சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
எச்சரிக்கை : இவை சிரிப்பதற்கு மட்டுமே... ***இளைஞன் ஒருவன் வேகமாக தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். ஒரு இளம் பெண் அவனைவிட வேகமாக அவனது காரை முந்திச் சென்றாள். உடனே அந்த இளைஞன் அவளைப் பார்த்து ‘ஏய் கழுதை..’ என கத்தினான். உடனே அவனுக்கு மறுமொழியாக அவளும் அவனைப் பார்த்து,’நீதான் பன்னி, நாய், கழுதை...’எனத் திட்டினாள். திடீரென்று அவளது வண்டி விபத்துக்குள்ளானது....ஒரு கழுதை மீது மோதி. ***கணவன்: டார்லிங். நான் இந்த மாதம் சம்பளத்திற்கு பதில் உனக்கு 500 முத்தங்கள் தரலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற? மனைவி: தாராளமா தாங்க. ஒரு பிரச்சனையும் இல்ல. நானும் அப்படியே கேபிள்காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர்காரனுக்கு 20முத்தம், மளிகைக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
-
புன்முறுவலை காவும் இப்படம், முகநூலில்(facebook) வந்து விழுந்தது...
-
- 3 replies
- 1.2k views
-
-
-
-
வணக்கம். 'லொள்'ளாயிருக்கீங்களா, sorry நல்லாயிருக்கீங்களா? நான் தான்ங்க உங்க தெருவில குப்பைத் தொட்டி பக்கத்துல குடியிருக்கிற நாய் நாகராஜன். ரொம்ப நாளா என் மனசுல பூட்டி வைச்சதெல்லாம் இப்ப உங்க கிட்ட அவுத்து விடுறேன். என்ன வாழ்க்கைங்க இது? நாய்ப் பொழைப்பு பிழைச்சுக்கிட்டு இருக்கேன். “நாய் நன்றியுள்ள ஜீவன்” என்று நன்றிக்கு எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க, அப்புறமா யாரையாவது திட்டும் போது, “நன்றி கெட்ட நாயே”ன்னு திட்டுவாங்க. என்னங்க இது நியாயம். "இளமையில் கல்"ன்னு அவ்வைப் பாட்டி சொன்னாங்க. ஆனால் எங்களுக்கு இளமையிலும் சரி, முதுமையிலும் சரி,'கல்'தான் எங்களை அடிக்க உதவும் யுதம். கல் எனப்படுவது எதோ நாய்களை அடிப்பதற்கென்றே கடவுள் உருவாக்கியதாக இந்த மனிதர்களுக்கு நினைப்புங்…
-
- 3 replies
- 1.2k views
-
-
நீண்ட நாட்களாய் தொடர்பெல்லைக்கு வெளியே இருந்த வரவனையானை கரூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் "முனுசீட்டு" விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நமது சிறப்பு நிருபர் சந்தித்தார்இ எதை பற்றி வேண்டுமாயினும் கேளுங்கள் என்றபடியே உற்சாகத்துடன் வந்தமர்ந்தார் இ அதே உற்சாகம் நம்மையும் தொற்றி கொண்டது. இனி பேட்டியிலிருந்து...... கேள்வி : சமீப நாட்களாய் அரசியற்பங்கேற்பிலோ அல்லது பங்கேற்பு அரசியலிலோ உங்களின் குரல் ஒசையின்றி காணப்படுகிறேதே? வர : நாம் அப்படி நினைக்கவில்லை இருக்கும் இ முன்றாம் அகில சூழ் நிலைகளை நன்கு அவதானித்து அதில் எமது மக்களுக்கும் எமது அரசியற் கொள்கைகளுக்கும் வரப்போகும் நன்மை தீமைகளை சரிபார்க்கும் நிலையில் இருப்பதால் முன்னைப்போல் வெகுதளங்களில் இயங்க முடியவில்லை …
-
- 3 replies
- 1.7k views
-
-
விரும்பினால் டாக்டர் இணைய வழி சேர்ந்தும் பாடலாம்.. உ+ம்: பி.கு: இவைக்குப் பின்னால் இருக்கும் கண்கட்டி வித்தைகளுக்கு நாம் பொறுப்பில்லை. டாக்டர் மட்டுமல்ல.. டாக்டரை போன்ற இரசணை உள்ளவர்களும்.. தங்கள் விருப்பங்களை.... ரசிகர்களுக்கு.. கூடிப் பாடுவதால் சொல்லிக் கொள்ளலாம்.
-
- 3 replies
- 591 views
-
-
இதோ உறவுகளுக்காக ஒரு "புத்திசாலி நாய்" இந்த தொடுப்பை சொடுக்குங்கள் அங்கே ஒரு அழகான நாய் பிள்ளை இருப்பார் அவரிடம் சில ஆங்கில சொற்களைக் கொடுத்தால் அதன் படி நடந்து காட்டுவார்....!! http://www.idodogtricks.com/index_flash.html உங்கள் கட்டளை மொழிகள் இலகுவாக இருத்தல் அவசியம்.... sit, roll over, down, stand, sing, dance, shake, fetch, play dead, jump..... போன்ற கட்டளைகளைக் கொடுத்துப்பாருங்கள் அண்ணாத்தை அவற்றை செய்து காட்டுவார். இன்னும் பல கட்டளைகளை நீங்கள் கொடுத்துப் பார்க்கலாம் அது அவருக்கு தெரிந்திருந்தால் செய்து காட்டுவார். இல்லாவிடின் அசத்தலான பதில் தருவார்.....!!! அடடே சொல்ல மறந்திட்டன் , முத்தம் கூட தருவாரு ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன்...!!! …
-
- 3 replies
- 1.6k views
-
-
டிங் டிங்....... சிறீ : சாமி அண்ணோய் என்ன சங்கதி நாரியை பிடிச்சு கொண்டு நடக்கிறியள் சாமி : இருந்தா எழும்பே லாமல் கிடக்கு ...ஐயோ ....வந்தனெண்டா .எனக்கு வர கோவத்துக்கு ...உனக்கு பகிடியாய் இருக்கு . சிறீ : ஏன் அண்ணா சினோ வழிச்சு களைச்சு போட்டீங்களா ? இந்தமுறை ஒரு நாளிலேயே கொட்டித்தள்ளி போட்டுது சாமி : பரிமளம் ! ....இவன் தம்பி ஸ்ரீ வந்திருக்கிறான் . கொஞ்சம்கோப்பி போட்டு தாறீரோ ? இவள் கம்ப்யூட்டர் ஐ விட்டு அசையமாடடாள் . ... சிறீ : அப்பவும் சொன்ன நான் பெரிய வாசல் (drive way ) இருக்கிற வீடு வாங்க தீங்க என்று ... பரிமளம் : என்ன தம்பி விசேஷம்.? இந்தாங்கோ காப்பி சாமி : இவள் தான் பெரிய வீடு வேணும் என் இன சனம் எல்லாம் வந்து சேர்ந்தால் ஒன்றாக இருக்கலாம் …
-
- 3 replies
- 329 views
- 1 follower
-
-
-
என் வழி... தனீனீனீ வழி.... மேலும் நகைச்சுவைப் படங்களுக்கு http://funnycric.blogspot.com/
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழ்நாட்டு மக்களின் குணாதிசயங்களை இவ்வாறும் வரிசைப்படுத்தலாம்... கோயிலுக்கு ஒரு டியூப் லைட்ட தானமாக் கொடுத்தாக் கூட டியூப் லைட்டோட பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தை பதிக்கிற இனம். காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம். கார் லோன் வட்டி 5%க்கும் கல்விக்கான லோன் வட்டி 12%க்கும் கிடைக்கும். ஓசியில சோப்பு டப்பா குடுக்கறாங்கன்னா, தேவையே இல்லைன்னா கூட ஆயிரக்கணக்கில் செலவு பண்ணுவாங்க. சாப்பிடுற அரிசி கிலோ 40ரூபாய்க்கும் பேசர செல்போன் சிம் இலவசமாகவும் கிடைக்கும். தமிழன் தமிழ்ன்னு வாய்கிழிய பேசினாலும் நார்த், சவுத், ஈஸ்ட் வெஸ்ட் என எல்லா திசையிலும் தமிழன ரவுண்டு கட…
-
- 3 replies
- 1.2k views
-
-
குமாரசாமியின் ரசிகையினது உள்ளக் குமுறல். 💞 💯 காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா பொரட்டி போட்டு இழுகுறடா நீ திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பார்த்து சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ பாறங்கல்லா இருந்த என்ன பஞ்சி போல ஆக்கி புட்ட என்ன வித்த வெச்சிருக்க நீ யான பசி நான் உனக்கு யான பசி சோளப் பொரி நீ எனக்கு சோளப் பொரி லல்லாஹி லைரே லைரே லை… லல்லாஹி லைரே லைரே… லல்லாஹி லைரே லைரே லை… லல்லாஹி லைரே லைரே… பாசத்தால என்ன நீயும் பதற வெக்க…
-
- 3 replies
- 930 views
-
-
சற்று முன் மொனராகலையில் வைத்து துரோகி கருணா சுட்டுக் கொலை அனுப்பியவர்: தமிழவன் Saturday, 01 April 2006 சற்று முன்னர் மொனராகளையில் வைத்து துரோகி கருணாவும் அவரசு இரு உதவியாளர்களும் " பொங்கி எழும் மக்கள் படை"எனும் படைப்பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டானர். இது பற்றி தெரிய வருவதாவது. கருணாவும் அவரது உதவியாளர்களும் வழமையாக இராணுவ பாதுகாப்புடனே வெளியில் செல்வதாகவும் ஆனால் இன்று அவசர சந்திப்பின் நிமிர்தம் ஜே.வி.பி.யினரின் அழைப்பின் பெயரில் அவர்களின் முக்கிய தலைவர்களை சந்திக்க வந்த கருணா "பொங்கி எழும் மக்கள் படை" என்ற தமிழீழ ஆதரவுக்குழுவால் சுடப்பட்டுள்ளார். அதில் படுகாயமடைந்த கருனா சிறிது நேரத்தில் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லும் வழியில் மரணம…
-
- 3 replies
- 1.9k views
-
-
இரண்டு நண்பர்கள் இறந்ததும் சொர்க்கலோகம் போனார்கள் ... அங்கு சித்திர குப்தன் இருவரிடமும் அவர்கள் செய்த பாவங்களைப் பற்றிக் கேட்டபின் ... .நீங்கள் உங்கள் மனைவிக்குத் தெரியாமல் அப்பிடி இப்பிடி இருந்ததுண்டா என்று முதலாமவனிடம் கேட்டார்... அவனும் ...ஒன்று இரண்டு முறை ..என்றான். சரி என்று சொல்லிவிட்டு ஒரு பி எம் டபிள்யூ காரைக்கொடுத்து சொர்க்கத்தைச் சுத்திப்பார்த்து வா ..என்று சொன்னார்... இரண்டாமவனிடமும் இதே கேள்வியைக் கேட்க... அவன் தலையைச் சொறிந்து கொண்டே பலமுறை என்று சொல்லி அசடு வழிந்தான்.... சித்திர குப்தரும் சரி சரி என்று விட்டு ஒரு ஓட்டைப் போர்ட் காரை கொடுத்து சொர்க்கத்தை சுத்திப் பார்த்து விட்டு வா என்று அனுப்பி வைத்தார்... இரண்டாமவன் ஜாலியாக ச…
-
- 3 replies
- 2.2k views
-
-
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம் மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்.. கணவன் : ?!?!?! Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx மனைவி : என்னங்க இப்படியே நான் உங்களுக்கு தினமும் சமச்சிப் போட்டுக்கிட்டு இருந்தா எனக்கு என்னதான் கிடைக்கப் போகுது சொல்லுங்க... கணவன் : இப்படியே சமச்சிக்கிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் என்னோட எல்ஐசி பணம் உனக்கு கிடைச்சிடும். xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx பக்கத்துவீட்டுக்காரர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? வீட்டுக்காரர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்…
-
- 3 replies
- 3.6k views
-
-
மணமுடித்துப் பார் மணமுடித்துப் பார் தொண்ணூறு நாட்களின் பொருள் விளங்கும், உன் கண்களைச் சுற்றிக் கரு வளையம் உருவாகும், அதை நீ ஞானம் என்பாய், தபால்காரனைக் கண்டால், திட்டச் சொல்லும், சேதி கொண்டு வந்தவனையே வையத் தோன்றும், மணமுடித்துப் பார் ! நிமிடங்கள் வருடங்களாகவே கழியும், வருடங்கள் வரவே வராது, உன் விம்பம் கண்ணாடியில் விழாது, உன்னைப் பார்த்தாலே வேறு முகம் தான் விரண்டிடக் காண்பாய் மணமுடித்துப் பார் ! கண்ணாடியில் மட்டுமல்ல உன்னிடமும் ரசம் போகும், இன்னுமொருவருக்கு முடிச்சுப் போட்டு எம்மையே பிணைத்துக் கொள்(…
-
- 3 replies
- 1.5k views
-
-
டான்ஸ்..லிட்டில் லேடி..டான்ஸ்..! எல்லோரும் விமானத்தினுள் ஏறி இருக்கையில் அமர்ந்தவுடன் விமானம் புறப்படுமுன் வழக்கமான இறுகிய முகத்துடன் கடனேயென்று "அவசர பாதுகாப்பு முறை"களை விமான பணிப்பெண்கள் விளக்கமளிப்பதை சுவாரசியமில்லாமல் பார்த்திருப்பீர்கள்.. நொந்தும் போயிருப்பீர்கள்.. ஆனால் ஆனால் சிபு பசிபிக் விமானத்தில், விமானப் பணிப்பெண்களின் விளக்கமளிப்பு முறையை இங்கே பாருங்கள்..ஆடுங்கள்..புன்முறுவலுடன்..! http://www.youtube.com/watch?v=KTfKERWGjwg .
-
- 2 replies
- 916 views
-
-
அறியாத வயதில் புரியாத மொழி ............... தாயகத்தில் நான் வாழ்ந்த போது ஒரு நாள் என் பெரியககாவீடுக்கு சென்று இருந்தேன் . காலை நேரம் அக்காவின் மூன்று குட்டிகளும் பாடசாலைக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள் மூத்தவள் ஆறாம் வகுப்பு ,தன் தலையை சீவி கட்டுமாறு கேட்க ,அக்காவும் மற்றையா வேலைகளை ஒதுக்கி தலை சீவிகொண்டுஇருந்தான் ,மற்றவள் தேர்ச்சி பத்திரத்தில் (reportcard )இல் கை எழுத்து வாங்க ஆயதமாகினாள் அந்த நேரம் தான் ஏச்சு வேண்டாமல் போட்டு தருவார்கள் . பெரியவள் அம்மா நான் சொல்வதற்கு சை ......என்று சொல்லம்மா என்றாள்.சரி சொல்லு ...பாவன்னா ........சை , பாசை....தோவன்னா ........சை ,தோசை வேயன்னா ........சை .....வேசை ..........படார் என்று முதுகில் ஒரு அடி ....பிள்ளை திடு…
-
- 2 replies
- 1.4k views
-
-
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்... 1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது . 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது . உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. 4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.. 5. பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார் கிடைக்கவில்லை என்றால் பிள்ளையார் போல வேஷமிட்டி பிள்ளையாராக பயன்படுத்தல…
-
- 2 replies
- 714 views
-
-
https://www.youtube.com/watch?v=nIDgRaJnSlA https://www.youtube.com/watch?v=nIDgRaJnSlA https://www.youtube.com/watch?v=nIDgRaJnSlA
-
- 2 replies
- 866 views
-
-
-
- 2 replies
- 934 views
-