Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பாலுமகேந்திராவின் மறைவுக்கு வந்த அவரது இரண்டாவது மனைவியான மௌனிகாவை இயக்குனர் பாலா தடுத்து நிறுத்திய விஷயம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாமும் விசாரணையில் இறங்கினோம். பாலுமகேந்திரா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் உடனடியாக அங்கு ஓடினார் மெளனிகா. ஆனால் அங்கிருந்த பாலாவின் உதவியாளர்களும் நண்பர்களும் அவரை பார்க்க விடாமல் தடுத்துவிட்டார்களாம். எடிசன் விருது விழாவில் சினி உலக நட்சத்திரங்களின் படங்கள் ! Celebs at Edison Awards 2014 அதற்கப்புறம் அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மீண்டும் மௌனிகா அங்கு வருகிற தகவல் கிடைத்தது பாலாவுக்கு. உடனடியாக பாலுமகேந்திராவின் சடலம் இருக்கிற இடத்தில் ஒரு நாற்காலியை போ…

    • 2 replies
    • 987 views
  2. யசோதா - திரைப்பட விமர்சனம் பட மூலாதாரம்,@SAMANTHAPRABHU2 11 நவம்பர் 2022 நடிகர்கள்: சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி ஷர்மா; இசை: மணி ஷர்மா; இயக்கம்: ஹரி - ஹரீஷ். ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களை இயக்கிய ஹரி - ஹரீஷ் இரட்டையரின் லேட்டஸ்ட் படம்தான் இந்த யசோதா. சமந்தா நடித்திருப்பதால், கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது இந்தப் படம். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஊடகங்களில் தற்போது விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. இந்தப் படத்தின் கதை இதுதான்: தன்னுடைய தங்கையின் மருத்துவச் செலவுக்குத் தேவைப்படுவதால், யசோதா (சமந்தா) வாடகைத் தாயாகிறார். அந்த காலகட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்த…

  3. யாதும் ஊரே யாவரும் கேளிர்: திரை விமர்சனம். இலங்கைத் தமிழரான புனிதன் (விஜய் சேதுபதி), லண்டனில் நடக்கும் இசைப் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இருக்கிறார். கொடைக்கானலில் இருக்கும் தேவாலயத்துக்கு வரும் அவர், தன் இசையால் அங்கிருப்பவர்களைக் கவர்கிறார். அங்குள்ள இசைக்குழுவைச் சேர்ந்த மெடில்டா, புனிதனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். இதற்கிடையே கேரட் தோட்டத்தில் வேலைபார்க்கும் இலங்கை அகதியான கனகவள்ளி (கனிகா)யின் தம்பி கிருபாநிதி என்று தன்னைச் சொல்லிக் கொண்டு அவளைத் தேடுகிறான். அந்தப் பகுதி போலீஸ் அதிகாரி (மகிழ் திருமேனி) தன் தந்தையைக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்ட கிருபாநிதியைத் தேடிப் பிடித்து கொல்ல முயல்கிறார். புனிதன் யார்? அவனுக்கும் கிருபாநிதிக்கும் என்ன தொடர்பு? லண்டன்…

  4. யாதும் யாவரும்.. பல அவுஸ்திரேலிய தமிழர்களை சிந்திக்க வைக்கும் ஒரு திரைப்படம். படத்தைப் பார்க்கும் எம்மவருக்கு சங்கடங்களை தரும் சில விடயங்கள் உள்ளது என்பதால் கட்டாயம் இருக்கையில் இருப்புக் கொள்ளாமல் அசெகளியப்பட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். என்னைப் பொறுத்த வரை இயக்குனர் தைரியத்துடன் தனது சிந்தனையை தெளிவாக கூறியுள்ளார். இதுதான் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று கூறி பிரசங்கம் செய்யவில்லை, ஆனால் எங்களது சமூகத்தில் மறைக்கப்பட்ட/மறைக்க விரும்பும் சில பிரச்சனைகளுக்கு தனது தீர்வு இது என்பதை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். 3 முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களின் வாழ்க்கையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் சிந்தனையையும் இன்றைய அவுஸ்ரேலிய தமிழர்களின் வாழ்வியல…

  5. கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்த யானா குப்தா இந்தியில் பாடியுள்ள முதல் இசை ஆல்பம் வெளியாகியுள்ளது. செக் நாட்டைச் சேர்ந்த யானாவி்ன் இந்த ஆல்பத்தை இங்கிலாந்தை சேர்ந்த பஞ்சாபி பாடகர் டாக்டர் ஜீயஸ் தயாரித்து வெளியிட்டுள்ளார். 'பேக் அண்ட தி இன்ஃபிளூயன்ஸ்' என்ற இந்த ஆல்பத்தில் 2 பாடல்களை யானா குப்தா பாடியுள்ளார். தமிழில் அந்நியன் திரைப்படத்தில் விக்ரமுடன் 'காதல் யானை', மன்மதன் படத்தில் சிம்புவுடன் 'தத்தை தத்தை' பாடல்களுக்கு படுகவர்ச்சியாக விறுவிறுப்பு டான்ஸ் ஆடி ரசிகர்களை சுண்டி இழுத்தவர் யானா குப்தா. இந்திப் படங்களிலும் பல பாடல்களுக்கு டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார். இந்த புதிய இசை ஆல்பத்தில் 2 பாடல்களையும் யானா குப்தாவே எழுதியது குறிப்பிடத்தக்கது. கோமாளித்தனமான ச…

  6. பாலிவுட்டின் கவர்ச்சி சூறாவளி யானா குப்தா, மேக்ஸிம் ஆங்கில இதழுக்கு முழு நீள கவர்ச்சி காட்டி கொடுத்துள்ள போஸ்கள் பாலிவுட்டில் சூட்டைக் கிளப்பியுள்ளன. கவர்ச்சி காட்டி மட்டுமே நடிப்பது என்ற பாலிசியுடன் பாலிவுட்டைக் கலக்கி வருபவர் யானா குப்தா. பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் தனது கவர்ச்சியின் வீச்சைக்காட்டி விட்டு இளம் உள்ளங்களை இம்சித்து விட்டுப் போனவர். நடிக்கிறாரோ இல்லையோ, கவர்ச்சியில் எந்தக் குறையும் வைப்பதில்லை யானா குப்தா. இதனாலேயே அவரை வைத்து படம் எடுப்பவர்கள் கவர்ச்சி பற்றிக் கவலைப்படுவதே இல்லை. வாங்கிய டப்புக்கு டபுள் மடங்காக கவர்ச்சியில் கலக்குபவர் யானா. இப்போது மேக்ஸிம் ஆங்கில இதழுக்கு முழு நீள கவர்ச்சி காட்டி அவர் கொடுத்துள்ள போஸ்கள் பாலிவுட்ட…

    • 11 replies
    • 2.6k views
  7. யான் படத்தில் பிரபாகரன் மகன் கொலை காட்சிகள்? Posted by: Shankar Published: Thursday, May 15, 2014, 11:41 [iST] யான் படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைக் காட்சிகள் இடம்பெறுவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரன். ஜீவா, துளசி நடிப்பில், எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் யான். இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இதுகுறித்து ரவி கே சந்திரன் கூறுகையில், "குறிப்பிட்ட சம்பவங்கள் எதையும் மையப்படுத்தாமல், உலகளாவிய மனித உரிமை மீறல்களைத்தான் இந்தப் படத்தில் படமாக்கியுள்ளோம். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலைச் சம்பவம் பற்றியோ, தீவிரவாதம் அல்லது எந்த நாட்டின் உள்நாட்டுப் போர் குறித்…

  8. Started by colomban,

    மரியான்’ படத்தில் ‘மரி’யைத் தூக்கி விட்டால் என்ன ஆகும்..? ‘யான்’தானே..?அதேதான் ‘யான்’ படக் கதையும். முன்னதில் காதலிக்காக வெளிநாடு போய் பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொள்வார் தனுஷ். இதில் காதலுக்காக வெளிநாடுபோய், போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார் ஜீவா. ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் தனக்கொரு ‘கோ’ தந்த உற்சாகத்தில் ரவி கே.சந்திரனுக்கும் “எடுத்துக்கங்’கோ…” என்று டேட்ஸ் கொடுத்தார் போலிருக்கிறது ஜீவா. ஒரு ஹீரோவாக அவரும் சரி, அவரை ‘ஹேன்ட்ஸம்’ யூத்தாகக் காட்டியிருப்பதிலும் சரி, இரண்டு பேரும் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால், ஸ்கிரிப்ட்…!!!!???? (இந்த விமர்சனம் முழுக்க இப்படி ஏகப்பட்ட ஆச்சரியக் குறிகளையும், கேள்விக் குறிகளையும் எதிர்கொள்ள வேண்டும் நீங்கள்…) இந்…

    • 0 replies
    • 1.7k views
  9. தெலு‌ங்‌கி‌ல் செ‌ல்வராகவ‌ன் இய‌க்‌கிய, ஆடவ‌ரி மா‌ட்லகு அ‌ர்‌த்தலே வேருலே பட‌‌த்‌தி‌ன் ‌‌ரீ-மே‌க், யாரடி ‌நீ மோ‌கி‌னி. அ‌ப்பா ரகுவர‌ன். மக‌ன் தனு‌ஷ். தறுதலையாக ‌தி‌ரியு‌ம் மகனை ‌தி‌ட்டு‌கிறா‌ர் ரகுவர‌ன். அவ‌ன் பொறு‌ப்பானவனாக மா‌றி, இ‌னி ‌நீ வேலை‌க்கு‌ப் போக வே‌ண்டா‌ம் எ‌‌ன்று கூறு‌ம்போது, க‌ல்லா‌ல் அடி‌க்‌கிறா‌ர். மகனு‌க்கு காத‌ல் தோ‌ல்‌வி ஏ‌ற்படு‌ம்போது, சே‌ர்‌ந்து த‌ண்‌ணி அடி‌த்து சோக‌த்தை ப‌‌கி‌‌ர்‌ந்து கொ‌ள்‌கிறா‌ர். கூடவே அடி‌க‌ட் ஆகாதே என அ‌‌ட்சைஸு‌ம் செ‌ய்‌கிறா‌ர். எ‌ந்த ‌வி‌திமுறை‌க்கு‌ள்ளு‌ம் அட‌ங்க மறு‌க்கு‌ம் இ‌ந்த உறவு ‌சி‌றிய பு‌ன்னகையுட‌ன் ந‌ம்மை ஈ‌ர்‌க்‌கிறது. ரகுவர‌னி‌ன் வசன உ‌ச்ச‌ரி‌ப்பு ச‌ர்‌க்க‌ஸ் ‌சி‌ங்க‌ம் மா‌தி‌ரி. ரகுவர‌னி‌‌ன் சா‌ட்…

  10. யாரும் வெளிய வராதீங்க.. கண் கலங்கிய வடிவேலு.. கொரோனாவிற்கு உருக்கமான விழிப்புணர்வு.! சென்னை: கொரோனா பாதிப்பில் பல மக்கள் பாதிக்கபட்டு வருவதையும் அவதிபட்டு வருவதையும் கண்டு மிகவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு வருந்தி ஒரு வீடியோ பதிவை பகிர்ந்து உள்ளார் . இந்த வீடியோவில் வடிவேலு மக்களை கெஞ்சி கேட்டுக்கொண்டார். தயவு செய்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள் என்று கண் கலங்கி கேட்டு கொண்டுள்ளார். இதில் உலகம் சந்திக்காத பேரழிவை சந்தித்து வருகிறது மருத்துவர்கள் தங்களின் உயிரை பணையம் வைத்து போராடி வருகிறார்கள் .இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் வெளியே வராதீர்கள். இதனால் யாருக்காக இல்லையோ நமது சங்கதிக்காக இதை செய்யுங்கள். வெளியே வராதீர்கள் என்று க…

    • 4 replies
    • 1.2k views
  11. காமன்வெல்த் போட்டிக்காக தான் போட்டுக் கொடுத்த தீம் பாடலின் ட்யூன் பிரபலமாகமால் போனதற்காக மன்னிப்பும், வருத்தமும் தெரிவிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடலின் ட்யூன் சரியில்லை, தரமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இளைய தலைமுறையினரை மட்டும் குறித்து இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்று விட்டது. மற்றவர்களையும் அதில்சேர்த்திருக்க வேண்டும். இந்தப் பாடலும், ட்யூனும் மக்களைக் கவராமல் போய் விட்டது உண்மைதான். இதற்காக வருத்தப்படுகிறேன். எனது பாடலால் யாராவது ஏமாந்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். அடுத்த முறை இதுபோல நேரிடும்போது மிகவும் கவனமாக இருப்பேன். அனைவருக்கும் பொருத்தமான பாடலை…

  12. http://www.youtube.com/watch?v=DHHRsjjE810&feature=player_embedded

    • 2 replies
    • 1.7k views
  13. Started by SUNDHAL,

    சென்னை: வெற்றி படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த கலைக் குடும்ப வாரிசு நடிகர் ப்ரோவின் லீடர் படத்திற்கு ஏற்பட்ட கதியைப் பார்த்துவிட்டு தான் நடிக்கும் படத்தில் உள்ள அரசியல் பஞ்ச் வசனங்களை நீக்குமாறு கூறியுள்ளாராம். வெற்றி படத்தின் மூலம் ஹீரோவாகி தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளை கடந்துவிட்ட அந்த கலைக்குடும்ப வாரிசு தற்போது ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் பல அரசியல் பஞ்ச் வசனங்களை பேசும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். நடிகரும் பயங்கரமாக பஞ்ச் பேசியுள்ளார். அதன் பிறகு அரசியல் பஞ்ச் வசனங்களுக்காக ப்ரோவின் லீடர் படத்தின் டப்பா டான்ஸ் ஆடியதை பார்த்து வெற்றி நடிகர் ஆடிப் போய்விட்டாராம். உடனே இயக்குனரை அணுகி ஐயா சாமி தயவு செய்து நம் படத்தில் உள்ள அ…

    • 2 replies
    • 899 views
  14. துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து ‘தலைவா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் இளையதளபதி விஜய். இந்தப் படம், மும்பையில் வாழ்ந்து மறைந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையை புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது. இதே வரதராஜ முதலியார் கதையை மணிரத்னம் நாயகனாக எடுத்தார். அதில் கமல் தனது வாழ்நாள் கதாபாத்திரத்தை வாழ்ந்திருந்தார். ஆனால் விஜய்க்கு இத்தனை இளம் வயதில் இதுபோன்ற ஒரு கதாபாத்திரம் ஒகேதானா என்று விஜயின் அப்பா எஸ்.ஏ.ஏசியிடம் கேட்டபோது “ விஜய் நாற்பது வயதைக் கடந்துவிட்டார். இந்தப் படம் பண்ண இதுதான் சரியான தருணம். படம் முடிந்து டபுள் பாசிட்டிவ் எனக்குப் போட்டுக்காட்டினார்கள். எனக்கே விஜய் மீது கூடுதல் மரியாதை வந்துவிட்டது. See more at: http://vuin.com/news/tamil/who-is-t…

    • 0 replies
    • 604 views
  15. யார் என்ன சொன்னாலும் சரி அய்யரை விடமாட்டேன்: ஜனனி அடம். சென்னை: யார் என்ன சொன்னாலும் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் அய்யரை நீக்கப்போவதில்லை என்று நடிகை ஜனனி தெரிவித்துள்ளார். நடிகைகள் பலர் தங்கள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை வைத்துள்ளது பற்றி விமர்சனம் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஜனனி அய்யர் பெயர் இந்த விவகாரத்தில் பெரிதும் அடிபடுகிறது. ஜனனி அய்யர் நடித்து அண்மையில் ரிலீஸான பாகன் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு பழனியப்பன், நடிகையின் இந்த சாதி அடையாள மோகத்தைக் கண்டித்தார். "இந்தப் படத்தின் நாயகி தன் பெயரை ஜனனி அய்யர் என்று வைத்திருக்கிறார். அதென்ன அய்யர்? இப்படி தன் பெயரோடு சாதி அடையாளத்தை வைத்திருப்பதை நான் ஆட்சே…

  16. தமிழில் எந்த ஹீரோவுடன் வேண்டுமானாலும் நடி.. ஆனால் சிம்புவுடன் மட்டும் வேணவே வேணாம் என்று தன் காதலி சமந்தாவுக்கு அட்வைஸ் செய்துள்ளாராம் நடிகர் சித்தார்த். சமந்தா தமிழில் அறிமுகமானதே சிம்புவுக்கு ஜோடியாகத்தான். விண்ணாத் தாண்டி வருவாயாவில் அவர்தான் சிம்பு ஜோடி. பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இதில்தான் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தில் சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என சிம்பு விரும்பினாராம். எனவே சமந்தாவிடம் பேசியுள்ளனர். இது பற்றி அறிந்ததும் சிம்பு படத்தில் நடிக்க வேண்டாம் என சமந்தாவுக்கு சித்தார்த் தடை போட்டுவிட்டதோடு, தமிழில் யாருடன் வேண்டுமானாலும் நடி.. ஆனா சிம்புவுடன் வேணாம் என்று அட்வைஸ் செய்தாராம் சித்த…

  17. வணக்கம் உறவுகளே IBCஇல் ஒளிபரப்பாகும் யாழினி தொடரை பார்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கின்றீர்களா? அப்படி இருந்தால் அந்த நாடகம் பற்றிய உங்களின் கருத்துக்களை இங்கே ஒரு சில வரிகளில் பதிய முடியுமா?

  18. யாழில் 'யாழ் தேவி' திரைப்படத்தின் இசைவெளியீடு இன்று; நடிகை பூஜா வெளியிடுகிறார் 2016-02-15 10:41:37 இலங்கைக் கலைஞர்களால் இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் 'யாழ்தேவி' முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹொட்டேலில் இன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரபல தென்னிந்திய நடிகை பூஜா உமாசங்கர், இவ் விழாவில் யாழ் தேவி இசைத்தட்டை வெளியிடவுள்ளார். ராஜ்ஸ்டோன் புரொடக்ஷன் தயாரிப்பில் லோககாந்தன் இப் படத்தை இயக்குகிறார். சங்கர், கிரிஸ், நிரோஷா, மிதுனா உட்பட 50 இற்கும் அதிகமான கலைஞர்கள் இப் படத்தில் நடிக்கின்றனர். சுதர்ஷன் இசை அமைக்கிறார். பாட…

  19. யாழ் .சர்­வ­தேச திரைப்­பட விழா யாழ் .சர்­வ­தேச திரைப்­பட விழா செப் 23 முதல் 27 வரை! யாழ். பல்­க­லைக்­க­ழக நுண்­க­லைத்­துறை மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் என்­ப­வற்­றோடு அஜன்டா 14 ஆகி­யன இணைந்து இரண்­டா­வது யாழ்ப்­பாண சர்­வ­தேசத் திரைப்­பட விழா­வா­னது ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. யாழ். சர்­வ­தேச திரைப்­பட விழா சர்­வ­தேச ரீதி­யாக பாராட்­டப்­பட்ட உலகெங்­கி­லு­முள்ள தமிழ்த் திரைப்­பட தயா­ரிப்­பா­ளர்­க­ளை அவர்­க­ளது திரைப்­ப­டங்­க­ளை யாழ்ப்­பா­ணத்தில் காட்­சிப்­ப­டுத்­து­வதற்கும் அழைக்­கின்­றது. குடா­நாட்டில் சுயா­தீன திரைப்­ப­டங்­களைக் கொண்­டா­டுதல் எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான இவ்­விழா எதிர்வரும் 23ஆம் திகத…

  20. https://www.youtube.com/watch?v=qOzX4RiPUXs மிஷ்டிக் பிலிம்ஸ் சார்பில் யாழ் படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை,வசனம் எழுதி எம்.எஸ் ஆனந்த் இயக்கியுள்ளார். இலங்கையில் போர் உச்சத்தில் இருக்கும் போது கன்னி வெடிகளுக்கிடையே இரண்டு மணி நேரத்தில் நடக்கும் சம்பவவங்களின் மூன்று கதைகளின் கோர்வை தான்; யாழ் படத்தின் கதை. முதலில் அப்பாவி அபலைப்; பெண்ணான நீலிமா ராணி கைக்குழந்தையுடன் இருக்கையில் சிங்கள ராணுவ வீரர் டேனியல்பாலாஜியின் விசாரணைப் பார்வையில் சிக்குகிறார். விடுதலைப் புலி தமிழ்செல்வி என்று நினைத்து நீலிமாவை துரத்த கன்னி வெடியில் காலை வைத்து விடுகிறார் டேனியல் பாலாஜி. இடத்தை விட்ட நகர முடியாமல் தவிக்கும் டேனியல் பாலாஜி நீலிமா ராணியை குழந்தையை காரணம் காட்டி மிர…

  21. யாழ் மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, குழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நசீர், இசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ், கலை ரெம்போன் பால்ராஜ் யாழ் இசைபட வாழுமா ? பார்க்கலாம் . பிரபஞ்ச உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள அறிவியலை ஆன்மிகத்தில் தோய்த்து சிவ சக்தித் ததுவமாக்கி , அதை பாடல்களாக்கி யாழ் என்ற இசைக் கரு…

  22. யாழ்... இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணக் கதை! யாழ்ப்பாணத்தையும் தமிழர் கலாச்சாரத்தையும் மையப்படுத்தி உருவாகும் படம் யாழ். இதில் இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணத்தின் கதையை முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களைக் கொண்டே சொல்லியிருக்கிறார்களாம். மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ். ஆனந்த் தயாரிக்கிறார். இப்படத்தில் வினோத், சசி கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக லீமா, மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சானா, சார்மி, வீரசந்தானம் ஜெ.பி, கைலாசம்பிள்ளை, சஞ்சீவி, சார்லஸ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.ஆனந்தே படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான…

    • 12 replies
    • 1.7k views
  23. யாழ்பாணம் என்ற ஒரு புதிய படம் தயராக போகின்றது..இயக்குபவர் இளங்கண்ணன் இவர் ஏற்கனவே ஒற்றன் படத்தை இயக்கியவர். யாழ்பாணத்தில் இருந்து அகதியாக வரும் ஒரு இளையனின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கின்ற சம்பவங்கள் தான் கதையாம்...

    • 2 replies
    • 1.7k views
  24. இராமேசுவரம் படத்தைப் பார்த்தேன்.ஈழத்தமிழர் பற்றி தமிழ்சினிமா நினைப்பு என்ன என்று குழப்பமாக தான் இருக்கிறது.எங்கள் பிரச்சனைய மையமாக வைத்து சுயலாபம் தேடுவதற்கு இயக்குனர் செல்வம் முயற்ச்சி செய்கிறாரா.இராமேசுவரம் படத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து 36 km என்று இருக்கிறது .ஆனால் படத்தைப்பார்த்தால் 3600 km போலல்லவா இருக்கிறது........... "இராமேசுவரம் படம் பற்றி இயக்குனர் சீமான்" (இலங்கைப் பிரச்சனையை படமாக்கக் கூடாது) இலங்கைப்பிரச்சனையை அரைகுறையாக சொல்வதை விட அதை படமாக்காமல் இருக்கலாம் என்கிறார் இயக்குனர் சீமான். இலங்கை அகதிகளைப்பற்றி இராமேசுவரம் படத்தில் கூறியிருப்பதாக சொன்னார்கள்.ஆனால் படத்தில் இலங்கையில் இருந்து வரும் அகதி இங்குள்ள பண்ணையார் பெண்ணைக் காதலிக்கிறா…

    • 5 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.