Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் மண்மேலே நின்று, என்மேலே இரத்தம் சிந்தி, யுத்தம் செய்த வித்தகரே, காத்த முடியாமல் சத்தம் போடாமல்-உங்களை நித்தம் தேடுகிறேன், தமிழீழ நாடு தமிழரின் தாய் வீடென்று என்மீது தாவி திரிந்த வீரர்களே, தனிமையாய் எல்லாம் வெறுமையாய் தவிக்கிறேன். என் கடல் மேலே ஏறி அலையோடு தாவி அற்புதங்கள் செய்தவரே-உங்கள் படகோசை கேட்காமல் படைவாசம் வீசாமல் பாவி மகளாய் பரிதவித்து வாழ்கிறேன். அலைகள் மட்டும் என்னை முட்டிப்போகுது, அன்று காடு மலைகள் எல்லாம்-உங்கள் பாதச்சுவடுகளால் பசுமையாக்கி சென்றீர் இன்று என்னை அழிப்பவர் கால்பதிக்க, கூடி அழ யாருமின்றி குமுறி அழும் என்குரல் கேட்காமல் போனதோ உங்களுக்கும். வாய் நிறைந்த சிரிப்போடு வானம் எரிய வான்புலியே காற்றிலும் புலி பறக்குமென…

  2. ஒன்றும் புரியவில்லை, இன்றும் வெளிச்சங்கள் இல்லை, அருகிருக்கும் தோழனின் அம்மா நித்தம் வந்தால், பக்கத்தில் எனக்கும், மலர் வைத்துச்சென்றாள், அவள் வரவும் இன்று இல்லை, விடுதலைக்காய் வீழ்ந்த தோழர்களை, வித்துடலாய் காவி வந்த, தோழர்களே,எம்மை துயிலெழுப்பி மவுனமாய், சத்தியம் செய்து சென்றீரே, உங்களை இன்று காணவில்லையே? எழுந்து வந்து தேடவும் முடியவில்லை. இன்று எல்லாம் மாற்றமாய் கிடக்கிறது, சிங்கள மொழி கேட்கிறது, சீரும் இயந்திரம் எங்கள் கல்லறை மீது போகிறது, சப்பாத்து கால்கள் எங்கள் இல்லங்களை சாக்கடை ஆக்கின்றதே, சத்தியம் செய்து சென்ற தோழர்களே, லட்ச்சியம் மறந்து போனிரோ? பூமிக்குள் நாம் படும் வேதனை புரியவில்லையா? எம்மை புதைத்த தோழர்களே, …

  3. கனடாவில் வாழ்வு பத்தொன்பது ஆண்டுகள் கண்ணை மூடி முழிப்பதற்குள் ஓடி மறைந்து விட்டது. திரும்பிப் பார்த்தால் அண்டப்.. பெருவெளியில் நீண்டதொரு பயணத்தின் நடுவில் நின்று கொண்டு இருக்கிறேன். நான் மட்டுமா இல்லை என்னோடு சேர்ந்து இன்னும் பலர் பயணிக்கிறார்களா.....??? கடந்து போன ஆண்டுகள் தராத வேதனையை அடிக்கடி வந்து போகும் வெண்பனி தந்து சென்றது. எங்கே போனேன்-எங்கே வந்தேன் ஒன்றுமே தெரியவில்லை. சிட்டுக்குருவியாய் சிறகு விரித்து வானவெளியில் பறக்க-எனக்கும் ஆசை ஆனால் சிறகு உடைந்தவள் ஆச்சே-இல்லை இல்லை விளக்கில் விழுந்த விட்டில் பூச்சி.. எதைச் சொல்ல எதை விட எனக்குள்ளும் ஆயிரம் ஆசைகள்-ஆயிரம் நிறை வேறாத கனவுகள். விபத்தும் என்னை தன்னுள் அடக்காமல் இன்…

  4. Started by வாலி,

    சர்ச்சுக்குப் போனேன்! கடவுள் அங்கில்லை! சலிக்கவில்லை! மசூதிக்குப் போனேன்! அங்கும் அவனில்லை! விடவில்லை! விகாரைக்குப் போனேன்! எவனும் அங்கில்லை! முடியவில்லை! மயங்கிப் போனேன்! விழித்துப் பார்த்தேன்!! மனைவி மடியிலே!!!

  5. என்னாங்க நம்ம தமிழ்நாட்டில பாட்டெழுதுறவங்க நம்மூரில உள்ள எதையாவது கோத்து பாட்டாக்கிடுவாங்க.. ஏங்க ஈழத்துல இப்பிடி எழுத மாட்டாங்களா? இது நாட்டுப்புறப்பாட்டுங்க புடிச்சிச்சு கொண்டாந்து போடறேன்... ஆக்கம் :- கொ. பெ. பிச்சையா முத்தமிழாய் தோணுதடி முத்துப்போல பல்லழகி முறுவலாய் சொல்லழகி கொத்துக்குலை கனியழகி கோவைப்பழ இதழழகி செப்புச்சிலை சீரழகி – உன்னை சேர்த்தணைக்கத் தோணுதடி திருவாரூர் தேரழகி தென்மதுரை ஊரழகி திருச்செந்தூர் அலையழகி தஞ்சாவூர் கலையழகி ஶ்ரீரங்கக் கோபுரமே – உன்னை சேவிக்கத் தோணுதடி தேனியூர் செங்கரும்பே திருவண்ணைக் கற்கண்டே வேம்பூறுக் கருப்பட்டியே வெள்ளியணை அ…

    • 16 replies
    • 1.2k views
  6. கடவுளே உனக்கு கண்ணில்லையோ? கடவுளுக்கும் கண்ணில்லையோ -அது கல்லாகிப்போய் கன காலமோ! குந்த ஒரு குடிநிலம் கேட்டது பிழையோ -அதுக்கு தமிழீழம் எண்டு பெயரிட்டதுதான் தவறோ? அடிச்சவனை திருப்பி அடிச்சால் குற்றமோ?-நாங்கள் அழுதுகொண்டே செத்துபோவதுதான் விதியோ? தமிழராய் பிறந்ததுதான் தவறோ?-தமிழன் கேக்குறதுக்கு நாதியற்ற இனமோ? இன்னும் எத்தின நாளுக்குதான் அழுவமோ?-இதை கேக்குறதுக்கு யாருமில்லா உலகமோ? நாடு நாடாய் அலைவதுதான் கதியோ? அகதியாய் செத்துப்போவதுதான் முடிவோ? நீதி என்ன ஒரு நிறத்துக்கு மட்டுமோ? -அது தமிழருக்கு ஒரு நாளும் கிடைக்காதோ? மனிதாபிமானம் செத்து கனகாலமோ? -அதை குழிதோண்டிப்புதைத்தவர்கள் தான் பெரிய ஆக்களோ? விடுதலை கேட்பது பயங்கர…

    • 6 replies
    • 886 views
  7. கடிதங்கள் எழுதுவதில் ஒரு இன்பம். வாழ்த்துமடல் வாங்கி அனுப்புவதிலும் ஆர்வம். பி யோனை எதிர்பார்ப்பதில் ஒரு சுகம். தந்தி வந்தால் ஒரு ஏக்கமும் பட படப்பும். கள்ளமாங்காயின் ருசிக்கு இன்னொரு உணவா? கள்ள இளனி ஒரு தேனாமிர்தம். கள்ள மரவெள்ளி சுட்டால் தனி இன்பம். புத்தகத்தினுள் சினிமா எக்ஸ்பிரஸ் படிப்பது. பள்ளிக்கூடம் கட் அடித்த சினிமா. ஊரின் தெருக்கள் கூட்ட பெல்பொட்டம். சோடாபெட்டி கூனிங்கிளாஸ் போட்டகாலம். 20 இஞ்சிக்குமேல் கீல்ஸ் போட்டு விழுந்தகாலம். கிப்பிதலைமயிர் வளர்த்து சடையுடன் திரிந்த காலம். நாவற்பழம் பெறுக்க ஒரு கூட்டம். படிப்பதில் போட்டி போட்ட காலங்கள். சுழட்டலுக்கு ஒவ்வொரு குழுக்களாய் செல்வது. பீடிக்கொம்பனி தொழிலில் ஒரு ஆர்வம். நெசவுசாலை பெண்களுக்கு என ஒரு …

  8. Started by Mayuran,

    வசந்தம் வந்தது வண்ணக் கதிரவன் ஒளியொடு வான் உயர்ந்த மரமெல்லாம் வான் மறைந்துத் துளிர்த்து நிற்ப வசந்தம் வந்தது வண்ணக் கதிரவன் ஒளியொடு பூ மகள் மேனிதனை பூக்கள் மறைத்து நிற்க பாரே அழகில் மிதக்குது பகலவன் சிந்தும் புன்னகையில் இத்தனையும் பார்க்கையிலே மனசெல்லாம் ஒரு தவிப்பு - எம் தாய்மண்ணின் பிறந்ததற்காய் தம் வசந்தம் தொலைத்து வாழும் - எம் தொப்புள் கொடி உறவுகள் வாழ்வில் தொலைந்த வசந்தம் வீசும் நாள் எந்நாளோ??? http://inuvaijurmayuran.blogspot.ch/2014/03/blog-post_20.html .

    • 3 replies
    • 1.4k views
  9. GijFopapypUe;J xU Fuy;… cwNt cwNt cwNt - vd; Fuy; cdf;Ff; Nfl;fpwjh? vd;id ahnud;W cdf;Fg; Ghpfpwjh? GijFopapypUe;J Gyk;GfpNwd;. GOtha; vd;Dly; nespfpwJ. vYk;Gfs;jhd; vd; milahsk; vg;gbf; fhz;gha; ehd; ahnud;W ve;jd; Fuy;Nghy; gy Fuy;fs; vk; Njrj;jpd; kz;zpy; vOfpd;wd. cuj;j Fuypy; xd;wpize;J cyfk;Nfl;f eP nrt;tPuh? chpik Nfl;L ehd; Nghuhltpy;iy cwTf;fhfTk; Fuy; nfhLf;ftpy;iy njUtpNy jdpikaha; epd;wNghJ njUehiar; Rl;lJNghy; Rl;Ltpl;lhh;. Fowpg; ghhj;Njd; Kbatpy;iy Fk;gpl;Lk; mONjd; Nfl;ftpy;iy njUNthuk; vd;id ,Oj;Jr;nrd;W jpkpwj; jpkpwj; jho;j;Jtpl;lhh;. vd;Dld; Nrh;e;j gyNgiu vhpj;jhh; joypy; Ftpj;Jitj;J vQ;rpa rpyhpd; vYk;Gfis miuj;J…

    • 8 replies
    • 707 views
  10. சாம்பல் பூக்களின் கண்ணீரை திருடும் தேசமிது .. வெந்து வடியும் ஊழியின் பெருமூச்சுக்களை தின்று களிக்கும் கூட்டமுமிது இயலாமையின் ஓலங்களின் மீது வக்கிரக்குறிகளால் புணரும் அரசுமிது.. ஒ கட்டியக்காரர்களே.. எங்கு போனீர்கள் ? சாவுப் பட்டியலில் புள்ளடியிடுகிறீர்களா ஜெனிவாவில்? கண்ணீரால் நிரம்பிய எங்கள் வாசல்களில் கால் நனைத்தீர்களே.. நீரருந்தி நிமிர்ந்து நல்ல உணவருந்தி இன்னும் ஓராண்டு உள்ளக விசாரணைக்கு ஒப்புதல் அளியுங்கள்.. பிணங்களைப் புணர்ந்தவர்கள் காவலில் தேவதைகள் சிறகு விரிப்பதாக வரைவுகளை எழுதுங்கள்... இருள் மூடிக்கிடக்கிறது எங்கள் வானம் நட்சத்திரங்களையும் சூரியனையும் தொலைத்துவிட்டு.. பேரமை…

  11. பொல்லாப் பிறப்பும் புளுதியில் எறிபட்ட மீன் குஞ்சுகளும் வல்ல அசுரர்களின் கால்களில் புளுவாய் துடிக்கும் போதிலும் எல்லா வலியும் பொறுத்தருள் என்ற கடவுளுக்கு அரோகரா சொல்லித்திரியும் தெருப்பண்டார பரதேசிகளின் கூச்சல்கள் உலக மூலை முடுக்குகளில் ஓங்கி ஒலிக்கின்றது. கோவணத்துடன் சிலுவையில் அறையப்பட்ட கத்தருக்கு உடல்முழுக்க ஆடையணித்து தோத்திரம் சொல்லும் தேவதூதர்களை அம்மணமாக சிலுவையில் அறையப்பட்டிருப்பவர்கள் குறை உயிருடன் அரைக்கண்ணால் புரியாமல் பார்க்கின்றார்கள் கடவுளால் கைவிடப்பட்டவர்களின் திருவோடுகளில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் விழையாடும் பந்துகள் தான் தவறி விழுகின்றது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு அனைத்தும் கலந்து பீத…

  12. குறிப்பு: இக்கவிதை நான் வாசிக்கும் போது ஈழ மக்களின் அழிவும் அண்டைய தேசத்து அரசியல் "பருந்து/கழுகுகளுமே" என் கண்ணுக்கு புலப்பட்டார்கள் பருந்து உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா, பருந்து ஒன்று கோழிக் குஞ்சொன்றை அடித்துச் சென்ற காட்சியை? அதன் கூர்மையான நகங்களால் உங்கள் முகம் குருதி காணப் பிராண்டப் பட்டதுபோல் உணர்ந்திருக்கிறீர்களா? பறவை இனத்திற் பிறந்தாலும் விண்ணிற் பறக்க இயலாது குப்பை கிண்டித் திரியும் அதனை துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு அழைத்துச் சென்ற அந்தக் காட்சி! அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து அப் பருந்தோடு பருந்தாய் பறந்து திரிந்திருக்கிறீர்களா பாதையில்லா வானத்தில்? குப்பைகளை ஆங்கே நெளியும் புழுக்களை கோழிக…

  13. லண்டன் வீதியிலே மின் விளக்குகளில் அவள் அழகு வதனம் பள பளக்கிறது.. காதுத் தூக்கங்கள் மின்னி மிளிர்கின்றன.. நட்ட நடு நிசியில் தவிப்புடன் அவள்.. முகமெங்கும் ஏக்க ரேகைகள்.. நகப்பூச்சுக்களால் அழகு பெற்ற கைவிரல்கள் தொடுகை அலைபேசியை நோண்டியபடி.. எதற்கோ அவசரப்படுகிறாள் பாவம் என்று இரங்குகிறது இந்தப் பாவி மனம்..! அடுத்த சில வினாடிகளில்.. பறந்து வருகிறது ஒரு பி எம் டபிள்யு.. சாலை ஓரம் அவள் பாதத்தின் அருகே அமைதியாகி நிற்கிறது.. நாலு வார்த்தையில் பேரம் முடிகிறது.. எட்டிப் பாய்த்தே காரில் ஏறிப் பறக்கிறாள்.. பாவம் என்று ஏங்கிய மனம் இப்போ கொஞ்சம் பதறுகிறது... அடுத்த சில வினாடிகளில்.. சைரன் ஒலிக்க ஓடுகின்றன பொலிஸ்கார்கள்.. விரட்டிச் சென்று விராண்டிப் ப…

  14. Started by எஸ். ஹமீத்,

    வேஷம்...! -எஸ். ஹமீத் **சிங்கார வதனந்தான் சிலிர்ப்பூட்டும் சிரிப்புந்தான் சேலைக்குள் இருக்கிறது எயிட்சும் இறப்பும்...! **பளபளக்கும் பாம்புதான் வழுவழுக்கும் உடலும்தான்... பற்களில் இருக்கிறது விஷமும் சாவும்...! **அழகான ஏரிதான் அன்னப் பறவையும்தான்... அடியில் இருக்கிறது முதலையும் முடிவும்...! **அடர்ந்த காடுதான் அறுசுவைக் கனிகள்தான் கூடவே இருக்கிறது மிருகமும் மரணமும்...! **தகதகக்கும் நெருப்புத்தான் தங்கத்தின் வண்ணம்தான் இறங்கினால் இருக்கிறது சூடும் சுடலையும்...! **வெண்ணிற ஆடைதான் செந்நிற சால்வைதான் சேர்ந்தே இருக்கிறது குருதியும் கொலையும்...!

  15. உயிரில் உள்ள ஒவ்வோர் அணுவும் வலியால் துடிக்க வாடும் எனக்கு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? நெஞ்சம் முழுதும் நிறைந்த சோகம்... கொஞ்ச மேனும் கருணை கொண்டு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? பெற்றார் இன்றிப் பிள்ளைகள் இன்றி உற்றார் இன்றி உழலும் எனக்கு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? நாளும் பட்டினி.. நாளையும் பட்டினி.. வீழும் கண்துளி விரல்கொண்டு துடைத்தினி- உதவிட இந்த உலகினில் யாருளர்...? எண்ணற்ற துக்கம்... இடையற்ற துயரம்... கண்ணுற்றுக் கலங்கிக் கடுகியே வந்து- உதவிட இந்த உலகினில் யாருளர்...?

  16. Started by Ahasthiyan,

    "அப்பா கவனமா போய் வாங்கோ " பிள்ளை எல்லாம் எடுத்து வைச்சியே ? "ஓமப்பா " ஈச்சம் பத்தை தாண்டி சைக்கிள் உருண்டது. வடலியின் நடுவே நாப்பது மரம். தடம் காலில் போட்டேன் அவள் சலங்கையும் மெட்டியும் கேட்டிருந்தாள். விறு விறுவென்று ஏறினேன். பெண்பூ தேடிஅறுத்தேன். அவள் தாலிக்கு வீட்டில் தவம் இருந்தாள். பாளையில் சத்தகத்தால் சீவினேன் அவள் இப்போ தலை சீவிக் கொண்டிருப்பாள். வயிற்றில் சுண்ணாம்பு பூசியிருந்த புது முட்டியை பத்திரமாக கட்டினேன். பழைய முட்டியில் பனையின் கண்ணீர் நிரம்பி இருந்தது. அவளும் வீட்டில் அழுது கொண்டிருப்பாள். இடுப்பில் தொங்கிய முட்டியில் ஒவ்வொன்றாய் சேகரித்து இறங்கினேன். தவறணையில் கொடுத்து காசு வாங்கி திரும்புகையில். கள்ளுக்குடித்த கூட…

  17. தமிழர்களும் மனிதர்கள் தான்!!! அண்ணாவை காணவில்லை என அழுதாள் "தங்கச்சி" அவளும் காணாமல் போனாள்..!!! என்ர பிள்ளையை திருப்பித்தாங்கோ என கதறினாள் ஒரு "தாய்" அவளும் காணாமல் போனாள்..!!! இதயமே இல்லாத இரும்புமனிதர்கள் தேசத்தில் கண்ணீர் வடிப்பது தண்டனைக்குரிய "குற்றம்"! மனிதமே இல்லாத மிருகங்கள் தேசத்தில் விழி நீரின் "வலி" தெரியாது அழுபவனுக்கு மரண "தண்டனை"! நாக்குகள் அறுக்கப்படும் நரக பூமியில் கேள்வி கேட்பவன் "தீவிரவாதி" நீதியே இல்லாத "நிர்வாண" நாட்டில் கோமணத்தோடு திரிபவன் "குற்றவாளி"! கேட்க நாதியற்ற இனமாய் இருப்பதால் நாய் கூட துணிந்து காலைத்தூக்கும் "நரக தேசம்"! விசர் நாய்க்கு தண்ணீருக்குப் பயம் வெறிநாய்களுக்கு தமிழனின் கண்ணீ…

  18. சாம்பல் மேட்டில் போட்ட .. பூசணி விதை முளைத்து ... கொடிவிட்டு அடர்த்து பரந்து.. நாலு திக்கும் அகல விரிந்து .. தனக்கென ஒரு ராஜ்ஜியம் இட்டு .. பச்சை பசேலென கண்குளிர இருந்த்தது .. அதில் பூத்த பூக்களில் காய்யாகி வந்த .. ஒரு பிஞ்ச்சு மண்ணுக்கு தன்னை கொடுக்க .. மிகுதி இரண்டு எவனோ களவாடி போக .. தேடிய தோட்டக்காரி கிடைக்காது ஏங்க.. கூட இருந்த இளம் பிஞ்ச்சும் சேர்த்து போக .. பார்த்து இருந்த திருடர் தாம் பிடிபடுவம் .... என்னும் பயத்தில் சூழ்ச்சி செய்தனர் ... காணியும் தோட்டமும் உன்னது இல்லை .. அதில் பூசணி கொடியே இருக்க வில்லை .. என்று புரளி கிளப்பி பொய்யர் ஆக்கி .. கொடியை மண்ணுடன் பிஞ்ச்சுடன் சேர்த்து .. பிடிங்கி ஒளித்து வைக்கிறார்கள் அவர்கள் .. அவர்களுக்கு தெரியாது …

  19. பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன்... -எஸ். ஹமீத் *இன்னும் எரிகிறது நெருப்பு... போதாதைக்குப் பெருங் காற்று வேறு; தீக் கங்குகள் எட்டுத் திசைகளிலும் எழுந்து பறக்கின்றன *பற்ற வைத்தவன் தூரத்தில் பத்திரமாய் ஒரு மாளிகைக்குள்; பாழும் நெருப்புக்கது தெரிந்துதான் பற்றி எரிகிறது...! *தொடங்கியவன் அவன் தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் உதவியது காற்று! *எல்லாவற்றையும் எரித்துவிடும் பொல்லாத ஆவேசம் நெருப்புக்கு; காற்று நன்றாகவே போட்டுக் கொடுத்தது..! *பைத்தியக்கார நெருப்புக்குப் பச்சை மரங்கள் கூடப் பலியாகிக் கொண்டிருக்கின்றன நேற்றந்தப் பசுங் கிளைகளைத் தழுவிய அதே காற்றின் உபயத்தில்..! *காட்டிக் கொடுத்தலே தொழிலாயான பின்னர் காற்றுக்கு வளர்ந்த மரமென்ன…

  20. புலவன் என்று பொய்புரைத்து மணந்துகொண்டவன் தன் மனைவி படிப்பறிவற்றவள் என அறிந்து ஆறுதல் அடைந்தான். அவன் சொல்லும் சொற்களை அவள் கவிதை என நம்பினாள். அந்நிலையில் அவள் கணவனுக்குச் சோதனை வந்தது. கவிதைக்குப் பரிசளிப்பதாக அரசனின் அறிவிப்பை செவிமடுத்த அவள், அவனைக் கவிதை எழுதி அரசனிடம் பரிசு பெற்று வருமாறு வேண்டிணாள். அன்புடடையாள் வேண்டுதலை மறுக்கமுடியாது விதியே! என்று அவன் அரசவைக்குப் புறப்பட, அவள் கட்டுச்சோறும் கட்டிக் கொடுத்தாள். என்ன எழுதுவது! எதை எழுதுவது! புரியாத அவன் போகும் வழியில் எலியொன்று மண்தோண்டுவதைக் கண்டான். உடனே மண்ணுண்ணி மாப்பிள்ளையே! என்று எழுதினான். சற்றுத் தூரம் செல்ல அவன் கட்டுச் சோற்றை முகர்ந்த காகம் ஒன்று கா! கா! என்று கத்தியது. கத்தலைக் கேட்டு காவிறையே! என்ற…

    • 0 replies
    • 1k views
  21. Started by nedukkalapoovan,

    வகை வகையாய் வடிவடிவான கோபியரொடு கொண்டாடினும் கொள்கையோடு இருந்தான் இந்த நவீன கண்ணன். அந்த வேளையில்... இணையத்தில் வந்தாள் கண்ணா என்றாள் கண்ணடித்தாள் கருத்தைக் கவர்ந்தாள் காகித ரோஜாவால் காதல் செப்பினாள். காளை இவன் களிப்படைந்தேன் கதைகள் பல பேசி களைப்பும் அடைந்தேன். கடைசியில்.. போன் சிம்மை கழற்றி வீசினாள் கண்ணனோடு மீராவின் காதல் முடிந்தது என்றாள்..!! அந்த மீராவுக்கோ ஒரு தம்புரா துணை இந்தக் கண்ணனுக்கோ தனிமை துணை..!!!

  22. தீபச்செல்வனின் கவிதை :- விபூசிகா கடத்தப்பட்டாள்! இன்று வெளியான (13.03.2014) ஆனந்த விகடனில் வெளியான இரண்டு கவிதைகளில் ஒன்று விபூசிகாவைப் பற்றியது. "காணாமல் போன அண்ணன்" என்பது அக் கவிதை. அந்தக் கவிதை இன்று வெளியாகியிருக்கிறது என்று நான் அறியும்போது அந்த விபூசிகாவும் கடத்தப்பட்டிருக்கிறாள் என்று செய்தியையும் அறிகிறேன். குழந்தைகள் காணாமல் போகும் தேசத்தில் என்னதான் இருக்கும்? காணாமல் போன அண்ணன் ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என…

    • 0 replies
    • 910 views
  23. பதின்மங்களின் படிமக்கனவுகள்; புதினங்களாய் பேசிக்கொள்ளும் இரகசிய வார்த்தைகள்; இளசுகளின் சுத்தல்களில் பெருசுகளுக்குப் புரியாத தலைமுறை வளர்ச்சியின் வழக்கமான அதே காதல்! எப்போதும் புத்தம் புதிதாய் மின்னும் எண்ணங்களுடன் தோன்றும் மின்னல்கள்! மின்சாரம் இல்லாத ஊரில் மனசுக்குள் விளக்கெரியும்! இரு ஜோடி இதழின் அழுத்தத்தில் பலகோடி 'வோல்ற் ' மின்னழுத்தம் பிறக்கும்! முதல் முத்தம் எப்பொழுதும் தலைக்கேற்றும் பித்தம்! முதன்முதற் காதல்.... காலத்தால் அழியாத இதயத்தின் மோதல்! சூரிய உதயங்கள் வரை வண்ணக் கனவுகள் ஆக்கிரமித்த வாலிப பருவத்தின் வலிந்த போர்க்காலங்கள் ! கருவேப்பிலை மரத்தைக்கூட பெருவிருப்போடு பார்த்து ரசிக்க வைத்து நெருப்பாக தேகம் கொதிக்க வைத்து பார்வையாலே …

  24. நான் இறந்தே போனேன் ஆனால் ... என் இதயம் துடி துடிக்க. நான் பேச்சு அற்று கிடந்தேன் ஆனால் ... எனக்குள் குரல் ஒலிக்க நான் பார்வை இன்றி கிடந்தேன் ஆனால் ... வெளி உலகை உள்ளூரப் பார்த்து நான் அசைவின்றி கிடந்தேன் ஆனால் ... கனவு என்னை தொலை தூரம் கொண்டு செல்ல நான் இறந்தே போனேன் ஆனால் ... உயிராய் ... உயிராய் இறந்தேன்.

    • 5 replies
    • 937 views
  25. ஊருக்கு நான் போகவேணும் ஊருக்கு நான் போகவேணும் என்ர கடலில காலை நனைக்கவேணும் வெள்ளை மணலில படுத்து கிடக்கவேணும் அம்மான்ர மடியில நித்திரை கொள்ளவேணும் தம்பியை தோளில தூக்கவேணும் தங்கச்சியை கைபிடிச்சு நடக்கவேணும் மாமியின்ர வீட்டையும் போகவேணும் என்ர மச்சாளையும் ஒருக்கா பாக்கவேணும் முருகன் கோயிலுக்கு திருவிழா செய்யவேணும் கடலைக்கொட்டை சோளம் வாங்கி தின்னவேணும் சைக்கிள்ள சுத்தி திரியவேணும் ஊரில கனபேரை சந்திக்கோணும் எங்கட பொடியளோட கும்மாளம் அடிக்கவேணும் எங்கினையும் அவங்களை கூட்டிக்கொண்டும் போகவேணும் பள்ளிக்கூடத்துக்கும் ஒருக்கா போகவேணும் எனக்கு படிப்பிச்ச ரீச்சரையும் சந்திக்கோணும் கொக்குப்பட்டம் கட்டி ஏத்தவேணும் நார் க…

    • 12 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.