வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
தமிழ் சினிமாக்களில் அம்பேத்கர்... ஏன், எதற்கு, எப்படி?! #Ambedkar சுகுணா திவாகர் அம்பேத்கர் அம்பேத்கரின் நினைவுதினமான இன்று அவரை தமிழ் சினிமா எவ்வாறு கையாள்கிறது, எவ்வாறு கையாளவேண்டும் என்பதை அலசுகிறது இக்கட்டுரை. அரசியல் சார்பற்றது என்று சொல்லப்பட்டாலும்கூட, தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே அது ஏதோ அரசியலைச் சார்ந்துதான் இருக்கிறது, படத்தின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, சமயங்களில் பாடலாசிரியரின் அரசியல்கூட திரைப்படங்களில் பிரதிபலிப்பது உண்டு. 'சிவகாமியின் மகனிடம் சேதி சொல்லடி' என்று காங்கிரஸில் சேர காமராஜரிடம் கண்ணதாசன் 'பட்டணத்தில் பூதம்' பாடலின் மூலம் தூதுவிட்டார். …
-
- 0 replies
- 568 views
-
-
-
’தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது' திடுக் மருத்துவ அறிக்கை! நடிகர் தனுஷின் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சைமூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமைகோரி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல்செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க …
-
- 14 replies
- 2.3k views
-
-
முன்னனி ஹீரோக்களுடன் நடிக்கும் அதேநேரம், அறிமுகநாயகன் ஒருவருக்கு துணிச்சலாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ஹன்ஷிகா. அந்த அதிஷ்ட அறிமுகநாயகன் சித்தார்த்! இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’யாக வகம் வந்த முன்னாள் நாயகி ஜெயப்பிரதாவின் மகன். ஏற்கனவே சித்தார்த் என்ற பெயரில் ஒரு நடிகர் இருப்பதால், மகனின் பெயரை சினிமாவுக்காக மாற்ற திட்டமிட்டு இருக்கிறார் ஜெயப்பிரதா. படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை. சித்தார்த் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சாயாசிங், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை–திரைக்கதை–வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ராஜசேகர். இவர், விஷால் நடித்த ‘சத்யம்’ படத்தை இயக்கியவர். படத்தை கூறிய இயக்குனர்… இது, ஒரு கலகலப்பான காதல் கதை. சண்…
-
- 5 replies
- 532 views
-
-
400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ராணா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. இவர் நடிப்பில் தற்போது விராட பருவம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் ராணா வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. விராட பருவம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் எனும் மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகிய நடிகர் ர…
-
- 0 replies
- 302 views
-
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் Kylie Minogue இது "Blue" எனும் கிந்திப்படபாடல் பாடல்காட்சி படப்பிடிப்பின்போது. கொசுறு தகவல்
-
- 0 replies
- 2k views
-
-
எட்டு ஆண்டுகள் ஆயிற்று ஒரு படம் இயக்கி... மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 'தலைமுறைகள்’ என்ற படத்தோடு களம் காண இருக்கிறார் பாலுமகேந்திரா. படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார். ஒருபுறம் புத்தகங்கள், மறுபுறம் உலக சினிமா டி.வி.டி.கள். பின்னணியில் 'ஓம்’ ரீங்காரம் ஒலிக்க இருவரிடமும் உரையாடியதில் இருந்து... '' 'உங்களைச் சந்திக்கணுமே சசி’னு சார்கிட்ட இருந்து ஒருநாள் போன் வந்தது. 'நானே வர்றேன் சார்’னு சொன்னேன். 'இல்ல நான் வர்றதுதான் முறை’னு சொன்னவர், கொஞ்ச நேரத்தில் என் அலுவலகம் வந்தார். அப்ப சார் என்னிடம் சொன்ன கதைதான், இந்தத் 'தலைமுறைகள்’. கதை பிடிச்சிருந்தது... 'நானே தயாரிக்கிறேன் சார்’னு சொன்னேன். ரொம்பக் குறைவான பட்ஜெட்ல அழகா பண்ணித் தந்திருக்கிறார். இதுதான் இன்னைக்குத் தேவ…
-
- 30 replies
- 5.6k views
-
-
இவன் வேற மாதிரி- திரை விமர்சனம் அதாகப்பட்டது... : முதல் படமே வெற்றிப்படமாகக் கொடுத்த ’எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் எம்.சரவணனும் ’கும்கி’ விக்ரம் பிரபுவும் இணையும் ஆக்சன் படம் என்பதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு. இரண்டாவது படத்தையும் ஹிட் கொடுத்து தன்னை நிலைநிறுத்தும் கட்டாயத்தில் இருந்த இருவரும் யூ டிவி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கொடுத்திருக்கும் படம் இவன் வேற மாதிரி. ஒரு ஊர்ல..: சென்னை சட்டக்கல்லூரி கலவரம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அதே (போன்ற) சம்பவம் படத்திலும் நடக்கிறது. அதை நியூஸில் பார்க்கும் சாமானியனான ஹீரோ, அந்த கலவரத்திற்குக் காரணமான சட்ட அமைச்சரை பழி வாங்க நினைக்கிறார். எப்படி பழி வாங்கினார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அத…
-
- 0 replies
- 957 views
-
-
-
அனைத்து தியேட்டர்களிலிருந்தும் இனம் படம் வாபஸ்- லிங்குசாமி அறிவிப்பு. சென்னை: தமிழ் இனத்தை இழிவாகச் சித்தரிப்பதாக உணர்வாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட 'இனம்' படத்தை அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் வாபஸ் பெறபுவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை: "இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன். உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன். தற்போது தமி…
-
- 2 replies
- 675 views
-
-
அருமையான நாள்: நயன்தாராவுடனான புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்! கடவுளின் அருளால் அருமையான கிறிஸ்துமஸ் தினம் அமைந்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்வீட் செய்துள்ளார். தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரெளடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. நானும் ரெளடிதான் படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவினர் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இரு…
-
- 1 reply
- 315 views
-
-
அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் எப்படி குள்ளமாக மாறினார்?
-
- 0 replies
- 499 views
-
-
அலசல்: கலைந்த கனவு ‘அறம்’ படத்தில் அதிகாரவர்க்கத்தை எதிர்க்கும் கலெக்டர் நயன்தாராவை ‘நடிப்புடா’ என்று கொண்டாடினார்கள் நம் ரசிகர்கள். அதே நயன்தாராவை ‘டோரா’விலும் ‘நானும் ரவுடிதான்’ படத்திலும் ‘அழகுடா’ என்று ஆராதித்தார்கள். அழகையும் நடிப்பையும் ஒரே கதாபாத்திரத்தில் வெளிப்படுத்த முடியும் என்று ‘திருட்டுப் பயலே -2’ படத்தில் காட்டிய அமலா பால் இன்னும் ரன் அவுட் ஆகாமல் ரசிகர்களின் ஆதரவில் தொடர்கிறார். இந்த சீனியர் கதாநாயகிகளுக்கு நடுவில் நின்று ‘கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் நடனம்’ என்று கமர்ஷியல் கதாநாயகியாகத் தொடரும் கீர்த்தி சுரேஷுக்கும் ரசிகர்களின் ஆதரவு இருக்கவே செய்கிறது. …
-
- 0 replies
- 349 views
-
-
கமலை வாழ்த்திய ரஜினி இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி, தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. அதில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், ஏவிஎம் சரவணன், நடிகை ஜெயபிரதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரஜின் பேசுகையில், கமல் ஒரு ஸ்பெஷல் நடிகர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழி நடிகர்களும் கையெடுத்துக் கும்பிடும் நிலையில் இருக்கிறார். தசாவதாரம் வந்த பிறகு இன்னும் உயர்ந்த நிலைக்குச் செல்வார். வாரிசு நடிகராக அறிமுகமானாலும் பிரபு போன்றவர்கள் கடுமையாக உழைத்து தான் முன்னுக்கு வந்தார்கள். அது போலவே சக்தியும் கடுமையாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும். வாசு எனர்ஜி பேட்டரி மாதிரி. சார்ஜ்…
-
- 2 replies
- 1.3k views
-
-
Chennai: 2017 கான்ஸ் திரைப்படவிழாவில் இலங்கைத் தமிழரான ஜூட் ரட்ணம் இயக்கிய 'Demons in Paradise' ஆவணப்படம் திரையிடப்பட்டு Golden Camera, Golden Eye விருதுகளிற்குப் பரிந்துரையானது. வரும் மார்ச் மாதத்தில் சர்வதேசத் திரையரங்குகளில் படம் மக்களிடம் வருகிறது. 'எங்களது குழந்தைகள் குண்டுவீச்சு விமானத்தின் சத்தத்தை வைத்தே அது என்ன ரகப் போர் விமானம் எனச் சொல்லிவிடுவார்கள், ஆனால், அவர்கள் இதுவரை ஒரு ரயிலைக்கூடப் பார்த்ததில்லை' என்பது யுத்தகாலத்தில் தமிழ்க் கவிஞர் ஒருவரால் எழுதப்பட்ட வரிகள். இலங்கையில் 1867 ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதலாவது ரயிலை பிரித்தானிய காலனிய அரசு ஓடவிட்டது. மத்திய நாட்டின் மலைகளிலிருந்து தேயிலையும் ரப்பரையும் கரைநாட்டுத் துறைமுகங்களிற்கு கொண்டுவந்து…
-
- 0 replies
- 365 views
-
-
இன்றைய நாள் வெறும் வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, யாழ் களத்தில் பல நெஞ்சங்களிர் குளிர்காற்றை வீச வைக்கும் தமிழ் சிறி 25 ஆயிரம் பதிவுகளை தொட்ட நாள் என்பதால் இந்த விசேட செய்தியை பகிர்கின்றேன். எல்லாப் புகழும் கிளுகிளுப்பு மன்னர் தமிழ் சிறிக்கே -------------------------------- லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தின் காணொளி முன்னோட்டம் ஒரே நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்தது என்று கோலிவூட்டில் ஒருநாளும் இல்லாத திருநாளாக விழா எடுத்தார்கள். இப்படி விழா எடுத்தால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் 'அஞ்சான்' காணொளி முன்னோட்டம் வெளியான சில தினங்களுக்கு ப…
-
- 40 replies
- 5.5k views
-
-
ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹாரிபாட்டர் நாவல்கள் அனைத்தையும் ஹாலிவுட் பிரித்து மேய்ந்துவிட்டது. ரஜினி படத்துக்கு முதல்நாள் இரவே காத்திருப்பது போல் இந்த நாவலுக்கு அமெரிக்காவில் தூக்கம் விழித்த ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஹாரிபாட்டராக இதுவரை திரையில் தோன்றியவர் நடிகர் டேனியல் ரெட்ஃகிளிப். ஹாரிபாட்டர் என்றதும் இவரது உருவம்தான் யாருடைய மனதிலும் வரும். டீன்ஏஜ் பருவத்துக்கு முன்பே இங்கிலாந்தின் அதிகம் சம்பாதிக்கும் நடிகராக ரெட்ஃகிளிப்பை உயர்த்தியது ஹாரிபாட்டர் கதாபாத்திரம்தான். ரவுலிங் அடுத்து ஒரு கதையை எழுதி வருகிறார். அதில் ஹாரிபாட்டராக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு யோசிக்காமல் உடனே நோ சொன்னார் ரெட்ஃகிளிப். ஹாரிபாட்டரின் குணாம்சங்களை அவரது குணங்களாக கருதுகி…
-
- 0 replies
- 492 views
-
-
லைலா முதல் ஜெனிலியா வரை...தமிழ் சினிமா மிஸ் பண்ணும் ஹீரோயின்கள்... நடிகர்களைவிட நடிகைகளின் பீக் டைம் குறைவு. ஆனால், சிலர் அதிலிருந்து விலகி பல வருடங்களாகியும் தன்னை அப்டேட் செய்துக்கொண்டு லைம் லைட்டிலேயே இருக்கின்றனர். சிலர் தங்களின் பீக் டைம் முடிந்த பிறகு கல்யாணம், குழந்தை என செட்டிலாகி விடுகின்றனர். சிலர் பிசினஸ், சீரியல் என ஆக்டிவாக இருக்கின்றனர். அவ்வாறு சிறப்பாக தன் கரியரை ஆரம்பித்து இப்போது கோலிவுட்டுக்கு பை பை சொன்ன ஹீரோயின்கள் பற்றி ஒரு பார்வை. லைலா : கேரளாவைச் சேர்ந்த லைலா, ஆரம்பத்தில் மலையாளம், தெலுங்கு என நடித்துக்கொண்டிருந்தார். பின், `கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். `முதல்வன்', `ரோஜாவனம்…
-
- 2 replies
- 1.3k views
-
-
"ஒருவரை அதிகமாக கொண்டாடுவது என்பது இன்னொருவரை அதே அளவு வெறுப்பதுடன் தொடர்புடையது" - மார்லன் பிராண்டோ. உலகின் மிகச் சிறந்த நடிகர்களாக கொண்டாடப்படும் சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ ஆகியோர் சிறந்த சிந்தனையாளர்கள். திரைப்படத்துக்கு வெளியேயும் தங்கள் கருத்துகளால் சமூகத்தில் சலனத்தை உருவாக்கியவர்கள். இதனாலேயே அதிகார வர்க்கத்தின் அதிருப்திக்கு ஆளானவர்கள். இவர்களை குறித்து எண்ணும்போது நம்மூர் நட்சத்திரங்களின் 'நாவன்மை' நம்மையும் மீறி சிந்தனையில் வந்து போகிறது. அதுவும் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா உதிர்த்து வரும் தத்துவம் (இதனை தத்து பித்து என்றும் வாசகர்கள் தங்கள் செளகரியத்துக்கு ஏற்ப வாசித்துக் கொள்ளலாம்) வேறு சில நட்சத்திரங்களின் தத்துவ முத்துக்களை ஞாபகப்படுத்துகிறது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,KV MANI படக்குறிப்பு, பாரதி ராஜாவுக்கு முதல் வாய்ப்பு 1977 ஆம் ஆண்டு '16 வயதினிலே ' திரைப்படம் மூலம் கிட்டியது கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் "இயக்குனர் இமயம்" எனப் புகழப்படும் பாரதிராஜா இன்று தனது 82-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பல கிராமப் பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி, மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், தனது 80 வயதில் ”மாடர்ன் லவ்” என்ற வெப் சீரிஸ…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
கெய்ரோ திரைப்படவிழாவில் VR தொழினுட்பம் அறிமுகம், மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதி! எகிப்தின் ஒபேரா இல்லத்தில் இடம்பெற்ற கெய்ரோ திரைப்பட விழாவில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் சிறப்பு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இந்த முறை வித்தியாசமான சில விருந்தினர்களும் கலந்து கொண்டனர். இந்த வருடம் 40 வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புத் தேவையுடையவர்களுக்காக விசேடமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பேசும் திறன் அற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக இங்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டதுடன், ரசிகர்களுக்கு நவீன திரைப்பட தொழினுட்பத்தையும் ஏற்பாட்டாளர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அவ்விதமானவர்களுக்கு virtual reality எனப்படும் மெய்நிகர் யதார்த்த காணொளிகளை பார்த்து உ…
-
- 0 replies
- 255 views
-
-
நல்லவனாக இருப்பதால் எனக்கு இடையூறு செய்கிறார்கள் : கமல்ஹாசன் ஸ்பெஷல் பேட்டி உச்சி வெயில் மண்டையைப் பிளக்க நிருபர்களை தனது ‘உத்தம வில்லன்’ படத்துக்காக சந்தித்தார் நடிகர் கமல். ‘உத்தம வில்லன்’ எப்படிப்பட்ட படம்? கே.பாலச்சந்தர் உடனான நினைவுகள், லிங்கா பிரச்சனையில் ரஜினி நடந்து கொண்ட விதம் என பல விஷயங்களை மனம் திறந்து பேசிய கமல் சென்சார் போர்டின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டார். இதோ இனி கமல் உங்களோடு பேசுவார் ‘உத்தம வில்லன்’ உங்களுடைய சொந்தக் கதையா? இதில் யார் உத்தமன் யார் வில்லன்? இது ஒரு நட்சத்திர நடிகனின் கதை. என்னுடைய எல்லா படங்களிலும் எனது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி இருக்கும். ஜெயகாந்தன் எழுதிய எல்லா கதைகளிலும் அ…
-
- 1 reply
- 1.8k views
-
-
'டோலாரே...' பாடலைத் தொடுமா பிங்கா? (வீடியோக்கள் இணைப்பு) சமீபத்தில் வெளியான பஜிராவோ மஸ்தாணி படத்தின் பிங்கா பாடல், தேவ்தாஸ் படத்தின் 'டோலாரே...' பாடலின் சாதனையை முறியடிக்குமா?- இதுதான் பாலிவுட் ரசிகர்களின் தற்போதைய பரபர விவாதம். சரி இரண்டில் எது சிறப்பானது என்பது குறித்த ஒரு சின்ன அலசல்... 2002ல் வெளியான மெகா ஹிட் படம் தேவ்தாஸ். இப்படத்தின் காஸ்டியூம், மேக்கிங் என பல விஷயங்கள் பலராலும் பேசப்பட்டது. இப்படத்தின் பாடல்கள் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம். அதிலும் மாதுரி தீட்ஷித்தும், ஐஸ்வர்யா ராயும் நடனம் ஆடும் 'டோலாரே...' பாடல் பள்ளி, கல்லூரிகளின் கலைநிகழ்ச்சிகளில் இப்போது வரை இடம்பிடிப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே பாணிய…
-
- 1 reply
- 695 views
-
-
அன்று சினிமாவில் எங்களை மயக்கின நட்சத்திரங்கள் இன்று மங்கினாலும் அவற்றைப் புடம்போடுக் காட்டும் வடிவேலு அவர்கள், எங்கள் கவலைகள் தீர்க்கும் ஒரு மருத்துவர் என்பதில் சந்தேகமில்லை. 😂 🙌. யாழ்கள உறவுகளுக்கும் கவலைகள் இருந்தால் அவற்றை மறக்கடிக்க இதோ........👇
-
- 8 replies
- 1.4k views
-
-