Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தனுஷ் ஆச்சர்யக்குறி ராஞ்சனாவின் தமிழ்ப் பதிப்பான அம்பிகாவதி பார்த்தேன், தனுசைப் பற்றி சிறிது பேச ஆசை, தனுசைப் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு கிடைத்தது தின முரசு பத்திரிகை மூலம் ,தின முரசு பத்திரிகை ஈ பி டி பி யின் பத்திரிகை ,அரச சார்பானது ,ஆனால் அந்தப் பத்திரிகையை கடும் புலி ஆதரவாளர்கள் ,தேசப் பற்றாளர்கள்,உணர்வாளர்கள் என அனைவருமே வாங்குவார்கள்,வாங்கி ஒளிவு மறைவாகப் படிப்பார்கள் காரணம் சிம்பிள் பத்திரிகை கொஞ்சம் கொஞ்சம் அஜால் குஜாலானது ,இந்தியாவில் இருப்பது போல செக்ஸ் கதைகளுக்கு என சரோஜா தேவி போன்ற புத்தகங்கள் ஈழத்தில் திரைகடல் ஓடினாலும் கிடைக்காது ,இன்டெர் நெட்டில் அறிவை வளர்க்கலாம் என்றால் கிரகம் …

    • 3 replies
    • 2.1k views
  2. லிரைவில் வெளிவரவிருக்கும் தனுசின் திரைப்படத்தில் அவரின் தந்தையாக ஈழத்துக்கவிஞன் வ.ச.ஜெயபாலன் நடிக்கின்றார்

  3. தனுஷால் காயமடைந்த நயன் ஐதராபாத்தில் நடைபெற்ற 63ஆவது பிலிம்;ஃபெயார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா, வணக்கம் சொல்லி கைகுலுக்குவதற்காக சென்ற இடத்தில் மம்முட்டியின் புறக்கணிப்பால் அப்செட்டானது ஒருபுறம் இருக்க, அதே விழாவில் தனுஷின் செயலாலும் காயமடைந்துள்ளாராம். இதை விழா மேடையிலேயே பிரதிபலித்தும் உள்ளார் நயன்தாரா. விடயம் இதுதான்.. தனுஷ் தயாரித்த காக்கா முட்டை சிறந்த திரைப்படமாக தேர்வானதால் அந்த விருதை பெறுவதற்காக தனுஷ் மேடையேறினார். மேலும் காக்கா முட்டை திரைப்படம் பற்றியும்; கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேசின் நடிப்பு பற்றியும் பாராட்டி பேசியுள்ளார். அதேசமயம் அவர் தயாரித்த இன்னொரு திரைப்படமான நானும் ரௌடி தான் திரைப்பட…

  4. தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகமும் தற்போது தயாராகி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் …

  5. 25 ஏப்ரல் 2013 நடிகர் தனுஷின் நையாண்டி படப்பிடிப்பின்போது 2 துணை நடிகைகள் உயிரிழந்துள்ளனர். நடிகர் தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தை வாகை சூடவா படத்தை இயக்கிய சற்குணம் இயக்குகிறார். அண்மையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பின்போது துணை நடிகைகள் இருவர் இடமலை குளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் உயிரிழந்தது விஜி மற்றும் சரசு என தெரிய வந்தது. இந்த விபரீதத்தை தொடர்ந்து நையாண்டி படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/25/1130425027_1.htm

  6. தனுஷின் ஹொலிவூட் பாய்ச்சல் | றூசோ சகோதரர்களின் இயக்கத்தில் தயாராகும் ‘The Gray Man’ இல் நடிக்கிறார் ஹொலிவூட்டில் நடக்கப் புறப்பட்ட சில நடிகர்களில் தனுஷ் கொஞ்சம் வேகமாக நடக்கவாரம்பிதிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். 2018 இல் வெளியான The Extraordinary Journey of the Fakir என்ற ஆங்கில மொழிப்படம் அவரது முதலாவது. கென் ஸ்கொட்டின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட இக் ஹொலிவூட் படம் பிரன்ச் சிரிப்புச் சாகசக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. பக்கிரி ஒருவர் (இந்தியர்களைப் பக்கிரிகள் என்று பரிகாசம் செய்வது வின்ஸ்டன் சேர்ச்சில் காலத்தில் ஆரம்பமானது) ஐக்கியா தளபாடத்துக்குள் மாட்டிக்கொள்வதைச் சிரிப்பாக்குவது இப்படத்தின் சாகசம். (இந்த இடத்தில் தீபா மேத்தாவின் ஞாபகம் வந்தால் கொம்பனி பொறு…

  7. அயன் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தர் கே.வி.ஆனந்த்! மாற்றான் படம் படுதோல்வியாக அமைந்தாலும், அந்தப்படத்தை பார்த்த ரஜினி, கே.வி.ஆனந்தை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். அந்தகேப்பில் ரஜினிக்கு கே.வி.ஆனந்த் சொன்ன கதை பிடித்து விட்டது! ஆனால் கோச்சடையன் படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தனுஷை இயக்க தயாராகிவிட்டார் கே.வி.ஆனந்த்! இடையில் தனுஹை இயக்கும் முன்பு விக்ரம் படத்தை இயக்கவும் முடிவ்பு செய்தார். ஆனால் ஐ படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் முடியும் என்ற சூழல் இருப்பதால் தற்போது தனுஷை வைத்து படத்தை ஆரம்பித்து விட்டார்! கதை யாரை ஹீரோவாக கேட்கிறதோ அவரை மட்டுமே தேடிப்போகும் கே.வி.ஆனந்த், தற்போது தனுஷுக…

  8. சிம்புவின் அடுத்தப் படம் வானம். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ‌ரீமேக். வேதத்தில் நடித்த அனுஷ்கா இதிலும் நடித்திருக்கிறார். இதுபற்றி கூறிய சிம்பு, நான் அனுஷ்காவின் ரசிகன், அவர் நடித்த அருந்ததியைப் பார்த்து அப்படியே அசந்துட்டேன் என்றார். அனுஷ்காவை பிடிக்கும் என்பதாலேயே வானத்தில் அவரை ஹீரோயினாக்கியிருக்கிறார். இவர்கள் தவிர வேகா, பரத், சோனியா அகர்வால், பிரகாஷ்ரா‌ஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். வேதத்தை இயக்கிய கி‌ரிஷ் வானத்தையும் இயக்கியுள்ளார். இசை யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனுடனான திருமணம் மற்றும் விவாகரத்துக்குப் பிறகு சோனியா அகர்வால் நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. பரத்துடன் நடித்தது பற்றி குறிப்பிட்ட சிம்பு, எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க‌…

    • 0 replies
    • 613 views
  9. தனுஷூக்கு நல்ல மனைவியாக இருப்பேன் – அமலாபால் இயக்குநர் விஜய்யிடம் இருந்து அமலாபால் பிரிவதற்கு தனுஷ்தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் விஐபி 2 பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அமலாபால், ‘முதல் பாகத்தில் எனது கேரக்டரை கொல்லாமல் விட்டதற்கும், இரண்டாம் கட்டத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டதற்கும் தனுஷூக்கு நன்றி. வேலையில்லா பட்டாதாரி 2 ஆம் பாகத்த்தில் தனுஷூக்கு டார்ச்சர் கொடுக்கும் மனைவியாக நடித்துள்ளேன். ஆனால் ‘விஐபி’ 3ஆம் பாகம் உருவானால் அதில் கண்டிப்பாக அவருக்கு நல்ல மனைவியாக நடிப்பேன்’ என்று கூறியுள்ளார். இந்த பேச்சின்மூலம் அமலாபால் இந்த படத்தில் தனுஷூக்கு டார்ச்சர் கொடுக்கும் மனைவியாக நடித்திருக்கின்றார் என்ற சஸ்பென்ஸ் வெளியே தெ…

  10. தனுஷை பாலிவுட் கொண்டாடுவதன் இரகசியம் தெரியுமா? தனுஷின் முதல் ஹிந்தி படமான ராஞ்ஹனாவைப் பார்த்த வட இந்திய மக்கள் அவரின் நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகின்றனராம். தனுஷ், சோனம் கபூர் நடித்த ராஞ்ஹனா திரைப்படம் கடந்த 21ம் திகதி வெளியானது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் தனுஷின் நடிப்பில் அசந்துவிட்டனர். அடடா என்ன அருமையாக நடித்திருக்கிறார், படத்தை தனுஷுக்காக பார்க்கலாம் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். என்னடா, நம்ம தனுஷை நமக்கு தெரியாதா, இவர்கள் என்ன இப்படி கொண்டாடுகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? காரணம் இருக்கிறது. பாலிவுட்டில் இளம் கதாநாயகர்கள் தொடங்கி வயதாகியும் கதாநாயகனாகவே நடிப்பவர்கள் வரை அனைவரும் 6 பேக்கை காட்டுவதில் தான் குறியாக…

  11. தனுஷ் விவாகரத்து என்பது பலர் எதிர்பார்த்த ஒன்றுதான், ரஜனியின் காலத்தின் பின்னர் அது நடக்கும் என்று பலர் நினைத்தார்கள் முன்னதாகவே பிரிந்துவிட்டார்கள்.

  12. தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நெருக்கம் - கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!!! உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன்பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள் போலிருக்கிறது சுற்றியிருப்பவர்கள். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக்கும் செய்தி (வதந்தி அல்ல!) கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்! 3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாகவும், அது பகிரங்கமாக ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளியாகியுள்ளது. தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக, ச…

  13. தனுஷின் காட்டில் இனி ஹிட் மழைதான் போலிருக்கிறது. பில்லா படத்திற்கே என்.எஸ்.சி என்று சொல்லப்படுகிற பரந்த ஏரியாவில் 72 தியேட்டர்கள்தான் போடப்பட்டதாம். ஆனால், யாரடி நீ மோகினி படத்திற்காக அதைவிட அதிக தியேட்டர்கள் போடப்பட்டுள்ளது. மேற்படி ஏரியாவில் தினமும் 400 காட்சிகள் வீதம் ஓடிக் கொண்டிருக்கிற இந்த படத்தை குருவி வெளியாகவிருக்கும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் 'அப் டு க்ளாஸ்' என்று சொல்லப்படுகிற ஒப்பந்தத்தில் திரையிட்டிருக்கிறார்கள். அதாவது படத்திற்கு வரவேற்பு இல்லையென்றாலும், குருவி வெளியாகிற வரை யாரடி நீ மோகினியை தியேட்டரிலிருந்து எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன். ஆனால் இவர்கள் யோசித்தது போல் இல்லாமல் படத்திற்கு பெரும் வரவேற்பு கி…

  14. தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் - 2: காப்பியடிக்கப்பட்டதா படத்தின் போஸ்டர்? பட மூலாதாரம்,TWITTER/ GETTY IMAGES நடிகர் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்று இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணி கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியிருந்த இந்த படம் அப்போது கலவையான விமர்சனங்களை பெற்றது. வெகுஜன மக்களிடம் படம் மிகப்பெரிய வரவேற்…

  15. தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு புதுடெல்லி, 2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: * தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. * விஸ்வாசம் படம் இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது * பார்த்திபன் இயக்கம், நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு விருது * ஒத்த செருப்பு திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது * சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டுள்லத…

  16. தனுஷ் பட நாயகியை கடித்து குதறிய நாய்கள்: மருத்துவமனையில் அனுமதி தனுஷ் படத்தில் நடித்த பருல் யாதவ் வாக்கிங் சென்ற போது நாய்கள் கடித்து குதறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த முழு செய்தியை கீழே பார்க்கலாம். மும்பையைச் சேர்ந்தவர் நடிகை பருல்யாதவ். இவர், தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான டைரக்டர் கஸ்தூரிராஜாவின் `டிரீம்ஸ்' என்ற படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடித்து உள்ளார். மேலும் `புலன் விசாரணை-2' படத்திலும் கதாநாயகியாக நடித்தவர். இதேபோல மலையாளத்தில் புல்லட், கிருத்தியம், பிளாக் டாலியா என்பது உள்பட பல படங்களிலும், கன்னட…

    • 1 reply
    • 423 views
  17. தனுஷ் படத்திற்கு... ருவிட்டர் நிறுவனம் வழங்கிய அங்கிகாரம்! நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் எதிர்வரும் ஜுன் மாதம் 18 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், திரைப்படத்திற்கான எமோஜியை ருவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷின் திரைப்படத்திற்கு எமோஜி கிடைப்பது இதுவே முதல் முறை என்பதால் அவரின் நடிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பித்தக்கது. https://athavannews.com/2021/1220165

  18. தனுஷ் படத்திலிருந்து வடிவேலு நீக்கப்பட்டார். தனுஷ்-தமன்னா நடிக்கும் படம் ‘படிக்காதவன்’. சுராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ§டன் வடிவேலு முதன்முறையாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. நகைச்சுவை பகுதியில் வடிவேலு முதல் நாள் நடித்தார். அப்போது இயக்குனர் சுராஜ் கொடுத்த வசனத்தை விட சில வரிகளை கூடுதலாக சேர்த்து வடிவேலு பேசினாராம். ‘அப்படி பேசுவது நன்றாக இல்லை; நான் எழுதியதை மட்டும் பேசுங்கள்’ என்று இயக்குனர் சொன்னாராம். மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=212

    • 2 replies
    • 1.1k views
  19. வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் சென்னை திரும்பிய சிம்பு, தினகரன் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டி: லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ்வேகாஸ், நியூயார்க் போன்ற இடங்களில், 65 நாட்கள் சுற்றுப் பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளேன். அதற்குள் இங்கு என் சம்பந்தமாக ஏதேதோ பரபரப்பான விஷயங்கள் நடந்துவிட்டன. ‘பொறி’ பட விழாவில் பேசிய தனுஷ், நானும் சிம்புவும் மாமன், மச்சான் என்றுதான் பேசிக்கொள்வோம். நெருங்கிய நண்பர்கள் என்று சொன்னதை படித்தேன். உடனே அவருக்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன். மற்றவர்கள் நினைப்பது போல எனக்கும், தனுஷக்கும் எந்த கருத்து மோதலும் இல்லை. நடிக்கும்போது போட்டி இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், எங்களுக்குள் மோதல் இருப்பதா…

  20. தனுஷ்- ஸ்ருதி நெருக்கம்: உச்சகட்ட கோபத்தில் ஐஸ்வர்யா.. தனுஷ்- ஸ்ருதிஹாசன் இடையிலான நெருக்கம் ஐஸ்வர்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதால், தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் தனுஷ் தென் ஆப்ரிக்காவுக்குப் போயிருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. தனுஷ் - ஐஸ்வர்யா - ஸ்ருதி விவகாரம் குறித்து, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கூறுகையில், தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான். ஆனால் அது சாதாரணமாக கணவன் - மனைவி போட்டுக் கொள்ளும் சண்டையே. எந்த வீட்டில் தான் சண்டை இல்லாமல் இருக்கு. தனுஷ் - ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவது சரியல்ல. ஸ்ருதியுடன் …

  21. மகன் தனுஷை மாமனார் ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் செய்ய ஆரம்பித்துள்ளார் காஸ்தூரிராஜா. தெலுங்கில் செல்வராகவன் இயக்கிவரும் படம் 'ஆடவாரி மாட்டலுகு அர்த்தலே வேறு' தமிழ் தெரிந்த ஒரு தெலுங்குகாரிடம் இதன் அர்த்தம் கேட்டபோது 'பெண்களின் பேச்சுக்கு அர்த்தமே வேறு' என்று மொழி பெயர்த்தார். வெங்கடேஷ்-த்ரிஷா நாயகன், நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நம்மூர் ஸ்ரீகாந்த், பிரச்சன்னா ஆகியோருக்கும் துக்டா கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி ராஜா தயாரிப்பில் இப்படம் தமிழில் தயாராகிறது. மகன் தனுஷ்தான் நாயகன். சமீபத்திய சர்ச்சை புகழ் நயன்தாரா நாயகி. செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜவஹர் இயக்கும் இப்படத்திற்கு 'யாரடி நீ மோகினி' என பெயரிட்பபட்டுள்ளது. சென்னை பிரதாப் ஸ்டுடி…

  22. நடிப்பு: தனுஷ், ஸ்ருதி எழுத்து, இயக்கம்: ஐஸ்வர்யா.R.தனுஷ். இசை: அனிருத் பட வெளியீடு: 30 march 1st trailer http://www.youtube.com/watch?v=fRCct9cstUA 2nd trailer http://www.youtube.com/watch?v=2QPHTLTDjNU 3rd trailer (new) http://www.youtube.com/watch?v=6Km3A6njgFM&feature=related 4th trailer (new ) http://www.youtube.com/watch?v=8jSP6C7QKvI&feature=related 5th - last and mind blowing trailer.(my favorite)

  23. தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா! கணவரை கைது செய்த பொலிஸார் பிரபல பின்னணிப் பாடகியான கல்பனா தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ள நிலையில், அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார் எனவும், இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்பனாவின் வீடு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளதால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் வீட்டின் கதவை திறக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. இந்ந…

  24. வெங்காயம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சங்ககிரி ராசகுமார். இவர் இப்போது உலக சாதனைக்காக ஒரு படம் இயக்கி உள்ளார். படத்தின் பெயர் ஒன். ஆங்கிலத்தில் உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பு, இயக்கம் முதல் லைட்பாய் வரை அத்தனை வேலைகளையும் இவரே செய்திருக்கிறார். நான்கு வேடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுத்தார் என்பதை தனியாக மேக்கிங் ஆப் ஒன் என்ற பெயரில் எடுத்து வைத்திருக்கிறார். மர்ம காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நான்குபேர் சந்திக்கும் வித்தியாசமான அனுபவங்கள்தான் கதை. இந்தப் படத்தை உருவாக்க இவருக்கு 9 வருடங்கள் ஆகியிருக்கிறது. ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்தின் அறிமுக விழா விரைவில் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. உல…

    • 0 replies
    • 499 views
  25. தன்னம்பிக்கையைத் தூண்டும் 3 உலகத் திரைப்படங்கள்..!! எல்லோருக்கும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும். வரலாற்றில் நம் பெயரும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் சிறு தோல்வி ஏற்பட்டாலே நாம் முடங்கி போய் விடுகிறோம். ஆனால் விடாமுயற்சியுடன் நம் இலக்கை நோக்கி பயணித்தால் எந்த ஒன்றாலும் நம்மை தோற்கடிக்க முடியாது. நம்மால் சாதிக்க முடியும் என்பதை நம் மனதுக்குள் விதைக்கிற உணமைக் கதையை அடிப்படையாக வைத்த படங்கள் இதோ உங்களுக்காக. 1. தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ் ஒரு காலத்தில் சாப்பிட உணவில்லாமல், தங்குவதற்கு வீடு இல்லாமல் ரயிலிலும், லிப்ட்டிலும், என கிடைக்கும் இடத்தில் எல்லாம் தங்கி, விடா முயற்சியுடன் வாழ்க்கையோடு போராடி இன்றைக்கு பல மில்லியன் டால…

    • 1 reply
    • 553 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.