சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
-
- 0 replies
- 868 views
-
-
எனக்கொரு பட்டம் தாங்கோ! நான் ஆரம்பித்த ஒரு செய்தித் தலைப்பிற்கு 12 மணித்தியாலங்களுக்குள்ளாக 200இற்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்காக எனக்கு ஒரு பட்டம் வழங்கி கௌரவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அவனவன் மூக்கில் விரலை வைக்கின்ற சாதனையைச் செய்து விட்டு சத்தம் போடாமல் இருக்கின்றார்கள். உனக்கு இதுக்கு ஒரு பட்டமோ என்று நீங்கள் கேட்பது விளங்குது. ம்ம்ம் அதுகும் சரிதான். :P http://www.yarl.com/forum3/index.php?showtopic=21199
-
- 12 replies
- 1.8k views
-
-
மாப்புவை உங்களுக்கு தெரியுமா என்று 'இவவை' கேட்டு பாருங்க... In english: Ask her "Do you know maapu from Yarl?" And she will tell you all.. :P
-
- 1 reply
- 1k views
-
-
-
-
- 0 replies
- 503 views
-
-
சிவன்பார்வதிக்குஎழுதிய_கடிதம்........ ✍🏻💌 அன்பே பாரு...... 💞 அவசரத்தில் உன்னிடம் சொல்லாமல் புறப்பட்டுவிட்டேன். விஸ்ணு படலையில் வந்து நின்று அழைத்தபோது.... என்னால் மறுக்கமுடியவில்லை. அவனது கண்களில் திரண்டிருந்த கண்ணீர் என் மனதை ஏதோ செய்தது. நான் புறப்பட்ட தருணத்தில் நீ சமையறையில் காலை உணவைத் தயாரித்துக்கொண்டோ, படுக்கை விரிப்புக்களை சரிசெய்துகொண்டோ இருந்திருப்பாய். உன்னிடம் சொல்லாமல் பயணப்பட்டது இதுதான் முதல்த்தடவை என்றில்லை ஆயினும் இந்தமுறை ஏதோ மனதை உறுத்துகின்றது. பூலோகத்திலிருந்து எவரையும விண்ணுலகுக்கு அழைக்க வேண்டாம் என்று யமனுக்கு திரும்பத்திரும்பச் சொல்லியிருந்தேன். யார்தான் என் பேச்சைக் கேட்கிறார்கள். யமனைத் தனிமை…
-
- 6 replies
- 629 views
-
-
நச்சு குண்டை போட வைத்த நாசக்காரி http://www.youtube.com/watch?v=nbrUEQBXAzY&feature=related mp3 : http://www.mediafire.com/?ekttmzmiywz
-
- 0 replies
- 885 views
-
-
ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்.. அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்.... உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....
-
- 21 replies
- 7.7k views
-
-
-
- 0 replies
- 552 views
-
-
எறா...விஜயின் அடுத்தபடம் விஜய் அலுவலகம்... காதில் ரத்தம் வழிய வெளியே பாய்ந்து ஒடுகிறார் ஒரு இளைஞ்சர்... அப்படியும் துணிந்து இயக்குநர் ஒருவர் கதை சொல்ல விஜய் ஆபிஸில் நுழைகிறார்... விஜய் : வாங்க உக்காருங்க என்ன கதை கொண்டு வந்திருக்கிங்க... இயக்குநர்: இது புதுமையும் பழமையும் கலந்த நல்ல கதை சார்.. விஜய்: கதை சொல்லுங்கண்ணா.. இயக்குநர்: சார் இப்ப இளைஞ்சர்கள் நிறையபேர் பிறந்த கிராமத்தை விவசாயத்தை எல்லாம் மறந்துடுறாங்க ...நகரத்து போதையில திரியுறாங்க... அதையெல்லாம் மாத்துற மாதிரி ஒரு புதுமையான கதை சார் இது.. விஜய்: மேலே... இயக்குநர்: சார் கதைப்படி குக்கிராமத்துல ஒரு ஏழை விவசாய தந்தைக்கு மகனாக பிறக்குறீங்க சார்... உங்க நிலத்…
-
- 2 replies
- 1.7k views
-
-
அன்பான யாழ் உறவுகளே, மட்டுறுத்தினர்களே..... எனது வேலையிடத்தில், இந்தக்கிழமை வேலை அதிகம் இருந்ததால், பல வேலைகள் செய்யப் படாமல், தேங்கியுள்ளது. அதனால் சனிக்கிழமை கட்டயாம் வேலை செய்ய வேண்டி உள்ளதால், இன்று வெள்ளிக்கிழமை, நடக்க இருந்த பாட்டி ஒத்திவைக்கப்பட்டு, சனிக்கிழமை, பிற்பகல் நடைபெறும் என்பதை... கொஞ்சம் கவலையுடனும், கொஞ்சம் மகிழ்ச்சியுடனும் அறியத் தருகின்றேன்.
-
- 18 replies
- 2.6k views
-
-
வட சென்னை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் 'குடிகாரர்கள் விழிப்புணர்வு சங்கம்’ சார்பில் மதுபான விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று போஸ்டர்கள் பரபரத்தன. அந்தக் கட்சியின் தலைவர் செல்லபாண்டியனை நேரில் சந்தித்தோம். ''இப்படி கோரிக்கைக்காகப் போராடணும்னு எப்படி தோணியது?'' ''எல்லாம் இந்த அரசியல்வாதிகளாலதான்! எங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து ஒட்டு வாங்கிறாங்க. அப்புறம் எங்களுக்கு எந்த நல்லதும் செய்றதில்ல. எங்க கோரிக்கை இதுதான்... குடிகாரர்கள் வண்டிக்குனு தனி நம்பர் ப்ளேட் கொடுக்கணும். அந்த கலர் நம்பர் பிளேட் வண்டியை மட்டும் போலீஸ் பிடிக்கவே கூடாது. சரக்கின் தரத்தையும் குடிகாரர்களின் பாதுகாப்புக்காகவும் ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் ஒரு டாக்டர் இருக்கணும். போக்க…
-
- 5 replies
- 2.1k views
-
-
-
என்னங்க நாய் நாகராஜனோட அடி மனசுக் குமுறல்களை மட்டும் தான் பிரசுரிப்பீங்களா? எங்களேட கஷ்ட நஷ்டங்களையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க' என்று கரைகிறார் “காக்கா” கந்தசாமி. ச்சே! என்ன வெயில்.... கிடைக்கிற கொஞ்ச தண்ணியில (அட டாஸ்மாக் தண்ணி இல்லை, கார்ப்பரரேஷன் தண்ணிங்க) ஒரு ‘காக்கா’க் குளியல் போட்டுட்டு, வேப்பமரக்கிளையில உட்கார்ந்து கண்ணசந்தா, கீழ குத்த வச்சு உக்கார்ந்து, ஆடு புலி ஆட்டம் விளையாடுற தண்டச்சோறுங்க ஏதோ காரசாரமாக விவாதிச்சுட்டு இருந்தாங்க. என்னன்னு ஒரு பக்கமா தலைய சாய்ச்சு கேட்டா, “காக்கா ‘கா கா’ன்னு கத்துறதால அதுக்கு காக்கான்னு பேர் வந்துச்சா? இல்லை, எல்லோரும் காக்கான்னு கூப்பிடறதால காக்கா “கா கா”ன்னு கத்துதா?ன்னு” ஒரே விவாதம் என்ன ஒரு அறிவுப்பூர்வமான கேள்…
-
- 0 replies
- 810 views
-
-
-
- 0 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 648 views
-
-
சாவகச்சேரி பஸ்நிலையத்தில் http://youtu.be/sg4OHY7gp7U
-
- 2 replies
- 548 views
-
-
பாம்பு மாசமா இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? பாம்பூ: மூணு வருசத்துக்கு முன்னால மாமனார் வீட்டுக்குப் போயிருந்தப்போ, நைட்ல வீட்டு முற்றத்துக்கு பாம்பு வந்திடுச்சு. பாம்புன்னா சும்மா என் ஒசரத்துக்கு, என் கை தண்டிக்கு! பார்த்த உடனே பதறிட்டாலும், மாமனார் வீடாச்சேன்னு நடுக்கத்தை வெளிய காட்டிக்காம நின்னேன். அது வீட்டு முற்றத்துல நின்னுக்கிட்டு, எங்கிட்டுப் போகன்னு முழிச்சுக்கிட்டு இருக்கு. எல்லாரும் கம்போட, பாம்பை அடிக்க கூடிட்டாங்க. அப்போத்தான் மாமனார் சொன்னாரு 'மாசமா இருக்கும்போது, பாம்பை அடிக்கக்கூடாது.அது பாவம். அதனால கலைச்சு விடுங்க. அது போயிடும்’ன்னு. 'இந்த கிராமத்து ஆட்களோட ஸ்பெஷாலிட்டியே இது தான். மத்தியானம் புழுக்கமாக இருக்கும்போதே, சாயந்திரம் மழை வரும்பாங்க. க…
-
- 6 replies
- 1.1k views
-
-
திரைப்படங்களில் காட்சிக்கேற்றவாறு அரங்கில் மணம் வீசும் தொழில் நுட்பத்துக்கு என்ன நடந்தது?தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
- 8 replies
- 1.6k views
-
-
-
- 18 replies
- 3.1k views
-
-
-
- 37 replies
- 4.3k views
-
-
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான். பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து , இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. - கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா, ‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு , ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்) போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள். - என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன். - ‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்க…
-
- 10 replies
- 1.4k views
-
-
உலகின் மிகச் சிறிய ராஜினாமா கடிதம் எழுதுவது எப்படியென்று தெரியுமா...உங்களுக்கு? அதன் மாதிரி வடிவத்தைக் காண கீழே செல்லவும்... | | | V .. .. .. .. .. .. .. அன்புள்ள ஐயா, உங்கள் மனைவியை நான் காதலிக்கிறேன். நன்றி! .
-
- 10 replies
- 7.5k views
-
-
மண்ணில் இருக்கும் "சாண்டினால்" என்ற வேதிப் பொருளை கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா? ?
-
- 1 reply
- 1.5k views
-