இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எண்ணங்கள் பலவாகும். எம் இதயங்கள் உணர்வால் ஒன்றாகும். தோழமை கொள்வோம். வெற்றியைக் காண ஒன்றாக உழைப்போம். http://www.youtube.com/watch?v=vAvxM64AcZs
-
- 1 reply
- 558 views
-
-
-
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே முதல் தேதியை மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் ...தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (Chartists). சாசன இயக்கம் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை.1830 ஆம் ஆண்டு, பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர்.இதனை எதிர்த்து …
-
- 3 replies
- 936 views
-
-
எப்படி ராகிங் செய்வது? வா. மணிகண்டன் கல்லூரியில் படிக்கப் போவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே நாவரசு- ஜான் டேவிட் விவகாரம் பாப்புலராகிவிட்டது. நாவரசுவை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அவர் மறுத்ததால்தான் ஜான் டேவிட் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசியதாகவும் தினத்தந்தியில் எழுதியிருந்தார்கள். கொலையாக இருந்தாலும் சரி; கொள்ளையாக இருந்தாலும் சரி- அவ்வளவு ஏன்? கள்ளக்காதலாக இருந்தாலும் கூட கட்டிலுக்கு அடியில் தினத்தந்தி, மாலைமுரசு செய்தியாளர்கள் ஒளிந்திருந்து அச்சுபிசகாமல் எழுதுவார்கள் என்பதால் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிக் கொள்வேன். அப்படித்தான் ஜான் டேவிட் விவகாரத்தையும் எழுதியிருந்தார்கள். அதுவரைக்கும் ஓரினச் சேர்க்கை என்றால் என்னவென்று தெரியாது. அதை வ…
-
- 4 replies
- 2k views
-
-
மாறாப்பு சேலை.. ஓ.. ஓ.. மயிலாடும் சோலை மச்சானைப் பார்த்து.. ஓ.. ஓ.. வரையாதோ ஓலை செந்தூரப் பூமேல தென்பாண்டிக் காற்றாட மந்தாரப் பூந்தோட்டம் சந்தோசக் கூத்தாட தட்டாமத் தொட்டுத்தாளம் கொட்டத் தாலி நீ கட்ட ஆனிப் பொன்னு... ஆளானது ஆனந்த ராகம் பாடியது கோடிக்குள்ள... பூவானது சொல்லாமத்தானா மூடியது பாலோடும் ஓடை....ஓ.. ஓ.. படகோட்டும் வேளை.. காணாத ஜாடை.. ஓ.. ஓ.. கண் காட்டும் வேளை.. தாலாட்டும் பாட காலம் தேட யாவும் கை கூட மாறாப்பு சேலை .. ஓ.. ஓ.. மேனிக்குள்ள....... மின்னல் வெட்டு.. மெத்தையில் தீபம் ஏற்றியது.. வாங்கிக் கொள்ள....... ஆசைப்பட்டு, வாலிப மனச மாட்டியது பாலாக ஊறும்... ஓ .. ஓ... ஆனந்த ஊற்று தேனாகப் பாயும்.. ஓ..ஓ.. மானே உன் பாட்டு பூபாளம் பாடும் கா…
-
- 2 replies
- 651 views
-
-
-
- 1 reply
- 852 views
-
-
நெஞ்சை தொடும் காட்சி https://www.facebook.com/video/video.php?v=555841181178793
-
- 1 reply
- 623 views
-
-
பேஸ்புக்கில் அவ்வப்போது சில அரிய புகைபடங்களை பார்த்து வியந்திருக்கிறேன்,அதனை இணைக்க எண்ணுகிறேன். இந்த படங்களுக்கான அனைத்து உரிமமும் முக புத்தகத்தில் தம் கடின உழைப்பை இட்டு சேகரித்தவர்களுக்கு மட்டுமே, அதை நான் பகிர்கிறேன். இது வைகோ-வின் திருமணம் .. பழம் பெரும் நடிகர் ரங்கராவ் திருமணம்... சத்யசாய் பாபா.. இந்திரா காந்தி.. ஸ்ரீதேவி தந்தையுடன்... மஹாத்மா காந்தியின் மனைவி பிள்ளைகள்.. ஜெயகாந்தன் ..கண்ணதாசன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..
-
- 3 replies
- 1.1k views
-
-
அனைவரும் இணையத்தில் இலவசமாக SUNTV ஐ பார்க்கலாம்.. அந்த முகவரியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்... http://tv.tamilwire.com
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 790 views
-
-
-
-
-
வணக்கம், யாழில நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்று ஒரு கருத்தாடலை கண்டேன். நானும் சும்மா பொழுதுபோக இணையத்தில் சுத்தி அடித்தபோது முன்பு சில தடவைகள் அந்த Death Calculator உடன் விளையாடிப்பார்த்துள்ளேன். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொருவிதமான ஆயுளைப் பெற்றேன். சென்ற கிழமை இணையத்தில் உலாத்தல் செய்தபோது நாங்கள் எப்படி இறப்போம் என்று ஒரு வலையில் காண்டம் வாசிக்கப்படுவதை அறிந்தேன். ஆக 14 கேள்விகளிற்கு மட்டுமே நீங்கள் பதில் அளிக்கவேண்டும். அவர்கள் நீங்கள் எப்படி மண்டையை போடுவீர்கள் என்று சங்கு ஊதுகின்றார்கள். நான் போன முறை அதில் பரிசோதித்தபோது இன்னொருவரின் உயிரை காப்பாற்ற முயற்சிக்கும்போது எனது உயிர்பறிபோகும் என்று சொல்லி இருந்தார்கள். இன்றும் அந்த 14 கேள்விகளுக்குரிய வ…
-
- 18 replies
- 3.8k views
-
-
நடந்தது என்னனா ..... http://youtu.be/JVaXglmOgoM
-
- 0 replies
- 802 views
-
-
-
- 0 replies
- 832 views
-
-
நாம் அன்றாடம் வாசிக்கும் செய்திகள் அறியும் நிகழ்வுகளை பற்றி என் மனதில் பட்டதை பெரிய பந்தியில் எழுதாமல் டிவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் எழுதுவதுபோல் சிறு வசனக்கருத்தின் மூலம் காமடி+கருத்து என்று இங்கு தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கன்(என் முகப்புத்தகத்தில் பதிந்தவைதான்..எல்லோருக்கும் என் முகப்புத்தகம் தெரியது என்பதால்).. நீங்களும் உங்கள் சொந்தக்கருத்துக்களை சினிமா,அரசியல் என்று செய்திகளுடன் சிறியதாக வைக்கலாம்... முதல் கலாய்ப்பு குஸ்பு மேடத்துடன்... * இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருவது குறித்து திமுக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு கவலை தெரிவித்துள்ளார். ##சீரியல்ல நடிச்சாவது நிமித்திடுங்க மேடம்... *எல்ல…
-
- 54 replies
- 3k views
-
-
மலையாளம் தமிழ்
-
- 8 replies
- 3.6k views
-
-
-
மறைந்த நடிகர் ரகுவரனின் காதல் ராகங்கள்... தலையை குனியும் தாமரையே... தென்றல் என்னை ...
-
- 0 replies
- 900 views
-
-
என் இனிய யாழ் உறவுகளே, என்றும் இளமையுடன் என் நெஞ்சத்து பசுமை நினைவுகளில் பசுமையுடன் இனிமையாய் நிலைத்திருக்கும் சுண்டிக்குளி கனவு தேவதைகளை கண்முன்னே நிறுத்தி, நினைவில் சுமந்தபடி, என்னைக் கவந்திழுத்த கனவுக் காரிகைகளின் படங்களை இங்கு இணைத்து மகிழ்கின்றேன்!! இதுவரை இறைவன் படைத்த பெண்களிலே மிக அழகி என்று நான் கருதுவது மரியா சரபோவா தான். இந்த 6'2" பளிங்குச் சிலையை உலகின் மற்றொரு அதிசயமாகவே காண்கின்றேன். 1987 இல் ரஷ்யாவில் பிறந்த மரியா டெனிஸ் விளையாட்டில் நான்கு கிரான்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றிருகின்றார். உலகின் முதல் தர வீராங்கனையாகவும் இருந்திருக்கின்றார்.
-
- 5 replies
- 985 views
-
-
அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றுவதால், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என சி*5 அடம்பிடித்ததால், பின்வரும் நிகழ்ச்சி அரங்கேறியது: பங்கு பற்றியது - சி*5 & தூயவன் (திருவிளையாடல் படத்தில் வருவது போல, ஆனால் யாழை வைத்து) தூயவன்: கேள்விகளை நான் கேட்கவா, நீர் கேட்கிறீரா? இராவணன்: தூயவன் தூயவன்: சரி நானே ஆரம்பிக்கின்றேன். சின்னப்பு ஆயத்தமா? சின்னப்பு: கேளுமோய் தூயவன்: யாழில் உமக்கு பிடித்தது? சின்னப்பு: மப்பு தூயவன்: யாழில் உமக்கு பிடிக்காதது? சின்னப்பு: பத்து தூயவன்: யாழில் தவிர்க்க வேண்டியது? சின்னப்பு: "சந்தை கடை" போல் எங்கும் அரட்டை அடிப்பது தூயவன்: யாழில் தற்போது வேண்டியது? சின்னப்பு: கூரான அரிவாள் தூயவன்: யாழின் பலம்? சின்…
-
- 85 replies
- 8.6k views
-
-
லீ க்வான் யூவுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து... சிங்கப்பூர் என்ற தேசத்தை செதுக்கிய சிற்பியான ‘லீ க்வான் யூ’, பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை லீயின் அம்மாதான் தூக்கி நிறுத்தினார். * சிறு வயதில் லீ க்வான் யூவுக்கு இங்கிலாந்து மீது ஈர்ப்பு அதிகம். முதல் உலகப்போரில் ஜப்பான், இங்கிலாந்தை பந்தாடியபோது அந்த ஈர்ப்பு அவருக்கு போய்விட்டது. அதுவே பின்னாளில் அவரது இங்கிலாந்து எதிர்ப்புக் கொள்கையாக மாறியது. * உலகில் அதிக ஆண்டு காலம் ஜனநாயக அரசு ஒன்றின் பிரதமராக இருந்தவர் லீ. டோயின்பீயின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். ‘கற்பனைத்திறன் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை செதுக்குவார்கள்’ என்ற…
-
- 81 replies
- 18.9k views
-
-
பழைய காமெடி தலைவரது தமிழ் திரைபடங்கள்.. காமெடி தலைவரது பழைய காமெடிகளை கட்டிங்க் சேவிங் போட்டு ஈழ தோழர்களுக்கு அப்புலோடு செய்யலாம் என்று பார்த்திருந்த வேளையில்.. அவர் நடித்த பல படங்களின் கதையம்சம் நன்றாக இருந்ததால் முழு திரைபடங்களின் இணைப்புகள் இங்கே இணைப்படுகிறது.. முதல் படம் : நிலவு சுடுவதில்லை... http://www.youtube.com/watch?v=5uR3-bslpIk
-
- 11 replies
- 4.3k views
-
-
ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல! கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல! ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா அத அடிப்பான் காபி அந்தபக்கம்... ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு! பசியில யாரும் தவிச்சதில்ல காரணம் - தவிக்க விட்டதில்ல... டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும் சரக்கடிக…
-
- 0 replies
- 330 views
-