இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஆண்களை கவர பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை கண்டதும் காதல், காணாமல் காதல், இப்படி பல வித்தியாசமான காதல் அனுபவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். கேக்குறதுக்கு ரொம்ப சுவார°யமா இருந்தாலும், அதை அனுபவிக்கிறவங்களை தான் முழுமையா உணர முடியும். இந்த உணர்தலுக்கு முக்கிய காரணம் கவர்தல். இந்த "கவர்தல்" தான் காதலுக்கே ஆரம்ப நிலை. அதனால, ஆண்களை கவர, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ரகசியங்கள் என்னென்ன என்று நீங்க தெரிஞ்சுக்க போறீங்க! * நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது, உங்களுடைய உடல் நிறத்துக்கு எத்த மாதிரியான கா°ட்யூம்சை தேர்ந்தெடுத்து அணிஞ்சுக்கங்க... அதிலும் குறிப்பா, பிங்க் கலர், எல்லா ஆண்களையும் கவரக்கூடிய நிறம். இந்த பிங்க் ஷேட்° இருக்குற மாதிரியான உ…
-
- 9 replies
- 4.3k views
-
-
பொன்வண்டு. அன்றைய சின்ன குழந்தைகளின் செல்லபிள்ளை ...பொதுவாக எந்த வண்டுகளுமே ..நமக்கு பிடிப்பதில்லை ...விதிவிலக்காக ..பொன்வண்டு மற்றும் சில்வண்டு ..இரண்டும் ..நம் மனதோடு ..கலந்தவை .. கொன்றை ..வாவை ..மரங்கள் செழித்து வளரும் பருவத்தில் ..அதிகமாக தென்படும் ..பொன்வண்டு ..பல வண்ணங்களில் பலவிதங்களில் காணப்படும் .. மினுமினுக்கும் ..வண்ணங்களில் ... ஜொலிக்கும் ..தொட்டு பார்த்தால்..வழுக்கிகொண்டு செல்லும் அளவு ...நேர்த்தியான வடிவமைப்பு வெளிநாடுகளில் ஆபரணங்கள் செய்ய பொன்வண்டு பயன்படுத்தப்படுவதாக இணையத்தில் படித்தேன் .. குழந்தை பருவத்தில் ..இவற்றை பிடித்து ..நூல் கட்டி விளையாடியதுண்டு அப்போது ..விர்ரென பறந்து ..ரீங்காரமிடும் ...பள்ளிக்கு செல்லும்போது ..தீபெட்டியில் அடைத்து …
-
- 10 replies
- 14.4k views
-
-
... ஒலியை கேட்போம் ... ஒளியை விட்டு விட்டு ....
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-
-
பல்லாயிரக்கணக்கான பாடல்களை பல இசையமைப்பாளர்கள் இசையமைத்து பல பாடகர்கள் பாடிக் கேட்டு விட்டோம். ஆனால் அவற்றில் குறிப்பிடத்தக்க பாடல்கள்தான் காலம் கடந்து ஊனுக்குள் உயிருக்குள், நாடி நரம்புகளுக்குள் ஒன்றித்துள்ளன. ஏன் அப்படி? ஒரு பாட்டின் மெட்டும் பாடல் வரிகளும், ஆர்கஸ்ட்ரேஷனும், இனிமையாக ஒன்றொடொன்று காதல் வயப்பட்டதாக இருந்தால் மட்டும் போதாது இவற்றுடன் அந்த மெட்டைப் பாடலாகப் பாடும் பாடகர் அதைக் காவிச்செல்லும் வரிகளைப் புரிந்து கொண்டு ரசித்துப் பாடவேண்டும். அவரது இசை ஞானத்தையும் பயிற்சியையும், அனுபவத்தையும் துணையாகக் கொண்டு அந்த மெட்டின் மேல் பாடகரால் நாசூக்காக வைக்கப்படும் சங்கதிகள் மிக முக்கியம். இவை அனைத்தும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 535 views
-
-
-
-
- 0 replies
- 696 views
-
-
வாய்மையே வெல்லும் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற கீழ்வரும் பாடல் தேவைப்படுகின்றது. யாரிடமாவது இருந்தால் தந்து உதவுங்கள் ku ku koo kuyil pattu ketkudha- Chitra ,Krishnaraj
-
- 5 replies
- 2.2k views
-
-
யாழ் கள உறவுகள் நடிக்கும் மாபெரும் நகைச்சுவை திரைக்காவியம் "குடி இருந்த திண்ணை"
-
- 22 replies
- 1.5k views
-
-
கொரோனாவை வரப்பிரசாதமாகப் பார்க்கிறேன்” -மிஷ்கின்-
-
- 0 replies
- 662 views
-
-
-
- 16 replies
- 3.6k views
-
-
https://www.youtube.com/watch?v=ExcbNWLBwLE
-
- 0 replies
- 595 views
-
-
நமக்கு அதிசயம்னு தெரிஞ்சதெல்லாம், தாஜ்மஹாலும், சீனப் பெருஞ்சுவரும் தான். ஆனா, அதையும் தாண்டி இயற்கை பல் அதிசயங்களை நமக்காக செய்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும் கலை வண்ணங்கள். எப்படி இதெல்லாம் சாத்தியம் என ஆச்சர்யத்தில் நம் விழிகளும் விக்கித்துத் தான் போகின்றன. இவற்றை நேரில் பார்க்க எத்தனைப் பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...ஆனால், இங்கே, உங்களுக்காக ... சஹாரா கண்... மொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம் ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது கண் போன்று தோன்றுவதால், சஹாரா கண் என்ற பெயர் அதற்கு வந்தது. ஸ்பாட்டட் லேக்... கொலம்பியாவில் உள்ள ஸ்பாட்டட் ஏரியில், கோடையில் முக்கால்வாசி தண்ணீர் ஆவியாகி விடுமாம்.இதனால் ஏரியில…
-
- 2 replies
- 2.6k views
-
-
இலங்கையிலிருந்துகொண்டு சிறிய விடுமுறை நாட்களையும், ஒரு அளவான பணத்தினையும் பயன்படுத்தி சுற்றுலா செல்ல ஏதேனும் ஒரு தேசத்தை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு பரிந்துரை செய்யும் பட்டியலில் நிச்சயம் மலேசியா என்கிற நாடும் அதன் தலைநகரான கோலாலம்பூரும் அடங்கியிருக்கும் என்பேன். மலேசியாவின் ஏனைய பகுதிகளை சுற்றிப்பார்க்க செலவும், நாட்களும் அதிகம் வேண்டும் என்பதனால் குறைந்தது 3 அல்லது 4 நாட்களுக்குள் சுற்றிவர ஏற்ற இடம் கோலாலம்பூர் மட்டும்தான். மிகச் சரியான திட்டமிடல் இருந்தாலே செலவுகளை குறைத்துக்கொண்டு கோலாலம்பூரை போதும் போதும் என்கிற அளவுக்கு சுற்றிவர முடியும் என்பது உறுதி. (fcmtravel.co.ke) சுற்றுலாப் பயணியொருவர் சுற்றிப்பார்ப்பதற்கு தேவையான பல இடங்களை கொண்டிருப்பதுடன்,…
-
- 1 reply
- 2.2k views
-
-
-
http://eithne.narod.ru/m/rare/Enya-2001-1-Only_Time-Remix.mp3 பாடல்: Enya | Only Time Who can say where the road goes, Where the day flows? Only time... And who can say if your love grows, As your heart chose? Only time... dee dah day, dee dah day, dee dah day dee dah doe day doe, dee doe day doe Who can say why your heart sighs, As your love flies? Only time... And who can say why your heart cries, When your love lies? Only time... dee dah day, dee dah day, dee dah day dee dah doe day doe, dee doe day doe Who can say when the roads meet, That love might be, In your heart. And who can say when t…
-
- 2 replies
- 923 views
-
-
நியூசிலாந்து பயண அனுபவங்கள் - பாகம் 1/3 நியூசிலாந்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. Divinely Inspired என்பார்களே அது போல கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு எண்ணமாகவே திடீரென்று என் மனதில் எழுந்தது. சரி, வலைத்தளத்தில் நியூசிலாந்து பற்றி படித்து தான் பார்ப்போமே என்று எண்ணி அந்நாட்டை பற்றி படிக்க படிக்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம் என்ற எண்ணம் வலுத்தது.நிறைய தேடலுக்குபின் வலைதளத்தின் மூலமாகவே ஒரு பயண முகவரை அணுகி நாங்கள் பார்க்க நினைத்த இடங்களின் பட்டியலை கொடுத்தேன். அழகான பயண விவர ஏடு விரைவாக மின்னஞ்சல் வழியாக வந்தது. பிறகென்ன, வானத்து தேவதைகள் ஒன்று கூடி 'ததாஸ்து' என்று சொன்ன 2008 ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில்…
-
- 3 replies
- 3k views
-
-
உலகம் காட்டும் 2 வயது அபூர்வ குழந்தை http://www.youtube.com/watch?v=iP7JHp0k10o&feature=player_embedded#at=32
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
இசைப்பிரியனின்.. "பனைமரக்காற்று
-
- 129 replies
- 13.9k views
-
-
இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, உடைந்த விலங்குகளுக்கு ஒதுக்கும் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க! சோறு: தரமான …
-
- 7 replies
- 1.4k views
-
-
இணையத்தை கலக்கும் விண்வெளியில் பதிவு செய்யப்பட்ட பாடல் (காணொளி இணைப்பு) quick payday loans with small commissionsயூ-டியூப் , இன்றளவில் திறமையுடைய வித்தியாசமான முயற்சிகளை இலவசமாக அதிக அளவில் மக்களிடம் எடுத்துச் செல்லும் இணையதளம். யூ-டியூப் மூலம் புகழ் பெற்றவர்கள் பலர், சென்ற ஆண்டு கொரிய நாட்டு பாப் இசை பாடகர் “சை”, கங்க்னம் ஸ்டைல் பாடல் மூலம் பெரிய அளவில் வெற்றியை ஈட்டியவர். அவரின் அடுத்த பாடலான “சை – ஜென்டில்மேன்” பாடல் அதே வரிசையில் பட்டய கெளப்பி வருகிறது. அதேபோன்று தற்பொழுது வித்தியாசமாக விண்வெளியில் தங்கி இருக்கும் ஒரு வீரர் ஆங்கிலப் பாடல் ஒன்றை பாடி அதை அங்கிருந்தே பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இரண்டே நாட்களில் 6,988,811 பேர் இணையத்தில் பார்த்துள…
-
- 1 reply
- 470 views
-
-
தாகம் தீர்க்கும் சிங்காரச் சென்னை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் தவறாமல் கால்பதிக்கும் இடங்களில் ஒன்றுதான் சென்னை. ஒட்டுமொத்த இந்தியாவின் அத்தனை கலை, கலாச்சாரங்கள் மட்டுமல்ல உணவுப் பழக்க வழக்கங்களையும் இங்கு காணக்கூடியதாக இருக்கும். கடந்தமுறை சிங்காரச் சென்னைக்கு செல்பவர்கள் உணவுவகைகளில் எதை எல்லாம் ருசிபார்க்க வேண்டும் என்பதனை முன்னொரு ஆக்கத்தில் பார்த்திருந்தோம். இம்முறை, சென்னைக்கு வியஜம் செய்பவர்கள் எந்தமாதிரியான குடிபான வகைகளை முயற்சி செய்து பார்க்கலாம் எனப் பார்ப்போம். காளி மார்க் குடிபான வகைகள் உண்மைத் தமிழனாக இருந்தால் இதனை பகிருங்கள் என்பது தற்போது சமூக வலை…
-
- 0 replies
- 2k views
-
-
-
- 8 replies
- 8.4k views
-