Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள் ------------------------------------------------------------------------விஞ்ஞான தந்தை மெய்ஞான தந்தை கலாம் --------இளமையிலும் மாணவன் இறப்புவரை மாணவன் கலாம் --------கிராமத்தில் பிறந்து கிரகத்தை ஆராய்ந்தவர் கலாம் ---------இளைஞனின் கனவு விஞ்ஞானத்தின் அறிவு கலாம் --------அறிவியலின் அற்புதம் அரசியலின் தியாகம் கலாம்

  2. காலநதியின் வேகமென்ன? பனிக்காலக் காலைப்பொழுது பகலவன் இல்லாமலேயே விடிந்தது வழக்கம்போல, இறக்கைகளற்ற கடிகாரப்பறவை சிறகடித்துப் பறக்க காலக் கண்ணாடியில் என் முகம் பார்க்க முயன்றேன் கண்ணுக்குள் கலைந்திட்ட பல நூறு கனவுகள் நினைவுத் திரையில் நிழற்படமாய் காட்சிகள் மணித்துளிக்குள் கூவின எத்தனையோ மனக்குயில்கள் அருகே'அம்மா"என்ற அழைப்பொலி பக்கத்தே பள்ளிச் சீருடையில் என் பருவ மகள் என் நினைவப் புத்தகத்தின் பக்கங்கள் படபடக்க பள்ளிச் சீருடையில் துள்ளும் இளமையுடன் நான் அந்த மின்சாரக் கனவை மெல்ல உதறிவிட்டு பக்கத்தில் நிற்கும் பதினாறு வயதுப் பருவப் பெண்ணை நோக்கினேன் ஓ....நாளை இவளும் என்னைப் போல..... வீதிக் கடவையில் விசிலடிக்கும் மின்ச…

  3. !!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!!இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில் வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!!!!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!!கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி..................எதற்கு அஞ்சாத வீரமங்கை.......................பத்திர காளிமீது பக்தி கொண்டவள் ...........................பத்தினியாள் பக்தியாள்............................சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் .................சினப்பனோடு சீராக வளர்ந்தாள்...............சின்னப…

  4. அழவில்லை உடைகிறது மனது விவாகரத்து உயிர் அறுபட்ட கணம் மரணம் இறப்பை நினையாது பிறப்பில் சிரிக்கும் மனிதன் கூர்ப்பு மற்றையவர் தோல்வியை நினையாது தன்வெற்றியை கொண்டாடல் தற்புகழ்ச்சி நாய் கிழித்த உடுப்பு புது டிசைன்னாகிறது நாகரீகம் உடைத்த அரிசி அரைக்கப்படுகிறது போருக்குப் பிந்திய போர் வன்னி (2010) உலக முதல் இராஜதந்திரி நரியாரா?நாரதரா? மனக்குழப்பம் மிதந்தவன் தப்பினான் தாண்டவன் கூழ்முட்டை இனத்தின் துகிலுரிந்து தனக்கு சுருக்கிட்டான் அடிவருடி ஏழைக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காய் எரிகிறது குப்பிவிளக்கு தண்ணியிலிருந்து தங்கம் வரை தங்கியிருக்கிறது விளம்பரத்தில் …

  5. Started by சொப்னா,

    அக்காங்களா அண்ணனுங்களா!! இது என்னோட முதல் கவிதைங்க :) . ரெம்ப பயமா இருக்குங்க என்ன சொல்லவீங்களோன்னு :( . என்னோட கவிதய படிச்சு பாத்து கொமன்ஸ் குடுங்க ஓக்கேயா?? சொப்பனா ஜூட் . தமிழ் மீது மையல் கொண்டே தட்டுத் தடுமாறித் தடுக்கி விழுந்தே முதல் கவி பாட வந்தாள் சொப்ப (னா )ன சுந்தரி யாழ் களத்தில். பல வித்தகர் கண்ட களத்தில் பவ்வியமாகவே பா படிப்பேன் , இரவல் கொடுங்கள் உங்கள் செவியிரண்டையும் . சொல்லில் சிறுபிள்ளை நான் சொற்குற்றம் கண்டால் , செருப்பால் அடிக்காதீர் சொப்பனாவை...... பெண்ணுக்கு பெண் எதிரி நிலை மாற வேண்டும்! பெண்ணை ஆண்கள் மதிக்க வேண்டும்! அன்பால் கொண்ட திருமணம் வாழவேண்டும்! பணத்தால் கொண்ட திருமணம் அழியவேண்டும்! தீண்டாமை தீ…

  6. [size=4]என் இரவுகள் அவள் குரல் கேட்டே விடிந்தது என் விடியல்கள் அவள் முகம் பார்க்க துடித்தது என் விரல்கள் அவள் தலை கோத விழைந்தது என் சுவாசம் அவள் வாசத்தால் நிறைந்தது என் குறும்புத்தனங்கள் முழுதும் அவளின் செல்ல கோபத்திற்கவே உருவானது நான் வாங்கும் பொருட்கள் எல்லாம் அவளாலே அழகானது ஏனோ நான் காதல் சொன்ன போது அவளின் மொழி மட்டும் மௌனமானது..![/size]

    • 5 replies
    • 1.5k views
  7. [size=5]மண்ணுக்காய் மரணித்து விண்ணுலகு சென்றவரே எம்மினமாய் உமைப் பெற என்னதவம் செய்தோம் மண்மீட்க மனம் கொண்டு மங்காப் புகழ் கொண்டீர் மண்ணின்று போயினும் உமை மறப்போமா நெருப்பாகி நீராகி நிர்மலமாகி நீர் நீள் துயில் கொண்டே நின்மதி கொள்வீர் எங்களை எண்ணி உங்களைத் தந்தீர் எதுமற்றோறாய் நாம் இன்னும் இருக்கிறோம் ஊர் கூடி ஒன்றாய் தேரிழுப்போமென நம்பிக்கை கொண்டே நாடு காத்திட்டீர் எதிரிகளாகி இன்றும் எட்டாய்ப் பிரிந்து எங்கணும் நிற்கிறோம் பேரிடி ஒன்று பெரு மழையுடன் ஊரெங்குமெனக் காத்திருக்கையில் மேகமிலா வானமாய் எம் மனங்கள் வெறுமையாகிப் போனதும் ஏன் உங்கள் கனவுகள் எங்களுக்கும் தான் என்றோ ஒருநாள் எ…

  8. உடன் பிறப்புக்களே என் முயலாமை நான்கெழுத்து தள்ளாமை நான்கெழுத்து இயலாமை நான்கெழுத்து ஈழத்தமிழா மரணம் நான்கெழுத்து அதுதான் உனது தலையெழுத்து

    • 11 replies
    • 1.5k views
  9. குருதியோடிச் சேறாகி வறண்டுபோய் வெடித்துக் கிடக்கிறது எங்களின் நிலம், முளைகருகிச் சருகாகி புல்பூண்டுகளும், மக்கி மண்னேறி மண்டையோடுகளும் இன்னபிற அவயத்துண்டுகளும் கறைபடிந்த துணிகளும் ஆங்காங்கே சிதைந்து கிடக்கின்றன, ஆந்தைகளும் ஆட்காட்டிகுருவிகளும் கூட இடம்தேடி எங்கோ போய்விட்டன, கடந்தவைகளை மறந்து அடங்கிக்கொண்டிருக்கிறது தேசம். தழுவல்களும் கண்ணீரும் ஒப்பாரிகளும்-என் சிறுதேசத்தில் மாற்றங்களை நிகழ்த்த முயன்று தோற்றுப்போகின்றன, இழவு முடிந்த எங்களின் வீட்டு சுவர்களிலும் தூண்களிலும் தங்களின் கழிவுகளை கொட்டிவிடும் வன்மத்தோடுதான் வாசல்களில் மேடை போடுகிறார்கள் கௌதம புத்தரின் வழிப்பிள்ளைகள். அவர்களுக்காக, சாம்பல் மேடுகள்மீது செங்கம்பளம் விரித்து சாமரையோடு காத்திருக்கிறார்கள்…

  10. இடி – பாவேல்! அவர் கொன்றவர்க்கும் இவர் கொன்றவர்க்கும் அயலவர் கொன்றவர்க்கும் இருளற்ற இதயம் கொண்டதனாற் எவரெவராலோ கொல்லப்பட்டவர்க்கும் அள்ளிச் செல்லப்பட்டவர்க்கும் தள்ளி நில்லென்று சொல்லப்பட்டவர்க்கும் இன்னும் எதற்கென்று தெரியாமலேயே கொல்லப்பட்டவர்க்கும் நினைவுத் துாபிகளை எழுப்பியே தீருவேன் . எங்கே என்றும் சொல்லி விடுகிறேன் கடல் என்றால் அலையிலும் கரை என்றால் நுரையிலும் நிலம் என்றால் புழுதியிலும் நீர் என்றால் வான் பாயும் வெள்ளத்திலும் வளி என்றால் அது வென்ற காற்றிலும் ஆறென்றால் அதில் மிதக்கும் இலையிலும் நெருப்பென்றால் அதுவுறங்கும் சாம்பலிலும் எதுவுமே இல்லையென்றால் துணை வேந்தரின் கவட்டிலும்…

  11. ‘இருக்கிறானா ? இல்லையா ?’ – பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? ★★★★★ மாமனிதனின் மாதாவே ! – நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை ; மடி சுமந்தது நாலு பிள்ளை ! நாலில் ஒன்று – உன் சூலில் நின்று – அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது ; உன் – பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை – ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று… சூளுரைத்து – சின்னஞ்சிறு …

  12. எங்கள் அரசியல்வாதிகளின் முகங்களில், இறுக்கம் தெரிந்தது! சிங்கக் குரலோன் செருமிய போது, கூட்டம் கொஞ்சம் கலங்கித் தான் போனது! சங்கம் வளர்த்த இனம் நமதினம் என்றீர்கள்! எங்கள் தோள்கள் கொஞ்சம் அசைந்ததும் உண்மை! செருக்களமாடியது எமதினம் என்றீர்கள்! பெருமையில் விரிந்தன எமது மார்புகள்! ஒரே ஒரு தடவை மட்டும் ஒற்றுமை காட்டுங்கள், உலகத்தின் கண்கள் உற்றுப் பார்க்கின்றன! ஓடோடி வரக் காத்திருக்கின்றன! உங்கள் வாக்குகள் தான் எங்கள் அஸ்திரங்கள், மீண்டுமொரு முறை நம்பினோம்! எத்தனை தலைமுறைகள் நம்பினோம், இன்னுமொரு முறை நம்புவதால், என்ன கேடா வந்துவிடப் போகின்றது? இந்த முறை வாக்குகளைக் கிள்ளித் தரவில்லை! அள்ளியே தந்தோம்! வாக்குகள் எண்ணி முடிந்ததும், வார்த்தைகள் தடுமாறுகின்றன…

    • 24 replies
    • 1.5k views
  13. புலவன் என்று பொய்புரைத்து மணந்துகொண்டவன் தன் மனைவி படிப்பறிவற்றவள் என அறிந்து ஆறுதல் அடைந்தான். அவன் சொல்லும் சொற்களை அவள் கவிதை என நம்பினாள். அந்நிலையில் அவள் கணவனுக்குச் சோதனை வந்தது. கவிதைக்குப் பரிசளிப்பதாக அரசனின் அறிவிப்பை செவிமடுத்த அவள், அவனைக் கவிதை எழுதி அரசனிடம் பரிசு பெற்று வருமாறு வேண்டிணாள். அன்புடடையாள் வேண்டுதலை மறுக்கமுடியாது விதியே! என்று அவன் அரசவைக்குப் புறப்பட, அவள் கட்டுச்சோறும் கட்டிக் கொடுத்தாள். என்ன எழுதுவது! எதை எழுதுவது! புரியாத அவன் போகும் வழியில் எலியொன்று மண்தோண்டுவதைக் கண்டான். உடனே மண்ணுண்ணி மாப்பிள்ளையே! என்று எழுதினான். சற்றுத் தூரம் செல்ல அவன் கட்டுச் சோற்றை முகர்ந்த காகம் ஒன்று கா! கா! என்று கத்தியது. கத்தலைக் கேட்டு காவிறையே! என்ற…

    • 0 replies
    • 1k views
  14. Started by வாலி,

    சர்ச்சுக்குப் போனேன்! கடவுள் அங்கில்லை! சலிக்கவில்லை! மசூதிக்குப் போனேன்! அங்கும் அவனில்லை! விடவில்லை! விகாரைக்குப் போனேன்! எவனும் அங்கில்லை! முடியவில்லை! மயங்கிப் போனேன்! விழித்துப் பார்த்தேன்!! மனைவி மடியிலே!!!

  15. பேசாத வார்த்தை நொடியில் ... கரைந்து போனது என் வலி ... மவுனம் என்னை மவுனியாக்கி .. வேடிக்கை பார்க்குது மனவெளியில் .. எதிர் திசை நீ வரும் போதும் .. உன்னை தொட்டு வரம் காற்று ... உன் மனக்கணக்கின் எண்ணம் சொல்லும் .. ஆனாலும் நான் மவுனமா .. என்னை கடந்து போகையில் .. நீ வீசி செல்லும் விழி கேள்விகள் .. என் இதயத்தை ஒருமுறை உசுப்பும் .. ஆனாலும் நான் மவுனமா .. உன்னை அறியா வயதில் பார்த்து ... தெரியாத காதல் மொழி பேசி .. இன்று காதல் வயதில் காணும் போது .. கலங்குதடி கண்கள் இரண்டும் ... நான் சொல்ல வரும் ஏக்கம் .. உனக்கு வலிதரலாம் ஆதலால் .. நான் மவுனமா .... ஒரு வேலி ...ஒரு ஓணான் என.. பேசி திரிந்த அழகிய காலம் .. மீண்டும் வராது என தெரிவதால் .. இப்பொழுதும் நான் மவுனமா ...…

  16. பனி இதல்களின் உட்புறத்தின் புதர்களில் பாய்வதற்குப் பதுங்கியிருக்கின்றன முத்தங்கள்.... கனவுகளின் புூட்டை உடைத்து என் பிரதேசத்துக்கு இரவு வேளைகளில் உன்னை கடத்தி வருகிறேன்.... மூடிய இமையின் இருட்டடியில் நீ ஒரு ஒளி உருவமாய் மிதக்கின்றாய்..... தூங்கும் உடலுக்குள் ஒரு புூவாய் யாத்திரை செய்கின்றாய்..... அதன் அறைகளில் உன் அரிய பயணங்களை நிச்சயித்துக் கொண்டருக்கிறேன்.... காதலின் தோட்டத்தில நான் ஒரு புூவாக புூக்கத்தொடங்கி விட்டேன்.. பறித்துக் கொள்ள உன் விரல்கள் நடுங்குகிறதா? அசைகிறதா?............

  17. Started by slgirl,

    தோழனே... என் கண்ணில் நீர் வரக்கண்டு கதறிப் பதறிப் போனாய் தோழனே... உனதன்பினை மெச்சினேன் மெய்சிலிர்த்தேன்.. பரவசம் கொண்டேன்.. கண்ணீரோடு புன்னகைத்தேன்.. மடையா உன்னை யார் வெங்காயம் வெட்டும்போது வரச்சொன்னது???

    • 2 replies
    • 1k views
  18. கனவினிலே நீ ஏன் வந்தாய் கன்னி இளம் புள்ளிமானே என் நெஞ்சினிலே குடிகொண்ட பூங்கோதை எனும் பெண் பூவே தேடிவந்த என்னை நீயும் கவிபாடவைத்தாய் உன் அன்பு என்னும் மதுக்கிண்னத்தில் என்னை நியும் விழ வைத்தாய் தாயைப்போல என்னை அன்பு செய்து என்னை வென்று போட்டாய் உன் பார்வையாலே என்னை நீயும் சிறைப்படுத்திவிட்டாய்

  19. Started by gowrybalan,

    :P :wink: பிற்குறிப்பு:- சத்தியமா அவளுக்கு சர்க்கரை வியாதி இல்லை

  20. Started by அஞ்சரன்,

    வாழும் வயது அது பார்த்தீபா .. வண்ணங்கள் கோடி உண்டு உலகில் .. எண்ணங்கள் சுமந்து நீயும் .. எம்மைப்போல் வாழ்த்திருக்கலாம் .. திண்ணமாய் நீர் எடுத்த முடிவு .. கொள்கையின் பற்றும் பிணைப்பும் .. இலக்கினில் கொண்ட உறுதியும் .. எம்மைப்போல் மாறுது இருந்ததால் .. மரணித்து எம் மனங்களில் நிறைந்தாய் .. விடுதலை போரில் நாம் இழந்திருக்க கூடா புலி .. உன்னைப்போல் அரசியலின் தீர்க்கதர்சி எவர் .. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று அன்று... சொல்லிப்போன உன் வாய்மொழி இன்று .. வெடித்து நிக்கு ஐநா முன்றலில் கூட்டமா ... பார்த்தீபன் என்னும் விடிவெள்ளி எம்மை .. ஈழம் என்னும் நாடு நோக்கி அழைக்கும் .. தாகம் என்னும் சொல் இனி திலீபன் ஆகும் .. தவித்து வந்தது எமக்கு கண்ணீர் .. தாகத…

  21. காட்சியும் கவிதையும் உயரக் கூடு கட்டி உல்லாசமாக வாழ்ந்தாலும் நிலம் நோக்கிய வாழ்வில்லாமல் நின்மதி கிட்டாது.

    • 109 replies
    • 9.1k views
  22. வீடுபற்றி எரிந்து அவர்கள் வீதியிலே நின்றார்கள் கூடி வந்த உறவினர்கள் கூவி என்ன சொன்னார்கள் மாற்றி வாருங்கள் மற்ற உடையை .. என்று ! மாற்றவில்லை அவர்கள் .. மனமில்லை என்பதால் அல்ல மாற்றுடையே அவர்களுக் கில்லை .. மனிதர்களே .. புரிந்து கொள்ளுங்கள் !

  23. மரண அடி விழுந்தவுடன் ஒழிந்தானே பகைவன்-அங்கு கரணம் இட்டு புகை எழவே புலம்பி நின்றான் மகிந்தன் இரணை மடுவில் குண்டெறிந்து தேடுகிறார் எலிகள்-இனி சரணம் சொல்லி கதை முடிப்பார் சீறிவரும் புலிகள் விடுதலைக்கு வானோடும் அது தாயகத்தின் அடிப்படை-அதை தடுப்பார் எவருண்டு அது தலைவனுக்கே வெளிப்படை கொடுப்பார் பல வெற்றிகளை தமிழீழ வான்படை-அவர் விடுப்பாரே போர்முரசம் எதிரியின் உயிர்பறித்து ஒப்படை உலகமெல்லாம் போற்றிடவே புவியாளும் புலிப்படை-நாம் கலக்கமின்றி வாழ்ந்திடலாம் தலைவன் மனம் தங்கம் எடை மறத்தமிழா நுகர்ந்திடுவாய் தாய்மண்ணின் நல் வாடை-அதை மறந்தால் நீ பிணந்தானே உன் மேனிக்கு ஏன் ஆடை ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த திருநாடு-இது வேண்டாத பேருக்கும் வாழ்வளித்த சி…

    • 2 replies
    • 1.1k views
  24. "சொந்தங்கள்" என்ற சொற்பதம் கழிவறைச் சேற்றுக்குள் புதைந்து ரொம்ப நாளாச்சு! அவர்களைத் தேடுவதைவிட என் வீட்டு குப்பைக் குழியில் நிறையவே கொட்டிக் கிடக்குது! சொல்லொன்று செயலொன்று... செய்ந்நன்றி மறந்தின்று... அவராடும் ஆட்டத்திற்கெல்லாம்..... ஆளும் நானில்லை... ஆடுகளமும் நானில்லை! ஆடிப்பார்க்க எனக்கும் ஆசைதான்! - ஆனால், அநியாயமாய்ப் போன அன்பென்ற ஒன்று, என்னோடு கூடிப்பிறந்ததாய்ப் பிதற்றுகின்றது இன்னும்! சொந்தமென்று ஒன்று என்னை ஓங்கி உதைத்து நான் வீழ்ந்தபோதும், நண்பனென்று சொல்லி உரிமையோடு என்னை தாங்கிப் பிடித்தது - நட்பு !!! என்னை நேசிக்கும் நட்புக்காய் உயிரையும் கொடுப்பேன்!!!!!!!!!!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.