Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by nunavilan,

    Striker - Full movie http://www.youtube.com/watch?v=J5f-jUpUp8o

  2. Started by தூயா,

    எனக்கு உடனே சுப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி வேண்டும்..எங்கே பார்க்கலாம்? இணையத்தில் கிடைக்குமா?

    • 7 replies
    • 1.4k views
  3. T.ராஜேந்தரின் பேட்டி

    • 2 replies
    • 1.5k views
  4. Started by kurukaalapoovan,

    உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். மிகவும் புகழ்பெற்ற திறமையான இசையமைப்பாளர் Wilhelm Furtwangler நாசி யேர்மனி தோற்கடிக்கப்பட்ட பின்னர் கிட்லரின் ஆட்சிக்காலத்தில் யேர்மனியர்கள் யார் யார் கிட்லரின் ஆட்சி உயரப் பலமாக இருந்தார்கள் என்ற விசாரணையில் துருவப்படுவதை மய்யப்படுத்தியது. நேசநாட்டுத்தரப்பின் யேர்மனியில் பாசிசவாதத்தை நீக்கும் நிகழ்ச்சி நிரலின் (de-nazification) அங்கமாக கிட்லர் காலத்தில் பிரபலமானவர்களாக இருந்தவர்களிற்கும் கிட்லரின் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் பற்றி கடுமையான விசாரணைகளை மேற்கொண்டார்கள். அவர்கள் இனங்காணப்படாது புதிய யேர்மனியில் இலைமறைகாயாக இயங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதோடு பிரபலமானவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவ…

  5. Started by விது,

    ÐÕ츢 Ãõ§À¡ [img]

  6. Started by அபராஜிதன்,

    Talaash அமீர்கானின் படம் பார்த்து நாளாகிவிட்டது. கடைசியாய் டோபிகாட் பார்த்த ஞாபகம். போலீஸ் கெட்டப்பில் மிகவும் ஸ்மார்ட்டாக, மீசையெல்லாம் வைத்துக் கொண்டு இருந்த போஸ்டரைப் பார்த்ததும் ஒரு அதிரடியான ஆக்‌ஷனை எதிர்பார்த்து படம் பார்க்க போனீர்களானால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள். நடு இரவு. மும்பை பீச் ரோடு. பஸ்ஸ்டாண்டில் படுத்திருக்கும் ஒருவனும், டீ விற்கும் சைக்கிள்காரனும், ஏதோ நடக்கப் போகிறதை உணர்ந்து முன்னும் பின்னும் அலைபாயும் பிங்கி என்கிற நாயைத் தவிர வேறு யாருமில்லாத நேரத்தில், வேகமாய் வரும் கார் ஒன்று சடாரென நிலை தடுமாறி அங்கிங்கு அலைந்து ப்ளாட்பாரத்தில் ஏறி பறந்து அப்படியே ரெண்டு ரவுண்டு அந்தரத்தில் சுழன்று, கடலில் வீழ்கிற விபத்தோடு படம் ஆரம்பிக்கிறது. அந்த வ…

  7. TALAASH (Hindi) - திரை விமர்சனம் அமீர் கானின் சிறப்பான நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் இது. வசூலில் பெரும் சாதனை படைக்கவில்லை என்றாலும் என்னைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர். திரைப்படத்தின் முதல் காட்சியே படத்தின் பலம். நள்ளிரவில் கடலின் ஓரமாக இருக்கும் சாலையில் வேகமாக வரும் ஒரு கார், அதே வேகத்தில் பாதை மாறி கடலில் தவறி விழுகிறது. மறுநாள் காலையில் உள்ளிருந்து கார் வெளியேற்றப்படும் போது அதனுள்ளே இறந்த நிலையில் ஒருவர் கிடக்கிறார். இந்த கேஸை கையாள வரும் இன்ஸ்பெக்டர் சுரான் (அமீர்கான்) தன் விசாரணையில், இறந்தவர் குடி மற்றும் போதையி…

    • 0 replies
    • 1k views
  8. Started by arjun,

    அண்மைக்காலங்களாக நான் ஏதும் கருத்து எழுதினால் யாழில் ஒருவர் மிக வன்மையாக வெருட்டும் பாணியில் பின்னோட்டம் விடுவார்,யாழும் அதை கண்டுகொள்வதில்லை.நேற்றும் ஏதோ புசத்தியிருந்தார்.அதைவிட தனிமடலில் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டே இருக்கின்றார். 90 களில் நான் பார்த்த டைரக்டர் ஒலிவர் ஸ்டோனின் "டாக் ரேடியோ" படம் தான் நினைவுவந்தது.ஒலிவர் ஸ்டோன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு டைரக்டர். முடிந்தவர்கள் படத்தை பார்க்கவும்.வன்முறை என்பது எந்தவடிவிலும் வரும்.

    • 0 replies
    • 892 views
  9. Started by hari,

    படம் : அரன் பாடல் கேட்க : www.isai.tk

  10. உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் ஓபரா ஹவுஸில் மிகப்பெரும் சண்டையுடன் படம் தொடங்குகிறது. அப்போது ‘ப்ரோட்டோகனிஸ்ட்’ என்ற அழைக்கப்படும் நாயகன் (ஜான் வாஷிங்டன்) எதிரி ஒருவனிடம் விநோதமான முறையில் ரிவர்ஸில் சுடும் துப்பாக்கி ஒன்று இருப்பதை காண்கிறார். அந்த சண்டையில் எதிர்களின் கையில் நாயகனை மீட்டு தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறது ‘டெனெட்’ என்ற ரகசிய இயக்கம். காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் புல்லட்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுவதாகவும், மேலும் கடந்த காலத்தையே அழிக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய ஆயுதம் ஒன்றும் இருப்பதாகவும் நாயகனிடம் விஞ்ஞானி ஒருவர் சொல்கிறார். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக மும்பை வருகிறார் நாயகன். அங்கே அவருக்கு அறிமுகமாகும் நீல் என்பவரின் உதவியுடன் ஆயுத விய…

  11. Started by Tamilcowboy,

    www.tamilcowboy.com

    • 1 reply
    • 1.3k views
  12. Started by P.S.பிரபா,

    அடிக்கிற கைதான் அணைக்கும் என பாடி வளர்ந்த பெண்களிலிருந்து சற்றே விலகி நிற்கும் பெண்ணைப்பற்றிய கதை.. அம்ரிதா என்கிற அம்முவின் முடிவினால், தங்களது உண்மை முகங்களை, உணர்வுகளை அறிந்து கொள்ளும் அவளைச்சுற்றியுள்ள பெண்கள்.. அம்முவின் முடிவினால் தங்களது செயல்களை சற்று திரும்பி பார்க்கும் அவளைச்சுற்றியுள்ள ஆண்கள்.. பெரும்பாலும் ஒரு பெண்ணானவள் அவளது தாயைப்பார்த்தே வளர்கிறாள்.. அதனால்தான் அவளது தாய், பாட்டி, கொள்ளுபாட்டி செய்தது போல, தனது மகிழ்ச்சியை, கனவுகளை குடும்பத்திற்காக விட்டுக்கொடுக்கிறாள்.. ஆனால் ஆண்கள் அவர்களது தாயைப்பார்த்து வளர்வதில்லை.. அது அவர்களது துரதிர்ஷ்டமாகிவிடுகிறது. திருமனமாகிய பின் வேலைக்கு போகாமல் குடும்பத்தை கவனிக்கவேண்டும் என மனதார விரும்பி வா…

  13. The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்…. எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த ஏதோவொரு முடிவை, இப்போது நினைவு கூர்ந்து, அந்த சமயத்தில் நீங்கள் வேறுவிதமாக முடிவெடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததுண்டா? அந்த புது முடிவு உங்கள் வாழ்கையை எந்த மாதிரியான பாதையில் செலுத்தி இருக்கும் என்று வியந்ததுண்டா ? ஆமாம் என்றால், Welcome! இந்த படமும் அதை பற்றியது தான். உங்களுடைய வாழ்கையின் ஏதோ ஒரு பகுதியை திரும்பி வாழ வழி கிடைத்தால், அதில் நீங்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறை சரி செய்ய வழி கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படி அந்த தவறு சரி செய்யப்பட்டால், அது உங்கள் வாழ்கையை எப்படியெல்லாம் மாற்றிப் போடும்? இவான், பற்பல நிழல் நின…

  14. Started by தமிழீழன்,

    டால்·பின்களைச் சுற்றி இப்படி ஒரு சோகம் சூழ்ந்திருக்கும் என்று நான் இன்று வரை நினைத்துப்பார்த்ததில்லை. டால்·பின்கள் நமக்கு ஒரு பொழுதுபோக்கி. நம் பொழுதைப் போக்கத்தான் எத்தனை தேவையிருக்கிறது? ஒரு சிலர் டால்·பின்களின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். ஒரு முறை சிங்கப்பூரில் சென்த்தோசாவில் டால்·பின் ஷோ போயிருந்தோம். ஷோ முடிந்தபின்பு டால்·பின்களுடன் நின்று ·போட்டா எடுத்துக்கொள்ள பெரிய க்யூவில் நின்றோம். அப்பொழுது எனக்குத் தோன்றியது ஒன்று தான்: ஏன் நாம் டால்பின்களுடன் ·போட்டா எடுத்துக்கொள்ளவேண்டும்? அந்த போட்டா இப்பொழுது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அன்று போட்டா எடுத்தவர்கள் பெரும்பாலும் அதை மறந்தேதான் போயிருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த போட்டாவுக்கு ·பிரேம் போட்டு ஹாலில் …

  15. எப்பவுமே சினிமாக்காரனைக் கூத்தாடி என்றெல்லாம் சொல்லும் அதே ஜனங்கள் தான் அவனைப் போற்றித் துதிக்கவும் தயங்குவதில்லை, இது ஒருவகை ஈகோயிசம் என்ற சாராம்சத்தில் பிரேமி என்ற தன் சின்னத்திரை நாடகத்தில் கே.பாலசந்தர் ஒரு பாத்திரத்தின் மூலமாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது. சினிமாவுக்குத் தேவையானது மூன்றே மூன்று சரக்கு entertainment, entertainment, entertainment என்னால் கொடுக்கமுடிந்தது ஒன்றே ஒன்று அது entertainment, இப்படியாக The Dirty Picture என்ற ஹிந்திப்படத்தில் சில்க் என்ற நாயகி பாத்திரம் பேசுகிறது. எண்பதுகளில் உச்சாணிக்கொம்பில் இருந்த ஒரு ஒரு கவர்ச்சி நடிகை சில்க். சில்க் என்ற நடிகைக்கு முன்னரும் பின்னரும் எத்தனையோ இருந்திருக்கின்றார்கள் ஆனால் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் நடிகையா…

  16. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஜூன் 2021 பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO நடிகர்கள்: மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சமந்தா, ஷரீஃப் ஹாஸ்மி, தேவதர்ஷிணி, மைம் கோபி, அழகம் பெருமாள், அத்னான்சாமி, சீமா பிஸ்வாஸ்; இசை: சச்சின் - ஜிஹார்; ஒளிப்பதிவு: கேமரோன் எரிக் ப்ரைசன்; இயக்கம்: ராஜ் & டிகே. வெளியீடு: அமெஸான் ஓடிடி. The Family Man முதலாவது சீஸன் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அந்தத் தொடரின் இரண்டாவது சீஸன் இப்போது வெளியாகியிருக்கிறது. இலங்கையின் தமிழ் போராளிக் குழுக்களும் கதையின் ஒரு பகுதி என்பதால் வெளியாகும் முன்பே பெரும் சர்ச்சைக்குள்ளான தொடர் இது. முதலாவது சீஸனின் கதை இதுதான்: தேசியப் ப…

  17. The Family Man 2 : அமசோன் நிறுவனத்திற்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை 74 Views The Family Man 2 இணைய தொடரை நிறுத்தாவிட்டால், அமசோன் நிறுவனத்தை புறக்கணிக்க நேரிடும் என இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜூன் 3ஆம் தேதி அமசோன் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த இணைய தொடரில் பொலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தத் தொடரில் இலங்கை தமிழ் போராளிக் குழுக்களை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் சினிமா பிரபலங்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தத் தொடரை தடை செய்ய வேண்டும்…

  18. The Flowers Of War-2011 [Chinese] போரில் பூத்த பூக்கள். மனிதநேயம் பிறப்பதும்...மரிப்பதும் போர்க்களத்தில்தான். ஈழத்தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன் என்பவர் பார்க்க வேண்டிய படம் இது. 1937ல் ஜப்பானியர்கள் நான்ஸிங் நகரை தகனம் செய்தார்கள். அந்த படுகொலையில் 3,00,000 பேரை கொன்று குவித்திருக்கிறார்கள். 20,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவை கட்டாயம் பாருங்கள். http://en.wikipedia.org/wiki/Nanking_Massacre ஆனால் ஜப்பானிய ஜெயமோகன்கள் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கதைத்து கொண்டிருக்கிறார்களாம். இந்த கொடூரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலை...திரைக்க…

  19. Started by arjun,

    ரகுமான் இசையில் அடுத்த ஆங்கிலப்படம் .ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம்ஸ் வொர்க்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 8 திகதி வெளிவருகின்றது .

    • 0 replies
    • 577 views
  20. இன்று இந்த தொடரை பார்த்து முடித்தேன். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்த படம். தனிப்பட்ட ரீதியில் ஏனோ தெரியவில்லை வீரப்பன் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. எல்லைக் கிராம மக்களை கர்நாடக தமிழ்நாட்டு காவல்துறையினர் மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். பெண்கள் குழந்தைகளைக் கூட விட்டுவைக்கவில்லை. ராஜகுமார் கடத்தல் மிகவும் துணிகரமாக திட்டம் போட்டு செய்தது மட்டுமன்றி 90 நாட்கள் கைதியாகவும் இருந்திருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் விடுதலையின் போது இருவருமே கண்ணீர் மல்ல கட்டித் தழுவினார்களாம். கடைசியில் இலங்கை போய் தலைவர் பிரபாகரனுடன் வாழ விரும்பியதை வைத்து தலைவர் பிரபாகரன் உன்னை அழைத்து வரச் சொன்னார் என்று அம்புலலன்ஸ் ஆக உருமற…

  21. வட கொரியத்தலைவரைக் கேவலப்படுத்துமுகமாக அமெரிக்கா அண்மையில் ஒரு படமெடுத்திருந்தது.அந்தப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றிருந்தது. நிலைமை இவ்வாறு இருக்க சோனி நிறுவனத்தை வட கொரிய அரசு (ஹேக்) முடக்கியது.இது பெரிய செய்தியாக வெளியிடப்பட்டிருந்தாலும் காரணம் சொல்லப்படவில்லை.ஆனால் இந்தப்படம் திரை அரங்குகளில் வெளியாகினால் மீண்டுமொரு 9-11 ஐ அமெரிக்கா சந்திக்க நேரிடுமென வட கொரிய அரசு எச்சரித்தது. நிலைமையைச்சமாளிக்க முடியாமல் தற்போது அந்தப்படத்தை யூ டியூப் மூலமாக $6.95 க்கு வெளியிட்டுவிட்டார்கள்.

  22. The Kerala story, படத்தைப் பார்க்க இப்பொழுதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் படத்துக்கு வந்த கண்டனங்கள் அதிகமாக இருந்ததால், அப்பொழுதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். இந்திப் படமான The Kerala Story ஐ இப்பொழுது இணையத்தில் தமிழில் பார்க்க முடிகிறது. படத்தில் நாயகர்களே இல்லை. நாயகிகள்தான் படம் முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள். முஸ்லீம்களை இவ்வளவு தீவிரமாக வேறு எந்தப் படத்திலும் சித்தரிக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு நல்ல முஸ்லீமையும் படத்தில் காட்டுவதில்லை என்றே கதாசிரியர் தீர்மானித்து விட்டார் போலும். மதம் மாற்றும் பகுதிகளை அழகாகக் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல் செய்பவருக்கு, போதை மாத்த…

    • 1 reply
    • 379 views
  23. Started by nunavilan,

    THE LAST HALT

    • 0 replies
    • 402 views
  24. The Last Halt | கடைசி தரிப்பிடம் | Sujeeth G | Siva Santhakumar | shathiesh படத்தை வாடகை முறையில் யூட்டியுப்பில் பார்க்கலாம். இயக்கினடுடைய செவ்வி... படம் நன்றாக உள்ளது, நீங்களும் பார்த்து கருத்துக்களை பகிரவும் !!!

    • 1 reply
    • 693 views
  25. The Life of David Gale - ஒரு பார்வை - தமிழ்மாறன் The Life of David Gale - ஒரு பார்வை - தமிழ்மாறன் மரணதண்டனைக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒருவன்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்படுகிறது. தான் நிரபராதி எனக் கூறிக்கொண்டிருக்கும் அவனது கதையைத் தொகுக்க வருகிறாள் ஒரு பத்திரிகை நிருபர். நடந்தவை எல்லாவற்றையும் சொல்வதாக உறுதியளித்து இறுதி மூன்று நாட்களில் தனது கதையைச் சொல்கிறான் அவன். ஒருகட்டத்தில் அவன் குற்றமற்றவனாக இருக்க வாய்ப்புள்ளது என்று உணரும் அவளும் அவளின் உதவியாளனும் அந்த வழக்கின் பின்னாலிருக்கும் சூட்சுமத்தைத் தேடியலைகின்றனர். உண்மையில் என்ன நடந்தது? அவன்தான் கொலைகாரனா? போன்ற வினாக்களுடன் இரண்டு மணிநேர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.