உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
ராமர் பாலம் உள்ளதா?: சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆதாரம் தேடிய டி.ஆர்.பாலு தஞ்சாவூர்: ராமர் பாலம் தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்று தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆய்வு செய்து குறிப்புகளையும், நகலையும் எடுத்துச் சென்றார் மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு. ராமர் பாலம் தொடர்பாக சர்ச்சை வலுத்து வருகிறது. சமீபத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி கூறுகையில், ராமர் பாலம் உள்ளது தொடர்பாக தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆதாரப்பூர்வமான தகவல்கள் உள்ளன, வரைபடமும் உள்ளது என்றார். இந்த நிலையில் நேற்று திடீரென டி.ஆர்.பாலு சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு வந்தார். காலை 10.30 மணிக்கு வந்த பாலு, சுமார் 4 மணி நேரம் அங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை, ஒரு செய்தியயை அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில், இருந்த வழக்கில், தொல்பொருள் ஆராய்ச்சித்துறை இன்று அதன் அறிக்கையயை சமர்பித்து இருக்கிறது. அதில் ராமர் இருந்தற்கான, வரலாற்றுப்பூர்வமான, சான்றுகள் ஏதும் இல்லை என்று சொல்லியிருக்கிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில், ராமர் பாலம் என்று கருதப்படுவதை முற்றாக மறுத்துள்ளது, மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை. தகவல் உதவி: Press unit Trust of India. http://news.digitaltoday.in/news/india.jsp...ory&id=8671 Sethusamudram project: Centre denies existence of Rama Press Trust of India New Delhi, September 12 In the midst of a political controve…
-
- 85 replies
- 11.2k views
-
-
ராமர் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்தவர்களால் ராஜராஜ சோழனின் நினைவிடத்தை கண்டுபிடிக்க முடியாதது ஏன் சென்னை: பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக கூறப்படும் ராமரின் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னகத்தையே ஆட்சி புரிந்து வந்த மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த இடத்தையோ, அவனது உடல் புதைக்கப்பட்ட இடத்தையோ, அதன் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தையோ நம்மால் கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி [^]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் நடைபெற்ற இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை இணைத்து பார்க்கும்போது, எனக்கு ஒருபக்கம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமா…
-
- 2 replies
- 919 views
-
-
ஆரம்பம் அடுத்த சர்ச்சை... ராமர் போய் இராவணன் வந்தார்...! ராமர் கோயில் ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கி யிருக்க, இப்போது இராவணன் கோயில் விவகாரம் புதிதாக முளைத்து, வடஇந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் மார்வார் கோட்டையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி -& சாந்த் போல். இங்குள்ள முக்கிய சாலை ஓரம் புதிதாக கட்டப்பட்டு வரும் நவ்ரத்தன் கோயில் வளாகம் சில ஆண்டுகளாக பொதுமக்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. காரணம், இதன் உள்ளே இருக்கும் சிவன், அனுமன், விநாயகர் உட்பட 13 வகையான கோயில்கள் மட்டுமல்ல, புதிதாக இராவணனுக்கு இரண்டு சிலைகள் அமைத்து தனியாக ஒரு கோயில் கட்டப்படுவதால்தான்! ‘மஹாதேவ் அமர்நாத் விகாஸ் பரியாவரன் சமிதி’ என்ற பெயர…
-
- 6 replies
- 2.7k views
-
-
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவி்க்காவிட்டால் தமிழக மீனவர்களைத் திரட்டி அவர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ’’இது வரை 550 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை செய்தும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தும் அவர்களைச் சித்திரவதை செய்த சிங்களப் படை சிறிது காலம் தனது வெறியாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது. சில நாட்களுக்கு முன் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததன் பேரில் 16-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இப்பொழ…
-
- 0 replies
- 510 views
-
-
ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் திருக்கை மீன்களின் வரத்து அதிகரிப்பு Ads by Google எஸ். முஹம்மது ராஃபி COMMENT · PRINT · T+ பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை வீணைத் திருக்கை மீன் | படம்: எஸ்.முஹம்மது ராஃபி ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் திருக்கை மீன்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தொடர்ச்சியாக 19 நாட்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டதால் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்ட விசைப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தை வாபஸ் பெற்று வியாழக்கிழமை கடலுக்குச் சென்று வெள்ளிக்கிழமை கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 5 கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இங்கு மீன் பிடித்தால் வலைகளை பிடுங்கி விடுவோம் என்று கூறினர். இதனால் பாதியிலேயே கரை திரும்பி விட்டோம். இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=56720
-
- 0 replies
- 406 views
-
-
ராமேஸ்வரம் மீனவரின் மண்டையை உடைத்த இலங்கை கடற்படை.. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீனவர் ஒருவரின் மண்டை உடைந்தது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 659 விசைப் படகுகளுடன் நேற்று மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் செல்வராஜ் என்ற மீனவருக்கு மண்டை உடைந்தது. மேலும் 3 மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிர் பிழை…
-
- 0 replies
- 459 views
-
-
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புத்தபிட்சு ஒருவர் இலங்கை செல்வதற்கு வழிதெரியாமல் வியாழக்கிழமை ராமேசுவரம் வந்தவரை மத்திய,மாநில உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாய்லாந்து நாட்டினை சேர்ந்த புத்த பிட்சு பி.ஜெ.எமுராய்.இவர் அவரது நாட்டிலிருந்து இலங்கை செல்ல சென்னை சென்றிருந்த போது அங்கிருந்த சிலர் ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சுலபமாக செல்ல முடியும் என்று கூறியதைத் தொடர்ந்து அவர் சென்னையிலிருந்து ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்துள்ளார். இவரது வருகையை அறிந்த ராமேசுவரம் ரயில்வே போலீஸார் மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸாரிடம் இவரை ஒப்படைத்தனர்.அவர்கள் விசாரணை செய்து பத்திரமாக மீண்டும் சென்னைக்க…
-
- 5 replies
- 576 views
-
-
ராம் சிங்கின் மரணம் தற்கொலையே : பரிசோதனையில் உறுதி இந்தியாவின் புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஈவிரக்கமற்ற முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பஸ் சாரதி ராம்சிங் உள்பட 6 பேரை பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து குற்றவாளிகளில் 5 பேர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு குற்றவாளி 18 வயதுக்கு உட்பட்டவன் என்பதால் அவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான பஸ் சாரதி ராம்சிங், நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ராம்சிங்கின் பிரேத பரி…
-
- 0 replies
- 427 views
-
-
டெயிலி மிரரிலிருந்து சுட்டது. தமிழர் விரோதி என்ன சொல்லுகிறான் என்று பார்க்க ஆவலாயிருந்தால் இதை வாசியுங்கள் Sri Lanka, Somalia, Islam and the West By Dr.Ram Manikkalingam I recently visited Somalia to attend a meeting of religious figures, clan elders and women leaders. Somalia is not a very stable place. But like all unstable countries, there are pockets of relative stability. While this is true of most countries that have an internal armed conflict, Somalia has the additional problem of having no state, though it does have an (Ethiopian-backed) government, and a number of militias, ranging from clan-based and Islamist-led to business-run. The me…
-
- 2 replies
- 1.2k views
-
-
ராம் ரஹீமுக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு! #WhyInGodsName பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். இதன்மூலம் அவருக்கு மொத்தம் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வழக்குகளுக்கும் தலா ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், தலா ரூ.14 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங், தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டில் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டது. …
-
- 1 reply
- 859 views
-
-
ராவா சரக்கடிச்சு...சாமி பெயரால் சகட்டுமேனிக்கு கற்பை வேட்டையாடிய நித்தியானந்தா: ஆர்த்திராவ் சென்னை: மது அருந்திவிட்டு கடவுளின் பெயரால் தமது கற்பை எப்படியெல்லாம் நித்தியானந்தா சூறையாடினார் என்று கர்நாடக போலீசிடம் அவர்து முன்னாள் சீடர் ஆர்த்திராவ் அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். மொத்தம் 43 பக்கங்களைக் கொண்ட அந்த வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் என்பது குறித்து ஒரு வாரப் பத்திரிக்கையில் வந்துள்ள விவரம்: 2004-ம் ஆண்டு தொடக்கத்திலேயே நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டேன். சன்னியாசி வாழ்க்கையில் இருந்தபோது குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அப்போது சென்னையில் கணவருடன் சிறிதுகாலம் இருந்தேன். நான் கர்ப்பமாகவும் இருந்தே…
-
- 20 replies
- 4.4k views
-
-
ரிசர்வ் செய்தும் பயனில்லை: ரயிலில் சீட் இல்லாமல் நெல்லை மாணவிகள் பரிதவிப்பு திருநெல்வேலி: ரிசர்வ் செய்தும் பயனில்லை ரயிலில் சீட் இல்லாமல் நெல்லை மாணவிகள் 150 பேர் கடும் சிரமப்பட்டனர். நெல்லை ரஹ்மத்நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். பின்னர் நேற்று இரவில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை வர டிக்கெட் ரிசர்வ் செய்தனர். கொச்சியில் ரயிலில் ஏறியதும் ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில் கேரள பயணிகள் அமர்ந்து கொண்டு இடம் கொடுக்க மறுத்து விட்டனர். இது குறித்து டி. டி. ஆரிடம் புகார் தெரிவிக்கப்பட்டும் பயனில்லை. மாணவ, மாணவிகள் அமர இடம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாயினர். தமிழக பயணிகள் என்றால் கேரள பயணிகள் அவ்வப்போது இப்படி இடையூறு ச…
-
- 0 replies
- 751 views
-
-
ரிசர்வ் போலிஸை சுட்டு அவரது வயிற்றில், ஒன்றரை கிலோ வெடிகுண்டுகளை நிரப்பி போலிஸின் உடலை அனுப்பியுள்ளனர். மருத்துவர்கள் உரிய நேரத்தில் கண்டறிந்ததால் பெரிய நாசம் தவிற்கப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் கடந்த 7 ஆம் தேதி மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸுக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், மத்திய ரிசர்வ் போலீஸ் 9 பேர் உட்பட 13 பேரை மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொன்றனர். இறந்தவர்களின் உடல்களை அதிரடிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப் பட்ட காவல் படையைச் சேர்ந்த பாபுலால் படேல் என்பவரின் வயிற்றுப் பகுதி வெட்டி தைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சந்தேகத்தில் உடலை ஸ்கேன் செய்து பார்த்ததபோது, வயிற்றுப் பகுதியில் …
-
- 0 replies
- 298 views
-
-
மும்பை: மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் கோவிந்த் ராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் பதவிக்கு நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் கோவிந்த் ராஜன்(50) நியமிக்கப்பட்டார். இதையடுத்து ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றார். மும்பை மின்ட் தெருவில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வந்த ராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனது பொறுப்புகளை முன்னாள் கவர்னர் சுப்பாராவ் ஒப்படைத்தார். ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். ரிசர்வ் வங்கியின் இளம் கவர்னர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரான ராஜன் டெல்லி ஐஐடி, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகிய இடங்களில் படித…
-
- 0 replies
- 466 views
-
-
இந்தியாவின் நவீன செயற்கை கோளான ராடார் இமேஜிங் செய்மதி ரிசாட் - 1 இன்று காலை 5.47 மணியளவில் சிறீஹரிகோட்டா தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. சந்திராயன் - 1 மற்றும் ஜி.சாட் -12 ஆகிய செயற்கை கோள்களை விண்ணுக்கு ஏவிய பி.எஸ்.எல்.விசி -19 ராக்கெட் மூலமே 1858 கிலோ எடையுள்ள ரிசாட் 1 செய்மதியும் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. தற்போது ரிசாட் -1 பூமியின் சுற்றுவட்ட பாதையில் தன்னை வெற்றிகரமாக இணைத்து கொண்டுள்ளதாக விஞ்னானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 10 வருட கால கடும் உழைப்பில் முற்றுமுழுதாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரிசாட்-1 செய்மதியின் வடிவமைப்புக்காக இஸ்ரோ மொத்தம் ரூ.498 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்செய்மதி ஏவும் திட்டத்தின் இயக்குனரான வளர்மத…
-
- 1 reply
- 698 views
-
-
பொஸ்டன் மரதன் ஓட்டப்போட்டி தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க காங்கிரஸ்காரருக்கும் அதிபர் ஒபாமாவுக்கும் ரிசின் எனப்படும் நஞ்சை தபால் உறைகளுக்குள் போட்டு அனுப்பிவந்த சந்தேக நபர் இன்று கைதனார். இன்றைய பொஸ்ரன் விசாரணைகள் அமெரிக்க ஊடகங்களுக்கு பலத்த குழப்பங்களை கொடுத்திருந்தது. காலை நேரம் அளவில் மரதன் ஓட்டப்போட்டி தாக்குதல் சூத்திரதாரி கைது செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் சில மணி நேரத்தில் அது பிழை என்று அறிவித்தார்கள். இப்போது ரிசின் அனுப்பிய சந்தேகநபர் கைதாகியிருப்பதாக அறிவிக்கிறார்கள். இது அதி பயங்கர எழு கொடிய நஞ்சுகளில் ஒன்றாகக் கருதப்படுவது. 9/11 பின்னர் அந்திராக்ஸ் என்ற விசக்கிருமிகளை ஒருவர் அனுப்பி வந்தார். அதைப் போல இ…
-
- 4 replies
- 799 views
-
-
டெல்லி: உ.பி. உள்ளிட்ட வட மாநில தேர்தல் பிரசாரத்தின்போது ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பொம்மை விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தலைவர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்த தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கர நாச வேலைகளில் ஈடுபட்டு தேர்தல் பிரசாரத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சோனியா காந்தி, ராகுல்காந்தி, பாஜக தலைவர்கள் அத்வானி, வாஜ்பாய் ஆகியோரைக் குறி வைத்துத் தாக்குதல் நட…
-
- 0 replies
- 886 views
-
-
ரியா: 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய ஐஎஸ் அமைப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிரியாவின் தென்மேற்கு பகுதியில் ஐஎஸ் அமைப்பினர் 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் ட்ரூஸ் என்னும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தோர் ஆதிக்கம் செல…
-
- 0 replies
- 309 views
-
-
ரியூனிசியத் தலைநகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள். ரியூனிசியாவின் தலைநகரான ரியூனிஸின் மத்திய பகுதியில் இன்று காலை இரண்டு தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு தூதரகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்திற்கு அருகே இரட்டை தற்கொலைகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. முதல் தாக்குதல் காலை 11 மணியளவில் தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் வாகனமொன்றைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்க பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்தின் கார் நிறுத்துமிடத்தில் இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரி…
-
- 0 replies
- 494 views
-
-
ரியூனிசியத் தலைநகரில், தற்கொலைக் குண்டுத்தாக்குதல். ரியூனிசியாவில் தலைநகரமான ரியூனிஸ் நகரில் சற்றுமுன் 30 வயது மதிக்கத்தக்க பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களே இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 9 பேர் இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் 8 பேர் காவல்துறை அதிகாரிகள் எனவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் ரியூனிசியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றின்போது பல ஐரோப்பிய சுற்றுலாப் பய…
-
- 0 replies
- 423 views
-
-
அடுத்த மாதம் 5-ந்தேதி பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சயோ பவுலோ: அடுத்த மாதம் 5-ந்தேதி பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று அடிப்படையில் பிரேசில் நாட்டில் ஒரு குழு உருவாகியுள்ளது. இந்த குழு எப்படி ஆயுதம் வாங்குவது என்று ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த விவரம் போலீசாருக்கு தெரியவர துரித நடவடி…
-
- 0 replies
- 322 views
-
-
ரியோ ஒலிம்பிக்கும், ஆப்ரிக்க பிரேஸிலிய பூர்வகுடிகளின் கண்ணீரும்...! கடந்த ஜூன் 30- ம் தேதி. அன்று ஆர்வமாக நெட்டிசன்கள் உலக சமூக ஊடக தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். சமூக ஊடகத்திற்கும் தங்களுக்குமான பந்தத்தை உருக்கமாக, கிண்டலாக, நெகிழ்ச்சியாக என்று விதவிதமான நடைகளில் எழுதி, சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டிருந்த, அதே நன்னாளில்தான், பிரேசிலின் ரியோ விமான நிலைய வாசலில், ஏறத்தாழ 30 காவலர்களும், தீயணைப்பு வீரர்களும் அவர்கள் நாட்டிற்கு வந்தவர்களை மிகவும் வித்தியாசமான வாசகங்கள் கொண்ட பதாகைகளை தாங்கி, வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். ஆம். சந்தேகம் வேண்டாம், 'வித்தியாசமான வாசகங்கள்' கொண்ட பதாகைதான். அதில் இவ்வாறாகதான் எழுதி இருந்தது, “நரகத்திற்கு உங்களை அன்புட…
-
- 0 replies
- 402 views
-
-
ரியோ டி ஜெனீரோவில் பதற்றம் ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி சென்ற பத்திரிகையாளர்கள் பஸ் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். குறித்த தாக்குதலில் பஸ்ஸின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளது.இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி ஜெனீரோ நகரில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த சுமார் 85 ஆயிரம் பேர் காவல் பண…
-
- 0 replies
- 301 views
-