இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
பொப்பிசைப் பாடகி மாயாவின் Vicky Leekx அடுத்த வருடம் வெளியீடு! சனி, 04 டிசம்பர் 2010 01:47 உலகின் முன்னணி பொப்பிசைப் பாடகிகளில் ஒருவரான இலங்கைத் தமிழர் மாயா அருள்பிரகாசத்தின் அடுத்த இசை அல்பத்துக்கு Vicky Leekx என்று பெயர் இடப்பட்டுள்ளது. ருவிட்டர் சமூக இணைப்பு இணையத் தளத்தில் மாயா இதனை அறிவித்து உள்ளார். அடுத்த வருடம் இந்த அல்பத்தை வெளியிடுகின்றார். "vicky leekx mixtape coming new years eve! layin bad minds to rest 2010!" இவ்வாறு ருவிட்டரில் எழுதி இருக்கின்றார். இது சம்பந்தமாக வேறு தகவல்களை அவர் பரிமாறி இருக்கவில்லை. wikykeaks இணையத்தளத்திடம் அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அவை இந்த இணையத்தால் வெளியிடப்பட்டு உலகம் பூராவும் மிகு…
-
- 9 replies
- 1.6k views
-
-
http://www.youtube.com/watch?v=b1TcUA9c5tw&feature=related (Remix- 7ம் அறிவு.)
-
- 15 replies
- 1.9k views
-
-
-
-
என் மனதை மயக்கியுள்ள இந்தப் பாடலில்.. நீலக் குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்.. நாதப் புன(ண ?) லில் அன்றாடம் நான் நீராடுவேன்.. என்று வரும் வரிகளில்.. நீலக் குயிலே.. (குயிலில் நீலக் குயில் உண்டா..??!) நாதப் புன(ண ?)லில்.. என்பனவற்றின் பொருள் என்ன..??! தயவுசெய்து இவற்றைச் சரியாக உணர்ந்து கொண்டவர்கள் விளக்கம் சொன்னால் நன்றாகவும் நன்றிக்குரியதாகவும் இருக்கும்..!
-
- 22 replies
- 7.3k views
-
-
இயந்திரப் பொறியாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தைக் கழற்றி இறக்கி, அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து திருத்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.. அப்பொழுது இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் பொறியாளரின் பணிமனைக்கு வந்தார். பொறியாளர், மருத்துவரை அணுகி சொன்னார்."பாருங்கள் டாக்டர், இந்த இயந்திரத்தின் இதயத்தை திறந்து, வால்வுகளை வெளியே எடுத்து, அவற்றை திருத்தி மறுபடியும் பொருத்தி வெற்றிகரமாக இயக்குகிறேன்..ஆனால் நான் மிகக் குறைந்த ஊதியமே சம்பாதிக்கின்றேன்..ஆனால் நீங்களோ மிகப் பெரிய தொகையை ஊதியமாகப் பெறுகிறீர்கள்..!" என சலிப்போடு சொன்னார். அதற்கு மருத்துவர் புன்முறுவலுடன் பொறியாளரின் காதருகே வந்து ."இதே திருத்த வேலையை இயந்திரம் ஓடும்போது உங்களால் செ…
-
- 5 replies
- 594 views
-
-
Everyday my papa would work To try to make ends meet To see that we would eat Keep those shoes upon my feet Every night my papa would take me Tuck me in my bed Kiss me on my head After all my prayers were said And there were years Of sadness and of tears Through it all Together we were strong We were strong The times were rough But Papa he was tough And, Mama, she stood beside him all along Growing up with them was easy Time just flew on by The years began to fly They aged, but so did I I could tell Mama wasn't well And Papa knew and deep down so did she So did she And when she died Papa broke down and cried …
-
- 1 reply
- 684 views
-
-
-
- 5 replies
- 510 views
-
-
-
- 36 replies
- 3.6k views
-
-
http://s237.photobucket.com/albums/ff163/m...=Boy_Friend.flv நீங்க போதையில இருந்தாப் போல நாங்க தேடி வந்திடுவமா... தடவிறத்துக்கு வேற கூந்தலா இல்ல..!
-
- 12 replies
- 3.3k views
-
-
அன்று ஆண்களுக்குத் தங்களின் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது ரொம்ப சாதாரண விஷயமாக இருக்கிறது. ஆனால், திருமணம் ஆன பிறகு பெண்களுக்கு நண்பர்களுடனான தொடர்பு கிட்டத்தட்ட துண்டிக்கப்படுகிறது. அதுவரை ஒண்ணுமண்ணாகப் பழகிய நண்பர்கள், தோழிகள் யாராக இருந்தாலும் அத்திப்பூத்தாற் போலத்தான் சந்திந்துக்கொள்ள முடிகிறது. இந்த நிலையில் சின்ன வயது நண்பர்கள், பள்ளி நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வாழ்க்கையில் வெகு சிலருக்கே கிடைக்கிறது. ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் உதவியால், 32 ஆண்டுகள் கழித்து சென்னையில் பள்ளித் தோழிகள் சந்தித்துள்ளனர். சேர்த்து வைத்த போட்டோ சென்னை தி.நகரில் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1982-ம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்…
-
- 0 replies
- 502 views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
தேவி சிறி பிரசாத்தின் இசையில் & கமலின் குரலில் நல்லதொரு உருவாக்கம் http://www.youtube.com/watch?v=VdVBGx0gbF0&feature=related http://www.youtube.com/watch?v=VIC5ETDYIt0 இப்பாடலின் முழு விடியோ இணைப்பு இருந்தால் தயவு செய்து இணைத்துவிடுங்கள் போனா போகுதுன்னு விட்டீனா கேன னு ஆப்பு வெப்பான் டா... தானா தேடி போய் நீ நின்னேநா வேணுன்னு காக்க வெப்பான் டா... சாம, தான, பேத, தண்டம் நாலு தோத்து போகும் போது, தகுடு தத்தம்... செய் தகுடு தத்தம் டேய் .. பணக்காரா.. கோடி தொட்ட சாமிக்கு இன்னும் தானம் பண்ணுற.. அடேய்.. பன்னகாரா.. கீர வாங்க கார்’இல் போயி வேரம் பண்ணுற.. தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞா…
-
- 0 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 380 views
-
-
நல்ல பத்திரிகையாளர், நல்ல எழுத்தாளரும்கூட. நல்ல எழுத்தாளர் எதை எழுதினாலும் இனிக்கத்தானே செய்யும். நாட்டின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவரான சேகர் குப்தா, சமீபத்தில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, தனது முன்னாள் சகாக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலிருந்து சில பகுதிகள் இங்கே… விடைபெற்றுக்கொள்கிறேன் என்று எழுதப்படும் கடிதங்கள் ஒன்று மனதுக்கு இதமாக இருக்கலாம் அல்லது மனம் உடையும்படி இருக்கலாம். அரிதான சந்தர்ப்பங்களில் அது இரண்டாகவும் இருக்கும். இப்போது அப்படித்தான். நான் இப்போது மகிழ்ச்சியோடு விடைபெறுகிறேன். காரணம், நம் நாட்டிலேயே படித்துப் பயிற்சி பெற்ற, துடிப்பு மிக்க பத்திரிகையாளர்களிடம் பத்திரிகையை விட்டுச்…
-
- 0 replies
- 437 views
-
-
கன நாட்களுக்கு பிறகு இந்தப் பாட்டைக் கேட்டேன்...இயக்கங்கள் எல்லாம் முளைத்து மெல்ல மெல்ல வளரும் பருவத்தில் யாழ்ப்பாண நகர்பகுதியில் (Town) இந்தப் பாட்டு முழங்கும்
-
- 1 reply
- 1k views
-
-
வணக்கம், இண்டைக்கு பள்ளிக்கூடத்தால இரவு வீட்ட வந்துகொண்டு இருக்கேக்க சந்தியில ஒரு பெண் என்னை மறிச்சி ஒரு துண்டுப்பிரசுரம் மாதிரியான சின்னப்புத்தகம் ஒண்டு தந்தா. நானும் அத வாசிச்சுக்கொண்டு வீட்ட மெல்ல மெல்ல நடந்து வந்தன். என்னைப் பொறுத்தவரையில் மதம் என்றவகையில் எனக்கு எதுவித வேறுபாடுகளும் இல்லை. எந்தமதத்திலும் கூறப்படும் விடயங்களை காதுகொடுத்து கேட்பேன். பிடித்தால் அவற்றை பின்பற்றவும் செய்வேன். உங்களுக்கும் போற வாற இடங்களில இப்பிடி துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் கிடைச்சு இருக்கும். சிலருக்கு வீடுகளிலையும் வந்து தந்து இருப்பீனம். இப்பிடி ஆயிரக்கணக்கானதுகள நீங்கள் ஏற்கனவே கண்டு இருக்கலாம். நான் எனக்கு தெரிவில கிடைச்ச புத்தகத்த படம் பிடிச்சு யூரியூப்புல ஒட்டி இருக…
-
- 10 replies
- 2.9k views
-
-
http://tamilmp3torrents.com/K/Karuthamma/Tamilmp3world.Com%20-%20Poralae_Ponnu.mp3 பாடல்: கருத்தம்மா | ரஹ்மான் | சுஜாதா, உன்னிமேனன்
-
- 0 replies
- 973 views
-
-
இங்க எல்லாரும் பக்கத்து வீட்டு அக்காவுக்குப் பிடித்த பாடல்.. ஆச்சிக்குப் பிடித்த பாடல்.. குஞ்சி அப்புவுக்குப் பிடித்த பாடல் என்டெல்லாம் போடுகினம். நம்ம மகனுக்குப் பிடித்த பாடல். (அப்பனுக்கும் தான்) நேற்றும் இன்டைக்கும் முனுமுனுத்துக் கொண்டு திரிஞ்சார். எங்க கேள்விப்பட்டனீ என்று கேட்டேன். தற்ஸ் இன் றன் மூவி என்டார். ஐய்யோ.. ஐ ஐய்யோ.. என் மீசைக்கும் பூ வாசம் நீ தந்து போனாயடி ஐயா, ஏ பையா.. என் சுவாசத்தில், ஆண் வாசம் நீ என்று ஆனாயடா.. அடி போடி குறும்புகாரி, அழகான கொடுமைக்காரி http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Run/Kaadhal_Pisase.mp3
-
- 14 replies
- 1.3k views
-
-
இந்தத்திரியில் அப்பாக்களும் மகள்களும் பாடுவதாக அமைந்த பாடல்களை இணைக்கப் போகின்றேன். ஆனால் முதல் பாடல் மகள் வர நிச்சயம் அந்தியில் பூஜை செய்யவேண்டுமல்லவா? இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு! மகள் வர நீ தரும் ரகம் மறைவினிலே பெற மோகம் பூசைகள் அந்தியில் தேவை தினமே!
-
- 3 replies
- 627 views
-
-
செம்ம..
-
- 4 replies
- 5.5k views
-
-
மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது --------------------------------------------------------- தமிழ் நாட்டின் மகாகவி தமிழன்பன் அவர்களின் பெயரில் வழங்கப்படும் மிக மதிப்புக்குரிய விருது மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது எழுத்துதளம் நிர்வாகி திரு அகன் அவர்களின் அயராத உழைப்பின் மூலம் இலங்கைக்கு இந்த பரிசு கேடயம் இன்று கிடைக்கபெற்றேன். இது என் எழுத்து பணிக்கு கிடைத்த பெரும் கெளரமாக மதிக்கிறேன் அன்புடன் கவிப்புயல் இனியவன் கவி நாடியரசர் இனியவன் ( இதுவும் எழுத்து தளத்தால் வழங்கப்பட்ட புனைபெயர்)
-
- 11 replies
- 5.4k views
-
-
மகாபாரதம் என்பது புகழ்ச்சி இகழ்ச்சி என்ற இருபக்க நாணயம் மாதிரி.எனவே யாராவது விமர்சனம் ஏதாவது வைக்க விரும்பினால் இங்கே எழுதவும். இங்கு ஈழப்பிரியன் தான் இணைக்க வேண்டுமென்றல்ல யாராவது நேரம் இருக்கும் போது வரிசையாக இணைத்து விடவும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
-
- 7 replies
- 987 views
-
-
தயவு செய்து இங்கு விமர்சனங்கள் எதுவும் வைக்க வேண்டாம்.யாராவது விமர்சனம் வைக்க விரும்பினால் கீழ் உள்ள சுட்டியில் எழுதலாம். மட்டுறுத்தினர்களே யாராவது தெரிந்தோ தெரியாமலோ இதற்குள் விமர்சனம் வைத்தால் கீழ் உள்ள சுட்டிக்கு மாற்றிவிடவும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=143074&hl= 1) 2) 3) 4) 5)
-
- 4 replies
- 747 views
-