Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பிறேசில் குழந்தையின் நடனம்

  2. அண்மையில் நான் தியேட்டர் சென்று பார்த்த படங்களில் மிகப் பிடித்த படமான 'மயக்கம் என்ன' படத்தில் இடம்பெற்ற மிகப் பிடித்த ஒரு பாடல் வீட்டில் அன்பான மனைவி இருக்கும் அனைவருக்கும் சமப்பர்ணம் எtதைத் தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா (பிறை) இருளில் கண்ணீரும் எதற்கு.. மடியில் கண்மூட வா.. அழகே இந்த சோகம் எதற்கு.. நான் உன் தாயும் அல்லவா.. உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிருள்ள வரை நான் உன் அடிமையடி (பிறை ) அழுதால் உன் பார்வையும் அயர்ந்தால் உன் கால்களும் அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்…

  3. பில்லியன் டாலர் பணக்காரரின் வாழ்க்கை

  4. Started by கரும்பு,

  5. பிழையாக... கார் நிறுத்தியவர்களுக்கு, பொதுமக்களால் கொடுக்கப் பட்ட சில தண்டனைகள். இதில் சில நகைச்சுவையாக இருந்தாலும், பல தண்டனைகள் காரை பெரும் செலவு கொடுத்து திருத்த வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. அதே... நேரம், இவர்கள் தவறாக வாகனத்தை நிறுத்தியமையால், மற்றவர்களுக்கு ஏற்பட்ட, உபாதைகளையும் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு... இதில் எந்தத் தண்டனை, பிடித்துக் கொண்டது.

    • 1 reply
    • 484 views
  6. நைஜீரியாவின் பிரபல ஜாஸ் இசைக் கலைஞர் பீட்டர் கிங் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகின்ற இசைக்கல்லூரி, உள்ளூர் திறமைசாலிகளை உலக அரங்கிற்கு தயார் செய்யும் களமாக விளங்கிவருகிறது. http://www.bbc.com/tamil/arts_and_culture/2015/10/151028_peter_king_music_school

  7. கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தார் நடத்திய சர்வதேச புகைப்பட போட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களில் வெற்றி பெற்ற படங்களுக்கு ஏழே கால் லட்சம் ரூபாயை பரிசாக அள்ளித்தந்து சிறப்பித்து உள்ளனர். புகைபடக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிறுவனம் சார்பாக டிஜே நினைவு புகைப்பட போட்டி கடந்த 2012-ல் நடந்தது.அப்போது கிடைத்த வரவேற்பை அடுத்து வருடந்தோறும் இந்த போட்டிகளை நடத்திவருகின்றனர். இந்த வருடம் இந்த நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான டி.ஜெயவர்த்தனவேலு நினைவாக நடைபெற்ற இந்த போட்டிக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. மார்ச் ஒன்று முதல் ஜூன் 30ம்தேதி வரை படங்கள் பெறப்பட்டன.இயற்கை (பாலூட்டிகள் தவிர்த்து)என்ற தலைப்பில் படங்கள் வரவேற்க்கப்பட…

    • 0 replies
    • 582 views
  8. Youtube இல் உலாவும் போது கண்ணில் பட்டது. அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் அத்துடன் உள்ளூர்காரர்கள் போலவே பிரயாணம் செய்தது பிடித்திருக்கிறது.

  9. ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு என் மாமி லண்டன் வந்த ஒருவரிடம் மூங்கில் புட்டுக்குழல் ஒன்று குடுத்து விட்டா. நானும் ஆசையாசையா அதில புட்டு அவிப்பம் எண்டு பானையில தண்ணி கொதிக்க வச்சு புட்டுக்குழலையும் கழுவி வைச்சு நல்லா ஆவி வந்தஉடன புட்டு மாவைப் போட்டன். கொஞ்ச நேரத்தில பார்த்தால் ஒரு பக்கத்தில இருந்து குபுகுபு எண்டு ஆவி வருது. என்னடா எண்டு பாத்தால் குழல் வெடிச்சு புட்டு அவியாமல் .....பிறகென்ன வழமை போல அலுமினியக் குழலுக்குள்ள போட்டு அவிச்சதுதான். அதுக்குப் பிறகு பத்துவரிசமா மறக்குழலைக் கண்ணால காணவும் இல்லை. அதில புட்டவிக்கிற ஆசை வரவும் இல்லை. போன கிழமை கடையில் கண்டுவிட்டு மீண்டு ஆசை வரக் கொண்டுவந்து நண்பி ஒருத்தியைக் கேட்டன், அவ சொன்னா வாளியில தண்ணீர் முட்ட விட்டு குழலை அ…

  10. புதிதாய் ஓர் முயற்ச்சி செய்வோம் வாருங்கள் யாழ் உறவுகளே 1-2-3.4-5-6-7-8-9- இந்த நம்பரைப் பற்றி கதைப்போம் இதும் ஒரு சிந்தனைகள் தானே ஒவ்வொரு யாழ் உறவுகளும் வந்து கருத்து முன் வைக்கும் போது ---சில சில நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ளலாம் நான் 7ம் நம்பரை பற்றி சொல்றன் நீங்களும் வந்து கலந்து கொள்ளுங்கள் 7ம் நம்பர் சோகமான நம்பர் கேட்டிக்காரர் படிப்பினம் யாருக்கும் ஒன்றும் கொடுக்க மாட்டினம் லேசில வாழ்நாள் முளுவதும் எப்படி வசதியாக இருந்தாலும் நிம்மதி கிடையது செலவில் சிக்கனம் இப்படி எத்தனையே இருக்கு உங்கள் கருத்தினை வையுங்கள் :oops: :wink:

    • 73 replies
    • 16.6k views
  11. 'புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்' அந்த வீதியில் நீயும் நானும் நட்பாய்த் தெரிந்த முகம் ஒன்று நானோ நட்பாய் சிரித்து வைத்தேன் ஆனால் நீயோ அவனைப் பார்த்து என்ன சிரிப்பு எனக் கூறியபோது ஏனோ அதிகம் இடிந்துபோனது நம் காதல்தான். உனக்கான காத்திருப்பில் நீ வரப் பிந்தியதால் என் நண்பனோடு சிரித்துக் கதைத்தேன். ஆனால் நீயோ என்ன கதைத்தாய் என என்னைக் குடைந்தெடுத்து குற்றக் கூண்டில் நிறுத்தினாய் பார் அப்போ என் மனம் நீ என்மீது வைத்துள்ள காதலையும் நம்பிக்கையையும் ஆய்வுசெய்து அறிக்கை எழுதத் தவறவில்லை. என் கூந்தலை வெட்டியதற்காய் எப்படியெல்லாம் திட்டித் தீர்த்தாய் நான் உன்னிலிருந்து விலகிப் போகவல்லவா செய்துவிட்டா…

  12. http://www.tubetamil.com http://www.tubetamil.com

    • 0 replies
    • 5.8k views
  13. புதிய இணையத்தளம் அறிமுகம் www.isai.tk

    • 15 replies
    • 3k views
  14. தற்போதைய உலக அதிசயங்கள் 7 ம் பல ஆண்டுகளுக்கு மூன்னர் தெரிவு செய்யப்பட்டவை. தற்போது இணைய வழி.. புதிய தரப்படுத்தலுக்காக 7 உலக அதிசயங்களை மீளத் தெரிவு செய்ய உலகம் வாழ் மக்கள் கோரப்பட்டுள்ளனர். தற்போதைய தேர்வில் நடைமுறை உலக அதிசயங்களோடு இன்னும் பல பட்டியலில் இடப்பட்டுள்ளன. நவீன உலகிற்கான 7 உலக அதிசயங்களின் தேர்வில் நீங்களும் பங்காளிகளாகி உங்கள் வாக்குகளை அளியுங்கள்..! வாக்களிக்க இன்னும் 12 மணி நேர காலமே அவகாசம் உண்டு...! உங்கள் வாக்குகளை இங்கே அளியுங்கள்.. உலக மக்களோடு ஒருங்கிணைந்திருங்கள்..! http://www.new7wonders.com/index.php?id=315 உலக அதிசயங்கள் 7 புதிய வகைப்படுத்தல் முடிவு நாளை 7-7-7 (07-07-2007) அறிவிக்கப்படவுள்ளது..!

  15. புதிய திரைப்படங்கள் சில இணையத்தில் Mynaa (2010) Tamil http://www.tubemotion.com/media/19814/Mynaa_2010_Tamil/ Vallakottai (2010) Tamil http://www.tubemotion.com/media/19813/Vallakottai_2010_Tamil/ Uthamaputhiran [2010] Tamil http://www.tubemotion.com/media/19763/Uthamaputhiran_%5B2010%5D__Tamil/ Illamai Kaadhal - 2010 Tamil Vaadaa (2010) Tamil http://www.tubemotion.com/media/19245/Vaadaa_2010_Tamil/

    • 0 replies
    • 1.3k views
  16. http://youtu.be/Xoh-D0yKYO8 http://youtu.be/5_cCJ7Xa-ms

  17. வணக்கம் உறவுகளே...... யாழ் கருத்து களத்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் ஈழத்து இசை சிற்பி தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் கவிக்குயில் வல்வை சகாரா அக்காவின் கவிவரிகளில் வந்திருந்த யாழ் கள வாழ்த்துப்பாடலை யாழ் களத்தின் 16 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்னும் மெருகூட்டப்பட்டு அந்தப்பாடலை உங்கள் முன் சமர்பிக்க இருக்குன்றோம் காத்திருங்கள்...

  18. புதிய வடிவேலு காமடி

  19. இனிய வணக்கங்கள், மீண்டும் ஓர் கிறிஸ்மஸ் பாடல். இந்தப்பாடலை நான் 2007ம் ஆண்டு கிறிஸ்மஸ் நேரத்தில் உருவாக்கி இருந்தேன். இந்தப்பாடலை நீங்கள் ஏற்கனவே கேட்டு இருக்கக்கூடும். தற்போது கிறிஸ்மஸ் காலமாகையால் இந்தப்பாடலை மீண்டும் இங்கு இணைப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தமிழ் பாடல் வரிகளை சுவிசில் இருக்கும் Thusnavis அவர்கள் எழுதி இருக்கின்றார். இங்கு ஆங்கிலத்தில் உள்ள வரிகளை நான் எழுதி பாடலை நிறைவுசெய்யவேண்டி எப்படி ஏற்பட்டது என்று கீழே சொல்லி இருக்கிறன். பாடல் உருவாக்கத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் மீண்டும் நன்றிகள். http://karumpu.com/wp-content/uploads/2009/10/Xmas Song.mp3 பாடலை பாடிய எனது மருமக்கள் இரண்டுபேரும் அப்போது மிகவும் சிறியவ…

  20. புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009 யாழ் களம் இன்னும் இன்னும் சிறக்கவும் தமிழ் மக்கள் இன்னும் உயர்வு நிலையடையவும்.. நண்பர் வீரப்பன் அற்புதமாக எழுதியிருக்கின்றார் யாரு கதவை தட்றது? திறந்து பார்த்தேன் . அவள் நின்று கொண்டு இருந்தாள் என்னடி என் வீட்டு கதவை தட்டுகிறாய் என்றேன் அவள் யார் என்று நினைக்கிறீர்கள் .கால தேவதை என்பார்கள் நான் அவளை பராசக்தி என்றே கூப்பிடுவேன் . அவளை இருக்கையில் அமரசெய்து தெருக்கோடியில் உள்ள கடைக்கு சென்றேன் . ஆவின் பால் .. கோகோ கோலா இரண்டையும் வாங்கி வந்தேன். வாங்கி வந்த என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டாள், என்ன சொல்ல? உலகமே உன் வரவுக்காய் காத்திருக்க என் வீட்டு கதவு தட்டி என்ன வேண்டும் என்று கேட்கிறாள் என்ன சொல்ல நீ புதிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.