வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
காணொளி பார்வையிட..... http://nettamil.tv/play/Entertainment/Marma_Yogi
-
- 0 replies
- 794 views
-
-
எஸ்.பி.பி: காதலிக்க வந்த கலைஞன் 1 – டாக்டர் ஜி. ராமானுஜம் September 25, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · மற்றவை இசை ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான். ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ்பிபாலசுப்பிரமணியம் இருந்தால்தான் அந்த கச்சேரி மேடை நிறையும். சரீரத்திலும் சாரீரத்திலும் வஞ்சகமில்லாதவர். ‘ஹோட்டல் ரம்பா’ என்ற தமிழ்த்திரைப்படத்தில் ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு ?’ என்ற பாடல்தான் அவர் முதலில் தமிழுக்காகப் பாடியது. எம் எஸ் வி இசையமைப்பில். படம் வரவே இல்லை.பாடலும் நம்மிடம் இல்லை. 1969 இல் வெளிவந்த இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்) , ஆயிரம் நிலவே வா (அடிமைப்பெண்) ஆகிய அவரது முதல் இரண்டு பா…
-
- 4 replies
- 1.7k views
-
-
நடிகை சன்னி லியோனின் இளைய சகோதரரின் திருமண வைபவத்தில்... 2016-12-15 14:48:20 பொலிவூட் நடிகை சன்னி லியோனின் சகோதரரின் திருமண வைபவம் அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்றது. சகோதரனுடன் சன்னி லியோன் சீக்கிய பாரம்பரிய முறையில் நடைபெற்ற இத் திருமண வைபவத்தில் பஞ்சாபி கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஆடை அலங்காரங்களுடன் பங்குபற்றினார் சன்னி லியோன். சீக்கிய பெற்றோரின் மகளாக கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். இவரின் உண்மையான பெயர் கரன்ஜித் கவுர் வோரா. இவரின் இளைய சகோதரரான சந்தீப் வோரா சமையல் கலை நிபுணர். …
-
- 0 replies
- 573 views
-
-
காலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்! #WeMissYou #2016Rewind இந்த உலகில் தோன்றிய எல்லா உயிரும் ஏதோ ஒரு நாள் அதன் இறப்பை ருசிக்கத்தான் போகிறது. தான் வாழும் காலத்தில் அது ஆற்றும் செயல்களும், உதிர்க்கும் வார்த்தைகளும் உடலால் அது இறந்த பின்பும் முகமாய், குரலாய், சிரிப்பாய்... என ஏதோ ஒரு நிலையில் நினைவுகளாய் மற்றவர்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டேயிருக்கும். அப்படி, இந்த 2016-ம் ஆண்டு உடலால் மறைந்து வெறும் நினைவுகளாய் நம்மோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பிரபலங்கள் பற்றி... கலாபவன் மணி (45) : நடிப்பு, இசை, பாடல், பலகுரல் என பண்முகம் கொண்ட கலைஞன். 1971-ம் ஆண்டு கேரளாவிலுள்ள சாலக்குடியில் குன்னிஸேரி வீட்டில் ராமன் மணி…
-
- 0 replies
- 461 views
-
-
தொழில் அதிபராக மாறப்போகிறேன்: அமலாபால் தொழில் அதிபராக மாறப்போகிறேன். ஓட்டல் தொழிலில் ஈடுபடுவேன் என்று நடிகை அமலாபால் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். நடிகை அமலாபால் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி:- தனுசுடன் அதிக படங்களில் நடிக்கிறீர்களே? பதில்:- தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தேன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும், வட சென்னை படத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவிதமான திறமைகள் இருக்கிறது. கதை மற்றும் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்து நடிப்பார். தனுஷ் படங்கள…
-
- 0 replies
- 245 views
-
-
அதென்னவோ தெரியவில்லை, தாயா புள்ளையா பழகுன நடிகைங்க எல்லாம் இப்போ நாயா புள்ளையா பழக ஆரம்பிச்சிருக்காங்க. இந்திய நாய்களை அநாதையா விட்றாதீங்க. நம்மள விட்டா அதுங்களுக்கு யாரு இருக்கான்னு பிரச்சார பீரங்கி மாதிரி கேள்விகளை அடுக்க ஆரம்பித்திருக்கிறார் த்ரிஷா. வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்னு அரசாங்கம் சொல்லுது. வீட்டுக்கொரு நாய் வளருங்க என்கிறார் த்ரிஷா. த்ரிஷாவின் கருணை அப்படியென்றால், ரம்பாவின் கருணை இன்னும் அடர்த்தி. ஹனிமூனுக்கு போய்விட்டு சென்னை திரும்பியவருக்கு பலத்த சந்தோஷம். இவரது சென்னை வீட்டு நாய் ஒன்பது குட்டிகளை போட்டிருக்கிறதாம். புள்ளத்தாய்ச்சி நாய்க்கு எண்ணைய் தேய்ச்சு குளிப்பாட்டாத குறையாக அக்கறை காட்டுகிறார் ரம்பா. இங்க மட்டுமில்ல... புகுந்த வீடான கனடாவ…
-
- 1 reply
- 1k views
-
-
`தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திராவின் `தலைமுறைகள்' நகுல் நடித்த `வல்லினம்' படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 61 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ராமின் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த `தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் (சாதனா), சிறந்த பாடலாசிரியர் (ஆனந்த யாழை... நா.முத்துகுமார்) ஆகியோரே இவ்விருதுக்காக தெரிவு செய்…
-
- 0 replies
- 655 views
-
-
''நாப்கினை மறைக்கத் தேவையில்லை!'' - பாலிவுட்டில் பரபரக்கும் பேட்மேன் சேலஞ்ச் #PadManChallenge பாலிவுட்டில் ’பத்மாவத்’ திரைப்படத்துக்கு அடுத்து பரபரப்பாகப் பேசப்படும் திரைப்படம், ‘பேட்மேன்’. பாலிவுட்டின் ஆக்ஷன் கிங் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது. பெண்களுக்குக் குறைந்த செலவில் நாப்கின்கள் தயாரித்த கோயம்பத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கைக் கதையைப் பேசுகிறது இந்தத் திரைப்படம். ''இந்தப் படம் மாதவிடாய் குறித்து சமூகத்தில் நிலவும் பல கற்பிதங்களை உடைக்கும் வகையில் இருக்கும்'' என்று அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார். திரைப்படத்தைப் பல வகை…
-
- 1 reply
- 309 views
-
-
வதந்தி நாயர்! வர வர நவ்யா நாயர் வதந்தி நாயகியாகி வருகிறார். சேச்சியை மையமாக வைத்து ஏகப்பட்ட வதந்திகள். மலையாளத்தில் முன்னணியில் இருந்தபோது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை நவ்யா நாயர். அங்கு அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த உடன்தான் தமிழ் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். பிரகாஷ்ராஜ் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நவ்யா நாயருக்கு உடனடியாக பிரேக் கிடைத்து விடவில்லை. தங்கர்பச்சான் புண்ணியத்தில் தமிழில் அவருக்கு மார்க்கெட் உண்டானது. தொடர்ந்து மளமளவென நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்து இப்போது தமிழில் பிசியான நிடிகையாகி விட்டார் நவ்யா. இப்போது சேரனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் அசத்தி வரும் நவ்யா சேரனுடன் நெருங்கிப் பழகு…
-
- 0 replies
- 1.1k views
-
-
படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை? By NANTHINI 25 DEC, 2022 | 11:06 AM படப்பிடிப்பின் இடைவெளியில் மேக்கப் ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. பொலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் துனிஷா சர்மா (20). அதிகமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் இவர், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வருகிறார். மும்பை அருகில் உள்ள வசாய் நைகாவ் ராம்தேவ் ஸ்டூடியோவில் நேற்று சனிக்கிழமை (டிச. 24) டிவி நிகழ்ச்சியொன்றின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா கலந்துகொண்டார்.…
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
உலகிலேயே அதிக திரைப்படங்கள் தயாராகும் மொழிகளில் தமிழும் ஒன்று. ஆனால், இதுவரை தமிழ் சினிமாவுக்கென முறையான ஆவண காப்பகம் இங்கு கிடையாது. இந்த குறைபாட்டால் சில நல்ல படங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். சத்யாஜித்ரேயின் புகழ் பெற்ற திரைப்படம் 'பதேர் பஞ்சலி.' சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றது. இதன் ஐம்பதாவது ஆண்டு நிறைவை ஒட்டி கேன்ஸ் திரைப்படவிழாவில் இப்படம் சிறப்பு திரையிடலாக திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகுதான் இந்தியாவில் 'பதேர் பஞ்சலி'யின் ஒரு நெகடிவ்கூட இல்லை என்பது தெரிய வந்தது. தீவிர தேடலுக்குப்பின் கலிபோர்னியாவிலுள்ள பல்கலைக்கழகம் படம் வெளியானபோது படத்தின் பிரிண்ட் ஒன்றை பணம் கொடுத்து வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சிதிலமான நிலையிலிருந…
-
- 0 replies
- 819 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் "A Private War" திரைப்பட முன்னோட்டம் இது. நவம்பரில் திரைக்கு வரும் இத் திரைப்படம் நிச்சயம் தமிழீழம் குறித்த ஒரு பரவலான கவனத்தை உலகளவில் ஏற்படுத்தும் என்று நம்பலாம். ஏனெனில் கொலிவூட் திரைப்படங்களின் ரசிகப் பரப்பும் அதன் பின்னுள்ள அரசியலும் அத்தகையது. படத்தில் ஒரு திருஸ்டி. நேரில் மட்டுமல்ல கனவிலும் புலி "அடித்து" கொண்டிருக்கும் சோபாசக்தி நம்ம பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
-
- 0 replies
- 569 views
-
-
பள்ளி மாணவிகளைக் கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன், சினிமா இயக்குநர் கனவோடு திரிந்து, குடும்ப சூழலால் போலீஸ் ஆன ஹீரோ... இருவரையும் இணைத்து மிரட்டுகிறான், 'ராட்சசன்'. சினிமா உதவி இயக்குநர் விஷ்ணு விஷால், உலகெங்கும் இருக்கும் சைக்கோக்களைப் படித்து, முதல் படத்திற்கான கதையெழுதி தயாரிப்பாளருக்கான தேடுதலில் அலைந்து திரிகிறார். இன்னொரு பக்கம் அப்பா இழந்த குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தன் அப்பா விட்டுச் சென்ற காக்கிச் சட்டையை போட வேண்டிய சூழலும் இவருக்கு ஏற்படுகிறது. துணை ஆய்வளராக பொறுப்பேற்றதும் ஊருக்குள் நடக்கும் சில கொடூர கொலைச் சம்பவங்களில் ஆர்வம் காட்டத் தொடங்குகிறார். பள்ளி மாணவிகளை மட்டுமே குறிவைத்து நடக்கும் அக்கோரச் சம்பவத்தின் பின்னணி என்ன...…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மேக்ஸ் மட்ஸா பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தில் நடித்த அமெரிக்க நடிகர் வின் டீசலின் முன்னாள் உதவியாளர் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். 2010ஆம் ஆண்டு ஃபாஸ்ட் ஃபைவ் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட போது தன்னை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வின் டீசல் என அழைக்கப்படும் மார்க் சின்க்ளேரின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் "இந்தக் குற்றச்சாட்டை முழுவதுமாக மறுக்கிறார்," என்றார். ஆஸ்டா ஜோனாசன், அந்த நடிகர் தன்னைச் சுவருடன் சேர்த்துப் பிடித்துக்கொண்டு தனக்குத்தானே பாலிய…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
ஷங்கரின் அடுத்த படத்தின் பட்ஜெட் 120 கோடி!? வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007( 16:49 IST ) ஷங்கர் அடுத்து இந்தியில் படம் இயக்கப்போகிறார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம்..எல்லாம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. யெஸ்..ஹீரோவாக ஷாருக்கான் நடிக்கிறார். ரோபோ படத்தின் அவுட்லைன் சொல்லிவிட்டார் ஷங்கர். ஏற்கனவே கமல்,அஜித் என்று நினைத்து பண்ணப்பட்ட கதை. இப்போது ஷாருக்கானுக்காக சில மாற்றங்களை செய்திருக்கிறார். கேமெராமேனாக மீண்டும் கே.வி.ஆனந்த் பண்ணுகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.120 கோடி பட்ஜெட்டில் ஷாருக்கான் இந்தப்படத்தை சொந்தமாக தயாரிக்கிறார். Webdunia .com
-
- 4 replies
- 1.5k views
-
-
அந்தி சாய்ந்தது 'இது ஒரு பொன்மாலைப் பொழுது'வைரமுத்துவின் முதல் திரையிசைப் பாடலான, "இது ஒரு பொன் மாலைப் பொழுது" பாடலை மீட்டும்போதெல்லாம் நிழல்கள் நாயகன், ராஜசேகர் மனத்திரையில் வந்துபோவார்.ஒரு மெல்லிய வயலின் இசையைத்தொடர்ந்து வரும், "வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒருநாள் உலகம் நீதிபெறும் திருநாள் மலரும் சேதிவரும் கேள்விகளால் வேள்விகளை நான் வெல்வேன்" என்ற பாடல் வரிகளை பலமுறை திரும்பத் திரும்ப கேட்ட ஞாபகம். வைரமுத்துவையும் ராஜசேகரையும் அறிமுகமாக்கிய இந்த பாடலை ரசிக்காத உள்ளங்களே தமிழ்ச் சமுதாயத்தில் இருக்கமுடியாது. இன்று ராஜசேகர் யார் என்று கேட்டால் சரவணன் மீனாட்சி சீரியலின் நடிகர் என சொல்லும் இளம் மட்டத்துக்கு, நிழல்கள் படத்தின்பின் இயக்குநர் ரா…
-
- 1 reply
- 1.2k views
-
-
மலையாள கரையோரத்தில் நடிகர் விக்ரமின் மதிப்பை உயர்த்திய வீடியோ! அண்மையில் மலையாள திரையுலகினருக்கான 'ஏசியாநெட் ' பட விருதுவிழா நடைபெற்றது. விழாவில் ப்ரித்விராஜ், மோகன்லால், நிவின்பாலி, மியா ஜார்ஜ், ஆஷா சரத் உள்ளிட்ட பல மலையாள திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக விக்ரம் மற்றும் த்ரிஷா கலந்துகொண்டு மலையாள நடிகர், நடிகைகளுக்கு விருதுகளையும் வழங்கினர். நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. விழாவில், நிவின்பாலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார் விக்ரம். அந்த நேரத்தில் விக்ரம் அருகில் வந்த கேரள ரசிகர் ஒருவர், விக்ரமை தழுவி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அப்போ…
-
- 2 replies
- 529 views
-
-
தாரை தப்பட்டை: காட்சிகளின் வன்முறை சுகுமாரன் 'சேது’ (1999)வைத் தவிர இயக்குநர் பாலாவின் எந்தப் படத்தையும் தனிப்படமாக எடுத்துக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட படத்தைப் பற்றி மட்டுமே பேசுவது சற்றுச் சிரமமானது. அவரது சமீபத்திய படமான ‘தாரை தப்பட்டை’யும் பார்வையாளனுக்கு நேரும் இந்த இக்கட்டிலிருந்து விடுபட்டதல்ல. புதிய படத்தைப் பார்க்கும்போது அவரது முந்தைய படங்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. முந்தைய படங்களின் சாயல் புதிய படத்தை ரசிக்கவிடாத வகையில் நிழலாடுகின்றன. கதை அமைப்பு, காட்சி நகர்வு, கதாபாத்திரச் சித்திரிப்பு உட்படப் பல அம்சங்களிலும் பழைய ஏதேனும் படத்தை நினைவுறுத்துகின்றன. ‘தாரை தப்பட்டை’யிலும் இந்த சங்கடத்தைப் பார்வையாளன் உணர்கிறான். இதன்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மூத்த ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார் பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69. தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். பாரதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பராகவும் வலம் வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலன் அளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் பிற்பகல் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது. Powered by Ad.Plus ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) காலமானார். அவருக்கு வயது 69. …
-
- 3 replies
- 671 views
-
-
மலையாள பட ஷூட்டிங்குக்காக தாய்லாந்து சென்ற நடிகை பாவனா அந்நாட்டு புரட்சியாளர்களிடம் சிக்கிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடன் நடிகர்கள் பிருத்விராஜ் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவும் மாட்டிக் கொண்டிருப்பதாக வந்துள்ள தகவலைத் தொடர்ந்து பெரும் பதட்டம் எழுந்துள்ளது. லாலிபாப் என்ற மலையாளப் படத்தின் ஷூட்டிங்குக்காக பாவனா, பிருத்விராஜ் உள்ளிட்ட நடிகர்கள் குழு சமீபத்தில் தாய்லாந்து சென்றது. தாய்லாந்தில், அந்நாட்டு பிரதமர் சோம்சாய் வாங்சவாத் ஊழல் ஆட்சி புரிவதாகக் கூறி, அவருக்கு எதிராக மக்கள் புரட்சியில் இறங்கியுள்ளனர். புரட்சியாளர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சொர்ணபூமி என்ற சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள…
-
- 0 replies
- 2k views
-
-
சில்லென்று ஒரு சந்திப்பு திரை விமர்சனம் http://youtu.be/NcxJChBkWXU
-
- 0 replies
- 497 views
-
-
நடிகர் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' பட இமாலய வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'முனி 3'. இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். முதலில் இந்த வேடத்தில் லட்சுமிராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென மாற்றப்பட்டு இப்போது டாப்ஸி நடித்து வருகிறார். இதேபோல் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 3 மற்றும் அனிருத்தின் எதிர்நீச்சல் படப்பாடல்களும் சூப்பர்ஹிட்டானதால் 'முனி 3' படத்துக்கு அவரையே கமிட் செய்திருக்கிறார் லாரன்ஸ். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார். இதற்கு முன்பு லாரன்ஸ் இயக்கிய முனி, முனி 2(காஞ்சனா) ஆகிய இரண்டு படங்களும் வெற…
-
- 0 replies
- 541 views
-
-
மும்பையைப் போலவே திரையுலகினர் மிட் நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை ‘லைப் ஸ்டைல்’ ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி பார்ட்டி அனிமல் ஆனவர்களின் பட்டியலில் ஒரு ஹாட் ஜோடி இடம் பிடித்திருக்கிறது என்கிறார்கள். அவர்கள் ஆர்யாவும், அனுஷ்காவும்! இவர்கள் இருவரும் மிட்நைட் பார்ட்டியில் ஜோடியாக வந்து திடீரென சேர்ந்து நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பாலிவுட்டில் ஹீரோ, ஹீரோயின்கள் டேட்டிங் சகஜமாகிவிட்டது. அந்த கலாசாரம் கோலிவுட்டுக்கும் பரவுகிறது. இதில் அதிகம் அடிபடும் பெயர் ஆர்யாதான். மதராசபட்டினம் படத்துக்கு பிறகு எமி ஜாக்சனுடன் அவர் டேட்டிங் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வழியாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்தபிறகு நயன்தாராவுடன் அவர் டேட்டிங் தொடர்ந்தது. இருவரும் காதலிப்பதாக…
-
- 0 replies
- 1.3k views
-
-
சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படம் மிகவும் நீளமாக வந்துள்ளதாம். கிடடத்தட்ட திரையில் 4மணி நேரம் ஓடுமாம். அதனால் படத்திற்கு 2 இடைவேளைகள் விடலாம் என சிந்திக்கின்றார்களாம். படத்தில் அறிமுக நடிகை பத்மப்பிரியாவின் நடிப்பும் ராஜ்கிரனின் நடிப்பும் நிச்சயம் பேசப்படுமாம். சேரனும் தன் திறமையைக் காட்டத் தவறவில்லையாம். இப்படம் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தோர் அதனை இங்கு தெரிவிக்கலாம்.
-
- 8 replies
- 5.4k views
-