இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எனது தங்கை ஒரு புது பாடல் எழுதி பாடி வெளியிட்டுள்ளார். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
-
- 29 replies
- 2.8k views
- 1 follower
-
-
http://lenashek.com/music/riseagainst_prayeroftherefugee.mp3 பாடல்: Rise Against | Prayer of the Refugee | The Sufferer & The Witness Warm yourself by the fire, son, And the morning will come soon. I'll tell you stories of a better time, In a place that we once knew. Before we packed our bags And left all this behind us in the dust, We had a place that we could call home, And a life no one could touch. Don't hold me up now, I can stand my own ground, I don't need your help now, You won't let me down, down, down! Don't hold me up now, I can stand my own ground, I don't need your help now, You won't let me down, down, dow…
-
- 0 replies
- 615 views
-
-
-
-
http://c.wrzuta.pl/wa6493/01a42614000a09834b5af87a/0/kesha - your love is my drug.mp3 பாடல்: Kesha | Your Love Is My Drug | Animal Maybe I need some rehab Or maybe just need some sleep I got a sick obsession I'm seeing it in my dreams I'm looking down every alley I'm making us desperate 'cause I'm staying up all night hoping Hitting my head against the wall What you got boy is hard to find I think about it all the time I'm all strung out, my heart is fried I just can't get you off my mind Because your love your love your love is my drug Your love your love your love I said your love your love your love is my drug Your love yo…
-
- 6 replies
- 956 views
-
-
எண்ணங்கள் பலவாகும். எம் இதயங்கள் உணர்வால் ஒன்றாகும். தோழமை கொள்வோம். வெற்றியைக் காண ஒன்றாக உழைப்போம். http://www.youtube.com/watch?v=vAvxM64AcZs
-
- 1 reply
- 558 views
-
-
இது மனைவி இலங்கையில் இருக்கும் போது லண்டனில் இருந்து நான் அனுப்பிய முதல் பரிசு .
-
- 6 replies
- 841 views
-
-
ஓவியம் வரைய விரும்பிய மாணவர்களின் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விருப்பமுள்ள கருத்துக்கள உறுப்பினர்களுடன் உரையாட விரும்புகிறேன். முதலில் அறிமுகம் அதன் பின்பு அற்புதமான ஆக்கங்களை இதே யாழ் மண்ணில் படைப்போம். முதலில் நான் பென்னிசிலினால் வரையும் ஓவியங்களினையே இங்கே அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஒரு இயந்திரம் இயங்க எப்படி இயற்கையின் வெப்பவியல், ஒலியியல், ஒளியியல் தத்துவங்கள் அவசியமோ, அதே போன்று ஓவியக்கலையிலும் சில தத்துவங்கள், கோட்பாடுகள், விதிகள் உண்டு. அந்த விதிகளை நாம் தெளிவாக புரிந்துகொண்டால் எல்லோராலும் இலகுவாக ஓவியம் வரைய முடியும். ஓவியம் வரைவதற்கு ஒரு காட்சியினை மனதில் அமைத்து பதிப்பது முதலில் அவசியம். உதாரணத்துக்கு ஒரு மனிதனின் உடலினை வரையவேண்டுமென்…
-
- 6 replies
- 2.2k views
-
-
-
- 27 replies
- 10.5k views
-
-
-
-
- 0 replies
- 452 views
-
-
-
கங்காரு சண்டை.! https://www.facebook.com/photo.php?v=251783058317398
-
- 8 replies
- 947 views
-
-
[size=3]தென் கொரியாவின் கங்ஞம் ஸ்ரைல் பாடல் நாயகன் Gangnam Style ப்சி காதலில் துவண்டு போயிருக்கும் கனடியப் பாடகர் ஜஸ்ரின் பீபருடன் கூட்டாகப் பாடல் பதிவொன்றை வெளியிடவுள்ளதாக ஹேஸ்யம் தெரிவித்துள்ளார்.[/size] [size=3]எம்.ரி.வி. தொலைக்காட்சியின் ஐரோப்பிய விருதுவிழாவில் சிறந்த வீடியோவிற்கான பரிசிலைத் தட்டிய ப்சியிடம் உங்கள் இருவருக்கும் ஒருவரே நிர்வாகக் கவணிப்பைச் செய்வதால் நீங்கள் ஜஸ்ரினுடன் இணைந்து பாடுவீர்களா எனக் கேட்ட போதே,[/size] [size=3]நான் எனது அடுத்த பாடல் இறுவட்டுப் பதிவை ஆரம்பித்து விட்டேன். அதலொரு பிரபல்யம் பாடுகிறார். இப்போதைக்கு அவர் யாரொன்று நான் கூற முடியாது. ஆனால் நான் தென்கொரிய மொழியில் பாடுவது உங்களில் பலருக்கு என்னவென்றே புரியாது எனவே எனது இறுவட்டில் ஆ…
-
- 0 replies
- 560 views
-
-
கங்னம் ஸ்டைல் 112 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள் மூன்று மாத த்திற்குள். இங்கு பலர் பாடுகின்றார்கள் இதை யாராவது முதலே இணைத்திருந்தால் நீக்கிவிடவும் http://www.youtube.com/watch?v=60MQ3AG1c8o&feature=related
-
- 10 replies
- 961 views
-
-
கச்சா பதம் மேற்கு வங்கத்தில் ஊர் ஊராகப் போய் மணிலாக்கொட்டை (நிலக்கடலை அல்லது கச்சான்) விற்கும் Bhupan Badyakar என்பவர், மக்களின் கவனத்தைத் தன்பக்கம் திருப்புவதன் மூலம் விற்பனையை அதிகரிப்பதற்காக, ஒரு சிறு பாடலை எழுதி மெட்டமைத்துப் பாடிப்பாடி விற்பனை செய்தார். இவருடைய பாடலால் கவரப்பட்ட ஊரவர், இவர் பாடிப்பாடி விற்பதை ஒளிப்பதிவு செய்து YouTube இல் பகிர்ந்தனர். அதைப் பார்த்த இசைக்கலைஞர் ஒருவர் Bhupan ஐத் தேடிப்பிடித்து, ‘கச்சா பதம்’ (Kacha Badam) என்று ஒரு பாடற்காணொலி உருவாக்கினார். Bhupan தன் பாட்டைப் பாட, Rap ஐயும் பொம்பிளைப் பிள்ளையளைகளின்ரை இடுப்பையும் கலந்து வெளியிட, பற்றிக்கொண்டது வலையுலகம். பாடல் வெளியாகி ஒரு மாதத…
-
- 4 replies
- 574 views
-
-
கடந்த இனிமையான கால நினைவுகளை ...... பகிர்கின்றேன். நான் சின்ன வயசாக இருக்கும்போது யாழ் நகரில் மனோகரா திரை அரங்கு என்று நினைக்கின்றேன் தர்மயுத்தம் படத்தை பார்த்துவிட்டு அடிக்கடி இந்த பாடலை தப்பு தப்பாக பாடிக்கொண்டு திரிவதுண்டு அந்த அரைகுறை பாடலை கேட்க்க எனது அம்மாவின் சகோதரிகள் எப்போதுமே ஆவலாக இருப்பார்கள் அதை புரிந்த நான் அவர்கள் பாட்டு பாடும்படி கேட்டால் முடியாது என்று சொல்லுவேன் அப்படி நான் சொன்னால்தான் எதாவது ரொபி பொரி கடலை கொடுத்து பாடும்படி கேட்பார்கள் அதற்க்காவே டிமாண்ட் பண்ணுவேன் அவர்களும் ஏதாவது வாங்கி கொடுத்து என் பாடலை கேட்பார்கள் அப்படி கேட்ட பாடலில் இதுவும் ஒன்று ....... http://download.tamilwire.com/songs/Hits/Malasiya%20Vasudevan%20Hits/Aagaya%20Ga…
-
- 2 replies
- 928 views
-
-
அனைவருக்கும் வணக்கம்! ஊரில் என்றால் நாம் பெரும்பாலும் கடனுக்கு பொருட்கள் வாங்கவிரும்ப மாட்டோம். ஆனால், வெளிநாடுகளில் சகல பொருட்களையும் கடனுக்கு வாங்குகின்றோம். கடன்வாங்கி படிக்கின்றோம். மில்லியன் கணக்கில் கடன்வாங்கி வியாபாரம் செய்கின்றோம், வீடு, கார் வாங்குகின்றோம். இப்படி கடனுக்கு பொருட்கள் வாங்குவது நல்லதா? கடன்வாங்குவதால் பல ஆபத்துக்கள் இருக்கின்றன அல்லவா? கடன் வாங்குவதில் உள்ள ஆபத்துக்கள் ஏன் எமக்கு கடனை வாங்கும்போது விளங்குவதில்லை? நான் வெளிநாட்டுக்கு வந்ததும், இங்கு பல வருடகாலமாக வாழ்ந்துவரும் ஒருவர் எனக்கு சொன்ன அறிவுரை, "நீ இங்கு என்ன வாங்கினாலும், கிரடிட் கார்ட் மாத்திரம் வாங்கிப் போடாதை என்று! கிரடிட் கார்ட் பாவிப்பதால் நாம் அடைகின்ற நட்டங்கள…
-
- 10 replies
- 3k views
-
-
-
- 1 reply
- 750 views
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில் பெயர் வெளியிடப்படாத மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, கடலில் புயல் வீசத்தொடங்கியபோது பாதுகாப்பிற்கு நங்கூரத்தை வீசியுள்ளார். ஆனால், அந்த நங்கூரம் பாறை ஒன்றில் சிக்கியுள்ளது. நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தப்போது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும், அந்த முத்துவின் மதிப்பு பற்றி அறியாத அவர் அதனை ஒரு ராசிக்கல்லாக வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார். ஒரு மாதம் …
-
- 0 replies
- 889 views
-
-
கடலுக்குள் தோன்றி மறையும் அதிசய ஆலயம்
-
- 0 replies
- 405 views
-
-
கடலையின்னா கடலை, இது கரிசக்காட்டு கடலை..! வாடிக்கையாளர்களை கையாள்வது மிகக் கைவந்த கலை.. ஆனாலும் ஒலிவடிவில் கீழே இணைத்துள்ள உரையாடல்களைக் கேட்டால், நாட்டில் எப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் வாழ்கிறார்கள் என புரியும்..! இரு ஒலிப்பேழைகளையும் மீட்டி ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுண்டு. முதலாவது கடலையில், வோடோபோன் வாடிக்கையாளர் சேவை பணியாளருக்கும், கிராமத்திலுள்ள ஒரு பயனாளிக்கும் நடக்கும் மிக சுவாரசியமான உரையாடல்.. இறுதியில் பெரியவர் சொல்லும் காரணத்தைக் கேட்டால் நிச்சயம் ரசிப்பீர்கள்.. ******** இரண்டாவது கடலையில், காப்புறுதி சான்றிதழை அலுவலகத்தில் வந்து வாங்கிச் செல்லுமாறு கேட்கும் அலுவலருக்கும், முகவருக்கும் நடக்கும் உரையாடல்..இறுதியில் அப்பெண் வாழ்க்கையே வெற…
-
- 3 replies
- 1k views
-
-
கடல் ,பரதேசி ,மூன்று பேர் மூன்று காதல் ,விஸ்வரூபம் இப் படங்களின் பாடல்கள் எல்லாமே மிக இனிமையாக இருக்கின்றன . நன்றிகள் ரகுமான் ,பிரகாஸ் ,யுவன் .
-
- 1 reply
- 1.7k views
-
-
எப்போதும்போல பயணம் செய்யப் போகும் இடத்தின் பேரை வீட்டிலோ நண்பர்களிடமோ பகிரும்போது ஒரே பதில் தான் எப்போதும் கிடைக்கும். அது, “ஏன்டா இப்புடி தேவை இல்லாம சுத்துற!.” என்பதே. ஆனால் முதல் முறையாக இத்தனை வித்தியாசமான பதில்கள் கிடைத்தது எனக்கே வியப்பாகத்தான் இருந்தது. நீ அங்க போவணு தெரியும் ஆனா இவ்ளோ சீக்கிரம் போவணு தெரியாது, அங்க போற வயசாடா இது!, எதுவும் லவ் பெய்லியரா தம்பி, திரும்பி வருவியா? இவ்ளோ கேள்விகளைக் கேட்க வைத்த அந்த ஊரின் பெயர்.. ‘’காசி’’. அப்படி என்னதான் அங்கு இருக்கிறது என்ற ஆவல் அதிகரிக்க நானும் நண்பன் பிரபாகரனும் கிளம்பினோம். (அலுவலகத்தில் தனக்கு திருமண நிச்சயம் என்று 10 நாட்கள் விடுப்பு எடுத்து வந்தான் உயிர்த்தோழன், நமக்கு அந்த கவலைதான் இல்லையே) படம் – a…
-
- 5 replies
- 3.8k views
-
-
தகவல் மூலம்: யாரோ, நன்றி!
-
- 88 replies
- 17.9k views
-