வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
தமிழ் திரையலகம் இதுவரை காலமும் கண்டிராத ஒரு நடிப்பு நா(ய்)கன் தமிழ் மண் தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த அகில உலக சுப்பர் Star சரித்திர நாயகன் புர்ர்ர்ரட்சி புதல்வன் டர்ரு டான்ஸர் ஏழரையாவது அதிசயம் சோதனை நாயகன் நடன சூறாவ'லி' வருங்கால அமெரிக்க ஜனாதிபதி பவர் Star நடித்த "தேசிய நெடுஞ்சாலை" திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு கன்னாபின்னாவென ஓடி சாதனைகளை முறியடித்து வெள்ளி விழா கண்டு சரித்திரம் படைக்க வாழ்த்துகிறோம்!!! படத்திலிருந்து எக்ஸ்க்ளூசிவ் காட்சிகளுடன் இணைந்த நேர்காணல்: இதற்க்கு பிறகும் நீங்கள் மேலதி காட்சிகை பார்த்தே ஆகனும் என்று அடம் பிடித்தால் Youtube போய் "power start tamil" என்று தட்டச்சு செய்து தேடவும். இது இன் …
-
- 2 replies
- 1.2k views
-
-
தலைவரின் சினிமா கனவை நிறைவேற்றிய "சினம்கொள்" :
-
- 1 reply
- 490 views
-
-
தலைவர் இல்லா தமிழ்நாடு கவிக்கோ விழாவில் இளையராஜா கலாய்க்கும் வீடியோ இணைப்பு நன்றி : நக்கீரன்
-
- 0 replies
- 254 views
-
-
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால், கேயார், டி.சிவா உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இதுவரை கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகம் சங்கத்தின் நிர்வாகப் பணிகளை கவனித்தது. அந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. நிர்வாகப் பதவிகளை கைப்பற்ற பலர் போட்டியிடவுள்ளனர். இதற்கான மனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்டது தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கேயார், ராதாகிருஷ்ணன், டி.சிவா, விஷால் ஆக…
-
- 0 replies
- 244 views
-
-
தலைவா படத்தின் வெளியீட்டிற்காக சத்யராஜ் நடிப்பில் வெளிவர இருக்கும் கலவரம் படமானது முடக்கப்பட்டுள்ளது என்றும் இதற்குக் காரணம் தலைவா படத்தின் தயாரிப்பாளர் என்று அதிரடியாக புகார் அளித்திருக்கிறார், சசிக்கலாவின் அக்காள் மகன் பாஸ் என்கிற பாஸ்கரன் நடித்திருக்கும் ‘தலைவன்’ படத்தின் பினாமி தயாரிப்பாளருமான ரமேஷ் செல்வன்! இவர் உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கியிருக்குமம் இவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தலைவா திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அந்த மனுவில்... “தற்போது சத்யராஜை கதாநாயகனாக வைத்து கலவரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இந்த படத்தை எனது நண்பர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். எங்கள் படத்தின் விளம்பரங்களை பார்த்து, தலைவா படத்தின் தயாரிப்…
-
- 0 replies
- 544 views
-
-
தலைவா படத்தினால் பெருத்த நஷ்டம். சென்னையை விட்டு வெளியேற தயாரிப்பாளர் முடிவு. சர்ச்சைகளுக்கு இடையில் வெளிவந்த 'தலைவா’ எதிர்பார்த்த அளவு போகவில்லை. இதனால், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயினுக்கு பெருத்த நஷ்டம். ''படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு சம்பளமாகப் பேசப்பட்ட தொகையில் பாதிதான் முதலில் தரப்பட்டது. மீதியையும் கேட்டு ஜெயினை நெருக்கி இருக்கிறார். 'படம் சரியா போகலையே... கொஞ்சம் நாளாகட்டும் தர்றேன்’ என இழுத்திருக்கிறார் ஜெயின். ஆனால், சங்கத்தில் பஞ்சாயத்தைக்கூட்டி மீதியையும் கறந்துவிட்டார் ஏ.எல்.விஜய். இந்நிலையில் விஜய்க்கு தரவேண்டிய சம்பளப்பணமும் பாக்கி இருக்கின்றதாம். ஆனால் விஜய் அதை பெருந்தன்மையாக கேட்கவே இல்லையாம். கேட்டாலும் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை த…
-
- 7 replies
- 3.3k views
-
-
தலைவா படம் இன்னும் சென்சார் ஆகவில்லை! அதற்குள் யூ சான்றுதழ் பெற்றுவிட்டதாக வந்த செய்திகள் தவறு என்று மறுத்தார் படத்தின் இயக்குனர் விஜய்! ஆனால் சென்சார் வட்டாரத்தில் விசாரித்தால் தகவல் வேறு மாதிரியாக உள்ளது! உண்மையில் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட தலைவா படத்தை நேற்று தணிக்கைக் குழுவினர் பார்த்திருக்கின்றனர். See more at: http://vuin.com/news/tamil/thalaivaa-facing-censor-issues
-
- 0 replies
- 487 views
-
-
சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு நவீன வசதியுடன் ஐநாக்ஸ் என்ற பெயரில் 4 தியேட்டர்கள் உள்ளன. வணிக வளாகம் மற்றும் சினிமா தியேட்டர்கள் உள்ளதால் இந்த காம்ப்ளக்ஸ் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஐநாக்ஸ் தியேட்டரில் வருகிற 9ந் தேதி விஜய் நடித்துள்ள தலைவா படம் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப் படை என்ற பெயரில் இந்த தியேட்டருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், தலைவா படத்தை திரையிட்டால் ஐநாக்ஸ் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து மயிலாப்பூர் போலீசில் தியேட்டர் மானேஜர் விக்னேஷ் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் தலைமையில் போலீசார் அ…
-
- 1 reply
- 453 views
-
-
-
- 4 replies
- 955 views
-
-
சென்னை: விஜய்யின் தலைவா திரைப்படம் சில நிபந்தனைகளுடன் வரி விலக்கு சான்று பெற்று, நாளை வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக படத்தின் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது. படத்துக்காக முன்பதிவு செ்த ரசிகர்களுக்கு பணத்தைத் திரும்பத் தருகின்றன திரையரங்குகள். ஆகஸ்ட் 9-ம் தேதி விஜய் நடித்த தலைவா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தியேட்டர் லிஸ்டும் வெளியான பிறகு படத்துக்கு முட்டுக்கட்டைகள் விழுந்தன. வரிவிலக்கு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. அடுத்து படம் வெளியாகும் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்ததால், தியட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என போலீசார் கூறிவிட்டனர். இதனால் படத்தை வெளியிடுவதிலிருந்து தமிழக தியேட்டர்கள் பின்வாங்க…
-
- 1 reply
- 893 views
-
-
தலைவா ரிலீஸ்: ஆடு வெட்டி, மொட்டை போட்டு, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள். நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர். இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து இன்று செவ்வாய் கிழமை தலைவா திரைப்படம் தமிழ கத்தில் திரைக்கு வந்தது. புதுக்கோட்டையில் திரையரங்கம் முன்பு திரன்ட ரசிகர்கள் மாவட்ட அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாபர் அலி தலைமையில் ஆடு வெட்டி, மொட்டை போட்டு விஜய் படத்திற்கு பாலா பிஷேகம் செய்தனர். அப்போது அவர்கள் கூறும் போது தலைவா படம் தமிழகத்தில் நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ச…
-
- 13 replies
- 1.6k views
-
-
நடிகர் விஜய் நடித்த, தலைவா படம், தமிழகத்தை தவிர, தென் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வரும், 22ம் திகதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. “படம் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு, தமிழக பொலிஸிற்கு பங்கில்லை´ என்று, டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்துள்ளார். விஜய் – அமலாபால் நடித்த, “தலைவா´ படம், நேற்று (9ம் திகதி) தமிழகம் உட்பட, உலகம் முழுவதும், 2,000 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு தாமதமானதாலும், அரசியல் கலந்த வசனங்கள் இருப்பதாக தகவல் வெளியானதாலும், இப்படத்தை திரையிடும், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாலும், “தலைவா´ படம், நேற்று தமிழகத்தில் வெளியிடப்படவில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாட…
-
- 2 replies
- 683 views
-
-
சென்னை: விஜய்யின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23-ம் தேதி வெளியிடலாம்... என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிவிட்ட இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகாததால், திருட்டு டிவிடிகள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார். திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்தப் படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜய்யும் அவரைச் சார்ந்தவர்களும் கூறிவருவது அரசுத் தரப்புக்கு கடும் அதிருப்தியை உரு…
-
- 0 replies
- 331 views
-
-
நடிகர் விஜய், அமலாபால், சத்யராஜ், சந்தானம் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. இப்படத்தை மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த 9-ந் தேதி உலகமெங்கும் வெளியாக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டால் திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் படம் வெளியானது. அங்கு படம் வெளியானதால், திருட்டு விசிடி கும்பல், இப்படத்தை திருட்டு விசிடி தயாரித்து புழக்கத்தில் விட ஆரம்பித்தது. இதனால் தயாரிப்பு வட்டாரம் பெரும் நெருக்கடியை சந்தித்தத…
-
- 6 replies
- 674 views
-
-
தலைவாழை இசை... எம்.எஸ்.வி. வாழ்க! இசை ஓவியம் எம்.எஸ்.வி (ஓவியம்: பாரதிராஜா) இசையை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம். காற்றுக்கு எப்படித் தடையில்லையோ... அப்படித்தான் இசைக்கும் தடையில்லை. இசையை ரசிப்பதற்கும் எல்லையில்லை. அப்படியான இசையை, எல்லா தரப்பு மக்களும் ரசிக்கவைத்த புண்ணியம், இசை தந்த இரட்டிப்பு மகிழ்ச்சி, அந்த இருவரைச் சேரும். அதுவரை இருந்த திரை இசையில் நளினத்தை இன்னும் புகுத்தினார்கள். நவீனத்தை இன்னொரு டீஸ்பூன் சேர்த்துக் கொடுத்தார்கள். அதை பக்கெட் பக்கெட்டாக, அண்டா அண்டாவாக குடித்துக் கரைந்து இசையில் கலந்தார்கள் …
-
- 0 replies
- 1k views
-
-
தளபதி-65 படத்தின் தலைப்பு வெளியானது- மீண்டும் ஆங்கிலத்தில் பெயர்! நடிகர் விஜய்யின் தளபதி-65 படத்தின் தலைப்பும் முதல் பார்வையும் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளதுடன் படத்துக்கு ‘பீஸ்ட் (Beast)’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவ்வாண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படமும் ஆங்கிலப் பெயருடன் வெளியாகியிருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடைபெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைக்கப…
-
- 0 replies
- 322 views
-
-
தள்ளாடும் காவலன் வெள்ளி, 31 டிசம்பர் 2010( 13:47 IST ) ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு, ஆளும் அதிகாரத்தின் ஓர வஞ்சனை, திரையரங்கு உரிமையாளர்களின் கோபம் என பல்முனை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது விஜய்யின் காவலன். பொங்கலுக்கு எப்படியும் படத்தை வெளியிடுவது என உறுதியாக உள்ளது தயாரிப்பாளர் தரப்பு. அம்மாவின் ஆசிர்வாதத்தையும் விஜய்யின் தந்தை நேரில் சென்று பெற்றிருக்கிறார். ஆனாலும் காவலனின் நிலை இன்னும் தள்ளாட்டத்தில்தான் உள்ளது. பொங்கலுக்கு வெளிவரும் ஆடுகளம், சிறுத்தைப் படங்களின் மீதுதான் திரையரங்கு உரிமையாளர்களின் கவனம் உள்ளது. இதன் காரணமாக விஜய் படங்களை விரும்பி திரையிடும் திரையரங்குகளும் காவலனுக்கு முகத்தை திருப்பிக் கொண்டுள்ளன. பொதுவாக விஜய் படங்கள் …
-
- 1 reply
- 1.3k views
-
-
தள்ளிப்போகிறது ரஜினிகாந்தின் '2.0' வௌியீடு ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடம் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் அவரது ´2.0´ படம் எதிர்வரும் தீபாவளி அன்று வௌியாகாது என்று அந்த படக்குழு தெரிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ´2.0´. மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்படும் இந்தப் படமானது வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று முதலில் அறிவிக்கபட்டிருந்தது. இந்த நிலையில் அந்த படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ´2.0´ திரைப்படம் முன்பே அறிவித்துருந்தபடி வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகாது. படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகளை முடிக்க இன்னும்…
-
- 0 replies
- 270 views
-
-
எப்போது வெளிவரும் பாலாவின் 'பரதேசி' என்பது தான் கோலிவுட்டின் தற்போதைய கேள்விக்குறி. அதர்வா, தன்ஷிகா, வேதிகா மற்றும் பலர் நடித்த ' பரதேசி ' படத்தினை இயக்கினார் பாலா. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதினார். படத்தை தனது ' B ஸ்டூடியோஸ் ' நிறுவனம் மூலம் பாலாவே தயாரித்தார். 'பரதேசி' டிசம்பர் 21ம் தேதி வெளிவரும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார் பாலா.படம் சென்சார் ஆகிவிட்டது. ஆனாலும் படத்தினை பாலா வெளியிடவில்லை. தொடர்ச்சியாக படம் வெளிவருவதால், ஜனவரி 26 ம் தேதி வெளிக்கொண்டு வரலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.அதுமட்டுமன்றி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பாடல் ஒன்றை சேர்க்கலாம் என்று தீர்மானித்து இருக்கிறார். அதற்கான பணிகள…
-
- 0 replies
- 496 views
-
-
தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய் சேதுபதி
-
- 7 replies
- 848 views
-
-
கே பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு படத்தோட ஒன் லைனை எடுத்துக்கிட்டு அதீத அன்பு எப்படி ஒரு மனுஷனோட வாழ்க்கையை பாதிக்குதுன்னு கொங்கு மண்டல மண்வாசனையோட நகைச்சுவையா சொல்லி இருக்காரு புது இயக்குநரு,பாராட்டப்பட வேண்டிய முயற்சி. படத்துல 90% புது முகங்களே..எல்லாரோட நடிப்பும் இயற்கையா இருக்கு.கத்தி,வெட்டு,குத்து,பஞ்ச் டயலாக் தலைவலி இல்லாம ஒரு அமைதியான கிராமத்துக்கதையைக்கொடுத்ததுக்காக புது இயக்குநரை வாழ்த்தலாம். தாழ்வு மனப்பான்மையும்,பொசசிவ்நெஸ்சும் உள்ள சாதாரண கிராமத்து ஆள் கேரக்டருக்கு புதுமுகம் ஸ்ரீ ஹரி நல்ல தேர்வு.மிக இயற்கையாக டைரக்டர் எதிர்பார்த்த நடிப்பை வெளிக்கொணர்கிறார். புதுமுகம் நிஷா மஞ்சள் நிற நந்தியாவட்டப்பூ போல கொள்ளை அழகு.அவரது பாடிலேங்குவேஜ்,அவுட்புட் …
-
- 1 reply
- 993 views
-
-
சச்சின், ஒருநாள் போட்டிகளிலிருந்து, ஒய்வு பெற்றுவிட்டார். இந்த, தகவல் கிரிக்கெட் ரசிகர்களை, எவ்வளவு கலங்க செய்திருக்கும்? அதே, அளவுக்கு, ஜாக்கிசானின் ஆக்சன் பட ரிடையர்மென்ட்டும், என்னைப்போன்ற எக்கச்சக்க ஜாக்கி ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சிதான். குட்டிப்பையனாக, எத்தனை, ஜாக்கிசான் படங்கள் பார்த்திருப்போம். அப்போதெல்லாம், தமிழ் டப்பிங் இருக்காது. ஆங்கிலம்தான். படத்தின் பெயர்கள் கூட குத்துமதிப்பாகத்தான் தெரிந்திருக்கும். மொழி புரியவில்லையென்றாலும் வெறும் காட்சிகளாலேயே நம்மை விலா நோக சிரிக்க வைத்தவர் ஜாக்கி. எவ்வளவு கடினமான ஆக்சன் காட்சிகளையும் சிரித்த முகத்தோடு ரத்தம் சிந்தி நடித்தவர். மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களில் புரூஸ்லீ கமலஹாசன் என்றால் ஜாக்கிதான் ரஜினி. ஜாக்க…
-
- 0 replies
- 493 views
-
-
தாங்க்யூ பட் ஸ்பென்சர்! பட் ஸ்பென்ஸரைத் தெரியுமா உங்களுக்கு? பழைய கௌபாய் படங்களைப் பார்க்கிற வழக்கம் உள்ளவர்களால் இவரை மறக்க முடியாது. இவரும் டெரன்ஸ் ஹில்லும் ஜோடி சேர்ந்து கலக்கிய படங்கள் இருபது இருக்கும். லாரல் & ஹார்டி போல கௌபாய் படங்களில் இவர்கள் இணைந்து வந்தால் ரசித்துப் பார்க்கும் கூட்டமே உண்டு. பட் ஸ்பென்ஸர் நேற்று - 27 ஜூன் 2016 - தனது 86வது வயதில் மரணமடைந்தார். கொஞ்சம் குண்டான பட் ஸ்பென்ஸர், ரியல் லைஃபிலும் ஒரு ஜாலியான பேர்வழி. அவர் பெயரிலேயே அது தெரியும். அவரது இயற்பெயர் Carlo Pedersoli. 1951ல் நடித்த முதல் படத்தில் ஆரம்பித்து ஐந்தாறு படங்களில் அந்தப் பெயரில்தான் வலம் வந்தார். ஒரு படத்தில் நடிக்கும்போது, காரணமாக - அது என்ன என்பதை கீழே …
-
- 3 replies
- 706 views
-
-
-
- 6 replies
- 2.1k views
-
-
ஏற்கனவே ‘தெய்வத்திருமகள்’ல அழகியலா கமர்ஷியல் படத்தைத் தந்த டைரக்டர் விஜய்யும், ச்சீயானும் கைகோர்த்த படம்கிறதால இந்தப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஹீரோவுக்கான எந்த எதிர்பார்ப்பையும் பில்டப்புகளையும் ஏத்துக்காம தன் கேரக்டருக்கு நியாயம் தர்ர விக்ரம், அமைதியா லண்டன்ல அறிமுகமாகி ஒருத்தனைப் போட்டுத்தள்ற வரை அவர் பார்வையில்லாதவர்ன்னு நமக்குத் தெரியறதில்லை. அது ஸ்கிரீன்பிளேவோட சுவாரஸ்யம்னா அது நமக்குப் புரிஞ்சதும் பார்வையில்லாதவரா ஏற்கனவே நாம அவரைப் பார்த்திருக்கிற ‘காசி’யை நினைவுபடுத்திடாம இன்னொரு டைமன்ஷன் காட்டியிருக்கிறது நடிப்புல அவர் எல்லா நடிகர்களுக்கும் ‘ச்சீயான்’தான்னு ஒத்துக்க வைக்குது. சர்ச்சுல பியானோ கலைஞரா வர்ர அவர் கீபோர்டுல ஏறி வர்ர எறும்புக்கும் ஊறு செய…
-
- 3 replies
- 4.8k views
-