இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
இதன் முதல் பகுதியை இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம். http://www.yarl.com/...pic=101278&st=0 ------------------------------------------------------------------------------------------------------------- பாடல்: நினைத்து நினைத்து பார்த்தால் படம்: 7G Rainbow colony
-
- 189 replies
- 43.3k views
-
-
மக்களே channel 4 இன் காணொளிகளுக்கு youtube இல் சென்று like போடுங்கள். பின்னர் பாடல் திரியினுள் உள்நுழையுங்கள். http://www.yarl.com/forum3/index.php?showtopic=105413#entry782329 ------------------------------------------------------------------------------------------------------------ எல்லாரும் எனக்கு பிடித்த பாடல், என்னை கவர்ந்த பாடல் என்று திரி வைத்திருப்பதால் நான் வித்தியாசமாக திரியில் என் பெயரை போட்டு விட்டேன். ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை தனி திரியில் தொடங்கியதால் இங்கு ஏனைய இசையமைப்பாளர்களின் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களை இணைக்கிறேன். (புதிய பழைய பாடல் கலவை ) பிடித்தவர்கள் கேட்டு மகிழுங்கள். ஏ.ஆர்.ரகுமானின் பாடல் திரிக்கு செல்ல வேண்டுமெனின் கீழுள…
-
- 298 replies
- 31.6k views
-
-
துளி துளி மழையாய் வந்தாளே........... அண்மையில் கேட்ட பாடல்களில் என்னைக் கவர்ந்தது. இந்தப்பாடல் ஒரு வைரஸ் மாதிரியாமே........ நீங்களும் கேட்டுவிட்டுச் சொல்லுங்களேன். ஒரு நிமிசம் உங்கள் Angel யைப் பற்றியும் ஒரு வரி எழுதுங்களேன். ரசிப்போம்.
-
- 11 replies
- 2.1k views
-
-
http://download.tamilwire.com/songs/Hits/P.b._srinivas/Track_19.mp3
-
- 0 replies
- 649 views
-
-
இணையத்தில் உலாவும்போது தற்செயலாக கண்டு ரசித்த புதுக்கவிதை... தூக்கம் விற்ற காசுகள் இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை.. வந்தவனுக்கோ சென்று விட ஆசை.. இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ்! விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற ... கடிதங்களை நினைத்து நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது ! நாங்கள் பூசிக்கொள்ளும் சென்டில் வேண்டுமானால்... வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்...? தூக்கம் விற்ற காசில்தான்... துக்கம் அழிக்கின்றோம்! ஏக்கம் என்ற நிலையிலேயே... இளமை கழிக்கின்றோம்! எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்... ஒரு விமானப்பயணத்னனூடே விற்றுவிட்டு கனவுகள் புதைந்துவிடும…
-
- 2 replies
- 986 views
-
-
-
தூங்கும் போதும் அழகு Thursday, 08.21.2008, 08:38am (GMT) தூங்கும்போது கூட அழகு குறையாமல் இருக்க வேண்டுமா? அதற்கும் வந்தாச்சு கருவி. ஜப்பானின் மட்சுசிதா நிறுவனம் நானோ கேர் என்ற கருவியை அறிமுகம் செய¢துள்ளது. இது தூங்கும்போது தோலுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்குமாம். இதனால் அழகு பொங்கிக் கொண்டே இருக்கும். பார்ப்பதற்கு பிரஷ்ஷாக இருக்கலாம். இந்த கருவியுடன்தான் போஸ் தருகிறார் ஒரு ஜப்பானிய மாடல். நவம்பர் 1ம் தேதி முதல் இது விற்பனைக்கு வருகிறதாம். http://www.tamilnews.dk
-
- 17 replies
- 2.8k views
-
-
காலத்தின் தூசி படிந்த புகைப்படங்கள்! ஒருநாள் அம்மாவின் கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படம் ஒன்றை துணியால் துடைத்துக்கொண்டிருந்தேன். அம்மாவின் முகம் பளிச்சென்றே தெரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது, புகைப்படத்தில் படிந்திருந்தது அழுக்கல்ல, காலம் என்று! இப்படி காலத்தின் தூசி படிந்த எத்தனையோ புகைப்படங்கள் எல்லார் வீட்டிலும் இருக்கின்றன. எங்கள் வீட்டுச் சுவர்களை வரிசை வரிசையாக அலங்கரித்த கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படங்கள் நாங்கள் 'டவுன்வாசிகள்' ஆன பிற்பாடு சுவர்களிலிருந்து கழற்றப்பட்டு அட்டைப் பெட்டியிலும் ஜாதிக்காய்ப் பெட்டியிலும் தாள்களால் சுற்றப்பட்டு தஞ்சம் புகுந்துவிட்டன. எப்படியோ என் குழந்தைகளின் கையில் நான் தஞ்சாவூர் கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்…
-
- 3 replies
- 1.1k views
-
-
Song: Thooral Nindralum - Movie: Chikku Bukku Singers: Anuradha Sriram, Hariharan, Wadali Brothers Composer: Colonial Cousins, Pravin Mani Lyrics: Vaali http://www.youtube.com/watch?v=niDZ7h45SWI&feature=related உன்னை உன்னிடம் தந்து விட்டேன் நீ என்னை என்னிடம் தந்து விடு போதும் போதும் எனை போக விடு கண்மணி.. எனை போக விடு ஏ கண்மணி.. கண்மணி.. தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீதான் நிற்கிறாய் எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூர சென்றாலும் தொலைவில் நின்ற…
-
- 49 replies
- 12.9k views
-
-
நான் வருகின்ற சமர் விடுமுறைக்கு தமிழ்நாடு கேரளா பகுதிக்கு சுற்றுலா போக திட்டம் போட்டுள்ளேன். ஆனால் நான் முன்பு ஒருமுறை தமிழ்நாடுட்டுக்கு போன போது கிழக்கு கடக்கரை சாலை வழியாக சென்னையில் இருந்து தஞ்சாவூர் (இடங்களின் பெயர் சரியாய் தெரியாது) வரை போனனங்கள் நேரம் இன்மையால் மற்ற இடங்களுக்கு போக முடியவில்லை. இந்த முறை அந்த பக்கம் போகாமல் மதுரை, கோவை, ஊட்டி பக்கம் போற திட்டம். யாராவது இந்த பகுதியில் உள்ள நல்ல சுற்றுலா இடங்கள் மற்றும் கோவில்கள் பற்றி அறியத்தர முடியும்மா? நான் அண்ணளவா 10 - 12 நாள் அங்கை சுற்றி பார்க்க ஒதுக்கி இருக்கிறன்.
-
- 5 replies
- 1.4k views
-
-
ஆசியாக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் தென்கொரியா அமைந்துள்ளது. 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை வட கொரியாவும், தென் கொரியாவும் சேர்ந்தே இருந்தன. இரண்டும் இணைந்த கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் சைனாவும், ரஷ்யாவும், கிழக்கில் கடலும், அதைத் தாண்டி ஜப்பானும், மேற்கில் மஞ்சள் கடலும், அதைத் தாண்டி சைனாவும், தெற்கில் கடலும் அமைந்துள்ளன. தற்பொழுது கொரியா என்றாலே "ரிபப்ளிக் ஆப் கொரியா" எனப்படும் தென்கொரியாவைத் தான் குறிக்கின்றது. சுமார் 3000 தீவுகள் சேர்ந்து பரப்பளவு சுமார் 99117 ச கி.மீ. தென் வடலாக சுமார் 965 கி.மீ. உள்ள சிறிய நாடு. கொரியா மலைப்பாங்கான நாடு. கிழக்குப் பகுதியில் மலைகளும், மேற்குப் பகுதியில் நதிகள் பாய்கின்ற பசுமையான பகுதிகளும் உள்ளன. கோடைக் காலம் அதி…
-
- 4 replies
- 4.4k views
-
-
மேலும் காட்சிகள்: http://www.youtube.com/view_play_list?p=9E34714D2DE67273
-
- 0 replies
- 901 views
-
-
தென்மராட்சியின் பழமரக்கிராமம் மீசாலை
-
- 3 replies
- 729 views
-
-
தென்றலை கண்டு கொள்ளவா ..... click to hear
-
- 0 replies
- 658 views
-
-
-
- 2 replies
- 2k views
-
-
ஆண் தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? பெண் ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? கண்கள் உறங்கிடுமா? - காதல்கண்கள் உறங்கிடுமா? ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? ஆண் நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே ....நிலவைப் போலவே வாழைக்குமரியே நீயும் வந்த போதிலே ..…
-
- 6 replies
- 2.8k views
-
-
Thendral TV from Dubai has started transmissions on Eutelsat Hotbird (13 degree East): 12.692, Horizontal, SR 27.500 and fec 3/4 - in timeshare with DAN Ceylon TV. You can watch Thendral TV from 18.00-19.00 CET. Pavana TV from Dubai has started transmissions on Eutelsat Hotbird (13 degree East): 12.692, Horizontal, SR 27.500 and fec 3/4 - in timeshare with DAN Ceylon TV. You can watch Pavana TV from 19.00-20.00 CET. This is a channel in Sinhala.
-
- 0 replies
- 2.5k views
-
-
-
-
- 17 replies
- 4.4k views
-
-
சும்மா சொல்லக் கூடாது. நம்ம மூளை சித்த நேரம் சும்மா இருக்க மாட்டேங்குது. எதையாச்சும் பூட்டு புடுங்கிக் கிட்டு இருக்குது. நம்மளுக்கு புரியாத சங்கதியை கேள்வியாக் கேக்கப் போறேனுங்க. நீங்க தான் படிச்சவளாச்சே! பதிலைத் தேடிச் சொல்லுங்கப்பூ....... சரி சித்த நேரத்திலை கேள்வியோடை வாறனுங்க......
-
- 24 replies
- 1.3k views
-
-
-
- 4 replies
- 949 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 911 views
-
-
தெலுங்கு அத்தடு பட பாடல்... http://www.youtube.com/watch?v=mKNEQmzO4qE
-
- 0 replies
- 1.4k views
-
-
தெலுங்கு கில்லி(ஒக்கடு) பட பாடல்... http://www.youtube.com/watch?v=HsYPmuhwjkQ
-
- 0 replies
- 911 views
-