Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி சார்க்கோஸியின் உத்தரவின் பேரில் அந்நாட்டு இரகசிய சேவைப் பிரிவைச் சேர்ந்த ஒருவராலேயே லிபிய முன்னாள் தலைவர் கடாபி கொல்லப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடாபி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி தனது சொந்த ஊரான கிரிட்டில் வைத்து கொல்லப்பட்டார். லிபிய புரட்சியில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த வெளிநாட்டு முகவர் ஒருவரே கடாபியை கொன்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்படி வெளிநாட்டு முகவர் பிரான்ஸ் நாட்டவராக இருக்கலாம் என இத்தாலிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. லிபிய புரட்சிக்கு பிரான்ஸ் நிகொலஸ் சார்க் கோஸியின் அரசாங்கம் ஆரம்பம் முதல் மிகுந்த ஆதரவளித்து வந்தது. 2007ஆம் ஆண்டு தேர்தலில் சா…

    • 3 replies
    • 2.6k views
  2. ரஜினிகாந்த் கூற்றுப்படி இரண்டு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்த புவனேஸ்வரியை கைது செய்தது காவல்துறை.இதைன்பிறகு அவர் குறிப்பிட்டதாக கூறி சில நடிகைகளின் விலை விவரங்களையும் அவர்கள் புகைப்படங்களையும் வெளியிட்டது தினமலர். தொடர்ந்து செய்தித்தாள் படிப்பவர்களுக்கு இந்த செய்தி புதியதாக இருக்காது, செய்தியில் உள்ள புதிய தகவல் அவர்தம் கட்டணவிவரம்தான். பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தபடிதான் இருக்கிறது. ஸ்ரீபிரியா தன்னை ஒரு நடிகர் ஏமாற்றியதற்காக தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது பாராமுகமாய் இருந்துவிட்டதைப்போல இன்னொரு வரலாற்றுத் தவறை செய்துவிடக்கூடாது என முடிவு செய்துவிட்ட நடிகர்சங்கம் உடனடியாக உலக நாயகன்.. மன்னிக்கவும் உலக சாதனையாளர், முதல்வர்…

  3. யார் பெரியவர்?.. சாய்பாபாவா, சங்கராச்சாரியாரா... உ.பியில் சாதுக்கள் கூடி விவாதிக்கிறார்கள்! சம்பல், உ.பி: ஷீரடி சாய்பாபா மற்றும் துவாரகா சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி ஆகிய இருவரில் யார் பெரியவர்கள், யார் சரி என்பது குறித்து விவாதிக்க உ.பி. மாநிலம் சம்பல் பகுதியில் நவம்பர் மாதம் சாதுக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சாய்பாபா பக்தர்களுக்கும், சங்கராச்சாரியா பக்தர்களுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வலுத்து வருகிறது. 19வது நூற்றாண்டைச் சேர்ந்த ஷீரடி சாய்பாபாவை கடவுளாக வழிபடக் கூடாது, அவர் கடவுள் அல்ல என்று சங்கராச்சாரியார் கூறியதால் சாய் பக்தர்கள் கொந்தளிப்படைந்தனர். கோவில்களில் வழிபாடு கூடாது. இதுகுறித்து சங்கராச்சாரியார் ஒரு பேட்டியின்போது கூறுகையி…

  4. யார்மூக்கிலிருந்து சிரிய கிளர்ச்சியாளர்களை வெளியேற்றும் பணி நிறுத்தம் யார்மூக் முகாமில் உள்ள கிளர்ச்சிக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் உள்ள யார்மூக் அகதிகள் முகாமிலிருக்கும், சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேற்றும் நடவடிக்கை தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பைச்சேர்ந்த சிலரும், அல் நுஸ்ரா முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலரும், அவர்களது குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு அனுப்பப்படுவதற்கான பேருந்துகள் ஏற்கனவே முகாமுக்கு வந்துசேர்ந்துவிட்டன. அந்த முகாமில் சிக்கியுள்ள பொதுமக்களுக்குத் தேவையான அவசர உதவிப் பொருட்களை ஐநா வழ…

  5. இது தமிழ்க் கொலைவெறிடா..! இந்தியாவிலேயே நம்பர் ஒன் வெட்டி ஆபீஸர் மன்மோகன்சிங் வரையிலும் பரவியிருக்கும் 3 படத்தின் கொலைவெறிடி பாடல் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு மட்டுமே சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த ஆர்வலர்கள் பட்டியலில் சில, பல தமிழ்க் கவிஞர்களும் இடம் பெற்றிருந்தாலும், வெளிப்படையாக பேச முடியாமல் தவிக்கிறார்கள். இன்றைய தமிழ்நாட்டு இளைஞர்களின் தமிழ் மொழி மீதான பற்று இதன் மூலம் தெரிவதாகப் பலரும் புலம்பித் தள்ளுகிறார்கள். ஆனால் எந்த விமர்சனம் பற்றியும் கவலைப்படாத கவிஞர் தனுஷ், தான் விதைத்ததைத் தானே இப்போது ஊர், ஊராகச் சென்று அறுவடை செய்து கொண்டிருக்கிறார். பாடல் வரிகளைவிட மெட்டுதான் பலரையும் கவர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். அதனால்தான் அதை மெட்டில் வேறு பல வார…

  6. யாழ் மருத்துவமனை படுகொலையில் தொடர்புடைய இந்திய இராணுவ அதிகாரிக்கு ஐநாவில் உயர் பதவி 1 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் மருமகனும் இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்படையில் அங்கம் வகித்தவருமான மேஜர் சி;த்தார்த் சட்டர்ஜிக்கு கென்யாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ் பொது மருத்துவ மனையில் அத்துமீறி நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் உள்ளவரும் , போர்க்குற்றம் புரிந்தவருமான மேஜர் தர அதிகாரியான சித்தார்த் சட்டர்ஜிக்கு ஐக்கிய நாடுகள் சiபின் உயர் பதவி எவ்வாறு வழங்கப…

  7. இந்திய அமைதிப்படையினரால் யாழ். ஆஸ்பத்திரி ஊழியர் 21 பேர் படுகொலையுண்ட நினைவு நாள் யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22 ஆம் திகதிகளில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 21 பணியார்களின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கடமை நேரத்தில் பலியான இந்த 21 பணியாளர்களினதும் நினைவாக வைத்தியசாலையில் உள்ள அவர்களுடைய உருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செய்யும் நிகழ்வு இடம்பெறும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கொல்லப்பட்ட பணியாளர் களின் உறவினர்கள், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலைப் பணியாளர்கள் எனப் பலர் இந்த நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் யாழ். போதனா…

    • 0 replies
    • 581 views
  8. யாழ்க்கள உறவுகளே ! சிறீலங்காவின் திட்டமிட்ட பரப்புரையானது பாதகமான விளைவுகளைத் தோற்றுவித்து வருகிறது. எனக்கு வந்த மின்னஞ்சலை இதில் இணைத்துள்ளேன். (ஆங்கிலம்) இந்த நிறுவனத்துக்கு எமது பகுதியில் நிகழும் இனஅழிப்புத் தொடர்பான பதிவுகளை அனுப்புவீர்களா? இதனது உள்ளடக்கத்தை தமிழில் யாராவது மொழிபெயர்த்த உதவுமாறு வேண்டுகிறேன். Von: "alertnet@reuters.com" <alertnet@reuters.com>Kontaktdaten anzeigen An: alertnet@reuters.comIf the click-through links below do not work, or if you just prefer to view this digest on the AlertNet website, please go to: http://www.alertnet.org/thenews/digest2009_6.htm This week's top humanitarian stories from AlertNe…

    • 0 replies
    • 930 views
  9. யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதுவராலயம் திறப்பு ஐப்பசி 21 திகதி யாழ்ப்பாணம் மத்திய வீதியில் ( Main Street ) மூன்று கட்டங்களை இணைத்து இந்த கட்டிடம் திறக்கப்படவுள்ளது. இந்திய வெளிவிகார அமைச்சின் செயலாளர் எஸ். எம். கிருஷ்ணா அவர்களால் திறந்து வைக்கப்படும். http://tamilnet.com/art.html?catid=13&artid=32728

  10. யிங்லக் சினவத்ராவுக்கு 05 ஆண்டு சிறைத் தண்டனை தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் சினவத்ராவுக்கு 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளின் போது குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதில் அவர் கவனக்குறைவாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. http://tamil.adaderana.lk/news.php?nid=95870

  11. யிங்லக் ஷினவத்ரா துபாயில் தஞ்சம்: தாய்லாந்து அரசு தகவல் யிங்லக் ஷினவத்ரா - AFP தாய்லாந்தில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா துபாய் சென்றுள்ளார். அவர் பிரிட்டன் அரசிடம் தஞ்சம் கோர முயற்சித்து வருகிறார் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. யிங்லக் ஷினவத்ரா ஆட்சியில் இருந்தபோது அரிசி கொள்முதலில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக யிங்லக் நேற்று முன்தினம் நேரில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. …

  12. 47 வயதே ஆன சூசன் போயில் Briton Got Talent டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரை அவரை யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேடை ஏறி தன்னை அறிமுகம் செய்யும் போது கூட யாரும் அவரை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. மாறாக அவர் தான் ஒரு தொழில் முறைப் பாடகியாக வரவேண்டும் என்று தெரிவித்த போது பலரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர் ஆனால் அவர் பாட ஆரம்பித்ததுமே அமைதியாகிய அரங்கம் பாடி முடித்த போது எழுந்து நின்று ஆர்ப்பரித்தது நடுவர்கள் திகைப்பின் உச்சத்திற்கே சென்றனர். http://www.youtube.com/watch?v=9lp0IWv8QZY சூசன் போயலின் வாழ்க்கை அந்த ஒரே இரவில் மாறிப் போனது. உலகம் முழுவதுமிருந்து குறிப்பாக அமெரிக்காவிலிருந்து பத்திரி…

  13. அமெரிக்க வேர்ஜினியா (Virginia) மாநிலத்தில் உள்ள campus of Virginia Tech university இல் நடத்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்து பலர் காயமைந்துள்ளனர். அண்மைய ஆண்டுகளில் அமெரிக்க மற்றும் கனடியப் பல்கலைக்கழகங்களில் நடந்த துப்பாக்கி வன்முறைகளில் மாணவர்கள் பலர் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது..! Deadly shooting at US university At least 20 people have been killed and more injured after a gunman went on the rampage at the campus of Virginia Tech university in Virginia, US. http://news.bbc.co.uk/1/hi/world/americas/6560685.stm

  14. 01 JUL, 2025 | 12:56 PM யு.எஸ்.எயிட். நிறுவனம் நேற்றுடன் தனது நீண்டவரலாற்றை முடித்துக்கொண்டுள்ள அதேவேளை அந்த நிறுவனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூடியதை முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆறு தசாப்த காலமாக மனிதாபிமான அபிவிருத்தி அமைப்பாக செயற்பட்ட யுஎஸ்எயிட்டின் இறுதி நாள் நேற்றாகும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன்கென்னடி வெளிநாடுகளில் செழிப்பையும் நல்லெண்ணத்தையும் அதிகரிப்பதன் மூலம் அமெரிக்க தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அமைதியான வழிமுறையாக இந்த அமைப்பை உருவாக்கியிருந்தார். யுஎஸ்எயிட்டினை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்கியுள்ளதாக இராஜாங்க செயலாளர் மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார். இந்…

  15. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 5 பேரை சுட்டுக் கொன்ற வாலிபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. சில மாதங்களாக அடங்கி இருந்த துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா மோனிகா பகுதியில் நேற்று வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸ், சான்டா மோனிகா கல்லூரியில் உள்ள நூலகம் அருகில், ஒரு இளைஞர் துப்பாக்கியுடன் அனைவரையும் சுட்டப்படி வந்திருக்கிறான். இதனையடுத்து போலீஸாருக்கும், துப்பாக்கி வைத்திருந்த நபருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில்…

  16. யு.எஸ்.பல்கலைக்கழகத்தில் விபரீதம் - பேராசிரியை சுட்டு இந்தியர் உள்பட 3 பேர் பலி சனிக்கிழமை, பிப்ரவரி 13, 2010, 11:40[iST] ஹன்ட்ஸ்வில்லி: அலபாமா பல்கலைக்கழகத்தின் ஹன்ட்ஸ்வில்லி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியப் பேராசிரியர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஒரு பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள உயிரியல் பிரிவு கட்டடத்தில் இந்த சம்பவம் நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 உயிரியல் பேராசிரியர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மாணவர்கள் யாரும் காயமடையவில்லை என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ரே கார்னர் தெரிவித்தார். துப்பாக்கியால் சுட்டதாக பிடிபட்டுள்ள பேராசிரியையின் பெயர் அமி பிஷப். இவரும் உயி…

  17. வாஷிங்டன், டிச.5:அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் அடுத்த வாரம் இலங்கை செல்ல உள்ளார்.இந்த பயணத்தின் போது தமிழர் பிரச்சனை குறித்து அவர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் இம்மாதம் 8, 9 தேதிகளில் இலங்கையில் பயணம் செய்ய உள்ளார். . அங்கு அவர் இலங்கை அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார். போரால் இடம் பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனை இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும் என்று தெரிகிறது. அத்துடன் இரு தரப்பு உறவுகள் உள்ளிட…

  18. டோக்கியோ: பொருளாதாரரீதியில் தடுமாறி வரும் அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் விரும்பினால், அந்த நிறுவனத்துடன் வர்த்தக ரீதியாக இணைந்து செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாக ஜப்பானின் டொயட்டோ நிறுவன தலைவர் கடாசுகி வட்டனாபே கூறியுள்ளார். டொயட்டோ நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தையும் கையகப்படுத்தவுள்ளது. நிக்கி பிசினஸ் இதழுக்கு வட்டனாபே அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இரு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அது மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இருப்பினும் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஃபோர்டுதான். கூட்டுச் செயல்பாடு குறித்து இதுவரை பேச்சுவார்த்தை ஏதும…

  19. யுஎஸ் செயற்கைகோளை சுட முடிவு Friday, 15 February, 2008 04:09 PM . வாஷிங்டன்,பிப்.15: கட்டுப்பாட்டை இழந்து புவியை நோக்கி வந்து கொண்டிருக்கும் அமெரிக்க உளவு செயற்கை கோளை ராணுவ ஏவுகணை மூலம் சுட்டுத் தள்ளி கீழே கொண்டு வருவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. . அடுத்த மாதம் புவியின் மீது மோதி, பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் அமெரிக்க உளவு செயற்கைகோளை எந்தவித ஆபத்தும் இன்றி பத்திரமாக கீழே கொண்டு வருவதற்கு அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த உளவு செயற்கை கோள் புவியின் வளி மண்டலத்தில் மீண்டும் நுழையும் போது ராணுவ ஏவுகணை மூலம் சுட்டுத்தள்ளி கீழே கொண்டு வருவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான உத்…

    • 6 replies
    • 2.1k views
  20. சோகத்தில் ஹிலாரி கட்சி ஆதரவாளர்கள். | படம்: ஏஎஃப்பி அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிருப்தி அடைந்த அமெரிக்கர்கள் பலர் கனடாவுக்கு குடிபெயர்வதை பரிசீலித்து வருகின்றனர். அதிபர் தேர்தலில் கருத்துக் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி ட்ரம்ப் முன்னிலை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை சரிவு கண்டுள்ளது. நியூயார்க் பங்குச்சந்தையின் டோ பீச்சர்ஸ் 450 புள்ளிகள் சரிந்தது. அமெரிக்க பங்குச்சந்தை மட்டுமல்லாமல் இந்திய பங்குச்சந்தை, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு ஆசிய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது. கனடாவுக்கு இடம்பெயர ஆர்வம் காட்டும் அமெரிக்கர்கள்: இதற்கிடையில், ட்ரம்ப் வெற்றி வாய்ப்பு நெருங்க ஆரம்…

  21. சிகாகோ: அமெரிக்காவின் மினசோட்டா நகரில் 6 முஸ்லீம் இமாம்களை, கைவிலங்கிட்டு வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் முஸ்லீம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரத்திற்குச் செல்லும் விமானத்தில் 6 இமாம்கள் பயணம் செய்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸாரும், எப்.பி.ஐ. அதிகாரிகளும் 6 இமாம்களையும் வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து இறக்கினர். அவர்களை கைவிலங்கிட்டு கீழே இறக்கிக் கொண்டு வந்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அதே விமானத்தில் பயணம் செய்ய…

    • 37 replies
    • 4.4k views
  22. நியூயார்க்: அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வேலை இழந்த சாப்ட்வேர் நிபுணர் ஒருவர் தனது மனைவ, மகள், மகனை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் தான் அமெரிக்க நிதி நெருக்கடியால் வேலையிழந்த கலிபோர்னியாவைச் சேர்ந்த கார்த்திக் ராஜாராம் என்ற இந்தியர் தனது மனைவி, மாமியார், 3 குழந்தைகளை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந் நிலையில் மி்ச்சிகன் மாகாணத்தில் உள்ள நோவி நகரில் வேலையிழந்த தந்தை குழந்தைகளையும் மனைவியையும் கொலை செய்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்தவரான லட்சுமிநிவாஸராவ் நெருசு (42) தனது மனைவி ஜெயலட்சுமி (37), மகள் தேஜஸ்வி (14), மகன் சிவா (12) ஆகியோரைக் கொலை செய்துவிட்டு தப்பிவ…

  23. புளொரிடா. பேன்சகோலா என்ற இடத்தில் ஏழு கடற்படையினரும் நான்கு படையினரும் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று புளொரிடா கடற்பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதெனவும் அனைவரும் இறந்து விட்டதாகவும் ஊகிக்கப்படுகின்றது. புதன்கிழமை 11 சேவை உறுப்பினர்களும் இறந்து விட்டதாக தெரிவித்த தண்ணீருக்குள் சிதைவுகள் கடலோரகாவற் படையினரால் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. UH-60 Black Hawk என்ற இராணுவ தேசிய காவலர் படையை சேர்ந்த ஹெலிகொப்படர் செவ்வாய்கிழமை இரவு 8.30-மணியளவில் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாலை 2-மணியளவில் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பணிக்குழுக்குள் தெ…

    • 0 replies
    • 431 views
  24. பாஸ்டன்: பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கிறார் என்று கூறி அமெரிக்க விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டவருக்கு 4 லட்சம் டாலர்கள் நிவாரணத் தொகையாக வழங்க விமான நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போர்ச்சுகீசிய நாட்டைச் சேர்ந்தவர் ஜான் செர்குய்ரா. இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி இவர் பாஸ்டனிலிருந்து புளோரிடாவின் போர்ட் லாடரேல் நகருக்குச் செல்ல அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிப்பதற்காக வந்தார். ஆனால் இவரும், மேலும் இரண்டு இஸ்ரேலியர்களையும் தீவிரவாதிகளாக இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் விமானத்திலிருந்து இறக்கி விட்டனர். இரு இஸ்ரேலியர்களும் ஆங்கில மொழியில் இல்லாமல் வேறு மொழியில் மிக சத்தமாக பேசியபடி இருந்ததால் அவர்கள் …

  25. 03 FEB, 2025 | 04:49 PM யுஎஸ்எயிட் சீர்செய்ய முடியாத நிலைiயைஅடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர் எலொன் மஸ்க் அதனை மூடுவதற்கான நடவடிக்கைகளில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் நேரலை விவாதமொன்றை நடத்தியுள்ள மஸ்க் யுஎஸ்எயிட் குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் நீண்டநேரம் ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நாங்கள் அதனை மூடவேண்டும் என்பதை டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார். யுஎஸ்எயிட் என்பது ஒரு புழு உள்ள அப்பிள் இல்லை பல புழுக்கள் காணப்படும் பொருள் என தெரிவித்துள்ள எலொன்மஸ்க் நீங்கள் அதனை முற்றாக இல்லாமல் செய்யவேண்டும், அது சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.