வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
-
- 3 replies
- 908 views
-
-
'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவருமே நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டார்கள். தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் 'சரவணன் மீனாட்சி'. இத்தொடரில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்திருந்தனர். இளைஞர்கள் மத்தியில் 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலமாக இருவருமே பிரபலமாக வலம் வந்தனர். இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இருவருமே அச்செய்திகளை மறுத்து வந்தார்கள். செந்திலுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருப்பதியில் செந்தில், ஸ்ரீஜா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். செந்திலுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இ…
-
- 2 replies
- 905 views
-
-
குள்ளமான உருவம்.. சற்றே விகாரமான, மன வளர்ச்சி பிறந்த மாணவனின் தோற்றம்... 'பா' (Paa) படத்தில் இந்த உருவத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு அது யார் என்பது நிச்சயம் புரியாது. சற்று நேரம் அந்த உருவத்தின் உடல் மொழியை உற்றுப் பார்ப்பவர்கள் ஒரு கணம் மிரண்டு போவார்கள்... அது பாலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்!. உலகமெங்கும் உள்ள இந்திய திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் பா. ரூ.15 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படத்தை 'சீனி கும்' என்ற வெற்றிப் படத்தைத் தந்த தமிழ் இயக்குநர் பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். வெறும் மேக்கப்புக்காகவே பல கோடிகளை செலவழித்துதான் பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த மேக்கப் செலவில் ஒரு வித்தியாசமான படத்தையே எடுத்தி…
-
- 0 replies
- 1.8k views
-
-
நிஜமும்... நிழலும்... மெழுகு சிலையாக காஜல் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள காஜல் அகர்வால், ‛இந்தியன் 2 படத்தில் கமல் உடன் நடித்து வருகிறார். உலகளவில் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு மெழு சிலை வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் காஜலின் உடல் அங்கங்களை அளவீடும் பணி நடந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. குடும்பத்தாருடன் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த காஜல், தனது சிலையைப் பார்த்து மெய்மறந்து போனார். …
-
- 0 replies
- 375 views
-
-
நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமாப் படம் எடுக்கவுள்ளனராம். நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள். அந்தவகையில் தற்போது நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தையும் படமாக்க கிளம்பியுள்ளனர்-தெலுங்கில். நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் பலவிதமான சேவைகளை நடிகை ரஞ்சிதா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சினிமா பாணியில் நான் அவன் இல்லை என்று கூறி விட்டார் நித்தியானந்தா. ரஞ்சிதாவும், நான் செய்தது சேவை, வீடியோவை மார்பிங் செய்து விட்டனர் என்று கூறி விட்டார். தற்போது இந்த வழக்கு என்ன ஆனது …
-
- 7 replies
- 5.3k views
-
-
நித்தியானந்தாவிடம் போனால் கவலை எல்லாம் போய் விடுகிறது - ரஞ்சிதா சென்னை: நாட்டில் எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரது போதனைகள் பிடித்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அவரிடம் சென்றால் கவலைகள் போகும் என்று கூறியுள்ளார் நடிகை ரஞ்சிதா. நித்தியானந்தா குறித்தும், சிடி சர்ச்சை குறித்தும் ரஞ்சிதா ஒரு டிவி சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் நித்தியானந்தாவுடன் இன்னும் நல்ல தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது... நித்தியானந்தாவையும் என்னையும் பற்றி வந்த சி.டி. போலியானது. அதை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டார்கள். பணம் தராவிட்டால் விபசார வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டினர். அவர்களை சும்மா…
-
- 6 replies
- 881 views
-
-
by Visar News No CommentIn Cinema News சினிமாவில் பிரபலங்களின் நிஜவாழ்க்கையில் நடக்கும் உண்மைச் சம்பவங்களை படமாக்குவது சமீபத்தில் அதிகமாகியிருக்கிறது. நித்யானந்தாவைப் போன்ற சாமியாரின் வாழ்க்கை குறித்த படம் கன்னடா, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கன்னடாவில் ‘யாவரினு’ என்றப் பெயரில் எடுக்கப்பட்ட இப்படம், தமிழில் “சொர்க்கம் என் கையில்” என்ற பெயரில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படிருக்கின்றன. ஆனால் படம் வெளியிடுவதற்க்கு முயற்சி செய்துவருபவர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் மிரட்டுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. படம் வெளியிடுவதற்கான செயல்பாடுகளை அவர்கள் தடுத்து நிறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் படக்குழு பட…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஞாயிறு பின்னேரம், கையில் ஒரு சிறு மது கிளாசை நிரப்பியபடி இந்த வார இறுதி முடிவை மகிழ்சியாக முடிக்க ஏதாவது ஒரு படம் பார்ப்பமா என IPTV யில் உள்ள புதுப்படங்களின் வரிசையை மேய்ந்து கொண்டு இருக்கும் பொழுது வித்தியாசமான பெயரில் இப் படம் அமைந்து இருந்தது. சரி ஒரு 10 நிமிடம் பார்த்துவிட்டு நல்லா இருந்தால் தொடரலாம் என்று பார்க்க தொடங்கினேன். சில படங்களின் கதை ஆழமானதாகவும் இருக்காது, குறிப்பிட்டு சொல்லக் கூடியமாதிரி நடிகர்களும் இருக்க மாட்டினம், இசையில் இருந்து காட்சிகள் வரைக்கும் கொஞ்சம் சாதாரணமாக இருக்கும்...ஆனால் படம் பச்சக் என்று மனசில் ஒட்டிக் கொள்ளும். இந்த வகைப்படங்கள் Feel Good Movies வகையானது. ';காதலும் கடந்து போகும்', 'பெங்களூர் நாட்கள்', 'தோழா' போன்ற படங்கள் எனக்கு இப…
-
- 0 replies
- 721 views
-
-
நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம் - நயன்தாரா . சமீபத்தில் இடம்பெற்ற சினிமா விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நயன்தாரா காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீப காலமாக ஜோடியாக சந்தோஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோஷத்தைவிட இப்போது நிம்மதியாக உணர்கிறேன் எனக் கூறியுள்ளார். http://www.vanakkamlondon.com/நிம்மதி-யாரிடம்-இருந்து/
-
- 0 replies
- 331 views
-
-
ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் படங்களின் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது “தி இந்தியன் கிச்சன்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் ஜோ பேபி இயக்கத்திற்கு இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் ரீமேக் தான் தமிழில் தற்போது வெளியாகி இருக்கும் படம். மலையாளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தமிழிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என்பதை பார்க்கலாம் வாருங்கள். கதைக்களம் : சாதாரண குடும்பத்தை சேர்ந்த நடன ஆசிரியரான ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளி ஆசிரியரான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்கிறார். திருமணத்திற்கு பிறகு பழமையை சுமந்து கொண்டிருக்கும் தன்னுடை…
-
- 0 replies
- 309 views
-
-
"வை திஸ் கொலவெறி" என்ற பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற திரைப்படம் 3. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய முதல் திரைப்படம் . நியுயோர்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் ஐஸ்வர்யா.. வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 0 replies
- 835 views
-
-
நியோகா By அனோஜன் பாலகிருஷ்ணன் நியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. …
-
- 0 replies
- 391 views
-
-
பூவாக இருந்த ஐஸ்வர்யாவை புயலாக்கி பார்த்துள்ளனர் ராஜஸ்தான் நிருபர்கள் ஐஸ் - அபிஷேக்பச்சன் ஜாதகத்தில் தடைகள் இருப்பதாகவும் அதற்கு பரிகாரம் செய்ய ஐஸ்வர்யா கோயில் கோயிலாக சுற்றுவதாகவும் சமீபகாலமாக பத்திரிகை செய்திகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு நேற்று காலை ஐஸ்வர்யா வந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட நிருபர்கள் ஜாதகம் விஷயம் பற்றி கிளற, திடீரென ஆவேசமடைந்துள்ளார் ஐஸ். "நான் வெளியிடங்களுக்கு செல்லும்போது அந்த பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு செல்வது எனது வழக்கம். இதனை எனது திருமணம் தொடர்பான வதந்திகளுடன் தொடர்புபடுத்தி பேசுவதும் எழுதுவதும் சரியல்ல. நீங்களாக கற்பனை செய்துகொண்டு தப்பு தப்பாக யோசிப…
-
- 0 replies
- 943 views
-
-
இணையத் தளத்தில் இருக்கும், நிர்வாண படங்களில்... இருப்பது நான் அல்ல: தமன்னா. சென்னை: இணையதளங்களில் உள்ள நிர்வாண படங்கள் தன்னுடையது அல்ல என்றும், அவை மார்பிங் செய்யப்பட்டவை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார். நடிகைகள் பலரின் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகை அது நான் இல்லை, அவை போலியான படங்கள் என்று கூறுவார். தற்போது தமன்னாவுக்கும் அந்த நிலை தான். இணையதளங்களில் மார்பிங் செய்யப்பட்ட தமன்னாவின் நிர்வாண படங்கள் வெளியாகியுள்ளன. இதை பார்த்து தமன்னா அதிர்ச்சி அடைந்துள்ளார். அது போலி. இணையதளங்களில் இருக்கும் என்னுடைய நிர்வாண படங்கள் போலியானவை. போட்டோவில் உள்ள என் தலையை மட்டும் எடுத்து யாரோ நிர்வா…
-
- 2 replies
- 4k views
-
-
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் பரபரப்பு ஏற்படுத்திய இலியானா இலியானா பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம். ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இலியானா. இவர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில், இலியானாவுக்கு கடந்த சில வருடங்களாக எந்த சினிமா வாய்ப்பும் இல்லை. எனவே, தனது காதலருடன் நாடு நாடாக பயணம் சென்று பொழுதை கழித்து வருகிறார். இவரது காதலர் புகைப்படக் கலைஞர் என்பதால் அவ்வப்போது கிளாமர் உடைகளை இவர் அ…
-
- 7 replies
- 901 views
-
-
நிர்வாணமாக நடித்தபோது அமலா பாலை பார்க்க பாவமாக இருந்ததாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் பல தடைகளுக்குப் பின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தால் படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது படம் வெளியான பிறகு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் வேறு மாதிரியாக உள்ளது. ஆடை படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது மனம் திறந்த இயக்குநர் ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகின. அமலாபாலின் நிர்வாண காட்சிகளை படமாக்கியது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வெப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அட்டை பாக்ஸ் போல் இயக்குநர் ரத்னகுமார் கூறியிருப்ப…
-
- 31 replies
- 14.5k views
- 1 follower
-
-
இந்த பாடல் இடம் பெற்ற படம் தமிழ்படம், அட படத்தின் பெயரே "தமிழ்படம்" தான் படம் பார்த்தால் தான் இப்பாட்டின் அர்த்தம் புரியும்! http://www.youtube.com/watch?v=UTUC1PpWJZs
-
- 21 replies
- 31.5k views
-
-
விகடனில் படித்தது: பிரிக்க முடியாதது’ பட்டியலில் தமிழனுக்கும் தமிழ் சினிமா வுக்கும் நிரந்தர இடம் உண்டு. அந்த தமிழ் சினிமா வின் சில 'பிரிக்க முடியாத சங்கதி’கள் இவை... ஷங்கர் படங்களில் மலை, ரயில், ரோடு, லாரி, மனுஷன் (முக்கியமா தொப்பை!) ஆகிய பிராப்பர்ட்டிகளில் பெயின்ட் அடிக்கக் கூடாது. ஆதிவாசிகளுக்கே தெரியாத காட்டுக்குள் முதல்முறையா ஷூட் பண்ணிட்டு வந்து, 'அங்கே டிரக்கில் போனோம், கயிறு கட்டி இறங்குனோம், ப்ரீஸியா இருந்தது’னு பேட்டி கொடுக்கக் கூடாது. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இனி, ரஜினியை ரஜினியே விரும்பினாலும் யூத்தா காட்டக் கூடாது! மிஷ்கின் படங்களில் இனியும் மஞ்சள் உடைத் தேவதை ஆடினால், ஒவ்வொரு தமிழனும் அறச் சீற்றத்தோடுபொங்கி எழ வேண்டும். 'ஒரு அட்…
-
- 3 replies
- 1.1k views
-
-
போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், நிறைய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ஸ்டைலில் அறிவுரை கூறியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீட…
-
- 0 replies
- 385 views
-
-
Land and freedom Best Film, European Film Awards 1995 Director: Ken Loach கென் லொக்கின் மற்றும் ஒரு சமூக அரசியற் படம்.பிராங்கோவின் பாசிசத்துக்கு எதிரான ஸ்பானிய மக்களின் குடியருசுக்கான போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு , நிகழ்கால அரசியலை விமர்சனமாக்கும் திரைப்படம். படத்தின் நாயகன் இங்கிலாந்தின் லிவபூலில் இருந்து ஸ்பெயினுக்கு மிலிசியாக்கள் என்னும் மக்கள் படைகளுடன் சேர்ந்து போராடச் செல்கிறான்.இங்கிலாந்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கதுவனானவன் ஸ்பெயினில் நடக்கும் மக்கள் புரட்சியில் தன்னை மற்றைய சர்வதேசப் புரட்சியாளர்களுடன் இணைத்துக் கொள்கிறான். மக்களுடன் மக்களாக முன்னணிக் காப்பரணில் பல்வேறு நாட்டு சோசலிஸ்ட்டுக்கள்,தொழிலாளர்க
-
- 3 replies
- 969 views
-
-
அம்மா கேரக்டரில் நடிக்க மாட்டேன் என அடம்பிடித்த ரோஜா நிலாவுக்கு அம்மாவாகியிருக்கிறார்! தமிழ் சினிமாவில் ரிலாக்ஸ் செய்யவும் நேரமில்லாமல் படங்களை உற்பத்தி செய்பவர் இயக்குனர் ஏ. வெங்கடேஷ். 'வாத்தியார்' படம் ரிலீஸானதுதான் தாமதம் பரத்தையும் நிலாவையும் வைத்து 'கில்லாடி' யை தொடங்கி விட்டார். 'கில்லாடி' யின் ஆரம்பமே வித்தியாசம். அனைவரும் ஸ்டுடியோவில் போட்டோசெஷன் நடத்தி கொண்டிருக்க, படத்தை எங்கெங்கு ஷுட் செய்யப் போகிறார்களோ, அங்கு நிலாவையும் பரத்தையும் அழைத்துச் சென்று போட்டோசெஷன் எடுத்திருக்கிறார் வெங்கடேஷ். வெங்கடேஷின் ஏரியா ஆக்ஷ்ன். பரத்தின் ப்ளஸ் காதல். இந்த இரண்டும் கலந்தது 'கில்லாடி' என்கிறது இயக்குனர் வட்டாரம். படத்தில் வில்லி கேரக்டர் ஒன்று வருகிறது. நிலாவின்…
-
- 0 replies
- 961 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NIZHAL நடிகர்கள்: குஞ்சகோ போபன், நயன்தாரா, இஸின் ஹஷ், லால், திவ்யா பிரபா, ரோனி டேவிட்; இசை: சூரஜ் எஸ். க்ரூப்; இயக்கம்: அப்பு என். பட்டாத்ரி. மலையாளத்தில் கடந்த சில மாதங்களில் திரையரங்குகளிலும் ஓடிடிகளிலும் பல த்ரில்லர் படங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்த நிழல் படத்தையும் வைக்கலாம். ஏற்கனவே திரையரங்கில் வெளியாகி விட்டாலும் தற்போது அமெஸானில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். நீதிபதியாக இருக்கும் ஜான் பேபி ஒரு விபத்தில் சிக்கி மீள்கிறான். அந்த விபத்தால் ஏற்பட்ட மன நல பாதிப்புகளில் இரு…
-
- 0 replies
- 787 views
-
-
டிக், டிக் டிக்... காதல் அகதிகள் போன்ற படங்களில் நடித்த நிஷா என்னும் தமிழ் நடிகையின் துயர் முடிவு...
-
- 3 replies
- 511 views
-
-
நிஷ்காம்ய கர்மம்! – வாலி ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை!’ -சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு! எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு. டி.எம்.எஸ். நாங்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள். பிரபு நடித்து – இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலை யைச் சுற்றிப் படமாக்கப்பட்டது, டைரக்டர் திரு.யோகானந்தால்! கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்; டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை – நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு உருவாக்கினோம். இதற்குப் பெயர்தான் ‘நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி – நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’. ‘க…
-
- 0 replies
- 668 views
-
-
நயன்தாரா அதிரடி நாயகியாக நடித்து தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலீஸாகியிருக்கும் ஆக்ஷ்ன் திரில்லர் திரைப்படம்! வைபவ், பசுபதி உள்ளிட்ட நமக்கு தெரிந்த முகங்களுடன் இணைந்து கலக்கி இருக்கும் நீ எங்கே என் அன்பே படத்தின் கதை என்ன? படம் எப்படியிருக்கிறது...? இனி பார்ப்போம்... அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஐ.டி. யுவதி நயன்தாராவின், காதல் கணவர் ஹர்ஷவர்தன் ரானே இந்தியாவில், ஐதராபாத்தில் தங்கி ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஒருநாள், திடீரென காணாமல் போகும் அவரைத் தேடி ஐதராபாத் வரும் நயன், கணவரை காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கிறார். கணவர் தங்கிய லாட்ஜிலேயே தங்கி, ஐதராபாத் போலீஸில் பணிபுரியும் தமிழர் வைபவ் உதவியுடன் காணாமல் போன கணவனைத் தேடுகிறார். இந்நிலையி…
-
- 5 replies
- 1.1k views
-