Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடா- அல்பேர்ட்டாவில் வோட் மக்முரெ என்ற இடத்தில் 8-மாத குழந்தை ஒன்று இறந்ததுடன் மற்றும் நான்கு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் தாயார் மூட்டுபூச்சிகளை அகற்றுவதற்கு ஒரு வகை இரசாயன புகையூட்டியை உபயோகித்தமை இந்நிலைக்கு காரணமென கூறப்பட்டுள்ளது. இவர் மூட்டு பூச்சிகளை கொல்வதற்கென அண்மையில் விடுமுறைக்கு பாகிஸ்தான் சென்று திரும்பியபோது ஒரு வகை இரசாயனப் பொருளை கொண்டு வந்தார் என அவரது சகோதரி ஷாசியா யார்க்கான் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். தொடர்மாடிக்கட்டிடத்தில் இவர்கள் குடியிருந்த யுனிட்டில் மூட்டு பூச்சிகள் இருந்ததாகவும் அது குறித்து பராமரிப்பாளரிடம் தெரிவித்தபோது அவர்கள் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையாதலால் அவற்றை கொல்லும் முயற்சியை தன் கையில்…

  2. மூட்டைப்பூச்சி தொல்லை அதிகமானதால் பிரான்ஸ் நாட்டில் அரசாங்கம் நிபுணர்களின் உதவிக்கு அழைப்பு விடுக்கும் அவசர எண்ணையும், இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 1950 ஆம் ஆண்டுகளில் மூட்டைப்பூச்சி தொல்லையை அகற்றியதாக பிரான்ஸ் நினைத்தது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகள் மீண்டும் வந்துள்ளன. இந்த விரும்பத்தகாத மீள் எழுச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, பிரான்ஸ் அரசாங்கம் வியாழக்கிழமை மூட்டைப்பூச்சி எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியது, இதற்கு ஒரு பிரத்யேக இணையதளம் மற்றும் தகவல் ஹொட்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் அனைவரும் பாதிக்கப்படலாம்" என்று அரசாங்கம் இணையதளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய பிரச்சாரத்தில் தொற்றுநோயைத் தடுப்பது மற்ற…

    • 0 replies
    • 316 views
  3. தயவு செய்து பின்வரும் இணையத் தளத்துக்குச் சென்று உங்களின் ஆதரவையும் இணையுங்கள். நன்றி. www.justiceformuttur.org

  4. . மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி மாரடைப்பால் மரணம். சென்னை: தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரும், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளருமான எழுத்தாளர் சின்னக்குத்தூசி எனப்படும் தியாகராஜன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். 77 வயதான சின்னக்குத்தூசி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலன் குன்றியிருந்த நிலையிலும் கூட அவர் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னக்குத்தூசியின் உடல் நலம் குறித்த விசாரிக்க திமுக தலைவர் கருணாநிதியும் நேரில் வந்து விசாரித்து விட்டுச் சென்றிருந்தார். இதேபோல பல்வேறு தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையா…

  5. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு நேற்று டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சிறப்பு பட்டமளிப்பு விவாழில் கலந்து கொண்ட அவருக்கு, பல்கலைக்கழக வேந்தரும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியுமான எம்.ஏ.ஜாகி டாக்டர் பட்டத்தை வழங்கினார். இதன் போது கருத்துரைத்த பான் கீ மூன், நான்கு தசாப்தகாலத்திற்கு முன்னர் இந்தியாவில் மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அதற்கான ஆதாரமாக இன்று பட்டம் பெற்றிருக்கிறேன் என்றார். மேலும் தனது மகன் இங்கு தான் பிறந்ததாகவும், தனது மகளின் கணவரும் இந்தியாவை சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா தனது மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான சவால்க…

  6. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தங்களிடையிலான முதல் நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் வாஷிங்டனில் அளித்த விருந்தில் இருதரப்பும் சந்தித்திருந்தனர்.மிக மிக மிக விசேஷமான ஒரு தருணம் இது என்று ஜான் கெர்ரி வர்ணித்திருந்தார். இஸ்ரேலின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் ஸிபி லிவ்னியும் பாலஸ்தீன தலைமை பேச்சுவார்த்தையாளர் சயேப் எரகாத்தும் சேர்ந்து அமர்ந்து பேசினர். வரவிருக்கும் மாதங்களில் நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளுக்கான நடைமுறை திட்ட வடிவம் பற்றி தற்போது அவர்கள் பேசினார்கள் என அமெரிக்க ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் பிரச்சினைக்குரிய விஷயங்கள் பலவற்றை விவாதிக்க வேண்டும் என்று அதிபர்…

  7. '19 நாட்டவரின் கிரீன் கார்டு மறுசரிபார்ப்பு' - அமெரிக்கா அறிவிப்பால் இந்தியர்களுக்கு பாதிப்பா? பட மூலாதாரம்,Pete Marovich/Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை அருகே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேற வருபவர்களை நிரந்தரமாக நிறுத்துவேன் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் (Truth Social) அமெரிக்க அமைப்பு முழுமையாக மீண்டு வர இந்த நடவடிக்கை அவசியம் என்று எழுதியுள்ளார். இதனால், அமெரிக்காவின் 'குடியேறுபவர்களுக்கான விதிகள்' கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 19 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் கிரீன் கார்டுகள் மறு…

  8. மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல். யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யுக்ரைன் ஜனாதிபதியை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பும் ரத்தானது. இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இந்த சந…

  9. கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் கொரோனா உயிரியல் கிருமியின் தொற்றினால் உலக அரசியலின் ஒழுங்கு மாற்றத்திற்குள்ளாகிறது. ஆசியாவை விட ஐரோப்பாவே அதிக இழப்புக்களை எதிர் கொண்டு வருகிறது. சீனாவில் தோன்றியது எனக் கூறினாலும் ஐரோப்பாவே பலியிடப்படும் தேசமாக மாறிவருகின்றது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் இவ்வகை போர் ஒன்று பற்றிய எச்சரிக்கைகளும் ஆங்காங்கே சிறிய அளவிலான தாக்குதல்களும் நடந்தேறியிருக்கின்றன. இவ்வகை யுத்தம் ஒன்று பற்றிய எதிர்வு கூறல்கள் நிகழ்ந்தே வந்துள்ளன. இது ஒரு மூன்றாம் உலக யுத்தமாக மாறியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஆயிரக்கணக்கான சிறிய யுத்தங்கள் நிகழ்ந்தன. அவை அனைத்தும் பலத்துக்கும் பலவ…

    • 1 reply
    • 485 views
  10. மூன்றாம் உலக யுத்தம் இல்லாமலே மாறப்போகிறது உலகம்.. அன்று உலகை மாற்றிய சுயஸ் கால்வாய் இன்று மறுபடியும் மாற்றப்போகிறது.. எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக் பதவியில் இருந்து உடனடியாக விலகிப் போவது எல்லோருக்கும் நல்லது என்று முகமட் அல்பராடி தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் அடுத்த அதிபர் பதவிக்கும் போட்டியிட தயார் என்றும் அவர் தெரிவித்தார். பதினொரு தினங்களாக எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டங்கள் தொடருகின்றன. தற்போது எகிப்தின் பல்வேறு சிறிய நகரங்களுக்கும் அது பரவியபடி உள்ளது. நேற்றிரவு ஆர்பாட்டக்காரரில் சிலர் படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஆனால் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்த காரணத்தால் இரத்தக்களரி இல்லாமல…

  11. சீனா மூன்றாம் உலகப் போரை தொடுத்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர் திட்டமிட்டே சீனா கொரோனாவைப் பரப்பியதாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், சீனாவின் திட்டம் குறித்த சர்ச்சை வலுத்துள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அணு ஆயுதமோ, வேறு எந்த ஆயுதமோ இல்லாமல் கிருமி மூலமாக சீனா மூன்றாம் உலக யுத்தத்தை தொடங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த அமெரிக்காவே இந்த கொரோனா தொற்று நோயால் 50 ஆயிரம் பேரை பறிகொடுத்து விட்டது. மேலும் பல லட்சம் பேர் உலகம் முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து மண்டியிட வைப்பதுடன் அடுத்த 20 ஆண்டு…

    • 4 replies
    • 1.3k views
  12. அமெரிக்க பத்திரிகைகளான 'தி நியூயார்க் போஸ்ட்'-ல் ஊடுருவிய ஹேக்கர்கள், மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டதாக போப் ஆண்டவர் பெயரில் ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். பிரபல அமெரிக்க பத்திரிகைகளான 'தி நியூயார்க் போஸ்ட்' மற்றும் 'யூனைடட் ப்ரெஸ் இன்டெர்னேஷ்னல்' ஆகியவைகளின் ட்விட்டர் பக்கங்களில் ஊடுருவிய ஹேக்கர்கள் அதில், பொருளாதாரம் மற்றும் ராணுவம் தொடர்பாக தவறான செய்திகளை பதிவு செய்தனர். தவறான செய்திகள் பரவியதால் வாசகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.தங்களது பத்திரிகை ஹேக்கர்களால் அத்துமீறப்பட்டதாக 'தி நியூயார்க் போஸ்ட்' நிறுவனம் தெரிவித்தது. மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்று போப் ஆண்டவர் தெரிவித்ததாக தங்களது ட்விட்டர் …

  13. மூன்றாம் உலகப் போர்... முரசு கொட்டும் வடகொரியா!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-1) போரின் வலி என்னவென்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இரண்டாம் உலகப்போரின் எச்சங்களாகவும், அதன் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியங்களாகவும் உள்ள ஹிரோசிமாவும், நாகசாகியும் இன்றும் உலகுக்குப் போரின் வலி குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. சமீப காலங்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, சிரியா போன்ற நாடுகளில் நடந்த போர்களின்போது இடம்பெற்ற மோதல்களும் தாக்குதல்களும் அந்தந்த நாடுகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில்தான் நாஸ்ட்ரடாமஸ் சொன்ன ஜோதிடத்த…

  14. இரு நாட்களுக்கு முன் துருக்கி நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் 28 பேர் உயிரிழந்தனர். இதை கூர்திஸ் இயக்கமே செய்ததாக சூழுரைத்தது துருக்கி. ஒரு நாளிலேயே செய்தவனை இனம் கண்டது அந்த நாடு. அனைத்து கூர்திஸ் இயக்கங்களுமே தாங்கள் செய்யவில்லை என மறுக்க, இவர்கள் தான் செய்தார்கள் என துருக்கி திட்டவட்டமாக அறிவித்தது. இந்த தாக்குதல் நடந்த மறுநாள் புரிசல் நகரில் ஐறோப்பிய நாடுகள் மானாடு நடைபெற்றது. இதில் துருக்கியும் பங்குபற்றுவதாக இருந்தது, இவ் நிகழ்வின் பின் தனது வருகையை நிறுத்தியது. அகதிகள் வருகையை குறைப்பதை பற்றிய முக்கிய தலைப்பு முன்வைக்கப்பட்டிருந்தது. அகதிகள் துருக்கி ஊடாக அதிகம் வருவதினால் அந் நாடே வருகைகளை தடுக்கமுடியம். இதர்க்கு பல விதங்களில் உதவுவதாக ஐறோப்பிய நாடுகள் அறிவி…

  15. மூன்றாம் உலகப்போர் ஆரம்பித்து விட்டது. மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்து விட்டதாக உக்ரைனின் (Ukraine) முன்னாள் இராணுவத் தளபதி வலேரி ஜலுஸ்னி (Valery Zaluzhny) தெரிவித்துள்ளார். ரஷ்ய- உக்ரைன் மோதலில் ரஷ்ய சார்பு நாடுகளின்; நேரடி ஈடுபாடு அதனையே குறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்றும் தாம் அதனை உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இராச்சியத்திற்கான உக்ரைனின் தூதராக தற்போது பணியாற்றும் ஜலுஸ்னி, போரின் உலகளாவிய விரிவாக்கத்தில் குறிப்பிடத்தக்க காரணியாக, ரஷ்யாவின் எதேச்சதிகார கூட்டு நாடுகளின் நேரடி ஈடுபாட்டை சுட்டிக்காட்டியுள்ளார். வடகொரியாவின…

  16. மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயம் வெளியீடு! மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயத்தை, ரோயல் மின்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது. இந்த நாணயங்கள் படிப்படியாக புழக்கத்தில் வருவதால், மக்கள் டிசம்பர் மாதத்திலிருந்து சிறிய மாற்றங்களில் சார்லஸ் மன்னரின் உருவத்தை காணத்தொடங்குவர். இதற்கிடையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் ஒக்டோபர் 3ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒரு நினைவு நாணயத்தை ரோயல் மின்ட் நிறுவனம் வெளியிடும். இதுதவிர, மன்னரின் உருவம் …

  17. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாடெங்கும் நாறுகிறது. கூட்டணிக் குழப்பமே நாட்டின் மையமான அரசியலாக மாற்றப்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் இக்கட்சிகளும் ஆட்சிகளும் அடித்த கொள்ளைகள், அடக்குமுறைகள், துரோகங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன. ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்களஇந்திய அரசுகள் நடத்திவரும் கொடூரமான போரை எதிர்த்து சவடால் அடித்துவந்த திருமாவளவன் 2 சீட்டுக்காக கருணாநிதியிடம் பம்மிப் பதுங்கிவிட்டார். மருத்துவர் அண்ணன் ராமதாசு, அன்புச் சகோதரி பாசிச ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார்.…

  18. கூகிள் மொழிபெயர்ப்பு. கலிபோர்னியா முழுவதும் - லாஸ் ஏஞ்சல்ஸ், ஆரஞ்சு மற்றும் வென்ச்சுரா மாவட்டங்களிலும், ஃப்ரெஸ்னோவிலும் அங்கீகரிக்கப்படாத தேர்தல் வாக்குப்பதிவு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்களன்று, கலிபோர்னியாவின் வெளியுறவுத்துறை செயலர் அலெக்ஸ் பாடிலா மற்றும் அட்டர்னி ஜெனரல் சேவியர் பெக்கெரா ஆகியோர் மாநில குடியரசுக் கட்சிக்கு போர்நிறுத்த கடிதங்களை அனுப்பினர், இது இந்த சேகரிப்பு பெட்டிகளில் சிலவற்றையாவது வைத்திருப்பதாகத் தெரிகிறது. திங்கள்கிழமை இரவு NPR க்கு அளித்த அறிக்கையில், கலிபோர்னியா GOP செய்தித் தொடர்பாளர் ஹெக்டர் பராஜாஸ் எழுதினார்: "நாங்கள் கடிதத்திற்கு பதிலளிக்கப் போகிறோம், எங்கள் வாக்கு அறுவடைத் திட்டத்தைத் தொடரப் போகிறோம், வாக்குகளை அடக்க மாநி…

  19. மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 09:52 AM பேஸ்புக்கின் இணை நிறுவனரும், மெட்டாவின் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் தங்களது மூன்றாவது குழந்தையை வரவேற்றனர். இந்த குழந்தைக்கு ஆரேலியா (Aurelia) சான் ஜுக்கர்பெர்க் என பெயர் சூட்டியுள்ளனர். ஏற்கனவே மாக்சிமா (2015), ஆகஸ்ட் (2017) என இரண்டு பெண் குழந்தைகள் இந்த தம்பதியருக்கு உள்ளனர். கடந்த 2003 முதல் டேட் செய்து வந்த மார்க் ஸூகர்பெர்க் மற்றும் சான் இணையர் 2012-ல் மண வாழ்க்கையில் இணைந்தனர். பிரிசில்லா சான், மார்க் ஸூ…

  20. மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்த... ரஷ்யாவும், உக்ரைனும் தீர்மானம்! போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக உக்ரேனிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நெருக்கடியை தீர்க்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவு…

  21. மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தெரிவு ! ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாவோ சேதுங்கிற்குப் பின்னர் நாட்டில் அதிக காலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என்ற பெருமையை ஜின்பிங் பெற்றுள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இன்று அதன் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங்கை ஐந்தாண்டு காலத்திற்கு தெரிவு செய்துள்ளது. சீனப் பொருளாதாரத்திற்கு அதிகரித்து வரும் சவால்களுக்கு மத்தியில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜி ஜின்பிங் தனது பதவிக்காலத்தில் தாய்வானை சீனாவின் நிலப்பரப்புடன் இணைப்போம் என்ற பிரசாரத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வந்த…

  22. மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப் 28 Oct, 2025 | 10:27 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் முன்னாள் மூலோபாயவாதி ஸ்டீவ் பானனின் அரசியலமைப்பிற்கு முரணாக மூன்றாவது முறையாக போட்டியிட வேண்டும் என்ற சமீபத்திய பரிந்துரை தொடர்பில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அதைச் செய்ய நான் மிகவும் விரும்புகிறேன். என்னுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக உள்ளன” என தெரிவித்தார். எனின…

  23. மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை... அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தியது சீனா! சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி, கப்பலுக்கு ஃபுஜியான் என்று பெயரிட்டுள்ளது. சீனாவின் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட போர்க்கப்பல் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஷாங்காய் நகரில் உள்ள சீனா ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் (சிஎஸ்எஸ்சி) கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுவந்தது. இந்த நிலையின் கப்பல் கட்டும் பணிகள் முழுமையடைந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) கப்பல் கடலில் இறக்கப்பட்டது. ஃபுஜியான் சீனாவின் முழு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் இதுவாகும். கப்பல் 80,000 டன்களுக்கும் அதிகமான இடப்பெயர்ச்சியை…

  24. [size=4]அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான பராக் ஒபாமாவும், மிற் றொம்னியும் நேரடியாக மோதிக்கொள்ளும் மூன்றாவது கடைசி விவாதம் நேற்று நடைபெற்றது.[/size] [size=4]இந்த விவாதத்திலும் பராக் ஒபாமாவே வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]ஒபாமா 53 வீதமும் மிற் றொம்னி 24 வீதமும் ஆதரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இதனால் தேர்தல் வெற்றி ஒபாமா பக்கம் சாய்ந்துள்ளது.[/size] [size=4]மிற் றொம்னியின் உடல் அசைவு, மொழி யாவும் விவாதத்தை எதிர் கொள்ளும் நிலையை அவருக்கு வழங்கவில்லை என்றும் மிகவும் வெறுப்புடனேயே அவர் பங்கேற்றார் என்றும் கூறப்படுகிறது.[/size] [size=4]இந்த விவாதத்தில் றொம்னி எடுத்த தாக்குதல் அமெரிக்காவின…

  25. மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது ஷின்சோ அபேயின் எல்.டி.பி ஆளும் கூட்டணி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் எல்.டி.பி ஆளும் கூட்டணி ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜப்பான் பொது தேர்தலில் 311 இடங்களை கைப்பற்றி அதன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது. ஷின்சோ அபேயின் லட்சியமான ஜப்பான் போருக்கு பிந்தைய சமாதான அரசியலமைப்பைத் திருத்தியமைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை இடங்களை பெறுவது மிக முக்கியமானதாக இருந்தது. பொது தேர்தலில் அபே மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளமையானது மூன்றாவது முறையாக லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டியின் தலைவராவதற்கான வாய்ப்புக்களை அதிகரித்துள்ளது. 2012 முதல் பிரதமாக உள்ள …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.