மற்றும் சிகிச்சையில் மோசமான முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒருபுறம், ஒருவரின் உடலில் ஆன்டிபயாடிக்ஸ் வேலை செய்யாமல் போகும் அளவுக்கு தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பைத் தூண்டுகிறது மற்றும் கொடிய சூப்பர் பக் கிருமிகள் எழுச்சியடைய ஊக்கமளிக்கிறது. ஆனால் மறுபுறம், இந்த உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காததால் மக்கள் உயிரிழக்கின்றனர். Global Antibiotic Research and D…

  25. பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் சுடப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார் பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்சில் செவ்வாய்க் கிழமையன்று காவல்துறை நடவடிக்கையில் சுட்டுக கொல்லப்பட்ட நபர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது. பல்கெய்த் முஹம்மது என்ற அவர் பெல்ஜியத்திற்கு சட்டவிரோதமாக சென்றவர் எனத் தெரியவந்துள்ளது. ஐஎஸ் குழுவினரின் கொடி, தீவிரவாத சித்தாந்தங்கள் அடங்கிய புத்தகம், ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி ஆகியவை அவரது உடலுக்கு அருகில் கிடந்ததாக பொலிசார் கூறுகின்றனர். அந்த வீட்டிலிருந்து தப்பிச்சென்ற மேலும் இரண்டு பேரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.மேலும் இரண்டு பேரைக் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். ஆனால், அவர்கள் இந்த துப்பாக்கிச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.