வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
இந்துவாக மதம் மாறிய நடிகை நயன்தாரா தான் செய்த பாவங்களை போக்கும்படி தேவாலயம் சென்று பாவமன்னிப்பு கேட்டுள்ளார். கிறித்தவ பெண்ணான நயன்தாரா, நடிகர், இயக்குனர் பிரபுதேவாவுடனான தனது காதலுக்காக இந்து மதத்திற்கு மாறினார். பிரபல நடிகையின் இந்த செயலினால் பல எதிர்ப்புகள் எழுந்தபோது, "இது என் வாழ்க்கை என் உரிமை" என்று அனைவரது வாயையும் கட்டினார். இந்த நிலையில் பிரபுதேவாவுடன் தனது நட்பை முறித்துக் கொண்டதால் மீண்டும் தன்னை கிறிஸ்தவ மதத்திலேயே இணைத்துக்கொண்டார். இதற்காக அவர் கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சிக்கு சென்று பாவ மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் நயன்தாரா, தற்போது துபைக்கு சென்று தன் குடும்பத்தினருடன். கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடியுள்ளார். http://www.inneram.com/news/ci…
-
- 3 replies
- 464 views
-
-
"யாரோ ஒருத்தரு ஜெயிச்சாங்கல்ல, ஸ்வீட் எடுத்துக்கோங்க..." என்கிற மாதிரியான விஷயம் அல்ல இது. ஒவ்வொரு இந்தியனும் ஆனந்த கும்மி அடித்திருக்க வேண்டிய விஷயம்! அடித்தார்களா? கலிபோர்னியாவில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் 'கோல்டன் குளோப்' விருதை பெறுவதற்காக மேடைக்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு அழுத்தமான 'உம்மா' கொடுத்தார் அறிவிப்பாளராக இருந்த அழகி! இந்த 'உம்மா' இந்தியாவின் சந்தோஷம்! இந்தியாவின் ஆனந்தம்!! இந்தியாவின் பேருணர்ச்சி!!! ஏனென்றால் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான்தான். அந்த வினாடியிலிருந்தே உலக தமிழர்களுக்கு கொண்டாட்டம் தலைக்கேறியது. எல்லா முக்கிய இணைய தளங்களிலும் பிளாஷ் நியூஸ் இதுதான். டைம்ஸ் நவ், சிஎன்என் போன்ற சேனல்கள் முக்கிய அறிவிப்ப…
-
- 16 replies
- 4.4k views
-
-
`காணக்கூடாத சாதி'யும் பெண் தெய்வமும்... லீனா மணிமேகலையின் `மாடத்தி' பேசும் அரசியல் என்ன? சுகுணா திவாகர் மாடத்தி திரையரங்குகளிலோ ஓடிடி தளங்களிலோ 'மாடத்தி'யைக் காண இயலாத சூழலில் நீங்கள் 'மாடத்தி'யை இணையத்தின் மூலம் பார்ப்பதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. சாதிய ஒடுக்குமுறையும் தீண்டாமையும் இந்தியாவின் நூற்றாண்டுகால துயர வரலாறு. தீண்டப்படாத சாதிகள் இருப்பதைப்போலவே 'காணக்கூடாத சாதிகளாக' இருப்பவர்கள் புதிரை வண்ணார்கள். இவர்கள் பகலில் நடமாடக்கூடாது. இரவில் மட்டும்தான் வெளியில் வரவேண்டும். எப்படி பட்டியலினச் சாதிகள் பிற ஆதிக்கச்சாதிகளால் ஒடுக்கப்படுகிறார்களோ, அதைப்போல பட்டியலினச் சாதிகளால் ஒடுக்குமுறைக்கு உள்…
-
- 0 replies
- 675 views
-
-
காந்தக் குரல் அழகி.. கணீர் பாட்டழகி. கல்பனா அக்காவின் தீபா"வலி" ஸ்பெஷல்! பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா, தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைப் பாடலாகப் பாடி அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தீபாவளி ஸ்பெஷலாக தனது பேஸ்புக் பக்கத்தில், 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலைப் பாடி ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா. தமிழ் சினிமாவின் பிரபல பாடல்களை தன் கான குரலில் பாடி பேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்வது தான் கல்பனா அக்காவின் தலையாய வேலை. கல்பனா பேல்ஸ் பிறந்தது யாழ்பாணத்தில். மேற்படிப்பை இந்தியாவில் பயின்ற இவர், தற்போது ஆஸ்திரேலியா சென்ற இவர் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார…
-
- 0 replies
- 441 views
-
-
''அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே...!'' - உருகும் செந்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் செந்தில். ஏழு வருடத்துக்குப் முன்பு கொடைக்கானலில் நடைபெற்ற ஒரு ஷூட்டிங்கில் தவறி விழுந்து முதுகு எலும்பில் அடிப்பட்டு ஏழு வருடங்களாக ஓய்வில் இருந்தவர் செந்தில்.. தற்போது இந்த படத்தில் கமிட் ஆகியிருக்கிறார், அவரிடம் பேசினோம், ''இப்போ உடல் நலம் எப்படி இருக்கு?'' ''ரொம்ப நல்லா இருக்கேன். என்னோட மனைவி, என்ன நல்லாப் பார்த்துக்கிட்டாங்க. இப்போ முழு வீச்சுல நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.'' உங்க பசங்க என்ன பண்றாங்க? …
-
- 0 replies
- 967 views
-
-
'இப்படி இருந்தா நடிக்கிறேன்' நயனின் புது நிபந்தனை டோரா, அறம் திரைப்படங்களில் நடித்து முடித்து விட்ட நயன்தாரா அடுத்தபடியாக இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் திரைப்படங்களில் நடிக்கிறார். இதையடுத்தும் அவரை வைத்து திரைப்படம் இயக்க இயக்குநர்கள் நீண்ட கியூவில் நிற்பதால் இயக்குநர் விக்னேஷ்சிவன், நயன்தாராவுக்கான கதைகளை கேட்டு செலக்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார். சமூக நோக்கமுள்ள கதைகள் பக்கம் திரும்பியுள்ள நயன்தாரா, அறம், இமைக்கா நொடிகள் திரைப்படங்களை பெரிதாக எதிர்பார்க்கிறார். அதோடு, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், ஆக்சன் கலந்த கதைகளை சொல்லச்சொல்கிறார். உதாரணத்திற்கு இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் தான் நடித்…
-
- 1 reply
- 439 views
-
-
கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம்: நடிகை மஞ்சுளா மருத்துவமனையில் அனுமதி. சென்னை: நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை மஞ்சுளா தனது கணவரும், நடிகருமான விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் படுக்கை அறையில் இருந்த கட்டிலில் இருந்து திடீர் என்று கீழே விழுந்தார். கீழே விழுகையில் கட்டில் கால் அவறுடைய வயிற்றில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத…
-
- 7 replies
- 1k views
-
-
''டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு அழுவேன்'' - என்ன சொல்கிறார் டிடி? #VikatanExclusive ‘டாப் சின்னத்திரை ஸ்டார்கள்’ என்று லிஸ்ட் போட்டால், தவிர்க்கவே முடியாத நபர்... டிடி! சர்ச்சைகளைத் தாண்டி, திவ்யதர்ஷினியிடம் பேச எத்தனையோ நல்ல விஷயங்களும் இருக்கின்றன. 'அன்புடன் டிடி' நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மூலம் நிதிஉதவி பெற்று, தான் படிக்க வைக்கிற மாணவரை அறிமுகப்படுத்தினார் டிடி. அதே மாணவரின் தம்பியைப் படிக்க வைப்பதும் டிடிதான். வாரம் ஒருமுறை ஆதரவற்ற முதியோர்களுக்குச் சாப்பாடு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வருவதும் டிடியின் வழக்கம். அதைப் பற்றியெல்லாம் கேட்டால் அநியாயத்துக்குக் கூச்சப்படுகிறார் டிடி. ''இதையெல்லாம் வெளியில சொல்லிக்கணுமா? வேணாமே ப்ளீஸ…
-
- 0 replies
- 546 views
-
-
விஜய்க்கு பத்மஸ்ரீ விருதா? காங்கிரஸ் கட்சியில் சேருவார் என முன்பு கூறப்பட்டு, பின்னர் டகால் வாங்கிய நடிகர் விஜய்க்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் அரசியலில் குதிப்பேன் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் விஜய். அரசியலை மனதில் கொண்டு தனது ரசிகர் மன்றத்துக்கென தனி கொடியையும் வெளியிட்டார். தனது படங்களில் எல்லாம் தவறாமல் பன்ச் வசனம் வைத்து தனது எண்ணங்களை கொட்டியும் வருகிறார். உச்சகட்டமாக சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்று ராகுல் காந்தியையும் சந்தித்தார். ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது அவர் முன்பாக காங்கிரஸில் இணைவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதைத் தடுக்கும் வகையில் சென்னையில் சிலர், சில பல …
-
- 1 reply
- 655 views
-
-
அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா தனது சிறந்த படைப்புக்களாக கருதும், 'சந்தியாராகம்', 'வீடு' போன்ற திரைப்படங்களின் 'நெகட்டிவ்' தொலைந்துபோய்விட்டதாகச்சொல்லியிருக்கிறார். இதனால் கைவசமிருக்கும் இரண்டொரு பிரதிகள் பழுதடைந்துபோக, புதிதாகப்பிரதிகள் எடுக்கும் வாய்ப்பும் இல்லாமல், தான் அரும்பாடுபட்டு உருவாக்கிய திரைப்படங்கள் இல்லாமல் போய்விடும் நிலை இருப்பதாகச்சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார். சினிமாவை பெருந்தொழிலாகக்கொண்ட, வாய்ப்புக்கள், வசதிகள் கொண்ட தமிழ்நாட்டிலேயே இந்தநிலையென்றால், இலங்கைத் தமிழ்சினிமாவைப்பற்றி கூறவும்வேண்டுமா? செங்கைஆழியானின் நாவலான 'வாடைக்காற்று' திரைப்படமாக்கப்பட்டு, ஏறக்குறைய எட்டுபிரதிகள் எ…
-
- 1 reply
- 914 views
-
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரொபின் வில்லியம்ஸ் தற்கொலை செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2014 06:59 ஹொலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், மூன்று முறை ஒஸ்கார் விருதை வென்றவருமான ரொபின் வில்லியம்ஸ், தனது 63ஆவது வயதில், கலிபோர்னியாவிலுள்ள அவரது வீட்டில் நேற்று (11) மாலை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கிறது. கடந்த சில நாட்களாக அவர் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும், எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தன்னுடைய நகைச்சுவையான நடிப்பினால் பல லட்சம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ரொபின். இவரது மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட பல தலைவர்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ரொபினுக்கு மூன்று பிள்ளை…
-
- 5 replies
- 1.9k views
-
-
வில்லன் ராஜபக்ச: பட்டையை கிளப்புகிறது கத்தி! கத்தி படம் தொடர்பாக தமிழ் அமைப்புகளுடன் பேச தயார், எனக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என லைகா படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரண் அல்லிராஜ், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். துப்பாக்கி படத்திற்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ”கத்தி”. விஜய் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லண்டனை சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய்யின் சமீபத்திய படங்ளை போன்று ”கத்தி” படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தமுறை கிளம்பியிருக்கும் எதிர்ப்பு சற்று சிக்கலானது. அதாவது படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரண் அ…
-
- 0 replies
- 744 views
-
-
புதிய திரைப்படம் நெஞ்சில் சில் சில் http://oruwebsite.com/movies/nenjil1.html
-
- 0 replies
- 983 views
-
-
இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் மணிரத்னம். தனிமனிதப் பிரச்சனைகளை தாண்டி தேசிய பிரச்சனைகளை கையிலெடுத்ததை தொடர்ந்து - குறிப்பாக சொல்வதென்றால் 'ரோஜா' திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இயக்குனராக இவரது இருப்பு பிரகாசமடைய தொடங்கியது. இவரது புதிய படம் 'குரு' வும் பிராந்திய எல்லைகளை தாண்டிய ஒரு மாபெரும் தொழிலதிபரைப் பற்றியது. குருபாய் என அழைக்கப்படும் குரு கான்ட் தேசாய்க்கு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு. துருக்கி சென்று சம்பாதிக்கும் பணம் முதலீடு செய்ய போதவில்லை. வரதட்சணையாக பணம் கிடைக்கும் என்பதற்காக சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் மனைவி மைத்துனருடன் மும்பை சொல்…
-
- 0 replies
- 772 views
-
-
"மோகினி... அட நீ வேற இரும்மா!" - 'மோகினி' விமர்சனம் வழக்கமான பேய் கதையை வழக்கத்திற்கு மாறாகச் சொல்வதில்தான் அடங்கியிருக்கிறது பேய் படங்களின் வெற்றி. ஆனால், ‘மோகினி’யில் அது மொத்தமாக மிஸ்ஸிங்! தவிர, பேய் வரும்போதெல்லாம், 'அட நீ வேற... இரும்ம்மா!' என்று நினைக்கும் அளவுக்கு பேயை 'செட் பிராப்பர்டி'யாக மட்டும்தான் டீல் செய்திருக்கிறார்கள். தன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் வழக்கமான அதே பேய் கதைதான், த்ரிஷாவின் 'மோகினி'யும்! சென்னையில் கேக் ஷாப் வைத்திருக்கிறார், த்ரிஷா. தன் தோழியின் திருமணம் நடக்கவேண்டுமெனில், யோகிபாபுவுடன் அவர் லண்டனுக்குச் செல்லவேண்டும் என்ற நிலை. த்ரிஷா, யோகி பாபு, சாமிநாதன் மூவரும் லண…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழத்தில் தமிழ் இனத்தைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவை கடுமையாக தண்டிக்க வேண்டும்- நடிகை அஞ்சலி பெற்றோருக்கு பணம் அனுப்புகிறேன்-நீங்கள்? தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்ற கொடியவன் ராஜபக்சேவுக்கு தண்டனை தரவேண்டும். அதற்கான இயக்கத்துக்கு என் ஆதரவு உண்டு. நானும் இதற்காக கையெழுத்திட்டுள்ளேன், என்று இளம் நடிகை அஞ்சலி கூறினார். ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமைக்காக ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நடிகர்-நடிகைகளிடமும் கையெழுத்து வாங்கி வருகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள். நடிகர்கள் சத்யராஜ், பரத், பார்த்திபன், மணிவண்…
-
- 6 replies
- 3k views
-
-
மான நஷ்ட ஈடு கோரி மன்சூர் அலிகான் வழக்கு நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட மனுவில் கோரிக்கை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பிய நிலையில் குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தன மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணை… thanthi tv https://m.facebook.com/story.php?story_fbid=pfbid035jiByv1c7NswuBpDn9Jb2zwdgz3SgqHHLsLDNzrAkUi3Zc9hMHfEudhMPC5knWVSl&id=100080946342364T
-
- 0 replies
- 225 views
-
-
இப்பாட்டை நான் மிகவும் ரசித்தேன். யாழ்கள ரசிகர்களும் இதை தரவிற்க்கம் செய்து பார்த்துக் கேட்டு மகிழ்வுறலாம்! http://rapidshare.com/files/51864168/Venni...n_kaadhalan.avi
-
- 0 replies
- 1.4k views
-
-
இரண்டு ஊர்களுக்கிடையே இருக்கும் பகை, ஒரு சிலரின் சுயநலத்தால் குடிநீருக்கு வரும் சோதனை ஆகியவற்றோடு, ஒரு காதல் கதையை இணைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சற்குணம். தஞ்சை மாவட்டத்தில் அருகருகே உள்ள இரண்டு கிராமங்கள்தான் கதைக் களம். சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் பொறுப் பில்லாத இளைஞர் அதர்வா, இங்கேயும் அப்படியே இருக்கிறார். பிழைக்கும் வழி யைப் பார்ப்பதைவிட, அந்த ஊரில் ரைஸ் மில் நடத்தும் லாலின் மகள் ஆனந்தியைக் காதலிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனந்தியும் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார். இந்த நேரத் தில்தான் பக்கத்து ஊர் மக்களின் குடிநீர் பிரச்சினை எந்தளவுக்கு அவர்களை பாதித்து இருக்கிறது என்பதையும், அதற்கு முக்கியக் காரணம் தன் காதலியின் தந்தை லால் கொண்டிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆடை – குழம்பிய குட்டையில் பிடிக்க நினைக்காத மீன் பூவிளங்கோதை செப்டம்பர் 14, 2019 சினிமா அழகியல் சார்ந்தது. அழகியல் புரிதலுடன் தொடர்புடையது. ஐம்புலன்களையும் ஈர்க்கும் ஒரு விஷயம் நமது அறிவை சென்று அடையாவிட்டால் எஞ்சுவது குழப்பம் மட்டுமே. நன்னெறிகள் ஒற்றைத் தன்மை கொண்டவை. அழகியல் மீது ஒற்றைத் தன்மையை புகுத்தினால் கிடைப்பதோ அபத்தம். குழப்பமும் அபத்தமும் மிகச்சரியான அளவுகளில் சேர்க்கப்பட்டிருந்த படம், சினிமா விரும்பிகளின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஆடை. படத்தின் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைத்தாலும் படம் ரசிக்கும்படியாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. படத்தின் முதல் பாதியில் வரும் பகடிகள் – காமினியின் தாய் பெமினிசமா, கம்யூனிசமா எ…
-
- 0 replies
- 402 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=oRDtLMV8XLI
-
- 0 replies
- 607 views
-
-
காலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா? காலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த கோடிகளால் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டு ரசிகர்கள் வழக்கம் போல ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலபிசேகத்துடன் வரவேற்பு கொடுத்திருக்கின்றார்கள். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உண்மையான மனநிலை. பல ஆண்டுகளாக தமிழ் மண்ணை சீரழித்து வரும் பிம்ப அரசியலின் தவிர்க்க முடியாத விளைவு. ஒரு பக்கம் மண்ணையும், காற்றையும், நீரையும், இந்த மண்ணின் வளங்களையும் காப்பதற்கான போராட்டம் வலியோடு நடந்து கொண்டிருக்கின்றது. மற்றொரு புறம் அதற்கு எதிரான சிந்தனை கொண்ட ஒருவரின் படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த முரண்பாடுகளை சமன்படுத்துவதி…
-
- 0 replies
- 433 views
-
-
தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று இரண்டு முறை திருமணம் புரிந்து மணமுறிவும் கண்ட நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் பிரபல ஊடகமொன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் "திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை; நான் திருமணமே செய்யாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னோடு வாழ்ந்த வாணி, சரிகா ஆகியோரின் வசதிக்காக திருமணம் செய்யவேண்டிவந்தது" என்று கூறியுள்ளார். "சேர்ந்துவாழ்தல் (லிவிங் டுகெதர்) முறைக்கு வாணி ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்; அச்சமயம் அவரை ஒப்புக்கொள்ள வைக்கும் நிலையிலும் நான் ஆயத்தமாக இல்லை" என்றும் கமல் கூறியுள்ளார். மேலும் "சரிகாவுடனான வாழ்க்கை 17 ஆண்டுகள் நீடித்தது ஆச்சரியம் தான். 12 ஆண்டுகள்தான் நீடிக்கும் என்று கருதியிருந்தேன். பிள்…
-
- 5 replies
- 948 views
-
-
சென்னை: கமலஹாசனின் நடிப்பு,இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியாக உள்ள 'விஸ்வரூபம்' படத்தை தடை செய்யக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு அளித்துள்ளன. டி.டி.எச். சில் வெளியிடுவதாக அறிவித்ததன் காரணமாக 'விஸ்வரூபம்' படத்திற்கு ஏற்கனவே பல்வேறு இடையூறுகளை சந்தித்தார் கமலஹாசன். ஒருவழியாக அப்பிரச்னைக்கு தீர்வு கண்டு, ஜனவரி 25 ஆம் தேதியனறு 'விஸ்வரூபம்' ரிலீசாக உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் 'விஸ்வரூபம்' படத்தை தடை செய்யக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு அளித்துள்ளது புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 'விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் கூறி…
-
- 5 replies
- 867 views
-
-
தமிழ்சினிமா ரசிகர்கள் தவறவிட்ட படங்கள் கோலிவுட்டில் சில படங்கள் தியேட்டருக்கு வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் காணாமல் போய் இருக்கும். ஆனால் அதே படங்களை சில காலம் கழித்து டி.வி-யிலோ, லோக்கல் சேனலிலோ பார்க்கும்போது `ச்சே இப்படி ஒரு படத்தை எப்படி மிஸ் பண்ணோம்?' என்று யோசிக்க வைக்கும். தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய நல்ல படங்களின் தொகுப்புதான் இது. விடியும் முன் : நான்கு ஆண்கள், மூன்று காரணங்கள், இரண்டு பெண்கள், இவர்களுக்கு இடையில் ஒரே இரவில் நடக்கும் கதைதான் 'விடியும் முன்'. படத்தின் தலைப்புதான் மொத்தக் கதையே. ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பை இதைவிட சுவாரஸ்யமாகச் சொல்வது கடினம். இந்தப் படத்தின்…
-
- 0 replies
- 1.1k views
-