உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
நித்யானந்தாவைப் போலவே, அவரது சீடர் ஒருவரும், பெண் சீடரை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. பெண் சீடரின் புகாரை அடுத்து, நித்தி சீடர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் டாக்டர் விக்ரம் டிராவிட், 37. இவர், அமெரிக்காவில் மருத்துவப் படிப்பு முடித்தவர். நித்யானந்தாவின் சீடராக டிராவிட் மாறி, தத்துவ போதானந்தா என்ற பெயருடன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ளார்.இவர் மீது, திருமணமான மற்றொரு பெண் சீடர், 32, மும்பை நகரின் கொலாபா பகுதி போலீஸ் நிலையத்தில் இரு நாட்களுக்கு முன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், "நீ பார்வதி, நான் சிவன் என்று சொல்லி, என்னை மூளைச் சலவை செய்து, 2008, …
-
- 2 replies
- 895 views
-
-
மூளை தவிர ஜாக்சன் உடல் நாளை அடக்கம் ஜூலை 06,2009 லாஸ்ஏஞ்சல்ஸ் :மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. இருப்பினும், அவரது மூளை மட்டும் புதைக்கப்படாமல் பரிசோதனைக்காக பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன், சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இருப்பினும், அவரின் மரணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால், அவரது உடல் இரு முறை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஜாக்சன் போதை மருந்துக்கு அடிமையானவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜாக்சனின் இறுதிச் சடங்குகளை நாளை நடத்த அவரின் குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர். இருப்பினும், ஜாக்சனின் மூளை, சில பரிசோதனைகளுக்…
-
- 0 replies
- 1k views
-
-
மூளையை முடக்கும் அமீபா தொற்று : புதிய நோய்க்கு தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு By DIGITAL DESK 2 28 DEC, 2022 | 10:02 AM நாக்லேரியா ஃபாவ்லேரி (Naegleria fowleri) எனப்படும் நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தென்கொரிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 1960களில் ஆஸ்திரேலியாவில் புதிய உயிர்க்கொல்லி நோய் கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது நாக்லேரியா ஃபாவ்லேரி எனப்படும் அந்த ஒரு செல் உயிரி மனித மூளையை முடக்கி திடீர் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவ நிபுணரான மால்கொம் ஃப்லோர் என்பவர்தான் இந்த நோய்க் கிருமியை முதன் முதலில் கண்டுபிடித்து. …
-
- 0 replies
- 564 views
- 1 follower
-
-
மூழ்கி கிடக்கும் தமிழகம்! , விழித்து கொள்வார்களா மக்கள் ? தமிழகம் முழுவதும் ( சென்னை தவிர ) வரலாறு காணாத அளவிற்கு 8 மணி முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. கடந்த வருடம் முதலே ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்து இப்போது 12 மணி நேரம் வரை என்று கடும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் சிறு தொழில் நிறுவனங்களும், விசை தறி வைத்திருக்கும் நெசவாளர்களும், மின் மோட்டார் வைத்துள்ள விவசாயிகளும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக நெசவாளர்களும், விவசாயிகளும் தங்கள் வாழ்க்கையை நடத்தவே திண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் , இவ்வளவு பெரிய மின் வெட்டு அவர்கள் மேல் திணிக்கப்படுவது என்பது பெரிய அளவிற்கு அவர்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். …
-
- 0 replies
- 634 views
-
-
மூழ்கி விபத்துக்குள்ளாகிய அமெரிக்க சரக்கு கப்பலை தேடும் பணிகள் நிறுத்தம்![Thursday 2015-10-08 14:00] அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பஹாமஸிற்கு அருகே 33 பேருடன் மூழ்கி விபத்துக்குள்ளான எல் பாரோ அமெரிக்க சரக்கு கப்பலை தேடும் பணிகளை நேற்றுடன் (புதன்கிழமை) நிறுத்திக் கொள்வதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.735 அடி நீளமான குறித்த சரக்கு கப்பலானது, மூழ்கி விபத்துக்குள்ளானதை அடுத்து, அதனை தேடும் முயற்சியில் பல தேடுதல் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. அதன்போது கப்பலின் பாகங்கள், உயிர் காக்கும் அங்கிகள் மற்றும் கொள்கலன்கள் என்பன மீட்கப்பட்டதுடன், ஒரே ஒரு சடலம் மாத்திரமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எவரையும் உயிருடன் மீட்க …
-
- 0 replies
- 664 views
-
-
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2024 | 04:10 PM அமெரிக்காவின் ஒகாயோ பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரரான லேரி கானர் (Larry Connor), கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி ஒன்றை வடிவமைத்து வருகிறார். இதன்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார். 74 வயதான சாகச பிரியர் லேரி டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தை அவர் அணுகியுள்ளார். அவருக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியில் இரண்டு பேர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் சுமார் 12,500 அடி ஆழத்தில் செல்லும் இந்த நீர்மூழ்கி பயணத்தில் அறிவியல் பூர்வமான…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
மூழ்கிய தாய்லாந்து யுத்தக் கப்பலிலிருந்த மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்பு By SETHU 24 DEC, 2022 | 07:16 PM கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் மூழ்கிய தாய்லாந்து யுத்தக் கப்பலிலிருந்த மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து கடற்படை இன்று தெரிவித்துள்ளது. தாய்லாந்து யுத்தக்கப்பலான சுகோதாய், தாய்லாந்தன் தென்கிழக்கு கரையோரத்திலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் கடலில் மூழ்கியது. இக்கப்பலிருந்த 105 பேரில் 76 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஏற்கெனவே 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மேலும் பேரின் சடலங்கள் கடலிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளன. 17 பேரை இன்னும் …
-
- 0 replies
- 635 views
- 1 follower
-
-
மே 25,2008,00:00 IST தி.மு.க.,வில் இருந்து பல தலைவர்கள் வெளியேறிய போதும், வெளியேற்றப்பட்ட போதும் அந்த கட்சி நிலைகுலையாமல் இன்று வரை நின்று வருகிறது. எம்.ஜி.ஆருக்கு பின் தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேறி தனிக்கட்சி கண்டபோது ஒன்பது மாவட்டச் செயலர்கள், ஒன்றிய செயலர்கள் என பெரும்படையே அவருக்கு பக்கபலமாய் இருந்தது. ஆனால், நாளைடைவில் ம.தி.மு.க.,வில் இருந்து முக்கியத் தலைகள் "தாய்' கழகத்தில் இணைந்த நிலையில், இப்போது வைகோ, கண்ணப்பன் உள்ளிட்ட சில தலைகள் மட்டுமே ம.தி. மு.க.,வின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மைதீன் கான், செல்வராஜ், மத்திய அமைச்சர் வேங்கடபதி உள்ளிட்டவர்களில் துவங்கி, மதுரை பொன். முத்துராமலிங்கம், எ…
-
- 0 replies
- 943 views
-
-
-
- 0 replies
- 291 views
-
-
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நடத்தப்படும் போராட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டத்தின் ஆட்சியை மதிக்கின்ற இந்தியாவில் சட்டம் வழங்கிய தீர்ப்புகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமையாகும். தமிழ்நாட்டிலும் சட்டமும் நீதிமன்றமும் நீதிமன்ற தீர்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். தனி மனிதர்களுக்காக வளைந்துகொடுக்கக் கூடாது. இது இன்றைக்கு நடைமுறைக்கு வரவில்லை என்று சொன்னால், மீண்டும் கற்காலத்துக்கு தமிழ்நாட்டு மக்களை அழைத்துச் செல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். அப்பொழுது சுதந்த…
-
- 5 replies
- 1.3k views
-
-
மூவர் தூக்கு மத்திய கேபினெட்டில் ஏற்கப்பட்டதா? அம்பலப்படுத்தும் ஆதாரக் கடிதம் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்குமான தூக்கு தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த எட்டு வார இடைக்காலத் தடை சீக்கிரமே முடியப்போகிறது. மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிமுக்கிய விவகாரத்துக்கு விடை கண்டு இருக்கிறார் காங்கிரஸ் புள்ளியான திருச்சி வேலுசாமி. 'இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தது ஏன்? மத்திய அமைச்சர்கள் யார் யார் கலந்து பேசி கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்தார்கள்?’ எனப் பல கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் வேலுசாமி. பலத்த இழு…
-
- 3 replies
- 807 views
-
-
மூவரின் தூக்குத்தண்டனை வழக்கு பற்றி உள்துறை அமைச்சர் விளக்கம் View Email history பு வவுனியா நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 11, 2013 அப்சல் குரு வழக்கில் இருந்து ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் வழக்கு வேறுபட்டது என்று தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தூக்குத் தண்டனை நிறைவேற்றம் பாதிக்கப்படும் என்பதால் தகவல் ரகசியமாக வைக்கப்படுகிறது என்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூக்குத் தண்டனைக்கு எதிரான அவர் தாக்கல் செய்த வழக்கு…
-
- 1 reply
- 546 views
-
-
மூவரையும் தூக்கிலிட வேண்டும்: மத்திய அரசு பதில் மனு முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத தலைவர் நிராகரித்துவிட்டதால், அவர்களை தூக்கிலிட உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராஜீவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், தங்களுடைய கருணை மனுக்களை 11 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருந்துவிட்டு, பிறகு நிராகரித்திருப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இவர்களின் மன…
-
- 8 replies
- 872 views
-
-
மூவர் உயிர் காக்க - தமிழருவி மணியன்
-
- 2 replies
- 1.2k views
-
-
'தனக்கு அதிகாரம் இல்லை என்று யாரோ சொன் னதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காலம் கடத்தாமல்... தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள மூவரையும் காப்பாற்ற ஜெயலலிதா முன்வர வேண்டும்!'' என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறி இருக்கிறார்! இவ்வாறு கூறியதோடு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தியாகு, புலவர் கலியபெருமாள் ஆகியோ ரின் தண்டனைகளை தான் குறைத்ததுபற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். யார் யாருக்கு இவர் தூக்குத் தண்டனைகளைக் குறைத்தார் என்பது இப்போது கேள்வி அல்ல. 'சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்குத் தண்டனையைக் குறைக்க, இவர் அதிகாரத்தில் இருந்தபோது எதுவும் செய்யவில்லையே ஏன்?’ என்பதுதான் இப்போதைய கேள்வி. வழக்கம்போல இந்தக் கேள்விக்குப் பதில் கூறாமல் திசை திருப்பும் முயற…
-
- 0 replies
- 550 views
-
-
மெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் : சவுதி அரேபியா குற்றச்சாட்டு ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுத்தி போராளிகளுக்கு ஈரான் அரசு தொடர்ந்து ஆதரவு அளிப்பது…
-
- 0 replies
- 649 views
-
-
மெக்கா விபத்தில் 52 பேர் பலி சவூதி அரேபியாவில் மெக்கா மசூதியில் கிரேன் விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர். கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் விழுந்த இந்த விபத்தில் பலர் படுகாய மடைந்துள்ளனர். மெக்கா மசூதியில் கிரேன் விழுந்து 107 பேர் பலி மெக்கா: முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்த விபத்தில் 107 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் பெரிய மசூதி முஸ்லிம்களின் புனித தலமாக விளங்குகிறது. இந்த மாத இறுதியில் ஹஜ் யாத்திரை நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கில் முஸ்லிம்கள் இங்கு கூடுவர்.இங்குள்ள பெரிய மசூதியில், கட்டுமான வேலைகள் நடக்கிறது.…
-
- 8 replies
- 4.4k views
-
-
மெக்காவுக்கு அருகே தீவிரவாத வலையமைப்பு தகர்க்கப்பட்டது மெக்கா நகருக்கு அருகே தளமமைத்து செயல்பட்டுவந்த தீவிரவாத அமைப்பு ஒன்றை தமது பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. nஐ எஸ் அமைப்புக்கு எதிராக சவுதி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்தத் தீவிரவாத வலையமைப்பின் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இஸ்லாமிய அரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் அந்த உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பலமணி நேரங்கள் மோதல்கள் நடைபெற்றன என்று சவுதி ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. …
-
- 0 replies
- 371 views
-
-
மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு! மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் புதன்கிழமை (25) இரவு நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, புனித யோவான் ஸ்நானகரை கொண்டாடும் விதமாக மக்கள் தெருவில் நடனமாடி மது அருந்திக் கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க, அவர்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளை ஆன்லைனில் பரவிய காணொளிகள் காட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக இராபுவாடோ அதிகாரி ரோடால்போ கோம்ஸ் செர்வாண்டஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில்…
-
- 0 replies
- 94 views
-
-
உத்தியோகபூர்வ முதற்கட்ட முடிவுகளின்படி, கிளாடியா ஷீன்பாம் மெக்சிகோவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அரசாங்கத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை விஞ்ஞானியும் மெக்ஸிகோ நகரத்தின் முன்னாள் மேயருமான அவரது நீண்டகால அரசியல் கூட்டாளியான, வெளியேறும் இடதுசாரி மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மற்றும் அவர்களது மொரீனா கட்சியின் பிரபல அலையில் சவாரி செய்தார். https://www.cnn.com/americas/live-news/mexico-presidential-election-results-06-02-24/index.html
-
-
- 4 replies
- 515 views
- 1 follower
-
-
மெக்சிகோவின் மேற்கு பகுதியில் ஆத்திரமடைந்த ஆசிரியர்களின் குழு ஒன்று குவெரெரோ மாநிலத்தின் தலைநகர் சில்பசிங்கோவில் பல அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களை எரித்திருக்கிறது. கோடாரிகள் மற்றும் தடிகள் சகிதம் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் செனட்டரின் அலுவலகங்களை தாக்கி கணினிகளை வெளியே வீசியிருக்கிறார்கள். மாநில நாடாளுமன்ற கட்டிடத்தை பல நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாத்து வருகிறார்கள். அண்மைய கல்வி சீர்திருத்தம் மீளப்பெறப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோருகிறார்கள். இந்தச் சீர்திருத்தத்தின்படி ஆசிரியர்கள் சில தொழில்சார் பரீட்சைகளை எழுதியாக வேண்டும். இது பணம் கொடுத்து ஆசிரியர் பணியைப் பெறும் ஊழலை ஒழிக்கும் நோக்கிலானது. http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130425_mex…
-
- 0 replies
- 336 views
-
-
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 810பேர் உயிரிழப்பு! கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் மெக்சிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 810 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, பாலைவனம், ஆறுகள் என பல்வேறு வழித்தடங்கள் வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகளாக நுழையும் முயற்சியில் 2019ஆம் ஆண்டு 810 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 2014ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் இதுவரை 3,800 பேர் உயிரிழந்துள்ளதாக உலக அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. தங்கள் நாடுகளில் நிலவும் வற…
-
- 0 replies
- 410 views
-
-
மெக்சிகோ எல்லையை மூடுவேன் – டிரம்ப் மிரட்டல் Leftin March 31, 2019 மெக்சிகோ எல்லையை மூடுவேன் – டிரம்ப் மிரட்டல்2019-03-31T14:46:14+00:00உலகம் அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் ஏராளமானோர் புகுந்து விடுகின்றனர். இதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மிகப்பெரிய எல்லைச்சுவர் கட்டுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார். ஆனாலும் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவது தொடர்கிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி கடந்த 28-ந் தேதி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், “நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்களை தடுத்து நிறுத்துவதற்கு மெக்சிக…
-
- 1 reply
- 685 views
- 1 follower
-
-
மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் லாரி டிரைவராக உள்ள ஒருவர் தனது 4 மகள்களை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பேர் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு அந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து நடைபெற்ற வழக்கில் மெக்சிகோ நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது கணவருக்கு எதிராக சாட்சியமளித்ததை தொடர்ந்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்த நபரின் அடையாளத்தை வெளியிட நீதிமன்றம் மறுத்து விட்டது. http…
-
- 0 replies
- 783 views
-
-
மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 800 வீடுகள் சேதமடைந்தன. மக்கள் கடும் பீதியடைந்தனர். மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று மாலை 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. குவாரிரோ மாநிலம் ஓமிடேபெக் நகரை மையமாக கொண்டு இது ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் குவாரிரோ, ஒவாசாகா மாநில பகுதிகள் குலுங்கின. அங்கு 800-க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் மெக்சிகோ சிட்டியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு கட்டிடங்கள் ஆடின. இதனால் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் குவிந்தனர். தொலைதொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிக்னல்கள் இயங்காததால் போக்குவரத்தில் குழப்பம் …
-
- 0 replies
- 462 views
-