Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எல்ல (Ella) - பயணம் இளங்கோ-டிசே எல்லவிற்கு (Ella) இரெயினில் போவதென்றால், பல மாதங்களுக்கு முன்னரே பதிவுசெய்ய வேண்டும். என்றாலும் கடைசிநேரத்தில் அடித்துப் பிடித்து கெஞ்சிப்பார்த்ததில் மூன்றாம் வகுப்பில் இடங்கிடைத்தது. கொழும்பிலிருந்து எல்லவிற்கான பயணம் 9 மணித்தியாலங்களுக்கு நீளக்கூடியது. இலங்கையில் இருக்கும் இரெயின் பாதைகளில் மிக அழகானது, இந்தப் பயணத்தடம் எனச் சொல்லப்படுகின்றது. விடிகாலை ஆறுமணிக்கு இரெயின் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டது. பொழுது மெல்லப் மெல்லப் புலர, இயற்கையும் மனிதர்களும் அவ்வளவு புத்துணர்ச்சியாய்த் தெரிய, நமது மனதும் பயணத்தின் இடையே அசையும் தாமரைகளையும், அல்லிகளையும் போல எளிதில் மலர்ந்துவிடும். மூன்றாம் வகுப்பு என்றாலும் ஏறிய‌ …

    • 1 reply
    • 400 views
  2. இராவணத் தீவு – பயணத் தொடர் January 27, 2020 Paula Bendfeldt இன் இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்ற மனிதன் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கின்றான். மறுபுறம் மனதளவில் இளமையாகவே இருக்கின்றான் என தோன்றுவதுண்டு. பயணம் செய்கின்ற மனிதனின் உலகம் விரிவடைகின்றது. பயணம் செய்கின்ற மனிதனின் வானம் விசாலப்படுகின்றது. அவனது கால்கள் அவனுக்கு புதிய நம்பிக்கைகளைத் தருகிறது. புதிய பாதைகளைக் காட்டுகின்றது. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணித்துக்கொண்டே இருக்கின்ற மனிதனுக்கு வாழ்க்கை அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கத்துவங்குகின்றது. Paolo Coelho சொல்வதுப்படி “Travel is never a matter of mone…

    • 12 replies
    • 2.8k views
  3. Started by Knowthyself,

    • 7 replies
    • 1.2k views
  4. கொரோனா தத்துவ பாடல்கள். தொடர்ந்து வீட்டுக்குள் இருக்க இருக்க தத்துவ பாடல்களும் மனதிற்கு இதமாக இருக்கின்றது. அன்பர்களே உங்களுக்கு தெரிந்த தத்துவ பாடல்களை இணைத்தால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து கேட்கலாம். மு.கு-: அனிருத் பாடல்கள் தயவு செய்து வேண்டாம்.அதை விட கொரோனா பரவாயில்லை தத்துவ பாடல் ஒவ்வாமை உள்ளவர்கள் இப்படியான அமைதியான இசையையும் இணைக்கலாம்.😁 மேன்மைதங்கிய நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்.கொரோனா வைரஸ் போகம் முடிந்ததும் இந்த திரியை அகற்றி விடுங்கள். இப்படிக்கு யாழ்கள உறுப்பினர் சங்கம்.

  5. guess these tamil songs - 1.🍎👩👉❓ - 1. ஆப்பிள் பெண்ணே நீதானோ 2.☎🔔😆👉 3.👀❤👱‍♂🙋‍♂✍✉ 4.👰🏻👧1⃣ 5.🦁🚶⛰🧗‍♂ 6.🦌👩⏺🦌👩 7.🥭🥭🥦🥭 8.👴👵🏠❌ 9.🧂🌜👩🌜 10.👉🌪🙋‍♂🌧👍🗣💆‍♂🐐🚐 11.🦁👩🦁👩👬👉🙏 12.❤👹❤👹 13.⭐🚪🌫8⃣ 14.🙋‍♂🛺🚗n🛺🚗n 15.🥻🏠🙅‍♀👩‍❤‍👨 16.🦩🕊🕊🐓🕊🕊🦜🕊🕊🦚🕊 17.🧺🆙🧺 18.🧂🥓🍚 19.🤳👶🤲🥰🥰 20.🔔🔔🛕🔔🛕🔔👂

  6. ஆனால்... நீ, எப்படியோ... தமிழன் கலாச்சாரத்தை, மீட்டுக்கொண்டு வந்து விட்டாய்.

  7. Started by ampanai,

    நடிப்பில் நவரசம் காட்டி ஸ்மார்ட் வில்லன் என பெயர் பெற்று அக்ஷன் காட்சிகளில் அசத்தும் நடிகர் பிரசன்னா மாபியா படத்தில் கேங்க்ஸ்டார் கேரக்டரில் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். அந்த அனுபவங்கள் குறித்து அவர் மனம் திறந்ததாவது... 'மாபியா' கதையை இயக்குனர் கார்த்திக் நரேன் கூறிய போது எப்படி இருந்தது? கதை கூறிய போது படத்தோட டிசைன் இப்படித்தான் இருக்கும்னு சில ரெபரன்ஸ் காட்டினார். கதை புதுசா, போதை பொருள் கடத்தும் தலைவன் கேரக்டர் எனக்கு ஸ்டைலிஷா இருந்தது. ' அருண் விஜய்க்கும் உங்களுக்குமான காட்சி அமைப்பு ? எனக்கும் அருண் விஜய்க்கும் காம்பினே ஷன் காட்சிகள் குறைவு. அருண் விஜய்யை வில்லனாக மக்கள் பார்த்து இருக்காங்க. அவர…

    • 0 replies
    • 402 views
  8. பொழிவிலும் பொலிவிலும் வெண்மை சாரல்! மோத்தையும் கடமையும் கைக்கோர்த்து சொல்லும் சாயல்! உறையும் தேகம் வெட்பமான உறைவிடம் தேடல்! தெரு ஓரங்களில் இயலாமை மானிடரால் மனதில் பிறக்குதே பரிவுகள்! அந்த நிலைக்கு உள்ளாக்கும் அப்படிப்பட்ட ஒரு நிர்வாகம் மீது அனல் பறக்கும் போராட்டங்கள்! மாநகரில் மக்கள் அங்காடி தெருக்களில் அங்குமிங்கும் ஆரவார நெரிசலில்! நாவில் உருகிடும் புகையிலையால் தூபமும் மூக்கின் துவாரங்களில் பொழிந்திடல்! வழிப்பாதையில் மின் குமிழ் ஒளியும் மங்குதல்! மதுவும் மாதுவும் மாளிகையில் இருந்து மாசற்ற மனதையும் மல்லுக்கட்டி மயக்குதல்! ஏற்பாடு பொழுதில் அக்கரைச் சீமையில் ஏற்பட்ட நிகழ்வுகள் நின…

    • 1 reply
    • 807 views
  9. அமெரிக்காவின் பிரபல நடன நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலுக்கு நடனமாடிய இந்தியக் குழுவினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர். பல பிரம்மாண்டமான நடனங்கள் அரங்கேறும் ‘America’s Got Talent’ எனும் நடன நிகழ்ச்சி அமெரிக்காவில் மிகப் பிரபலமாகும். அதன் 14வது சீசனில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த நடனக் குழுவினர், இறுதிச் சுற்று போட்டியில் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலுக்கு அபாரமாக நடனமாடினர். அந்த வீடியோக்கள் ஏற்கனவே வைரலான நிலையில், போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் இந்திய குழு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. https://www.polimernews.com/dnews/101057/அமெரிக்க-நடன-நிகழ்ச்சியில்சாம்பியன்-பட்ட…

  10. பாரம்பரிய பறையிசையுடன் பக்தியிசையும்' சேர்ந்த தருணம்' நம்பினோம் மூத்த வினாயகனே-ஈழத்து பக்தி பாடல்

  11. 1987ல் இடம்பெற்ற என் திருமண படத்தை மருமகள் தேவகி அனுப்பியிருந்தாள். படத்தில் திரு திருவென விழிப்பது நான்தான். முன்னர் திருமணம் செய்தோ பெண்களோடு நெருக்கமாக நின்றோ அனுபவம் இல்லாததால் திரு திருவென் விழிக்கிறேன். எனக்குப் பக்கத்தில் தெய்வத் திருமகள் காளி ஆத்தாமாதிரி விழாக் கோலத்தில் என் ஒரே ஒரு மனைவியான வாசுகி அவர்கள் நிற்கிறார்கள். ”என் கதை” என்கிற தலைப்பில் என் ஒரே ஒரு மனைவி வாசுகி பற்றி எழுதிய கவிதை; . . என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் * அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீ…

  12. காரைக்குடி - செட்டிநாடு வீடுகளில் உள்ள மர வேலைப்பாடுகள்.

  13. மலரும் நினைவுகள்

  14. ஒரு முதியவரின் டைரியில், எழுதி இருந்த ஒரு உண்மை கதை. ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வுபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார். ♥வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே... ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது.. கடுமையா உழைத்து குடும்பத்தை பார்த்தார்... ♥இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது.. வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது... ♥வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியை கூப்பிட்டார்... மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தால்... வந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..…

  15. பழைய பத்திரிகை பத்திரிகையின் இடதுபக்க கீழ்மூலையில் பண்டாரநாயக்காவை கொல்ல தி மு க சதி என உள்ளது அதன் விபரம் யாருக்காவது தெரியுமா? நிஜமா? அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட செய்தியா?

  16. என்ன இருந்தாலும் ஆம்பள... வா. மணிகண்டன் கடந்த இரண்டு நாட்களாக திடீரென்று அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆண்கள் தின வாழ்த்துகள் கண்களில் தென்பட்டது. கிழவன் கோவணம் கட்டிய கதையாக. பெரும்பாலும் ஆண்களுக்கு ஆண்களே சொல்லிக் கொண்ட, சிதறிக் கிடந்தத அந்த வாழ்த்துகளைப் பார்த்த போது நினைவுகள் பால்யத்துக்கு போய்த்தான் நின்றது. எனக்கும் தம்பிக்கும் ஒன்றரை வருடங்கள்தான் வயது வித்தியாசம். இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வது சிரமம் என்பதாலோ என்னவோ பள்ளிக்கூடம் செல்லும் வரைக்கும் அமத்தாவிடம்தான் அதிகமாக இருந்த ஞாபகம். அமத்தா ஓர் ஆணாதிக்கவாதி. பெண்களைவிடவும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் கொண்டவர். ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்கிற எண்ணத்தை விதைத்து வைத்திருந்தார். அதே ந…

  17. 21 பின்னணி பாடகர்கள் இணைந்து சுசீலா அம்மாவின் பிறந்தநாள் (13/11/2019) நினைவு பாடலாக அவர் பாடிய பாடல்களின் அழகான மலர்களை தொடுத்து பூச்சரமாக அணிவித்தது....🌺🌺🌺 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுசீலா..அம்மா❤️❤️❤️

  18. இதை யாரும் கொண்டு வந்து இணைத்தார்களோ தெரியவில்லை...பார்த்து ரசியுங்கள்

    • 15 replies
    • 1.5k views
  19. CEO Talks Down to Janitor, Wife Teaches Him a Lesson

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.