Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள். ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள். உதாரணத்துக்கு "நான் உள்ளேன் .. நிழலி" இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும். நன்றி

  2. துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில் பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும் கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை உன்னிப்புடன் நெஞ்சே குறி! காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க வின்டோசைக் காக்க வேலன் வருக கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க வைரஸ் வாராமல் வைரவேல் காக்க சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க ஈமெயில் தன்னை இணையவேல் காக்க …

  3. http://karumpu.com/wp-content/uploads/2010/01/Kannaa.mp3 கண்ணா, உனைநான் கண்டேன் உயிராய்! அறிவே! அமுதே! அடடா, அழகே நீதான்! கண்ணா, உனைநான் கண்டேன்..! தீபங்கள் ஏற்றி, தேன் இசையாலே போற்றி, தினம், தினம் வாழ்வே பெருவிழா! உன்னைத்தேடி.. தேடி.. கண்டுகொண்டேன் என்னிடமே..! அன்புருவே கண்ணா..! பலநாள் இருந்தேன் தவமே! பலநாள் இருந்தேன் தவமே! ஒருநாள் வந்தாய்! உனையே தந்தாய்! ஒருநாள் வந்தாய்! உனையே தந்தாய்! சரணம்! சரணம்! குருவே..! மாறாத பொருளானாய்! என்றும், மாறாதபொருளானாய்.. மகிழ்வெல்லாம் தந்தாய்! கண்ணா, உனைநான் கண்டேன்..! எதுவந்தபோதும் சிறுமை களைந்து உயர் எண்ணம் தந்த அருளே! எல்லையில்லாத பலமே நீதான்! எல்லாம் நீயே அறிவாய்! இறைவா.. எங்கும்…

  4. http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare%20Oldies/Malargalai%20Pol%20-%20Paasa%20Malar%20-%20Pasa%20Malar.mp3

  5. பாடலின் ஒவ்வொரு வரியிலும் தமிழின் சுவையை உணர்கின்றேன். http://www.tamilcinepics.com/tamilmp3/musicu/Sivaji%20Ganesan/Vasanda%20malikai/Mayakkamenna.mp3 ஆண்: மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கைதான் கண்ணே பெண்: கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா ஆண்: தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில் தேவதை போலே நீயாட பெண்: பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட ஆண்: கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட பெண்: கைவளையும் மைவிழியு…

    • 0 replies
    • 1.4k views
  6. பிரபல சிங்கள நாடாளுமன்ற எம்பியுயின் பாடல் ஒன்றை பேஸ்புக்கில் கண்ணுற்றேன். அபாரமான அலரல்! சிங்களத்தில் காதலோ காதல்!!! ... அண்மையில் லண்டனிலிருந்து பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பாளராக பணிபுரியும் ஒருவர் அங்கு சென்று மானை சந்தித்துள்ளார். அப்போ மான் புசல் வெறியில் இருந்தாராம்!!!!!! .. அதைவிட மான், ஒரு சிங்கள மாட்டையும், அதன் கண்டையும் அவிட்டு வீட்டோடு கட்டியிருக்கிறாராம்!! யோசியுங்கள் ... சிங்கள பாசம் வராதோ???????????? http://www.youtube.com/watch?v=pDuDyviprKo

    • 18 replies
    • 2.5k views
  7. இந்த தேர்தலில் நான் தான் வெல்வேன் எனது கூட்டணி அனைத்து தொகுதிகளிளும் வெல்லும் காரணம்.என் பக்கம் பாசமிகு குடும்பம் உண்டு.. அம்மா சித்தி-ராதிகா சிற்றப்பா- சரத்குமார் மாமா-விசு மச்சான் -திருமாளவன் தம்பி- எஸ்.வி சேகர் இவர்களின் வாக்கே காணும் நான் வெல்ல தொற்றால் அய்யாவிடம் செல்வேன்..அவர் என்னை ஏற்று கொள்வார்..

    • 3 replies
    • 2k views
  8. உலகின் மிகப்பெரிய பறவை கூட்டை அமெரிக்க மியாமி பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். தென்னாபிரிக்காவுக்கும் நமீபியாவுக்கும் இடையே அமைந்துள்ள சமவெளி பிரதேசத்தில் சுமார் 5 ஆயிரம் சிறு ஸ்வாலோ பறவைகள், மாபெரும் பறவைக்கூடு ஒன்றை கட்டி அதில் வசித்து வருகின்றனர். இதனால் அந்த மரத்தின் அளவை விட பறவை கூட்டின் அளவே பெரியதாக காணப்படுகிறது. இந்த பறவைக் கூடு, சுமார் 907 கிலோகிராம் எடை உடையது. மேலும், 6 மீற்றர் நீளம், 4 மீற்றர் அகலம், 2 மீற்றர் உயரம் உடையது. இந்த பெரிய கூட்டின் உட்புறத்தில் 1000 சிறு அறைகள் இருக்கிறது. இதில் பறவைகள் தங்களின் கூடுகளில் சென்று அமர்ந்து கொள்கின்றன. இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்க மியாமி பல்கலைகழக உயிரியல் அறிவியலாளர்கள் காவின்லேய்…

  9. பெண்களைக் “காய்த் தோட்டம்” என அழைக்கலாமா? இந்தப் பதிவு நிரூபனின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு இல்லை என்பதை ஹ.மு.க வினர் உறுதிபட தெரிவித்திருக்கின்றனர். பொண்ணுங்களை வர்ணிக்கிறதெண்டா பசங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. அதுவும் இந்த கவிஞர்கள் இருக்கிறாங்களே! அப்பப்பா..! எதையெதையெல்லாம் கொண்டு போய் எங்கெங்கையெல்லாம் கனெக்ட் பண்ணுவாங்க. இந்த மாதிரியான விசயங்களில கவிப்பேரரசு பெஸ்ட். ஆனாலும் தான் சொல்ல நினைத்த கருத்துக்கு இன்னொரு விளக்கம் சொல்லி சாமர்த்தியமா தப்பிடுவர். கண்ணே, மணியே, நிலவே என ஆரம்பிச்சு அண்டங்காக்கா வரை பெண்ணை ஒப்பிட்டுப் பாடியாச்சு. இன்னும் புதுசு புதுசா ட்ரைய் பண்ணிட்டு இருக்காங்க. அண்மையில நம்ம கவிஞர் விவேகா பொண்ணுங்களை காய்க…

  10. அருமையான நடனம் .... ;) வாழ்த்துக்கள். எம்மவர் நடனம் பார்க்க ஆசை... தொடருங்கள்... தொடர்ந்து இணையுங்கள்... தாங்களும் பார்த்து ரசித்தவையை... நன்றி இங்கே அழுத்திபார்க்க நன்றி : tamilclipz

    • 11 replies
    • 3k views
  11. ஆசையைப்பாரடி தங்கம் இவர் அழகினில் "அ"சிங்கம் சண்டை போடாமல் பாட்டை மட்டும் ரசியுங்கள் (media)http://www.dailymotion.com/video/xenmpo_paradi-kanne-konjam_fun (media)

  12. Started by tamillinux,

    http://youtube.com/watch?v=dd8QR3SmRWg

  13. தனது தொழில் நிறுவனத்தில் தொடர்ச்சியாக பல வருடன்கள் கடினமாக வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு ஒரு உயர் பதவி கிடைக்க இருக்கும் தருணத்தில், - பிள்ளைகளின் கல்வியை கருத்தில் கொண்டு வேலைக்கு இனிமேல் செல்ல வேண்டாம் என கூறும் ஒரு கணவன். - தன் வளர்ச்சியை பொறுக்க முடியாத தாழ்வுச் சிக்கலால் அந்தரிப்பதால் தான் இப்படி வேலைக்கு செல்ல தடை விதிக்கிறார் என எண்ணும் ஒரு மனைவி. - தான் இன்னும் அதிக நேரம் வேலை செய்து போதிய பணத்தை கொண்டு வருவேன் அதனால் மனைவி பணத்திற்காக வேலக்கு செல்ல தேவையில்லை என கருதும் ஒரு கணவன். - வேலை என்பது வெறும் பொருளீட்டலுக்கானது மட்டுமல்ல, அது ஆளுமை வளர்ச்சிக்கான ஒரு களமும் சந்தர்ப்பமும் கூட. நாலு பேரை சந்தித்து நானூறு விடயங்களை பேசிப் புரிந்துகொள்ளும் …

  14. இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தில் இருக்கின்ற சிறந்த கவிஞர்களில் காவலூர் கண்மணி (கண்மணி அக்கா) அவர்களும் ஒருவர். அவர் எழுதுகின்ற கவிதைகள் எல்லாமே உடனடியாகவே பாடல் போல பாடக்கூடிய அளவுக்கு ஈர்ப்பு உள்ளதாக சொல்நடை, சந்தங்கள் இருக்கும். 2007ம் கிறிஸ்துமஸ் நேரத்தில் கண்மணி அக்கா அவர்கள் எழுதிய இந்தக்கவிதையை இதே இசையில் பாடி இணைத்து இருந்தேன், சிலருக்கு நினைவு இருக்கலாம். அதே பாடலை மீண்டும் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்ட பிரபலமான ஜிங்கில் பெல் இசையுடன் (சிறிதளவு மாற்றம் செய்தபின்) பாடி இணைத்து இருக்கிறன். கேட்டுப்பாருங்கோ. இந்தப்பாடலை முதல்தடவையாக கவிதையாக வாசித்தபோதே முதல்தரம் வாசித்துவிட்டு உடனடியாகவே இரண்டாம் தடவையாக பாடலாகவே பாடிப்பார்த்தேன். இயல்பாகவே இந்த இசையில் வாயில் …

  15. I Love You in 99 Languages English - I love you Afrikaans - Ek het jou lief Albanian - Te dua Arabic - Ana behibak (to male) Arabic - Ana behibek (to female) Armenian - Yes kez sirumen Bambara - M'bi fe Bangla - Aamee tuma ke bhalo aashi Belarusian - Ya tabe kahayu Bisaya - Nahigugma ako kanimo Bulgarian - Obicham te Cambodian - Soro lahn nhee ah Cantonese Chinese - Ngo oiy ney a Catalan - T'estimo Cheyenne - Ne mohotatse Chichewa - Ndimakukonda Corsican - Ti tengu caru (to male) Creol - Mi aime jou Croatian - Volim te Czech - Miluji te Danish - Jeg Elsker Dig Dutch - Ik hou van jou Esperanto - Mi amas vin Estonian - Ma …

  16. இனைய வழி தமிழ் வானொலி பட்டியல் இங்கு கொடுத்துள்ளென், கேட்டு மகிழுங்கள் 1.ஜீவன் தமிழ் ரேடியொ, வேகம் 96kbps ,USA வில் இருந்து 2.ஒலி FM,வேகம் 56kbps,இலங்கையிலிருந்து 3.நிலா FM ----- மேலும் விபரம 4. EXPRESS TAMIL ONLINE RADIO .WWW.EXTAMIL.COM -EXPRESS TAMIL ONLINE RADIO - 24Hrs 5.Merina Ultimate Tamil Radio (USA) வேகம் 48kbps ,.மேலும் விபரம இன்னும் நிறைய தளம் என்னிடம் இருக்கிறது .உங்கள் பதிலைக்கண்டு மீதியை தருகிறேன்

    • 0 replies
    • 1.8k views
  17. 2007 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் மேஷம் சாதனைகள் புரிந்து எப்போதும் முன்னணியில் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தை உடைய மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு ஒரு எதிர்பார்ப்புடன் ஆரம்பமாகிறது. அதாவது ஏமாற்றத்தைத் தவிர்த்து, மாற்றங்களை நோக்கிப் பயணப்படப் போகிறீர்கள். ராசியாதிபதி, செவ்வாய் கஷ்டத்தில் மறைந்திருந்தாலும் ஆட்சி பலம் பெற்று குருவுடன் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். சுகஸ்தானத்தில் இந்த ஆண்டு ஜூலை வரையில் சஞ்சரிக்கும் சனி பகவான், குரு பகவானின் கனிந்த பார்வையில் உள்ளார். எனவே தாயார் வழியில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. லாப ஸ்தானத்தில் உள்ள ராகு பகவான் உங்கள் வீட்டுக் கதவை அதிர்ஷ்ட தேவதைய…

    • 6 replies
    • 2.2k views
  18. கனடாவின் சாய் ஈசன்(17 வயது) அக்னி இசைகுழுவின் பாடகராகவிருக்கிறார்

    • 5 replies
    • 1.5k views
  19. https://www.youtube.com/watch?v=9vMrW66G7-Q&x-yt-ts=1422579428&x-yt-cl=85114404

    • 1 reply
    • 626 views
  20. Started by வானவில்,

    • 36 replies
    • 5.6k views
  21. யாரும் சொல்லாத வார்த்தை ....... யாரும் சொல்லாத வார்த்தை ...........இவள் சொல்கிறாள் தமிழ் . தமிழ் வாழ்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.