Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. வில்லியாக நடிக்கிறார் நமிதா டி.ராஜேந்தர் இயக்கும் படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நமிதா. நமிதா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘இளமை ஊஞ்சல்’. 2016-ம் ஆண்டு ரிலீஸானது. அதே ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான ‘புலி முருகன்’ படம்தான் பிற மொழிகளில் நமிதா நடித்து வெளியான படங்களில் கடைசிப் படம். அதன்பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை. அரசியலில் ஆர்வம் காட்டிய நமிதா, அதிமுகவில் உறுப்பினராக இணைந்தார். ஒருசில அதிமுக கூட்டங்களில் பங்கேற்கவும் செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலிலும் ஆர்வம் காட்டாமல், தொழிலதிபரான வீரேந்திர செளத்ரியைக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். …

  2. 25 ஏப்ரல் 2013 நடிகர் தனுஷின் நையாண்டி படப்பிடிப்பின்போது 2 துணை நடிகைகள் உயிரிழந்துள்ளனர். நடிகர் தனுஷ் நடிக்கும் நையாண்டி படத்தை வாகை சூடவா படத்தை இயக்கிய சற்குணம் இயக்குகிறார். அண்மையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பின்போது துணை நடிகைகள் இருவர் இடமலை குளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையில் உயிரிழந்தது விஜி மற்றும் சரசு என தெரிய வந்தது. இந்த விபரீதத்தை தொடர்ந்து நையாண்டி படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/25/1130425027_1.htm

  3. நடிகர் அஜ்மல் தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘கருப்பம்பட்டி.’ படத்தை டைரக்டர் ஷங்கரிடம் உதவி டைரக்டராக இருந்த தா.பிரபுராஜ சோழன் டைரக்ட் செய்கிறார். மகன் கேரக்டரில் நடிக்கும் அஜ்மலுக்கு ஜோடி, இந்தி நடிகை அபர்ணா பாஜ்பாய். படப்பிடிப்பு பழனியில் நடந்தது. அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. அப்போது, படப்பிடிப்பு குழுவினர் சமைத்த உணவை அபர்ணா பாஜ்பாய் சாப்பிட மறுத்தார். தனக்கு மூன்று வேளையும் சப்பாத்தியும், கோழிக்கறியும் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தார். சப்பாத்தியும், கோழிக்கறியும் கிடைக்காததால், அபர்ணா பாஜ்பாய் இந்தியில் கத்தி கலாட்டா செய்ததாக கூறப்படுகிறது. ‘கருப்பம்பட்டி’ படத்தில் ஒரு பாடலை பாடிய இந்தி இசையமைப்பாளர் ப…

  4. எப்பொழுதுமே எங்குமே போர் என்ற ஒரு விஷயம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?! யாருமே அநாதையாக ஆகமாட்டார்கள். குறிப்பாக குழந்தைகள். அதுமட்டுமா... உலகமே பச்சைபசேலென்று பசுமையாக இருக்கும். அதை குறிப்பதுதான் பன்னிரெண்டு வயது பீட்டர் என்ற சிறுவனின் பச்சை நிறத்திலான தலைமுடி. கதை ஒரு நீதிமன்றத்தில் இருந்து துவங்குகிறது. அங்கே அனாதை சிறுவன் பீட்டர் மொட்டை தலையுடன் பேசாமல் அமர்ந்து இருக்கிறான். அவன் யார்? அவனுடைய பெற்றோர்கள் யார்? என்று காவலர்கள் எத்தனை முறை விசாரித்தும் பீட்டர் வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறான். கடைசியில் வேறொரு அதிகாரியிடம் தன்னுடைய கதையை கூறுகிறான். அது இரண்டாம் உலகப்போர் நடக்கும் காலகட்டம். தன் பெற்றோருடன் ஏதோ ஒரு பிறந்தநாளையும் கிறிஸ்துமஸ் …

  5. சென்னை: காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என திரையுலகிலும் புகழப்படும் கவிஞர் வாலி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் 'கண்ணதாசனுக்குப் பின் கவிஞரென்றால் அது இவர்தான்' என புகழப்படுபவர் வாலி. வர்த்தக ரீதியிலான சினிமா பாடல்கள் மட்டுமல்ல, இலக்கியவாதிகள் அதிசயிக்கும் அளவுக்கு காவியங்கள் படைப்பதிலும் வாலி நிகரற்றவர். எந்த அரசியல்வாதியுடனும் இலக்கியவாதியுடனும் இசையமைப்பாளருடனும் சிக்கலில்லாத உறவைப் பேணுவதில் வாலி ஒரு சிறந்த உதாரணம். தன்னை வளர்த்து விட்டவர்கள், வாழ்க்கை தந்தவர்கள் அனைவரிடத்திலும் இ…

  6. சுசீந்திரனின் "அழகாசாமியின் குதிரை" டொராண்டோவின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு தமிழ்ப்படமும் காட்டப்படவுள்ளது. Despite the large number of Tamil films produced yearly, only a handful of Tamil movies, mostly from Tamil Nadu, have been showcased at the TIFF. The Tamil cinema industry, known as ‘Kollywood’, has one of the widest overseas distribution networks, alongside Bollywood films, largely due to the Tamil Diaspora worldwide. Over the years, Tamil cinema has become an integral part of modern culture and Tamil Canadian identity. The film is screened for TIFF at AMC 3 on September 10, 2011 at 6:45pm, AMC 4 on Monday, September 12, 2011 at 2:15 pm and AMC…

    • 0 replies
    • 613 views
  7. தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்த சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு பெரியளவில் நடிக்காமல் இருந்த சினேகா தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு நடைபெற்றது. நடிகர்கள் நரேன், சிபிராஜ், நடிகைகள் மீனா, சங்கீதா, பிரிதா ஹரி மற்றும் பல பிரபலங்களும் கலந்து கொண்டு பிரசன்னா- சினேகா ஜோடியை வாழ்த்தி சென்றனர். http://www.virakesari.lk/

  8. விஜய் அவார்ட்ஸ்: இளையராஜா ஏமாற்றம், சிவகார்த்திகேயன் பதிலடி மற்றும் பல! நடப்பு ஆண்டின் 'விஜய் அவார்ட்ஸ்' நிகழ்ச்சி பெரும் சர்ச்சைகளையும், விடை தெரியா கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. சிவகார்த்திகேயன் பதிலடி: நிறைய நிகழ்ச்சிகளில் எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்று சிவகார்த்திகேயனை முன்னிலைப்படுத்துவது விஜய் டிவி-யின் வாடிக்கை. கடந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை அழுததை மறுபடியும் மறுபடியும் போட்டு டிஆர்பி-யை எகிறவைத்தனர். ஆனால், இம்முறை சிவகார்த்திகேயன் பேசியதை அவர்களால் ஒளிபரப்ப முடியாது. ஏனென்றால், "இந்நிகிழ்ச்சி அதிகாலை 2 மணி வரை போகும். குடிக்க தண்ணிக் கூட தரமாட்டார்கள். அடுத்த முறை வரும்போது எல்லாம் புளி சோறு, தக்காளி சோறு கட்டிக் க…

  9. சினிமா செய்திகள்: பாடலாசிரியராக சிவகார்த்திகேயன், கிரிக்கெட் ஆடும் ஐஸ்வர்யா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ் திரை உலகில் நடந்து வரும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி உள்ளோம். தமிழ் சினிமாவில் கிரிக்கெட் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஒரு படத்தை இயக்கிவருகிறார். படத்தின் காப்புரிமைTWITTER/SIVA_KARTIKEY…

  10. சனிக்கிழமை, 18, ஜூன் 2011 (10:17 IST) நாளை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல்: மாலையில் முடிவு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு இயக்குநர் அமீரும், நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு பிரவு சாலமன், வெங்கட் பிரவு, கதிர், சிம்புதேவன், வசந்தபாலன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பாரதிராஜா தலைமையிலான அணியை எதிர்த்து, முரளி என்பவர் தலைமையில் உதவி இயக்குநர்கள் அணி போட்டியிடுகிறது. நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசையமைப்பாளர் சங்க வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற…

  11. சிம்புவின் அடுத்தப் படம் வானம். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ‌ரீமேக். வேதத்தில் நடித்த அனுஷ்கா இதிலும் நடித்திருக்கிறார். இதுபற்றி கூறிய சிம்பு, நான் அனுஷ்காவின் ரசிகன், அவர் நடித்த அருந்ததியைப் பார்த்து அப்படியே அசந்துட்டேன் என்றார். அனுஷ்காவை பிடிக்கும் என்பதாலேயே வானத்தில் அவரை ஹீரோயினாக்கியிருக்கிறார். இவர்கள் தவிர வேகா, பரத், சோனியா அகர்வால், பிரகாஷ்ரா‌ஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். வேதத்தை இயக்கிய கி‌ரிஷ் வானத்தையும் இயக்கியுள்ளார். இசை யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனுடனான திருமணம் மற்றும் விவாகரத்துக்குப் பிறகு சோனியா அகர்வால் நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. பரத்துடன் நடித்தது பற்றி குறிப்பிட்ட சிம்பு, எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க‌…

    • 0 replies
    • 612 views
  12. மரமேறிகளின் வாழ்க்கையை சொல்லும் நெடுமி KaviJan 16, 2023 11:52AM சுனாமி வந்தாலும், புயல் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள். மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான். திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானோர் உள்ளனர். குறிப்பாகக் கள் இறக்கித் தொழில் செய்த குடும்பங்கள் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நிற்கின்றனர் அதனால், அவர்களுக்கு ஏற்பட்டவலிகளும் துயர ஓலங்களும் வெகுஜன மக்களைச் சென்றடையாமலே காற்றில் கரைந்து போய்விட்டன. தங்களின் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து கொண்டிரு…

    • 1 reply
    • 612 views
  13. மோகன்லாலுடன் இணையும் சரத்குமார்! தமிழில் ஜக்குபாய்க்குப் பிறகு சரத் குமாருக்கு வாய்ப்புகள் எதுவுமில்லாத நிலை. அவரே உருவாக்கிக் கொண்டால்தான் உண்டு. ஆனால் மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்கின்றன. எல்லாம் பழஸிராஜா வெற்றியின் பலன். பழஸி ராஜாவில் மம்முட்டியுடன் இணைந்து நடித்தவருக்கு, இப்போது மோகன்லால் படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாம். ஒரு முக்கியமான ஆக்ஷன் காட்சியில் மட்டும் சரத் நடிக்கிறாராம். அதற்கு மலையாளத்தில் உள்ள வழக்கமான நடிகர்களை போடுவதைவிட, சரத் போன்ற நடிகரை தோன்ற வைப்பது புதிதாக இருக்கும் என்பதால் இந்த வாய்ப்பைத் தந்துள்ளார்களாம். பெரிய நடிகர்கள் பலரையும் ஒன்றிணைத்து இயக்குவதில் ஸ்பெஷலிஸ்டான ஜோஷி இந்தப் புதிய படத்தை இயக்குகிற…

    • 0 replies
    • 611 views
  14. திரைப்பட இயக்குநர் சேரன் மகள் தாமினி. இவர், தன்னுடைய காதலன் சந்துருவை தந்தை மிரட்டுவதாக சொல்லி 02.08.2013 அன்று போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகார் மனு தொடர்பாக சேரனையும், எதிர் தரப்பினரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். அப்போது தாமினி பிடிவாதமாக காதலன் வீட்டாருடன்தான் செல்வேன் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து பெண் போலீஸ் கமிஷனர் ஷியமளா தேவி இருதரப்பினரிமுடம் பேச்சு வார்த்தை நடத்தினார். சுமூக முடிவு எட்டாமல் இருந்தது. இதற்கிடையில் சந்துருவின் தாயார் ஈஸ்வரியம்மாள் சென்னை ஐகோர்ட்டில் தாமினியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையில் கோர்ட்டில் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். இதுதொடர்ப…

  15. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் (இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்) ஒன்றி ணைந்து ஒரே கட்சியாக செயல்பட வேண்டும் என்கிற குரல் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. மாநில, தேசிய அரசியல் அரங்கில் லேசான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த இணைப்புத் திட்டம் குறித்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன்... ‘‘1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டபோது இருந்த அரசியல் சூழல், காலகட்டம் வேறு. உதாரணமாக, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்ல கம்யூனிஸத்தின் ஆட்சி. ஆனால் இப்போ உள்ள நிலைமையில் நிறைய மாற்றங்கள். மக்களின் அன்றாட பிரச்னைகளில் தனியாக நின்று போராடினால் வேலைக்கு ஆகாது. இரண்ட…

    • 0 replies
    • 609 views
  16. ஈழம் சம்பந்தப்பட்ட எதையும் நேர்மையாக அணுக முடியாத சூழலே இங்குள்ளது. அப்படி எதையேனும் திரைப்படத்தில் காட்சியாக்கினால் சென்சாரை மீறி அது திரைக்கு வருவது கடினம். கடினம் என்ன... வரவே வராது. இந்த நடைமுறையின் வெளிச்சத்தில், ஈழம் குறித்து படம் எடுக்காமல் இருப்பதே சிறந்தது என்று பலரும் கூறிவருவது ஏற்கக் கூடியதே. சீமானும் இதனை பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஈழத்தை முதலீடாக கருதுகிறவர்கள் அதற்கு செவிமடுத்தால்தானே. பிரவீண் காந்தின் புலிப்பார்வையும் எதையும் சாதிக்கப் போவதில்லை. பிரபாகரனின் மகனின் கடைசி நிமிடங்கள் தமிழர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை காசாக்கும் முயற்சியாகவே அது உள்ளது. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பிரபாகரனின் மகனைப் போலவே படத்தில் நடித்த சிறுவனையும் அலங…

  17. பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக கண் பார்வை கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம் விஜலட்சுமிக்கு பிறவியிலே பார்க்கும் திறன் இல்லை. இருப்பினும் அவர் தனது இனிய குரலில் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார். என்னமோ ஏதோ படத்தில வரும் புதிய உலகை புதிய உலகை, குக்கூ படத்தில் கோடையில் மழை போல, வீர சிவாஜியில் சொப்பன சுந்தரி நான் தானே , உள்பட சுமார் 40 பாடல்களை பாடியுள்ளார். அவருக்கும் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோ{க்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நடைபெற உள்ள மகிழ்ச்சியில் இருக்கும் விஜ…

  18. ஆர்.ஜே. பாலாஜி நடித்த சொர்க்கவாசல் திரைப்படம் பார்த்தேன். சிறைச்சாலைக்குள்ளேயே கதை சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படவில்லை. ஒவ்வொருவராக கதை சொல்ல, படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் இறுதிவரை அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிறது. செல்வராகவன்,கருணாஸ், நட்டி ஆகியோருடன் ஷோபா சக்தியும் நடித்திருக்கிறார். ஈழத்து சீலன் பாத்திரம் ஷோபா சக்திக்கு. ஈழத் தமிழ் பேச்சில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. திரைப்படம் ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் பார்க்கக் கூடிய படம்.

  19. ஆரவ்வுடன் நடிக்க மறுத்த ஓவியா ‘பிக் பொஸ்’ நிகழ்ச்­சியின் டைட்டில் வின்­ன­ரான ஆரவ் ஏற்­க­னவே ‘ஓ காதல் கண்­மணி’, ‘சைத்தான்’ உட்­பட சில படங்­களில் சிறிய கேரக்­டர்­களில் துணை நடி­க­ராக முகம் காட்­டி­யவர். தற்­போது பிக்பாஸ் டைட்­டிலை வென்ற பிறகு கதா­நா­ய­க­னாக நடிக்க முயற்சி செய்து வரு­கிறார். சிம்­புவை வைத்து ‘சிலம்­பாட்டம்’ படத்தை இயக்­கிய சர­வணன், கௌதம் கார்த்­திக்கை வைத்து சிப்பாய் என்ற படத்தை இயக்­கினார். ஏறக்­கு­றைய 3 வரு­டங்­க­ளுக்கு மேலாக அந்தப் படம் முடங்­கியே கிடக்­கி­றது. இந்­நி­லையில் ஆரவ்வை ஹீரோ­வாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்­சியில் இருக்­கிறார் சர­வணன். ஏற்­கெ­னவே ‘சிலம்­பாட்டம்’ படத்தை இயக்­கிய சர­வணன் அதன் …

  20. அரசியல் கோதாவில் இருந்து விலகி விட்ட குஷ்பு இப்போது சின்னத்திரையில் மட்டும் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். அதனால் முழுநேர தயாரிப்பாளராக முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே கிரி, ரெண்டு, நகரம் மறுபக்கம், கலகலப்பு ஆகிய படங்களை தயாரித்திருப்பவர், அஜீத்தை வைத்து ஒரு படம் தயாரிக்க கல்லெறிந்தார். ஆனால், அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதனால் அந்த முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுவிட்டார். ஆனால், இப்போது ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் குஷ்பு. அப்படி தான் தயாரிக்கும் படத்தை தனது கணவர் சுந்தர்.சி மட்டுமின்றி மற்ற இயக்குனர்களுக்கும் இயக்க வாய்ப்பு கொடுக்கப்போகிறாராம். அதோடு ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன்-ஹன்சிகாவை புக் பண்ணி வ…

  21. நயன்தாராவின் சுவாரஸ்ய ஃப்ளாஸ்பேக்! ஒவ்வொரு படத்திலும் நடிப்பால் வித்தியாசம் காட்டி தமிழில் டாப் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. முதல் தமிழ் படத்திலேயே முன்னணி நடிகரான சரத்குமாருடன் 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். தொடர்ந்து இவர் கொடுத்த பட வெற்றிகளும் அவரின் நடிப்பும் ரசிகர்களின் மனதில் இவரை நம்பர் ஒன் நடிகையாக மாற்றியது. இவரின் நடிப்பின் மூலம் திருப்புமுனை கொடுத்த படங்ககளைப் பற்றியான ஒரு சின்ன கொசுவர்த்தி ரிவைண்ட்.. யாரடி நீ மோகினி: மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷுடன் 2008ல் இணைந்து நடித்தப் படம் யாரடி மோகினி. கீர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாராவின் அறிமுக காட்சியிலேயே ஸ்கோர் செய்திருப்பார். “எங்கேயோ பா…

  22. சமூக வலைத்தளங்களில் தனது அழகான குரலை வெளிப்படுத்தியிருந்த ஜோதி என்ற கண் தெரியாத இளம் பாடகிக்கு ஜி.வி.பிரகாஷ் தனது இசையில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். ஜோதி, பேஸ்புக் இணையதளத்தில் தனது குரலில் பாடல்களை பாடி வெளியிட்டுள்ளார். இவரின் குரலை கேட்ட அனைவரு பாராட்டிவந்தனர். இதைப் பார்த்து வியந்துபோன ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக தான் நடிக்கும் அடங்காதே படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். இந்த பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்று முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது ஜி.வி.பிரகாஷ் அவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர் http://www.manithan.com/news/20170225125298?ref=tamilwin-…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.