வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
அன்பும் கலகலப்பும் பொங்கி வழியும் கூட்டுக் குடும்பத்தின் செல்லப் பிள்ளை ஷக்தி. கடைசி தங்கை கீர்த்தனாவுக்கு (சரண்யா மோகன்). நல்ல இடத்திலிருந்து சம்பந்தம் பேச வருகிறார்கள். அண்ணனுக்கும் மாப்பிள்ளை பிடித்தால்தான் கல்யாணத்துக்கு சம்மதிப்பேன் என்கிறார் கீர்த்தனா. சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் ஷக்தி கும்பகோணம் வருகிறார். தங்கையின் மாப்பிள்ளையை பார்த்து ஓ.கே. சொல்ல, கல்யாண ஏற்பாடுகள் பரபரக்கிறது. இந்த சந்தோஷ நிகழ்ச்சிக்கு இடையில் சென்னையில் தனக்கும் சந்தியாவுக்கும் இடையேயான காதல் கதையை சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார் ஷக்தி. சாவின் விளிம்பில் இருக்கும் தன் அம்மாவின் ஆசைக்காக மகனின் திருமணத்தோடு மகளின் திருமணத்தையும் நடத்த நினைக்கிறார்கள் சம்பந்தி வீட்டார்கள். …
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=1] ”[size=4]என்னைத் தெரியுமா?,உலகறிந்த உன்னத மக்களிடம் தன்னைப் பற்றி கேட்கிறார் ஒரு படத்தில். அதே பாட்டின் மற்றொரு வரியில் “நான் ரசிகன்... உங்கள் ரசிகன்” என்று சொல்லுகிறார் தன் ரசிகர்களிடம். சுமார் முக்கால் கோடி இளைஞர்கள் செம்மலின் ரசிகர்களாக உலகில் மூலை முடுக்கெல்லாம் இருந்தும் அவர்களிடம் தன்னை ரசிகர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். செம்மல் பெயரில் ரசிகர் மன்றம் துவக்கியவர் கல்யாணம். ஒரு நடிகருக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டதே, மக்களால் மகிழ்ச்சியுடன் ஏற்கப்பட்ட செம்மலுக்கே, பிறகு அம்மன்றம் முசிறிபுத்தன் கைக்கு வந்ததும் கல்யாணம் அஸ்திவாரமாகிவிட்டார். புராணப்படி பிரம்மாவுக்கு கோயில் இல்லை. படைப்பவனின் மதிப்பும் அடிப்படையில் தானிருக்கும். …
-
- 2 replies
- 1.1k views
-
-
இயக்குநர் மகேந்திரன் நாற்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ இரண்டு படங்களும் வெளியாகி. ஆனாலும், சலிக்கவே சலிக்காமல் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும். ஜூலை 25 அன்று தனது 77-வது வயதைப் பூர்த்திசெய்தார் மகேந்திரன். இன்னமும் ஓர் இளம் இயக்குநருக்கு உள்ள அதே துடிப்போடு பேசுகிறார். இன்று புதிதாக வரும் இயக்குநர்களும் உங்களை ஆதர்சமாகக்கொண்டிருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? எனக்குத் தெரிந்த சினிமாவை நான் எடுத்தேன். அது இத்தனை கொண்டாடப்படுவது உண்மையில் எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. எனக்குப் பள்ளி நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது.…
-
- 0 replies
- 341 views
-
-
-
மக்களைக் கவர்ந்தவரின் மரணம் சொன்ன செய்தி! #சாவித்திரி எனும் இறைவி! தமிழ்த்திரையுலகில் 1950 மற்றும் 60களில் சுண்டி இழுக்கும் தன் அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சாவித்திரி. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலதரப்பட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்ற அவரது அந்திமகாலம் மிக சோகமான ஒரு திரைப்படத்திற்கான கதை போன்று கண்ணீரை வரவழைப்பவை. வெற்றிகரமான நடிகையாக உலாவந்த தேர்ந்த நடிகையான சாவித்திரி நடிப்புத் தொழிலில் தன் சம்பாத்தியத்தில் வாங்கிக்குவித்த பங்களாக்கள், கார்கள், நகைகள் என அனைத்தையும் எதிர்காலத்தில் தன் பலஹீனங்களால் இழந்து வீதிக்கு வந்தவர். தெலுங்கு திரையுலகில் இன்றும் கதாநாயகர்களுக்கு நிகரான மரியாதையுடன் அணுகப்படும…
-
- 0 replies
- 2.5k views
-
-
மக்கள்திலகம் எம்ஜியார் நினைவுதினம். தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை!தன்மானம் ஒன்றேதான் எங்கள்செல்வம்!!!மக்களுக்களுக்காக வாழ்ந்த தலைவனுக்கு ஆழந்த இரங்கல்கள்!!! https://www.youtube.com/watch?v=g27XI77NAO4
-
- 2 replies
- 478 views
-
-
மக்கா... நாய் ஒன் பாத்ரூம் போறதெல்லாம் ஒன்லைனா...!? - ‘எங்க காட்டுல மழை’ விமர்சனம் ஹிட்டான ஹாரர் படங்களைப் பார்த்து, 'இதுதான் சக்ஸஸ் ஃபார்முலா போல' என பயமுறுத்த நினைத்து சூடுபட்ட படங்கள் தமிழ்சினிமாவில் நிறைய உண்டு. அதுபோல ஹிட்டான த்ரில்லர் படங்களைப் பார்த்து சூடுபட்டிருக்கும், நமக்கும் சூடுபோட்டிருக்கும் படம் இந்த 'எங்க காட்ல மழை'. வேலை வெட்டி இல்லாமல், இதற்கு முன்னால் தமிழ் சினிமா ஹீரோக்கள் என்ன செய்தார்களோ அதேபோல ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார் ஹீரோ. இதற்கு முன்னால் தமிழ் சினிமா ஹீரோயின்கள் என்ன செய்தார்களோ அதேபோல ஹீரோவின் தலையில் எதேச்சையாக முட்டி 'சாரி' சொல்லி அறிமுகமாகிறார் ஹீரோயின். இதற்கு முன்னால்…
-
- 0 replies
- 1k views
-
-
-
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் குத்தாட்ட ப்ரியர். இவர் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையே, கவர்ச்சி குத்தாட்டம் கியாரண்டி! பரத்தை வைத்து இவர் இயக்கும் 'கில்லாடி' படத்திலும் இடம் பெறுகிறது. இவரது பேவரிட் அயிட்டம் தனியாக கவர்ச்சி நடிகை யாரையும் பயன்படுத்தாமல் கதாநாயகி நிலாவையே இதில் ஆட்டம் போட வைத்துள்ளார். இளையராஜா முதன் முதலில் இசையமைத்த 'அன்னக்கிளி' படத்தில் அனைவரையும் கவர்ந்த பாடல் 'மச்சானை பார்த்திங்களா... மலைவாழை தோப்புக்குள்ளே...' கிறக்கமான இந்த பாடலை கில்லாடிக்காக ரீ-மிக்ஸ் செய்துள்ளனர். பாடல் வரிகள் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ப்ரெஷ்ஷாக இருப்பதால் வரிகளை அப்படியே வைத்து இசையை மட்டும் வித்தயாசப்படுக்கிறார்கள். இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில…
-
- 0 replies
- 1.7k views
-
-
3 கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருப்பதால் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார். நடிகை நமீதா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திகள் தமிழ்நாட்டில் ஓயாத அலைகளாய் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இப்போது அதுபற்றி அதிகமாக பேசமுடியாது. நல்ல விடயம் நடக்கும் முன்பு, அதுபற்றி வெளியே எதுவும் பேசக்கூடாது’’ என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள் என்றும் எனக்கு தேசிய அரசியலில் ஆர்வமில்லை. என் உயிர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது தமிழ்நாட்டில்தான் பிரியவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், 16 வயதில் நான…
-
- 0 replies
- 487 views
-
-
மஞ்சப் பை – திரை விமர்சனம் 08JUN20146 Comments ராஜ் கிரணுக்கு அவார்ட் வாங்கிக் கொடுக்கப் போகும் படம் இது. அற்புதமான நடிப்பு, விமலுக்குத் தாத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார். துளி பாசாங்கு இல்லை. துளி ஓவர் அக்டிங் இல்லை. நான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பாராட்டி மகிழ்வேன். நல்ல திரைக் கதை. கிராமத்தில் இருக்கும் ஒருவர் முதல் முறை நகரத்துக்கு வந்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கிராமத்து வாழ்க்கை வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்கிறார். விமலுக்கும் ராஜ் கிரணுக்கும் இருக்கும் பாசப் பினைப்புக்கானக் காரணம் முன்கதை சுருக்கமாக கனகச்சிதம். பல படங்களில் அஸ்திவாரம் வீக்காகவும் பில்டிங் ஸ்டிராங்காகவும் கட்டி நாம் பார்க்கும் இரண்டரை மணி நேரத்திலேயே கட்டிடம் சர…
-
- 0 replies
- 752 views
-
-
Play video, "மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது?", கால அளவு 4,28 04:28 காணொளிக் குறிப்பு, மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது? 28 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 29 பிப்ரவரி 2024 மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன? கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் எனும் சிற…
-
-
- 29 replies
- 3.3k views
- 2 followers
-
-
-
மடிசார் மாமி படத்தை திரையிட உயர் நீதிமன்றம் தடை விதித்து, சென்சார் போர்டுக்கு அறிவுரை கூறியுள்ளது.தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் கே.ஆர்.சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மடிசார் மாமி மதன மாமா என்ற சினிமா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். படத்தின் தலைப்பு பிராமண பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில் கூறியிருப்பதாவது:பாசமலர், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைப்படங்…
-
- 1 reply
- 874 views
-
-
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் மட்டுவிலில் 60வயதான உலக சாதனையாளரால் சாகச நிகழ்வு முன்னெடுப்பு! தென்மராட்சி மட்டுவில் கிராமத்தைச் சேர்ந்த 60வயதான உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் தீபாவளியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு மட்டுவிலில் சாகச நிகழ்வொன்றை நிகழ்த்தியுள்ளார். மட்டுவில் கண்ணகை சிறுவர் கழக முன்றலில் இருந்து 1கிலோமீட்டர் தூரம், இரண்டாயிரம் கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது தலை முடியால் இழுத்தும், தாடியால் இழுத்தும் சாகசம் நிகழ்த்தியிருக்கின்றார். இவர் அண்மையில் தனது முகத் தாடியினால் 400 மீற்றர் தூரம் 1500கிலோ எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 3 replies
- 346 views
-
-
'வாளமீன்' பாடல் புகழ் மாளவிகா விரைவில் தன் காதலரை கைப்பிடிக்கவுள்ளார். 'ரோஜாவனம்', 'பூப்பறிக்க வருகிறோம்', 'உன்னைத்தேடி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாளவிகா. 'சித்திரம் பேசுதடி' படத்தில் 'வாளமீன்' பாடலுக்கு போட்ட ஆட்டத்தால் இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 'திருட்டு பயலே' படத்தில் நடிப்பு திறமையை நிருபித்த மாளவிகா தற்போது 'அற்புதத்தீவு','திருமகன்','சபரி','வியாபாரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். மாளவிகாவும் மும்பையை சேர்ந்த சுமேஷ் என்ற வாலிபரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். மும்பையில் உள்ள மாளவிகாவின் வீட்டில் இருவரும் ஒன்றாக வசிக்கின்றனர். மாளவிகாவின் பெற்றோர் பெங்களூரில் வசிக்கின்றனர். தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்’&இளையமகள் சௌந்தர்யா& அஸ்வின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்திருக்கும் ரஜினியை இப்படித்தான் வாழ்த் திக்கொண்டிருந்தார்கள், வந்திருந்த வி.ஐ.பி.க்கள். இடம் சென்னை ராணி மெய்யம்மை ஹால்.கல்யாண வீட்டில் இருந்து அட்சதை தூவலாக சில வரிகள் : காலை 5.30மணிக்கு மண்டபத்திற்கு வந்த மணமக்கள் ஊஞ்சல் சடங்கில் கலந்துகொண்டனர். அப்போது மணமகன் அஸ்வினின் பஞ்ச கச்சத்தைச் சரி செய்துவிட் டபடி, ‘சூப்பர்’ என்பதுபோல கையைக் காட்டி சிரித்தார் ரஜினி. சடங்கு நடந்து கொண்டிருந்தபோதே பரபரப்புடன் ‘தனுஷ் வந்தாச்சா’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார், பாசமுள்ள மாமனாராக ரஜினி. சௌந்தர்யாவை ரஜினி மடியில் உட்கார வைத்து நடந்த சடங்கில் புர…
-
- 0 replies
- 923 views
-
-
-
மணிமேகலையின் தேவதைகள் வாசிக்கவும் எழுதவும் பேசவும் தெரிந்த, மற்றும் கணணி வசதிகளும் கொண்ட பெரும்பான்மையானவர்களுக்கு தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பதற்கும் அனைவருடனும் பகிர்வதற்கும் பல்வேறுவகையான சாதனங்களும் சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் இன்றுள்ளன. ஆகவே அளவுக்கதிகமான கருத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதைவிட அதிகமாக விமர்சனங்கள் மலிந்து போயிருக்கின்ற சூழலாக இருக்கின்றது இன்று. இருப்பினும் இது ஒரு வகையில் ஆரோக்கியமானதுதான். ஆனால் இந்த கருத்துக்கள விமர்சனங்கள் எந்தளவு பொறுப்புணர்வுடன் முன்வைக்கப்படுகின்றன என்பதில் கேள்வி உள்ளது. பொதுவாக பெரும்பாலான விமர்சனங்கள் எனப்படுபவை தமது நண்பர்களின் அல்லது ஓரே கருத்துடையவர்களின் படைப்புகளை புகழ்ந்தும…
-
- 9 replies
- 1.5k views
-
-
மணியார் குடும்பம்...திரை விமர்சனம் நடிகர் உமாபதி நடிகை மிருதுலா முரளி இயக்குனர் தம்பி ராமையா இசை தம்பி ராமையா ஓளிப்பதிவு பி.கே.வர்மா ஊரிலேயே பிரபலமான மணியக்காரக் குடும்பத்தில் மனைவி மீரா கிருஷ்ணன், மகன் உமாபதி, தனது அம்மா என எந்த வேலைக்கும் செல்லாமல் பூர்வீக சொத்தை விற்று தனது அன்றாட பிழைப்பை நடத்தி வருகிறார் குடும்பத் தலைவர் தம்பி ராமையா. செலவுக்கு வீட்டில் இருக்கும் பொரு…
-
- 0 replies
- 767 views
-
-
மணிரத்தினம் தம்பி விபத்தில் பலி மே 28, 2007 சென்னை: இயக்குநர் மணிரத்தினத்தின் தம்பி ஜி.சீனிவாசன் மலையேற்றப் பயிற்சியின்போது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இயக்குநர் மணிரத்தினத்தின் தம்பி சீனிவாசன். ஆடிட்டரான இவர், மணிரத்தினத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில், அலைபாயுதே, திருடா திருடா, இருவர், நேருக்கு நேர், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். கோடை விடுமுறையையொட்டி தனது மனைவி சந்தியா மகள்கள் ஷ்ரேயா, அக்ஷயா, திவ்யா ஆகியோருடன் குலுமனாலிக்குச் சென்றிருந்தார் சீனிவாசன். அங்கு மலையேற்றப் பயிற்சியில் (டிரக்கிங்) ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தவறி 50 அடி பள்ளத்தில் விழ…
-
- 2 replies
- 1.6k views
-
-
மணிரத்னத்தின் பூர்வ வேர்கள் - யமுனா ராஜேந்திரன் 14 செப்டம்பர் 2013 “எனது பதின்மப் பருவத்தில், எண்பதுகளில், ஹாலிவுட் படங்களில் ஆச்சர்யமுற்றபடி, டேவிட் லீன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ரிட்லி ஸ்காட் போன்றவர்களின் படங்களைப் பார்த்தபடி நான் வளர்ந்தேன். மணிரத்னத்தின் படங்களை நான் பார்க்கத் துவங்கியவுடன் எனது விசுவாசம் மாறிப்போனது“ என 'மணிரத்னத்துடன் உரையாடல்கள்' (Conversations with Maniratnam : Bharatwa Rangan : Viking Penguin: : 2012) எனும் நூலுக்கான முன்னுரையில் எழுதுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். “நாம் பார்க்க விரும்பியிருக்கக்கூடிய படங்களை உருவாக்குவதை சாத்தியப்படுத்தியவர்” என கமல்ஹாசன் மணிரத்னம் குறித்துச் சொல்ல, "இந்தியாவில் உலகத்தரமான படங்களை உருவாக்குகிறவர்களில் ஒர…
-
- 9 replies
- 7.7k views
-
-
மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் இணையும் இலங்கை நடிகர் Published by T Yuwaraj on 2019-12-31 15:42:50 இலங்கையில் விருது பெற்ற நடிகர் ஷியாம் பெர்னாண்டோ மணி ரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் தாய்லாந்தில் படப்பிடிப்புக்காக இலங்கை தீவை விட்டு வெளியேறுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் கோலிவுட் நட்சத்திரங்களான ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷமி, விக்ரம், த்ரிஷா, மோகன் ராமன் ஆகியோர் நடிக்கின்றனர். அத்தோடு பிரபல பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும் அடுத்த ஆண்டு இப்படத்தில் இணைவார் என்று இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன…
-
- 0 replies
- 476 views
-
-
மணிரத்னத்திற்கு எதிராக களமிறங்கும் சிரஞ்சீவி.! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்திற்கு எதிராக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியிருக்கிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதில் தெலுங்கு நடிகர…
-
- 3 replies
- 1.1k views
-
-
150 கோடியில் எந்திரன் எடுத்த பிறகு, 200 கோடி வரை ஒரு படத்துக்கு செலவழித்தாலும் லாபம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை சன் பிக்சர்ஸ் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நம்பிக்கையை முதலில் அறுவடை செய்யப் போகிறவர் மணிரத்னம் என்கின்றன தகவல்கள். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குகிறார் மணிரத்னம். இதற்கு பெரும் தொகை தேவை. அதாவது 200 கோடிக்கும் மேல். இந்தப் பெரும் தொகை இப்போதைக்கு சன் பிக்சர்ஸிடம் மட்டுமே உள்ளது. மணிரத்னத்தின் படம் என்றால் வடக்கேயும் வெளியிட்டு கல்லாகட்ட முடியும். சுமாரான ராவணனே இரண்டு வாரங்களில் இருபது கோடிக்குமேல் வடக்கே வசூல் செய்தது. இதையெல்லாம் கூட்டிக் கழித்த சன் பிக்சர்ஸ் முதலீடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள். விரைவில…
-
- 0 replies
- 1.3k views
-