வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் இரண்டாவது மகள் ஸ்ரீஜா பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக தான் காதலித்து வந்த சிரிஷ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியின் ஏராளமான ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்.டி.ஆருக்கு பிறகு ரசிகர்களால் தெய்வமாக போற்றப்படுபவர் சிரஞ்சீவி. இந்த காதல் திருமணத்திற்கு அவர் எப்படியெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது பற்றி ஸ்ரீஜா பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக பேசியதுதான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம். நானும் சிரிஷ§ம் கடந்த நான்காண்டுகளாக காதலித்து வந்தோம். இதையறிந்ததும் எனது பெற்றோர் என்னை கல்லூரிக்கு செல்ல விடாமல் ஓராண்டாக வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தனர். இந்த திருமணத்திற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு…
-
- 10 replies
- 4.6k views
-
-
நடிகை கோபிகாவுக்கும் டப்ளின் வாழ் டாக்டர் அஜிலேஷூக்கும் நேற்று திருச்சூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. கேரள மந்திரிகள் ராஜேந்திரன் மற்றும் விஸ்வநாதன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விரைவில் தம்பதிகளாகப் போகும் கோபிகாவையும்-அஜிலேஷையும் வாழ்த்தினார்கள். நடிகைகள் பாவனா, சம்விர்தா, ரம்யா நம்பீசன், சம்யுக்தா, நடிகர் பிஜூ மேனன் ஆகியோர் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர். சிவப்பு மற்றும் மஞ்சள் நிற காக்ரா சோளியில் தகதகவென மின்னிய கோபிகா, திரைப்படங்களில் பார்ப்பதை விட அழகாக, மகிழ்ச்சிப் புன்னகையுடன் காணப்பட்டார். மணமக்கள் வைர மோதிரம் மாற்றி திருமணத்தை நிச்சயம் செய்தனர். நாளை மறுதினம் எர்ணாகுளத்தில் உள்ள புனித தாமஸ் சர்ச்சில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஜூலை 20-ம்…
-
- 29 replies
- 4.6k views
-
-
நடிகை ரம்பா தற்கொலை முயற்சி? சென்னை: நடிகை ரம்பா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். நேற்று கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உடல் நிலை தேறியுள்ளது. சென்னை சாலி கிராமத்தில் வசித்து வரும் அவர் நேற்று மாலை கவலைக்கிடமாக நிலையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். உணர்வற்ற நிலையில் இருந்த அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து பெரும் பணம் ஈட்டிய ரம்பா சொந்தப் படம் எடுத்து எல்லா பணத்தையும் இழந்தார். ஜோதிகா, லைலாவுடன் இணைந்து இவர் தயாரித்த திரிரோசஸ் பெரும் நஷ்டத்தை ஏற்…
-
- 15 replies
- 4.6k views
-
-
பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள் படத்தின் காப்புரிமைBAAHUBALI இந்திய திரைப்பட வரலாற்றில் எந்தவொரு திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை எஸ்.எஸ் ராஜமெளலியின் பாகுபலி 2 ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். •பாகுபலி 1 மற்றும் 2 இரண்டு பாகங்களின் மொத்த பட்ஜெட் தொகை 450 கோடி ரூபாய். முதல் பாகம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகிறது. •இந்தியா முழுக்க சுமார் 6,500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் சுமார் 9,000 திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது. •பாகுபாலி 2 திரைப்படம் வெளியாவதற்கு ம…
-
- 7 replies
- 4.6k views
-
-
நடிப்பு: வடிவேலு, மீனாக்ஷி தீக்ஷித், ராதாரவி, மனோபாலா இசை: டி இமான் ஒளிப்பதிவு: ராம்நாத் ஷெட்டி தயாரிப்பு: கல்பாத்தி எஸ் அகோரம் இயக்கம்: யுவராஜ் தயாளன் திரை நகைச்சுவையில் உச்சத்தில் இருந்து திடீரென ஒதுக்கப்பட்ட வடிவேலுவின் மறு வருகை இந்த தெனாலிராமன் மூலம் நிகழ்ந்திருக்கிறது. இதோ... மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் அதே ஆர்ப்பாட்ட வடிவேலு.இரண்டரை மணி நேரமும் வடிவேலுவின் சிரிப்பு மழையை எதிர்ப்பார்த்து படத்துக்குச் சென்ற ரசிகர்களுக்கு, இந்தப் படம் திருப்தி தந்திருக்கிறதா... பார்ப்போம்! விகட நகரப் பேரரசன் மாமன்னனுக்கு 36 மனைவிகள், 52 வாரிசுகள். இந்த பெருங்குடும்பத்தையும் தன் சுகத்தையும் கவனிப்பதிலேயே பெரும் நேரத்தைச் செலவிடும் மாமன்னன், நா…
-
- 7 replies
- 4.6k views
-
-
ரஜினிகாந்தின் திரைப்படங்கள் ஏழாவது மனிதன் படத்தை இயக்கிய கே.ஹரிஹரன் ரஜினிகாந்த் பற்றி கட்டுரைகள் எழுதினாலும் தொலைக்காட்சியில் பேசினாலும் ஒரு விஷயத்தை முக்கியமாக வலியுறுத்துகிறார்.ரஜினிகாந்த் திரைத்துறையில் வெற்றி பெற்றதற்கு பின்னால் இருக்கும் காரணம் அந்தக் காலகட்டம்தான் என்கிறார்.1975யில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் மிகச் சிறிய வேடத்தில் ரஜினிகாந்த் அறிமுகமாகிறார்.அந்தக் காலகட்டத்தில் லட்சியவாதத்தின் மீது இளைஞர்களுக்கு உருவான நம்பிக்கையின்மையும் விரக்தியுமே ரஜினிகாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்கிறார் ஹரிஹரன்.இதில் ஒரளவு உண்மை இருக்கிறது.என் தந்தை பழைய காங்கிரஸில் இருந்தார்.காமராஜரின் பக்தர்.எழுபதுகளில் காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் பழைய காங்கிரஸ் என்று …
-
- 0 replies
- 4.5k views
-
-
ரஜினிமுருகன் எதை காப்பாற்றுகிறான் தெரியுமா? ரஜினிமுருகன் விமர்சனம்! மதுரைக்காரங்க வெட்டு குத்து கொலை என்று அலைந்துகொண்டேயிருக்கிறவர்கள் என்கிற தமிழ்த்திரையுலகின் கற்பிதத்தை உடைக்க வேண்டுமென்பதற்காகவே சிரிக்கச் சிரிக்கப் படமெடுத்து அதில் சிந்திக்க வைக்கும் சில விசயங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். எல்லாப்படங்களிலும் பிறக்கிற குழந்தைக்கு அப்பா அம்மா பேர் வைப்பார்கள் என்றால் இந்தப்படத்தில் தீவிர ரஜினிரசிகரான அப்பாவின் நண்பர் கதாநாயகனுக்கு ரஜினிமுருகன் என்று பெயர் வைக்கிறார். நாயகன் சிவகார்த்திகேயனின் அப்பா பள்ளித்தலைமையாசிரியர், அம்மா அதே பள்ளியில் ஆசிரியர், அவருடைய அண்ணன்கள் இருவர், ஒருவர் மென்பொருள்துறையிலும் இன்னொருவர் இராணுவத்தில…
-
- 25 replies
- 4.5k views
-
-
அல்டிமேட் ஸ்டார் அஜீத்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2008ம் ஆண்டு அஜீத்துக்கு அட்டகாசமான ஆண்டாக மலர்ந்துள்ளது. கர்ப்பிணியாக இருந்த அஜீத்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினிக்கு சென்னை மருத்துவமனையில் இன்று (ஜனவரி 3) அதிகாலை அழகான பெண் குழந்தை பிறந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த ஷாலினி, அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலை 6 மணிக்கு அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு இரவுக்குள் குழந்தை பிறக்கலாம் என டாக்டர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஷாலினி. சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நல்ல நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பிற…
-
- 13 replies
- 4.5k views
-
-
ஏன் எமது சினிமா சாகிறது? சுதேசமித்திரன் தன்னிகரில்லாத தமிழ் சினிமாவின் தொன்று தொட்ட வரலாற்றில் ஆகச்சிறந்த அம்சக்கூறுகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள் என்று யாராவது என்னிடம் கேட்க விரும்பினால் நான் நல்க விரும்பும் பட்டியல் இதுதான். ஜெயமாலினியின் இடுப்பு, ஜோதிலட்சுமியின் அலட்சிய ஆட்டம், சில்க் ஸ்மிதாவின் கண்கள், அனுராதாவின் தொடைகள், ராதாவின் காது, ஸ்ரீதேவியின் ஸ்கின்டோன் மர்மம், ஸ்ரீப்ரியாவின் க்ளிவேஜ், கமலஹாசன் நெளியும் நளினம், சுருளிராஜனின் குரல் வளம், டி. ராஜேந்தரின் தைரியம், கவுண்டமணியின் செந்தில், மோகனின் ஒலிவாங்கி, ராமநாராயணனின் சாதனை, ஏவியெம்மின் வெற்றிப் படங்கள், சிவக்குமாரின் தெய்வீகத் திருவுருவம், பாலச்சந்தரின் குடும்பக் கட்டுப்பாடில்லாத கதைகள்,…
-
- 10 replies
- 4.5k views
-
-
ஜோ.வின் புது 'ஜாப்!' சூர்யாவுடன் குடித்தனத்தை ஆரம்பித்திருக்கும் ஜோதிகா புது அவதாரம் எடுத்துள்ளார். அதாவது சூர்யா நடிக்கும் படங்களின் கதைகளை கேட்கும் வேலையை அவர்தான் மேற்கொள்கிறாராம். ரொம்ப நாளாக சத்தமே போடாமல் காதலித்து வந்த சூர்யாவும், ஜோதிகாவும் மண வாழ்க்கையில் புகுந்து அம்சமாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இனிமேல் நடிக்க மாட்டேன் என ஜோதிகா ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இருந்தாலும் சினிமாவுடனான தொடர்பை அவர் துண்டிக்கவில்லை. தொடர்ந்து சினிமாவுடன் ஒட்டி உறவாடித்தான் வருகிறார். சூர்யாவிடம் கதை சொல்ல வருகிறவர்களை ஜோதிகாதான் சந்தித்து கதை கேட்கிறாராம். எனவே சூர்யாவை புக் பண்ண விரும்புகிறவர்கள் முதலில் ஜோ.வைத்தான் பார்க்…
-
- 0 replies
- 4.5k views
-
-
கலக்கிய முன்னாள் கனவு கன்னிகள்! அந்தக் கால கனவுக்கன்னிகளான பத்மினி, சரோஜாதேவி, மஞ்சுளா, ராஜ சுலோச்சனா, சச்சு உள்ளிட்டோர் நாடோடி மன்னன் படத்தின் 49வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டு ரசிகர்களின் காதுகளுக்கு விருந்து கொடுத்தனர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் வெளியாகி நேற்றுடன் 48 ஆண்டுகள் முடிவடைந்தது. இதையொட்டி சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நாடோடி மன்னனின் 49வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும், எம்.ஜி.ஆர். படங்களிலும் நடித்த பழைய நடிகைகள் பலர் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். நாடோடி மன்னன் நாயகி சரோஜாதேவி, பத்மினி, ராஜ சுலோச்சனா, மஞ்சுளா, சச்சு, எம்.என்.ராஜம், ராஜஸ்…
-
- 4 replies
- 4.5k views
-
-
நடிகை ஷெர்லி தாஸை மணந்த இயக்குநர் வேலு பிரபாகரன்! நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். முப்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ள வேலு பிரபாகரன் இயக்கிய 'ஒரு இயக்குநரின் காதல் டைரி' திரைப்படம் நேற்று தான் வெளியானது. இந்நிலையில் வேலு பிரபாகரன் நடிகை ஷெர்லின் தாஸையை இன்று (3 ஜூன்) காலை 10.25 மணியளவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் திருமணம் செய்துள்ளார். வேலு பிரபாகரன் இயக்கிய 'காதல் கதை' திரைப்படத்தில் ஷெர்லின் தாஸ் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேலு பிரபாகரன் ஷெர்லினை விட 25 வயது மூத்தவர் …
-
- 5 replies
- 4.5k views
-
-
-
- 0 replies
- 4.5k views
-
-
தமிழில் கட்டுக்கோப்பாக நடித்து வரும் திரிஷா , மும்பையில் தனது கவர்ச்சி யை கட்டவிழ்த்து சுதந்திரமாக நடமாட விட்டுள்ளார். நம்ம ஊர் நடிகைகள் எப்போதுமே இரண்டு விதமான பாலிசிகளை வைத்திருப்பார்கள். ஒன்று தமிழில் நடிக்கும்போது 'டியூப்லைட்' கவர்ச்சி, 2வது, தெலுங்குக்குப் போனால் 'டபுள் மடங்கு டிலைட்' என்பதே அந்த இரட்டைப் பாலிசி. திரிஷாவும் இதில் விதி விலக்கல்ல. தமிழில் அவர் கவர்ச்சிகரமாக நடிக்க மாட்டார். லேட்டஸ்டாக நடித்த சில படங்களில் மட்டும் லேசான கவர்ச்சி காட்டியிருந்தார். ஆனால் தெலுங்கில் அவர் நிறையப் படங்களில் கவர்ச்சிகரமகாகவே நடித்துள்ளார். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் விட்டாராம். இந்தி மீடியாக்களுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்ட தனது கவர்ச்சி ஸ்டில்களை …
-
- 4 replies
- 4.5k views
-
-
The Da Vinci Code - Sakrileg þó¾ ¾¢¨ÃôÀ¼õ ÀüȢ ¸¡ðº¢¸û (trailer)«øÄÐ þ¨½Âò¾¢ø Å¡º¢ì¸ìÜÊ þ¾ý ¸¨¾ ±í§¸ þÕ츢ýÈÐ.
-
- 17 replies
- 4.5k views
-
-
எதிர்வரும் 26ஆம் திகதி, உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இம்முறை தீபாவளித் திருநாளை ஒரு சவால்மிக்க திருநாளகக் கருதி களத்தில் குதிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் எமது சினிமா நட்சத்திரங்கள். இம்முறை தீபாவளித் திருநாள் சினிமா ரேஸில் யார் களமிறங்கவுள்ளார்கள் என்று பார்க்கிறிர்களா? வேறு யார்? விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் 7-ஆம் அறிவு, தனுசின் மயக்கம் என்ன? மற்றும் சிம்புவின் ஒஸ்தி ஆகிய திரைப்படங்களே இம்முறை தீபாவளி வெளியீடுகளாக திரையிடப்படவுள்ளன. இவற்றுக்கான சினிமாத் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன. கடந்த 2…
-
- 6 replies
- 4.5k views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து 14 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட படம். பல்வேறு தடைகளை தாண்டி இப்போது வெளிவந்திருக்கிறது. ராஜீவ் படுகொலை மற்றும் அது தொடர்பான விசாரணையை அப்பட்டமாகச் சொல்லும் வரலாற்று படம் என்ற எதிர்பார்ப்போடு போனால் ஏமாற்றம். படுகொலை என்ற நிஜ சம்பவத்துக்கு முன்னும் பின்னும் கற்பனை கதையை கலந்து வழக்கமான வியாபார சினிமாவாக உருவாக்கியிருக்கிறார் ஆர்.கே.செல்வமணி. வரலாற்று ஆவணமாகவும் இல்லாமல், பொழுதுபோக்கு படமாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக நிற்கிறது. ராம்கி, ரகுமான் இருவரும் போலீஸ் அதிகாரிகள். ஒருவர் ராஜீவ் படுகொலை சம்பவத்தால் சஸ்பென்ட் செய்யப்படுகிறார். ஒருவர் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறார். இருவருக்கும் தனித்தன…
-
- 20 replies
- 4.5k views
-
-
அஜித்தின் பரமசிவன் சந்திரமுகிக்குப் பின் வாசு இயக்கும் படம் அது போல் அஜித்திற்கு மறுவாழ்வு அழிக்கும் படம் என்று பலராலும் பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்ட படம். அஜித் பிரகாஷ்ராஜ் போன்றோர் தம் பங்கினை சிறப்பாகத்தான் செய்துள்ளனர். மற்றொரு புறத்தில் ஜெயராம் விவேக் கூட்டணியமைத்து காமடி பண்ணியுள்ளனர். லைலாவும் தம் பங்கிற்கு வந்து போயுள்ளார். ஏனையவர்களும் தம் பங்கை சிறப்பாக செய்ய முனைந்துள்ளனர். ஆனாலும் படமோ பாடல்களோ மனதில் ஒட்ட மறுக்கின்றன. முதல்க் காரணம் அஜித்தின் தோற்.றம் ( அஜித் ரகுவரனாகிவிட்டிருக்கின்றார
-
- 15 replies
- 4.5k views
-
-
அமலா பால் பொது இடங்களுக்கு (எங்களுக்கு சொல்லாமல்) இப்பிடி ஆடையில் போவதை வன்மையாக கண்டிக்கின்றோம்! அமலா பால் சங்கம் - கனடா கிளை
-
- 47 replies
- 4.4k views
-
-
மௌனம் கலைகிறார் சீதா. மறுமணம் செய்துகொள்ளப் போகிறார் என செய்திகள் பரபரப்பாக வந்தபின்னும் ஆழ்கடலைப் போன்று அமைதியாக இருந்தவரின் உள் மனதில் இருப்பவற்றை இன்று நம்மிடம் கொட்டினார். அதெப்படி அன்று பார்த்த மாதிரியே இன்றும் அதே அழகுடன், அப்படியே இருக்கிறீர்கள்? அதன் ரகசியம் என்ன? ”முதல்ல அழகு என்பதே அப்பா, அம்மா கொடுக்கிறதுதான். நான் எப்பவுமே மனசை நல்லா வைச்சுக்கணும்னு நினைப்பேன். மனசு நல்லா இருந்தால்தான் அது முகத்திலும் பிரதிபலிக்கும்.ஒரு அழகைக் கொடுக்கும்.முகத்துக்கு ப்ளீச் பண்றதோ,ஃபேஸ் பேக் போடுறதோ உண்மையான அழகைக் கொடுக்கிறது இல்ல. மனசை ஒருமுகப்படுத்தி தியானம் பண்ணினா வசீகரம் தானாகவே வரும். இது ஒரு ரகசியமான்னு தெரியல.(சிரிக்கிறார்)’’ திடீரென உங்களுக்கும்,சத…
-
- 0 replies
- 4.4k views
-
-
ஒரு மலையாளியால் தமிழனாக சிந்திக்க முடியாது என்பதனை மீண்டும் நிருபித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். முன்னதாக படத்தில் ஏதேனும் குறை யிருந்தால் பார்த்து விட்டு கூறுங்கள், அதனை நீக்கிக்கொள்ளலாம் என லிங்குசாமி உறுதியளித்திருந்தார். அதன் பேரில் தோழர்கள் சிலர் பார்த்தோம். ஒளீப்பதிவு, இசை, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு என சகல விஷயத்திலும் தான் ஒரு சிறந்த கலைஞன் என நிருபித்துள்ளார். ஆனால் எந்த வித புரிதலுமின்றி அம்மக்களை அனுகியிருக்கிறார். (எனக்கென்னவோ ராஜபக்ஷ தான் பணம் கொடுத்திருப்பான் என தோன்றுகிறது). அவர் எதற்காக இந்த படம் எடுத்தார், எதனை சொல்ல வந்தார் என என்னால் புரிந்துக்கொள்ள இயலவில்லை. அகதியாக ஒரு சிறுமி வருகிறாள். இந்திய அதிகாரி அவளை விசாரிக்கிறார். அவள் நடந்ததை கூறுக…
-
- 16 replies
- 4.4k views
-
-
இடைக்காலத்தில் கமல் - ஸ்ரீதேவி ஜோடி பல படங்களில் ஒன்று சேர்ந்தார்கள். "மீண்டும் கோகிலா" பாடல் காட்சியில் அவர்களின் நடிப்பைப் பாருங்கள். கமலின் அந்த mannerism - கண் சிமிட்டுதல் அழகாக செய்வார். "அன்பே சிவம்" படத்திலும் இப்படி ஒரு mannerism படம் முழுக்கச் செய்வார். இந்தக் காட்சியில் மற்றப் படங்களில் வருவது போல இருவரும் திடீரென்று எகிப்து, அவுஸ்திரேலியா என்று பாடி ஆடுவதாக கனவு காணாமல் வீட்டுக்கூடத்திலேயே காட்சி நகைச்சுவையாக செல்கிறது.
-
- 17 replies
- 4.4k views
-
-
அண்மையில் வெளியாகிய ஆணிவேர் திரைப்படம் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறது. அத்திரைப் படத்தில் மாணவி கிருஷாந்தியாக நடித்து பார்வையாளர்களின் கண்களை எல்லாம் பனிக்க வைத்த நடிகை நீலிமா அவர்களை வஜ்ரம் என்ற இதழுக்காக பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. யாழ் இணையத்தள நண்பர்களுக்காக அதனைத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். - : உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் நீலிமா, நீங்கள் எப்படி தமிழ்த் திரையுலகில் அறிமுக மானீர்கள்? நீலிமா : நான் 1993ல் தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானென். என் அப்பா ஒரு எழுத்தாளர். - : நீங்கள் ஆணிவெர் என்ற திரைப்படத்தில் மாணவி கிருஷாந்தியாக நடித்திருக்கின்றீர்கள். ஆணிவெர் திரைப்படம் …
-
- 7 replies
- 4.4k views
-
-
சமந்தாவின் பின் பக்கத்தை எல்லோரும் பார்த்ததன் காரணம் இதுதான்! அண்மையில் நடந்த விருது வழங்கும் விழாவொன்றிற்கு சமந்தா படு கவர்ச்சியாக உடையணிந்து சென்றிருக்கிறார். முழு முதுகையும் காற்று வாங்குவதற்காக திறந்து விட்டிருந்தார். இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த திரைத்துறையினரில் இளசுகள் தொடக்கம், முதியவர்கள் வரை அனைவரும் சமந்தாவின் முதுகுப்பக்கமாக ஒரு பார்வை பார்க்க தவறவில்லையாம். அதற்கு காரணம், சமந்தாவின் முதுகின் ரகசியமல்ல. தனது காதலரின் பெயரை பச்சை குத்தியிருந்தாராம். யாரந்த அதிஸ்டசாலிப்பையன் என்பதைத்தான் ஓரக்கண்ணால் பார்த்து கொண்டார்களாம். http://pagetamil.com/?p=20283#prettyPhoto
-
- 19 replies
- 4.4k views
-
-
கவுண்டமணி ஒரு ஆய்வு. கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் பெட்டிக்கடைகளில் யாவாரம் பார்த்துக்கொண்டே , கடைக்கு வருபவர்களிடம் உலக விஷயம் பேசும் நடுத்தர வயது ஆட்களைப் பார்க்கலாம். அரசியல், சமூகம் தொட்டு எல்லாவற்றின் மீதும் எள்ளலானப் பார்வையுடன் கேட்பவர்களைப் புன்னகைக்க வைக்கும்படி பேசிக்கொண்டு இருப்பார்கள் . அவ்வப்போது கடையில் வேலை பார்க்கும் பையன்களைக் கிண்டல் செய்துகொண்டும் இருப்பார்கள். இவர்களின் திரையுலகப் பிரதிநிதியாகப் பரிமளித்தவர்களில் முதன்மையானவர் கவுண்டமணி. நடிகர்களுக்கு நிரந்தர திரைப்பணியை அவர்கள் கேட்காமலேயே அளிக்கும் தமிழ் சினிமா, கவுண்டமணிக்கு சைக்கிள் ரிப்பேர் கடை பெட்டிக்கடை இவற்றை வைத்துக் கொடுத்து பிழைப்புக்கு உதவியது. பித்தலாட்டம் செய்வது, சுற்றியி…
-
- 1 reply
- 4.4k views
-