Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தனித்த பெருவெளியில் வீரிட்டு அழுகின்றது வேலைக்காரனின் குழந்தைகள் அள்ளி அணைக்க முற்பட்டு தோற்றுப் போகின்றது புதையுண்ட கைகள் எலும்புகளில் இருந்து சதைகள் கரைந்து நரம்புகள் கரைந்து இத்து மக்கிவிட்டது கண்காணிகளே வாருங்கள் என் சடலக் குழிமேல் முருங்கை மரத்தை நடுங்கள் செழித்து வளர நான் உரமாக இருக்கின்றேன் காய்களை தின்று முறுகித் திரியுங்கள் முடியாது யாராவது பயிரிட்டு காய்களை மட்டும் அனுப்புங்கள் பணம் தருகின்றோம் யாரும் இல்லை இங்கே பறவாயில்லை நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் உங்களால் எழுந்து வந்து வாங்கித் தர முடியுமா? வேலை செய்ய விருப்பந்தான் ஆனால் முடியாது எலும்புகளும் இத்துப்போகும் நிலமைக்கு வந்துவிட்டது. …

    • 3 replies
    • 1.1k views
  2. ஈழத்தமிழனின் குரல்: "என்று திரும்பும் எம் வாழ்வில் விடியல்?" எதிர்பார்த்து இருந்தோம்! சிங்களம்- கொன்று குவித்த பின்னர் தானோ உலகம் பார்வை திருப்பும் என்று குமைந்தோம்!???? வண்ண வான வேடிக்கை கண்டு நாளாச்சு தினம் வான் பொழியும் குண்டுமழை காணும் நிலையாச்சு! உரிமை கேட்டு குரல் கொடுத்தோம்! உயிர் நசுக்குகின்றான் எங்கள் சந்ததிகள் அனைவரையும் சாகடிக்கின்றான்! மரத்தினடி ஒதுங்குகின்றோம் நிழலுக்காக அல்ல மரணம் ஓட்டிக்கொண்டு வந்து விட்டதென்ன சொல்ல?!"மருந்துக்காகவேனும் இங்கு உணவைக் காணவில்லை வற்றிப்போயாச்சு வடிக்க கண்ணீரும் இல்லை! புலம் பெயர்ந்த உறவுகளே 'வேரின் நிலை கண்டீர்! வேற்று நாட்டில் இருந்தாலும் எம் வேதனைகள் அறிவீர்! ஈழத்தமிழர் வேதனையை எங்கும் சென்று உரைப…

  3. Started by priyan_eelam,

    இல்லாதவனுக்கு வயிறு நிறைந்தவனுக்கு மூளை கனத்தவனுக்கு ஆன்மா தேடும் இடம் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தனிமையும் ஒரு பறவையும் தூக்கம் தொலைந்த ஓர் அகாலம் அடர்ந்து படர்ந்திருந்தது இரவின் கரிய கூந்தல் தனிமைக் குகையின் நினைவுப் பாதையில் படுத்துக் கிடக்கிறேன் விழித்தவாறு மென்மையான நிசப்தத்தைப் பிளந்து கொண்டு வன்மையாக ஒலிக்கிறது ஒரு பறவையின் கதறல் எப்போதும் கேட்டிராத பெயர் தெரியாத ஒரு பறவையின் குரல் அது தன் தனிமை தவிர்க்க விட்டு விட்டு விடாது கத்துகிறது கரைந்து புதைந்த அந்தப் பறவையின் குரல் ஆழ்ந்த மௌனத்திலிருந்து எழுந்து ஒலிக்கிறது அதன் வலியோடு பின்னாளில் என் தூக்கம் தொலைந்த அகாலங்களில் எல்லாம் நட்சத்திர ஒளி இந்த ஒளி ந…

  4. எனக்கொரு அம்மா இருக்கிறாள். பத்து மாதம் சுமந்து பெற்று பால் ஊட்டி சீராட்டி தாலாட்டி பள்ளிவரை அனுப்பி வைத்தாள் கல்வியோடு ,கண்டிப்பும் பரிவும் பாசமும் ஊட்டியவள் . எது கேடாலும் பெற்று தருவாள் பள்ளிக்கு பணமா? சுற்றுலாவுக்கு அனுமதியா தோழிகளோடு ஊர் சுற்றலா? கடல் கடந்து நான் வெளி நாடு வந்த போதும் என்னுடன் ...வாழும் அம்மா பள்ளிக்கு செல்ல நேரமானால் காலைச்சாபாடு ..ஊட்டி விடும் அம்மா சகோதரிகள் இருவர் ..மணமுடித்து வெளிநாட்டில் கடைக்குட்டி நானும் பல்கலைக்கல்லூரியில் மணமுடித்து நான் மறுவீடு சென்றாலும் மறக்காமல் என்னுடனே வந்து விடு...... வெள்ளைக்காரர் நாட்டில் அன்னையர் தின விழாவாம் எனக்கு தினமும் என் அன்னை தின விழா தான்

  5. 2018ன் முதலாவது கவிதையை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இது பிரபஞ்சத்துள் மாநுடமாக நம்மை உயர்த்தும் காதல் பற்றிய கவிதை. இன்னும் முடியாத கவிதையின் முதல் பத்தி இதோ. அர்த்தமுள்ள ஆரம்பமா? உங்கள் கருத்துகளை அறிய ஆவல். எழுதுங்கள். ஒரு கவிதை வளருவதை தருவது கவிதைப் பட்டறைபோல இளம் கவிஞர்களுக்கு உதவக்கூடுமானால் மகிழ்வேன். பல தடவைகள் நான் எடிற் பண்ணி மாற்றுவதையும் கவனியுங்கள்..முகநூலை அணைத்துவிட்டு சன்னலை திறக்கிறேன் முன்னே ஒளி அலைக்கும் பனி மலைகளில் உன் மலரும் மார்புகளூடு அசைகிற தங்கப் பதக்கம்போல காலைச் சூரியன் உயர்கிறது. . கண்ணம்மா உன் பந்தாடும் காதலால் …

    • 3 replies
    • 1.1k views
  6. விறைத்த குறிகளில் மதப்பாசிசம்! ரூபன் சிவராஜா கருவறை முடி பிஞ்சுடலின் தசை திறந்து சிதைத்திருக்கிறது பாசிசப் பூமி புத்திரரின் காமவெறி ஆசிஃபா நேற்றுவரை அவள் நாடோடிகளின் செல்ல மகள் குதூகலித்து குதிரை மேய்த்துத் திரிந்தவள் காடு மலை மேடுகளில் சுதந்திரமாய் காற்றோடு நடந்தவள் இன்று அவள் என் மகள் இனி அவள் உலகக் குழந்தை எப்படித் துடித்திருப்பாள் ஐயோ மிருகங்கள்கூட அவளை இப்படிக் குதறியிருக்காது நேற்று நர்பயா இன்று ஆசிஃபா விறைத்த குறிகளில் மதப்பாசிசத்தைக் காவித்திரிகிறது காவிக்கூட்டம் காமவெறியும் பெண்ணுடலைக் கிழிக்கிறது இனவெறியும் ம…

  7. தமிழீழ தேசியக்கொடி வீரத் தேசக் கொடிபறக்குது விண்ணில்பாரடா - அது வீறெழுந்து படபடக்கும் வேகம் காணடா! தீரங் கொண்டு துடிதுடித்துச் சொல்வதென்னடா - அது தேடியுன்னை நடநடென்று திக்கைக் காட்டுதா! தீரர் நேசமைந்தர் கொண்ட திண்மை கூறுதா - நின்று தீயைப்போல தீமைகொன்ற தூய்மை சொல்லுதா? ஊரைக் காத்த தெய்வமெண்ணி உள்ளம்சோருதா - இல்லை உண்மைகண்டு ஒங்கிமீண்டும் உயர்பறக்குதா? என்ன சொல்லத் துடிதுடிக்கு தென்றுகேளடா - அது எத்தர்கூட்டம் ஏனிங்கென்று எம்மைக் கேட்குதா? மன்னன் ஆள வன்னிமண்ணில் நின்ற கொடியிதா - அங்கு மற்றவர்க்கு என்னவேலை மண்ணில் என்குதா? கன்னம் வைக்கும் கள்ளர் கூட்டம் கண்டு பொங்கியே -அது கண்சிவந்து காற்றிலாடிக் காணும் தோற்றமா? சின்னப் பெண்கள் மேனிதீண்டி சுட்டெரிக்கையில் - தானு…

  8. மறவர் படை தான் புலிப் படை அதில் தனிப் படை தான் கரும்படை..! பாடை ஏகும் நாள் கணித்து மணித்துளியும் செத்தே வாழும் மனிதருள்.. சாவுக்கு மணி சமைத்து இனம் மண் காத்த படை தான் கரும் படை..! கந்தகப் புகைக்குள் உயிர் மூச்சு வாங்கி உடலை காற்றாக்கி சுழன்றடித்த புயல்கள் எதிரி படைகள் சிதறடித்த வெற்றிப் படை தான் எங்கள் கரும் படை..! பூமியில் வாழத் துடிக்கும் மானுட மனங்களிடை இன மானம் காக்க சாகத் துடித்த அர்ப்புதங்கள் நிறை அந்தப் படை தான் மில்லர் வழியில் வந்த கரும் படை..! தமிழர் படை தான் புலிப் படை அதில் தனிப் படை தான் கரும்புலிகள் படை..! யூலை 5 இல் உதித்த கரும் படை..! ஆக்கம்- ஜூலை-05,2015

  9. நள்ளிரவின் பொழுதினிலே உளத்தில் எழும் எண்ணங்கள், பள்ளி கொள்ள மனமின்றி எழுத்தில் எழுதத் தூண்டுகோல் பிறந்த ஊரும் சிறந்த வாழ்வும் மறந்த மனம் மீண்டும், பிரிந்த உறவுகளை பறந்து சென்று கண்ட பின் மாறும் மாந்தோப்பாய் வாழ்ந்த வாழ்வு தனி மரமாப்போச்சு ... பிரிந்து சிதறி வாழும் எங்கள் மனமும் மரத்துப்போச்சு... ஓலைப்பாய் தூக்கம் தந்த சுகம் பஞ்சு மெத்தையில் இல்லை... கலகலப்பாய் இருந்த மனம் தொடும் வேதனையின் எல்லை... அல்லும் பொழுதும் சொந்தம் பிரிந்து அல்லலுறும் நிலை - அதனில் கல்லும் முள்ளும் காலில் உறுத்தி தந்த வலி வலியில்லை இசை விளங்கும் தேசமது இசைக்கு இசைந்து வாழ்ந்தோம்... இச்சையின்றி புலம் பெயர்ந்து தேனிசையின் சுகம் இழந்தோம் தாய் மண்ணின் எண்ணங…

  10. Started by shanthy,

    என்றும் போல.... நிலவுக் கதிர்களை விழுங்கிச் செல்கிறது மழைக்கால வானம். மாவீரம் சொன்னபடி மழைத்துளிகள் நிலம் நனைக்க கருவறை வாசம் நினைவேற்று நித்திரை அறுகிறது..... ஒளிக்காட்சியொரு பொழுதில் உயிர் அதிர்த்த ஞாபகத்தில் விழிக்காட்டிக்குள்ளிருந்து துளித்துளியாய் சொட்டுக்கள்..... சென்று வருவதாய் சொல்லிப் போனவனின் கடைசிக் கடிதத்தின் சொற்கள் கசங்சி மங்கலாகி பல்லாயிரம் தரங்கள் படித்துப் படித்துப் பாடமான பின்னாலும்.... அவனைக் காணும் அவசரம் என்றும் போல..... இரவுக் கரி திரட்டி ஒளியின் விழி தன் உயிரில் திரிமூட்டி ஊரதிர உயிர்க்காற்று பேரதிர்வாய் நிறைகிறது. சொல்லாமல் கொள்ளாமல் சென்றவனின் சிரித்த முகம் கொல்லாமல் கொல்…

    • 2 replies
    • 1.1k views
  11. வெட்டி கதை பேசி வெண்ணிலா ஒளியில் என் வீட்டு முற்றத்தில் அக்கம் பக்கம் உள்ளவர் எல்லாம் சேர்ந்து இருந்து பக்கத்துவீட்டு நிலவும் நானும் ஓரமாய் விடுப்பு கேட்டு தெரித்த சினிமா தெரியாத அரசியல் போன கோயில் என வண்ண வண்ண கலர் பூசி கதை பேசி இருந்த காலம் விஜயகந்தும் அர்ஜுனும் இந்தியாவை காப்பது போல் எமக்கு ஒரு ராம்போ இருந்தா நாடு விரைவா கிடைக்கும் என எமக்குள் ஓடும் என்ன ஓட்டம் தலைகால் புரியா சந்தோஷம் பக்கத்து வீட்டு பெடியள் எல்லாம் நல்லவங்கள் இல்லை நிலா நானே உனக்கு எல்லாம் செய்யும் யோக்கியன் என பொய்பேசி அறியாத வயது அதில் ஆயிரம் கதைசொல்லி மனதுக்குள் பூரித்து நமக்குள் ஒரு உலகம் ஏற்படுத்தி வண்ணத்து பூச்சி போல இறக்கை விரித்து திரிந்த காலம் அது வெட்டை வெளியும் பூவரசம் மரநிழ…

  12. இறைவா இது நியாயம் தானா? தமிழினம் இனி அடிமை தானா? டிக் டிக் டிக்கென நொடிகள் நகருது திக் திக் திக்கென இதயம் துடிக்குது பக் பக் பக்கென பயமாய் உள்ளது இத்தனை காலம் நாம் போராடியது வீண்தானா? நாம் தோற்கப்போகிறோமா? இன்பமான நாட்கள் இனி எம் வாழ்வில் இல்லையா? உலகையே திரும்பி பார்த்து திகைக்க வைத்த தானைத்தலைவனை இழந்து விடுவோமா? அடிமைவிலங்கு உடையாதா? தலைகுனிந்து நாமினி வாழவேண்டுமா? அடுத்தவர் இகழ்ச்சிக்கு நாமினி இலக்கா? தமிழினத்தைக் காக்க யாருமில்லையா? கயவர்களிடமும் எடடப்பர்களிடமும் துரோகிகளிடமும் தமிழர்கள் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியது தானா? இனி தமிழினம் ஆண்டாண்டு காலத்திற்கும் அடிமைகள் தானா? இறைவா இது நியாயம் தானா?

    • 2 replies
    • 1.1k views
  13. இணைய பரந்தவெளியில் .. பல்லாயிரம் முகவரியில் .. பாமரன் முதல் பண்பாளன் வரை .. தேடி அலையும் தேடலில் ... கூகுளில் மூழ்கி யாழில் மிதந்தேன் .. என்ன ஆச்சரியம் அதிசய தீவா.. அல்லது மூழ்கிய குமரிகண்டமா.. எங்கும் தமிழ் ..எதிலும் தமிழ் .. நெஞ்சம் நிறைந்த தமிழ் என்னை ... நிலை குலைய வைத்த தமிழ் .. நானே என்னை தேடிய தமிழ் .. என்னை நானே வளர்க்க உதவிய தமிழ் .. எல்லாம் ஒருங்கே கண்டேன் உலவி யாழில் .. வணக்கம் வைத்து அழைப்பதில் இருந்து .. அழகா விருந்தினரை சுற்றி காட்டி .. எங்கு நீங்கள் என்ன தமிழ் படிக்கலாம் .. என்று அறைகள் பிரித்து அடுக்கடுக்கா .. பல சுவை தமிழ் படைத்து நிறைந்திருக்கு .. யாழ் உலாவி ... தமிழ் தோன்றல் முதல் தேசியம் வரை .. தமிழை அழகா செதுக்கி வைக்க உளிகள் பல ..…

  14. தென்னகம் தந்த காலப்பிழம்பு. மண் தவப்பேறே! மானுடத் திருவே! விடுதலைச் சீற்றம் வெடித்த பிழம்பே! தன் நிலை எரித்த தாய்மைச் செறிவே! தென்னகம் கொண்ட கொள்கைக் குன்றே! என்னகம் தொட்டு எழும் மொழிமெட்டில் உன்னடி நோக்கி என்தலை வணங்கும். உன் இருப்புக்குள் எவ்வளவு நெருப்பு உண்டாய், கண்டு கொண்டோம். கந்தகம் தீய்க்கும் எங்கள் வாழ்வை நெஞ்சகங்கொண்டு நெருப்பாய் ஆனாய். எம்மினம் காக்க தென்னகம் தந்த காலப்பிழம்பே! தொப்புள் கொடியின் தாய்மைப் போரில் உத்தம தத்துவம் சொன்னவனே! நடுவன் அரசை நடுவீதிக்கழைத்து நியாயம் கேட்ட நீதிமானே! நலிந்திடாத் தமிழுனை நாளும் பாடும். ஈழவர் வாழ்விற்கு இளநகை கேட்ட அன்புத்தம்பி முத்துக்குமாரா! எத்தனை ஆயிரம் தோழ…

  15. Started by nunavilan,

    மூன்று கற்கள் கனவில் கிடைத்த மூன்று கற்களில் முதல் கல்லை வீசினேன் சூரியனை நினைத்தபடி பார்வையால் பொசுக்கும் வேகத்துடன் பட்டென்று ரதமிறங்கி வந்து நின்றான் இழுத்து வந்த குதிரைகள் இரைத்த படி மூச்சுவாங்கின வெளிச்சச் சில்லுகள் பதித்த தேகத்தில் வேர்வை வழிந்தது தாகத்துக்கு அருந்த இளநீரை நீட்டினேன் ஆசுவாசமுற்ற ஆனந்தத்தில் வெற்ற்லை பாக்கு போட்டபடி வேடிக்கைக்க கதைகள் பேசிவிட்டுச் சென்றான் காற்றை நினைத்தபடி இரண்டாம் கல்லை வீசினேன் விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே விஸ்வரூபத்துடன் வந்தான் வாயுதேவன் முகம்பார்க்க முடியவில்லையே என்றதும் உடல்சுருக்கி எதிரில் சிரித்தான் இளநீரை விரும்பிப் பருகிய பின்னர் ஏராளமான கதைகள் சொன்னான் ஒவ்வொரு மூச்சும்…

    • 2 replies
    • 1.1k views
  16. அழவில்லை உடைகிறது மனது விவாகரத்து உயிர் அறுபட்ட கணம் மரணம் இறப்பை நினையாது பிறப்பில் சிரிக்கும் மனிதன் கூர்ப்பு மற்றையவர் தோல்வியை நினையாது தன்வெற்றியை கொண்டாடல் தற்புகழ்ச்சி நாய் கிழித்த உடுப்பு புது டிசைன்னாகிறது நாகரீகம் உடைத்த அரிசி அரைக்கப்படுகிறது போருக்குப் பிந்திய போர் வன்னி (2010) உலக முதல் இராஜதந்திரி நரியாரா?நாரதரா? மனக்குழப்பம் மிதந்தவன் தப்பினான் தாண்டவன் கூழ்முட்டை இனத்தின் துகிலுரிந்து தனக்கு சுருக்கிட்டான் அடிவருடி ஏழைக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காய் எரிகிறது குப்பிவிளக்கு தண்ணியிலிருந்து தங்கம் வரை தங்கியிருக்கிறது விளம்பரத்தில் …

  17. உன் விடியல் உன் கையில்...... கவிதை.... தமிழா நீ எழுந்திடு நம் தாய் நாடு மீட்க சேர்ந்திடு.... தமிழீழம் உன் தாயல்லவா உன் தாயை நீ கை விடலாமா...? எதிரியின் அழிப்பில் நீ என்றும் உன் இனத்தை அழிய விடலாமா...? ஒற்றுமை உணர்வின் உயிராக நமக்கு காக்கைகள் உனக்கு தெரியலையா..? அதில் ஒன்றுக்கு அநீதி இழைத்துவிட்டால் அவை எல்லாம் சேர்ந்து உன்னை தாக்காதா...? நீ உன் ஒற்றுமையின் பலம் காட்டு மலை போன்ற எதிரியும் உனக்கு மண் மேடு.... மியிர் கொட்டி பூச்சி தன் உயிர் காக்க தன் மியிர் கொண்டு உன்னை தாக்கிடுமே...! மனிதனாய் பிறந்த உங்களுக்கு ஏன் மயக்கம் இன்னும் தெளியவில்லை..! உங்கள் உரிமைக்காய் நீங்கள…

  18. காதல் ....எந்த. .....? நிச்சயித்து காதல் செய்தால் -பாசம் .. நிறத்திற்காக காதல் செய்தால் -காமம் . அழகிற்காக காதல் செய்தால் -மோகம் . பணத்திற்காக காதல் செய்தால் -வேஷம். குணத்திற்காக காதல் செய்தால் -நேசம். கண்டவர்களை யெல்லாம் காதல் - செய்தால் நாசம். இதில் நாம் காதல். .எந்த.....? எங்கெங்கு போவேனோ. என்னென்னஆவேனோ . தலையில் எழுதியது தலைகீழாக போகுமோ. சுற்றித்திரிந்தும் கிடைக்காத வரமென்றெண்னி உன்னை பார்க்க செருப்பாய்தேய்ந்தேன். வாழ்வென்னும் வெகுமதியை கடவுள் நமக்கு வழங்கியிருக்கிறார். நம் வாழ்தலைப் பொறுத்தே அது மகிமையடைகிறது என காட்டியவன் நீ. எந்த கனவையும் நன…

    • 0 replies
    • 1.1k views
  19. காற்று வெளியிடையே கணங்கள் கனதியாய் நகர்கின்றன காணும் காட்சிகளும் விரைவாய் கடந்து தான் போகின்றன கிழக்கில் காணும் கதிரவன்போல் கீழிருந்து மேலேறும் நினைவுகளில் கிரந்தங்களாய் இடையிடை தோன்றும் கிரகிக்க முடியாத கிடப்பில் போட்ட கீறல் கொண்ட நினைவுகள் குறுக்கும் நெடுக்குமான காலங்களின் கனவுக் கோடுகளில் என்றும் கணக்கிடவே முடியாததான கனமான நினைவுகளின் வரிகள் கண்ணிறைத்துக் கனதியாய்க் காலக் கோடுகளை வரைகின்றன கோலமிழந்த நினைவுகளும் குதூகலிக்கும் கனவுக்களுமாய் காலமிழந்த கணக்கற்ற நாட்களின் கண்டுபிடிக்கவே முடியாத காட்சிக் குவியல்களின் நடுவே கண்மூடிக் கர்வமற்றுக் கிடக்கிறேன்

  20. இதோ உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும் மறுகணமே விரல்களுக்கு நடுவே விருக்கெனப் புகுந்து விடுகிறது வீரம்! பிரபாகரன் என்ற இப்பெயருக்குத்தானே பீரங்கிகளும் பின்வாங்கின! பிரபாகரன் என்ற இப்பெயர் கேட்டால்தானே இப்பிரபஞ்சமே பிரமித்து நிற்கிறது! வேங்கை உன் வேகம் கண்டு சிறுநீர் கழித்தபடியல்லவா சிதறி ஓடின சிங்களத்து சிறு நரிகள்! புரட்சி என்ற சொல்லுக்குப் புது இரத்தம் பாய்ச்சிய நீ புலித்தலைவன் மட்டுமல்ல! எமைப் பொறுத்தவரை இப்புவித் தலைவனும்கூட! கட்டுப்பாடு என்பதன் அர்த்தத்தை நீ கட்டியெழுப்பிய படைகளிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்! உன் ஆயுதம் சினுங்கியவரையில் தன ஆணவம் அடங்கியல்லவா கிடந்தது சிங…

    • 1 reply
    • 1.1k views
  21. Started by வாலி,

    அள்ளி எடுப்ப தூஉவும் இன்பம் எள்ளித் தடுப்ப தூஉவும் இன்பம் பள்ளி கொடுப்ப தூஉவும் இன்பம் தள்ளிப் படுப்ப தூஉவும் இன்பம் (பெண்ணே உன்னை அள்ளி எடுத்து அணைக்கும் போது இன்பமாகின்றது, அவ்வேளை நீ எள்ளி நகைசெய்து தடுப்பது இன்பமாகின்றது, பள்ளியறையில் நீ கொடுக்கின்றதெல்லாம் இன்பமாகின்றது, இருந்தும் ஊடலுற்று நீ தள்ளிப் படுப்பது கூடவும் அல்லவா இன்பமாகின்றது!) -அன்பு மனைவிக்காக 14பெப்பிரவரி2016-

  22. புற்றில் நுழையும் பாம்புபோல மென்மையாக இறங்குகிறாய் இரைதேடியோ அன்றில் உறைவிடம் நாடியோ ? இழக்காத அந்தரங்கவேர்கள் மீதும் சொல்லெறிகிறாய் இடம்மாற்றவோ அன்றில் பிரட்டிப்போடவோ ? மௌனங்களை வென்றுபோக சலனமில்லாத விழிச்சுழற்சியை அனுப்புகிறாய்... என்னை கொள்ளவா கொல்லவா? எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ.. அதற்குமுன் வா .. இந்த குளிரைப்போக்க ஒரு தேநீர் அருந்தலாம்.. பின்பொரு முத்தத்தை பகிரலாம்.

    • 10 replies
    • 1.1k views
  23. போராடிப் பெருவீரர் சாய பிழை பிடித்த இனம் தமிழினம் பலநூறாய் பொதுமக்கள் சாக பண்டிகை எடுத்த இனம் தமிழினம் எதிரியின் எச்சில் இலைக்காக ஏவல் செய்யும் இனம் தமிழினம் சிறீலங்கா கிரிக்கெட்டில் ஜெயிக்க சிரித்து மகிழ்ந்த இனம் தமிழினம் தமிழீழம் தவித்து ஏங்க தமிழகத்தில் தூங்கிய இனம் தமிழினம் மண்ணில் தோன்றிய இனங்களிலே மானங் கெட்ட இனம் தமிழினம் http://gkanthan.wordpress.com/

  24. Started by slgirl,

    சில நேரம்... சில நேரங்களில் சில அழகான விசயங்கள் நம்மை கேக்காமலே நம் கண்முன் நிக்கலாம் மாலை நேர மழை துளிகள் ஏழை குழந்தையின் வெள்ளை சிரிப்பு அழகான நாய்க்குட்டி... இயற்கை எப்போதுமே அர்த்தம் நிறைந்தது சில சம்யங்களில் நண்பர்களும் அப்படியே அமையலாம்...

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.