Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by vaithegi,

    பாவி.................மாபாவி.........நீ மனிதனா இல்லை இராட்சதனா சூரனா இல்லை இராவணனா இடும்பனா இல்லை பெரும் பூதமா காடையனா இல்லை காட்டேரியா யாரடா நீ.......... கிராதகா........ கொலைகாரா........ இரக்கமில்லா பாதகா........... இலிவான சிறுமனத்துக்காரா இலங்கைத்தீவே கடலில் மூழ்கிவிடும் போல் உள்ளதே..... மூர்க்கனே நீ செய்யும் பாவங்களால். மகிந்த எனும் பேயே.... கிட்லரே மடிந்து போ.........நீ..... மடிந்து போ...................

    • 0 replies
    • 826 views
  2. பெரும்பாலும் கவிதை என எங்காவது தென்பட்டால், தலைதெறிக்க எதிர்புறம் ஓடும் வழக்கம் எனக்கு..! தற்செயலாக தினசரியில் படித்த இந்தக் க... வி... தை.... யை படித்தவுடன் குற்ற உணர்வால் மனம் சலனப்பட்டது. உங்களுக்காக இதோ..! யாரிடம் கொடுப்பது… மனு? கொல்லாமையை வலியுறுத்தி கொள்கைகள் பேசும் உங்கள் நாக்குகளால் – நான் வாரந்தோறும் புசிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. ஐந்தறிவு கொண்ட ஆடுகளைக் காட்டிலும் ஒரறிவு குறைவான என் இனத்தை அதிகமாக பலியிடுவது ஏன்? சுவையும் மிகுதி - விலையும் குறைவு ~ சுயநலம்தான் காரணம். நெற்பயிரை கொத்தவரும்போது என்னை நித்தமும் துரத்தியடிக்கும் மனிதர்களே… என் முட்டைகளைத் திருடும்போது மட்டும் உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? …

    • 3 replies
    • 652 views
  3. Started by வர்ணன்,

    16 வயசில் பல ஆசை வருமே- இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா? திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி வெடிகுண்டை தன் மடியில் - காவி வீணே தன்னை கொல்ல நினைக்குமா? எப்படி ஆச்சு? ஆலயத்தில் போய் அழுவதில் - பயனில்லை ஆட்லறிதான் - இனி எங்கள் பேச்சு- ! இப்படி நினைத்தாரே ஒருவர் -! உன்னால்-என்னால்-எவரால் எண்ணி பார்த்திருக்க முடியுமா? -ஆகியிருந்ததே! இப்படி இப்படி -பாருங்களேன்! எவர் நினைத்திருப்பார் - இந்த இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று? ஒவ்வொரு வயதிலும் - ஒவ்வொரு ஆசை வரும்- மனிதன்-மாறுவான் - அப்பிடிதான் என்கிறார்-! பத்துகளிலிருந்து - ஐம்பதுகள்வரை - நீர் அசைந்ததே இல்லையே- எப்படி எப்படி ? எப்படி எப்படி - உம் பாட்டன் வயசுள்…

    • 13 replies
    • 2.3k views
  4. Started by gowrybalan,

    யாரிவள்..? வெண் நிறத்தாள் நான் மாலையில் வீடு வர இதள் மலர்வாள்... காற்றோடு சேர்ந்து நான் சுவாசிக்கும் மூச்சினில் நறு மணமாய் கலந்திடுவாள்.... என் அன்னையின் மடியினில் சாய்கையில் அவள் தலையினில் இருந்தபடி புன்னகைப்பாள்.... நான் பூஜிக்கும் தெய்வத்தின்-காலடியில் தவமிருப்பாள்... இன்று -என் கல்யாண வீட்டினில் கழுத்தினைப் பிடித்தபடி தொங்குகின்றாள்... ஆம் .... இவள்-என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த மல்லிகை!!

    • 18 replies
    • 2.9k views
  5. யாருக்காக இது யாருக்காக இந்த விசாரனை மனித உரிமை விசாரனை யாருக்காக பிள்ளையே நவீ பிள்ளையே போ போ புத்தனே தெய்யனே வா வா மரணம் என்னும் தூது வந்தது அது ஐக்கிய நாசபை வடிவில் வந்தது சொர்க்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது தமிழனைத் தானே நான் கொன்றது பலி ஏன் என்மீது வந்தது தமிழனுடன் உறவைத்தானே நான்நினைத்தது மாகாணசபை பிரிவு வந்து ஏன் என்னை பயம் காட்டுது எழுதுங்கள் என் நாட்டில் நான் ஆயுள்கால ஜனாதிபதி என்று ஒலமிடுங்கள் என் நாட்டில் ஐ.நாடுகள் சபை நுளம்பு சபை என்று ஐநாசபை அங்கத்துவம் என்பது எம்மை பித்தனாக்கி அலைய வைப்பது எங்கிருந்து அறிக்கை வந்தது இன்று எங்கிருந்து விசாரனை வந்தது இந்தியாவிலிருந்து தினம் ஆட்டுகின்றவன் ஆடுகின்ற நாடகம் இது

    • 15 replies
    • 1.4k views
  6. அதிகாலையில் துயில் எழுந்து … தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் … தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை … கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு … தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே காட்டும் விவசாய பாரதி -நீ யாருக்கு வரும் இந்த தைரியம் ….? கொட்டும் மழையில் உடல்விறைக்க… உழைப்பாய் – வாட்டும் வெயிலில் … குருதியே வியர்வையாய் வெளிவர …. உழைப்பாய் – நட்டுநடு ராத்திரியில் … காவல் செய்யவும் புறப்படுவாய் .. யாருக்கு வரும் இந்த தைரியம் ….? பட்ட விவசாய கடனை அடைக்க பட்டையாய் உடல் கருகி …. விற்று வந்த வருவாயை .. கடனுக்கே கொடுத்துவிட்டு … அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!! அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு யாருக்கு வரும் இந்த தைரியம் ….? உச்ச அறுவடை பொழ…

  7. அதிகாலையில் துயில் எழுந்து ... தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் ... தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை ... கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ... தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே காட்டும் விவசாய பாரதி -நீ யாருக்கு வரும் இந்த தைரியம் ....? கொட்டும் மழையில் உடல்விறைக்க... உழைப்பாய் - வாட்டும் வெயிலில் ... குருதியே வியர்வையாய் வெளிவர .... உழைப்பாய் - நட்டுநடு ராத்திரியில் ... காவல் செய்யவும் புறப்படுவாய் .. யாருக்கு வரும் இந்த தைரியம் ....? பட்ட விவசாய கடனை அடைக்க பட்டையாய் உடல் கருகி .... விற்று வந்த வருவாயை .. கடனுக்கே கொடுத்துவிட்டு ... அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!! அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு யாருக்கு வரும் இந்த தைரியம் ....? உச்ச அறுவடை பொழுதினிலே …

  8. யாருக்கும் பிரச்சனை இல்லை... --------------------------------------------------------- பாலஸ்தீனப் போராளிகள் பற்றி நான் பேசலாம். அயர்லாந்து சுதந்திரப் போராட்டம் பற்றி நான் எழுதலாம். தியான் மென் சதுக்கக் கொலைகளுக்கும் நான் குரல் கொடுக்கலாம்... யாருக்கும் பிரச்சனை இல்லை ஈராக் பற்றி நான் கவலைப் படலாம் திபெத்தியர்களுக்காக நான் கண்ணீர் விடலாம்.. பர்மியப் பெண்ணுக்கும் நான் பரிந்து பேசலாம். யாருக்கும் பிரச்சனை இல்லை சேகுவேராவை நான் கொண்டாடலாம்.. பிடல் காஸ்ட்ரோவை நான் வணங்கலாம்.. கொசோவா விடுதலையை நான் ஆதரிக்கலாம்.. யாருக்கும் பிரச்சனை இல்லை உலகின் எந்த மூலையில் இனக் கொலை நடந்தாலும் ந…

  9. இடிவிழுந்த மனதோடு இயங்குகிறேன் _இங்கு தடியிளந்த கொடியென தளம்புகிறேன் .... வெப்பமூச்சு வெடித்தெழும்ப தேடுகிறேன் _இங்கு எப்பவாச்சும் ஒருகண் மூடி எப்படியோ தூங்குகிறேன் .......... தப்பாச்சோ நான் வந்தவழி _இன்னும் முப்பாச்சல் போடுது பட்டகடன் ! கஞ்சியோடு கந்தல்துணியோடு கவலையற்றிருந்தவன் _அடுத்த கணத்துக்கே அஞ்சி வாழ்கிறேன் வண்ணமாக ......... இல்லையென்றால் அசிங்கமென்று நெஞ்சிலுதைக்குது ௬ட்டம் ! முந்திவந்து வென்றவறெல்லாம் முக்குகினம் சந்திரனிலிருந்து தாம் வந்தவர்போல் பிந்திவந்தவரைக்கண்டால் .....இவங்க . தொந்தரவென்று புலம்புகினம் ........ எதுவும் சொல்வதில்லைஉறவுகளுக்கு ஏங்கவேண்டுமா என்னால் ? ஒற்றை வார்த்தையில் மு…

  10. பல்லவி ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை என் வாழ்வு இருக்கும் போதே எழுதி உயரத்தானே ஆசை உனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும் இணைய வேண்டும் இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய் இருக்க வேண்டும் பெண்: யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை என் வாழ்வு மலரும் போதே அதைக் கேட்கத்தானே ஆசை சரணம் 1 ஆண்: கண்ணுக்குள்ளே நீ எங்கே என்று என் கவிதைகளும் உளவு பார்த்ததோ நெஞ்சுக்குள்ளே நீ எங்கே என்று என் கனவுகளும் கேட்டு நின்றதோ பெண்: கண்ணுக்குள்ளே கலகம் செய்தாய் என் இதயத்தின் புதுத் திருடா கவலைகள் ஏனடா காதல் யுத்தம் செய்யப்போகிறேன் காத்திருந்து வாழப் போகிறேன் ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை என் வாழ்வு …

    • 2 replies
    • 1.2k views
  11. நேற்றுவரை ஒன்றாய் வாழ்ந்தவரை, வீரச்சாவு என கேட்கும் கணங்கள் மனம் பிழிந்து சாறாகும் நிமிடங்கள் அவர் உறவுகளை காணும் நிமிடத்துளிகள் உலகில் யாருக்குமே வரக்கூடாது எங்கள் பணிகளுக்குள் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லி இறுதி நிகழ்வை நடாத்தி எல்லோரும் போன பின் துயிலும் இல்லத்தில் இருந்து நாங்கள் அழுவோம் சிலர் ஊமையாய் அழுவர் சிலர் ஒப்பாரி வைப்பர் சிலர் சாமம் தாண்டியும் மண்ணில் வீழ்ந்துகிடப்பர் கூடி அழுதவரை இன்னொருநாள் விதைத்துவிட்டு எஞ்சியவர் துடித்து அழுவோம் யாரும் குறிப்பெடுக்கா சோகம்

    • 5 replies
    • 703 views
  12. லண்டனுக்குள் என் வீடு... என் வீட்டுக்கு முன்பாக...ஒரு பேரூந்து தரிப்பிடம்.. நான் வேலைக்கு செல்லும் நேரங்களில்.. அந்த சோதரி.. அங்கே.. பேரூந்துக்காக காத்திருப்பாள்.. ஒழுக்கமான.. உடை.. நீறிட்ட நெற்றி.. மண்வாசனையோடிருப்பாள்... ஒரு காத்திருப்பின் போது சில காலிப்பையன்கள்.. சுற்றிக் கலாட்டா.. கலங்கிக்கொண்டிருந்தாள்.. நானும்..என் நண்பனும்..அவர்களை... விரட்டியதும்.. நன்றி அண்ணாவென்றாள்.. தினசரி சிரிப்பாள்.. வணக்கம் சொல்லுவாள்... காலம் போய்க்கொண்டிருந்தது.. ஆடை மாறிக்கொண்டிருந்தது.. அலங்காரம் கூடிக்கொண்டிருந்தது... நவநாகரீக நங்கையானாள்.. ஒருபோது..வைபத்தில்.. மது அருந்திக்கொண்டிருந்தாள்.... அருவருப்பையும்... முகம் சுளிப்பையும்.…

  13. 1996 இல் சந்திரிக்காவின் வெற்றிக்கு பள்ளி சிறுமியவள் கிருசாந்தி என்ற பிள்ளையை சிங்கள நாய்களுக்கு பரிசளித்துக் கொன்றாயேடா செம்மணியில் அதைப் புதைத்தும் நின்றாயேடா அன்றும் சாட்சியாய் நீயே..!! வேலணையில் வைத்திய சேவகியை தாதியை புங்குடுதீவில் சாரதாம்பாள்,தர்மினியை உன் காலடியில் தின்று கொன்று புதைக்க கூட்டாகி நின்றாயேடா அங்கும் சாட்சியாய் நீயே..! நெடுந்தீவுப் பூமகள் லக்சினியை இளஞ்சிட்டை உன் சொந்தக் கூலியை ஏவித் தின்று கொன்றாயேடா நேற்றும் சாட்சியாய் நீயே..! இப்படி.. ஆயிரம் ஆயிரம் எம் தங்கைகளை அக்காக்களை கண்முன்னே சீரழிதவன் நீ.. அங்கெல்லாம்.. மெளனம் காத்து கொடூரருக்கு உதவி நின்றவன் நீ.. இசைப்பிரியா என்ற மகள் அழிவதை சிதைவதை வேடிக்கை பா…

  14. அழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள் அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறது சிதைமேட்டில் அழிக்க முடியாத உயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது உடைத்தெறியப்படுவதும் சிதைத்து புதைக்கப்படுவதும் யாரோ ஒருவருடைய பிள்ளையை. நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்? எதிலும் நிரப்ப முடியாத எலும்புத்துகள்களை அவர்கள் தங்கள் உணவுக்கோப்பைகளில் நிரப்ப இயலுமா? அவற்றை தின்று தீர்த்து பசியாறி ஆடலாமா? பெற்றவர்கள் யாரோ எல்லாம் இருதயத்திற்குள் அடித்தழுது புலம்பும்பொழுது கண்ணீர் சிதைகளை நனைக்கின்றன. யாரோ ஒருவருடைய பிள்ளை ஏதோ ஒன்றுக்காக வெடிபட்டு வீழ்ந்திருக்கிறது நெருங்க முடியாத எருக்கலைக்காட்டில் உள் நுழைந்து சாம்பிராணிகளை யாரே கொளுத்தியிருக்கி…

  15. Started by slgirl,

    யார் அநாதைகள்???? அந்நிய நாட்டில் வாழும் அனைத்து தமிழரும் அநாதைகள் அன்புக்காக ஏங்கும் அனைத்து உள்ளங்களும் உலகில் அநாதைகள் படிப்பில் ஊக்குவிக்க படாதோர் அநாதைகள் பண்பில் வளராதோர் என்றும் அநாதைகள் பழக்க வழக்கங்கள் தெரியாதோர் அநாதைகள் பகுதறிவு அற்றோர் நம்முள்; அநாதைகள் அன்புவாழும் உள்ளங்கள் அநாதைகள் இல்லை அன்னை தந்தையில்லாதவர் அநாதைகள் இல்லை

    • 4 replies
    • 1.7k views
  16. யார் அந்தக் கள்ளி?? வானத்தில் தூங்கும் கள்ளி உனக்கு அங்கு வாழ்வு தந்தது யாரடி? தாரகைகளிடையினுள் ஒரு தாஜ்மகால் உறக்கம் தங்கத்தட்டாய் பூமிக்கு மேலே ஒரு புதையலை தூங்க விட்டது யாரடி? கறுத்து போனது வானம் இறுக மூடிய விழிகளுக்குள் இருட்டின் பேரால் ஊரடங்கு சட்டம் ! விழித்தெழுந்து பார்த்தேன்! காணவில்லை! விண்வெளியில் வெள்ளை நிறம் அடித்தது யாரோ?? கும்மியடித்த இருளை ..... கொன்று போனது யாரோ? எங்கு போனாள் அவள்? அள்ள அள்ள குறையாத அழகுக் கள்ளியா நீ? யாரிடம் வாங்கினாய் யாருக்கும் சொல்லாமல் இந்த அழகை...! மெல்ல வானம் விடிகையில் சொல்லாமல் மறைகிறாய் மெல்ல வானம் சிவக்கையில் கேட்காமலே வந்து அணைக்கி…

    • 30 replies
    • 3.2k views
  17. யார் அவள்? என் சித்தம் பேதலிக்க வைத்து தன்னைக் காதலிக்க வைத்தாள். ஒவ்வோர் வினாடியும் எனக்குள் உயிர் மூச்சாய் இறங்கி ஓதும் நூல்களில் நர்த்தனம் ஆடினாள். கைகளில் எழுதுகோல் விளையாட கன்னலாய் வீழ்ந்து காவியம் இயற்றினாள். மனப்பைகளில் நிறைந்து வழிந்து - என்னை பாவலர் வரிசையில் 'பா" வரைய வைத்தாள். வாசிக்க வாசிக்க இனிமையானாள். - நான் புூசிக்கப் புூசிக்கப் புதுமையானாள். நேசிக்க வைத்து - என்னை யாசிக்க வைத்தாள். யாசிக்கும் வேளையிலும் - என் நாசியில் மூச்சானாள். - அவளைப் பேசிப் பேசி நான் பித்தாகும் வேளையிலும் ஆசையோடு வந்தென்னை அணைத்துத்தான் மகிழ்விப்பாள். யார் அவள்? அவள்தான் என்னுயிர்த் தமிழாள்!

    • 14 replies
    • 2.9k views
  18. மார்கழி மாதத்து மாலை நேரத்தில் மலர்விழி உன்னை மலர்த்தோட்டம்தனில் கண்டேன்..... மழைத்துளியில் நீயும் மயங்கி விளையாடி மலர்க்கூந்தல் கலைந்து மயங்கி நின்ற வேளையில் மலர்க்கூட்டங்களில் மறைந்திருந்து பார்த்தேன் மலர்போன்ற உன் அழகை மரகதமே உன்னையடி மறக்கவே முடியவில்லை மயில் போன்ற உன் நடையும் மல்லிகைக்கொடியிடையும் மன்மதன் அவன் உன் அழகில் மயங்கிய நின்று மதியென விழித்துவிட்டேன் மான்விழியாள் எனைக்கண்டு..... புள்ளிமான் போல நாணம் கொண்டு ஓடியே மறைந்துபோனாள் என் இதயம் திருடிக்கொண்டு தேடினேன் காணவில்லை மாரிசன் மாறிவந்த பொன்மான் அவள்தானே?

  19. உவகை கொ(ல்)ள் மனம் உன்னை நினைத்து .. உயிரில் கலந்து நீரில் கலந்த உப்புபோல் .. என்னுள் என்றும் உறைத்து இருக்கும் பனி நீ .. என் வெப்பம் தாங்காமல் .. விலக கூடாது பெண்ணே .. யான் நேசிப்பது உன் இதய அறையில் ஒரு இடம் .. கிடைக்குமா என் கல்லறை கட்ட அங்கு என்றே .. இறுதிவரை உன் மூச்சுப்பட்டவது சிலவேளை நான் .. உயிர்தெழகூடும் உறங்கிய ஒரு சிறு விதையாய் .. நீ சிந்தும் கண்ணீரில் இருந்து நான் மெதுவா வளர ... உன்னுடன் வாழ்த்த காலத்தை நிழலா உனக்கு தர ... இருவரும் அடிக்கடி சந்தித்த குளத்தடி ஆலமரம் போல் .. நான் மட்டும் போரில் மரணிக்காமல் இருந்திருந்தால் .. காதல் வாழ்த்து இருக்கும் மங்கலமா .. நீனு ஏன் இப்பொழுது வாழவேண்டும் அமங்கலமா .. நல்லவர்கள் நாலுபேர் வாழ்த்த…

  20. கனவினிலே நீ ஏன் வந்தாய் கன்னி இளம் புள்ளிமானே என் நெஞ்சினிலே குடிகொண்ட பூங்கோதை எனும் பெண் பூவே தேடிவந்த என்னை நீயும் கவிபாடவைத்தாய் உன் அன்பு என்னும் மதுக்கிண்னத்தில் என்னை நியும் விழ வைத்தாய் தாயைப்போல என்னை அன்பு செய்து என்னை வென்று போட்டாய் உன் பார்வையாலே என்னை நீயும் சிறைப்படுத்திவிட்டாய்

  21. Started by erimalai,

    யார் இவர்கள் மூன்று வயதில் - எனக்கு நல்ல சொக்கை - என்று பெற்றோர் என் கன்னத்தில் முத்தமிட்டார்கள்..... நான் பெரியவளானதும் - என் மாமன் மகன் மாம்பழக் கன்னம் - என்று வர்ணித்துக் கவிபாடினான்..... பதினேழு வயதில் காதல் வசனம் பேசி சகமாணவன் ஒருவன் என்னை முத்தமிட்டான்..... பத்தொன்பது வயதில் - அந்நிய கூலி நாய்கள் - என் உடம்பை பதம் பார்த்து... பின்பு ராணுவ உடையில் - காவல் பேய்கள் தங்கள் தேவைகளை தேகைக்கதிகமாகவெ பூர்த்தி செய்தன.... கெடுக்கப்பட்டவள்....முத்திரைய

  22. யார் இவர்கள்??[/b] உடம்பில் தென்பிருந்தும் மனதில் உறுதியில்லாத சிலர் பிழைக்கத் தெரிந்த நாட்டில் அரசாங்கத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் இவர்கள் சோம்பேறிகள் பெற்றோறை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டு மனைவியுடன் சுகபோகம் அனுபவிக்கும் இவர்கள் மன்னிக்கப்படாத பாவிகள் தமிழ் நாட்டை கேவலமாக எண்ணி இந்த நாடு தான் சொர்க்கம் என்று வாழ்பர்கள் அயோக்கியர்கள் குடும்பத்தில் நுழைந்து வீண்பேச்சுக்கள் பேசி வதந்திகளைப் பரப்பி ஒர் அழகிய கூட்டை சிதறடித்துப் பிரிக்கும் இவர்கள் மகா பாவிகள் கஷ்ரம் என்று அலறித்துடித்து பணத்தைப் பெற்றுவிட்டு திருப்பிக் கொடுக்காமல் பூச்சாண்டி காட்டும் இவர்கள் துரோகிகள் சீதணக் க…

  23. யார் இவர்கள்..... கவிதை - இளங்கவி தமிழர்களை அழவைத்த அந்தக் கொலைக்காட்சி இதுவும் போதாதா உலகத்துக்கு எங்கள் இனப்படுகொலைக்குச் சாட்சி.... இறந்த உடல்களெல்லாம் நிர்வாணமாய் கிடக்க உயிருள்ள ஓர் உறவின் உயிர் குடிக்கிறது துப்பாக்கி..... அவர் உதிரம் நிலம் நனைக்க அவன் சிர்ப்போசை கேட்கிறது.... நாம் சிந்திய இரத்தத்தில் அவன் சந்தோசம் மிதக்கிறது..... யார் இவர்கள்....? எமைக் காத்த தெய்வங்களா.... இல்லை..ஈழத்து இளம் மயிலா... அல்லது... எம் ஊரு காளைகளா.... எம் மொட்டுக்களின் பெற்றோரா...? புலியாக இருந்தாலும் பொதுமகனாக இருந்தாலும் அவன் இறந்தது உனக்காக..... உன் தேச மீட்புக்காக....... கண்ணீரும் வற்றி விட்டோம் கலங்க நேரமில்லை... ப…

  24. கடவுளின் பெயரினால் கட்சிகள் கூட்டுகின்றார் சாமியாரின் வேடத்தில் காம லீலை புரிகின்றார் கடவுள் என்று போற்றியவர் இன்று கம்பி எண்ணுகின்றார் நடமாடும் தெய்வம் என்று நல்லா நாடகம் ஆடுகின்றார் மூடநம்பிக்கையில் எம்மவர் மூழ்கிப்போய் இருக்கின்றார் கற்கள் பால் குடிப்பதாக பாலும் ஊத்துகின்றார் உலகில் சைவத்தை கேவலப் படுத்துகின்றார் இறைவனைத் தேடுவதாய் தாவிக் குதிக்கின்றார் அறியாமையினால் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றார் உனக்குள் இறைவன் உண்டு அதை ஏன் ஏற்க மறுக்கின்றாய்???

  25. தந்து விடு.....!!! (01) என்னவனே என்னவனே என்னருகில் வந்து விடு.... உன் உள்ளமதில் குந்திவிட எனக்கு இடம் தந்து விடு.... உந்தன் கொஞ்சு மொழி வார்த்தை எல்லாம் கொட்டி வந்து தந்து விடு.... நான் கண்ணு மூடி உறங்கி விட கண்ணாளனே தந்து விடு.....!!! விட்டு விடு.....!!! (02) மங்கையவள் கவிதைகளை மணமில்லை என்றவனே..... அவள் சொர்ப்பணத்து வரிகளையே சொர்கம் இல்லை என்றவனே.... கிணத்து தவளை என்றவரை கிண்டலடிக்க வந்தவரே.... உந்தனுக்கு கவி தெரிந்தால் வந்துயிங்கு பாடி விடு... பெண்ணவளை கிண்டலடிக்கும் வேலைதனை விட்டு விடு....!!! இறந்து விடுகிறேன்....!!! (03) உன் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.