இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஜப்பானிய சுஷி: பெரிய டியூனா மீன் ஒன்று மேசைக்கு வரும் நேர்த்தி ஜப்பானில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிடிபட்ட 222kg நிறை கொண்ட டியூனா மீனின் விலை $1.8 மில்லியன். அத்திலாந்திக் சமுத்திரத்தில் பிடிபடும் இந்த வகை மீன்களின் 80% ஜப்பானியர்களின் உணவாகின்றது. இந்த வீடியோவில், ஒரு பெரிய மீன், அழகாக, மிக நீண்ட கத்திகளினால் துண்டாக்கப்ப்டும் நேர்த்தி பிரமிக்க வைக்கிறது. நீங்களும் பாருங்களேன்
-
- 21 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 995 views
-
-
-
-
- 0 replies
- 835 views
-
-
-
ஆயிரம் காலத்துப் பயிர் என திருமணத்திற்கு முக்கியத்துவம் தந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. தனக்கு சரியெனப்பட்டதை தயக்கமின்றி கூறும் இன்றைய தலைமுறை தன் வாழ்க்கை இணையை தேர்வு செய்யும் வைபவத்திலும் அத்தகைய அணுகுமுறையையே கையாண்டு அசத்துகிறார்கள். திருவாரூரில் நடந்த புத்தக கண்காட்சி விவசாய விழிப்பு உணர்வு என அசத்தலான அம்சங்களுடன் அரங்கேறியது ஒரு திருமணம். திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி. இவரது மகள் கவுசல்யாவிற்கு திருமணம் நடைபெற்றது. நகரின் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என திரளான பேர் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் நிகழ்ந்த பல அம்சங்கள் அனைவரையும் கவர்ந்தது. தமிழக கலாச்சாரப்படி அட்சதையாக நெல்மணிகள் தரப்பட்டதே முதல் ஆச்சர்யம். …
-
- 0 replies
- 706 views
-
-
நீங்கள் கிராமத்தில் வாழ்ந்திருக்கிறீர்களா? அல்லது கோடைகால இரவு நேரங்களில் கிராமத்துக்குப் போனதுண்டா? அது ஒரு சுவையான அனுபவம்தான். அதனை அனுபவித்து உணர்ந்தால்தான் அறிய முடியும். கோடையிலிருந்து கார்த்திகை மாதம் வரை, முக்கியமாக மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை அறுவடை முடிந்த வயல் வெளிகளை ஒட்டியும், நீர்நிலைகளை ஒட்டியும் இருக்கும், மரங்களில் இரவு நேரத்தில் வெளிச்சப் பட்டாளங்கள் திரியும். மனதை மயக்கும் பசுமஞ்சள் நிறம். நாம் சொக்கியே போவோம் அந்த ஒளியின் நிறத்தில். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஆச்சரியத்தில் பிரமித்து விடுவீர்கள். மரத்தை சுற்றித் திரிந்து பறக்கும் குட்டி மின்னல் கூட்டம் ஒரு பக்கம். தரையில் புல் நுனியில் அமார்ந்து தியானம் செய்வது போல மினுக்கும் விளக்கு வண்டுகள் மறு பக்…
-
- 0 replies
- 4k views
-
-
ஈழப்பாடல்கள் இணையத்தில் ஈழப்பாடல்களை தரவிறக்கம் செய்வதற்கு ஏதாவது தளங்கள் இருக்கின்றனவா. முடிந்தால் உதவி செய்யுங்கள் (என்னிடம் 60 வீதமான பாடல்கள் இறுவட்டில் இருக்கின்றுது. மிகுதி அவசரமாக தேவை)
-
- 4 replies
- 5.1k views
-
-
கச்சா பதம் மேற்கு வங்கத்தில் ஊர் ஊராகப் போய் மணிலாக்கொட்டை (நிலக்கடலை அல்லது கச்சான்) விற்கும் Bhupan Badyakar என்பவர், மக்களின் கவனத்தைத் தன்பக்கம் திருப்புவதன் மூலம் விற்பனையை அதிகரிப்பதற்காக, ஒரு சிறு பாடலை எழுதி மெட்டமைத்துப் பாடிப்பாடி விற்பனை செய்தார். இவருடைய பாடலால் கவரப்பட்ட ஊரவர், இவர் பாடிப்பாடி விற்பதை ஒளிப்பதிவு செய்து YouTube இல் பகிர்ந்தனர். அதைப் பார்த்த இசைக்கலைஞர் ஒருவர் Bhupan ஐத் தேடிப்பிடித்து, ‘கச்சா பதம்’ (Kacha Badam) என்று ஒரு பாடற்காணொலி உருவாக்கினார். Bhupan தன் பாட்டைப் பாட, Rap ஐயும் பொம்பிளைப் பிள்ளையளைகளின்ரை இடுப்பையும் கலந்து வெளியிட, பற்றிக்கொண்டது வலையுலகம். பாடல் வெளியாகி ஒரு மாதத…
-
- 4 replies
- 574 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
சில குரல்கள் அப்படியே எங்களை ஒரு மனோரம்மியமான உலகிற்கு கைவிரல் பற்றி கூட்டிச் செல்லும். கண்டு கொள்ளாமல் இருக்கும் மென்னுணர்வுகளை வருடிச் சென்று எமக்கு அறிமுகப்படுத்தும். அப்படியான ஒரு குரல் வைக்கம் விஜயலட்சுமி அவர்களது குரல். எத்தனை முறை கேட்டாலும் மனசுக்குள் ஒரு குழந்தை வந்து தன் பிஞ்சு விரல்களால் வருடி விடும் சுகத்தினை தரும் பாடல்கள் : இரண்டு தமிழ் பாடல்கள்: 1. கோடையில் மழை போல (குக்கூ படப் பாடல்) 2. புதிய உலகை புதிய உலகை தேடிப் போகின்றேன். இரண்டு மலையாளப் பாடல்கள் 3. ஒற்றைக்கு பாடின பூங்குயிலே 4. காற்றே காற்றே ---------------------------------------------------------------------------------…
-
- 1 reply
- 2.5k views
-
-
-
-
- 1 reply
- 841 views
-
-
-
மே 26, காலை 8.00 மணி (சிட்னி/அவுஸ்திரேலியா நேரம்) சிட்னி விமான நிலையம் போவதற்காக Taxi ஒன்றைப் பிடித்தேன். வழக்கம்போற் சாரதியுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே பயணித்தேன். வாகனச்சாரதி ஒரு ஈராக் நாட்டவர். அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/05/blog-post_31.html
-
- 5 replies
- 1.6k views
-
-
Rank 10: Badlands Rank 9: Everglades Rank 8: Joshua Tree Rank 7: Death Valley Rank 6: Arches National Park Rank 5: Zion National Park Rank 4: Bryce Canyon Rank 3: Yellowstone Rank 2: Yosemite Rank 1: Grand Canyon http://www.travel-photographs.net/10-most-beautiful-national-parks-in-the-us/
-
- 1 reply
- 3.8k views
-
-
முரணும் முடிவும்...... குரல்வளப் பயிற்சி வெறியாக மாறியுள்ளதா??
-
- 0 replies
- 475 views
-
-
-
- 2 replies
- 809 views
-
-
http://youtu.be/_Wk3wIEUHRs?list=PLEC4DCE5CFECE591B
-
- 238 replies
- 11.9k views
-
-
இளம் பெண்கள் மயங்குவது எப்படியான ஆணிடம்? [16 - July - 2007] [Font Size - A - A - A] `கட்டுமஸ்தான' ஆண்களிடம்தான் இளம் வயதுப் பெண்கள் காதல் கொள்ள விரும்புகின்றனர். அமெரிக்க மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு அறிக்கை இப்படித் தெரிவித்துள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது; காதலிக்க தேர்ந்தெடுக்கும் ஆண் எப்படியிருக்க வேண்டும் என்பதில் இளம் பெண்கள் தீர்மானமாக உள்ளனர். படிப்பு, வேலை என்பதையெல்லாம் பார்க்காமல் தோற்றப்பொலிவு மிக்க கட்டுமஸ்தான உடலைக் கொண்ட ஆணைத்தான் காதலனாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆண் மயில்களை நீங்கள் பார்த்தால் ஒரு உண்மை தெரியும். நீண்ட இறகுகளை திடகாத்திரமாகக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஆண் மயில்களைத்தான் பெண் மயில் தேர்ந்தெடுத்து…
-
- 41 replies
- 8.4k views
-
-
- எமது புதிய பாடல் 19.08.15 வெளியீடு செய்துள்ளோம்: பாடல்வரிகள்: ரூபன் சிவராஜா இசை: இசைப்பிரியன் குரல்: நித்யசிறி மகாதேவன் & நிரோஜன் படத்தொகுப்பு வாகீசன் தேவராஜா ஒளிப்பதிவு: Memography.no [பிரதீஸ் சுந்தரலிங்கம்] தயாரிப்பு: © தென்றல் படைப்பகம் *இப்பாடலின் பின்னணி இசையைப் (Karaoke) பெறவிரும்புவோர் (svrooban@gmail.com) மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்! Lyrics: Rooban Sivarajah Music: Isai Priyan Vocal: Nithyashri Mahadevan & S. நிரோஜன் தமிழீழ பாடகன். Editing: Vageesan Thevarasa Photography: Memography No (Pratheesh) Production: © Thendral Creations
-
- 3 replies
- 893 views
-
-
பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், நமது தூர்தர்ஷனில் மகாபாரதம் ஒளிபரப்பானது. அப்போதுதான் தமிழ்நாட்டில் டெலிவிஷன் என்பது புழக்கத்தில் வந்த சமயம். தூர்தர்ஷனைத் தவிர வேறு சேனல்கள் இல்லை. எனவே பலருடைய வீடுகளில் அப்போது தூர்தர்ஷனை மட்டுமே விரும்பி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறுதோறும் காலையில் 10 மணி அளவில் முக்கால் மணி நேரம் பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் ( அக்டோபர், 2, 1988 – 24 ஜூன் 1990) என்ற பிரம்மாண்டமான தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பானது. (தயாரிப்பு: பி.ஆர்.சோப்ரா டைரக்ஷன்: ரவி சோப்ரா) அந்த தொடர் ஒளிபரப்பாகும் சமயம் ஊரே அமைதியாக இருக்கும். சாலையில் அவ்வளவாக போக்குவரத்து குறிப்பாக இருசக்கர வாகனங்கள் க…
-
- 1 reply
- 603 views
-
-
-
- 128 replies
- 10.8k views
-
-
நான் படிக்கேக்கை இந்த சிஷ்டம் வரவேயில்லை...
-
- 2 replies
- 687 views
-