Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [size=3] நீ பருகாத கோப்பை[/size][size=3] மயக்கச் சுழலில் காற்றில் கிறங்கியது நீ முத்தமிடுவதைப் போன்ற தேநீர் பருகும் நேரம்[/size][size=3] [/size][size=3] உனக்காக காத்திருந்தது என் தேநீர் கோப்பை[/size] [size=3] அந்தி வெயிலில் மின்னிய அதன் நிழல் கிழக்கில் மிக நீளமாக சரிந்து விழுந்தது[/size] [size=3] ஒரு நதியை ஊற்றினாலும் நிரம்பாது அதன் தனிமை[/size] [size=3] எடுத்தால் நொறுங்கிவிடுவதுபோல் அதன் மௌனம்[/size] [size=3] நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கும் பின்னிரவில் அமைதிப் பள்ளத்தாக்காய் மாறிவிட்டது நீ பருகாத கோப்பை[/size] [size=3] -பழநிபாரதி[/size][size=3] [size=2]http://www.ilankathir.com/?p=8068[/size][/size]

    • 0 replies
    • 690 views
  2. ஓஓ..... என் பழையவளே வருடங்கள் எத்தனை போனபின்பும் உன்நினைவுகளில் நான் என்நினைவுகளை நீ எத்தனையாவது பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய் உன்பெயரை மறக்க நான்உண்ட தூக்கமாத்திரை கூட தோத்து போனதே நீ மாறியிருக்கிறாய் கண்ணருகே கருவளையம் கருங்கூந்தல் நிறம்மாறி ஆனால் உதடுகள்மட்டும் அதேசிரிப்பு இப்போதும் நாம் பேச போவதில்லையா?? பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள் பேச முடியாத போது சந்திக்கிறோம் உன்நினைவுகள் உன்குழந்தையைபோல உறங்கியிருக்கலாம் ஆனாலும் ஒரேயொரு கேள்விதான் நீயும் என்னை காதலித்தாயா?? இது மீள் பிரசுரம் என்னுடைய பழைய வலைப்பக்கத்தை நோண்டிபொழுது அகப்பட்டது

    • 14 replies
    • 1.1k views
  3. கண்கள் பார்த்தால் காதல் வரும் கண்கள் பார்க்காமலும் காதல் வரும் காலத்தின் கோலம் கணணிக் காலம் இனிக்கும் மணக்கும் இதமாய் இருக்கும் இதுவல்லவோ உலகமென்று இவ்வுலகமும் மறக்கும் தடைபோட்டு தடைபோட்டு தாய் தந்தை தடுத்தாலும் முளைவிட்டு கிளைவிட்டு காதல் பூ பூக்கும் சுற்றமெல்லாம் குற்றம் சொல்வார் குறை சொல்வார் குறையெல்லாம் கறையாய் துடைத்து காறி உமிழ்ந்துவிட்டு முத்தம் இடும்போது கிடைக்கும் சுகம்பெரிதா இட்ட முத்தத்தை நினைக்கும் சுகம்பெரிதா காத்திருப்பது சுகமா காக்க வைப்பது சுகமா பேசிகொண்டிருப்பது சுகமா பேசியதை அசை போட்டு பொறும் இன்பம் சுகமா தொடமுடியுமா என தவிப்பது சுகமா தொடதொட சுகமா பாதி இரவில் பட்டிமன்றம் பாவ…

    • 2 replies
    • 559 views
  4. [size=4]பலருடன் பழகலாம் - ஆனால் சிலரைத்தான் நெஞ்சில் வைத்து அன்பு கொள்ள முடியும் அந்த வகையில் நீயும் ஒருத்திடி உன் நினைவுகளோடு வாழ்கிறேன்... [/size]

    • 0 replies
    • 544 views
  5. Started by pakee,

    [size=4]சில நேர வலி [/size][size=1] [size=4]பல நேர சந்தோசம் [/size][/size][size=1] [size=4]உன் பிரிவு வலி தான் என்றாலும் [/size][/size][size=1] [size=4]உன் நினைவுகள் பொக்கிஷம்டி எனக்கு[/size][/size][size=1] [size=4]பாவம்டி என் கண்கள் [/size][/size][size=1] [size=4]உன் நினைவுகள் வரும் போது[/size][/size][size=1] [size=4]உனக்காக கண்ணீர் சிந்துதடி...[/size][/size]

    • 0 replies
    • 662 views
  6. Started by pakee,

    [size=4][/size] [size=4]இந்த மரம் அந்த நதி எல்லாமே [/size][size=1] [size=4]இது எதுவுமே மாறல[/size][/size][size=1] [size=4]ஆனால்[/size][/size][size=1] [size=4]என் வாழ்க்கைல எவ்வளவு மாற்றங்கள்[/size][/size][size=1] [size=4]இது எவ்வளவு பெரிய சோகம் [/size][/size][size=1] [size=4]மறக்க முடியல[/size][/size] [size=4]சந்தோசம் என்றால் ஓடி போய் அணைக்க நண்பன் [/size][size=1] [size=4]கவலை என்றால் மடியில் சாயா அம்மா [/size][/size][size=1] [size=4]ஏதும் என்றால் தோளில் தட்டி கொடுக்கும் அப்பா [/size][/size][size=1] [size=4]இப்ப எல்லாமே இழந்து தனிய இருக்கிற மாதிரி உணர்வு[/size][/size][size=1] [size=4]சின்ன வயசில் வந்த காதல்[/size][/size][size=1] [size=4]காதலிக்க…

    • 4 replies
    • 1.2k views
  7. [size=4]பொப் டிலானின் “When the Deal Goes Down” என்ற கவிதை. எப்போது கவிதை எழுத போனாலும், இப்படி சில கவிதைகள் ஞாபகத்துக்கு வந்து “ஏன் உனக்கு வேண்டாத வேலை?” என்று ஏசும். படிமம் தான். வாசிக்கும்போது முகத்தில் பளாரெண்டு அடிக்கும் படிமம். நீங்களும் வாங்குங்களேன்.[/size] [size=3] [/size] [size=4] The moon gives light and it shines by night Well, I scarcely feel the glow We learn to live and then we forgive O’er the road we’re bound to go More frailer than the flowers, these precious hours That keep us so tightly bound You come to my eyes like a vision from the skies And I’ll be with you when the deal goes down [/size] [size=4]கேதாவின் கவித…

  8. வேலைக் களைப்பில் அவன் தேவைக் களைப்பில் அவள்... நாலு சுவருக்குள் நடத்தும் நள்ளிரவுக் கூத்துக்கு சாட்சி யாரு... வாயே பேசாத பாப்பா தங்கச்சி பாப்பா கேட்டானாம்...! அருமையான பூமிப் பந்தில் அனுதினம் நிகழும் கருக்கலைப்புக்கும் அவனே சாட்சி...! கன்னத்தில் ஒரு முத்தம் தந்து அம்மா சொல்லுறா... "அப்பாக்கு இந்த தங்கச்சி பாப்பா வேணாமாம் பிள்ளைக்கு அடுத்த முறை பெத்துத் தாறன்..!" கருவறை எல்லாம் கழிவறையாக.. இரத்தக் கட்டிகளாய் பிறக்குது உயிரற்ற கலக்கூட்டம்..! உனக்கும் ஆபத்து உயிர்க்கும் ஆபத்து இருந்தும் தொடருது உறைகளற்ற உறவுகள்..!!! தொடர்ந்தும்.. வேலைக் களைப்பில் அவன் தேவைக் களைப்பில் அவள்..!

  9. நிமலரூபன் சிறைச்சாலையில் கொலை... இது பலருக்கு செய்தி.... சிலருக்கு ஆறாத்துயர்... நிமலா.... நாம் சொல்கிறோம்... உனக்கு இது விடுதலை! உண்மையிலேயே நீ விடுதலை அடைந்துவிட்டாய்..... நாம் இன்னும் விடுதலைக்காக காத்திருக்கிறோம்.... உடலிலும் உள்ளத்திலும் வலிகளை சுமந்தபடி..... விடுதலைக்காய் காத்திருக்கிறோம்...... உள்ளேயும்........... வெளியேயும்...... காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் நாம் கதைகளும், கவிதைகளும் ஆகிவிட்டோம். நிஜம்களாய் இருந்த நாம்... இப்போது நிழல்களாய் மாறிவிட்டோம். விடுதலைக்காய் காத்திருக்கிறோம்.... விடுதலை கிடைக்கும்போது நிழல்களும் அழிந்துவிடும்.

  10. [size=3] [size=4]அழுதோம் [/size] [/size][size=3] [size=4]விழிகள் கரைய கரைய [/size][/size][size=3] [size=4]விடைகள் அற்று அழுதோம் [/size][/size][size=3] [size=4]கண்ணீரை துடைக்க யாருமில்லை [/size][/size][size=3] [size=4]கண்ணீர் வற்றி கண்கள் புண்ணாகின [/size][/size][size=3] [size=4]அழவும் உடலில் தெம்பு அற்று வீழ்ந்தோம் [/size][/size][size=3] [size=4]வீழ்ந்தோம்தான்[/size][/size][size=3] [size=4]உலகை நம்பியதால் வீழ்ந்தோம்தான்[/size][/size][size=3] [size=4]ஆனால் மீளவும் எழுவோம் [/size][/size][size=3] [size=4]விழ விழ எழுவோம் [/size][/size][size=3] [size=4]விடியும்வரை ஓயோம் [/size][/size] [size=4]http://leo-malar.blo...og-post_10.html[/size…

    • 4 replies
    • 630 views
  11. [size=3] நாட்கள் வாரங்களாய் மாதங்கள் வருடங்களாய் கடந்து கொண்டு இருக்கிறது[/size] [size=3] அறிவியல் யுகத்தில் மனிதனின் சாம்ராஜ்ஜியம் கணினியும் செல்போனும் சட்டைப் பையில் சங்கமிக்கின்றன பெண்களை பற்றிய மதிப்பீடுகளோ குப்பைத் தொட்டியில்[/size][size=3] [/size][size=3] கணவன் சின்ன வீட்டிற்கு சென்ற போது கண்டுகொள்ளாத கண்ணகி பரத்தையர் வீட்டிற்கு கணவனைத் தூக்கி சென்ற நளாயினி நெருப்பில் குதித்து- கற்பை நிலை நிறுத்திய சீதாப்பிராட்டி இவர்கள் தான் பெண் குலத்துக்கு தெய்வங்களாம். சீச்சீ….வெட்கக்கேடு[/size][size=3] வாருங்கள் ஆண்களே அன்பைப் பகிர்ந்து கொள்வோம் புதியதோர் உலகம் செய்ய இருவரும் இணைந்தே செயல்படுவோம் இதில் ஏது ஏற்றத்தாழ்வு?[/s…

    • 0 replies
    • 718 views
  12. கருமங்கள் கை கூடாமல். சறுக்குகிற நேரமெல்லாம். சனியன் நினைவுக்கு வருகிறான்! ஆச்சியும், அப்புவும், அன்போடு சேர்த்து, ஊட்டி வளர்த்த நம்பிக்கைகள்! சனிபகவானுக்குச் சால்வையோடு, சந்தனமும் பூசியுள்ளார்கள்! பிரபலங்கள் எல்லாம், வரிசையில் நிற்கின்றன! எல்லோரும் படித்தவர்கள்! எனக்கும் பெருமையாக இருக்கிறது! முதல் முறையாக, அப்புவிலும் ஆச்சியிலும், அளவில்லாத மரியாதை, அணையுடைத்துப் பாய்கிறது! எண்ணைச் சட்டிகளும், பெரிதாகி இருந்தன! புலத்தில் பெரிய பிரச்சனைகள், பெரிய சட்டிகளும் தேவை தான்! வரிசை முடிவில், பெரியவர் சிரித்தார்! ஓய்வு பெற்றவராம்! முகத்தில் அமைதியின், முத்திரை தெரிந்தது! சனியன் விலகியதால், சாந்தமாகியது போலும்! …

  13. [size=4] [/size] [size=6][size=5] மலமும் உமிழ்நீரும் கூட அழகாய் தெரிகிறது மகிந்தா உன் மானங்கெட்ட முகத்தை காணும் போது[/size][/size] [size=5][size=6] [/size] பக்கத்துக்கு பேய்களும் சீனத்து நாய்களும் வக்கத்த உனக்கு வலுவேத்த இல்லை எனில் திக்கத்து போயிருப்பாய் திறனி இன்றி வாடி இருப்பாய் தமிழனின் வீரத்தில் தறிகெட்டு ஓடி இருப்பாய் தன்மானமற்றவனாய் மண் மூடி போயிருப்பாய் ஆண்மையை வித்து நீ ஆயுதம் வாங்கினாய் எங்கள் ஆண்மகன் நினைவிலே தினம் அச்சத்தில் தூங்கினாய் இருளிலே விளக்கேற்றி இல்லத்தை மெருகேற்றி தெருவிலே கோலமிட அவளை சுற்றி தேனிக்கள் ரீங்காரமிட சிரிப்பிலே குழந்தையாய் சிந்தையி…

  14. பூமிப் பந்தில் எழுந்த இந்தப் புயல்கள் எழுதிய சரித்திரம் கண்டு அணு குண்டும் ஏவுகணையும் ஆட்டம் கண்டதுண்டு..! சிங்களம் முதல் ஏகாதபத்தியம் வரை குலப்பன் அடிக்க... பயங்கரவாத முத்திரைக்குள் முத்தாய் சிரிக்கும் இந்த ஈகைகள் எம் இருப்பின் உயிர்ச் சின்னங்கள்..! வாழ்க்கைக்காக பறந்தடிக்கும் மானிடப் பேடிகளுள் மரணத்துக்குள் வாழ்வைத் தேடி வீசிய இந்தப் புயல்கள் எங்கள் கந்தகப் புயல்கள். மாவீரராய் இல்லை இல்லை... அதிலும் மேலாய் என்றும் எம் மூச்சுக் காற்றோடு அவர் வாழ்வு...! வீழ்ந்தார் என்று மறக்க அவர் மறையவில்லை - எங்கும் நிறைந்தே உள்ளார்..! ஆக்கம்: (முதற் கரும்புலி அண்ணன் மில்லரின் கந்தகப் புயல் தந்த வெடியோசை …

    • 6 replies
    • 658 views
  15. [size=5]தமிழினம் தலை நிமிர்ந்து வாழ தம்மையே அர்ப்பணித்த தற்கொடையாளர்கள் கரும்புலிகள்[/size] [size=3][size=4]தமிழினம் தலை நிமிர்ந்து வாழ [/size] [size=4]தம்மையே அர்ப்பணித்த தற்கொடையாளர்கள் கரும்புலிகள்[/size] [size=4]கடலிலும் தரையிலும் பகைவரை அழித்த[/size] [size=4]காவிய மறவர்கள் கரும்புலிகள்[/size] [size=4]அன்னை தந்தையை பிரிந்து[/size] [size=4]அடிமை நிலையை போக்கிய வீரத்திலகங்கள் இவர்கள்[/size] [size=4]தலைவர் காட்டிய வழியில் பகைவர் பாசறையை[/size] [size=4]தகர்த்தெறிந்தான் மில்லர் முதற் கரும்புலியாய்[/size] [size=4]ஆயிரமாயிரம் கரும்புலிகள் அவன் வழியில் [/size] [size=4]ஆகுதியாக்கினர் தம்முயிரை[/size] [size=4]ஈழமெனும் பயிர் வளர[/size] …

    • 2 replies
    • 481 views
  16. [size=5]சிரித்தபடியெனை உற்றுப்பார்த்தான் எனை தாண்டிஎனக்குள் நின்றவன் தலைகுனிந்து முனுமுனுக்க தொடங்கினேன், நிறுத்து உன் புலம்பல்களை நிறையறிந்தவன் நிகழ்த்தியவுன் தரமறிந்தவன் நான் என்றான். மௌனமாக்கிக்கொண்டேன் எனை! கழற்றிஏறி மௌனசட்டை உனை குற்றவாளியாக்குகிறது என்றான். விழிகளால் கேள்வி தொடுத்தேன். கேள்வி கேட்காதே, உனக்கான கேள்வியை தேடு_நீ விடையாய் மாறாதே மற்றவர்களுக்கு என்றான். தப்பிக்க திரும்பிப்பார்த்தேன் தப்பு செய்கிறாய் நீ உனக்காக இல்லாமல் எதுக்காக இருக்கிறாய் உன்னில் இருந்து ஆரம்பி என்றான் பதிலுரைக்க வாயெடுத்தேன் காதுகளை போத்திக்கொண்டவன் கற்றுக்கொள் தன்னிடம், எதையும் பெற்றுக்கொள்ளாதே என்றான் …

  17. மூவேந்தர் அரியணையில் முந்து தமிழ் கலையரங்கே நாவேந்தர் மடி தவிழ்ந்த நானிலத்து திருமகளே பாவேந்தர் குலமகளே பாரதியின் பைந்தமிழே தாய் தவழ்ந்த மண்ணே என் சரித்திரத்தின் பொன்நாடே தூயதமிழ் அனங்கின் துயர்துடைக்க காவியமாய் போய்விட்ட மாவீரர் குருதிச் சுவட்டில் நாளை விடியலுக்காய் நம் இளைஞர் வேள்விக்கணைத் தொடுப்பார் இன்று ஈழத்தின் வரலாற்றில் மாதலைவன் வழியினிலே திரண்டெழுந்து ஆக்கி வைப்போம் தமிழீழமே தாய் கொதித்தாள் தமிழ் அழுதது தமிழர் நெஞ்சிலே உரம் பிறந்தது பேய் சிரித்தது பிணம் விழுந்தது பிஞ்சு நெஞ்சிலே தீ எழுந்தது வேர் அறுத்தொரு பகை முடித்திட வேள்விக்கணை தொடந்தது பலகோடித் தமிழர்கள் உயிர் வாழினும் பாராள அவர்க்கு நாடில்லையே இன் நிலை போக்க ஈழத்தில் புலியானார் நம் …

  18. ----விலைமாது விடுத்த கோரிக்கை----- ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். ... பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதிப் பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்தபோதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்பவிட்டதில்லை. பத்திரிக்கையாளர்களே! விபச்சாரிகள் கைது என்றுதானே விற்பனையாகிறது.. விலங்கிடப்பட்ட ஆண்களின் விபரம் வெளியிடாது ஏன்...? பெண்களின் புனிதத்தை விட ஆண்களின் புனிதம் அவ்வளவு பெரிதா? காயிந்த வயிற்றுக்கு காட்டில் இரை தேடும் குருவியைப் போ…

  19. 1989.... ஈழத்தில் இந்திய ஆக்கிரமிப்பு நேரம் புலியும் சிங்கமும் கைகுலுக்கிய காலம்.... பலாலியில் இருந்து சிங்கள விமானப்படை இருக்கை கழற்றிய வெற்று.. விமானங்கள் சில பல ஆயிரங்கள் கறந்து.. மந்தைகளாய் அடுக்கிப் பறந்தன தமிழ் இளைஞர்கள் கூட்டம்..! மேற்கு நாட்டில் அகதி அந்தஸ்துக்காய் அலையும் தமிழன் அணியணியாய் புறப்பட்டான்.. காணி விற்றும் தாலி விற்றும் பணம் திரட்டியே சொகுசாய் ஒரு வாழ்க்கை தேடி.. தாயக விடியலைப் பின்போட்டு தன் குடும்ப விடியலை முன் வைத்து...! 1990...... காலம் மாறிப் போனது குலுக்கிய கரங்கள் சண்டை இட்டன..! அதே இருக்கை கழற்றிய விமானங்கள் தமிழன் தலையில் பீப்பாய் குண்டுகளாய் கொட்ட... ஓடினவன் அதிஸ்டமென்…

    • 116 replies
    • 11.2k views
  20. Started by sudalai maadan,

    [size=5]மான் விழி காட்டி [/size] [size=5]மை விழி பேசி [/size] [size=5]மாறாத என்னை [/size] [size=5]மாற்றத்துக்குள் வைத்தவளே ![/size] [size=5]வசந்தம் இன்று [/size] [size=5]ரணக்களாய் வலிக்கிறது ,[/size] [size=5]துண்டிலிலே சிக்கிய மீனாக [/size] [size=5]எந்த நம்பிக்கையும் [/size] [size=5]இல்லாமல் இருக்கிறது [/size] [size=5]எதிர்காலம் ,[/size] [size=5]சிறகில் இருந்து கழண்ட[/size] [size=5]இறகு போல் [/size] [size=5]இப்போது விதியின் [/size] [size=5]கைகளில் நான் ,[/size] [size=5]ஒரு தனி பறவையின் [/size] [size=5]அலறல்போல் [/size] [size=5]ஊமையாய் விம்முகிறது [/size] [size=5]மனசு,[/size] [size=5]சில தருணங்கள் [/size] [size=5]இதயமும்…

    • 14 replies
    • 1.1k views
  21. கீழுள்ள இந்தப்புகைப்படத்தை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதையாக தரமுடியுமா? கவிதையாக வடிக்க முடியாதவர்கள் வசனங்களிலாயினும் கூறுங்கள். இப்புகைப்படம் பற்றிய எனது எண்ணங்களை கவிதையாக அல்லது வசன நடையில் இறுதியாக தருகின்றேன். நன்றி! (மேலுள்ள புகைப்படத்துடன் சம்மந்தப்பட்ட செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்)

    • 11 replies
    • 1.6k views
  22. [size=5]புன்னகையின் காரணமாயிருந்தவளுக்குப் புற்றுநோய் [/size] பதின்மக்கனவுகள் பிணங்களும் அழுகையும் பிணியகலாப் பொழுதின் விடியலைத் தேடிய வீரரின் தடங்களில் 13வயது அவளுக்குக் காட்டிய வாசல் களமுனை கைத்துப்பாக்கி கனரக ஆயுதக் கையாள்கை..... வெற்றியே அவளது வெறிக்கனவு விடுதலையே அவளது விழிக்கனவு விளக்கி முடியுமுன் கொடுத்திடும் காரியம் முடித்திடும் தைரியம் அவளைப் பிடித்தது எல்லோர்க்கும்.... அசாத்தியத் துணிவும் ஆழுமையும் பகையின் வீட்டுக் குகைக்குள் பணி.... சிறைகளும் , சித்திரவதைக் கூடங்களும் அவளுக்கு வலித்ததில்லை வலிமையை விதைத்து வீரமாய் உரமாக்கி கறுப்பாய் வெடிக்கும் களம் தேடிக் கனவுகள் விரிந்தது.... கனவுகள் பலித்திடக் கைத்துப்ப…

    • 2 replies
    • 772 views
  23. ஈழப் போரில் ஆயுதப் படையலுடன் இந்தியம் தன் சிங்கள விவாசம் தலைக்கேற செய்து முடித்தது வன்னியில் ஓர் இன அழிப்பு முள்ளிவாய்க்கால் பேரவலம்..! முரசொலியில் கடன்வாங்கி எழுதித் தள்ளிய காகிதத்தாள்கள் போக.. பிரணாப் முகர்ஜி தந்த மந்திர ஆலோசனையில் முதுகு வலி பிறக்க.. மூன்று மணி நேர உண்ணா நோன்போடு ஈழம் காத்த கடமை செய்தது திராவிடம்..!! அங்கோ... ஈழமதில் ஆயிரம் ஆயிரமாய் அப்பாவிகள் உயிர் புதைகுழி ஏகின சிங்களப் பகைவர்களால்..! இன்றோ... ரெசோ ராசா என்ற விளம்பரங்கள்.. அண்ணலின் பெயர் வளர்க்க அண்ணலோ மீண்டும் அண்ணாவின் பெயரால் அடிக்கிறார் ஒரு குட்டிக்கரணம்... "பிரணாப் முகர்ஜிகே என் ஆதரவு" போடுகிறார் முழக்கம்..! …

  24. Started by கோமகன்,

    என் வானமும் என் தரையும் கந்தக நெடிகளாகி ......... வாழ்வின் அர்தத்தையே அகலப்படுத்தின . தூரத்தே நாளை என்னும் நம்பிக்கைப் பொட்டுகள் கண்சிமிட்டும் நட்சத்திரமாய் கண்ணாம் மூஞ்சி காட்டும் எனக்கு . எட்டுப்பட்டிச் சுற்றமும் ஏறுதளநாருமாய் இருந்த " நாங்கள் " இன்று " நானாகி " போனதில் , இறுக்கமான வலி இறுகியே பாயும் என் மனதில் . இன்பமும் துன்பமும் காலதேவன் வகுத்த சுற்றில் என்கால் நாளையை நம்பி உரமாகவே நடைபயிலும் .

  25. Started by pakee,

    [size=4]வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்வதும் இம்முறைதான்... எதையும் இழக்காத இதயங்களும் இல்லை ஏமாற்றம் பெறாத எதிர்பார்ப்புகளும் இல்லை உன்னுடைய நட்பு இன்னொருவரின் இழப்பு அடைகின்ற மகிழ்ச்சியில் அறியாதொருவரின் சோகம் பெறுகின்ற வெற்றியின் பின்புலமாயிரம் வடுக்கள் வேதனைகள் இல்லாத சோதனைகள் இல்லை சோதனைகள் இல்லாத சாதனைகளும் இல்லை வீழ்ச்சிகள் ஒவ்வொன்றும் தாழ்ச்சிகள் இல்லை வாழ்ந்து பார் வடுக்களும் வசந்தங்களாகும் வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்வதும் இம்முறைதான்...[/size]

    • 4 replies
    • 999 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.