Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம், SonyLiv, Youtube நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன், சுபாஷ் செல்வன், அனன்யா ராம்பிரசாத், ஜீவா ரவி, முரளி ராதாகிருஷ்ணன், ஆஷிக் ரஹ்மான்; ஒளிப்பதிவு: கோகுல் பெண்டி; இசை: சதீஷ் ரகுநந்தன்; இயக்கம்: விக்னேஷ் கார்த்திக். ஓடிடியில் வெளியாகும் படங்களில் பல பெரும்பாலும் த்ரில்லர் படங்களாகவே அமைகின்றன. குறிப்பாக கதாநாயகிகளை மையமாகக் கொண்ட த்ரில்லர்கள். "திட்டம் இரண்டு"ம் அப்படி ஒரு த்ரில்லர்தான். சென்னைக்கு மாற்றலாகி வருகிறார் ஆய்வாளர் ஆதிரா (ஐஸ்வர்யா ராஜேஷ்). வந்த சில நாட்களிலேயே அவரது தோழி சூர்யா (அனன்யா) காரில் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அது விபத்தா, கொலையா, அந்த மரணத்திற்கும் தோழியின் கணவரு…

  2. திட்டிவாசல் திரைவிமர்சனம் நாசர், மகேந்திரன், தனு ஷெட்டி, வினோத் கின்னி, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் சீனிவாசப்பா ராவ் என்பவர் தயாரிப்பில், பிரதாப் முரளி என்பவர் இயக்கி இருக்கும் படம் திட்டிவாசல் . திட்டிவாசல் என்றால் சிறை வாயில் என்று பொருளாம் . சரி திட்டாமல் பார்க்க முடியுமா? பேசுவோம் தமிழ்நாடு கேரளா எல்லையில் குமுளி பகுதியில் உள்ள மலை கிராமம் முள்ளங்காடு . பழங்குடி மக்கள் வாழும் அந்த ஊரின் தலைவர் மூப்பன் (நாசர் ) முத்து (மகேந்திரன்) — செம்பருத்தி (தனு ஷெட்டி), குமரன்( வினோத் கின்னி) – மானசா (ஐஸ்வர்யா) என்று இரண்டு காதல் ஜோடிகள் . இதில் மானசா மலையாளப் பெண் . அந்தப் பகுதியைச் சேர்ந்த – …

  3. தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவனுக்கு அழகான மனைவி அமைந்தால்...? அதனால் ஏற்படும் பிரச்னைதான் ‘திண்டுக்கல் சாரதி’.திருமணத்துக்கு பார்த்த பெண்கள் எல்லோரும், ‘இவரா... மாப்பிள்ளை, வேண்டாம்‘ என்று சொல்ல, வருத்தத்தில் இருக்கிறார் கருணாஸ். புரோக்கர் மூலமாக கார்த்திகாவை பெண் பார்க்கச் செல்கிறார்கள். இவளும் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிடுவாள் என நினைத்து கிளம்ப நினைக்கிறார் கருணாஸ். ஆனால், மாப்பிள்¬ளையை பிடித்திருக்கிறது என்கிறார் கார்த்திகா. ஆச்சர்யமடையும் கருணாஸ், சந்தோஷத்தில் திக்குமுக்காடுகிறார். அழகான மனைவி அமைந்ததில் அவர் மீது வைக்கும் பாசம் எல்லை மீறி போகிறது. சந்தேகமடைகிறார். விவகாரம் பெரிதாகி, குடும்பத்தில் பிரச்னை. தனது வீட்டுக்குச் சென்றுவிடுகிறார் கார்த்திகா. பிறகு எ…

  4. தித்திப்பான தெய்வமகள் முதல்...திகிலான நாகினி வரை...2016ன் ஹிட் லிஸ்ட் சீரியல்கள்! #2016Rewind 2014...2015...2016னு வருடங்கள் நிற்காம ஓடி 2017ம் ஆண்டும் பிறந்துவிட்டது. ஆனால், ’சின்னத்திரை’ எனப்படும் டிவி உலகின் சீரியல்களுக்கு வருஷக் கணக்கெல்லாம் இல்லவே இல்லை. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டில் சீரியல் ரசிகர்களின் மத்தியில் சக்கை போடு போட்ட சில ஹிட் சீரியல்களின் ஒரு சிறு பார்வை இங்கே உங்களுக்காக! தெய்வமகள்: ’சத்யா - பிரகாஷ்’ ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அளவிற்கு சன் டி.வியின் இந்த சீரியலின் ரீல் ஜோடிக்கு பட்டிதொட்டியெங்கும் ஃபேன்ஸ் அதிகம். அதைவிட முக்கியமாக ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தினரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டும் வில்லிய…

  5. தினமலருக்கும் நடிகர்மாருக்கும் ஏதோ பிடுங்குப்பாடாம் தெரிந்தால் சொல்லுங்கோ தம்பியள்? கேக்கிறது பிளையெண்டா இதை நீக்குங்கோ தம்பி மோகன்

    • 21 replies
    • 3.9k views
  6. தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் தினமும் 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் பிறருக்கு செய்து வருகிறார்கள். நடிகைகள் பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எந்த விதமான உதவியும் செய்வதில்லை என்ற ஒரு பேச்சு உண்டு. ஒரு சிலர் மட்டுமே நிதியுதவி செய்து வருகிறார்கள். ஆனால், சிலர் வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறார்கள். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர் வசிக்கும் டில்லி குர்கான் நகரத்தில் தினமும் 200 பேருக்கு இரண்டு வேளை உணவு வழங்கி வருகிறாராம். ஊரடங்கு தள்ள…

  7. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே. சிக்கிய 'லட்சுமிகாந்தன் கொலை' வெப் தொடராகிறது - கதை என்ன? நபில் அஹமது பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2022, 12:21 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NFAI படக்குறிப்பு, தியாகராஜ பாகவதர் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய கொலை வழக்காக கருதப்படும் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லிவ்- ல் வெப் தொடராக உருவாகி வருகிறது. 1940-களில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் பின்னணி, இது தொடராக எடுக்கப்படுவதன் காரணம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது. யார் இந்த ல…

  8. தியேட்டரில் படம் பார்த்து... விழுந்து, விழுந்து சிரித்த... வாலிபர் மரணம். மும்பை: மும்பையில் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த வாலிபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மங்கேஷ் போகல்(22). அவர் தனது காதலியுடன் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார். படத்தில் ஏராளமான காமெடி காட்சிகள் உள்ளன. அவற்றை பார்த்த மங்கேஷ் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். சிரித்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வசாயில் உள்ள கார்டினல் கிராசியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மங்கேஷ் படத்தை…

  9. தியேட்டருக்குச் சென்று விளையாடலாம் இந்த பொம்மையோடு! - குரங்கு பொம்மை விமர்சனம் பணம் என்பது மனித வாழ்க்கையின் மதிப்பீடுகளைச் சிதைத்து, எப்படி குலைத்துப்போடுகிறது என்பதையும் பணத்தைத் தாண்டியும் உறவுகளை நேசிக்கும் மனித மனங்களையும் குற்றப் பின்னணி திரைக்கதை வழியாகச் சொல்கிறது 'குரங்கு பொம்மை'! சென்னையில் கால்டாக்ஸி ஓட்டும் விதார்த்தின் அப்பா பாரதிராஜா, தஞ்சையில் சட்டவிரோதத் தொழில் செய்யும் தேனப்பனிடம் வேலை பார்க்கிறார். விதார்த்துக்குப் பெண் பார்க்கும் படலம், சிலபல காரணங்களால் கைகலப்பில் முடிகிறது. விதார்த் ஒரு பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது பெரியவர் ஒருவரிடமிருந்து குரங்குப் படம் போட்ட பையை பிக்பாக்கெட் திருடன் ஒருவர் பற…

  10. தியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப் பட்டதையடுத்து கடந்த 10-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதன் பிறகு சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’, ‘மரிஜுவானா’ உள்ளிட்ட 7 படங்கள் தியேட்டர்களில் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த 7 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களுக்கு செல்லவே ரசிகர்கள் பயப்படுகிறார்கள். இதனால் தியேட்டர்களில் கூட்டம் இல்லை. தீபாவளி பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் 700 தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால் 50 தியேட்டர்கள் மூடப்பட…

  11. திராவிட திரைப்பட இயக்கம் - யமுனா ராஜேந்திரன் மந்திரிகுமாரி தொடங்கி பெண்சிங்கம் வரை தமிழ்த்திரையுலகில் கலைப்பயணம் மேற்கொண்டுவரும் தலைவர் கலைஞரின் திரையுலக அனுபவம் இளம் படைப்பாளிகள் பார்த்துப் பின்பற்ற வேண்டிய புனித ஏற்பாடு. இரா. பாவேந்தன் திராவிட சினிமா : அக்டோபர் 2009 அக்டோபர் புரட்சியின் பிதாமன் விளாதிமிர் இலியிச் லெனின், பிற்பாடாக இரும்புக் கரம் கொண்டு சோவியத் யூனியனை ஆட்சி செய்த ஜோஸப் ஸ்டாலின், ஈரானியப் புரட்சியின் தந்தை அயதுல்லா கொமேனி, கியூபப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய ஃபிடல் காஸ்ட்ரோ என சமூக மாற்றத்தை முன்னுந்தித் தள்ளிய புரட்சியாளர்கள் அனைவருமே, வெகுஜன உளவியலை உருவாக்குவதில் சினிமாவின் பாத்திரத்தை உணர்ந்து கொண்டிருந்தார்கள். தாம் விரும்பிய ச…

  12. . திரிசாவுக்கு விரைவில் திருமணம். த்ரிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் மறைமுகமாக நடந்துவருகிறது. அவரது தாயார் உமா கிருஷ்ணன் மாப்பிள்ளை தேடுகிறார். த்ரிஷா ஜாதகத்தை நெருக்கமானவர்களிடம் கொடுத்து பொருத்தமான வரன் பார்த்து வருகிறார். த்ரிஷா தற்போது காட்டா மீட்டா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்ததும் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னால் மாப்பிள்ளையை நிச்சயம் செய்து விட த்‌ரிஷா தாய் முனைப்பாக இருக்கிறார். ஆனால் த்ரிஷாவிடம் இருந்து திருமணத்துக்கு சாதகமான பதில் இன்னும் வரவில்லையாம். இன்னும் சில வருடம் போகட்டும் என்று தாயிடம் கூறிவருகிறாராம். த…

  13. திரிசாவுடன் சில நிமிடங்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.2k views
  14. நடிகை திரிஷாவுக்கும், தொழிலதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தனி விமானத்தில் தாஜ்மகாலுக்கு போய்வந்தார்கள். இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். திரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் கடந்த ஜனவரி 23–ந்தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ ஆகிய 2 படங்களை தயாரித்து இருக்கிறார். அடுத்து ஜெய் கதாநாயகனாக நடிக்க, திரு டைரக்ஷனில் ஒரு புதிய படம் தயாரிக்க திட்டமிட்டார். இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக திரிஷா நடிப்பதாக இருந்தார். திடீரென்று, அந்தப்படத்தில் இருந்து திரிஷா விலகிக்கொண்டார். அவருக்கு பதில் டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த பிரச்சினையில் தான் திரிஷாவுக்…

    • 15 replies
    • 2.2k views
  15. [size=2] ஒரு நாள் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வார் திரிஷா. அடுத்த நாளே ‘எப்போ அப்படிச் சொன்னேன்... எனக்கு நண்பர்களும், பார்ட்டிதான் முக்கியம்,’ என்பார். அதற்கும் அடுத்த நாள் அவரது அம்மா, ‘மாப்பிள்ளை பாத்துக்கிட்டிருக்கேன்.. இந்த ஆண்டு பாப்பாவுக்கு கல்யாணந்தான்,’ என்று புதிதாக ஆரம்பிப்பார். [/size] [size=2] ஏதாவது பெரிய பட வாய்ப்பு கிடைத்ததும், உடனே திரிஷா மீண்டும் மறுப்பு புராணம் பாடுவார். கிட்டத்தட்ட கடந்த 4 ஆண்டுகளாக இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது திரிஷாவின் கல்யாண சமாச்சாரம்![/size] [size=2] நெருக்கமான புகைப்படங்கள்[/size][size=2] கடைசியாக தெலுங்கு நடிகர் ராணாவுடன் திரிஷா நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்வது உறுதி என்று செய…

  16. பட மூலாதாரம்,MANSOOR ALI KHAN/INSTAGRAM கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் திரிஷா, குஷ்பூ, ரோஜா உள்ளிட்ட சக நடிகைகள் குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சமூக வலைதளத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியது ’அநாகரிகமான’ முறையில் இருந்ததால் அவர் என்ன பேசினார் என்பது இங்கே முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. சக நடிகைகளுடன் பாலியல் வன்புணர்வு காட்சிகள் குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு திரிஷா, குஷ்பூ உள்ளிட்டோர் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். தன்னை குறித்து மன்சூர் அலி கான் பேசியிருப்…

  17. :P திரிஷா ரசிகர் மன்றத்தில் 20,000 உறுப்பினர்கள்; நமீதா மன்றத்தில் 3000 பேர் ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார். நடிகர்களைப் போல் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் முளைத்துள்ளன. முதல் முறையாக குஷ்பு வுக்கு 1991-ல் திருச்சி ரசிகர்கள் கோவில் கட்டினர். தற்போது திரிஷா, நமீதா ஆகியோருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. திரிஷா ரசிகர் மன்ற தலைவியாக ஜெஸி பொறுப்பேற்றுள்ளார். இம்மன்றத்துக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள், குடும்பத் தலைவிகள் என 20 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள்ளனர். ஒரு லட்சம் பேரை உறுப்பினராக்…

  18. திரிஷாவுடன் இணைந்து நடிக்க தயங்கி பல ஹீரோக்கள் அவர் நடிக்கும் அபி படத்தில் நடிக்காமல் ஓடுகிறார்களாம். பிரகாஷ் ராஜ் தயாரிக்க, ராதா மோகன் இயக்க உருவாகும் புதிய படம் அபி. அழகிய தீயே, மொழி ஆகிய இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் இணைகிறார்கள் பிரகாஷ் ராஜும், ராதா மோகனும். பல பெயர்களைப் பரிசீலித்து கடைசியில் அபி என்ற பெயரை முடிவு செய்துள்ளனராம் பிரகாஷ் ராஜும், ராதா மோகனும். கதையையும், படத்தின் பெயரையும் வெற்றிகரமாக முடித்து விட்ட இருவராலும், ஹீரோவைத்தான் இதுவரை இறுதி செய்ய முடியவில்லையாம். அபி படத்தில் நாயகியாக நடிப்பவர் திரிஷா. வழக்கமாக பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் வரும் படத்தில் ஹீரோயினுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். எனவே அபி படத்தில…

    • 1 reply
    • 1.3k views
  19. திரிஷாவிடம் சிம்பு சரண்! அத்தனை ஹீரோயின்களும் சொல்லி வைத்தது போல நடிக்க முடியாது என்று கூறி விட்டதால் வெறுத்துப் போன சிம்பு, இப்போது திரிஷாவிடம் போய் கால்ஷீட் கேட்டு நிற்கிறாராம். ஒரு நேரத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏற்பட்ட அதே கதி இப்போது சிம்புவுக்கும் வந்துள்ளது. லொள்ளு பிளஸ் கில்மா நாயகனாக வலம் வந்தவர் சூர்யா. படு வேகமாக முன்னுக்கு வந்த அவருக்கு அன்பே ஆருயிரே படத்துக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. கூட நடித்த நடிகைகளுடன் பலமாக கிசுகிசுக்கப்பட்டதாலும், அவரே அந்த கிசுகிசுக்களைப் பரப்புவதாக கூறப்பட்டாலும், இன்ன பிற இம்சைகளாலும், அவருடன் ஜோடி சேர நடிகைகள் மறுக்க ஆரம்பித்தனர். திருமகன் படத்திற்கு ஒரு ஆள் கூட கிடைக்காமல் ரொம்பவே நொந்து போயிருந்…

  20. [size=2] நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்த அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.[/size] [size=2] திரிஷா பிறந்த சில வருடங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். த்ரிஷா ரிச் கேர்ளாக சினிமாவில் நடிக்க தொடங்கியதும். மிஸ் சென்னை பட்டம் பெற்றதும், பிறகு பிரபல நடிகையானதும் இவர்கள் வாழ்க்கை தனி என்று ஆனது. கிருஷ்ணன் சென்னையில் உள்ள ஓட்டல்களில் வேலை பார்த்து வந்தார். [/size] [size=2] பிறந்த நாளுக்கு அப்பாவிடம் வாழ்த்து பெறுவதும், எப்போதாவது அவரை சென்று சந்த…

  21. 'காதல் மன்னன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். 'அமர்க்களம்', 'ரோஜா வனம்', 'பார்த்தேன் ரசித்தேன்', 'பாண்டவர் பூமி', 'ரோஜா கூட்டம்', 'ஜெமினி', 'அன்பே சிவம்', 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக, 'அசல்' படத்திற்கு இசையமைத்தார். இதன்பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், இளையராஜா திருவாசகத்திற்கு இசையமைத்ததுபோல் பரத்வாஜ் திருக்குறளுக்கு இசையமைக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறார். இதன்காரணமாக உலக முழுவதும் உள்ள தமிழறிஞர்களை சந்தித்துள்ளார். 1330 குறளுக்கும் தனித்தனி ட்யூன்களை போட்டிருப்பது இந்த ஆல்பத்தின் சிறப்பு. அதுமட்டுமில்லாமல் ஒ…

  22. வணக்கம், இப்படத்தை முழுமையாக பாருங்கள். இப்படத்தின் தயாரிப்புச் செலவை மீட்டெடுக்க நன்கொடை தாருங்கள். அந்த உதவி நாங்கள் மேலும் இத்தகையப் பணிகளைச் செய்ய உதவும். நன்றி Ramana Communications presents Thirukkural FULL MOVIE | IlaiyaRaja Musical | A.J. Balakrishnan | திருக்குறள் விமர்சனங்கள் தினமலர் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "படத்தின் முடிவில் வரும் போர்க்களக் காட்சிகள் மற்றும் மதுரை இலக்கியச் சங்கத்தில் திருவள்ளுவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஆகியவற்றை இயக்குநர் பாலகிருஷ்ணன் காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இருந்தது" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[5] இந்து தமிழ் திசை வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "திருக்குறளின் மேன்மையை சிறந்த பொழுதுபோக்குப் படமாகக் கொ…

  23. நம் நாட்டு கலைஞர்கள் மற்றும் புலம் பெயர் இலங்கைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் வெளியாகியுள்ள "வாராய்" என்ற காதல் பாடல் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் இலங்கையின் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதுடன் இந்திய திரை இசைப் பாடல்களுக்கு இணையாக நம்மவர்களாலும் முடியும் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது. வாராய் என்ற இப்பாடலின் இசையமைப்பாளர் ராஜ்குமார் அவர்கள் இலங்கையின் குறிப்பிடத்தக்க கலைஞர்களின் வரிசையில் வித்தியாசமான பாடல்களை வழங்கும் ஒருவர்.அத்துடன் ராஜ்குமாரின் தேசம் பாடல் முதன்முறையாக இலங்கையின் உள்நாட்டு கலைஞர்கள் 14 கலைஞர்களை ஒன்றிணைத்த பாடல் என்பதும் குறிப்பிடத் தக்க விடயம் ஆகும். இம் முயற்சியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக பிரான்ஸ் ம…

  24. திருச்சியில் சினிமா கனவால் சீரழியும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடுத்தெருவுக்கு வந்தவர்களின் நிலைமை பார்த்தும் மேலும் மேலும் அத்துறையில் பலர் ஈடுபட்டு வருவது பல குடும்பங்களில் புயலை ஏற்படுத்தி உள்ளது. திருச்சிக்கும் சினிமாவுக்கும் நீண்ட பாரம்பரியம் உண்டு. தியாகராஜபாகவதர் பிறந்த ஊர் என்பதாலோ என்னவோ திருச்சி சினிமா உலகில் முக்கிய பங்காற்றி வந்தது. இப்போது முன்னணி நடிகராக உள்ள நெப்போலியனும் லால்குடியை சேர்ந்தவர் தான். இப்படி திருச்சியில் இருந்து சினிமா உலகுக்கு சென்று ஜொலித்தவர்களை பார்த்து இப்போது தினமும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பலர் கோடம்பாக்கத்தை நோக்கி ஓடத் தொடங்கி விட்டனர். அப்படி கோடம்பாக்கத்தின் கவர்ச்சி உலகில் மயங்கி ஓடிய பலர் அனைத்தை…

    • 0 replies
    • 1.7k views
  25. திருச்சி‌யி‌ல் நடிகை நமீதாவை கடத்த முயற்சி நடிகை ந‌‌மீதாவை ‌திரு‌ச்‌சி ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து கா‌ரி‌ல் கட‌த்‌தி செ‌ன்ற வா‌லிபரை காவல‌்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். தமிழ் பட உலகில் கவர்ச்சி புயல் என்றும், ரசிகர்களின் கனவுக்கன்னி என்றும் அழைக்கப்படுபவர் நமீதா. சினிமாவில் நடித்த நேரம் போக மீதி நேரங்களில், நமீதா பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்கிறார். முன்னாள் கதாநாயகனும், மூத்த நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று நமீதாவுக்கு அழைப்பு வந்தது. அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய மானேஜர் ஜானும் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.