Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. என்ன வித்தியாசம்? ´Õ À¢Ç¡ðÊø ´ÕÅ÷ ¨À¨Éô §À¡ðÎ «ÊòÐì ¦¸¡ñÊÕó¾¡÷. §ÅÚ ´ÕÅ÷ ÅóÐ ¾Îò¾¡÷. "²ý º¡÷ «Ê츣Ȣí¸?" " ¿¡ý ±ò¾¨É ¦ºÄ× ¦ºöÐ ÀÊì¸ ¨Å츢§Èý...§¸ûÅ¢ §¸ð¼¡ø þÅÛìÌ 'ºó¾¢ÃÛìÌõ. ÝâÂÛìÌõ' Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢Â¨Ä " ±ýÈ¡÷. " «ÅÛ측ÅÐ ÝâÂÛìÌõ. ºó¾¢ÃÛìÌõ Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢Â¨Ä. ¯ÉìÌ ¯ý ¨ÀÂÛìÌõ. ±ý ¨ÀÂÛì̧Á Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢Â¨Ä§Â?" ±ýȡáõ «Å÷ ¦¼ý„É¡¸.

    • 42 replies
    • 5k views
  2. அவளுக்காக காத்திருக்கிறேன் இரண்டு கழுதைகள், வழியில் சந்தித்திக்கொண்டன.ஒரு கழுதை நன்றாகக் கொழுத்து இருந்தது. அடுத்த கழுதை எலும்பும் தோலுமாக இருந்தது.செங்கள் சூளைக்காரன் ஒருவனிடம் இருந்தது அது. கொழுத்து இருந்த கழுதையோ, தன்னிச்சையாக காட்டில் சுற்றிக்கொண்டிருந்தது. எலும்பும் தோலுமாக இருந்த கழுதையைப் பார்த்து " ஏன் இப்படி ஆகிவிட்டாய்" என்று கேட்டது. "என்னுடைய எஜமான் கொடியவன். இடுப்பொடிய வேலை வங்கிவான்.ஆனால் தீனிமட்டும் போடமாட்டான்.எப்போது பார்த்தாலும், அடியும் உதையும்தான்." என்று பதில் கூறியது. அவனைவிட்டு ஓடிவந்து என்னைப்போல் காட்டில் சுதந்திரமாக இருக்கலாமல்லவா? என்று அடுத்த கழுதை கேட்டது. "என்னுடைய எஜமானுக்கு, அழகான பெண் ஒருத்தி இருக்கிறால்.அவளையும், கண்டபட…

  3. நண்பர்களே, யாழில் நான் இப்பொழுதுதான் நான் எழுத தொடங்கி இருக்கின்றேன். இங்கு அட்மின் பமிலி, புதிதாக சேர்ந்தவர்கள், பழைய உறுப்பினர்கள் என்று ஏதாவது பாகுபாடு உண்டா? புதிய உறுப்பினர்கள் ஏதாவது முறைகளை கடைப்பிடிக்க வேண்டுமா? கருத்து எழுதும் போது யாருக்காவது முன்னுரிமை கொடுக்கணுமா? அட்மின் பமிலி என்றால் என்ன? அவர்களுக்கு எப்படியான உரிமைகள் இருக்கின்றன? என்பதை எனக்கு தெளிவு படுத்துவீர்களா? "சும்மா... நீங்கள் புதிய உறுப்பினர், நான் அட்மின் பமிலி" இப்படி சிலர் எனக்கு கூறுகின்றார்கள். எதனால் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. இப்படியான கருத்துகள் எவரையும் ஊக்கப்படுத்தாது என நினைக்கின்றேன். ( such comments demotivate people in active teams and prevent activities towards…

  4. Started by happy,

    தரவிறக்கி வீடியோ நகைச்சுவையைப் பாருங்க http://rapidshare.de/files/34980162/MADHAA_JOK_1-0.wmv apacity 20Mb Rapidshare run time : 7 min source: VIJAY TV (Kalakka Povathu champion)

    • 13 replies
    • 2.6k views
  5. பாட்டும் பதிலும்... பாட்டு : - ஒன்றா..இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே..ஒருநாள் போதுமா?.. பதில் : - ம்.. அப்ப ஒண்ணு செய்..நீ வீட்ல சும்மாதானே இருக்கிறானே...எல்லா ஆசையையும் ஒரு புத்தகமா எழுதிடு..வயசு போன காலத்தில படிச்சுக்கிறன். பாட்டு : -ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய்..கண்ணே... பதில் : - அது சரி கிட்ணியாவது ரெண்டு இருக்கா.. பாட்டு : -திருமணமலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வச்ச புூச்செடியே... பதில் : - செடி வைச்சதோடு சரி ஒருநாளாச்சும் தண்ணி ஊத்தினியா... (கற்பனை தொடர..)

  6. ஒரு புதிசா கல்யாணம் ஆன சோஅடி ஒன்டு கடல் கரைக்கு போச்சினமாம்......அப்ப.....ஒரு கல்லு ஒன்டு.... அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... ஒடி போய் மனைவியின் காலை பிடிச்சு தடவி விட்டு கேட்டாராம்... ஏன் செல்லம் இந்த சனியன் பிடிச்ச கல்லுகுள்ள போனனி என்டு..... அப்படி என்டு சொல்லி... மனைவி கால் எல்லாம் தடவி விடுவாராம்..... அதே சோடி.... ஒரு வருசம் கழிச்சு அதே கடல் கரைக்கு போச்சினமாம்.... அப்பவும் ஒரு கல்லு அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... சொன்னாராம்...ஏன்டி சனியனே ஏன் அந்த கல்லுகுள்ளா போனனி என்டு.... யாருகாவது... இப்படி நடந்து இருக்குதா....உண்மையை சொல்லுங்க...

  7. சிங்கள ஊடகங்களில் வந்த செய்தி. நகைச்சுவையாக இருந்ததினால் நகைச்சுவைப்பகுதியில் இணைத்துள்ளேன் புலிகளிடம் ஆயுத பலம் இல்லாததை உறுதிப்படுத்திய பாலகுமார் அண்மைக் காலங்களில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தினரால் சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வரும் பெரும் முயற்சிகளைப் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது புலிகள் இயக்கத்தினரிடையே மிகமோசமான ஆயுதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு புலிகள் அமைப்புக்கு பெரும் ஆயுதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் கிழக்குப் பிரதேசங்களில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய கடல்கோள் அனர்த்தமேயாகும். கடல்கோள் அனர்த்தத்தின்போது நிலத்துக்குக் கீழ் பாரிய அறைகளிலும்…

  8. ஆதி சொல்லும் சேதி..... பின்குறிப்பு... முன்னோர் சொன்னதை ஆதி கேட்டார்... ஆதி சொல்வதை நீங்கள் கேளுங்கள்....

  9. ஆதி அருள் வாக்கு நிலையம். யாழ்க்கள அன்பர்களே! கைரேகை, முகநாடி, எண்கணிதம், கிரகநிலை உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் 'நா'த்திருட்டி எதுவானாலும் தெள்ளத்தெளிவாக சாதகம் இன்றியே கணிக்கும் வல்லமை பெற்ற 'அருள்வாக்குச் சித்தர்" ஆதிவாசியின் கைங்கரியத்தில் உங்கள் எதிர்காலத்தை அறிய வாருங்கள் ஆதி அருள்வாக்கு நிலையம்.

  10. Started by வர்ணன்,

    ஒருவர்: குடி பழக்கத்தினால் எனக்கும் மனைவிக்கும் அடிக்கடி பிரைச்சினை மற்றவர்: நிறுத்திட வேண்டியதுதானே அப்போ? '' ம்ம் சொல்லி பார்த்தேன் - கேட்க மாட்டேங்கிறா'' ------------------------------------------------------------------------------- என்ன இது மன்னரை பாடி பரிசு பெற வந்த புலவர் பாடி முடித்ததுதும்... மன்னர் க - கா! என்கிறார்! அதுக்கு புலவர் கி - கி என்கிறார்? ஓ அதுவா ..... காசு இல்ல ''கஜானா காலி'' என்று மன்னர் சொல்ல புலவர் ''கிளிஞ்சுது கிஸ்ணகிரி'' என்கிறார் !! ................................................................................ ........ மனைவி: என்னங்க எதிர் வீட்டுகாரன் என்னை நாயென்னு திட்டிட்டான் கணவன்: எங…

  11. Started by கறுப்பி,

    ஆணா? பெண்ணா? வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகளுக்கு நடுவே இடம்பெற்ற உரையாடல் ஒருகுழந்தை நீ என்ன குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று கேட்டது அதற்கு மற்ற குழந்தை தாதி போகட்டும் நான் உனக்கு காட்டுறன் ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்டு தாதி போனபின் தன் போர்வையை விலத்தி காண்பித்து விட்டு அந்த குழந்தை சொன்னது அட நான் ஆண் குழந்தைதான் காலில் நிலநிறத்தில் சோக்ஸ் போட்டிருக்கிறேனே என்றது.

  12. ஜோதிகா + சூரியா "சாட்டிங் மூலமா ஏமாத்திப் பணம் பறிக்கலாம்னு பார்த்தா, அவன் பயங்கர கில்லாடியா இருப்பான் போலிருக்கு!" "எப்படிச் சொல்றே?" "என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பி ஏமாத்த நினைச்சேன்... அவன் சூர்யா படத்தை அனுப்பறான்!" படித்தது விகடனில்

  13. Started by விகடகவி,

    ஆசிரியர்: தவளை மரத்தில் இருக்கு. கப்பல் மூழ்குது. ஒரு கிலோ தக்காளியோட விலை 2 ரூபா. அப்படின்னா என் வயசென்ன? மாணவன் (சடாரென எழுந்து): 32 சார். ஆசிரியர்: எப்படி? மாணவன்: என் அக்கா ஒரு அரைலூசு சார். அவளுக்கு வயசு 16. அப்ப உங்களுக்கு 32 தானே! http://www.keetru.com/jokes/jokes/23.html

    • 21 replies
    • 3.6k views
  14. ஜெருசலேத்தில் மனைவி ஒரு கணவனும், மனைவியும் ஜெருசலேத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் இருந்தபோது, மனைவி இறந்துவிட்டாள். அங்கிருந்த ஒருவர், உனது மனைவியை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், 5,000 டாலர் செலவாகும். இங்கேயே அடக்கம் செய்துவிட்டால் 150 டாலர் மட்டும்தான் செலவாகும் என்றார். ஆனால் கணவன் சொந்த ஊருக்கே கொண்டு செல்லப்போவதாகக் கூறினான். மனைவி மீது அவ்வளவு பாசமா? இல்லே, ரொம்ப நாளைக்கு முன்பு இங்க ஒருத்தரை (யேசு) புதைச்சாங்க. அவர் 3 நாள் கழிச்சி உயிரோடு வந்துட்டாரு. அந்த ரிஸ்க்கை எடுக்க நான் விரும்பலை. http://keetru.com/jokes/jokes/38.html

  15. கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி... கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி... "ரோட்டுல வச்சு இப்படி என்னய உத்துப் பாத் துட்டே வராதீங்க... வெக்கமா இருக்கு..." "நான் ஷோ பார்க்கலாம்னு சொன்னேன், நீ என்ன டான்னா சாவகாசமா நடந்து வந்தா எப்பிடி?" "தியேட்டர் பக்கத்துலதான இருக்கு, ஏன் அவசரப் படுறீங்க..?" "அடச்சே... உன்னய வீட்டுக்குள்ள பூட்டிப்போட்டு வளர்த்தாங்களா? ஒரு விவரமும் இல்லையே... நாம தியேட்டருக்குப் போகல, வீட்டுக்குத்தான் போகப் போறோம்..." (புரிந்துகொண்ட புதுப்பெண், அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார்). வாசித்தது விகடனில்

  16. ஆதி வாலிழந்தும் சின்னா படையணி படு தோல்வி அடைந்து இப்போ சின்னா அரண்மனை காவலிலும் தடுத்து வைக்கபட்டுள்ளார் அவர்களுக்கு உங்கள் அநுதாபங்களை தெரிவிக்கலாம் :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :wink:

    • 45 replies
    • 6.7k views
  17. Started by Jamuna,

    ஆதியின் வால் அறுக்கபட்டுள்ளது தொடர்ந்து ஆதி இருக்கலாமா இல்லையா வாக்களியுங்கள்.

    • 8 replies
    • 1.8k views
  18. Started by Aalavanthan,

    எங்க பாத்தாலும் சனம் சூடாத்தான் நிக்கினம். இதைப்பாத்தாவது சிரிக்கினமோ பாப்பம் "நம்ம பக்கத்து வீட்டு கஞ்சன்கிட்ட 100 ரூபா கடன் கேட்டேன்.. இல்லைன்னுட்டான்" "அப்புறம் என்ன செஞ்சீங்க?" "நம்ம பெட்டியிலிருந்துதான் எடுத்து செலவு செஞ்சேன்." - சந்தியூர் கோவிந்தன் -------------------------------------------------------------------------------- பேங்க் மேனேஜர்: ஏன் ஜன்னலில் தொங்கும் திரையை கழற்றுகிறாய்? பியூன்: 'விண்டோ டிரஸ்ஸிங்' பண்ணக் கூடாது என்று சர்க்குலர் வந்திருக்கே சார். - எஸ்.மோகன் -------------------------------------------------------------------------------- "ராத்திரி ரொம்ப நேரம் காலிங்பெல்லை அழுத்தினேனே? திருடன்னு பயந்து கதவைத…

    • 8 replies
    • 1.7k views
  19. STELLARTON, Nova Scotia (AFP) - Secretary of State Condoleezza Rice has said the United States was grateful for Syria's response to an attack against the US embassy in Damascus. "We appreciate the response of the Syrian security forces to help secure our territory," Rice told reporters. The top US diplomat said it was unclear who was responsible for the attack and said: "I was very grateful that the attack did not succeed." Earlier Tuesday, gunmen launched a daylight assault on the US embassy in Damascus, using grenades, automatic weapons and an explosives-laden van in an attack that left four people dead. ... .... http://news.yahoo.…

  20. பிக்குகளின் அடிபாடு http://www.youtube.com/watch?v=oL8ZZ_sdf6g :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

    • 15 replies
    • 2.8k views
  21. Started by RishiK,

    2073ம் ஆண்டு டிசம்பர் மாதம் என்ன திகதியில் நத்தார் பண்டிகை ('X'mas) கொண்டாடப்படும்?

    • 82 replies
    • 10.7k views
  22. இனி வரும் காலங்களில் இப்படியான வண்டிகளை உபயோகிப்பதன் மூலம் அரபு நாடுகளின் தயவை வேண்டத்தேவையில்லை புல்லு, வைக்கோல் மட்டும் போதும் http://i57.photobucket.com/albums/g225/aru...hoto/noname.gif

    • 2 replies
    • 1.3k views
  23. கோமாளி இராமன் எப்ப தன்னுடைய புலம்பல்களிற்கு முடிவு கட்டபோறாரோ? தன்னை விட ஊர் உலகத்தில இருக்கிறவங்கள் எல்லாம் மடையர் என்று நினைக்கிறாரா? Indian expert seeks Prabhakaran's retirement... If the Sri Lankan Tamil problem is to be solved, and unrest in Tamil Nadu prevented, LTTE chief Velupillai Prabhakaran should be made to retire and not killed, says the Indian security expert B Raman. In an interview to the leading Sri Lankan Tamil daily Virakesari on Sunday, Raman said that liquidation of Prabhakaran would be counter productive because it would tremendously agitate the people of Tamil Nadu. The best option, he said, was for the moderates in the LTTE to persuad…

  24. ஆதியின் இரகசியங்கள்: காப்பாற்றப்படட்டும்! யாழில் ஆதியின் உண்மை நிலை என்ன? காட்டில் ஆதி ஆசிரியராக (சரி சரி என்ன செய்ய..ஆதியின் அலும்பல் அப்படி இருக்கே) இருந்த போது தயாரித்த பரீட்சை தாள். (இதை கள்ளமாக வெளியே விற்று காசு பார்த்த கதையை நான் சொல்ல விரும்பவில்லை) http://www.indianchild.com/stupid_exam_paper.htm ஆதி காட்டில் மாணவனாக இருந்த போது கணித பரீட்சையில்:

    • 238 replies
    • 20.4k views
  25. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.