இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
cried :'( https://www.facebook.com/photo.php?v=10200381675078405&set=vb.363469940379117&type=2&theaterℑ=/preview.jpg" /> https://www.facebook.com/photo.php?v=10200381675078405&set=vb.363469940379117&type=2&theaterℑ=/preview.jpg" /> Get Flash to see this player.
-
- 1 reply
- 473 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆசை... ஆசை இப்பொழுது...! பேராசை இப்பொழுது...!! கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஒரு பையனும், அவன் அப்பாவும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு(Shopping Mall) சென்றனர். அங்கே உள்ள எல்லாவற்றையும் பார்த்து இருவரும் ஆச்சரியப்பட்டனர். அனைத்திலும் அவர்களுக்கு மனம் கவர்ந்தது மின் தூக்கி (லிஃப்ட்) தான். அந்த மின் தூக்கியைப் பார்த்து, பையன் அப்பாவிடம் "அது என்னப்பா?" என்று கேட்டான். "மகனே, இது போல் ஒன்றை நான் வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை. எனக்குத் தெரியாது" என்றார் அப்பா. சிறிது நேரத்தில் வயதான ஒரு மூதாட்டி மின் தூக்கியின் அருகே வந்து ஒரு பொத்தானை அழுத்த, கதவு திறந்தது... மூதாட்டி உள்ளே சென்றார்... பொத்தானை அமுக்கினார்... கதவு மூடியது... மின் த…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஆசையே அலை போலே.. நாமெல்லாம் அதன் மேலே.. நேற்று ஆயுத பூஜை சிறப்பு நிகழ்சியொன்றில் மறைந்த பின்னணி பாடகர், திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய "ஆசையே அலை போலே.." (தை பிறந்தால் வழி பிறக்கும்-1959) என்ற சாகாவரம் பெற்ற பாடலை, அவரின் மைந்தர் தீபன் சக்கரவர்த்தி பாடியபோது அக்காலத்தை நினைத்து மெய் சிலிர்த்தது..! அதன் காணொளியை வடித்து, பாடலை மட்டும் பிரித்து கீழே இணைத்துள்ளேன்..!! நீங்களும் ரசிப்பீர்கள்தானே..?
-
- 2 replies
- 2.7k views
- 1 follower
-
-
ஆசையைப்பாரடி தங்கம் இவர் அழகினில் "அ"சிங்கம் சண்டை போடாமல் பாட்டை மட்டும் ரசியுங்கள் (media)http://www.dailymotion.com/video/xenmpo_paradi-kanne-konjam_fun (media)
-
- 0 replies
- 986 views
-
-
ஆச்சரியமடைய ஆயத்தமாயிருங்கள்!!!!!!!! இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. "ஆம் எமக்கு திறமை உள்ளது" என கூறியவர்களிடம் தீர்ப்பு வழங்க வந்த நடுவர் கூட்டமே வாயைபிளந்தது! இந்த இணைப்பை பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். http://www.youtube.com/watch?v=RB-wUgnyGv0 யாரும் களத்துப் பெரியவர்கள் விஞ்ஞான விளக்கம் தருவீர்களா?
-
- 19 replies
- 3.8k views
-
-
-
- 2 replies
- 862 views
-
-
ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஷ்யங்களின் பெட்டகம்,.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்க…
-
- 0 replies
- 709 views
-
-
நிலாமதியக்கா பாட்டுக்குள் பாட்டு (page 210) இல் இணைத்திருந்தவா, நல்லா இருக்கு கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு - நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு (கொஞ்சும்) காவிய பாவலர் கவியோ இசையோ கலையால் நிலை பெறும் யாழோ பாவையர் ஆடிடும் பரதம் இதுவோ மனமே மணம் பெறவே சுவை மேவும் நாத இசை (கொஞ்சும்) சிங்கார கை குலுங்கி வளையோடு விளையாட (கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு) சேலாடும் விழியோடு ஜகம் யாவும் உறவாட (கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு) மங்காத எழில் ஆட மனம் ஆட மொழியாட தந்தோம் தந்தோம் என்று ஜதியோடு மலராட (கொஞ்சும்) _________________ படம்: கொஞ்சும் சலங்கை பாடியவர்: P. லீலா lyric : Kannadasan music :S M Subbiah Naidu
-
- 3 replies
- 3.3k views
-
-
ஆடவரெல்லாம் ஆட வரலாம் .. https://www.facebook.com/reel/1847174665830900
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
-
http://www.youtube.com/watch?v=i7nhb4Fh_tE&feature=player_embedded முன்னாள் இளைஞர்களின் கனவுக் கன்னி நதியா.. இந்தப் பாடலில் மொத்தம் 10 க்கும் மேற்பட்ட தற்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஆடைகள் அணிந்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது. மிக்கியும்.. நிற்குது.
-
- 18 replies
- 3.4k views
-
-
-
- 3 replies
- 509 views
-
-
-
tamil girls dance.... :P http://www.youtube.com/watch?v=GqQD1NJ6hF0&eurl= CLICK HERE- WATCH IT
-
- 7 replies
- 1.7k views
-
-
ஆட்டம் போட வைக்கும் குத்து பாடல்கள் - கறுப்பி
-
- 141 replies
- 26.7k views
- 2 followers
-
-
-
ஆணும் பெண்ணும் சமமல்ல: ஹிந்து பத்திரிக்கை சொல்கிறது. ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது எனக் கூறுகிறார், அமெரிக்காவில் உள்ள வேய்னே ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி.. சென்னையில் எம்.வி.அருணாசலம் அறக்கட்டளை சார்பாக நடந்த அகில உலக நரம்பியல் மற்றும் உளவியல் அமைப்பின் 8 வது மாநாட்டில் 'பாலினத்தின் பாத்திரம் (Role of sexes)" என்ற தலைப்பில் பேராசிரியர் காஃபி உரையாற்றினார். அதில் உரையாற்றும் போது ஏன் ஆண்கள் ஆண்களாக இருக்கினறனர், பெண்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர் என்பதற்கான விளக்கம் மனித மூளையில் உள்ளதாகத் தெரிவித்தார். உடல் க…
-
- 0 replies
- 661 views
-
-
-
- 1 reply
- 762 views
-
-
வணக்கம் அல்லாருக்கும்.. நேற்று இணையத்தை மேய்ந்துகொண்டுபோகும்போது தட்டுப்பட்டதை யாழில் பகிரணும் என்று கொப்பி பண்னி வைத்துவிட்டு போயிட்டன்..யாருக்காவது பிரயோசனப்படட்டுமே என்று இங்கு பகிருகிறன்..இதைப்படித்துதான் உங்கு பெண்களுக்கு அறிவு வளரும் என்று இல்லை..இதைமாதிரி எத்தினை கருத்துக்கள் சொல்லி என்ன பிரயோசனம்.. திருந்தினமாதிரிதான் ..ஆனால் படித்ததை பகிர்வதில் தப்பு இல்லைதான ..என்ன சொல்லுறியள் ..அப்ப வங்கோ பாப்பம் சமூகம் என்ன சொல்லி இருக்கெண்டு.. * ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள். * தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இ…
-
- 0 replies
- 532 views
-
-
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான். பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான். அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகள…
-
- 24 replies
- 2.3k views
-
-
உடை என்றாலே அதிகம் பெண்கள் தான் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் அதில் எந்தவித ஆச்சர்யமுமில்லை. இதில் நான் கூறப்போவது ஆண்களுக்கு என்றாலும் பெண்கள் தங்களுடைய தம்பி, அண்ணன், ஆண் நண்பர் மற்றும் கணவருக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் தவறில்லை ஆண்களுக்கு இந்த வீணாப்போன பேன்ட்டும் சட்டையும் விட்டா என்னத்தைத்தான் போடுவது! என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. உடை விசயத்தில் பெண்கள் அளவிற்கு ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் தற்போது பல்வேறு வகையான மாடல்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்கள். நான் இதில் ரொம்ப மாடர்ன் அளவிற்கு எல்லாம் செல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உடைகளையே இன்னும் எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று கூறுகிறேன் காரணம் இன்னும் பலர் இதற்க…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஆண்களுக்கு பிடித்த பெண்களுக்கு பிடிக்காத செயல்கள்!!! இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். அதில் ஒருசில செயல்கள் மட்டும் தான் அனைவருக்குமே ஒத்துப் போகும். ஏன் அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் பிடித்தவை மற்றும் பிடிக்காதவை என்று இருக்கும். அவற்றில் ஆண்களுக்குப் பிடித்த ஒருசில செயல்கள் பெண்களுக்குப் பிடிக்காது, பெண்களுக்குப் பிடித்த செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது. ஆனால் திருமணம் அல்லது காதல் செய்துவிட்டால், ஒருசிலவற்றை பொறுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் தான், வாழ்க்கை நன்கு சுமுகமாக செல்லும். சரி, இப்போது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் பெண்களுக்கு பிடிக்காத செயல்களில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். உண்மை …
-
- 3 replies
- 474 views
-
-
ஆண்களுக்கு மட்டும் சகோதரர்களே நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாய் வருபவரிடம் எதிர்பார்க்கும் / எதிர்பார்த்த குணாதிசயங்கள் என்ன ? பல இருந்தால் வரிசைப்படுத்திச் சொல்லுங்களேன்
-
- 27 replies
- 5k views
-
-
ஆண்களை கவர பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை கண்டதும் காதல், காணாமல் காதல், இப்படி பல வித்தியாசமான காதல் அனுபவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். கேக்குறதுக்கு ரொம்ப சுவார°யமா இருந்தாலும், அதை அனுபவிக்கிறவங்களை தான் முழுமையா உணர முடியும். இந்த உணர்தலுக்கு முக்கிய காரணம் கவர்தல். இந்த "கவர்தல்" தான் காதலுக்கே ஆரம்ப நிலை. அதனால, ஆண்களை கவர, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ரகசியங்கள் என்னென்ன என்று நீங்க தெரிஞ்சுக்க போறீங்க! * நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது, உங்களுடைய உடல் நிறத்துக்கு எத்த மாதிரியான கா°ட்யூம்சை தேர்ந்தெடுத்து அணிஞ்சுக்கங்க... அதிலும் குறிப்பா, பிங்க் கலர், எல்லா ஆண்களையும் கவரக்கூடிய நிறம். இந்த பிங்க் ஷேட்° இருக்குற மாதிரியான உ…
-
- 9 replies
- 4.3k views
-