Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மறுபடியும் மாட்டுகிறார் சூர்யா. முன்பு மாட்டியது வாய்க்கொழுப்பினால். இப்போது மாட்டப்போவது தேவையில்லாமல் கொடுத்த கால்ஷீட்டினால். கோடம்பாக்கத்தை குலுங்க வைக்கப் போகும் அந்த தகவல் இதுதான். தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு எதிராகவும், சிங்களர்களுக்கு எதிராகவும் பல வருடங்களாக குரல் கொடுத்து வருகிறது தமிழகம். சில மாதங்களுக்கு முன் தமிழர்களுக்கு எதிராக படம் எடுத்து அதை சென்னையில் உள்ள லேப்பில் பிரிண்ட் போட வந்த சிங்கள இயக்குனர் ஒருவருக்கு அடி-உதை விழுந்ததெல்லாம் கூட சூர்யாவின் காதுகளுக்கு எட்டவில்லை போலும். சிங்கள இயக்குனர் சுரேஷ் குமார் சிங்கை என்பவர் இயக்கப் போகும் சிங்கள படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். படத்தின் பெயர் தேவதாசி என்றும் சொல்லப்படுகிறது. …

    • 27 replies
    • 5.7k views
  2. திங்கட்கிழமை, 13, ஜூன் 2011 (13:2 IST) சிங்கள மொழி படத்தில் நடிக்க பூஜாவுக்கு எதிர்ப்பு சிங்கள மொழியில் தயாராகும் குசபாபா என்ற படத்தில் நடிக்க நடிகை பூஜா. ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறார். சிங்கள மொழியில் பூஜா நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று அழிக்கப்பட்டு உள்ளனர். அந்த நாட்டுக்கு நடிகர் நடிகைகள் போவதையே தவிர்க்கின்றனர். இந்த நிலையில் அங்கு தயாராகும் சிங்கள மொழி படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து இருப்பது தமிழர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது.…

  3. இந்திபட நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் இலங்கையில் 70 வயது சிரானி சமரசேகராவும் ஒருவர். ஷாருக்கான் மீது சிரானி பைத்தியமாக இருப்பதை அறிந்த அவரது மகன், தனது தாயின் 70 வது பிறந்தநாள் அன்று ஷாருக்கானை சந்திக்க வைத்து இன்ப அதிர்ச்சி அளிக்க விரும்பினர். இதற்காக அவர் ஷாருக்கானின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம், ஷாருக்கை சந்திப்பதற்காக அவர் இலங்கையிலிருந்து தனது தாயார் சிரானி சமரசேகராவுடன் இந்தியா வந்தார். ஷாருக்கான் வீட்டின் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர்களின் சந்திப்பு நடந்தது. அப்போது ஷாருக்கான் தனது 70 வயது இலங்கை ரசிகையை சந்தித்து தனது வாழ்த்துக்களை…

  4. அண்மையில் வெளிவந்த விக்ரமின் "தாண்டவம்" படம்பற்றிய விமர்சனம் ஒன்றை யூ டியூப்பில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சில தமிழ்ப்படங்களில் கமெடியனாக வந்த மொட்டை பாஸ்க்கி இந்த விமர்சனத்தை செய்கிறார். அதில், படத்தின் கதாப்பாத்திரங்கள் பேசும் மொழி பற்றிய விம்ர்சனம் ஒன்று வருகிறது. அப்போது, விக்ரமும், சந்தானமும் பேசுவது தமிழ், நாசர் பேசுவது :சிங்களத் தமிழ்" என்று எந்தக் கூச்சமுமில்லாமல் பேசிக்கொண்டு போகிறார். அவரது விமர்சனத்துக்கு சரியான தர்ம அடி கிடைத்திருக்கிறது பார்த்தவர்களின் கருத்துக்கள் மூலம். நீங்களும் பாருங்கள். இதோ அந்த விமர்சன ஒளிநாடா..... http://www.youtube.com/watch?v=qYWY73pibeU

  5. Stage of Death : Sinhala Movie : Sri Lanka http://video.google.ca/videoplay?docid=-1849318537509916365 Stage of Death

  6. 'பொறி' வைக்கும் பூஜா திடீரென்று ஆளைக் காணலையே என்று ஏங்கித் தவிக்கும் ரசிகர்களின் ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் பொறி படம் மூலம் மீண்டும் வருகிறார் பூஜா. அவ்வப்போது வந்துவிட்டு காணாமல் போகும் நடிகைகளில் ஒருவர் பூஜா. ஜேஜேவில் அறிமுகமாகி அப்படியே மறைந்து போய் பின்னர் உள்ளம் கேட்குமே, அட்டகாசம், ஜித்தன் என திரும்பி வந்தவர் இந்த சிங்களத்து ஆப்பிள். (அப்பா சிங்களம்) பெங்களூர் மௌண்ட் கார்மெல் கல்லூரியில் படித்த இந்த மங்களூர் பெண் (அம்மா கர்நாடகா) இடையில் இலங்கைக்குப் போய் அஞ்சலிக்கா என்ற சிங்களப் படம் ஒன்றிலும் தலை காட்டினார். போன இடத்தில் சும்மா இருக்காமல் பழைய சரக்கு ஒன்றை சாப்பிட்டு வாந்தி, பேதியாகி பெரும் அவஸ்தைக்குள்ளாகி மீண்டார். தமிழில் அவ…

  7. டி.எம்.சவுந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பிரபலமாவதற்கு முன்பு தமிழ்த் திரையில் கொடி கட்டிப் பறந்தவர் பி.பி.சிறிநிவாஸ். அவர் இன்றும் வாழ்கிறார். வயது 83. அவர் திரைக்குப் பாடிய ‘தோல்வி நிலையென நினைத்தால்’ என்ற பாடலை விடுதலைப் புலிகள் தமது முதலாவது எழுச்சிப் பாடலாகப் பயன்படுத்தினார்கள். அப்புறம் இந்தப் பாடலை ஒரு பக்கத்தில் வைத்து விட்டுச் சொந்தமாக எழுச்சிப் பாடல்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். அவை விடுதலைப் புலிகளின் சிறப்பான முத்திரையாக அமைகின்றன. பாடகர் சிறிநிவாசின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம், காக்கிநாடா, வந்தாரை வரவேற்கும் சென்னைக்கு அவர் சிறு வயதில் வந்து விட்டார். தமிழ்ச் சினிமா கறுப்பு வெள்ளையாக இருந்த காலத்தில் பாடத் தொடங்கியவர் தான் சிறிநிவா…

  8. சென்னையில் நடந்த சிங்கள திரைப்பட விழாவை துவக்கி வைத்திருக்கிறார் ராதிகா. வந்தோமா? ரிப்பன் வெட்டினோமா என்று போகாமல் அவர் கூறிய சில கருத்துக்கள் ஆவி பறக்கும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. அப்படியென்ன சொல்லிவிட்டார் ராதிகா? எனது பள்ளிப்படிப்பு பெரும்பாலும் இலங்கையில்தான் இருந்தது. இலங்கையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிங்கள தொடர்களை தயாரித்து வருகிறேன். விரைவில் சிங்கள படம் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். இதுதான் ராதிகாவின் வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்கள். சிங்கள திரைப்பட விழாவை ராதிகா துவக்கி வைத்ததும், அங்கு அவர் பேசிய பேச்சுகளும் தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் செய்கிற துரோகம்! -இப்படி குமுற ஆரம்பித்திருக்கிறார் தமிழ்நாடு அன்னையர் முன்னணி …

  9. சிங்களர்களை கவர்ந்த பூஜா பூஜாவை சிங்ஒகளர்களுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம். அவர் நடித்த சிங்களப் படமான அஞ்சலிக்கா அங்கு ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கொங்கணித் தாய்க்கும், சிங்களத் தந்தைக்கும் பிறந்தவர்தான் நம்ம பூஜா. ஆனால் பச்சைத் தமிழச்சி போல சுத்தத் தமிழில் பேசி அசத்துவார். தமிழில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமான பூஜாவின் பூர்வீகம் இலங்கைக்கும் பரவ அங்கிருந்த தயாரிப்பாளர்கள் 'நம்ம' படத்திலேயும் நடியுங்களேன் என்று அன்புக் கோரிக்கை வைத்தனர். இதைத் தட்ட முடியாத பூஜாவும், தந்தை மொழியான சிங்களத்தில் அஞ்சலிக்கா என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார். அந்த அஞ்சலிக்கா கடந்த வாரம் இலங்கையில் ரிலீஸ் ஆகியுள்ள…

  10. சிங்கையில் குருஷேத்திரம் - விமர்சனம் நடிப்பு: விஷ்ணு, சிவகுமார், மதியழகன், விக்னேஷ்வரி, பிரகாஷ் அரசு பிஆர்ஓ: எஸ் செல்வரகு இசை: ரஃபீ கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இணை தயாரிப்பு - டிடி தவமணி தயாரிப்பு: மெட்ரோ பிலிம்ஸ், சிங்கப்பூர் பிலிம் கமிஷன் மற்றும் புளூ ரிவர் பிக்ஸர்ஸ் முழுக்க முழுக்க சிங்கப்பூர் கலைஞர்களை வைத்து, ஒளிவெள்ளம் பாயும் சிங்கப்பூரின் இருண்ட பக்கத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். மன்னிக்க முடியாத மரண தண்டனைக் குற்றம் என்று தெரிந்தும், போதை மருந்துத் தொழிலில் ஈடுபடும் சிங்கப்பூரின் நிழல் மனிதர்களைப் பற்றிய கதை. முதல் காட்சியே படு வித்தியாசமாக ஆரம்பிக்கிறது. எடுத்த எடுப்பில் சிங்கப்பூர் சிறையில் ஒரு தாய்க்க…

  11. Sathyaraj, Seeman & Pughazhendi Thangaraj, all three have something in common. They never shy away from voicing for the cause of Eelam Tamils. They come together in making “Uchchithanai Mukarnthaal.” A movie praised by critics and moviegoers alike is screened in Sydney in January 2012 at Liverpool Event Cinemas. Tickets Available from: Pyramid Video & Spice, Flemington; AND Dush Spice, Pendle Hill. You can also reserve your seats by calling 0469 089 883.

  12. சிந்திக்க வைக்கும் சனங்களின் கலைஞர் பத்மஸ்ரீ திரு.விவேக்

    • 0 replies
    • 354 views
  13. சினம்கொள் திரைப்படம் குறித்து மதிப்பிற்குரிய நாசர் அவர்கள் வழங்கிய நேர்காணல்

    • 4 replies
    • 676 views
  14. மணிரத்னம் டைரக்ஷனில், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் "கடல்" படத்தின் மூலம் ஹீரோவா என்ட்ரி ஆனார். கடல் படத்திற்கு முன்னரே பல டைரக்டர் பார்வையில் பட்டுவிட்டதால், பல முன்னனி டைரக்ர்கள் அவரை இயக்க தயராக இருந்தனர். இந்நிலையில், கௌதம் கார்த்திக் அடுத்து ‘மைனா மற்றும் கும்கி’ புகழ் பிரபுசாலமன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 'சுந்தரபாண்டியன்' பட ஹிட்டுக்குப் பிறகு, டைரக்டர் எஸ்.ஆர். பிரபாகரன், உதயநிதி, நயன் தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்திற்கு, டைட்டில் வைக்காம இருந்தார். இப்ப இந்த படத்துக்கு "கதிர்வேலின் காதலி"னு டைட்டில் வைச்சிருக்காங்க. ஹாரிஸ் ஜெயாராஜ் …

  15. 'டெல்லி பெல்லி' ரீமேக்கான "சேட்டை" படத்தில் தமன் தன்னோட மியூசிக்ல ஒரு அமேஸிங் குத்துப் சாங் ஒன்னு போட்ருக்கார். அதாவது, 'எதைத்தான் கண்டு விட்ட புதுசா' என்ற பாடலுக்கு பின்னி மில்லில், கல்யாணோட கோரியோகிராபியில், கொஞ்சம் காமெடியா டான்ஸ் ஆடியிருக்கார் பிரேம்ஜி. பிஜோய் நம்பியார் டைரக்சன்ல ஆக்சன் திரில்லர் மூவியாக உருவாகியிருக்கும் படம் "டேவிட்". இந்த படத்தில விக்ரம், ஜீவா, தபு, லாராதத்தா, நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்குப் பிரசாந்த் பிள்ளை, அனிருத், ரெமோ என மூன்று மியூசிக் டைரக்டர்ஸ் கம்போஸ் செய்துள்ளார்கள். படத்தில் மொத்தம் 12 சாங்ஸ் உள்ளது. ஜனவரி 3-ல் படத்தோட ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நடைபெற உள்ளது. சமீபத்தில் ரிலீஸ் ஆன 'நீதானே என் பொன் வசந்தம்' பட…

  16. சினி பாப்கார்ன் - பவர் ஸ்டார் ரைஸிங் ஸ்டார் PR 2013 ஆண்டின் தொடக்கமாக நட்சத்திரப் போரை அறிவித்திருக்கிறார் பவர் ஸ்டார். சென்ற வருடம்வரை பவர் ஸ்டார் சீனிவாசன் என்று இவர் அறியப்பட்டார். வருட இறுதியில் சீனிவாசன் என்ற பல்லி வால் உதிர்ந்து தற்போது பவர் ஸ்டார் என்ற அடைமொழி மட்டுமே வழக்கில் உள்ளது. உலகில் ஒரே சூரியன், ஒரே நிலவு, ஒரே பின்லேடன் மாதிரி ஒரே பவர் ஸ்டார். சூப்பர் ஸ்டாருக்கு ஒரே போட்டி இந்த பவர் ஸ்டார் (அ) இந்த பவர் ஸ்டாருக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார் என்ற புத்தாண்டு செய்தியுடன் நட்சத்திரப் போரை பவர் ஸ்டார் தொடங்கியதாக பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. காலில் கயிறுகட்டி காரை நிறுத்துவது, ஒரு மைல் தொலைவிலிருந்து ஓடுகிற ரயிலை தாவி பிடிப்பது போன்ற சண்டைக்…

  17. சினி மினி கிசு கிசு * குற்றாலத்தில் குளிக்க மினரல் வாட்டர் கேட்ட நடிகையின் கையில் தற்போது எந்த படமும் இல்லை. இதனால் இளம் நடிகர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறார். இதற்கு ஆர்ய நடிகரிடம் இருந்து மட்டும் ரிப்ளை வந்ததாம். * வம்பு நடிகருடன் காதல் வயப்பட்ட நயனம் இப்போதெல்லாம் நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு சென்று வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் மோகினி பட சூட்டிங் அல்வா பேமஸ் ஊர்ல நடந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் அம்மணி அந்த ஊர் பிரபல கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார். அந்த படத்தோட படப்பிடிப்பு நிறைவு நாளில் படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் தலா ஐயாயிரம் ரூபாய் பணம் வழங்கி விருந்து படைத்திருக்கிறார் புன்னியத்தை தேடியிருக்கிற…

  18. தலை எழுத்து இது ஒரு படத்தின் பெயர்தான். நியூசிலாந்தில் நடந்த ஒர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை. கொக்கி பட சஞ்சனா மீரா கிருஷ்ணன், குள்ள நடிகர் பக்ரூ ஆகியோர் நடிக்கிறார்கள்.நாயகனாக நடிக்கும் ரிச்சர்ட் ராஜின் தலை எழுத்தை இந்தப் படம் மாற்றுமா? **** வடிவேலு மூன்று வேடங்களில் நடிக்கும் இந்திர லோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஸ்ரேயா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்ததும் ஒப்புக் கொண்டுவிட்டாராம். "மல்லிகா ஷெராவத்தா மர்லின் மன்றோவா " என்ற பாடல் காட்சியில் வடிவேலுவின் பாடி லாங்குவேஜைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லையாம். (வடிவேலுவிற்கும் ஸ்ரேயாவின் பாடி லாங்குவேஜ் ரசிக்காதா என்ன?) ஸ்ரேயா வடிவேலுவின் தீவிர ரசிகையாம். டி. வி யில் வடிவேலுவின் காமெ…

  19. சினிமா 2020 : இந்த வருடம் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள்! மின்னம்பலம் புதிய நார்மலுக்குள் இருக்கிறோம். கொரோனா எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. சராசரிகள் அசாதாரண நிலைக்குள்ளாக சிக்கித் தவிக்கிறது. இதில் சினிமாவும் விதிவிலக்கில்லை. கடந்த வருடம் சுமார் 250க்கும் மேல் படங்கள் வெளியானது. இந்த வருடம் சுமார் 50 படங்கள் கூட வெளியாகியிருக்காது என்பதே உண்மை. ஆனாலும், இந்த வருடம் ரிலீஸான படங்களில் ரசிர்களின் மனதில் நின்ற, ரசிகர்கள் கொண்டாடிய டாப் 10 படங்களை மீள் பதிவாக இங்கே பட்டியலிடுகிறோம். தர்பார் இந்த வருடத்தின் ஓபனிங் திரைப்படமாக ரஜினி நடிப்பில் தர்பார் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் படத்துக்குப் …

    • 1 reply
    • 470 views
  20. தமிழ் சினிமாவில் இந்து கடவுள்களை கொச்சைபடுத்தி வருவதாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது இந்துத்வா அமைப்புகள். இது குறித்து பகிரங்கமாகவே பலமுறை எச்சரித்திருக்கிறார் இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன். இந்நிலையில் எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றிய மாதிரி ஒரு காரியத்தை செய்திருக்கிறது புதிய திரைப்படத்திற்கான அழைப்பிதழ் ஒன்று. வணக்கம்மா என்ற படத்தின் அழைப்பிதழில், இராமனும், அனுமனும் சிறுநீர் கழிப்பது போன்ற படத்தை அச்சிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, வருகிற புதனன்று நடைபெறவிருக்கும் படத்துவக்க விழாவை முன்னிட்டு, சென்னை முழுவதும் இதே படத்தை பிரமாண்ட போஸ்டராகவும் ஒட்டப் போகிறார்களாம். படத்தின் தயாரிப்பாளர் அன்புத் தென்னரசன், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். பெரியார் த…

    • 41 replies
    • 8.7k views
  21. வணக்கம் சகோதரர்கள் உங்கள் எல்லோருக்கும் இந்த இணையத்தளம் பிடித்திருந்தால் பார்த்து மகிழவும். http://www.behindwoods.com/ நன்றி

  22. சினிமா எடுத்துப் பார் 1 - திட்டமிடல் அறிவு ‘மயங்குகிறாள் ஒரு மாது’ பட வெற்றி விழாவின்போது கண்ணதாசனிடம் விருது பெறும் எஸ்பி. முத்துராமன். நான் பார்த்து, ரசித்து, பாராட்டி, விமர்சித்த சினிமாவுக்குப் பின்பக்கம் இருந்த முயற்சி, உழைப்பு, மகிழ்ச்சி இப்படி பலவிதமான அனுபவங்களை… என் மூலம் இந்தத் தொடர் வழியே நீங்களும் பெறப் போகிறீர்கள். வாருங்கள் ‘தொடர்’வோம்… என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஆசையை என்னிடம் சொல்லும்போதெல்ல…

    • 109 replies
    • 32.2k views
  23. சினிமா என்னை சிதைத்துவிட்டது – சன்னி லியோன் நடி­கை­யாக ஜெயித்­தி­ருந்­தாலும் நிஜத்தில் நிறைய தோல்வியடைந்­துள்­ள­தாக சன்னி லியோன் தெரி­வித்­துள்ளார். வெளி­நாட்டில் ஆபாச படங்­களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்­போது மும்­பையில் செட்டில் ஆகி பொலிவூட் படங்­களில் நடித்து வரு­கிறார். கவர்ச்சி கதா­பாத்­தி­ரங்­களே அவரை தேடி வரு­கின்­றது. இந்­நி­லையில் சினிமா பற்றி அவர் கூறும்­போது, இன்று நான் பெரிய நடி­கை­யாக நட்­சத்­திர அந்­தஸ்தை பெற்­றி­ருக்­கலாம். ஆனால், நான் நிஜ வாழ்க்­கையில் நிறைய தோல்­வி­களை சந்­தித்­து­விட்டேன். நட்­சத்­திர அந்­தஸ்தை பெற நான் நிறைய இழந்­தி­ருக்­கிறேன். அந்த இழப்பு இன்றும் கூட தொடர்­கி­றது. நடிக்க வ…

  24. பெயர்தான் கதாநாயகி. ஆனால், திரைப்படங்களில் பெரும்பாலும் ஊறுகாய் கதாபாத்திரம்தான் அவளுக்கு. ஆரம்பக் காலங்களில் வந்த இதிகாசப் படங்களில் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சாமியாராக இருந்தாலும் கணவனுக்கு பணிவிடை செய்வது, அரசனாக இருந்தால் பத்தோடு பதினோராவது மனைவியாக இருக்க சபிக்கப்பட்டாள் கதாநாயகி. அடுத்தக்கட்டமாக தமிழ்ச் சினிமா, சமூகப் படங்கள் என்கிற அவதாரமெடுத்தபோது, புறக்கணிப்பு, புகுந்த வீட்டில் கொடுமை என துன்பப்பட்டு அடியும் உதையும் வாங்கினாள் நம் கதாநாயகி. பின் மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையான கணவனால் உதாசீனப்படுத்தப்பட்டாள். அடுத்த தலைமுறை இயக்குனர்கள், அவளை, தன்னை வேறொருவனுடன் சந்தேகிக்கும் கணவனிடம் போராட வைத்தார்கள். இப்போது போராட எல்லாம் வேண்டியதில்லை. கொஞ்சமே கொஞ…

  25. சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன் [size=4]எ[/size]னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது. நீ கனவு கண்டுகொண்டு இருக்கிற துறையில் நுழைந்து, நான் பெற்ற அனுபவங்களும் சிந்தனைகளும்தான் இந்தப் பகிர்தலுக்கான எனது தகுதி. நான், உன் மீதுகொண்ட அன்பும் அக்கறையும்தான் எனது இந்தப் பகிர் தலுக்கான காரணம். நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும்கூட, எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானது இல்லை, என் சமூகத்துக்கானது இல்லை என்று, அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியில் இருந்து உருவான கனவு. எனது தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.